மன்னார் கோயில் சங்க காலத் தமிழிக் கல்வெட்டு | 2000 வருடத்திற்க்கு முன்பு|
ฝัง
- เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024
- மன்னார்கோயில் சங்க காலத் தமிழ் (தமிழி) கல்வெட்டு:
அமைவிடம் :திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள மன்னார்கோயில் என்ற ஊரில் உள்ள குகையில் இக்கல்வெட்டு உள்ளது. இக்குகைப்பாறை ராஜாக்கள் பாறை என்று அழைக்கப்படுகிறது.
எழுத்து: சங்க காலத்தமிழ் (தமிழி) எழுத்து
மொழி: தமிழ்
காலம்: பொ.ஆ. 2
நூற்றாண்டு(தோராயமாக) 2ஆம்
கல்வெட்டுப்பாடம்
1)பள்ளி
செய்வித்தான்
2) கடிகை கோவி மகன்
3) பெருங்கூற்றன்
பொருண்மை: இந்தப் பள்ளியைச் செய்தது கடிகை தலைவனின் மகன் பெருங்கூற்றன்.
சிறப்பு:
இதுவரை சமணர் படுக்கைகள் அமைத்துக்கொடுத்தது பற்றிக் கூறும் அனைத்துக் கல்வெட்டுகளிலும் படுக்கை என்பதற்குச் சமமான சொல் பாளிய் அல்லது பளிய் என்றே கொடுக்கப்பெற்றிருக்கும். ஆனால், இந்தக் கல்வெட்டில் முதன்முறையாகப் 'பள்ளி' என்ற சொல்லாட்சி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. கடிகை என்பது கல்வியில் திறம்பெற்றோர் இருக்கும் நிறுவனம் அல்லது குழு என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகின்றார். கடிகை என்பதே தொன்மைக் காலச் சமயப் பள்ளிக்கூடங்களாக அதாவது உயர் ஆய்வு மையங்களாக இருந்து செயல்பட்டுள்ளன.
இந்த காணொலி தங்களுக்குப் பிடித்திருந்தால் 👍LIKE செய்யுங்கள் இது போல் இன்னும் பல காணொலிகளுக்கு🔔 SUBSCRIBE செய்யுங்கள், தங்கள் கருத்தை கருத்துரைப் பெட்டியில் தெரிவியுங்கள்.
நன்றி🙏🏼🙏🏼
இப்படிக்கு ர. ரோகித் குமார்.
©️ COPYRIGHT DISCLAIMER:
In this video, I claim no ownership of any ©️!copyrighted content used. The content including music, images, or graphics appearing in this video are believed to be under fair use as they are being used for educational or informational purposes.If you believe that your copyright has been infringed upon, please contact me at thehistoryexplorerrk@gmail.com and I will remove the content immediately.
Thankyou 🙏🏼
#tamilhistory #tamizhiinscription #tamizhi #ancienttamil #archaeology #sangamage #mannarkoil #jainbeds #tamilnadu #tamilculture #tamilinscription
Awesome! Kid
Your effort will give you great success.❤
Yes bro
Super bro
Thanks 🙏🏼
புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாம் தமிழர்🙏🙏🙏 வெற்றி சொல்லும்;நாம் தமிழர்💪💪💪
Happy Tamil new year bro❤
Happy new year
தமிழா!💪 தமிழின வெறி கொள் இல்லையென்றால், நீ ஆளாமல் 👉ஆளப்படுவாய். நாம் தமிழர்🙏🙏🙏
Super Rohit bro
🙏🏼 நன்றி 🙏🏼
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம், இலக்கு ஒன்று தான் இ ன த்தின் விடுதலை. நாம் தமிழர்🙏🙏🙏
Hi bro i am your big fan
Bro please pin me
Thank you so much 😀
Super...
I am happy with your comment
Bro please pin me also
அருமை அருமை 🎉❤
அருமை தம்பி. உன்னுடைய முயற்சிக்கு பாராட்டுக்கள். மென்மேலும் இதுபோல பல வீடியோக்களை பதிவிடு.
Dr. Ashok Kumar from Nigeria ❤
நன்றி அண்ணா . தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி🙏🏼🙏🏼🙏🏼.
Thanks for your motivation sir. I'm the Mother of Rohithkumar.
Congrats Rohit.. you rocks🎉
Super 👌🙏🙏
🔥
🙏🏼
தமிழா!💪 தமிழின வெறி கொள் இல்லையென்றால், நீ ஆளாமல் 👉ஆளப்படுவாய். நாம் தமிழர்🙏🙏🙏
தமிழா!💪 தமிழின வெறி கொள் இல்லையென்றால், நீ ஆளாமல் 👉ஆளப்படுவாய். நாம் தமிழர்🙏🙏🙏