Nellai vs Madurai Slang | A Fun attempt from my recent News 7 Interview | Ramkumar Comic

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • A fun attempt - Watch and enjoy.

ความคิดเห็น • 1.1K

  • @rallishmani6012
    @rallishmani6012 ปีที่แล้ว +3551

    ரெண்டு பேரு மத்தியல மாட்டிகிட்டு முழிக்கிறேன் ....
    விருதுநகர் மாவட்டம் 😳😳😳

  • @ThiruUnmai
    @ThiruUnmai ปีที่แล้ว +389

    பாத்து சூதானமா போ லே...! அருமை!!

    • @Raj-hs1ed
      @Raj-hs1ed ปีที่แล้ว +15

      பாத்து உசாரா போப்பா.
      சென்னை தமிழ் 😂😂😂

    • @CaldwellAllwin
      @CaldwellAllwin ปีที่แล้ว +8

      ஏல பாத்து பையா போ 🤩

    • @RadiantEchoes
      @RadiantEchoes ปีที่แล้ว

      @@Raj-hs1ed 🤣

  • @sivaram3861
    @sivaram3861 ปีที่แล้ว +248

    இறுதியில் வென்றது நெல்லை தமிழ் கேட்க கேட்க அற்புதம்

  • @aalampara7853
    @aalampara7853 ปีที่แล้ว +1317

    நெல்லைத் தமிழின் அழகே தனி 🥰🥰🥰

    • @parthipanm7423
      @parthipanm7423 ปีที่แล้ว +12

      தமிழன் என்றாலே அழகு தான்

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว +1

      ​​@@parthipanm7423 அது தமுளன் தமுளு மொளி வாள்கா ! என மாறியது வரை !! "ஒலாகத்ல மொதோ மொதோ தமுளு மொளி தா வஞ்ச்சிடா பெருங்காயத்தலயா!" என மனநிலை பாதிக்கப்பட்ட மெண்டல் கிழ நடிகன் ஒருவன் கூறியது வரை தமிழ் அழகாகத்தான் இருந்தது !!

    • @chandrasekaran001
      @chandrasekaran001 ปีที่แล้ว +2

      @@parthipanm7423 நான் சொல்லவந்தேன் அய்யா சிறப்பா சொல்லிப்புட்டிய👌👏🙏

    • @MARI_smv23
      @MARI_smv23 ปีที่แล้ว +2

      Oru words la pala emotions irukkum namma nellai tamil la

    • @user-wx8wb6ux1f
      @user-wx8wb6ux1f ปีที่แล้ว

      💯

  • @JRVeetuSamayal
    @JRVeetuSamayal ปีที่แล้ว +28

    Inga yaaru la tirunelveli ...🙋🏻‍♀️

  • @RanjithRanjith-xm4yf
    @RanjithRanjith-xm4yf ปีที่แล้ว +694

    நெல்லை தமிழ் 👍 சிறப்பு

  • @thangamwhit
    @thangamwhit ปีที่แล้ว +519

    நான் வேலூர் மாவட்டம். நெல்லை உச்சரிப்பு நல்லா இருக்கு.. 👍

  • @TamizhTrackBala
    @TamizhTrackBala 11 หลายเดือนก่อน +9

    நான் சேலத்துக்காரன்.... எனக்கு நெல்லை தமிழ் மிகவும் அற்புதமாக இருக்கிறது... சற்று மரியாதையாகவும் இருக்கிறது.... ❤❤❤❤

  • @JeevaJeeva-qg1tq
    @JeevaJeeva-qg1tq ปีที่แล้ว +392

    நெல்லை தமிழ் சூப்பர்🥰🥰🔥🔥

  • @subashchandraboseb
    @subashchandraboseb ปีที่แล้ว +1977

    மதுரையை விட நெல்லை தமிழ் சற்று மரியாதையாக உள்ளதே

  • @Mr.AbdulRahim
    @Mr.AbdulRahim ปีที่แล้ว +60

    நெல்லை தமிழில் நெல்லை மக்களின் வெகுளியான மனசு வெளிப்படும்.. மதுரை தமிழும் சிறப்பு.. மொத்தத்தில் தமிழ் என்றாலே அழகு தானே..

  • @manikandanajith9580
    @manikandanajith9580 ปีที่แล้ว +11

    திருநெல்வேலி சூப்பரா இருக்கு

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 ปีที่แล้ว +280

    நெல்லை❤️ தென்காசி

    • @Ganesh69738
      @Ganesh69738 ปีที่แล้ว +3

      நாங்களும் தான் அண்ணாச்சி

    • @barkavi3043
      @barkavi3043 ปีที่แล้ว +6

      Tenkasi🔥

    • @ChuttigirlChuttigirl
      @ChuttigirlChuttigirl 9 หลายเดือนก่อน

      Tenkasi vera district

  • @tamilgamingqueen
    @tamilgamingqueen ปีที่แล้ว +342

    Thirunelveli 🥰🔥🔥🔥

  • @prakashk7811
    @prakashk7811 ปีที่แล้ว +178

    நெல்லை தமிழ்தான் அழகு

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว +3

      உலகிலேயே அடிக்கடி கேட்கத்தூண்டும் இனிமையான மொழி இலங்கைத்தமிழ் மட்டுமே !!

    • @kasthurinataraj3406
      @kasthurinataraj3406 ปีที่แล้ว +2

      அட சொம்மாகட நைனா.
      நம்ம மெட்ராஸ்குப்பத்து
      தமிழ்தான் அழகு நைனா.

    • @mgjuyu5555
      @mgjuyu5555 ปีที่แล้ว

      ​@@mansurik1922 . இலங்கை தமிழ் கேட்டா
      பைத்தியம் புடுச்சுக்கும்

  • @kasthurinataraj3406
    @kasthurinataraj3406 ปีที่แล้ว +341

    தமிழே அழகுதான். அதில் வட்டார தமிழ் இன்னும் அழகே
    அழகு.

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว +8

      ஆமா ஆமா குமரி மாவட்டத்தில் தமிழ் இவற்றை விட அழகு --- " யாம்ட்டீ அங்ஙனேய நிக்கெ ? காரு ( பஸ்) கெளக்க ( கிழக்கே) பெயிட்டுல்லா ? செண நேரத்ல இங்ஙன மியாக்கால ( மேற்கு நோக்கி) வரும்ட்டீ !! இங்ஙன வந்து நில்லுட்டீ !! நீ யாம்டே என்னய மொறைய்க்க ? நாஞ்சரியாத்தாண்டே சொல்லுஹேன் ? அவோ கியாக்க மாட்டேங்கால்லா ? காரு ( பஸ்) வரும்கேன் !! பாரு !! அங்ஙனயே நிக்காடே !! நீ போய் ரோட்ட கிராஸ் பண்ணி அவள யாங்ட்ட ( என்னிடம்) கூட்டிட்டு வாடே !! "
      சாலையில் இளைஞன் ஒருவன் சைக்கிளோடு இடறி விழ இவர் அதைப்பார்த்து "அன்னாடக்கு " !! ( அதோ விழுந்துட்டான்) அவனை பார்த்து "ஏ !! அடி வியாங்கினியாடே ? அடிபடலேல்லா ? பாத்து மொள்ளமா போடே ! இவனுவ ரோடே போட மாட்டானுவ !! உவாட்டு ( ஓட்டு) மட்டும் கியாக்க ( கேட்க) வருவானுவோ !! அடுத்த தடவ வரட்டும் !! தாயளிகள பொடதில ( பிடரியில்) சமுட்டி ( மிதித்து) நெளிசல களத்திருவம் ( முதுகெலும்பை எடுத்துருவோம்) டே !! "

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      இதுவரை எந்த தமிழ்த்திரைப்படத்திலும் இடம்பெறாத வட்டாரத்தமிழ் குமரி மாவட்ட கிராமத்துத்தமிழ் !! வெட்டேத்தி சுந்தரம் என்ற படத்தில் இடம் பெற்ற தமிழ் உச்சரிப்பு மதுரைத்தமிழோடு நாகர்கோவில் நகர உச்சரிப்பும் கலந்திருந்தது !! குமரித்தமிழ் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை !! காரணம் ஹீரோ கரண் ( வட இந்திய தமிழர் --குஜராத் மார்வாடி) நடிகை அஞ்சலி ( தெலுங்கு) அவளுக்கு தந்தையாக நடித்த இயக்குநர் செந்தில் குமார் தவிர ( சென்னையில் வளர்ந்த குமரி மாவட்டத்துக்காரர் ) உதவி இயக்குநர்கள், இன்ஸ்பெக்டராக நடித்த நந்தா சரவணன் ( செங்கல்பட்டு) நடிகர் பருத்திவீரன் சரவணன் எவருமே குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இல்லை !! வசனகர்த்தா மதுரைக்காரர் !! எனவே இப்படத்தில் குமரி மாவட்ட மொழி முழுமையாக இல்லை !! "யால , நெளிசல களத்திருவம்ல !! ( டேய், முதுகெலும்பை உடைச்சிடுவேன்டா) யாட்டீ, பொடதில சமுட்டிருவம்ட்டீ ( ஏய், பிடரியில் மிதித்துடுவோம் டீ ) , யாம்ல கியாக்க மாட்டேங்கெ ( ஏன்டா கேட்க மாட்டேன்கிறே) வெளங்குவியால ? ( உருப்படுவியாடா ) , "அன்னாடக்கு " ( அதோ சாலையில் விழுந்துட்டான்) , வேய், மியாக்க பெயிட்டுல்லா வாறன் ? (ஓய், மேற்கே போய்ட்டுதானே வரேன்? ) "யாங் குவாளி உவாம் வீட்ல யாம்ட்டீ நிக்கீ ?" ( என் கோழி உன் வீட்ல ஏண்டி நிக்குது ?) களவாண்ட்டியாடி ? ( திருடினாயாடீ ?) பெறவு கியாப்பம்லா ( அப்புறம் கேட்பேன் அல்லவா ) புவாலிசாரேன் வருவாம்ட்டீ,, ( போலீஸ்காரன் வருவான்டீ ) அங்ஙனயே நாலு சமுட்டு சமுட்டி அள்ளிட்டு பெயிருவான்ட்டீ !! ( அங்கேயே நாலு மிதி மிதிச்சு தூக்கிட்டு போயிடுவான் டீ ) "என இந்த உச்சரிப்புதான் குமரி மாவட்ட கிராமப்பகுதிகளில் அதிகம் !! இப்படிப்பட்ட உச்சரிப்புகள் இந்தப்படத்தில் இல்லை !!

    • @senthilkumarv4770
      @senthilkumarv4770 ปีที่แล้ว

      True

  • @selvakp512
    @selvakp512 ปีที่แล้ว +86

    உண்மையில் இந்த அம்மணி பேசுவது மதுரைத்தமிழே இல்லை, மதுரையின் வட்டார வழக்கு கூட இது இல்லை , விவாதத்திற்கு இடமின்றி விவரம் அறிந்தவர்கள் இதனை உணர்வார்கள்...

    • @sri_bala_deiv5832
      @sri_bala_deiv5832 ปีที่แล้ว +2

      அதுவும் திருநெல்வேலி தமிழ் இல்லை

    • @kannannvlogger2504
      @kannannvlogger2504 8 หลายเดือนก่อน +1

      உண்மை சகோ..!

  • @amazingjeyakumar6439
    @amazingjeyakumar6439 ปีที่แล้ว +72

    சும்மாவா அந்த நேரத்துல பாண்டிய மன்னர்கள் தமிழக வளர்த்தாங்க, சங்கம் வளர்த்த மண், எல்லா இடத்திலும் தனித்துவமாக தெரியும் 👏👏👏👏.

    • @g.t.r3292
      @g.t.r3292 ปีที่แล้ว +6

      தமிழ் பிறந்தது நெல்லை மாவட்டம் பொதிகை மலையில்
      சங்கம் வைத்து தமிழை வளர்த்தது மதுரையில்

  • @user-st6jl5bd9s
    @user-st6jl5bd9s ปีที่แล้ว +19

    அருமையான பதிவு.... 👌👌👌
    டே... என்ன காலைலருந்து உன்ன காணோம்.. எங்க போன - இது மதுரை..
    ஏலே கால்லருந்து உன்ன காங்கலீயே.... ஏங்கலே போன.. இது நெல்லை..

  • @neathajibose..3757
    @neathajibose..3757 5 หลายเดือนก่อน +3

    நெல்லை கெத்து ஏலே ஏலேனு சொல்றதுதான் ...💥💥💥
    யாருலாம் திருநெல்வேலி காரங்களோ ஒரு வைக் போடுங்க❤

  • @hariharannatarajan4748
    @hariharannatarajan4748 ปีที่แล้ว +290

    மதுரை வழக்குமொழி என்று மெட்ராஸ் பஷையும் கலந்து பேசுது இந்த பொண்ணு.

  • @arvindr1936
    @arvindr1936 ปีที่แล้ว +54

    இது புரியாத உக்காந்துருக்கு ....கிருஷ்ணகிரி மாவட்டம்🤣🤣🤣

    • @sans7481
      @sans7481 ปีที่แล้ว +2

      Ha ha hosur language.!!!

    • @arvindr1936
      @arvindr1936 ปีที่แล้ว

      @@sans7481 thala....vanakkam thala ... ✨ epdi thala ,hosur ey dhan thala😅

    • @sudhanthirapandi.k6426
      @sudhanthirapandi.k6426 ปีที่แล้ว

      Hosur

    • @sans7481
      @sans7481 ปีที่แล้ว

      ​@@arvindr1936 😂😂

  • @apocalypto8140
    @apocalypto8140 ปีที่แล้ว +50

    *என்னது..... சோத்துல கப சுர குடிநீரா.....* ❓❓😂☺😁🤣🤣🤣🤣🤣🤣
    Both slangs have it's own individuality..... #Splendid

  • @aqthasfamily464
    @aqthasfamily464 ปีที่แล้ว +35

    Interview முடிஞ்சதும் ரெண்டு மாவட்டமும் ஒண்ணா சேர்ந்து தனி மாவட்டமாக ஆகிடும் போல தெரியுதே...ஆகிடும்...நம்புவோம்

    • @kalivarathan6182
      @kalivarathan6182 ปีที่แล้ว +5

      ரெண்டும் ஒன்னா சேர்ந்து புதுசா ஒரு குட்டி மாவட்டம் வரும் போல

  • @Thala-bp6sw
    @Thala-bp6sw ปีที่แล้ว +48

    நெல்லை மாவட்டம் மாஸ்

  • @cholansivakumar3801
    @cholansivakumar3801 ปีที่แล้ว +6

    I'm malaysian Tamizhan.i just found out that my ancestors hailed from thirnelveli.im 6th generation.i really love the slang.one Day I will come to Tamil Nadu ❤️

  • @saran4235
    @saran4235 ปีที่แล้ว +7

    இப்படி தான் எங்கள் திருமணவாழ்க்கை போகுது 😀😀😀

  • @kingkohliking1662
    @kingkohliking1662 ปีที่แล้ว +25

    எங்களோட கோயம்புத்தூர் slang இன்னும் அழகாக இருக்கும்...

    • @ajithkumarv9584
      @ajithkumarv9584 ปีที่แล้ว +1

      😆😆😆

    • @kingkohliking1662
      @kingkohliking1662 ปีที่แล้ว +1

      @@ajithkumarv9584 y bro Coimbatore கொங்கு தமிழ் அழகு

    • @_Joshua__
      @_Joshua__ ปีที่แล้ว +1

      Yes bro enaku tamilnadu la unga slang tan romba pudikum ❤ I'm from tirunelveli😅❤

  • @smilejaleel9898
    @smilejaleel9898 ปีที่แล้ว +13

    இரண்டு தமிழும் அழகு தமிழ் - இது மட்டக்களப்பு மாவட்டம். வட்டார வழக்குகளை வாழ்த்துகிறேன்.

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed ปีที่แล้ว +40

    அழகு தமிழ் என்றாலே தமிழ்சங்கம் வளர்த்த மதுரையின் தமிழ்தான்.😍

    • @roanldofan
      @roanldofan ปีที่แล้ว +9

      அழகு என்றால் மதுரை தமிழ் , பேரழகு என்றால் நெல்லை தமிழ் 😍😍

    • @Raj-hs1ed
      @Raj-hs1ed ปีที่แล้ว +2

      தமிழ்சங்கம் அமைத்து தமிழ்வளர்த்த மதுரை தமிழ் எங்கே,
      நோகாமல் நோம்புகும்பிடும் நெல்லைதமிழ் எங்கே.😂😂😂

    • @vinojkumar.s5299
      @vinojkumar.s5299 ปีที่แล้ว +3

      @@Raj-hs1ed தமிழ் பிறந்ததே பொதிகை மலையில் தானே....💪💪

    • @Raj-hs1ed
      @Raj-hs1ed ปีที่แล้ว +1

      @@Muruganmurugan-tj5cw
      போடா பொட்டை baadu.
      நீ வரலாற்ரை பாருடா.மதுரை தமிழை தூக்கி கொண்டாடியதை.
      புண்டமவனே.😡😡
      மரியாதையா பேச தெரியாதா. உன் ஊரு புத்திய காண்பிக்கிற பார்.😡😡😡

    • @Raj-hs1ed
      @Raj-hs1ed ปีที่แล้ว +1

      @@vinojkumar.s5299
      தமிழ் பிறந்தது குமரிகண்டத்தில்.😂😂😂

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu ปีที่แล้ว +3

    சகோதரி.நானும்மதுரை.காரன்தான்.மதூரைபேச்சு..
    திருநெல்வேலி.பேச்சு.மாஸ்

  • @guruswamydhanraj5618
    @guruswamydhanraj5618 ปีที่แล้ว +4

    Miga arumai, innum niraya padhivugalai edhirparkirane, Mudhal Sutril Vetriyalar Nellai ,,,👌😂

  • @udhayakumar.v005
    @udhayakumar.v005 ปีที่แล้ว +53

    Glad to see the Slang Difference inbetween different Districts sir, !! 😀👌☺️💐📚🙏

  • @positiveyou9829
    @positiveyou9829 ปีที่แล้ว +38

    Nellai ❤️

  • @t.ramaprakashprakash8431
    @t.ramaprakashprakash8431 ปีที่แล้ว +5

    உங்களை சந்திக்க விரும்பும் திருநெல்வேலி காரன்

  • @jayaramn7668
    @jayaramn7668 ปีที่แล้ว +7

    சங்கம் வளர்த்த மதுரை தமிழ் அருமை 🎉🙏

  • @balavigneshg7377
    @balavigneshg7377 ปีที่แล้ว +2

    நெல்லை தமிழ் மரியாதை ஆக உள்ளது மரியாதையான மனிதர்களுக்கு பிடிக்கும் மதுரை அப்படி தெரியல

  • @goodbye4443
    @goodbye4443 ปีที่แล้ว +2

    இந்த ரெண்டும் சேர்ந்ததுதா நம்ம விருதுநகர் 🤩

  • @miklik9557
    @miklik9557 ปีที่แล้ว +115

    Nasa nasannu vaaraan - Madurai
    Chava chavannu vaaraamla - Tirunelveli

    • @IMDash_freak002
      @IMDash_freak002 ปีที่แล้ว +8

      neenga NASA nu potadhum edho scientific ah sola varinganu nenacha disappointment 😞

    • @baba.r9292
      @baba.r9292 ปีที่แล้ว +2

      ​@@IMDash_freak002 🤣🤣🤣🤣

    • @vedhalakshmikj8394
      @vedhalakshmikj8394 ปีที่แล้ว

      🤣🤣🤣

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 ปีที่แล้ว +4

    ஏலேய் எங்களின் அடையாளம்

  • @srishakthi650
    @srishakthi650 ปีที่แล้ว +5

    தமிழ் எந்த விதத்தில் பேசினாலும் அழகு

  • @vblithesudhar5886
    @vblithesudhar5886 ปีที่แล้ว +1

    தமிழுக்கே அழகு. ..ஒரே தமிழ் மொழி ஆனால் மாவட்டத்திற்கு ஏற்ற போல பல விதமான உச்சரிப்பு. ..இது தான் நம் தமிழ் மொழியின் அழகு.

  • @sakthivishnu1996
    @sakthivishnu1996 ปีที่แล้ว +83

    Enga ooru tvl dha gethu😍

  • @aravindtn7221
    @aravindtn7221 ปีที่แล้ว +8

    நம்ம திருநெல்வேலி தமிழல பாத்தியால 🔥🔥

  • @layaps5303
    @layaps5303 ปีที่แล้ว +2

    Cha ivlo superb ha iruku nenga pesinathu,..

  • @vadivel4846
    @vadivel4846 ปีที่แล้ว +50

    Ohh niceee.. super
    I missed your live show at AppleTree, Vannarapettai.

    • @ramkumarcomic
      @ramkumarcomic  ปีที่แล้ว +5

      Will come again to Nellai soon Bro 🙂

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      ​​​​@@ramkumarcomic நெல்லைத்தமிழுக்கும் குமரி மாவட்டத்தமிழுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு !! பிடதில மிதிப்பேன்ல ( பிடரியில் மிதிப்பேன்டா ) என்பான் நெல்லையில் !! "பொடதில சமுட்டிருவேம்ல" என்பான் குமரி மாவட்டத்தில் !! கோளி ( கோழி ) = நெல்லை !! குவாளி ( கோழி) = குமரி !! தோச ( தோசை)= நெல்லை !! துவாச ( தோசை) = குமரி !!
      "அங்க பாரு !! ரோட்ல கெடக்கான் !!" ( நெல்லை ) "அன்னாடெக்கு" ( குமரி )
      நேத்தைக்கி ( நேற்று )= நெல்லை !! நியாத்தைய்க்கி ( குமரி )
      உருப்படுவியால ? ( நெல்லை)
      வெளங்குவியால ? ( குமரி) ( உருப்படுவாயா ?)
      ஏசுதான் ( திட்டுகிறான்) = நெல்லை !!
      யாசுஹான் / யாசுதான்( குமரி )
      கோட்டிக்காரன்(பைத்தியம் ) = நெல்லை !!
      பைத்தாரன்/கோணயன் ( பைத்தியம்)=குமரி
      யார்ல இவன், கோட்டி ? ( நெல்லை)
      ஆர்ல இவேன், கோணயேன் ? ( குமரி)
      முதுகெலும்பை ஒடச்சிருவம்ல ( நெல்லை)
      நெளிசல களத்திருவம்ல ( முதுகெலும்பை எடுத்துருவேன் டா= குமரி )
      இப்படி மாறு படும் !!

  • @MR-jp2sn
    @MR-jp2sn ปีที่แล้ว +44

    Proud to be Nellai Tamilian

  • @batshabai4837
    @batshabai4837 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு வட்டாரத்திலும் பேச்சு வழக்கில் சிறு மாற்றங்கள் இருந்தாலும், எழுத்து வடிவத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டவர்கள். மொத்தத்தில் தமிழ்மொழி அழகு தான்

  • @PAGALAVAN_NTK
    @PAGALAVAN_NTK ปีที่แล้ว +1

    திருநெல்வேலி 🌹

  • @arulmurugan415
    @arulmurugan415 ปีที่แล้ว

    தமிழ் வாழ்க தமிழ் வளர்க. தமிழ் நாளே அழகு தானே ❤️😍❤️

  • @thehiddengem8004
    @thehiddengem8004 ปีที่แล้ว +3

    நான் கோயம்புத்தூர் மாவட்டம் ❤️💯😊✌️

  • @gsph2395
    @gsph2395 ปีที่แล้ว +17

    அழகு... தமிழ் சிறந்த மொழி அதனை நம் நாட்டில் எப்படி எல்லாம் பேசுறாங்க...

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว +1

      அதனால் தான் அது சிதறிய மொழி !!

  • @priyasj4800
    @priyasj4800 ปีที่แล้ว +15

    Antha kabasara kudineer annachi ah romba bathichirku 😅😂

  • @ammavummagalumrajuvini2997
    @ammavummagalumrajuvini2997 ปีที่แล้ว +4

    மதுரை ல யாரும் இப்டி பேசமாட்டாங்க நானும் மதுரை தான்.சும்மா சீன போடாம போ அவர் நெல்லை தமிழ் செம்மயா பேசுறாரு

    • @akjaykaran
      @akjaykaran ปีที่แล้ว +1

      நா நெல்லை தா
      கன்னியாகுமரி தமிழ் மாதிரி இருக்கு 🤣

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 ปีที่แล้ว +5

    So happy to hear my native slang Nellai.

  • @speak_truth
    @speak_truth ปีที่แล้ว +4

    தஞ்சாவூர்: என்ன டா இங்கே நடக்கிறது 😊😊😊

    • @kmmr7746
      @kmmr7746 ปีที่แล้ว +1

      Me too

  • @sreenathpmethrayil5981
    @sreenathpmethrayil5981 ปีที่แล้ว +1

    You can't mess with nellai accent. Just love it ❤

  • @ramaninathan5863
    @ramaninathan5863 ปีที่แล้ว

    😂😂😂😂சூப்பர் என்ர ஊர்கதை இதைவிட வேறை

  • @kalairubinvenkat8333
    @kalairubinvenkat8333 ปีที่แล้ว +4

    Thanjavur maavattam standing at the corner and watching 😂

  • @gowthamgowtham1033
    @gowthamgowtham1033 ปีที่แล้ว +17

    Winner is Nellai...⚡😎❤️

  • @user-xx8tu3gb7c
    @user-xx8tu3gb7c ปีที่แล้ว +5

    தமிழ் பேசினால் மட்டும் தமிழனாகிவிட முடியாது.. உன்மையாகவே ரென்டு மூஞ்சிக்கும் மொழி உணர்வுக்கும் ஒத்துபோகலையே ☝💪💪💪🐯🐯🐯✊✊✊🇰🇬🇰🇬🇰🇬👃

  • @kd.chandru6035
    @kd.chandru6035 10 หลายเดือนก่อน +1

    Nellai And MADURAI 😈💥...Natpugal❤🎉

  • @captaincrazy6910
    @captaincrazy6910 ปีที่แล้ว +1

    Thirunelveli,Thenkasi,Virudhunagar,Madurai,Sivagangai...❤️👑😈

  • @sureshr5767
    @sureshr5767 ปีที่แล้ว +4

    Underated சென்னை 😂😂😂

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 ปีที่แล้ว +24

    Nellai is like Malayalam

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 27 วันที่ผ่านมา +1

    ரெண்டும் அழகு தமிழ் தான்🔥🙏❤️from திருநெல்வேலி

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu หลายเดือนก่อน

    எத்தனை விதமாக பேசினாலும் எம் தமிழ் இனிக்கும்🎉

  • @SiVa-br3ce
    @SiVa-br3ce ปีที่แล้ว +1

    Nan nellai nenga pesurathula nagarcoil pasai laita miksing aaguthu pro😁😁😁

  • @nellaimobiles1323
    @nellaimobiles1323 ปีที่แล้ว +55

    Tirunelveli super

  • @venkadeshs468
    @venkadeshs468 ปีที่แล้ว +3

    நெல்லை 🔥🔥🔥🔥🔥🔥

  • @prakashabimanyu7677
    @prakashabimanyu7677 ปีที่แล้ว +2

    நெல்லை அருமை

  • @HiruthaPrabhuR
    @HiruthaPrabhuR ปีที่แล้ว +2

    நெல்லையா... கன்னியாகுமரி தமிழ் ய இது.. 😜

  • @anantharajatch2937
    @anantharajatch2937 ปีที่แล้ว +4

    திருநெல்வேலி சீமை(நெல்லை தமிழ் தனி அழகு)

  • @absolustely.honest82
    @absolustely.honest82 ปีที่แล้ว +7

    👌👌Tamizhukkum amudhendru per!!!👏🏼👏🏼

  • @santhoshm5875
    @santhoshm5875 ปีที่แล้ว +1

    நெல்லை 💥🔥

  • @journeycontinue976
    @journeycontinue976 ปีที่แล้ว

    ரெண்டு வேத்தியும் ஜோலிய முடிக்க போறேன் பாத்துக்க மாப்புள என்ன லந்தா .....😎

  • @friendshipgaming2712
    @friendshipgaming2712 ปีที่แล้ว +5

    nellai 🔥🔥

  • @SURYA96sp
    @SURYA96sp ปีที่แล้ว +5

    Yarukulam Asuran❤️‍🔥❤️‍🔥❤️‍🔥... Padam niyapagam varuthu ☺️😁

  • @SenthilKumar-ns2mm
    @SenthilKumar-ns2mm ปีที่แล้ว

    அருமையான பவுதி அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌

  • @Indianscholargd
    @Indianscholargd ปีที่แล้ว +11

    *SLANGS & DIALECTS ARE FOR*
    *KEEPING THE LANGUAGE LIVE.!*

  • @alagar93metturdamfish
    @alagar93metturdamfish ปีที่แล้ว +3

    ஆரம்பத்துல பேசின பொதுவான Slang சேலத்து தமிழ்....❤️😍🔥

    • @sekartradingview644
      @sekartradingview644 7 หลายเดือนก่อน +1

      Selam Tamil also near to Coimbatore kongu Tamil.

  • @drmeenasiddha
    @drmeenasiddha ปีที่แล้ว +1

    கப சுர குடிநீர் சூப்பர்!!

  • @CCSKARTHIKN
    @CCSKARTHIKN ปีที่แล้ว +1

    Super ahh iruku ya 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 😎🤏தமிழர்கள் டா💪💪

  • @kabilthev1618
    @kabilthev1618 ปีที่แล้ว +5

    Nellai super ennakku romba pudikkum

  • @novavinoth9110
    @novavinoth9110 ปีที่แล้ว +4

    Thalaivan epovume massssuuu 🔥🔥🔥🔥

  • @devidasanbalasundaram8284
    @devidasanbalasundaram8284 10 หลายเดือนก่อน +1

    Really spontaneous response annasi
    Renganayaki rest edukkaavulo
    Enga kano

  • @Jeyhaneesh3824
    @Jeyhaneesh3824 ปีที่แล้ว +1

    I like nellai slang, sovaary kidakkah that word altimate,

  • @madeshwarannatarajan5080
    @madeshwarannatarajan5080 ปีที่แล้ว +3

    Tirunelveli sema

  • @lokeshis
    @lokeshis ปีที่แล้ว +7

    Love it 😂

  • @nagashunmugam1153
    @nagashunmugam1153 11 วันที่ผ่านมา

    நெல்லை தமிழின் அழகே தனி தான் ❤❤நெல்லை மறவன்

  • @maheshkaran2300
    @maheshkaran2300 23 วันที่ผ่านมา

    நெல்லை தமிழ் மிக அழகாக இருக்கிறது. இப்பெண் பேசும் தமிழ் மதுரைவட்டார மொழி போல் இல்லை.

  • @himevicky
    @himevicky ปีที่แล้ว +6

    remembering gp muthu in nellai slang.

    • @thygreekgod
      @thygreekgod ปีที่แล้ว

      Athu thoothukudi slang

  • @ertamil5857
    @ertamil5857 ปีที่แล้ว +3

    Thirunelveli ❤❤❤🔥😍

  • @Silent_tears_girl
    @Silent_tears_girl ปีที่แล้ว +2

    அப்பா நெல்லை 💥 அம்மா மதுரை 😂 அதனால ரெண்டுமே கலந்து தாம்ல நம்மள பேசுவோம் 😂😂😂😂

  • @Outdcbkiiygvbnkoiu
    @Outdcbkiiygvbnkoiu ปีที่แล้ว +2

    நெல்லை தமிழழகு

  • @mr_Professorr
    @mr_Professorr ปีที่แล้ว +5

    Maduraikaram la 😂❤🙋🏻‍♂️ , root u , avainga , ivaingan, angittu , ingittu , landhu , nasa nasanu , polusaya , makkiyanam , enney , aththadi athey , oranda ilukatha , oodala oru kodu , yov ennaya , pangali , 💪🏻😘😕🙌🏻

  • @227_mariselvamm3
    @227_mariselvamm3 ปีที่แล้ว +4

    Nellai💥

  • @matheswaranr6705
    @matheswaranr6705 ปีที่แล้ว +1

    கொங்குத்தமிழ்ல ...
    நானுங் கலந்துகறனுங்க ..
    1. என்ன இங்க வந்து லொள்ளு பன்னீட்டுஇருக்கறயா?
    2.அட ஏ தெக்கைம் வடகைம் ஒலாத்திட்டே இருக்க ...
    3.பாத்து பாங்கா போ சாமி
    4.அட ஏ கோடு கிழுச்சு வுட்டுருக்கற
    5. போய் பொழப்ப பாரு போ..
    6.பாரளவு கொரான வந்ததுல இருந்த எந்நேரம் பாரு "கோளு கோளு" இருமியே சாகறா.. .. எங்கூட்டுகாரி

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 ปีที่แล้ว

    Singam la...😁🤩😍❤🔥

  • @c.dinehkumar029
    @c.dinehkumar029 ปีที่แล้ว +3

    தமிழுக்கு மரியதை கொங்குதமிழ்🧡🤙👌👍

    • @vinojkumar.s5299
      @vinojkumar.s5299 ปีที่แล้ว

      மரியதை அல்ல..... மரியாதை 🙏

    • @sakthinathan781
      @sakthinathan781 ปีที่แล้ว

      🧐🧐

    • @yukesh8032
      @yukesh8032 ปีที่แล้ว

      குசும்பு தமிழ் 😂

    • @c.dinehkumar029
      @c.dinehkumar029 ปีที่แล้ว

      @@yukesh8032 😡😡