Suriya's Involvement in stunt sequances is extraordinary - KANAL KANNAN | CWC | PART 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 37

  • @vasanthv6850
    @vasanthv6850 2 ปีที่แล้ว +32

    அயன் பட பைட் லாம் உண்மையான ஹாலிவுட் தரம்🔥🔥🔥🔥

  • @soniyaniharikha6001
    @soniyaniharikha6001 2 ปีที่แล้ว +1

    Master is an innocent person I like kanal Kannan master

  • @selvaganesh9728
    @selvaganesh9728 2 ปีที่แล้ว +5

    மாஸ்டர் உங்கள் அனுபவங்களை இக் காணொளி மூலமாக பகிர்ந்ததற்கு நன்றி..

  • @shankarraj3433
    @shankarraj3433 2 ปีที่แล้ว +2

    very very interesting facts Kanal Kannan sir.

  • @sivammp760
    @sivammp760 2 ปีที่แล้ว +13

    Surya❤

  • @ItSCharaan
    @ItSCharaan 2 ปีที่แล้ว +11

    Surya ⚡🗡️

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 2 ปีที่แล้ว +4

    தளபதி விஜய் ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் கனல் கண்ணன் சார் மற்றும் சித்ரா லட்சுமணன் சார் ❤️❤️
    தமிழுடன் செல்வம் ரெத்தினம் அமீரகத்திலிருந்து ❤️❤️

  • @powerstar1146
    @powerstar1146 2 ปีที่แล้ว +4

    Ayan, Paiyaa fight enakku romba pidikum..

  • @kdinesh1385
    @kdinesh1385 2 ปีที่แล้ว +5

    Suriya 🔥

  • @ச.செந்தில்குமார்
    @ச.செந்தில்குமார் 2 ปีที่แล้ว +13

    என்ன கனல்கண்னண் சார் இத்தனை படம் பன்னிருக்கிங்க கேப்டன் கூட ஒரு படம் கூட பன்னாலயா போங்க சார் வருத்தமா இருக்கு

    • @esivakumar2198
      @esivakumar2198 2 ปีที่แล้ว +3

      தர்மச்சக்கரம் படம் பன்னிருக்கார் கே எஸ் ரவிகுமார் டைரக்ட்ஷன்

    • @ratheefahammedrefuon
      @ratheefahammedrefuon 2 ปีที่แล้ว +1

      @@esivakumar2198
      தர்ம சக்கரம் படத்தோட ஃபைட் மாஸ்டர் ரோக்கி ராஜேஷ். கனல் கண்ணனே இண்டர்வ்யூக்கள்ள சொல்லிருக்கார் தான் இதுவரையில விஜயகாந்த் கூட வேலை செஞ்சதில்லன்னு.

    • @ratheefahammedrefuon
      @ratheefahammedrefuon 2 ปีที่แล้ว +1

      ​@@esivakumar2198
      மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்-சகாப்தம் விஜயகாந்துக்கு ரோக்கி ராஜேஷ் தான் ஃபைட் மாஸ்டர் இடையில காவியத்தலைவன் (1992), ரமணா, தவசி, ராஜ்ஜியம் மாதிரி படங்கள தவிர.

  • @padmakumar.k
    @padmakumar.k 2 ปีที่แล้ว +6

    13:25 I thought Ayan movie fights done by Peter hein master 🙄

    • @ratheefahammedrefuon
      @ratheefahammedrefuon 8 หลายเดือนก่อน +1

      Suriya had worked with Peter Hein in movies like Kakhkha Kakhkha, 7aam Arivu, Matrtran & Kappan (Train fight). Suriya had worked with Kanal Kannan in movies like Uyirile Kalanthathu, Friends, Ghajini, Ayan, Aathavan, Singam 3, Jai Bhim (Deleted fight scene) & Etharkkum Thuninthavan (Accident scene).

  • @vigneshnaga4234
    @vigneshnaga4234 2 ปีที่แล้ว +4

    ஹஹஹஹ "ஊர் அறிந்த பாப்பானுக்கு பூணூல் எதுக்கு"

  • @kalithasthas6845
    @kalithasthas6845 2 ปีที่แล้ว +1

    Your all interview nice sir

  • @manukanthk2158
    @manukanthk2158 2 ปีที่แล้ว

    ellamae nalla irukkunga evlovo saadhanai pannitinga,nalla pesuringa pidichiruku CL sir neenga rombavum azhaga kelvi ketka rombavum pramadhama poittu irukka ooru arinja ......... theva illaye rombavum manasukku kashtama pochunga

  • @yuvav744
    @yuvav744 2 ปีที่แล้ว +1

    Singam❤

  • @manoharanmano8673
    @manoharanmano8673 2 ปีที่แล้ว

    Hard work never fails

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 2 ปีที่แล้ว +3

    Master mostly rope short avoid panna nalla irukum

  • @shankarraj3433
    @shankarraj3433 2 ปีที่แล้ว

    Interesting sir.

  • @senthilkumar-cp3me
    @senthilkumar-cp3me 2 ปีที่แล้ว +2

    Ayan movie stunt semaya irukum

  • @iamthilaka3463
    @iamthilaka3463 2 ปีที่แล้ว

    எங்க ஊர்க்காரர் என்பதில் எனக்கு பெருமை

  • @vasanthisadhanasivarajan8363
    @vasanthisadhanasivarajan8363 2 ปีที่แล้ว +4

    Thakur anoop singh

  • @truthseeker4491
    @truthseeker4491 2 ปีที่แล้ว +2

    திராவிடர்களின் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கழகம் இன்னும் டாஸ்மாக்கை மூடாமல் இருக்கலாமா?

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 ปีที่แล้ว

    Innum school students mari sirippu.

  • @OHIOBROTHERSFROMOHIO
    @OHIOBROTHERSFROMOHIO 2 ปีที่แล้ว +5

    ஊரறிந்த பாப்பணுக்கு பூணூல் எதுக்கு?. 😂😂😂

  • @saranraj1430
    @saranraj1430 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @villagemedicine2494
    @villagemedicine2494 2 ปีที่แล้ว +3

    சீரியலை விட, அதிகமா விளம்பரம் போடுறீங்களேடா..

  • @velusamy1956
    @velusamy1956 2 ปีที่แล้ว +3

    ஏன்டா விளம்பரம் பாக்குரதா. இல்லா உங்கள் பேச்சகேக்குரதா. பதில் சொல்லுங்கள்

  • @prabhur6300
    @prabhur6300 2 ปีที่แล้ว +1

    6th like

  • @harrishs4598
    @harrishs4598 2 ปีที่แล้ว

    Adipoli

  • @kollywood8184
    @kollywood8184 2 ปีที่แล้ว +2

    நடிப்பின் நாயகன் சூர்யா 🔥🔥🔥🔥♥️🤩🥰🧨♥️