Palm leaf writings
Palm leaf writings
  • 24
  • 331 667
இந்து மதத்தின் தெளிவான விளக்கம்
இந்து மதத்தின் சிறப்பு அம்சங்கள்
இந்து மதத்தின் தனித்துவத்தை அதன் நான்கு சிறப்பம்சங்களை வைத்து புரிந்து கொள்ள முடியும்.,
முதலாவதாக கர்மா
வினை விதைத்தவன், வினை அறுப்பான் திணை விதைத்தவன் தினை அறுப்பான்
ஆனால், நடைமுறையில் அப்படியா நடக்கிறது?
ஏமாற்றுபவன் தானே முன்னேறுகிறான். நேர்மையாக இருப்பவன் கஷ்டத்தை தானே சந்திக்கிறான்.
தோன்றலாம், ஆனால் இதை சாஸ்திரம் ஒருபொழுதும் ஒப்புக்கொள்ளாது.
பாவம் செய்தவன், இந்த ஜென்மத்தில் தப்பி விட்டாலும், அடுத்த ஜென்மத்தில், இந்த பூலோகத்திலோ, அல்லது கீழ் லோகத்திலோ பிறந்து, விளைவை அனுபவித்தே தீருவான் என்று, நம் சாஸ்திரம் ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.
ஆக, இந்து மதத்தின் படி, பிறப்பின் காரணமே கர்மா தான்.
இரண்டாவது அம்சம்
அபௌருஷேயம். அப்படி என்றால் மனிதனால் இயற்றப்படாதது.
இந்து மதத்தின் ஆணி வேர் வேதங்கள். அப்படிப்பட்ட வேதங்களை உருவாக்கியவர் இவர் தான் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவே முடியாது. வியாசர் வேதங்களை தொகுத்து வழங்கினாரே தவிர அவர் அதை இயற்றவில்லை. எந்த ரிஷியும் இயற்றவில்லை. ஏன் இறைவன் கூட அதற்கு உரிமை கொண்டாட முடியாது.
ஏன் என்றால் வேதங்கள் அனாதி காலமாக, இருக்கும் ஓசைகள், ஒலி அதிர்வுகள்,
ஒரு அணுவில் நடப்பதும் அதிர்வு தான். கோள்கள் சுற்றுவதும் அதிர்வுதான்.
விஞ்ஞானி Tesla சொவ்லது போல்,
If you want to know the secrets of the universe, think in terms of energy, frequency and vibration.
இயற்கையில் இருந்து, நம் ரிஷிகள் உணர்ந்த ஓசைகள் தான் வேதங்கள். இந்த வேதங்கள் பரம்பரை பரம்பரையாக சிஷ்யர்களின் மூலம் கேட்டுக் கேட்டு வழி வழியாக வந்தன.
ஆக வேதங்கள், எந்த ஒரு மனிதனாலும் உருவாக்கப்படாததால் அதற்கு அபௌருஷேயம் என்று பெயர்.
மூன்றாவது அம்சம் - சிலை வழிபாடு.
மனித மூளைக்கு அப்பாற்ப்பட்ட இந்த பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியை, நம் சிற்றறவிற்கு ஏற்றார் போல் அறிந்து கொள்ள, நாம் ஏற்படுத்திய ஒன்று தான், சிலை வழிபாடு.
ஒரு தேசிய கொடி எப்படி நாட்டை அடையாளப்படுத்துகிறதோ, அதே போல் ஒரு விக்ரகம் இறைவனின் அர்ச்சாவதாரத்தை அடையாளப்படுத்துகிறது.
இந்த விக்ரகத்தின் மேல் கோடிக்கணக்கான மனிதர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தான் உருவ வழிபாட்டின் அடிப்படை.
நான்காவது அம்சம் - சனாதன தர்மம்.
எந்த தர்மம் அனைத்து காலங்களுக்கும் உகந்ததாக இருக்கிறதோ, அது சனாதன தர்மம் என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, பகவத் கீதை எடுத்து கொள்வோம். முதல் முறையாக இதை கண்ணன் சூரியனுக்கு உபதேசித்தார். 5000 வருடங்களுக்கு முன், கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தார்.
தற்பொழுது 21 ஆம் நூற்றாண்டிலும் லட்சக்கணக்கானோர் கீதையை படிக்கின்றனர்.. ஆக நம் சித்தாந்தங்கள் காலத்தை வென்று, எப்பொழுதும் நம் வாழ்க்கைக்கு பொருத்தமாக இருப்பதால், அதை சனாதன தர்மம் என்று அழைக்கிறோம்.
இவை நான்கும் இந்து மதத்தின் சிறப்பம்சங்கள்.
இவை தவிர புருஷார்த்தங்களான - தர்ம அர்த்த காம மோக்ஷம், முக்குணங்களான சத்வம் ரஜஸ் தமஸ், போன்ற
, பல சிறப்பு அம்சங்களை தன்னுள் அடக்கியதே இந்து மதம்.
ஒரு தலைசிறந்த ஆன்மீகவாதியின் வரிகள்:
“உலகளாவிய ஏற்றுக்கொள்ளுதலும், அனைத்து மதங்களும் உண்மை என்று ஏற்று கொள்ளும் சகிப்புத்தன்மை கொண்ட இந்த மதத்தில் பிறந்ததற்கு நான் பெருமை அடைகிறேன்.,”
- சுவாமி விவேகானந்தர்
நன்றி
มุมมอง: 3 002

วีดีโอ

யக்ஷ ப்ரஷ்னம் - கேள்வி 4/124 - ஆத்மா எதில் நிலைபெறுகிறது?
มุมมอง 1.9K4 ปีที่แล้ว
யக்ஷ ப்ரஷ்னம் நான்காவது கேள்வி. முதல் நான்கு கேள்விகள், ஒரு தொகுப்பு. மேலோட்டமாக, இவைகள் சூரியனை பற்றி இருப்பதாக தோன்றினாலும், மறைமுகமாக இதில் ஆத்மாவின் பயணம் விவரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நான்கில், மூன்று கேள்வி பதில் விளக்கத்தை பார்த்த நிலையில், நான்காவது கேள்விக்குச் செல்வோம்: kasmimcha prathithishtathi? சூரியன் எதில் நிலைபெறுகிறது? இதில், சூரியன் ஆத்மாவை குறிக்கும். ஏன் என்று முந...
யக்ஷ ப்ரஷ்னம் - கேள்வி 3/124 - ஆத்மாவிற்கு எது மோக்ஷத்தை அளிக்கிறது? (சூரிய அஸ்தமனம்)
มุมมอง 2K4 ปีที่แล้ว
எது, சூரியனை அஸ்தமனம் செய்கிறது.? யோசித்துப் பாருங்கள். அறிவியல் ரீதியாக பார்த்தால், சூரியனின் கதிர்கள், சுற்றும் பூமியின் ஒருபக்கத்தில் மட்டும் விழுவதால், மறுபக்கத்தில் அஸ்தமனம் போல் தோற்றம் அளிக்கும். ஆம். ஆனால், இங்கே நாம் பார்க்கும் உரையாடல், சராசரியான கேள்வி பதில் அல்ல, அதற்கு மறைமுகமான அர்த்தமும் இருப்பதை, நம் பூர்வாசார்யர்கள், விளக்கி இருக்கிறார்கள். இதை மனதில் வைத்து கொண்டு, யுதிஷ்டிரன்...
யக்ஷ ப்ரஷ்னம் - கேள்வி 2/124 - சூரியனுடன் யார் வருகிறார்கள்?
มุมมอง 2.7K4 ปีที่แล้ว
யக்ஷ பிரஷ்னம் இரண்டாவது கேள்வி.. சூரியனுடன் யார் வருகிறார்கள்? தேவர்கள் சூரியனுடன் வருகிறார்கள் என்று பதில் அளிக்கிறார் இதில், சூரியனை ஆத்மா என்றும், தேவர்களை இந்திரியங்கள் என்றும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏன்? சூரியனுக்கு சம்ஸ்கிருதத்தில் ஆதித்யா என்று பெயர். “ஆதத்தே இதி ஆதித்ய:” என்று கூறும் வழக்கம் உண்டு. அதாவது ஆதத்தே என்றால் கிரஹிக்கும் தன்மை. ஆத்மா, ஒரு உடலை எடுத்து கொண்டு, இந்திரியங்கள் ...
யக்ஷ ப்ரஷ்னம் - கேள்வி 1/124 - சூரியனை எது உதிக்கச்செய்கிறது? - Yaksha Prashna Tamil
มุมมอง 6K4 ปีที่แล้ว
யக்ஷ ப்ரஷ்னம் - முதல் கேள்வி / சூரியனை எது உதிக்கச்செய்கிறது? இதற்கு என்ன பதில் இருக்கும் என்று ஒரு வினாடி சிந்தியுங்கள். சாதாரணமாக வரும் பதில், இது இயற்கையாக நடக்கும் சம்பவம். எப்படி இந்த பூமியில் நீர், நிலம், காற்று அமைந்திருக்கிறதோ, அதே போல், சூரியனும் உதிக்கிறது, அஸ்தமிக்கிறது….. சரி. அறிவியல் ரீதியாக பார்த்தால்?, சூரியன் உதிப்பதே கிடையாது. ஒரே இடத்தில் தான் நிலைத்து நிற்கிறது. பூமி தான் சூ...
Yaksha Prashnam - Q4/124 - Where is Athma established?
มุมมอง 1.2K4 ปีที่แล้ว
Lets move to the 4th question of Yaksha Prashnam in Mahabharath. The first four questions belong to a single set. Apparently, they would look like questions about the sun, but they have hidden meanings of athma and its journey, as explained by our Purvacharyas. Of those 4, we have already seen the first three. Now the final question of this set as asked by Yaksha Kasmimcha prathithishtathi? Whe...
Yaksha Prashnam - Q3/124 - What causes the sun to set? / What causes Moksha for Athma?
มุมมอง 1.4K4 ปีที่แล้ว
Who or rather What causes the sun to set? Think about it. What do you get in your mind? Well, the most probable answer would be it happens because earth rotates and light falls on other side of the earth creating an impression of sun set. Right.. logical. But the questions present here in Mahabharath were not asked just in literal sense. On the other hand, they also had philosophical meanings h...
ஊனமுற்ற காளையின் கதை - பாகவத புராணம்
มุมมอง 1.7K4 ปีที่แล้ว
இந்த கலியுகத்தில் எந்த விஷயத்திற்கு அச்சுறுத்தல் வரும் என்பதை, ஒரு ஊனமுற்ற காளையை உவமையாக வைத்து, . பாகவத புராணம் எடுத்துரைக்கிறது. மனிதனின் செயல்களின் விளைவுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. பாகவதத்தில் இருக்கும் இந்த பகுதியை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். முக்கிய குறிப்புகள்: 1. prabhupadabooks.com/sb (Canto 1 Chapter 17 Verse 19) 2. en.wikipedia.org/wiki/Genetic... 3. vedabase.io/en/libra...
The Story of Handicapped Bull - Bhagavatha Purana
มุมมอง 1.2K4 ปีที่แล้ว
Bhagavatha Purana uses personified story of a handicapped bull to prophecy as to what would happen at the end of Kali Yuga. What does that bull signify and what it speaks throws light upon our inner feelings and the challenge ahead in Kali Yuga. Important References: 1. prabhupadabooks.com/sb (Canto 1 Chapter 17 Verse 19) 2. en.wikipedia.org/wiki/Genetically_modified_food#Corn 3. vedabase.io/en...
சாஸ்திரங்களின் காலக்கணக்கு - உலகம் எப்போது அழியும்?
มุมมอง 11K4 ปีที่แล้ว
சாஸ்திரங்களின் படி பிரபஞ்சத்தின் தற்போதைய வயது என்ன? நம் சாஸ்திரங்கள், குறிப்பாக பாகவத புராணமும், விஷ்ணு புராணமும் என்ன சொல்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இப்பொழுது நாம் இருப்பது 21 ம் நூற்றாண்டில் கி.பி. 2020.., பண்டைய நூல்களின் படி கலியுகத்தின் முதல் காற்பங்கு. கலியுகத்தின் மொத்த கால வரையறை 4,32,000 வருடங்கள். இதற்கு முந்தைய யுகங்கள், துவாபரயுகம், திரேதாயுகம் மற்றும் சத்திய யுகம். கிர...
The Riddle of Life - Bhagavatha Purana
มุมมอง 3.5K4 ปีที่แล้ว
The philosophy of life in the form of a short story. Once, there was a young good looking prince named “Puranjanan”. He wanted to get married and lead a happy life. He had a very thick friend by the name Avignyatha, whom he would never leave at any situation. One day, they came across an attractive, well-constructed city, by the name, Bhogavathi with 9 entrances. As Puranjanan was admiring the ...
வாழ்க்கையின் விடுகதை - பாகவத புராணம்
มุมมอง 8K4 ปีที่แล้ว
ஒரு கதை வடிவத்தில் இருக்கும் வாழ்க்கை தத்துவம்
தெரிந்த கோயில்கள், தெரியாத மகிமைகள்
มุมมอง 1.3K4 ปีที่แล้ว
தெரிந்த ஏழு கோயில்களைப் பற்றி தெரியாத மகிமைகள் ஒற்றை வரியில் Background Music Credits: Title: Shiva Smile Style: Indian royalty free music Composer: Hicham Chahidi More Mp3: www.musicscreen.org/
வடகலை தென்கலை சித்தாந்தங்களின் எளிதான விளக்கம்
มุมมอง 17K4 ปีที่แล้ว
வடகலையின் சித்தாந்தத்தை ஒரு குரங்கை உவமையாக கொண்டு விளக்கலாம். குட்டி குரங்கு தாய் குரங்கை கெட்டியாக அணைத்து கொள்ளும். ஒருபோதும் தாயை விட்டுவிடாது. இதேபோல், பக்தர்கள் இறைவனை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும், அவரை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. அதாவுது தெய்வத்தை அடைய நீங்கள் புரியும் முயற்சி, உங்கள் ஆத்மாவின் மோக்ஷத்தை தீர்மானிக்கும். எனவே முயற்சி செய்து கொண்டே இரு என்கிறது வடகலை. இந்த வகையான ச...
பரமபதம் - தொலைந்த கட்டங்கள் மற்றும் மறந்த வரலாறு
มุมมอง 16K4 ปีที่แล้ว
பரமபதம் எதற்காக வடிவமைக்கப்பட்டது? அதன் ஆழ்ந்த அர்த்தத்தை வரலாறு தொலைத்து விட்டதா அல்லது நம் மறதிக்கு இரையாகி போனதா? 800 வருடங்கள் பின் நோக்கி சென்று பார்ப்போம்
The Forgotten History of Paramapadham Alias Snake and Ladder
มุมมอง 8K4 ปีที่แล้ว
The Forgotten History of Paramapadham Alias Snake and Ladder
பூணூல் அணிவதற்குப் பின்னால் உள்ள ஆழமான பொருள் என்ன?
มุมมอง 66K4 ปีที่แล้ว
பூணூல் அணிவதற்குப் பின்னால் உள்ள ஆழமான பொருள் என்ன?
Hinduism Clearly Explained - || Vedas || Karma || Sanatana Dharma || Idol worship
มุมมอง 6K4 ปีที่แล้ว
Hinduism Clearly Explained - || Vedas || Karma || Sanatana Dharma || Idol worship
Age of Universe and End of the World as per Hinduism
มุมมอง 42K4 ปีที่แล้ว
Age of Universe and End of the World as per Hinduism
What do three strands of Janeu (poonal) represent?
มุมมอง 67K4 ปีที่แล้ว
What do three strands of Janeu (poonal) represent?
Vadakalai Vs Thenkalai - Ideology Explained
มุมมอง 53K4 ปีที่แล้ว
Vadakalai Vs Thenkalai - Ideology Explained
7 temple facts you may not know
มุมมอง 3.1K5 ปีที่แล้ว
7 temple facts you may not know
Yaksha Prashnam - Q2/124 - Who comes with the sun (Athma)?
มุมมอง 6K5 ปีที่แล้ว
Yaksha Prashnam - Q2/124 - Who comes with the sun (Athma)?
Yaksha Prashnam - Q1/124 - What rises the sun?
มุมมอง 4.7K5 ปีที่แล้ว
Yaksha Prashnam - Q1/124 - What rises the sun?

ความคิดเห็น

  • @samarthhere9564
    @samarthhere9564 3 วันที่ผ่านมา

    What happens when 6 strands are worn?

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 26 วันที่ผ่านมา

    🙏

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 หลายเดือนก่อน

    Thanks for this video. This is Treasure. This kinda explanation i am seeing it for the first time.

  • @SajiSNairNair-tu9dk
    @SajiSNairNair-tu9dk หลายเดือนก่อน

    👉👁️👁️🌏🕵️

  • @selvakoneselvadurai6338
    @selvakoneselvadurai6338 หลายเดือนก่อน

    Jaya Guru Datta! Such beautiful explanations and simple diagrams which is easy to understand. Good Seva to humanity

  • @காலபயணம்சரகலை
    @காலபயணம்சரகலை หลายเดือนก่อน

    ❌ சரியான விளக்கம் தேவை🧘

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 หลายเดือนก่อน

    மிக சிறந்த விளக்கம்,நன்றி அய்யா.

  • @Kannan-k6b
    @Kannan-k6b หลายเดือนก่อน

    இப்ப எந்த பாவம் இந்த பூமியில் நடக்கவில்லை எல்லா பாவமும் நடந்து கொண்டே இருக்கிறது தினமும் தர்தம் செத்து மண்ணோடு மண்ணாகி விட்டது இன்னும் ஏன் கல்கி அவதாரம் எடுக்கவில்லை ரயில் காலதாமதமாக வரலாம் கடவுள் காலதாமதமாக வந்தா எப்படி கிண்டல் செய்ய இதை நான் சொல்லவில்லை மனதில் இருக்கும் வலி அவ்வளவுதான்

  • @manohardayama
    @manohardayama หลายเดือนก่อน

    Super

  • @MahadeviRRmv-7177
    @MahadeviRRmv-7177 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா

  • @vasudevan7350
    @vasudevan7350 2 หลายเดือนก่อน

    Super, Very super

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb 2 หลายเดือนก่อน

    சார் சீக்கிரம் இந்தியா தவிர மீதி அழியட்டும்

  • @Username_indian
    @Username_indian 3 หลายเดือนก่อน

    நான் வன்னியர்குல க்ஷத்திரியர். வன்னியர்குல க்ஷத்திரியர்கள் கும் இது பொருந்தும் தானா? சொல்லுங்க அண்ணா❤

  • @anbazhaganmani6780
    @anbazhaganmani6780 3 หลายเดือนก่อน

    18கல்விய்அசிவகம்

  • @m.rameshm.ramesh6161
    @m.rameshm.ramesh6161 3 หลายเดือนก่อน

    இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @cutekitchenindia2904
    @cutekitchenindia2904 4 หลายเดือนก่อน

    Good explanation. Srimathe Ramanujaya namaha 🙏🏽 ஸ்வாமி வேதாந்த தேசிகனே இன்னும் ஒரு நூறாண்டு இரும் 🙏🏽🙏🏽 ஸ்வாமி மனவாள மாமுனியே இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் 🙏🏽🙏🏽 Srimathe Sri Varavara Munaye namaha 🙏🏽🙏🏽🙏🏽

    • @m.rameshm.ramesh6161
      @m.rameshm.ramesh6161 3 หลายเดือนก่อน

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 4 หลายเดือนก่อน

    OM NAMO NARAYANAYA

  • @venkataramananr1008
    @venkataramananr1008 4 หลายเดือนก่อน

    திரு ஷேஷகோபாலன் அவர்களே, அற்புதமான வீடியோக்கள், ஏன் யக்ஷ பிரஸ்னம் 4 க்கு பிறகு வீடியோ போடுவதில்லை. ஏன் மேலும் வீடியோக்கள் போடவில்லை.

  • @shabarish2727
    @shabarish2727 5 หลายเดือนก่อน

    Interesting video. Please give me the source of the information presented !

  • @Gaunauaa
    @Gaunauaa 5 หลายเดือนก่อน

    அருமை

  • @hajarmatveeva
    @hajarmatveeva 6 หลายเดือนก่อน

    Both of them are casteist and mysogenistic trads who may occasionally agree to show some foreigners different treatment from their regular one towards women and low castes but only if those foreigners show them the cash. Lol

  • @adiyen_ramanujan_dasam
    @adiyen_ramanujan_dasam 6 หลายเดือนก่อน

    Yes, both is necessary, bhagwan's mercy and our serious willingness

  • @RajiRaji-g2k
    @RajiRaji-g2k 6 หลายเดือนก่อน

    Nan enthu nan punul potlma

  • @Balakrishnan-ro3rn
    @Balakrishnan-ro3rn 7 หลายเดือนก่อน

    சுவாமி நீங்கள் சொல்லிய விளக்கம் அருமையாக இருந்தது இது போன்ற நிறைய சனாதன தர்மத்தின் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகியவற்றை விளக்குங்கள் நான் அதைக் கேட்க ஆவலுடன் உள்ளேன் சுவாமிகளுக்கு நன்றிகள்

  • @raghunandansrinivasan773
    @raghunandansrinivasan773 7 หลายเดือนก่อน

    Explained so well for laymen to grasp the significance clearly. Thanks.

  • @zeza2217
    @zeza2217 7 หลายเดือนก่อน

    The numbers should be: Sathya Yuga - 1,728,000 (and not 17,28,000) Tretha Yuga - 1,296,000 (and not 12,96,000) Dwapara Yuga - 864,000 (and not 8,64,000) Kali Yuga - 432,000 (and not 4,32,000) etc Most videos or people talking about this topic place the comma in the wrong place and no body seems to notice. this is a certified hood classic

  • @zeza2217
    @zeza2217 7 หลายเดือนก่อน

    The numbers should be: Sathya Yuga - 1,728,000 (and not 17,28,000) Tretha Yuga - 1,296,000 (and not 12,96,000) Dwapara Yuga - 864,000 (and not 8,64,000) Kali Yuga - 432,000 (and not 4,32,000) etc Most videos or people talking about this topic place the comma in the wrong place and no body seems to notice. this is a certified hood classic

  • @kishoretadanki5901
    @kishoretadanki5901 7 หลายเดือนก่อน

    sir I need last 2 parasuralu i of vyshnava prabhandam read during sattumora time to lord periyal Telugu lyrics.kindly send me or suggest any book pls .tq

  • @Ganeshkumar1979-fh9ic
    @Ganeshkumar1979-fh9ic 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @muruganmurugan4489
    @muruganmurugan4489 8 หลายเดือนก่อน

    Supper aiya

  • @pranavchaitanyapuri9415
    @pranavchaitanyapuri9415 8 หลายเดือนก่อน

    Good presentation. But salvation is not Moksha sir . Salvation is going to haven .

  • @KSMP442
    @KSMP442 8 หลายเดือนก่อน

    ஆமா இந்த விவாதம் ரொம்ப முக்கியம் இப்ப. எந்த கலையா இருந்தா இப்ப என்ன..? எச்சகலையா இல்லாம இருந்தா வீட்டுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.…..😅

  • @oltvnews7292
    @oltvnews7292 8 หลายเดือนก่อน

    DAI SUNNI - ETHAN POLLUPUKU - NEE ENNA VANTHU ELLA ELLA SUNNI UMMUDA NAYE

  • @drptandavamoorty1396
    @drptandavamoorty1396 9 หลายเดือนก่อน

    Superb brother well said Congrats

  • @ravystv
    @ravystv 9 หลายเดือนก่อน

    waste channel

  • @sathyanarayanakarthikeshwa5069
    @sathyanarayanakarthikeshwa5069 9 หลายเดือนก่อน

    Beautiful Explanation. This is such a great way of explaning it without the complications.!

  • @rajresidentjoe
    @rajresidentjoe 9 หลายเดือนก่อน

    Good

  • @pradeepdeep271
    @pradeepdeep271 10 หลายเดือนก่อน

    Valuable effort 👌 namaste 🙏 👏 😊spread ing knowledge

  • @rajaraco9299
    @rajaraco9299 10 หลายเดือนก่อน

    Neenda thedalukku pin ungalathu kanoli kannil pattathu miga sirappagavum ealimaiyagum ungal kanoli vilakkiyathu miga arputham

  • @tuneshkumarkolindaivelupil7702
    @tuneshkumarkolindaivelupil7702 11 หลายเดือนก่อน

    Superb prabhu

  • @baratbushan8230
    @baratbushan8230 11 หลายเดือนก่อน

    Nice post with regards

  • @SureshKumar-wx9qj
    @SureshKumar-wx9qj ปีที่แล้ว

    Probably it's not wrong explanation 🎉

  • @perfectgamer6244
    @perfectgamer6244 ปีที่แล้ว

    அய்யா ஓலைச்சுவடி எழுத்தானி எங்கு கிடைக்கும் அய்யா

  • @MVBALAKRUSHNAN
    @MVBALAKRUSHNAN ปีที่แล้ว

    Super. All the best. God bless you and your family.. 👍😀💐🙏🙏🙏✔️✔️✔️💯💯💯

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 ปีที่แล้ว

    Tevdiyakootam noolu

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 ปีที่แล้ว

    மிக மிக மிக அவசியமான பயனுள்ள விளக்கம். பல தெரியாத விஷயங்களை தெரிந்துகொண்டேன். இன்னும் பல விளக்கங்கள் தேவைப்படுகிறது.

  • @vanshika_26omisha35
    @vanshika_26omisha35 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா. U r doing a great job

  • @bindiganavilesredhariyenga2014
    @bindiganavilesredhariyenga2014 ปีที่แล้ว

    Well explained. Thanks . Need more videos on Samashrayanam , Bharanyasam.

  • @bindiganavilesredhariyenga2014
    @bindiganavilesredhariyenga2014 ปีที่แล้ว

    Very good video. Thanks. We expect more such spiritual teaching videos.

  • @harikrishna_sridhar
    @harikrishna_sridhar ปีที่แล้ว

    Vadagalai pray to Perumal and Thaayar as the same and not make difference between both and them. But Thengalai give the status of supreme only to Perumal ! Thayar is considered as any one of us. This is the major difference Please highlight this !