ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஸ்ரீமதிக்கு கேக் ஊட்ட வேண்டிய கைகள் இன்று போட்டோவுக்கு மாலை போட்டுள்ளன - கண்ணீர் வடிக்கும் தாய்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ส.ค. 2022

ความคิดเห็น • 1.3K

  • @dhanasekaran7847
    @dhanasekaran7847 2 ปีที่แล้ว +595

    நானும் ஒரு தாயாக கண்களும் மனதும் வயிரும் கலங்குகிறேன் செல்வி😭😭😭😭😭உங்கள் சட்டப் போராட்டத்தில் துணை நிற்போம் சகோதரி.

    • @MANIMANI-ej5hz
      @MANIMANI-ej5hz 2 ปีที่แล้ว +2

      Srimathi 😭😭😭😭😭happy birthday day my Chella kutty

    • @arosdesigner3262
      @arosdesigner3262 2 ปีที่แล้ว

      Ama nikanum kandippa

    • @muthukumer102
      @muthukumer102 2 ปีที่แล้ว

      Srimathi..Happy bithrday...my chellakutty😭😭😭miss you srimathi....😭😭

  • @Nilanthecutieboy
    @Nilanthecutieboy 2 ปีที่แล้ว +1113

    கனத்த இதயத்துடன் , அன்பு தங்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. 🙏😭

  • @user-cb4rf5nc9r
    @user-cb4rf5nc9r 2 ปีที่แล้ว +478

    இந்த வீடியோவை பார்த்து அழுது விட கூடாது என்று உறுதியோடு பார்த்தேன். தோற்று போனேன்.என்னை அறியாமல் கண்களில் கண்ணீர். .......நானும் ஒரு அம்மா......

    • @thilsathkulapjohn5090
      @thilsathkulapjohn5090 2 ปีที่แล้ว +1

      😭😭😭😭😭😭😭😭

    • @yasodhas3152
      @yasodhas3152 2 ปีที่แล้ว +6

      எனக்கும் கண்ணீர் வந்து விட்டது😭😭😭😭😭😭😭😭😭

    • @kokilakapilesh6125
      @kokilakapilesh6125 2 ปีที่แล้ว +4

      என்னால் கூட கண்ணீரை அடக்க முடியவில்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @meechanatrocities2415
      @meechanatrocities2415 2 ปีที่แล้ว

      Yes நானும் தான்....

    • @prithikahem7209
      @prithikahem7209 2 ปีที่แล้ว

      Including me

  • @swathi8835
    @swathi8835 2 ปีที่แล้ว +107

    எங்கள் செல்ல பெண்ணுக்கு கனத்த இதயத்துடன் . பிறந்த நாள் வாழ்த்துக்கள் 😭 கோடி.தாய்களில் ஒருத்தி

  • @dassahayaraj5523
    @dassahayaraj5523 2 ปีที่แล้ว +324

    ஸ்ரீமதியின் பெற்றோர்களுக்கு ஈடுச்செயமுடியாத இழப்பு. எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் இழந்த மகள் திரும்பி வரமுடியாத வெகு தூரத்துக்கு போய்விட்டாள். ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.

  • @sundarm.s1105
    @sundarm.s1105 2 ปีที่แล้ว +493

    நான்கு நிமிட செய்தியை கேட்கும் போதே கண்ணீர் வருகிறது.☹️ குற்றவாளிகளுக்கு கடுமையான உட்சபட்ச தண்டனையை நீதித்துறை வழங்க வேண்டும்... தெய்வத்திருமகள் இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்...😭💐🙏

  • @Sushi.28
    @Sushi.28 2 ปีที่แล้ว +31

    தங்க தமிழ் மகளுக்கு... கண்ணீரில் நனைந்து😭😭😭😔😔 இதயத்துடன் .... பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐 பூத்துக்குலுங்கும் முன்பே காய்ந்து உதிர்ந்து சென்றாயே..கண்மனியே
    நீ எங்கிருந்தாலும் உன் ஆன்மா நிச்சயம் அமைதி பெறும்., உனக்கு நியாயம் கிடைக்கும்.,

  • @gomathim6869
    @gomathim6869 2 ปีที่แล้ว +82

    மனசு வலிக்குதுங்க.கடவுளே இந்த தாய்க்கு ஆறுதல் தாங்க😭😭🙏🙏🙏

  • @mh428
    @mh428 2 ปีที่แล้ว +405

    கண்ணீர் நிறைந்த கண்களுடன் மகள் Srimathi க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 😭😭😭😭

  • @SanRathinam
    @SanRathinam 2 ปีที่แล้ว +109

    கவலைபடாதீங்க அம்மா உங்கள் மகள் உங்க கூடவே தான் இருப்பாங்க கடவுள் துணை இருப்பார் ❤️🙏

  • @jansjukebox7869
    @jansjukebox7869 2 ปีที่แล้ว +43

    இது விதி அல்ல சதி... பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள்... மிகவும் வேதனையாக உள்ளது அந்த தாயின் தவிப்பை பார்க்கும்போது... தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்.

  • @subramani135
    @subramani135 2 ปีที่แล้ว +39

    எந்த ஒரு பெற்றோர்க்கும் தான் உயிருடன் இருக்கும் போது தன் குழந்தையின்
    இறப்பை கானும் தண்டனையை கடவுள் வழங்காமல் கொஞ்சம் கடவுள் கருனை காட்டலாமே.

  • @harinishaharinisha697
    @harinishaharinisha697 2 ปีที่แล้ว +428

    யாருக்கு இந்த நிலைமை வரக்கூடாது கடவுளே 🙏🙏🙏🙏

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      உண்மை தான் மேடம்

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 ปีที่แล้ว +1057

    நன்றாக படித்த மாணவி. பாசமான பெற்றோரின் மகள். அன்பான ஒரு தம்பியின் அக்கா.. கல்வியில் சிறந்து வாழ்ந்திருக்க வேண்டிய ஒரு பெண்..உயிரோடு இல்லை. ஆனால் தமிழர்களின் உணர்வோடு இருக்கிறார்....😭😭

    • @origamicraft12345
      @origamicraft12345 2 ปีที่แล้ว +11

      Thangame 🙏🌴🌴🌴🌴🌴😭😭😭😭😭😭😭😭

    • @dharanipandian791
      @dharanipandian791 2 ปีที่แล้ว +5

      En kuzhandhiyai yizhandhadhuppolave . Erukkiradhu srimathi Ammvai Aandavar yesu dhaan avarkalai thertra mudiyum

    • @Hi-fk3ru
      @Hi-fk3ru 2 ปีที่แล้ว +10

      தவறு செய்த கயவர்கள் எத்தனை பிறவி எடுத்தாலும் அவர்கள் குடும்பமே தொடர்ந்து நாசமா போகும்.

    • @Sabina_begam23
      @Sabina_begam23 2 ปีที่แล้ว

      கேவலமான திமுக ஆட்சி

    • @sanmugamsanmugam8331
      @sanmugamsanmugam8331 2 ปีที่แล้ว

      Gggggg

  • @rabbit00r7
    @rabbit00r7 2 ปีที่แล้ว +58

    மண்ணிற்குள் மறைந்த மாணவிக்கு பிறந்தநாள் வந்துவிட்டது ஆனால் அதை கொண்டாட Srimadhi இல்லையே🥺🥺🥺கண்ணீர் தான் வருகின்றது....

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 ปีที่แล้ว +30

    உலகின் உள்ள அத்தன நெஞ்சங்களில் வாழ வைத்த எங்கள் குழந்த ஸ்ரீமதி காலங்கள் கடந்தாலும் நீ என்றன்றம் மக்களின் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்காய் கொடி மலரே! எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்'

  • @TN.21RX135rider
    @TN.21RX135rider 2 ปีที่แล้ว +86

    நீ இறந்தாலும் உன் நீதி இறக்காது தமிழக மக்கள் நெஞ்சில் புதைந்தவள் நீ உன் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்கும் என்று தமிழக மக்கள் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்கள் தங்கையே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீ மறைந்தாலும் உன் பெயர் சொல்லப்பட்ட தமிழ்நாடாக மாறிவிட்டது

  • @subivinciba4507
    @subivinciba4507 2 ปีที่แล้ว +221

    பார்க்கும் போது நமக்கே வலி..... பெற்றவர்கள் க்கு...
    இதை விட பெரிய வலி வேறு இல்லை.. 😭😭

    • @gloryglory4358
      @gloryglory4358 2 ปีที่แล้ว +1

      Aama. 😭😭😭😭😭😭

    • @bilalsaj3297
      @bilalsaj3297 2 ปีที่แล้ว

      Aama 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @yahyasss506
      @yahyasss506 2 ปีที่แล้ว

      😭😭😭😭😭

    • @menagamuthumari1633
      @menagamuthumari1633 2 ปีที่แล้ว

      😭😭😭

  • @sathyasathya8981
    @sathyasathya8981 2 ปีที่แล้ว +59

    ஸ்ரீமதி தங்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்இந்த தாயுடைய கண்ணீருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்இறைவனை வேண்டுகிறோம்

  • @Aathi_28
    @Aathi_28 2 ปีที่แล้ว +5

    மனதை உருக்கும் பதிவு 😭😭 எந்த ஒரு பெற்றோருக்கும் இந்த நிலை வர கூடாது 🙏 கனத்த இதயத்துடன் பிறந்த நாள் வாழ்ததுக்கள் சகோதரி

  • @kavithanandavlog7664
    @kavithanandavlog7664 2 ปีที่แล้ว +150

    மறக்க முடியாத இழப்பு இடுச்செய்ய முடியாது அம்மா ஆறுதல் அடைய வேண்டும்😭

  • @kannirajapkanniraja3482
    @kannirajapkanniraja3482 2 ปีที่แล้ว +273

    என்னால் எந்த வாழ்த்தும் சொல்ல மனசு வரவில்லை பார்த்தலே கன்னீர்தான் வருகிறது எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிரார்கள்

  • @mahalaxmi282
    @mahalaxmi282 2 ปีที่แล้ว +17

    😭😭😭😭எங்கள் மனதில் உயிரோடுதான் இருக்கிறாய் ஸ்ரீமதி வாழ்க வளமுடன் 😭😭😭😭😭

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha 2 ปีที่แล้ว +21

    கணத்தின் இதயத்துடன் தங்கை ஸ்ரீ மதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • @rajendranmr4644
    @rajendranmr4644 2 ปีที่แล้ว +377

    தங்கை ஶ்ரீமதிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    • @malikraja8574
      @malikraja8574 2 ปีที่แล้ว +6

      தங்கை ஸ்ரீமதிக்கு பிறந்தநாள்
      வாழ்த்துக்கள்

    • @premalatha1115
      @premalatha1115 2 ปีที่แล้ว +6

      My child Ko my hearty birth day whishes un aththuma nanraaga illaip parratum magalay unnako seekiramay neethi kidaikum thaangam.dont feel.😢😢😢😭

    • @eswarieswari7484
      @eswarieswari7484 2 ปีที่แล้ว +3

      தங்கை ஸ்ரீமதிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @selviselvi9194
      @selviselvi9194 2 ปีที่แล้ว +3

      Miss you thangam

  • @dbgbrdr5380
    @dbgbrdr5380 2 ปีที่แล้ว +120

    ஸ்ரீமதியைப்போல அநேக ஸ்ரீமதி உங்கள் ஆறுதலாக இருக்கிறார்கள்..உங்கள் கண்ணீருக்கு நீதி உண்டு தாயே...சமாதானம் நிலவட்டும் உங்கள் மனதில்.

  • @reenadesigner8557
    @reenadesigner8557 2 ปีที่แล้ว +14

    அன்பு மகளே இந்த அம்மாவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilddchannel3385
    @tamilddchannel3385 2 ปีที่แล้ว +17

    🥺🥺கண்கள் கழங்குகிறது.... கண்கள் நிரம்பி வலிய... இதயநெருடலுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 😭😭😭ஸ்ரீ மதி

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 ปีที่แล้ว

      பேரு தமிழ் டிடி சானல்..
      எழுதுவதோ
      கண்கள் கழங்குகிறது என தமிழை தவறாக..
      அது ..
      கண்கள் கலங்குகிறது
      கழங்குகிறது அல்ல..
      கண்கள் நிரம்பி வழிய..
      வலிய இல்ல..

    • @tamilddchannel3385
      @tamilddchannel3385 2 ปีที่แล้ว

      @@chukkygopal7378 😂😂😂sorry emotional ah write✍️ pannitea

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 ปีที่แล้ว +1

      @@tamilddchannel3385
      பரவாயில்லை சகோ..
      நீங்க எழுதின தமிழ வாசிக்கும்போதே முடியல..
      தமிழை தமில்னு சொல்றா மாரி இருக்கு..அதான் உணர்ச்சி வசப்பட்டு எழுதிட்டேன்..
      அப்புறம்
      write பண்ணிட்டேன்ல
      write என்பதே ஒரு வினைதான்..அதுக்கு அப்புறம் ஏன் இன்னொரு வினை? பண்ணிட்டேன் என்று?
      இதுக்கு நீங்க தமிழில் எழுதிட்டேன்னு ஒற்றை சொல்லில் சொல்லிரலாம்..
      முயற்சி பண்ணுங்க சகோ..
      .

  • @Bose-on8gt
    @Bose-on8gt 2 ปีที่แล้ว +259

    நீ இல்லை என்றாலும் நீதி வெல்லும் பாப்பா.....

    • @divyanagulan5390
      @divyanagulan5390 2 ปีที่แล้ว +3

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎁🎉👑தங்கம்

  • @karthikkk6355
    @karthikkk6355 2 ปีที่แล้ว +45

    அழகு தங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். 😭😭😭😭😭😭 உன் ஆன்மா சாந்தியடையட்டும் தங்கமே. நீ மீண்டும் பிறந்து வராதே இந்த கொடுமையான பூமியில்.😭😭😭 நீ பாதுகாக்கும் இருக்கும் ஒரே இடம் கடவுளிடம் தான். யாரிடமும் வேண்டுமானாலும் நீதித் தோற்று விட்டாலும். கடவுளிடம் தோற்காது. கடவுள் அதுக்கு உரிய தண்டனையை கொடுப்பார். மனசாட்சி உள்ளவர்கள் நீதியை நிலை நாட்டுவார்கள்.

  • @user-zi9ib3eq5d
    @user-zi9ib3eq5d 2 ปีที่แล้ว +14

    தங்கமே !!! உன் நினைவுகளோடு நாங்கள் 💐💐💐

  • @elumalaimurugesan3483
    @elumalaimurugesan3483 2 ปีที่แล้ว +12

    😭😭😭😭😭 தங்கமயில் ஸ்ரீமதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  • @sakthikarthika9236
    @sakthikarthika9236 2 ปีที่แล้ว +60

    கண்ணீர் பெருகுகிறது... தர்மம் வெல்லும் அம்மா

  • @ramamoorthy7285
    @ramamoorthy7285 2 ปีที่แล้ว +67

    தங்கத்துக்கு பிறந்தாள் வாழ்த்துக்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வழிபட்டுவோம்

    • @TamilSelvan-op4lh
      @TamilSelvan-op4lh 2 ปีที่แล้ว

      Amma yesterday en ponnuku school Ku lunchu kondu ponen.enga poittu varainu relation oruvar ketta pothu srimathiku sapadu gudukka ponennu vayeela vanthuruchu en vettu Vela mudinchu na thungum Vara na parkkum ore news en anbu Mahal srimathi mattume 😭😭😭😭

    • @TamilSelvan-op4lh
      @TamilSelvan-op4lh 2 ปีที่แล้ว

      En anbu magale ellarukkum pudicha unmugam emanukum pudichu ponatho evvalave seekram unnai kutti kondara ma

  • @hashmathkit1737
    @hashmathkit1737 2 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீமதி தங்கையே!நீ இறக்கவில்லை எல்லோர் இதயத்திலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய்!தாயே கலங்க வேண்டாம்.எனக்கு தாய்"இறந்தும்" இருக்கிறாள் நீயாக.உனக்கு மகள் இறக்காமல் இருக்கிறாள் நானாக.இலங்கையிலிருந்து,ஹுஸைனா நௌஷாட்(ஹஷ்மத்)நிச்சயமாக என் சகோதரிக்கு நீதி கிடைக்கும் இறைவன் மீது ஆணையாக.🤲தாயே பள்ளி நிர்வாக கொலைகாரனுங்க எவ்வளவு கோடி பணம் தருவதாக சொல்லி மிரட்டினாலும் அதற்கு இணங்க வேண்டாம் தாயே.தைரியமாக துணிந்து நீதிக்காக போராடுங்கள் நிச்சயம் நீதி கிடைக்கும்.💪🙏🤝

  • @b.p6101
    @b.p6101 2 ปีที่แล้ว +2

    கொஞ்சம் நாட்களே உன்னை எங்களுக்கு தெரியும் என்றாலும் எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்த என் தங்கை ஸ்ரீமதிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
    வின்னை விட்டு மண்ணுக்குள் சென்றாலும் உன் ஞபாகம் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்..😭😭😭😭😭😭😭😭

  • @jrgprabhaharan1512
    @jrgprabhaharan1512 2 ปีที่แล้ว +47

    இந்த பாவம் காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும்...குறிப்பாக தலைமுறை தலைமுறையா அவர்கள் இந்த பாவத்தை சுமக்க வேண்டும்...இறைவா இதை மட்டுமாவது நிறைவேற்று

    • @np6621
      @np6621 2 ปีที่แล้ว +3

      கவலைப்படாதே கடவுள் இருக்கிறார் நீதி கிடைக்க விட்டாள் பெண் பாவம் சும்மா விடாது அரசன் அன்றே கொன்றாள் தெய்வம் நின்றே கொள்ளும்

    • @karthikeyanj4979
      @karthikeyanj4979 2 ปีที่แล้ว

      உண்மை நடக்கும்

    • @karthikeyans782
      @karthikeyans782 2 ปีที่แล้ว +2

      araseyal vatheya eatherthu avargal ontrum seaiya mudeyathu.

    • @asikasik3385
      @asikasik3385 2 ปีที่แล้ว +1

      D g p முதல் ஏட்டுவரை.

  • @ashwinit3340
    @ashwinit3340 2 ปีที่แล้ว +89

    ரொம்ப கஷ்டமா இ௫க்கு.. வார்த்தை வரவில்லை.. கண்களில் நீர் மட்டுமே சமர் பணம் அப்பெண்ணுக்கு..

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 2 ปีที่แล้ว +4

    கேட்கவே கஷ்டமாக இருக்கிறது 😭 அந்த அம்மாவுக்கு வார்த்தை எதுவுமே சொல்ல முடியாது இந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது

  • @revathyarul8047
    @revathyarul8047 2 ปีที่แล้ว

    நீ எங்களுடன் இல்லையென்றாலும் , உன் பேரும் உன் நினைவுகளும் என்றும், எங்கள் மனதில் நீங்கா நினைவுகளாய் வால்ந்துகொண்டு தான் இருகிறாய், மகளே. கண்ணீர் கலந்த நெஞ்சத்தொடு ,என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகளே

  • @user-zh5zx5oi1z
    @user-zh5zx5oi1z 2 ปีที่แล้ว +69

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கமே . அன்பு தங்கை

  • @senthuransenthur1936
    @senthuransenthur1936 2 ปีที่แล้ว +96

    கண்ணீரை காணிக்கையாக்குகிறேன் மக 😭😭😭😭😭

  • @palanim6813
    @palanim6813 2 ปีที่แล้ว +2

    😭😭😭😭😔 தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்😔😭😭 ஜெய் பீம் 💪💪

  • @aselvaraju3632
    @aselvaraju3632 2 ปีที่แล้ว

    ஸ்ரீமதி தங்கையின் ஆத்மா நிச்சயம் சாந்தி அடையவேண்டும். அந்த தங்கை சாகும்போது ஒரு புனிதமான கற்புள்ள பெண்ணாக இந்த உலகைவிட்டு மறைந்திருக்க வேண்டும் என வேண்டுகிறேன். ஆனால் ஊடகங்களும் சமூக வலைதள நண்பர்களும் அந்த தங்கை கற்பிழந்து இறந்தால் என்ற ஒரு statement வேண்டுமென்று போராட்டம் செய்வதுபோல் தோன்றுகிறது. அப்படி இல்லாதபட்சத்தில் ஒரு புனிதமான ஆத்மா களங்கப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன். மேலும் நடந்தது என்ன என்று ஊடகங்களின் ஊகத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும் என நினைப்பவர்கள் நமது சட்டதிட்டங்களினையும் புரிந்துகொள்ள வேண்டும். காவல்துறையின் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வரும் தீர்ப்பே இறுதியானது. அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு ஆகவேண்டும். ஏனெனில் நாளை நமக்கு ஒரு பிரச்னை என்றால் நாம் அணுக வேண்டியது இதே காவல்துறைதான்.. இதே நீதிமன்றம் தான் என்பதை மனத்தில்கொள்ள வேண்டும். இதுதான் அரசியல் அமைப்பு கொடுக்கும் உரிமை.

  • @saieditz9993
    @saieditz9993 2 ปีที่แล้ว +120

    இனிய பிறந்தநாள்🎂 வாழ்த்துக்கள் தங்கமே 😭

  • @user-pt3kx3gc7p
    @user-pt3kx3gc7p 2 ปีที่แล้ว +27

    மாதம் கடந்தும் இன்று வரை புரியாத புதிராவே உள்ளது, அரசாங்கமும் நிதிதுறையும்

  • @KrishDev13
    @KrishDev13 2 ปีที่แล้ว +1

    கடவுளே மனிதனாக பிறக்கும் ஆசையே இல்லாமல் போய் விட்டது இந்த உலகில்... 😭😭
    ஒரு தாயாக அந்த அம்மாவின் கண்ணீரை காணும் போது...😭😭
    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது...💔💔

  • @ms91666
    @ms91666 2 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகளே ஸ்ரீமதி 🙏 நீ மண்ணில் இல்லையென்றாலும் விண்ணில் நட்சத்திரமாக என்றென்றும் இருப்பாய் மகளே 🙏

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 2 ปีที่แล้ว +32

    பளபள கனவுகளோடு தான் பிள்ளையை ஈன்றெடுத்திருப்பாள் அந்த தாய் ஒரு கனவும் நிறைவேறாமல் கொழிக்குள் போய்விட்டார் நம் ஸ்ரீமதி

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 2 ปีที่แล้ว +6

    தங்கம் நீ எங்களோடு தான் இல்லை மற்றொரு பிறவியில் நீ தேர்ந்து எடுக்க உனக்கு கோடிக்கணக்கான தாய்மார்கள் இருக்கிறோம் நீ மறு பிறவி எடுத்து வாடா என் 💛💛💛💛💛💛தங்க மகளே...

  • @kannakit1382
    @kannakit1382 2 ปีที่แล้ว

    கனத்த இதயத்துடன் கண் கலங்கி ஸ்ரீ மதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகளே உலகம் உன்னை நினைத்து கண் கலங்கி இருக்கிறது மகளே உனக்கு நீதி கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @samhithakarthikeyan2351
    @samhithakarthikeyan2351 2 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகளே. உன் ஆன்மா இறைவனின் திருவடியில் சாந்திப்பெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். "தர்மத்தின் வாழ்வுதனை சூதூ கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏

  • @amsha3143
    @amsha3143 2 ปีที่แล้ว +43

    என்னால ஜீரிநிக்க முடியல அம்மா கவலை படத்திக்க 😭😭😭😭😭😭😭😭😭😭 என் மனம் குமுறுக்கிறது. Just is for ஸ்ரீமதி 😭😭😭😭😭😭

  • @baski3137
    @baski3137 2 ปีที่แล้ว +29

    தங்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐🤝

  • @selvamanin558
    @selvamanin558 2 ปีที่แล้ว +2

    கண்ணீருடன் ....என்னுடைய அன்புத் தங்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

  • @Jesjj201
    @Jesjj201 2 ปีที่แล้ว +4

    Still You are Living in Our People's ❤️ so, MANY MORE HAPPY RETURNS OF THE DAY PAPA🎉🎉🎉🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 LOVE YOU AND MIISS YOU❤️😥😥😥

  • @p.senthilkumar99
    @p.senthilkumar99 2 ปีที่แล้ว +29

    மனம் வருந்தி கிறது இனி யபிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்க ம்ஷிமதிநிதிகிடைக்கனும்

  • @kayjas8698
    @kayjas8698 2 ปีที่แล้ว +90

    Happy birthday thanga pulla .rest in peace papa.

  • @sarasv5292
    @sarasv5292 2 ปีที่แล้ว +9

    😥 Happy Birthday to the innocent soul Srimathi lost her entire dreams of Future dream girl , poor parents who lost the beautiful daughter , the feeling of the parents can imagine full of my heart l...God pls bless the entire fly and the soul❤️

    • @johnson2852
      @johnson2852 2 ปีที่แล้ว

      They are not poor parents they are RICH in LOVE

  • @mariyappanmariyappan5842
    @mariyappanmariyappan5842 2 ปีที่แล้ว

    என் இதயத்தை கட்டுப்படுத்தினாலும் என்னாலா தாங்க முடியாத இந்த நிகழ்வு என் உடன் பிறந்த தங்கையை இழந்து கண்ணிர் உடன் வாழ்கிறேன்
    அம்மா அழாதீங்க தாங்க முடியாத நிகழ்வாகவே இருக்கிறது
    என்றும் நம் உடன் வாழும் அந்த பிஞ்சி நெஞ்சம் ஸ்ரீமதி நம் நிழல்லாய் நம் உனர்வாய் நம் இதய துடிப்பாய் மனித வாழ்க்கையில் இதை தாங்கி கொள்ள முடியவில்லை என்றும் அன்பு தங்கை ஸ்ரீமதி நினைவில் எம்ஆர்எம் நெல்லை மாரியப்பன்

  • @kavithakavitha3481
    @kavithakavitha3481 2 ปีที่แล้ว +29

    Happy birthday dear
    Oru thaiya unga feeling enakku nalla pyriythu😭😭😔
    Justice srimathi

  • @aruncreation1338
    @aruncreation1338 2 ปีที่แล้ว +27

    இனிய பிறந்தநாள் 🎂 வாழ்த்துக்கள் தங்கமே 😭

  • @rajasuji8307
    @rajasuji8307 2 ปีที่แล้ว +4

    The heart touching line.. The mum photo frames all the memories pictures of her daughter but now she f a memorial photos 😒😭😭😭. May her souls rest in peace in heaven🙏. My deeply condolences to victims family's... Hopefully will get justice in this case.. From 🇲🇾

  • @sujinimala7107
    @sujinimala7107 2 ปีที่แล้ว +1

    அழகு குட்டி செல்லம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை, கண்ணீர் வருகிறது 😭😭
    கண்டிப்பாக உனக்கு நீதி கிடைக்க தமிழ்நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவோம் RIP 😭😭

  • @Sundhari-qm2zl
    @Sundhari-qm2zl 2 ปีที่แล้ว +48

    Miss you srimathi papa.. As a mother , we feel the pain of srimathi's mother .. May God give her peace hereafter..

  • @dbgbrdr5380
    @dbgbrdr5380 2 ปีที่แล้ว +30

    Wish u happy birthday paappa..நீ இல்லாதது மிகப்பெரிய இழப்பு

  • @ashokraja5459
    @ashokraja5459 2 ปีที่แล้ว

    மறுபிறவி என ஒன்று இருந்தால் இவ்வுலகில் முதலாவதாக நீயே பிறந்து வர வேண்டும் அன்பு மகளே...கண்ணீருடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகளே...மறைந்தும் மனதுக்குள் மறையாமல் வாழ்கிறாய்...😭🙏....

  • @thilprasanth8203
    @thilprasanth8203 2 ปีที่แล้ว

    என் அன்பு தங்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நீதி கிடைக்க நாங்கள் அனைத்து தெய்வங்களையும் வேண்டுகிறோம்

  • @kittukrishna920
    @kittukrishna920 2 ปีที่แล้ว +11

    அன்பு ம் பனியும்...குடுத்த. இறைவன். ஆயுள். காலத்தை. குடுக்க ல.. 😭😭😭

  • @ranjanraj6560
    @ranjanraj6560 2 ปีที่แล้ว +29

    Loving daughter Srimati, With pain and sorrow I convey my loving birthday wishes to you. Don't leave the culprits and those who helped directly and indirectly without punishment. The pain and agony to them and their children for ever and ever and generation by generation

  • @jayabharathiady9221
    @jayabharathiady9221 2 ปีที่แล้ว

    நானும் ஒரு தாய் .கண்ணீர்தான் வருகிறது.ஒவ்வொரு நாளும் உன்னை பற்றிய சிந்தனை.

  • @user-ff1fg6ld7w
    @user-ff1fg6ld7w 2 ปีที่แล้ว

    மிகவும் மனவருத்துடனும் ஆழ்ந்த கண்ணீர் உடனும் எனது தங்கைக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்😭😭😭😭

  • @kumaradsaya6158
    @kumaradsaya6158 2 ปีที่แล้ว +73

    கொடுமையிலும் கொடுமை

    • @vijim5197
      @vijim5197 2 ปีที่แล้ว +1

      Happy Birthday thagachi

    • @pushpalatha4149
      @pushpalatha4149 2 ปีที่แล้ว +1

      Happy Birthday chellakuty srimathi....

  • @Rashviny0805
    @Rashviny0805 2 ปีที่แล้ว +34

    Justice For Srimatha 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajivicky3115
    @balajivicky3115 2 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது ‌‌ ஸ்ரீமதி தங்கைக்கு கடந்த சில நாட்களாக உண் நினைவில் வாடுகிறோம்...உண் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்..

  • @nagaprasath9019
    @nagaprasath9019 2 ปีที่แล้ว

    நான் ஒரு அன்புள்ள தான் சொல்றேன் அந்த பொண்ணு இல்லேன்னு தெரியுது போன பொண்ணு திரும்பி வராது அவன் குடும்பத்தையும் மக்களை ஏன் திரும்பத் திரும்ப அந்த படத்தை போட்டு மனசு நோக படிக்கிறீங்க இது ஒரு அன்பான பதிவுதான் 😔😔

  • @ntgp3906
    @ntgp3906 2 ปีที่แล้ว +13

    Very, very heartfelt birthday Srimathi Pappa

  • @seetharaman91
    @seetharaman91 2 ปีที่แล้ว +68

    Justice for Srimathi 🙏

  • @chitradevi5698
    @chitradevi5698 2 ปีที่แล้ว

    அன்பு மகளே உன்னை என்று காண்போமோ
    சகோதரிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் தான் வழிகிறது 😭😭

  • @kaviskavi9766
    @kaviskavi9766 2 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு தங்கையே இறைவனிடம் நிம்மதியாக உறங்கு ஆனால் நீதியை உறங்க விடாதே நீ கடவுளுடன் கூடவே இருந்து உனக்கும் உன்னைப் பெற்றவர்களுக்கு நீதியை வேண்டிக் கொடு ரொம்ப பாவமாக இருக்கிறது அவர்கள் படும் பாட்டை பார்த்து எப்படியாவது உன் பெற்றவர்களுக்கு இப்போது நீ கடவுளாக இருந்து உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வா அப்பத்தான் முழுசா உன் ஆத்மா சாந்தியடையும் உன் பெற்றவர்களும் கொஞ்சமாவது நிம்மதியுடன் நித்திரை கொள்வார்கள் தங்கையே😭🙏💐🎂🍰

  • @deer6506
    @deer6506 2 ปีที่แล้ว +48

    Justice for srimathi. . Most wanted without fail .
    Shame on the system for the delay .
    Rest in peace dear child. Justice is sure for you .

  • @jayaraja1355
    @jayaraja1355 2 ปีที่แล้ว +28

    மனம் கணக்குகிறது அவ்வளவு வேதனையை தருகிறது

  • @Mr_networkk
    @Mr_networkk 2 ปีที่แล้ว

    இந்த விடிவை பார்த்தால் மனசு ரெம்ப கஸ்டம் ஆ இருக்குது.😭..இந்த பாப்பாவுக்கு நல்ல திர்ப்பு வர வேண்டும்.

  • @rajikumaresan3004
    @rajikumaresan3004 2 ปีที่แล้ว +3

    ஒரு தாயாக நானும் கண் கலங்கிறேன்... உங்களுக்கு நீதி கிடைக்கும்

  • @nakshicreationz1415
    @nakshicreationz1415 2 ปีที่แล้ว +14

    Azhuha thanga mudila kadavuley.... Happy birthday pappa... Yar moolamathu thirumbi vanthu ammaku aaruthal solen... Avanga azharatha engalala thanga mudila... RIP da... Pls we need justice for srimathi 😩😩😩😩

  • @paviraja888
    @paviraja888 2 ปีที่แล้ว +13

    Unaku justice kedaikra annaiku than papa unaku birthday pray for u da chlm

  • @knockoutnachi4589
    @knockoutnachi4589 2 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭கண்ணீருடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கைக்கு 😭😭😭😭😭

  • @saravinfo3633
    @saravinfo3633 2 ปีที่แล้ว

    போன மாதம் இன்றைய தினத்தில் இந்த குழந்தை பிறந்த நாளை என்னி எவ்வளவு மகிழ்ச்சியில் இருந்திருக்கும்.😭😭😭😭😭

  • @Rajesh-hk6ez
    @Rajesh-hk6ez 2 ปีที่แล้ว +12

    Happy Birthday en Chellakutty Thanga baby ma Papa 😭😭😭😭🙏🙏

  • @olive8294
    @olive8294 2 ปีที่แล้ว +16

    So sad…I can feel your pain sister ..I have a daughter she is 10 yrs old ..I still keep all her bday dress,pattupavadai from 1 year of her age..namma evalavu aasai ya kuzhathaya valakkurom.. ..how horrible the situation for her mom..andha papa eppadi Sethu pochunu kandippa kandu pidikkanum

  • @kerolinm132
    @kerolinm132 2 ปีที่แล้ว +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஶ்ரீமதி தங்கை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்

  • @ilakkiyav5667
    @ilakkiyav5667 2 ปีที่แล้ว +3

    Happy birthday Srimathi 🙏 Miss you 😭

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 2 ปีที่แล้ว +13

    Happy Birthday thanga ponnu 🙏😭

  • @Nishantthelegend999
    @Nishantthelegend999 2 ปีที่แล้ว +19

    Thangame rest in peace da amma

  • @jaheerusaingaheerusain1680
    @jaheerusaingaheerusain1680 2 ปีที่แล้ว

    இந்த அழகு தேவதை, இன்று தெய்வ ஷக்தி உள்ள ஆன்மாவாக கடவுள் வரம் அளித்திருப்பான். என் மனது அப்படித்தான் சொல்கிறது.

  • @janagim6568
    @janagim6568 2 ปีที่แล้ว +4

    Happy Birthday srimathi... Miss you papa😞

  • @mohammadsiddq4757
    @mohammadsiddq4757 2 ปีที่แล้ว +4

    நெஞ்சில் வாழும் அன்பு சகோதரிக்கு கண்ணீருடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @user-zh5zx5oi1z
    @user-zh5zx5oi1z 2 ปีที่แล้ว +5

    இப்படி வீடியோ மட்டும் நல்லா எடிட் பண்ணி போடுங்க . உண்மை மட்டும் வெளியே வராது

  • @chitrar7206
    @chitrar7206 2 ปีที่แล้ว +1

    மறுபடி அந்த பெண் பிறக்க வேண்டும் அப்படி ஒரு அதிசயம் நடக்குமானால் என் உயிரை கூட அந்த பெண்ணுக்கு குடுக்க தயராக உள்ளேன் 😔😔😔😔😔அந்த தாயின் கண்ணீர் துளிகள் ரத்த துளிகள்

  • @IrfanIrfan-om6ny
    @IrfanIrfan-om6ny 2 ปีที่แล้ว +1

    Today is my dady birthday also i pray srimathi and my father abdul hameed 😢😢😢😢😢😢😢😢😢😢