அஸ்ஸலாமு அலைக்கும், அன்பிற்கினிய ஹஜ்ரத் எனக்கு தெரிந்த நண்பர் வயது ஐம்பது, அவருக்கு சரியான பருவத்தில் திருமணம் செய்து ஆணும்,பெண்ணுமாக மூன்று குழந்தைகளுக்கு தகப்பனார், அவர் தம் மனைவி, பிள்ளைகள் மீது அளவுகடந்த அன்பும், பாசமும் கொண்டவர் மனைவி பிள்ளைகள் யார் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்தபிறகே அமைதியாவார், அவர்களது சிறு தேவைகளைக்கூட பார்த்து, பார்த்து செய்து மகிழ்வார்,மனைவி, பிள்ளைகளும் அவர்மீது மிகுந்த பாசம் வைத்துள்ளனர், அழகான குடும்பம், இப்படியிருக்க விதி விளையாடிவிட்டது அவர்கள் வாழ்க்கையில்,ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன் மனைவி ஒரு விபத்தில் முதுகுத்தண்டு அடிபட்டு உடலில் பாதிக்கும்மேற்பட்ட கீழ்பகுதி செயல் இழந்த நிலையில், மனைவியை பராமரிப்பு செய்து வருகிறார், அவருக்கும் உடல் ரீதியான மன ரீதியான உணர்வுகள் இருக்குமே என்று மனைவியோ பிள்ளைகளோ யோசிக்கவில்லை, இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் தனக்கு இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்கும்போது மனைவி பிள்ளைகளை தூண்டிவிட்டு அம்மா,பிள்ளைகள் யாவரும் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டியதன் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டார், அவருக்கு வயது ஐம்பது ஆனாலும் நிறைய பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள முன் வருகின்றனர், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்கள் மட்டுமில்லை, இருபத்துநான்கு வயது குமரிப்பெண் கூட அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளனர், மனைவியும், பிள்ளைகளும் எதிர்ப்பதால் அவர் அன்றாடம் மிகுந்த மனப்புழுக்கத்தில் உள்ளார், இடைஇடையே அவ்வப்போது சில தவறான பெண்களிடம் சென்று வருகிறார், இது பற்றி ஏன் சகோதரா இப்படி போவது நலமா என்றால் அழுகிறார், அல்லாஹ் எனக்கு மரணத்தைக்கொடு என்று கதறுகிறார், பாவமாக உள்ளது தூக்க மாத்திரைகளை போட்டுக்கொண்டு ஒரேயடியாக தூங்கிவிடுவோமா? என்றும் சொல்லி புலம்புகிறார், இதற்கான விளக்கம் தேவை, அவரையும் காப்பாற்றனும், அவரது குடும்பத்தையும் காப்பாற்றனும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி நண்பர்களே நான் தினமும் 2 கும் மேலான பயான்கள் share செய்கிறேன் எனது சேனலில் இருக்கும் பயான்கள் பாருங்கள் பிடித்தாள் Subscribe செய்து எம்மோடு இணையுங்கள் அல்லாஹ் பரக்கத் செய்வானாக
En ullaththil patri erinthathu habayakkal aninthu nahai adahuvaikka pohumpothu allah vin saabam kafirhalukku alla evarhalukku varavedum endru prarththathundu
விதவை பெண்களிடம் இஸ்லாம் சகோதரர்கள் நடந்து கொள்ளும் விதம் வருத்தமளிக்கிறது. அவர்கள் மாற்று மத சகோதரிகளிடம் வேறு மாதிரியும், இஸ்லாம் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது. நீங்கள் இதை பற்றி கண்டிப்பாக ஒரு video போடவும்.
எல்லாம் இறைவனின் நாட்டம், நடப்பதெல்லாம் அவன் செயல்கள், ஒரு இலை உதிர்வதாக இருந்தாலும் அல்லாஹ்வின் கட்டளை இன்றி உதிராது என்று கழாகத்ரை நாம் நம்புகின்றோம் அதன்படி, உலகில் இடம்பெறும் நாம் விரும்பும் அத்தனை நல்லசெயல்களும், நாம் விரும்பாத அத்தனை கெட்ட செயல்களும் கூட இறைவனுடையது தானே அவனின் நாட்டம் தானே அப்படியென்றால் உலகில் இடம் பெறும் நல்ல செயல்பாடுகளை மனமார விரும்புகின்ற நாம், கெட்ட செயல்பாடுகள் இடம்பெற்றால் வருத்தமடைகிறோம், வெறுப்படைகிறோம் ஏன்??..... மற்றும் நம்முடைய விதியை முன் கூட்டியே எழுதிய இறைவன், ஏற்கனேவே கழா கத்ரில் நமக்கு நரகத்தையே நாடிவிட்டானாயின் நாம் எவ்வளவு அமல்கள் செய்தும் பயனில்லையே...? அல்லது இறைவன் நமக்கு சொர்க்கத்தைத்தான் நாடிவிட்டான் என்றால் நாம் எந்தவொரு அமலும் செய்ய தேவையில்லையே....?இதற்கென்ன பதில்????
நமக்கு தெரியாது நமக்கு சொர்க்கமா,நரகமா என்று.அப்படி இருக்கும் போது அல்லாஹ் தான் விதியில் எழுதிவிட்டானே நமக்கு இது தான் கிடைக்க போது நாம் ஏன் அமல் செய்யனும் அப்படினு இருக்க கூடாது.ஏனா நாம இதனால அமல் செய்யாமே இருந்துட்டு அல்லாஹ்வுடைய சொல்லுக்கு கட்டுப்படாமல் வாழ்ந்துட்டு தவறுகள் செய்து நரகத்திற்கு போய்விட்டால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும்.அதே நேரத்தில் விதியை நம்பி அமல் செய்து அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து நமக்கு சொர்க்கம் கிடைத்து விட்டால் நம்முடைய ரப்பின் அருளை நினைக்க வேண்டும். ஒன்றுமே செய்ய வேண்டாம் எப்படி இருந்தாலும் இரண்டுல ஒன்னு தான் கிடைக்கும் அப்படின்னு நினைப்பவர்கள் அல்லாஹ் ஏன் நமக்கு தொழுகையை கடமையாக்கினான்,துஆ கேட்க சொன்னான்,ஏன் நபிமார்களை அனுப்பினான்,ஏன் இந்த உலகத்தில் அவ்வளவு அத்தாட்சிகளை வைத்திருக்கின்றான் என்று சிந்திக்க வேண்டும்.அது நாம் நேர்வழியில் வாழ்வதற்கு தான். அல்லாஹ் அவர் அவர்கள் செய்த அமலுக்கேற்ப கூலி கொடுப்பான்.யாருடையதையும் வீணாக்க மாட்டான் அப்படிங்கிற நம்பிக்கை மனதில் உறுதியாக இருக்கனும்.அவன் தான் நம்மை படைத்த ரப்பு.அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தா தான் அவன் சொர்க்கத்தை கொடுப்பான்.
அல்லாஹ் எதற்கு விதியை ஏற்படுத்தியிருக்கின்றேன் என்று குர்ஆனில் தெளிவாக சொல்லி விட்டான். مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ وَلَا فِىْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِىْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْـرَاَهَا اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ பூமியில் ஏற்படுகின்ற அல்லது உங்களின் மீது இறங்குகின்ற எந்தத் துன்பமானாலும் அதனை நாம் உருவாக்குவதற்கு முன்பு அதைக்குறித்து ஒரு சுவடியில் (அதாவது விதி ஏட்டில்) எழுதி வைக்காமல் இல்லை. அப்படிச் செய்வது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும். (அல்குர்ஆன் : 57:22) لِّـكَيْلَا تَاْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰٮكُمْ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِۙ (இவையனைத்தும்) எதற்காகவெனில், உங்களுக்கு எந்த நஷ்டம் ஏற்பட்டாலும் நீங்கள் மனம் துவண்டுவிடக்கூடாது. மேலும், அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருப்பவற்றைக் கொண்டு நீங்கள் பூரித்துப்போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்! தம்மையே பெரிதாக நினைத்துக் கொள்கின்ற, பெருமை பேசித்திரிகின்ற யாரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை; (அல்குர்ஆன் : 57:23)
அலீ(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பகீஉல்ஃகர்கத் எனும் பொது மையவாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் 'சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தம் இருபபிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை' என்றார்கள். அப்போது மக்களில் ஒருவர் 'அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து விடமாட்டோமா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இல்லை நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது' என்று கூறிவிட்டு பிறகு '(இறைவழியில் வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்' எனும் (திருக்குர்ஆன் 92:5-7) வசனங்களை ஓதிக் காட்டினார்கள். 14 ஸஹீஹ் புகாரி : 6605. அத்தியாயம் : 82. (தலை)விதி
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபித்தோழர்கள் விதி தொடர்பாக தர்க்கம் செய்துகொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் வருகை தந்தார்கள். உடனே கோபத்தால் அவர்களின் முகம் மாதுளை முத்துக்களைப் போன்று சிவந்துவிட்டது. இவ்வாறு செய்யுமாறு நீங்கள் உத்தரவிடப்பட்டீர்களா? அல்லது இதற்காகத் தான் நீங்கள் படைக்கப்பட்டீர்களா? குர்ஆனில் ஒன்றை மற்றொன்றுடன் மோதவிடுகின்றீர்களே. உங்களுக்கு முன்னால் உள்ள சமுதாயங்கள் விதியில் சர்ச்சை செய்த காரணத்தினால் தான் அழிந்துபோனார்கள் என்று கூறினார்கள். இப்னு மாஜா (82)
Allah elloreiyum neraana valiyil aakuvaanage aameen aameen yarabbil aalemin
அருமையான பிரசங்கம், தற்கால சூழலுக்கு ஏற்ற வகையில் உள்ள பிரசங்கம்.
அல்லாஹு அக்பர்
அல் ஹம்துலில்லாஹ் யா அல்லாஹ் எங்கள் அனைவரையும் பாதுகாப்பாயாக...!
ஆமீன்
ஆமீன்👏
மாஷா அல்லாஹ் நல்ல உபதேசம் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுலையும் நிறைய அருள் செய்வானாக👏👏👏👏
Masha Allah everytime ur bayan excellent azrath
அல்ஹம்துலில்லாஹ். காலத்துக்கு ஏற்ற பயான்.
. mashallah mashallah good bayanwellc ame
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பிற்கினிய ஹஜ்ரத் எனக்கு தெரிந்த நண்பர் வயது ஐம்பது, அவருக்கு சரியான பருவத்தில் திருமணம் செய்து ஆணும்,பெண்ணுமாக மூன்று குழந்தைகளுக்கு தகப்பனார், அவர் தம் மனைவி, பிள்ளைகள் மீது அளவுகடந்த அன்பும், பாசமும் கொண்டவர் மனைவி பிள்ளைகள் யார் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்தபிறகே அமைதியாவார், அவர்களது சிறு தேவைகளைக்கூட பார்த்து, பார்த்து செய்து மகிழ்வார்,மனைவி, பிள்ளைகளும் அவர்மீது மிகுந்த பாசம் வைத்துள்ளனர், அழகான குடும்பம், இப்படியிருக்க விதி விளையாடிவிட்டது அவர்கள் வாழ்க்கையில்,ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன் மனைவி ஒரு விபத்தில் முதுகுத்தண்டு அடிபட்டு உடலில் பாதிக்கும்மேற்பட்ட கீழ்பகுதி செயல் இழந்த நிலையில், மனைவியை பராமரிப்பு செய்து வருகிறார், அவருக்கும் உடல் ரீதியான மன ரீதியான உணர்வுகள் இருக்குமே என்று மனைவியோ பிள்ளைகளோ யோசிக்கவில்லை, இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் தனக்கு இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்கும்போது மனைவி பிள்ளைகளை தூண்டிவிட்டு அம்மா,பிள்ளைகள் யாவரும் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டியதன் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டார், அவருக்கு வயது ஐம்பது ஆனாலும் நிறைய பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள முன் வருகின்றனர், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்கள் மட்டுமில்லை, இருபத்துநான்கு வயது குமரிப்பெண் கூட அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளனர், மனைவியும், பிள்ளைகளும் எதிர்ப்பதால் அவர் அன்றாடம் மிகுந்த மனப்புழுக்கத்தில் உள்ளார், இடைஇடையே அவ்வப்போது சில தவறான பெண்களிடம் சென்று வருகிறார், இது பற்றி ஏன் சகோதரா இப்படி போவது நலமா என்றால் அழுகிறார், அல்லாஹ் எனக்கு மரணத்தைக்கொடு என்று கதறுகிறார், பாவமாக உள்ளது தூக்க மாத்திரைகளை போட்டுக்கொண்டு ஒரேயடியாக தூங்கிவிடுவோமா? என்றும் சொல்லி புலம்புகிறார், இதற்கான விளக்கம் தேவை, அவரையும் காப்பாற்றனும், அவரது குடும்பத்தையும் காப்பாற்றனும்.
Nam eallorukkum allah arull purivanahe.
ameen ameen yareappeal aleameen.
மாஷா அல்லாஹ் அருமை
அனைவருக்கும் தேவையான மிக முக்கியமான பயான்
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் போதுமானவன்☝️ அனைவரையும் பாதுகாப்பானக...
Alhamdulilah beautiful bayan ameen
Masha Allah
Masha Allah shukriya moulavi rombo rombo nala bayan epo endha bayan rombo avasaram yalarukume
Ya Allah give to us pure and strong imaan💞🤲🤲🤲May Allah bless you moulavi go Ahead 🤲🤲🤲🤲🇱🇰🇱🇰
alhamthulillahh useful😊
Alhamdhulillah ullaththitku eatramana bayan jazahallahu hair
Alhamdulillaah
அருமையான பதிவு 👍👍👍
Allahu Akbar Allahu Akbar Allahu ungalukku rahumath seywan Alhamthulillah elllappuhalum Allahu uruvanukke Alhamthulillah Allahu puthumanawan Alhamthulillah
Masha Allah Alhamdu lillaha AMeen
ஆமீன் யாஅல்லாஹ்
INSHA ALLAH WARUM KAALAGALIL NAM PILAYHALAI ALLAH WIN THIRUPTHIYAY PERA THIRUTHTHI SEAIYALPADUWOMAAAHA IMMAKIM MARUMAIKKUMAAHA 🤲
Masahallah .jazzakumall
Masha allah arumaiyana thagaval
௮ல்ஹம்துலில் ௮ல்லாஹ ௨௩்௧லு௧்கு நன்மை தரட்டும் இன்னும் ௨௩்௧ள் வயான் தொடரட்டும்
உண்மை! யா அல்லாஹ் என்னை மன்னித்திடுவாயாக!
🏃♂️🏃♂️💃💃
ماشاء الله تبارك الرحمن
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி நண்பர்களே நான் தினமும் 2 கும் மேலான பயான்கள் share செய்கிறேன் எனது சேனலில் இருக்கும் பயான்கள் பாருங்கள் பிடித்தாள் Subscribe செய்து எம்மோடு இணையுங்கள் அல்லாஹ் பரக்கத் செய்வானாக
Algamthullia masahllah
👍
Allahu.akbar.amen.amen.
Amen amen yaraab
Maulvi Ungada contact details description la illa na video Screen la Kudunga Use ful la irukkum 👍
Moulavi arumiyana bayan
எனக்கு ஒரு சந்தேகம் பதில் கிடைக்குமா ஹஜரத்
Allabothumanavan
En ullaththil patri erinthathu habayakkal aninthu nahai adahuvaikka pohumpothu allah vin saabam kafirhalukku alla evarhalukku varavedum endru prarththathundu
Aslamu alaikum
விதவை பெண்களிடம் இஸ்லாம் சகோதரர்கள் நடந்து கொள்ளும் விதம் வருத்தமளிக்கிறது.
அவர்கள் மாற்று மத சகோதரிகளிடம் வேறு மாதிரியும், இஸ்லாம் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது.
நீங்கள் இதை பற்றி கண்டிப்பாக ஒரு video போடவும்.
Hajrat ungalidam pesa vendum ungal phone number kidaikkuma
🤲🤲🤲
எல்லாம் இறைவனின் நாட்டம், நடப்பதெல்லாம் அவன் செயல்கள், ஒரு இலை உதிர்வதாக இருந்தாலும் அல்லாஹ்வின் கட்டளை இன்றி உதிராது என்று கழாகத்ரை நாம் நம்புகின்றோம் அதன்படி, உலகில் இடம்பெறும் நாம் விரும்பும் அத்தனை நல்லசெயல்களும், நாம் விரும்பாத அத்தனை கெட்ட செயல்களும் கூட இறைவனுடையது தானே அவனின் நாட்டம் தானே அப்படியென்றால் உலகில் இடம் பெறும் நல்ல செயல்பாடுகளை மனமார விரும்புகின்ற நாம், கெட்ட செயல்பாடுகள் இடம்பெற்றால் வருத்தமடைகிறோம், வெறுப்படைகிறோம் ஏன்??..... மற்றும் நம்முடைய விதியை முன் கூட்டியே எழுதிய இறைவன், ஏற்கனேவே கழா கத்ரில் நமக்கு நரகத்தையே நாடிவிட்டானாயின் நாம் எவ்வளவு அமல்கள் செய்தும் பயனில்லையே...? அல்லது இறைவன் நமக்கு சொர்க்கத்தைத்தான் நாடிவிட்டான் என்றால் நாம் எந்தவொரு அமலும் செய்ய தேவையில்லையே....?இதற்கென்ன பதில்????
Allah pariyawan
நமக்கு தெரியாது நமக்கு சொர்க்கமா,நரகமா என்று.அப்படி இருக்கும் போது அல்லாஹ் தான் விதியில் எழுதிவிட்டானே நமக்கு இது தான் கிடைக்க போது நாம் ஏன் அமல் செய்யனும் அப்படினு இருக்க கூடாது.ஏனா நாம இதனால அமல் செய்யாமே இருந்துட்டு அல்லாஹ்வுடைய சொல்லுக்கு கட்டுப்படாமல் வாழ்ந்துட்டு தவறுகள் செய்து நரகத்திற்கு போய்விட்டால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும்.அதே நேரத்தில் விதியை நம்பி அமல் செய்து அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து நமக்கு சொர்க்கம் கிடைத்து விட்டால் நம்முடைய ரப்பின் அருளை நினைக்க வேண்டும்.
ஒன்றுமே செய்ய வேண்டாம் எப்படி இருந்தாலும் இரண்டுல ஒன்னு தான் கிடைக்கும் அப்படின்னு நினைப்பவர்கள் அல்லாஹ் ஏன் நமக்கு தொழுகையை கடமையாக்கினான்,துஆ கேட்க சொன்னான்,ஏன் நபிமார்களை அனுப்பினான்,ஏன் இந்த உலகத்தில் அவ்வளவு அத்தாட்சிகளை வைத்திருக்கின்றான் என்று சிந்திக்க வேண்டும்.அது நாம் நேர்வழியில் வாழ்வதற்கு தான்.
அல்லாஹ் அவர் அவர்கள் செய்த அமலுக்கேற்ப கூலி கொடுப்பான்.யாருடையதையும் வீணாக்க மாட்டான் அப்படிங்கிற நம்பிக்கை மனதில் உறுதியாக இருக்கனும்.அவன் தான் நம்மை படைத்த ரப்பு.அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தா தான் அவன் சொர்க்கத்தை கொடுப்பான்.
அல்லாஹ் எதற்கு விதியை ஏற்படுத்தியிருக்கின்றேன் என்று குர்ஆனில் தெளிவாக சொல்லி விட்டான்.
مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ وَلَا فِىْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِىْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْـرَاَهَا اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ
பூமியில் ஏற்படுகின்ற அல்லது உங்களின் மீது இறங்குகின்ற எந்தத் துன்பமானாலும் அதனை நாம் உருவாக்குவதற்கு முன்பு அதைக்குறித்து ஒரு சுவடியில் (அதாவது விதி ஏட்டில்) எழுதி வைக்காமல் இல்லை. அப்படிச் செய்வது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும்.
(அல்குர்ஆன் : 57:22)
لِّـكَيْلَا تَاْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰٮكُمْ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِۙ
(இவையனைத்தும்) எதற்காகவெனில், உங்களுக்கு எந்த நஷ்டம் ஏற்பட்டாலும் நீங்கள் மனம் துவண்டுவிடக்கூடாது. மேலும், அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருப்பவற்றைக் கொண்டு நீங்கள் பூரித்துப்போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்! தம்மையே பெரிதாக நினைத்துக் கொள்கின்ற, பெருமை பேசித்திரிகின்ற யாரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை;
(அல்குர்ஆன் : 57:23)
அலீ(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பகீஉல்ஃகர்கத் எனும் பொது மையவாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் 'சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தம் இருபபிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை' என்றார்கள்.
அப்போது மக்களில் ஒருவர் 'அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து விடமாட்டோமா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டார்.
நபி(ஸல்) அவர்கள் 'இல்லை நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது' என்று கூறிவிட்டு பிறகு '(இறைவழியில் வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்' எனும் (திருக்குர்ஆன் 92:5-7) வசனங்களை ஓதிக் காட்டினார்கள். 14
ஸஹீஹ் புகாரி : 6605.
அத்தியாயம் : 82. (தலை)விதி
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபித்தோழர்கள் விதி தொடர்பாக தர்க்கம் செய்துகொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் வருகை தந்தார்கள். உடனே கோபத்தால் அவர்களின் முகம் மாதுளை முத்துக்களைப் போன்று சிவந்துவிட்டது. இவ்வாறு செய்யுமாறு நீங்கள் உத்தரவிடப்பட்டீர்களா? அல்லது இதற்காகத் தான் நீங்கள் படைக்கப்பட்டீர்களா? குர்ஆனில் ஒன்றை மற்றொன்றுடன் மோதவிடுகின்றீர்களே. உங்களுக்கு முன்னால் உள்ள சமுதாயங்கள் விதியில் சர்ச்சை செய்த காரணத்தினால் தான் அழிந்துபோனார்கள் என்று கூறினார்கள்.
இப்னு மாஜா (82)