வண்டி உள்ளே செல்ல 7அடி அகலம் போதுமானது!.. போர் கேட்டின் அருகில் ஓரமாக இருந்தால் இன்னும் சற்று அதிக இடம் தேவைபடும்!... தங்கள் அருகாமையில் உள்ள போர்வெல் பிட்டர் இடம் இடத்தை வந்து பார்த்து அவரின் ஆலோசனை படி கேட் அமைப்பதே சிறந்தது!... அல்லது ஒரு வீடியோ தொகுப்பாக போர் மற்றும் கேட் அமைக்கும் இடத்தை என்னுடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புங்கள் நான் பார்த்து சொல்கிரேன் 9788641819
Best electricals Pollachi வீடியோ எடிட்டிங் அருமையாக உள்ளது செய்கின்ற வேலையும் தான்
Lovely work ❤️🔥
Thank you! 😊
Motor and pump enna company
OK supur
Entha place
காம்பௌன்ட்டிற்கு உள் உங்கள் வண்டி உள்ளே வர கேட் எத்தனை அடி அகலம் இருக்க வேண்டும் ( போர்வெல் காம்பௌன்டின் உள்ளே)
வண்டி உள்ளே செல்ல 7அடி அகலம் போதுமானது!..
போர் கேட்டின் அருகில் ஓரமாக இருந்தால் இன்னும் சற்று அதிக இடம் தேவைபடும்!...
தங்கள் அருகாமையில் உள்ள போர்வெல் பிட்டர் இடம் இடத்தை வந்து பார்த்து அவரின் ஆலோசனை படி கேட் அமைப்பதே சிறந்தது!...
அல்லது ஒரு வீடியோ தொகுப்பாக போர் மற்றும் கேட் அமைக்கும் இடத்தை என்னுடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புங்கள் நான் பார்த்து சொல்கிரேன்
9788641819
Motor make and model
10hp 50stage V6 ksb motor nga bro