" ஸ்டெர்லைட் விவகாரம் ஆதாரம் இருக்கிறதா ? " - John Pandian | JohnPandian | ArjunSampath | Pressmeet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 73

  • @sureshm.k4384
    @sureshm.k4384 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @ilangopals6114
    @ilangopals6114 2 ปีที่แล้ว +12

    அண்ணன்
    ஜான் பாண்டியர் அவர்கள்
    அருமையான அரசியல்
    பேசியுள்ளார்
    அருமை உரையாடல்
    நன்றி அண்ணா

    • @krishnamurthiramachandran2432
      @krishnamurthiramachandran2432 2 ปีที่แล้ว

      Happy to see thar Sterlite is getting its support needed now ! Copper is a high value product, every one knows! It must be reopened, employment promoted, production increased, and some constructive work established! Maanbu mihu will certainly use his progressive mind, and consent order issued! How many dravida cm s are responsible for this stupid decision? To close Sterlite?

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 2 ปีที่แล้ว +12

    சுயநல அரசியல்வாதிளால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுக் கொண்டு உள்ளதை மக்கள் உணர்ந்து கொண்டு உள்ளதால் மனநிலை மாறி உள்ளது.

  • @sundarvignesh3675
    @sundarvignesh3675 2 ปีที่แล้ว +7

    அருமையாக சொன்னீர்கள் ஐயா. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பினை ஏற்படுத்திட வேண்டும்.

  • @kganeshk7019
    @kganeshk7019 2 ปีที่แล้ว +12

    ஐய்யா சானக்கியா தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் செய்தி பிரிவுக்கு இதெல்லாம் இந்த அர்ஜூன் சம்பத் ஜி அவர்களும் ஐய்யா
    ஜான் பாண்டியன் அவர்களின் தகவல்கள்
    நூற்றுக்கு நூறு உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த மிகப் பெரிய நிறுவனம் மிகப் பெரிய மெகா தாமிரம்
    உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இந்தியாவின் தாமிரம் இன் தேவையை நூறு
    சதவிகிதம் பூர்த்தி செய்யும் தொழிற்சாலை இந்தியாவின் தாமிரம்
    உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இப்படி
    மூடப்பட்டது துரதிஷ்டவசமானது
    ஐய்யா அர்ஜுன் சம்பத் ஜி அவர்களின் தகவல்கள் நியாயமான நேர்மையான தைரியமான தகவல்கள்
    ஐய்யா ஜான் பாண்டியன் அவர்களின் தகவல்கள் நியாயமான நேர்மையான தைரியமான தகவல்கள்
    கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வேலை இழந்து நிற்கும் நிலையில் இருப்பது உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் பாவமய்யா
    தமிழக மக்கள்

  • @ravidurairajan4563
    @ravidurairajan4563 2 ปีที่แล้ว +7

    ஜான் பாண்டியன் சார் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.உங்களின் சேவை தற்போதைய தமிழக அவலநிலையை போக்க அத்தியாவசமானது.ஆகவே அதிக அளவில் தங்களின் பங்களிப்பை சமூகத்தில் எதிர்பார்க்கிறோம் ,பரிசீலிக்க வேண்டுகீறோம்,

  • @kalyanivijay4035
    @kalyanivijay4035 2 ปีที่แล้ว +2

    இது தான் தூத்துக்குடி மக்களின் உண்மையான மனநிலை

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 2 ปีที่แล้ว +7

    அங்கு உள் நாட்டில் தயாராகும் அயல் நாட்டு மது கசாய ஆலை தொடங்கினால் நமது
    மாநிலத்திற்கும் நமது மக்களுக்கும் மிக உபயோகமாக இருக்கும்

  • @balamurali3221
    @balamurali3221 2 ปีที่แล้ว +4

    ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும்

  • @narayananraghunathan438
    @narayananraghunathan438 2 ปีที่แล้ว +23

    ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும் இந்திய பொருளாதாரம் முன்னேற வேண்டும்.

  • @vijayakumarm1646
    @vijayakumarm1646 2 ปีที่แล้ว +3

    கனிமொழி ஸ்டெர்லைட் ஆலையை வாங்கப்போகிறார்கள்

  • @deepapraveen9235
    @deepapraveen9235 2 ปีที่แล้ว +4

    அய்யா நன்றி!🙏🏻👏🏻

  • @SIVAKUMAR-lf6pc
    @SIVAKUMAR-lf6pc 2 ปีที่แล้ว +26

    ஸ்டெர்லைட் திறக்கப்படவேண்டும்

  • @deepikachinnusamy9890
    @deepikachinnusamy9890 2 ปีที่แล้ว +1

    சுகாதரபாதிப்புஎன்ரால்என்ணபாதிப்புஎன்னாவென்ருஆராய்ந்துஅதைசரிசெய்து..மீண்டும்ஆலலைய்செய்ல்பட அனுமதிக்கவேண்டும்

  • @RJ-jx6ui
    @RJ-jx6ui 2 ปีที่แล้ว +12

    One question....
    Thoothukudi la sterlite naala cancer varudhaa...alladhu thoothukudikaaranga thingira poricha parotta naala cancer varudhaa?

    • @arivom8396
      @arivom8396 2 ปีที่แล้ว +1

      Yen manasula ulladha apdi kettutinga

    • @amsnaathan1496
      @amsnaathan1496 2 ปีที่แล้ว

      இப்படியெல்லாம் கேட்டா தும்பிகளுக்கு கோவம் வந்துவிடும்,பொரிச்சா புரோட்டா சாப்பிடுவது எங்கள் உரிமெயென்று டிரெண்ட் செய்வார்கள்

  • @eagambarampalaniappa3118
    @eagambarampalaniappa3118 2 ปีที่แล้ว

    Super Mr. Pandian Sir. Because most of udagam show you as different way now only I saw as a gentleman. I am so sorry my thinking because last time I didn't understood now I understood. Thank you crew

  • @thiagarajaboopathi.s396
    @thiagarajaboopathi.s396 2 ปีที่แล้ว +1

    இந்திய தாமிர உற்பத்தியில்
    40% உற்பத்தி ஸ்டெர்லைட் ல் இருந்து கிடைத்தது.
    திட்டமிட்டு ஸ்டெர்லைட் மூடப்பட்டு உள்ளது

  • @krishnansm438
    @krishnansm438 2 ปีที่แล้ว +2

    You people have shown guts ! Best wishes for your success. Truth will prevail .

  • @jeganlraja
    @jeganlraja 2 ปีที่แล้ว +3

    Sterlite closure is completely a political drama and innocent people lost their lives. Sterlite should be OPENED as soon as possible and Liquor factories should be CLOSED.

  • @SIVAKUMAR-lf6pc
    @SIVAKUMAR-lf6pc 2 ปีที่แล้ว +3

    நல்ல முடிவு

  • @rajud5488
    @rajud5488 2 ปีที่แล้ว +3

    ஆலை திறக்கபடவேண்டும்

  • @thamizhvanans1881
    @thamizhvanans1881 2 ปีที่แล้ว +3

    திமுகவின் சதிவேலை ஸ்டெர்லைட் போராட்டம் தூண்டப்பட்டது.இப்போது நீங்கள் திமுக க்கு ஆதரவா ஸ்டெர்லைட் திறக்க ஆதரவு தருகிரீர்கள்

    • @littleboy4611
      @littleboy4611 2 ปีที่แล้ว +1

      இந்தியா தாமிரப் பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்ப்பது நோக்கம். இந்த தொழிற்சாலை வேறு மாநிலம்(,குஜராத்) செல்ல முடிவெடுத்துள்ளார்கள்.

  • @manoharann7532
    @manoharann7532 2 ปีที่แล้ว +2

    I worked at rly sts millavittan which is near stirlite for nearly 7 years I support stirlite must function no problem for public

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 2 ปีที่แล้ว +5

    Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 👍

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 2 ปีที่แล้ว

    The closure of Sterlite sends a bad signal to prospective industrialists. Who are the vested interests?

    • @ps.chandrakumar9365
      @ps.chandrakumar9365 2 ปีที่แล้ว

      வாழ்வாதாரம் மிகவும் முக்கியமானது.அதைவிட வாழ்வு மிகவும் முக்கியமானது..
      எதிர்ப்பாளர்கள் கைக்கூலி வாங்கும் போது அதை அரசாங்கம் வேடிக்கையா பார்த்தது..
      நீங்கள் மூன்று பேரும் அந்த இடத்தில் குடியிருக்க வேண்டும்..
      நீங்கள் பழைய ஜாண் பாண்டியன் இல்லை.
      உங்கள் அருகேயுள்ள சம்பத் எப்படி பட்ட புண்ணியவான் என உலகமே அறிந்தவர்...

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 2 ปีที่แล้ว

      @@ps.chandrakumar9365- then what about the hugely polluting leather dying units in Erode-CBE region? They are functioning with the ‘blessings’ of Pollution Control Board. There should be a balance between industrialisation and dangers of atmospheric pollution.

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 2 ปีที่แล้ว

    If Sterlite causes cancer what about thousands of polluting buses?

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 2 ปีที่แล้ว +2

    பாமர மக்களுக்கு புரிவதற்கு முனபே எல்லாம் முடிந்துவிடும்.?

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 2 ปีที่แล้ว +1

    No big companies would invest in Tamil Nadu if industries are closed like this. Govt should insist that world class pollution control system must be in place before opening the factory. Closing industries is not good for the state.

  • @muthusamyk4902
    @muthusamyk4902 2 ปีที่แล้ว +3

    Sterlite must open
    This is christian missionaries responsible
    To close Hindus company
    Foreign hand also involved
    Must open

  • @trrnathan
    @trrnathan 2 ปีที่แล้ว

    அன்றைய எதிர்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வரும்தானே, ஆலையை மூடவேண்டும் என்று கதறினார். இப்பொழுது அவரை சந்தித்து என்ன சாதிக்கமுடியும்.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 2 ปีที่แล้ว

      In thoothukudy dmk says they want sterilite. That's local politics
      Again state politics dmk oppose for money from (i)abrahamics

  • @krishnamurthi.s6775
    @krishnamurthi.s6775 2 ปีที่แล้ว +1

    இந்தியா காப்பர் இறக்குமதி செய்கிறது அதிகமாக விலை கொடுத்து வாங்குகிறது மக்கள் வரிபணம் விரயம் ஆகிறது

  • @navaratnamramu1135
    @navaratnamramu1135 2 ปีที่แล้ว +2

    சைகோ எவ்வளவு கையூட்டு பெற்றிருப்பார்?

  • @saamaaniyan8941
    @saamaaniyan8941 2 ปีที่แล้ว

    😃👌🙏

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 2 ปีที่แล้ว

    Why then DMK representative got elected in the state elections.

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 2 ปีที่แล้ว

    Mr Stalin will be the last Emperor of the DMK dynasty, a Moodar koodam

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 2 ปีที่แล้ว

    Smoke Romba Nalladhu

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 2 ปีที่แล้ว

    வெளிமானதில் தமிழர்கள் வேலை பார்த்து வருகிறார் கள் அவர்களை தமிழகம் திருப்பி அனுப்பினால் எப்படி இருக்கும் சிறிதளவு வட மாநில மக்கள் வேலை பார்க்கத்தான் செய்வார் கள்

  • @sfel
    @sfel 2 ปีที่แล้ว

    Jan sir antha mundai sathiyama kaikuli mundai. Bathil solli neram veen aakkavendam.

  • @jeyasekarjeyasekar4929
    @jeyasekarjeyasekar4929 2 ปีที่แล้ว

    J P 10 KODI VANGIYIRUPPAR

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 2 ปีที่แล้ว

    Suttu kollapatta makkalukku naamamthasnaa

  • @jeyasekarjeyasekar4929
    @jeyasekarjeyasekar4929 2 ปีที่แล้ว

    Gujarath thirakalamla thamiram varatha

    • @muralikrishnan8844
      @muralikrishnan8844 2 ปีที่แล้ว +1

      Correct Sir, we should not have any industry. Let other States have them 😀

    • @vikram9577
      @vikram9577 2 ปีที่แล้ว +1

      Already many copper industry is Gujarat

    • @vikram9577
      @vikram9577 2 ปีที่แล้ว +1

      Same sterlite Gujarat la yum erukku sir

  • @mktatrocities9938
    @mktatrocities9938 2 ปีที่แล้ว

    இறந்தவர்கள் தான் ஆதாரம்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 2 ปีที่แล้ว +1

      அந்த ஆதாரத்தை காட்டுங்கள்,,வேலூர் தோல் தொழிற்சாலை பகுதிகளில் இல்லாத காற்று நீர் மாசுபாடு கேன்சர் தூத்துகுடிக்கு வந்துவிட்டதா