எந்த குழம்பு செய்யறது? இனி கவலை வேண்டாம்! ருசியான பீர்க்கங்காய் கடையல் இப்படி செய்ங்க! GIVEAWAYDAY13

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 309

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  ปีที่แล้ว +15

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/zqh8sjNUo_Q/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @kalpagamnatarajan3294
    @kalpagamnatarajan3294 ปีที่แล้ว +2

    ரொம்ப நல்லா இருக்கு. நான் பீர்க்கங்காய் கூட்டு வெறும் தேங்காய் போட்டு செய்வேன்.நீங்க seiyyara method நல்லா இருக்கு. Super ❤️

  • @saraswathilatha5470
    @saraswathilatha5470 ปีที่แล้ว +2

    Hi Sangeetha பீர்கங்காய் கடையல் எப்படி செய்வது என தெளிவாக புரிந்தது Super👌👍

  • @karthigasathish8730
    @karthigasathish8730 ปีที่แล้ว +1

    பீர்க்கங்காய் கடையல் எனக்கு செய்ய தெரியாது.தங்களுடைய பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.மிக்க நன்றி சகோதரி.கடையல் அருமை.

  • @santhi3426
    @santhi3426 ปีที่แล้ว +2

    நாங்களும் இப்படித்தான்
    பீர்கங்கங்காய் கடைவோம்.
    அந்த பொடி போட்டு சங்கீதா
    ஸ்டைல் செய்து பார்க்கலாம்!
    டிபனுக்கு, சாப்பாட்டுக்கு இரண்டுக்கும் பொருத்தமான பீர்க்கங்காய் கடையல்
    சூப்பர் சங்கீதா!
    🥒🥒🥒🥒🥒🥒🥒🥒🥒🥒🥒🙏

  • @திருமதிதமிழச்சிகுமார்

    அருமை அருமைபொதுவா பீர்க்கங்காய் நீர்காய்னு செய்யறதே இல்ல இப்டிசெய்தால் சுவையூம் ஆரோக்கியமும் இருக்கும் நன்றி

  • @lotushut8834
    @lotushut8834 ปีที่แล้ว

    பீர்க்கங்காய் கடையல் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் மசாலா பொடி சேர்த்து செய்வது புதிதாக உள்ளது. அருமை 👌🏻👌🏻👌🏻நான் இது போல் செய்து பார்க்கிறேன் சகோதரி

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 ปีที่แล้ว +1

    புது விதமான பீர்க்கங்காய் குழம்பு மிகவும் அற்புதமாக சங்கீத ஸ்டைல செய்து காட்டினீர்கள் சூப்பர் சிஸ்டர் ஒவ்வொரு ரசிப்பி யும் பார்த்த உடனே செய்து சாப்பிட வேண்டும் போல் இருக்கு சிஸ்டர்😋😋😋

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว +1

    Sangeema intha kadaiyala naan senjathu illaima defferentma masala puthu vithama potu rusiya seithu asathurema sangeethana sangeethathan samaiyal seirathu ellam suvaithan 👌👌👌👌👌thanks sangeema.

  • @lawrencej2609
    @lawrencej2609 ปีที่แล้ว +1

    க்குப் பிடித்தமான பீர்க்கங்காயில் இது புதுசு,அருமை

  • @kivis2816
    @kivis2816 ปีที่แล้ว +49

    அக்கா நீங்க பேசுறது சூப்பரா இருக்கு ரொம்ப டைம் ஆகுது 2 வீடியோ பார்த்தாலே நெட் முடிஞ்சிறுது ப்லீஸ் கொஞ்சம் டைம் கம்மி பண்ணுங்க

    • @Mahi55579
      @Mahi55579 ปีที่แล้ว +4

      🤣🤣🤣🤣🤣🤣😂😂😂

    • @prasanna4318
      @prasanna4318 ปีที่แล้ว +6

      Your correct sister

    • @ohmprakash1775
      @ohmprakash1775 ปีที่แล้ว +1

      2x speed la pakaren sangeetha

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 ปีที่แล้ว +2

      😢😢நெட்டு முடிந்து போகுது😭😭

    • @sudhaloga6311
      @sudhaloga6311 ปีที่แล้ว +2

      Amam akka 😢

  • @thalamadasamy1171
    @thalamadasamy1171 ปีที่แล้ว +2

    Hiakka. வடகம் போட்ட மணமிக்க ருசியான பீர்க்கங்காய் கடையலாக இருந்தது. Thank you akka. Day 13,🤗

  • @soundaryabalaji3445
    @soundaryabalaji3445 ปีที่แล้ว +1

    Pirkangai kadayal super mam..... Idly dosa rice ku அருமையான combination

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว +1

    சங்கீமா இன்று மாலையில் தான் புட்டு ரெசிபி செய்கிறேன். பீர்க்கங்காய் பிடித்த காய். பீர்க்கங்காய் வேர்க்கடலை மசாலா இன்னும் டேஸ்ட் நாவில் அப்படியே இருக்கு சங்கீமா. மீண்டும் செய்ய தோணும் ரெசிபி. நன்றி நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @nitesh.s5210
    @nitesh.s5210 ปีที่แล้ว +1

    Masala araithu vaikarathu so different i will try now super mam

  • @ravikumarvalarmathy5362
    @ravikumarvalarmathy5362 ปีที่แล้ว

    பீர்க்கங்காய் கடையில் செய்ததில்லை ப்பா. இன்று செய்து பார்க்கிறேன் பா.

  • @ThanshikaDhana
    @ThanshikaDhana ปีที่แล้ว +2

    Hi sis good evening. Pregnancy time kashayam seithu kathunga pls

  • @chandraraj3943
    @chandraraj3943 ปีที่แล้ว

    நாளை இந்த கடையில்தான் எங்க வீட்ல! 🤩🤩💐💐💐👌👌👌👍👍👍💙💙

  • @sheejaprithiviraj8072
    @sheejaprithiviraj8072 ปีที่แล้ว +1

    Hai Sangeetha, peekangai porial mattum thaan yenakku therium but kadaisal 1st time, peekanjai chutney yum senju kaminga please

  • @harinisriswatheesan3139
    @harinisriswatheesan3139 ปีที่แล้ว +2

    Super sangeetha.nan try pannuren

  • @aarthi.caarthi.c61
    @aarthi.caarthi.c61 ปีที่แล้ว +3

    Hi sis unga cooking methods style super sister and nenga pesrathu romba sweet and nice tq sister

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 ปีที่แล้ว +1

    ஹாய் சிஸ்டர் நல்ல அருமையான பீர்க்கங்காய் கடையல் சூப்பர் 👍👍👍👌🇸🇬.

  • @varshavarsha6526
    @varshavarsha6526 ปีที่แล้ว +2

    Madam you videos very nice ennaku adikadi indha problem varum anan eppu illa you videos super 👌 👌💗

  • @SKKOLAM
    @SKKOLAM ปีที่แล้ว +1

    பீர்க்கங்காய் கடையல் அருமையாக செய்து காட்டினிர்கள் தோழி 👌👌

  • @chitrachitra4467
    @chitrachitra4467 ปีที่แล้ว +2

    ஹாய் அக்கா நலமா அக்கா சிக்கன் கைமா செய்து காட்டவும் கீமாவும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் மிகவும் அருமை...

  • @yogalakshmi3534
    @yogalakshmi3534 6 หลายเดือนก่อน

    Peerkangai kadayal seithu parthen supera irundhuchu ma nandri 👌💐🌹🌸

  • @sinthushiba3957
    @sinthushiba3957 ปีที่แล้ว +1

    Pakkum pothe sapdanum Pol iruku super sister

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +2

    Sangeema peerkagga kadayal super ma naan ketta recipeyum seidhu kattuma

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +1

    Inga peerkkangai kidaikkathu dear.namba nattuku vantha piragu try panren Chellam 👌👌👍👍🥰🥰🥰😋😋🥰🥰

  • @vidhyashree5917
    @vidhyashree5917 ปีที่แล้ว +1

    Ahaaa இது coimbatore spl for soodana idly..

  • @arokiabeneditasuja8872
    @arokiabeneditasuja8872 ปีที่แล้ว +1

    Perkangai kadayal very different recipe. Nice. We used to add potato with this.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Vanakkam dear intha vejjil sooper different recipe wow dear naan bengalooru travalil erukkeren familliyudan caaril spellin mistack etunthaal SORREDA

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Oh super ma.its ok ma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Enjoy journey ma.nw am in kerala. Hw long u will b there ma.come to my home ma I will b there next week

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 ปีที่แล้ว

      @@CookwithSangeetha thankyouda. Iam stay only three days my son birth day thirty first my hus band my son in law my daughter my son and my daughter in law my greand faughter grean son

  • @santhimohan7757
    @santhimohan7757 ปีที่แล้ว +1

    Super da.. Varuthu aracha podi potta peerkangai kadayal.. Arumei sangee ma

  • @ramyastraditional2023
    @ramyastraditional2023 ปีที่แล้ว

    Akka neega panra aellaa dishum paaka 😋😋😋 eppavae sapitanumnu eruku akka

  • @umamaheswari6462
    @umamaheswari6462 ปีที่แล้ว +1

    Mm super.evlothan unga brain la eruku...Super super ah vanthu kite eruke.kannu potuten suthi vaingapa.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 ปีที่แล้ว +1

    பீர்க்குகடையல் அருமை அருமை சகோதரி. செளவ் செளவ், புடலை காய்களிலும் கடையல் பண்ணலாமா

  • @ingaseaveeramuthu4589
    @ingaseaveeramuthu4589 ปีที่แล้ว

    அக்கா நீங்க செஞ்ச பீர்க்கங்க கடையில் சூப்பரா இருக்கு நீங்க சொல்ற ஒவ்வொரு ரெசிபியும் ரொம்ப நல்லா இருந்தது. எங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க சேலம் மாவட்டம் தானா எங்க குலதெய்வம் சேலம் மாவட்டம் கல்வடங்கம் அங்காளம்மன் கோவில்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Oh ok dr am also Salem attur but after marriage am i bangalore

  • @ranitharmaraj9111
    @ranitharmaraj9111 ปีที่แล้ว +1

    Peerkangai gravy super unga style la senjitinga try panni parkiren sister

  • @babyd9682
    @babyd9682 ปีที่แล้ว +1

    மசாலா அரைத்து வைத்துள்ளது புதுசு

  • @umarani3350
    @umarani3350 ปีที่แล้ว +1

    Nice sangee maa nalaikku ithu tha panna poren lunch kku

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 ปีที่แล้ว +1

    பீர்க்கங்காய் குழம்பு ம் சூப்பர் சூப்பர் சிஸ்டர் வாழ்த்துக்கள்

  • @ramyastraditional2023
    @ramyastraditional2023 ปีที่แล้ว

    Akka neenga panra aellaa dishum 😋😋😋 eppavae sapidanum nu eruku akka

  • @hemalathap3598
    @hemalathap3598 ปีที่แล้ว

    பீர்க்கங்காய் கடையல்அருமைசாப்பாடு,டிபன்இரண்டுக்கும்அருமை

  • @praveen2010ful
    @praveen2010ful ปีที่แล้ว +1

    Very nice pirkangai kadayal rich source of vitamins and seems to be very tasty I will try this recipe

  • @VENAVAYUTHA
    @VENAVAYUTHA ปีที่แล้ว +1

    Nice mam. Kandipa senju parthutu solram mam... Mam aprm veg sabji epadi seiyanum nu oru video podunga

  • @sulochanasrinivasan2753
    @sulochanasrinivasan2753 ปีที่แล้ว +2

    Hi sangeetha.. Tasty and yummy peerkangai kadayal.... Will try....

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 ปีที่แล้ว +1

    Romba Romba Nalla irukkum .Udambukum Romba Nallathu Very tasty and yummy 🤤👌👌👌

  • @karthikamercy8691
    @karthikamercy8691 ปีที่แล้ว +1

    Super sister😋 arachu vaikura thakkali kulambu yeppadi vaikanum

  • @nishaashvinshree4894
    @nishaashvinshree4894 ปีที่แล้ว +1

    Masala super akka..... Different styles unga samaiyal....ungalai maadhiriye

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +1

    பீர்க்கங்காய் கடையல் பார்க்கும் போதே சூடான சாதத்தில் போட்டு சாப்பிடனும் போல இருக்கு சங்கீதா சூப்பர்

  • @sakthivelmurugansakthivelm6687
    @sakthivelmurugansakthivelm6687 ปีที่แล้ว +2

    Akka i am a first comment I am 13 years old akka your recipes are very nice akka😄😄👌😄

  • @nandhinivelmurugan1946
    @nandhinivelmurugan1946 ปีที่แล้ว +1

    Akka peerkangai thol thuvaoyal yepdiseilamnu podunga akka.pls

  • @gnanakalai6497
    @gnanakalai6497 ปีที่แล้ว +2

    Hi miracle star sangeetha mam.ur preparation is very good and wonderful health benefits of Ridge gourd. It lowers body heat, enhances vision and relieves constipation.

  • @nandinivijayakumar1792
    @nandinivijayakumar1792 ปีที่แล้ว +2

    Sangeeta,like your talent in every dish

  • @Ravibalu.
    @Ravibalu. ปีที่แล้ว +1

    Indha Kerala variety biriyani, like thalassery biriyani malabaar biriyani video upload pls.

  • @paramanamachiyar5768
    @paramanamachiyar5768 ปีที่แล้ว +2

    Super recipe akka
    Sangeetha style wow

  • @Pradeshthangarasu
    @Pradeshthangarasu ปีที่แล้ว +1

    Hi sangee ma peerkangai kadaiyal super nan seithu parkiran pa 💫👌👌🙋‍♀️🌝

  • @KokilaKokila-dr7wd
    @KokilaKokila-dr7wd 7 หลายเดือนก่อน

    Amma dhinam dinam ovoru kulambu unga video pathu tha vakira enaku kudai milagai la oru gravy video padunga ma pls

  • @ramavasu1417
    @ramavasu1417 ปีที่แล้ว +1

    Supero super … naavil suvai malaratum… bless you dear…🤗

  • @snatesan7764
    @snatesan7764 ปีที่แล้ว +1

    சூப்பரா மனக்கா மனக்கா... சமையல் dance ரெடி 😂😂😂

  • @anandsam9849
    @anandsam9849 ปีที่แล้ว +2

    Wow....... super 👌👌👌👌👌👌 akka.parkavae mouth watering ahuthu akka 😋😋😋😋😋😋😋

  • @jeevithagowrishankar431
    @jeevithagowrishankar431 ปีที่แล้ว +1

    Super dish sangeei i love peerkagai kadayal

  • @saraswathit9663
    @saraswathit9663 ปีที่แล้ว +1

    V. Good receipe pa unka voice keatale positive energy pa choooo sweeet

  • @Tuntun83659
    @Tuntun83659 ปีที่แล้ว +1

    Brinjal kootu poduga sis

  • @Muthulakshmi-fw2wt
    @Muthulakshmi-fw2wt ปีที่แล้ว +1

    Hi சங்கீதா சிஸ்டர் வாழ்க வளமுடன் சூப்பர் சிஸ்டர் , தோலில் சட்டினி எப்படின்னு சொல்லுங்க சிஸ்டர் 👌❤️ வேண்டும் ஞ

  • @kanimozhi9073
    @kanimozhi9073 ปีที่แล้ว +1

    Hi Akka ,unga recipes ellame different style la supera irukku .👌👌👌

  • @sakthikanisakthi3964
    @sakthikanisakthi3964 ปีที่แล้ว +2

    Time kami panni samayal video poduga pls akka .long video va pokuthu. Oru 5 min la podaga pls 🙂

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Pls chk my recipe time not evn five minit. Other part in video if u lik wat h r els watch only recipe. Last end am giving tips that is v useful for beginners

  • @rasukutty5997
    @rasukutty5997 ปีที่แล้ว +1

    Super mam kandipa na try panren

  • @jeevadivel8264
    @jeevadivel8264 ปีที่แล้ว +1

    90 th like sis ❤️ peerkangai kadaiyal nenga Sona mari ellaruku therium ana nenga sertha masala yarum serthu senju na parthathu illa. Arumai arumai ma Vera level peerkangai kadaiyal and kadaisiya saptu taste Sonathu vera level

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thku inga

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 ปีที่แล้ว +1

      மசாலா போடாமல், தக்காளி குறைவா புளி தூக்கலாக போட்டு கடையல் செய்வார்கள்

    • @jeevadivel8264
      @jeevadivel8264 ปีที่แล้ว

      @@archanalakshmanan4968 apdiya sis enakku theriyathu tips sonathuku nandri sis

  • @muhammadanes618
    @muhammadanes618 ปีที่แล้ว +2

    Mega.arumayaaa

  • @umakanthanp1950
    @umakanthanp1950 ปีที่แล้ว +1

    I have tried this today it came out very well thanks. All the best. Looking more from you.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +2

    Super குழம்பு recipe akka

  • @MaheshKumar-ks3ey
    @MaheshKumar-ks3ey ปีที่แล้ว

    Sis theliva sonna video length ah irukunu solluvanga..short ah sonna onume puriyala konjam theliva sollunga nu solluvanga athanala neenga ipo epdi irukingalo appdiya irunga ithu tha super.. peerngagai kadaiyal yemmi 😋

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 ปีที่แล้ว +1

    Hi sangee peerkangai kadaiyal super. ❤❤❤❤

  • @bhuvaneswarin7854
    @bhuvaneswarin7854 3 หลายเดือนก่อน

    மிகவும் நன்றாக இருக்கிறது

  • @snehalgaikwad4675
    @snehalgaikwad4675 ปีที่แล้ว +1

    Very very unique reciepe . Thank You Madam .🙏 👍👍👍👍👍

  • @vijiarun9462
    @vijiarun9462 ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க இன்னிக்கு உங்களுடைய spl வெஜ் பிரியாணி செய்தேன் சூப்பராக இருந்தது அக்கா நன்றி அக்கா l love you Akka 💓💓💓💓💓💕💕💕💕

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on ปีที่แล้ว +1

    Very very different recipe sangeema

  • @suryakumarid3183
    @suryakumarid3183 ปีที่แล้ว +1

    நீங்கள் சாப்பிடும் போது தெரியுது அந்த டேஸ்ட்

  • @baby965
    @baby965 ปีที่แล้ว

    Smoothie recipes podunga Akka

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 ปีที่แล้ว +1

    Akka super pakurappayai saptanum thonuthu😋 akka carat🥕 payasam potunga akka

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 ปีที่แล้ว +1

    Nice recipe ma, is that kadai mud pot ma

  • @mohanajeniesh1409
    @mohanajeniesh1409 ปีที่แล้ว +1

    Neenga Vera mathiri 👌 👍 super

  • @malaranbu3779
    @malaranbu3779 ปีที่แล้ว +1

    Hi sister recipe super special masala than rahasyam

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 ปีที่แล้ว +1

    Hi கண்ணம்மா பீர்க்கங்காய் கடையல்😋😋😋😋👌👌👌👌சிக்கன் மோமோஸ் Pls dear.....😍😍ஐ லவ் யூ 💜💚💙💛❤

  • @jaiharishjaishikafamily
    @jaiharishjaishikafamily ปีที่แล้ว +2

    Peerkagai kadayal super akka 👌👌😋

  • @SrinidhiSSiva
    @SrinidhiSSiva ปีที่แล้ว +1

    Hi mam enga vitla adikadi seira dis inme unga style pirgangai seiren mam super day 13 pathachu like share panniyachu mam 👌👌👍

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 ปีที่แล้ว +3

    Hi Sangeema looking so tempting to eat this is my grandmother special dish i go back to her memory on seeing this thanks for that. It's very tasty for idly,rice and dosa also but that powder you given is different it gives more flavour for the dish keep rocking my dear i love u da👍👌👌👌🤪❤️❤️❤️💗💕

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      My pleasure 😊ma thku so much ma.lov u too ma

  • @lovelyfamilyskitchen4878
    @lovelyfamilyskitchen4878 ปีที่แล้ว +1

    Super sangeetha simple and easy tasty dish

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 ปีที่แล้ว +1

    Different style yummy look wow parkave semma...unga Receipes ellame Seithu parkkanum. like and share 👍👍

  • @jssruthilaya
    @jssruthilaya ปีที่แล้ว +1

    Hai Sangeetha your delicious dish very.much suitable for raghi Kali
    I make many times 💐

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 ปีที่แล้ว +2

    Supertasty recipe. The masala powder makes it so unique. Congratulations and hat's off to your hard work.

  • @manikandana3836
    @manikandana3836 ปีที่แล้ว +1

    Enga amma seyvanga super irukkum

  • @tamilsong3781
    @tamilsong3781 ปีที่แล้ว +1

    Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful vlog peerikagai receipt super different style with masala combination super thanks for shareing this video. Advance happy new year sis God bless you sis thanks for shareing this video

  • @GayuRam2507
    @GayuRam2507 ปีที่แล้ว +1

    Chola puri receipe. Podu irukigala akka

  • @Abishek2314
    @Abishek2314 ปีที่แล้ว +1

    Super pa new method for us to do in differente taste.yummy peerkangai😊

  • @ayyanayyan2714
    @ayyanayyan2714 ปีที่แล้ว +1

    சூப்பர் ரெசிபி

  • @agila7967
    @agila7967 ปีที่แล้ว +1

    Puthusa eruku ka

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 ปีที่แล้ว +1

    Super.....super....super...recipesuperakka

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj ปีที่แล้ว +1

    அருமையான ருசியான கடையல்பிரமாதம்