JAI PRATHYANGIRA PEEDAM - ஜெய் ப்ரத்யங்கிரா நடுநிசி நிகும்பலா ஹோமம் - 28.06.2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • ஜெய் ப்ரத்யங்கிரே!! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!!
    ஜெய் நன்றாக குரு வாழ்க! குருவே துணை!!
    ஜெய் ப்ரத்யங்கிரா நடுநிசி நிகும்பலா (மிளகாய்) ஹோமம்.
    ஆனி மாதம் 14ஆம் தேதி (28.06.2024) வெள்ளிக்கிழமை, தேய்பிறை அஷ்டமி, இரவு 9:00 மணி முதல் 3:00 மணி வரை, நமது ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில் உலக நலன் ஒன்றையே பெரிதாகக் கருதி, உலகெங்கும் ராகுகால பூஜை மற்றும் பாதகமல பூஜை செய்யும் ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் அடியார்களின் நலனுக்காகவும் ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் திருக்கரங்களால் ப்ரதி மாதம்தோறும் நடைபெறுகின்ற ஜெய் ப்ரத்யங்கிரா நடுநிசி நிகும்பலா (மிளகாய்) யாக நிகழ்வு 75வது மாதமாக மிக சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு இடங்களில் இருந்து கலந்துகொண்ட அடியார் பெருமக்களின் வாழ்வு சிறக்க சுவாமிகள் ஆசிர்வதித்தார்.
    முகவரி : ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
    மலையடிவாரம், 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் (அஞ்சல்), செங்கல்பட்டு (மா) - 603204.
    தொடர்புக்கு : 9840086373/ 9025233000/044-42024647.
    #JaiPrathyangiraPeedam​​​​​​​​​Homam​​​​ #SriMangalaMahaChandiHomam​​​​​​​​ #JaiPrathyangiraPeedam​​​​​​​​​​​​​​ #PrathyangiradasaSwamigal​​​​​​​​​​​​​​ #SriSriPrathyangiradasaSwamigal​​​​​​​​ #JaiPrathyangiraNeram​​​​​​​​​​​​​​ #RaguKalaPoojai​​​​​​​​​​​​ #PrathyangiraPoojai​​​​​​​​​​​​ #JaiPrathyangiraDev​​​​​​​​ #Pratyangira​​​​​​​​​ #PrathyangiraPoojai​​​​​​​​​ #JaiPrathyangiraTv​​​​ #devipoojai​​​​​​​​​ #Pootri​​​​​​​​​ #JaiPrathyangira​​​​​​​​​​ #JaiPrathyangiraDailyRaguKalaPoojai​​​​​​​​​​ #Prathyangiradevi​​​​​​​​​​ #PrathyangiraPooja​​​​​​​​​​ #PrathyangiraPootri​​​​​​​​​​ #PrathyangiraSongs​​​​​​​​​​ #JaiPrathyangiraPootri​​​​​​​​​​ #JaiPrathyangiraSongs​​​​​​​​​​ #jaiprathyangirapeedam #srisriprathyangiradasaswamigal #jai #chandihomam #chillyhomam #prathyangirahomam #prithyangira #homam #jaiprathyangirejaijaiprathyangire #prathyangiradevi #prathyangira #pratyangira #pratyangiradevi #jptv #devi #homam #jaiprathyangiratv

ความคิดเห็น • 10

  • @dharanisudhip5224
    @dharanisudhip5224 2 หลายเดือนก่อน +2

    ஜெய் பிரத்யங்கிரே ஜெய் ஜெய் பிரத்யங்கிரே ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை கூடவே இருந்து வழிநடத்துங்க அம்மா குருவும்👣🙏👣🙏👣🙏👣🙏👣

  • @bhuvaneswari1679
    @bhuvaneswari1679 2 หลายเดือนก่อน

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே🙏🏻🌹அம்மா கூடவே இரும்மா வழிநடத்துமா காப்பாத்துமா🔱🙏🏻🌿குரு பாதங்களில் என்றும் அடியேன்

  • @kaakkaakaruppu3391
    @kaakkaakaruppu3391 2 หลายเดือนก่อน +1

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை...
    ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கரே...

  • @nandinirajendran2285
    @nandinirajendran2285 2 หลายเดือนก่อน

    Jai nandraka guru vallka guruve thunai 🙏jai Prathiyagire jaijai prathiyangire🙏 ammavukum guruvukum kodana kodi nandri🙏🙏🙏

  • @user-iz9er2ig4y
    @user-iz9er2ig4y 2 หลายเดือนก่อน +1

    Jai nanraga kuru vaziga kuruve thunai jai prathyangire jai jai pratyangire

  • @sornanatrajan8234
    @sornanatrajan8234 2 หลายเดือนก่อน

    இந்த ஹோமத்தில் நாங்களும் கலந்து கொண்டோம் அம்மாவை பார்க்க பார்க்க ஆனந்தமாக இருந்தது 🙏🙏🙏

  • @sornanatrajan8234
    @sornanatrajan8234 2 หลายเดือนก่อน

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் பிறத்தியங்கரே ஜெய் ஜெய் pirathiyangare

  • @vijij3407
    @vijij3407 2 หลายเดือนก่อน

    Jai prathuyangira Jai Jai pratyangira Jai Kali om Kali

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj 2 หลายเดือนก่อน

    ஜெய் பிரித்தியங்கிரே ஜெய் ஜெய் பிரித்தியங்கிரே