33-I Believe | 33 நம்பிக்கை அறிக்கை | வல்லமையுள்ள ஜெபம்-கட்டுகளிலிருந்து விடுதலை | POWERFULPRAYER F5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #tamilbiblewisdomI
    BELEIVE - 33 TIMES
    நம்பிக்கை அறிக்கை - 33 TIMES
    விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த
    எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன்.
    அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர்
    இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
    இவர் தூய ஆவியால் கருவுற்று,
    கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.
    பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டுச்
    சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
    பாதாளத்தில் இறங்கி,
    மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
    விண்ணகத்துக்கு எழுந்தருளி,
    எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.
    அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார்.
    தூய ஆவியாரை நம்புகின்றேன்.
    புனித கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன்.
    புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன்.
    பாவ மன்னிப்பை நம்புகின்றேன்.
    உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன்.
    நிலைவாழ்வை நம்புகின்றேன்.
    ஆமென்.
    #tamilbiblewisdom #tamilbiblewisdomஅர்ப்பண #powerfulprayer

ความคิดเห็น •