toronto tamilsangam
toronto tamilsangam
  • 402
  • 52 200

วีดีโอ

தமிழியல் ஆய்வும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளும் May 24 2024
มุมมอง 673 หลายเดือนก่อน
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் நாள்: 24 மே வெள்ளிக்கிழமை 2024 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) “தமிழியல் ஆய்வும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளும்” உரை நிகழ்த்துபவர் : பேராசிரியர் அ.சண்முகதாஸ் (தகைசால் வாழ்நாட் பேராசிரியர்,யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ,இலங்கை
வைணவத் தமிழிலக்கியம் Apr 19 2024
มุมมอง 625 หลายเดือนก่อน
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் நாள்: 19 ஏப்ரல் வெள்ளிக்கிழமை 2024 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) “வைணவத் தமிழிலக்கியம்” உரை நிகழ்த்துபவர் : பேராசிரியர் இ. குறிஞ்சிவேந்தன் (தமிழ்ப் பல்கலைக்கழகம் , தஞ்சாவூர்)
மணிமேகலை கூறும் தொல்தமிழர் அணுவியம் Mar 15 2024
มุมมอง 445 หลายเดือนก่อน
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் நாள்: 15 மார்ச் வெள்ளிக்கிழமை 2024 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) "மணிமேகலை கூறும் தொல்தமிழர் அணுவியம்" உரை நிகழ்த்துபவர் : திரு .கனி விமலநாதன்
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் Feb 16 2024
มุมมอง 306 หลายเดือนก่อน
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் நாள்: 16 பிப்ரவரி வெள்ளிக்கிழமை 2024 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) "அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம்" உரை நிகழ்த்துபவர் : எழுத்தாளர் லெ.முருகபூபதி
தமிழில் சில வினை வகைப்பாடுகளும் கூட்டு வினைகளும் ஒரு பார்வை Jan 19 2024
มุมมอง 356 หลายเดือนก่อน
தமிழில் சில வினை வகைப்பாடுகளும் கூட்டு வினைகளும் ஒரு பார்வை Jan 19 2024
"கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களின் ஆளுமையம்சங்கள் - பல்கோணப்பார்வைகள்"
มุมมอง 1326 หลายเดือนก่อน
"கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களின் ஆளுமையம்சங்கள் - பல்கோணப்பார்வைகள்"
“மன்னார் மாதோட்டப் புலவர்கள் - கலைஞர்கள்” பேசுபவர்: திரு . தங்கராசா சிவபாலு M.A Oct 20 2023
มุมมอง 1636 หลายเดือนก่อน
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் நாள்: 20 அக்டோபர் வெள்ளிக்கிழமை 2023 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) பேசுநூல்: “மன்னார் மாதோட்டப் புலவர்கள் - கலைஞர்கள்” -ஐம்பது ஆளுமைகளின் வாழ்வும் வரலாறும் படைப்புக்களும் (ஆக்கம்: அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார்) பேசுபவர்: திரு . தங்கராசா சிவபாலு M.A
“சங்க இலக்கியத்தில் நடுகல் வழிபாடு” உரை நிகழ்த்துபவர் : பேராசிரியர் ஞா. ஸ்டிபன் Nov 17 2023
มุมมอง 466 หลายเดือนก่อน
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் நாள்: 17 நவம்பர் வெள்ளிக்கிழமை 2023 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) “சங்க இலக்கியத்தில் நடுகல் வழிபாடு” உரை நிகழ்த்துபவர் : பேராசிரியர் ஞா. ஸ்டிபன் (மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் படைப்புலகம் பேசுபவர்: முனைவர் தேவி நாச்சியப்பன் 15 09 2023
มุมมอง 766 หลายเดือนก่อน
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் நாள்: 15 செப்டம்பர் வெள்ளிக்கிழமை 2023 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) “குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் படைப்புலகம்” பேசுபவர்: முனைவர் தேவி நாச்சியப்பன்
“தென்கிழக்காசியாவின் தமிழ்த் தொல்லியற் சான்றுகள்” பேசுபவர்: ‘கனடா’ மூர்த்தி Aug 18 2023
มุมมอง 556 หลายเดือนก่อน
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் நாள்: 18 ஆகஸ்ட் வெள்ளிக்கிழமை 2023 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) “தென்கிழக்காசியாவின் தமிழ்த் தொல்லியற் சான்றுகள்” பேசுபவர்: ‘கனடா’ மூர்த்தி
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி பேசுபவர்: பேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன் July 07 2023
มุมมอง 656 หลายเดือนก่อน
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் நாள்: 07 ஜூலை வெள்ளிக்கிழமை 2023 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” பேசுபவர்: பேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன்
Tamil sangam Dec 15 2023
มุมมอง 466 หลายเดือนก่อน
Tamil sangam Dec 15 2023
Tamil sangam May 19 2023
มุมมอง 306 หลายเดือนก่อน
Tamil sangam May 19 2023
நோபல் பரிசு பேராசிரியர் செ இரா செல்வக்குமார்
มุมมอง 54ปีที่แล้ว
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் நாள்: 21 ஏப்ரல் வெள்ளிக்கிழமை 2023 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) “நோபல் பரிசு” பேசுபவர்: பேராசிரியர் செ.இரா. செல்வக்குமார் Join Zoom Meeting us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 7162 Passcode: 554268
பேராசிரியர் சு பசுபதி அவர்களின் இலக்கிய ஆளுமை பல்கோணப்பார்வை Mar 17 2023
มุมมอง 37ปีที่แล้ว
பேராசிரியர் சு பசுபதி அவர்களின் இலக்கிய ஆளுமை பல்கோணப்பார்வை Mar 17 2023
பிரபஞ்ச இரகசியம் The Secret of the Universe பேராசிரியர் உதயகரன் துரைராஜா
มุมมอง 1.1Kปีที่แล้ว
பிரபஞ்ச இரகசியம் The Secret of the Universe பேராசிரியர் உதயகரன் துரைராஜா
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தழுவலாக்க முயற்சிகள் பேராசிரியர் ஸ்வரணவேல் ஈஸ்வரன்
มุมมอง 67ปีที่แล้ว
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தழுவலாக்க முயற்சிகள் பேராசிரியர் ஸ்வரணவேல் ஈஸ்வரன்
அழகியல் நோக்கில் தமிழிலக்கியம் பேராசிரியர் நா சுப்பிரமணியன்
มุมมอง 56ปีที่แล้ว
அழகியல் நோக்கில் தமிழிலக்கியம் பேராசிரியர் நா சுப்பிரமணியன்
“ஒல்லாந்த தளபதி சுவார்தகுரூனின் யாழ்ப்பாண நினைவுத்திரட்டு” பேசுபவர்: எழுத்தாளர் மணி வேலுப்பிள்ளை
มุมมอง 116ปีที่แล้ว
“ஒல்லாந்த தளபதி சுவார்தகுரூனின் யாழ்ப்பாண நினைவுத்திரட்டு” பேசுபவர்: எழுத்தாளர் மணி வேலுப்பிள்ளை
சோழப்பேரரசும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலும்
มุมมอง 84ปีที่แล้ว
சோழப்பேரரசும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலும்
பேசுநூல் டாக்டர் சப்மன் வைத்திலிங்கம் பேசுபவர் எழுத்தாளர் க சண்முகலிங்கம்
มุมมอง 35ปีที่แล้ว
பேசுநூல் டாக்டர் சப்மன் வைத்திலிங்கம் பேசுபவர் எழுத்தாளர் க சண்முகலிங்கம்
நவீன தொலைநோக்கியும் தூரப்பார்வையும் பேசுபவர் திரு சிவ ஞானநாயகன்
มุมมอง 19ปีที่แล้ว
நவீன தொலைநோக்கியும் தூரப்பார்வையும் பேசுபவர் திரு சிவ ஞானநாயகன்
நவீன தமிழிலக்கியத்தின் அழகியல் புனைகதை மற்றும் நவீன கவிதை தொடர்பான சிந்தனைகள்
มุมมอง 572 ปีที่แล้ว
நவீன தமிழிலக்கியத்தின் அழகியல் புனைகதை மற்றும் நவீன கவிதை தொடர்பான சிந்தனைகள்
கூர்ப்பு Evolution அறிவியல் தொடர் 7 பேசுபவர் கலாநிதி பால சிவகடாட்சம்
มุมมอง 302 ปีที่แล้ว
கூர்ப்பு Evolution அறிவியல் தொடர் 7 பேசுபவர் கலாநிதி பால சிவகடாட்சம்
தமிழ்ச் சித்தர்கள் பேசுபவர் பேராசிரியர் அரங்க இராமலிங்கம் May 20 2022
มุมมอง 1682 ปีที่แล้ว
தமிழ்ச் சித்தர்கள் பேசுபவர் பேராசிரியர் அரங்க இராமலிங்கம் May 20 2022
சித்திரைப் புத்தாண்டு - வானியல் நோக்கு 15 04 2022 பேசுபவர்: திரு.சிவ.ஞானநாயகன்
มุมมอง 962 ปีที่แล้ว
சித்திரைப் புத்தாண்டு - வானியல் நோக்கு 15 04 2022 பேசுபவர்: திரு.சிவ.ஞானநாயகன்
மண்டியிடுங்கள் தந்தையே கருத்துரைப்பவர் கனடா மூர்த்தி Mar 18 2022
มุมมอง 372 ปีที่แล้ว
மண்டியிடுங்கள் தந்தையே கருத்துரைப்பவர் கனடா மூர்த்தி Mar 18 2022
எமது சூரியக் குடும்பம் அறிவியல் தொடர் 5 feb 22 2022
มุมมอง 192 ปีที่แล้ว
எமது சூரியக் குடும்பம் அறிவியல் தொடர் 5 feb 22 2022
ஜானகிராமம் கட்டுரைத்தொகுப்பு அமுது ஜோசப் சந்திரகாந்தன் இரா பிரேமா நா சுப்பிரமணியன்
มุมมอง 442 ปีที่แล้ว
ஜானகிராமம் கட்டுரைத்தொகுப்பு அமுது ஜோசப் சந்திரகாந்தன் இரா பிரேமா நா சுப்பிரமணியன்