WRITER MR.BOOPATHI RAJA TREMENDOUS SPEECH (with RARE information) regarding KAVIARASU KANNADASAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 47

  • @aarumughamganeshan8777
    @aarumughamganeshan8777 2 หลายเดือนก่อน

    தங்களின் பேச்சை திரும்ப திரும்ப கேட்டு மனப்பாடமே ஆகிவிட்டது. அவ்வளவு அருமை.👌👌👌

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 4 หลายเดือนก่อน +3

    12.sep.24 அருமை ஐயா அருமை. பல தகவல்களை இதுவரை வெளியே தெரியாதவை. மிகவு‌ம் அற்புதமான பேச்சு. ஒவ்வாரு விஷயமும் கேட்க கேட்க உடல் புல்லரித்தப்போனது. கண்ணதாசன், சிவாஜி, எம்எஸ்விஸ்வநாதன், டிஎம்எஸ், இன்னும் இதுபோன்ற பலர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதே
    எனது பிறப்பின் பலனாக நினைக்கிறேன்.

  • @muthiahchockalingam2007
    @muthiahchockalingam2007 2 หลายเดือนก่อน +2

    அற்புதமான பேச்சும் நினைவாற்றலும்.நீங்களெல்லாம் இவ்வளவுநாள் எங்கையா இருந்தீங்க.வாழ்த்துக்கள்.

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  2 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி சார்.33 ஆண்டுகளாக கவியரசு புகழ்பாடும் பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாக்களை முடிந்த வரை காணொளி யாக வெளியிட்டு வருகிறோம்.அரங்கத்தில் அன்று 500 பேர் பார்த்த விழாக்களை இன்று எண்ணற்றோர் பார்த்து ரசித்து பின்னோட்டம் பதிவிடுவது மிகுந்த நெகிழ்ச்சியைத் தருகிறது.மிக்க நன்றி
      என்றும் அன்புடன் A.நாகப்பன் செயலாளர்

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  2 หลายเดือนก่อน

      விரைவில் சிவாஜி விழாவில் திரு. பூபதி ராஜா அவர் கள்பேசிய காணொளி களைப் பார்க்கலாம்

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  2 หลายเดือนก่อน

      Channel subscribe செய்தால் மற்ற காணொளி களைப் பார்க்கலாம்

  • @rajanradhakrishnan4970
    @rajanradhakrishnan4970 4 หลายเดือนก่อน +4

    Fortunate to hear and know about the legends. Great speech. Listening today on 7th September, 2024 in Houston, Tx. Couldn’t control my tears. Thanks a million Bro.

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 4 หลายเดือนก่อน +1

    அற்புதமான அனுபவ உண்மைகளை சொல்லவேண்டிய சொற்களில் ரசிகர்களுக்கு உணர்த்திய வசனகர்த்தா திறமைமிகு பாலமுருகன் அவர்களின் மகன் பூபதிராஜாவிற்கு எனது சிறப்பு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤
    அ.அருள்மொழிவர்மன்(70) திருமங்கலம் 😊

  • @vidiyalourventure6455
    @vidiyalourventure6455 4 หลายเดือนก่อน +1

    அனுபவபூர்வமான இதயத்தை தழுவிய உரைவீச்சு தோழருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்❤❤❤❤

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி.எங்கள் channel subscribe செய்தால் மற்ற காணொளி களைப் பார்க்கலாம்

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  4 หลายเดือนก่อน

      கவியரசரைப்பற்றி பல்வேறு அறிஞர்கள் ஆற்றிய உரை

  • @MrWahith
    @MrWahith 4 หลายเดือนก่อน +1

    அடடா... அருமையான பேச்சு... வரலாற்றுப் பதிவு..

  • @sudhakar7172
    @sudhakar7172 4 หลายเดือนก่อน +1

    பாதுகாக்க வேண்டிய பேச்சு. நன்றி ஐயா.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 4 หลายเดือนก่อน +1

    பூபதி ராஜா அவர்கள் , கவியரசர் கண்ணதாசன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் மறக்கமுடியாத சினிமா அனுபவங்களை , இன்றைய தலைமுறையினர் அறியும் வண்ணம் பதிவு செய்ய வேண்டும்.
    மிக அற்புதமான சொற்பொழிவு. வாழ்த்துக்கள்.

  • @muthumaniramasamy4311
    @muthumaniramasamy4311 4 หลายเดือนก่อน

    ஆகா.... அற்புதம் அவைகள் படங்கள் அல்ல மனித வாழ்க்கையை வளப்படுத்திய காவியங்கள். என்றும் மறைக்க முடியாத உண்மைகள்.... கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ஒரு புறம் தங்கள் தங்கள் தந்தையின் வசனம் ஒரு புறம் சிவாஜியின் நடிப்பு ஒரு புறம் MSV யின் இசை ஒரு புறம்........ இப்படி பாடல் என்ன செய்யும் என்ற தலைப்பைக் கொண்டு நீங்கள் பேசியது முத்தாய்ப்பு வைத்தாய் அமைகின்றது.... வாழ்த்துக்கள்

  • @sathyarajan100
    @sathyarajan100 4 หลายเดือนก่อน +1

    It's a wonderful speech!
    Hats off!

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 หลายเดือนก่อน +1

    Great Speech about engal ayya APN kAVIARASAR AND SHIVAJI SIR

  • @rathinasabapathiarjunan8724
    @rathinasabapathiarjunan8724 4 หลายเดือนก่อน

    Fantastic speach about sh.Kannadasan Iyya.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 หลายเดือนก่อน +1

    Ayya Great Speech about Engal Kaviarsar

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 4 หลายเดือนก่อน +1

    ப்ரபஞ்சம் கண்ணதாசனுடன் கைகோர்த்துள்ளது🙏

  • @ravichandran6090
    @ravichandran6090 4 หลายเดือนก่อน

    அருமையான சொற்பொழிவு ❤❤❤

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 4 หลายเดือนก่อน

    Heart touching speech ❤️👌👍🏼👏🏼👏🏼👏🏼.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 4 หลายเดือนก่อน +2

    ❤ valgavalamudan Kaviyarasu ❤

  • @krishnaenterprises8218
    @krishnaenterprises8218 4 หลายเดือนก่อน +3

    👆 One of the most inspiring and informative, Exciting video about our legendary kannadasan sir. Thanks for uploading this wonderful video ❤

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  4 หลายเดือนก่อน

      Thank you very much for your comments

    • @srinivasank1276
      @srinivasank1276 4 หลายเดือนก่อน

      Sir, where is kannadasan trust located? I need to watch this kind of show in future as well.

  • @jayasankarans5118
    @jayasankarans5118 4 หลายเดือนก่อน +5

    Excellent nostalgia of Kaviarasar by son of legendary dialogue writer Balamurugan. We cannot see another KAVIGNAR

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  4 หลายเดือนก่อน

      @@jayasankarans5118 thank you so much sir.no words to tell our thanks to mr Boopathiraja

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 4 หลายเดือนก่อน

    அருமை 👌

  • @muralidharansairam7654
    @muralidharansairam7654 4 หลายเดือนก่อน

    Great கண்ணதாசன்.❤

  • @DhanaDhanam-gx2cs
    @DhanaDhanam-gx2cs 4 หลายเดือนก่อน +7

    ஐயா வணக்கம் வசந்த மாளிகை படம்பற்றி சொன்னீர் மயக்கமென்ன பாடலு க்கு முன் வரும் வசனமும் பாடலும் ஒரே மனிதர் எழுதியதுபோல் இருக்கும் கண்ணதாசணும் பாலமுருகனும் தமிழ் கடவுள்கள் 🙏

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி.எல்லாரும் தெய்வமாக மனதில் என்றும் இருப்பார்கள்

  • @radhagopi1113
    @radhagopi1113 3 หลายเดือนก่อน

    Valueable speech sir.Thanks

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  3 หลายเดือนก่อน

      Thank you sir.if you subscribe this channel.you have to see more legends speech regarding our KAVIARASU KANNADASAN

  • @thangarajulakshmanan1111
    @thangarajulakshmanan1111 4 หลายเดือนก่อน

    Excellent speech sir.

  • @harisruthi8052
    @harisruthi8052 4 หลายเดือนก่อน

    Excellent Speech Mr. Boobathi raja God bless you🙏

    • @padsv
      @padsv 4 หลายเดือนก่อน

      th-cam.com/video/4sRGMF-upO8/w-d-xo.html

  • @gselvaraj2098
    @gselvaraj2098 4 หลายเดือนก่อน

    மழை போல் பெய்த
    அந்த நாள் ஞாபகம்...

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 4 หลายเดือนก่อน

    Super super super Thank you

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 2 หลายเดือนก่อน

    ராஜபார்ட் ரங்கதுரையில் சிவாஜியை கடைசியாக கொன்றதுதான் படம் சரியாக போகாததற்கு காரணம்..

  • @ravichandran6018
    @ravichandran6018 4 หลายเดือนก่อน +2

    Sivaji, kannadasan, balamurugan, msv super unit.

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  4 หลายเดือนก่อน

      @@ravichandran6018 அது ஒரு பொற்காலம்

    • @ravichandran6018
      @ravichandran6018 4 หลายเดือนก่อน

      @@kaviarasukannadasantamilsa67 true

    • @r.s.nathan6772
      @r.s.nathan6772 4 หลายเดือนก่อน

      அதிகாரம் அகம்பாவம்
      அருமை
      எல்லோக்கும் ஊர்கோலம் இரண்டுதரம் அதில் ஒருகட்டம் முடிந்ததடி
      ஊர்சுமத்து போகும் போது
      என் இளவயதில் கேட்டது
      இன்றுவரை மறக்கமுடியவில்லை
      தெய்வீக கவிஞர் கண்ணதாசன் அவர்கள்