மிக பெரிய சாபம் நிறைந்த தஞ்சை பெரிய கோவில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.7K

  • @Tamilblueeyes
    @Tamilblueeyes  2 ปีที่แล้ว +67

    Full video link th-cam.com/video/HXEqFv8rok0/w-d-xo.html

    • @suryasurya5052
      @suryasurya5052 2 ปีที่แล้ว +2

      oru veala irukumo

    • @royalblue708
      @royalblue708 2 ปีที่แล้ว +9

      bro cholas அரசு finished ஆனதும் pandiya மன்னர் tanjaur கோவில் குள்ள போனார் அப்ப ஏன் அவர் சாகவில்லை

    • @s.nagarajbcomca6992
      @s.nagarajbcomca6992 2 ปีที่แล้ว +1

      @@royalblue708 crt

    • @raguraja9691
      @raguraja9691 2 ปีที่แล้ว +3

      Plz full story therinja pesunga
      Ninga solramari lam book la illa

    • @sorimuthum.346
      @sorimuthum.346 2 ปีที่แล้ว

      அட. இன்று ஒரு தகவல்

  • @tamilarasi3583
    @tamilarasi3583 2 ปีที่แล้ว +3306

    எனக்கு வேலை போகும் சூழ்நிலை நான் தஞ்சாவூர் பெருவுடையாரை தரிசித்தேன் எனக்கு திரும்பவும் வேலை கிடைத்தது எல்லாம் சிவனின் செயல் ஓம் நமசிவாய

    • @soundarrajan4743
      @soundarrajan4743 2 ปีที่แล้ว

      ஞானசூனியமே!
      வரலாற்றை திரித்துக்கூறும் அடி முட்டாளே! இராசராசசோழன் தன் குருவின் பேச்சை மீறி சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு செய்ததால்தான் சித்தர் கருவூறார் சாபமிட்டார். இப்படி வரலாற்றை மாற்றி எழுதி நீயும் சாபம் பெற்றுவிட்டாய் பேடியே.

    • @kalaisaivarsan5055
      @kalaisaivarsan5055 2 ปีที่แล้ว +21

      👌👌👌

    • @ramaprabar8151
      @ramaprabar8151 2 ปีที่แล้ว +12

      👍

    • @sathishsurya1528
      @sathishsurya1528 ปีที่แล้ว +34

      Nalavangaluku naladhu dha nadakum yelam Siva maiyam ohm namashivaiya 🙏🙏🙏

    • @ammuammu-nz6lg
      @ammuammu-nz6lg ปีที่แล้ว +14

      Periya padhavi la irukavungaluku athu arasanuku samamaana padhavi

  • @trichychampionsgroup3203
    @trichychampionsgroup3203 ปีที่แล้ว +1056

    நான் சாதாரணமாக வேலை பார்க்கும் இடத்தில் கருதப்பட்ட போது.... தஞ்சாவூர் பெரிய கோவில் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அங்கு அந்த கோயில் தரிசனம் செய்து விட்டு வந்தேன். அடுத்த மாதத்தில் நான் பார்க்கும் வேலையில் எனக்கு தலைமை பொறுப்பை ஏற்று நடத்தும் வாய்ப்பு கிடைத்தது....! என்னம் போல் வாழ்க்கை கிடைத்தது நன்றி தஞ்சாவூர் பெரிய கோவில்.

    • @radhasundaresan8473
      @radhasundaresan8473 ปีที่แล้ว +11

      அரசியல் பற்றி தான் அவர் சொல்கிறார்.

    • @renukarenuka7790
      @renukarenuka7790 ปีที่แล้ว +3

      Super🙏

    • @thiruchchelvimanivannan3698
      @thiruchchelvimanivannan3698 ปีที่แล้ว +4

      நானும் நினைத்தேன்.

    • @arunm2259
      @arunm2259 ปีที่แล้ว +1

      super sir

    • @trichychampionsgroup3203
      @trichychampionsgroup3203 ปีที่แล้ว +4

      @@radhasundaresan8473 ... இந்த உலகில் எல்லாமே அரசியல் தானே நண்பா...!

  • @sabarileechan6954
    @sabarileechan6954 ปีที่แล้ว +92

    அவனை வணங்க அவன் அருள் வேண்டும்...தென்னாடுடைய சிவனே போற்றி.....எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி❤

  • @pandiyanpandiyan6326
    @pandiyanpandiyan6326 ปีที่แล้ว +284

    அது சாபம் இல்ல சகோ... தான் தான் பெரியவன் என்ற ஆணவத்தோடு சென்றால் பதவி பறிக்கப்படும்... இது தான் நிதர்சனமான உண்மை... இறை சக்தி தான் பெரிது என்று யார் உள்ளே சென்றாலும் எல்லாம் நன்மையே நடக்கும் சகோ... ஓம் நமசிவாய....

  • @srisaravanabhavanmanimayan4291
    @srisaravanabhavanmanimayan4291 ปีที่แล้ว +464

    நேர்மையானவர்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் 🙏

    • @Emo_0310
      @Emo_0310 ปีที่แล้ว +1

      Appo raja raja cholan .. nearmai illadhavaraa?.. avar ean sethaar

    • @dhanapal333
      @dhanapal333 ปีที่แล้ว +1

      ​@@Emo_0310bro Evan etho video content kaga soldran athaium unmai nu nambikkutu erukinga

    • @SriGangaAqua-786
      @SriGangaAqua-786 ปีที่แล้ว +2

      😂😂😂 எல்லாம் நன்மைகே..

    • @nalankilli100
      @nalankilli100 ปีที่แล้ว +2

      Super sir.

    • @suryarock1948
      @suryarock1948 ปีที่แล้ว

      @@Emo_0310 ராஜராஜ சோழன் எப்படி இறந்தார் அதுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv ปีที่แล้ว +780

    ஆணவத்தோடு கோவிலுக்கு வந்தால் கோவணத்தோடு ஓட வேண்டியிருக்கும்....ஓம் நம சிவாய ...இங்கு அன்புடன் வந்தால் இறைவன்... அதிகாரத்துடன் வருவோருக்கு அக்னிதான்....

  • @mohamedhazik2635
    @mohamedhazik2635 ปีที่แล้ว +46

    பாவம் செய்தவர்களை eppothum தெய்வம் நின்று கொள்ளும். அற்புதமான படைப்பு பெரிய கோவில்.

  • @dajs0404
    @dajs0404 ปีที่แล้ว +223

    மற்ற கோவில்களில் பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமே மாலை மரியாதை.......கர்ப்பக்கிருகம் தரிசனம்..... ஆனால் இந்தக் கோவிலில் அதற்கு இடமில்லை என்பதில் மிகவும் சந்தோஷம்..... ஓம் நமசிவாய 🙏

  • @youtu547
    @youtu547 ปีที่แล้ว +49

    என்னைப் பொருத்தவரை இறைவனின் பார்வையில் யாரும் தப்ப முடியாது.நான் தஞ்சாவூர் பெரிய கோயில் சென்று மிக்க மன அமைதியுடன் திரும்பி வந்தேன்

  • @Favorite789black
    @Favorite789black หลายเดือนก่อน +3

    ஆனா ஒரு விஷயம் நா இந்த அய்யா கோவிலுக்கு போனதுக்கு அப்புறம் தான் ARMY க்கு வந்தேன் ❤❤❤❤

  • @HarryPotter-ey2bv
    @HarryPotter-ey2bv 2 ปีที่แล้ว +173

    இந்த கோவிலின் பெருமை வளரும் காலத்தில், கோவிலின் பெயரை கெடுக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

    • @RAMKUMAR-nz8mk
      @RAMKUMAR-nz8mk ปีที่แล้ว +9

      நல்ல கதை இது மன்னர்களை பயமுறுத்துவதற்காக இந்த மாதிரி ஒரு வந்ததியை பரப்பி விட்டவர்கள் அக்கால பிராமணர்கள் இதுதான் கழுதையை குதிரையாகக்குவதும் குதிரையை கழுதை ஆக்குவதும்

    • @silampisai.murugesansilamb5325
      @silampisai.murugesansilamb5325 ปีที่แล้ว +3

      ,இந்த மாதிரியான பொய்யான கருத்தை பறப்பாதிர்

  • @kalaivani5698
    @kalaivani5698 ปีที่แล้ว +143

    எனக்கு தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கும் போன பிறகு தான் எனக்கு எல்ல விதத்திலும் நல்லதே நடந்தது.

  • @KPGOWTHAM_SIDDU
    @KPGOWTHAM_SIDDU ปีที่แล้ว +738

    கலைஞர் தோற்றது கோவிலுக்கு சென்றதால் அல்ல,அவர் செய்த ஊழலால் தோற்றார்.(for example:2g scam,etc)

    • @devigandi6774
      @devigandi6774 ปีที่แล้ว +5

      Well said

    • @RoshanRoshan-cp2kq
      @RoshanRoshan-cp2kq ปีที่แล้ว +13

      அதுவும் இறைவனின் வேலை தான்

    • @vickyboy4566
      @vickyboy4566 ปีที่แล้ว +2

      ​@@RoshanRoshan-cp2kq entga iraivanuku bro 2g scam la teriyum loosu kudhi bro nee 🤣🤣

    • @tennisarchu7574
      @tennisarchu7574 ปีที่แล้ว

      Athuthan arasiyalil irukum yarum ulla poga matanga meeri ponal pathavi poividum. Nadanthu iruku en ooril

    • @lalithan466
      @lalithan466 ปีที่แล้ว +7

      கலைஞர் தேர்தலில் தோல்வி அடையவில்லை.அது அவர்கள் வினை . இதற்கு கோவிலை பற்றி சொல்வது தவறு.

  • @mookaiyamookaiya8495
    @mookaiyamookaiya8495 2 ปีที่แล้ว +195

    நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் ஓம்

  • @muralimohang6040
    @muralimohang6040 2 ปีที่แล้ว +103

    நீங்கள் எங்கே சென்றாலும் முதலில் நான் என்ற தலை கனம் இல்லாமல் இருந்தால் போதும்

    • @minionmelodies236
      @minionmelodies236 ปีที่แล้ว +1

      Yes

    • @mkbellking4967
      @mkbellking4967 ปีที่แล้ว +1

      ஆம் ஐயா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை

  • @VijayKumar-lb7gt
    @VijayKumar-lb7gt ปีที่แล้ว +117

    தமிழனை தவிற வேற எவன் போனாலும் இதுதான் நிலைமை 💯💯💯😎💪💪🔥🔥...

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 ปีที่แล้ว +3

      Super,super..

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +1

      😆👍

    • @prabagarann8647
      @prabagarann8647 ปีที่แล้ว +8

      Vijay kumar.. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என கொண்டாடப்படும் இறைவன் தஞ்சம் என வரும் மக்களின் மனதைப் பார்ப்பான் மொழியை அல்ல நன்பா.

    • @c.dhayanithithelordsflame3059
      @c.dhayanithithelordsflame3059 ปีที่แล้ว +2

      🤔😌😊😄Aahaa

    • @_thamaan_1991
      @_thamaan_1991 ปีที่แล้ว +2

      Comment of the Century brother .....

  • @maheshngl5162
    @maheshngl5162 ปีที่แล้ว +12

    உண்மையான தெய்வம் வாழும் கோயில் ....சாபம் பிடித்த இடமாக இருக்க முடியாது. அப்படி என்றால் அது கோவிலாக இருக்க முடியாது தெய்வமும் அங்கே வாழ முடியாது என்பதுதான் உண்மையான விளக்கம் .
    உண்மையான கடவுள்என்பதின் அர்த்தம்....மனிதனின் பாவத்தை சாபத்தை நீக்கி அவனை வாழ வைப்பது தான் ....தவிர அவனை சாகடிப்பது.அல்ல
    பேய்கள் வாழும் இடம் தான் அப்படியாக இருக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்

  • @sppspp2007
    @sppspp2007 ปีที่แล้ว +5

    காலம் தான் நிருபித்து வருகிறது.. வேறு என்ன சொல்ல.. அதோடு இறைவனே உலகை ஆளும் தலைவர்.. மனிதர்கள் அல்ல.. இதுவும் ஒரு காரணம்.. 🎇🤗🌠🌟✨☄️🕰️🏹🌎⛳⚠️

  • @praveenkingmass4161
    @praveenkingmass4161 2 ปีที่แล้ว +733

    ஒரு புனிதமான கோவிலை கற்பனை நல் அசிங்கப்படுத்தாதீர்கள்

  • @archaeohyper8648
    @archaeohyper8648 2 ปีที่แล้ว +527

    நான் வரலாற்று மாணவன் இப்படி ஒரு குறிப்பு எங்கும் இல்லை....இது வாய்வழி புரளி மட்டுமே

    • @Tamilblueeyes
      @Tamilblueeyes  2 ปีที่แล้ว +18

      இது எதுவும் புத்தகத்தில் இல்லை .. நடந்த நிகழ்வு & போது கருத்து......

    • @priyankaranjith158
      @priyankaranjith158 2 ปีที่แล้ว +18

      Yes I am also history student it is a fake news

    • @JaiArumugam
      @JaiArumugam 2 ปีที่แล้ว

      @@Tamilblueeyes mayiru nigalvu... Mental mathiri pesitu irukatha Indra Gandhi suttu kolla pattaanga. Athukum ithukum enna sammantham..
      MGR already health issuela irunthaaru.
      Kalaingnar kooda romba naala health issuela irunthaaru ithu ellarukum therinjathu.
      RajaRaja cholanku etho katanuthukkaga vitta saabam ethukuda sammantham illama ivanugalum palikkum..
      Kanava irunthalum oru niyayam venama??
      Apdiye paathalum koviluku pona saabam kidaikuma engayavathu...saabam kidaikumna yaravathu inga povangala...
      Munnadi vida ipothan Peruvudayar koviloda pugal pira makkalum yen namma makkalume poyi senthuttu iruku... Ipdiye rumours ah kilappi vittutu thiringa apothan ithumathiri palanooru aandu historical place ellam thappaa theriyum veliya...
      Etho reasonkaga Eranthu pona athuku intha kovilnu soldringale ithavida oru adimuttaalthanam vera ethumilla..
      Itha oru newsnu kevalam viewskaga potutu irukan intha parathesi...

    • @tamilvlongs
      @tamilvlongs 2 ปีที่แล้ว +1

      iam history stutent the fake news

    • @SuperRhythmic
      @SuperRhythmic 2 ปีที่แล้ว

      ​​@@Tamilblueeyes இது பொய் பரப்புரை.. சங்கிஸ் சம்ஸ்கிருதத்தில பூசை செய்ய இப்படி ஒரு கேவலமான பொய்

  • @kaviyarasikangiras9037
    @kaviyarasikangiras9037 ปีที่แล้ว +62

    உயிரும், பதவியையும் விட எமது தமிழ் மொழியே உயர்ந்தது என்று உயிர் விட்ட விரத் தமிழன் வாழ்க தமிழ் வளர்கத் தமிழ்

  • @SUDMAA
    @SUDMAA ปีที่แล้ว +56

    இதை கேட்டவுடன்...நமது தமிழக முதலமைச்சர் Thanjavur பக்கம் தலை எடுத்து கூட படுக்க மாட்டார் என நினைக்கிறேன் 😅

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od ปีที่แล้ว +165

    இல்லையெனில் அவர் 3000 வருடம் வாழ்ந்திருப்பார், இவர் 5000 வருடம் பதவியில் இருந்திருப்பார்...

    • @sujashousemates5393
      @sujashousemates5393 ปีที่แล้ว +1

      😅

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od ปีที่แล้ว

      @@sujashousemates5393 உண்மையா இல்லையா நண்பா?

    • @marimuthu9848
      @marimuthu9848 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂❤❤

    • @sujashousemates5393
      @sujashousemates5393 ปีที่แล้ว +1

      Correct… illena 3000 varudam vazhnthirupaar 😂😂😂

    • @msmhansweety7857
      @msmhansweety7857 ปีที่แล้ว

      😅😅😅😅😅

  • @pazham45
    @pazham45 2 ปีที่แล้ว +189

    மாபெரும் வரலாரான,எம் முன்னோர் இராஜராஜ சோழன் செதுக்கிய மாபெரும் வராற்றை, சாபம் என்னும் ஒற்றை வார்த்தை கூறி இழிவு படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்... 😡😡😡😡😡

    • @pragateshwaran6245
      @pragateshwaran6245 2 ปีที่แล้ว +4

      நன்பா இது ஒன்மைதான்

    • @pazham45
      @pazham45 2 ปีที่แล้ว +3

      @@pragateshwaran6245 எவ்வாறு உண்மை என்று கூறுகிறீர்கள், அதற்கான சான்று ஏதேனும் ...?

    • @ganesanr5504
      @ganesanr5504 ปีที่แล้ว +2

      தங்களுடைய குரலுக்கு நான் செவிசாய்க்க றேன் நானும் தங்களோடு அறைகூவல் விடுக்கிறேன் வன்மையாக கண்டிக்கிறேன்

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 ปีที่แล้ว +2

      சாபம் பரதேசியால் ...... இந்த நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை.

    • @sprahadeeswari267
      @sprahadeeswari267 ปีที่แล้ว

      yes

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 ปีที่แล้ว +13

    It is such a privilege to visit Thanjai Periya. Kovil.we had an unbelievable experience. Om Namashivaya ❤❤

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 5 หลายเดือนก่อน

    எல்லாம் என் சிவமயமே நடக்கிறது இவ்வுலகில் 🐄🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯🪔🔔🌙🌕🌍🐚💥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @anthonyanthony3057
    @anthonyanthony3057 9 หลายเดือนก่อน +1

    மோடி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்......இப்படிக்கு
    தஞ்சை பெரிய கோவில்

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 ปีที่แล้ว +59

    ஓம் நமசிவாய அப்பா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @shankarselvaraj2055
    @shankarselvaraj2055 2 ปีที่แล้ว +25

    உண்மைதான் ஸ்டாலின ஒரு தடையாது அங்க அனுப்பனும் முதலமைச்சர் அப்பா

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      😆😆💯👋

  • @AyyappanU-kc7ue
    @AyyappanU-kc7ue ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா வணக்கம்.நான்ஆலய.அர்ச்சகர்.நானும்தஞ்சாவூர்தான்...தயவுசெய்துதவறானபதிவுகளைபதிவு..செய்யாதீர்கள்அண்ணா.ராஜராஜன்அரசர்காலத்தில்.நான்குபாடசாலை.,,,(வேதபாடசாலை) அமைத்தவர்.அதில்ஒன்று.பூவனூர்.சதுரங்கவல்லபநாதர்கோவில்..எங்களுடைய.எள்ளுதாத்தா.வைத்தியநாதகணபாடிகள்.என்பவர்தான்தலைமைஏற்றுநடத்திவந்தார்.அவர்.முல்லைவாசல்.அருகில்உள்ளகிராமத்தில்வசித்தவர்..ராஜராஜசோழருக்கும்.பிராமணர்களுக்கும்.
    உள்ளகருத்துவேறுபாடுஉண்டு.ஆனால்நீங்கள்சொலும்காரணம்அல்ல.தயவுசரியாகதெரிந்துகொண்டு.பதிவிடுங்கள்.
    நன்றி

  • @karuppaiahp637
    @karuppaiahp637 2 ปีที่แล้ว +206

    அது சாபம் இல்லை ....
    சிவபெருமான் ஆளும் இடத்திலும் அதை சுற்றியுள்ள தேசத்திலும் சிவன் மட்டுமே அரசர்.... அவரை அன்றி அரசர் தலைவர் என்ற பட்டத்துடன் சிவபெருமான் முன் எவரும் சென்றால் அவர்களின் பட்டம் அரசு செல்வாக்கு உயிர் பரிபோகும் என்பது விதி....
    மத்திய பிரதேசம் உஜ்ஜயினி மகா காளீஸ்வரர் கோவிலிலும் இதே விதி உள்ளது...
    இந்த விதிக்கு காரணம் எந்நேரமும் அங்கு சிவபெருமான் அமர்ந்து அரசாட்சி செய்கிறார் என்பது மட்டுமே....
    தமிழ்நாட்டில் வாழும் தமிழின துரோகிகளால் இந்த விதி சாபம் என்று சொல்லப்படுகிறது அதற்குக் காரணம் தமிழனின் இந்த பிரம்மாண்ட படைப்பின் மீது ஏதாவது ஒரு கலங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே... உண்மையில் இது உணர்த்தும் விதி
    சிவபெருமான் முன் அனைத்தையும் தியாகம் செய்து முழு மன அர்ப்பணிப்புடன் மட்டுமே செல்ல வேண்டும்.

    • @rathi.v
      @rathi.v ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏

    • @jbr_gaya_3
      @jbr_gaya_3 ปีที่แล้ว

      உண்மை 🙏💐💐💐💐💐

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 ปีที่แล้ว +2

      உண்மையை உரைத்தீர், மிக்க நன்றி ஐயா.
      நமச்சிவா வாழ்க!
      நாதன் தாள் வாழ்க!
      இமைப் பொழுதும் என்
      நெஞ்சில் நீங்கா தான்
      தாள் வாழ்க🙏🙏🙏

    • @MTRVS1992
      @MTRVS1992 ปีที่แล้ว

      Super

  • @manjularamesh6686
    @manjularamesh6686 ปีที่แล้ว +4

    எல்லோரும் ஒரு நாள் சாக தான் வேண்டும்

  • @malikbasha964
    @malikbasha964 2 ปีที่แล้ว +9

    சுத்தமான கட்டுக்கதை, சிவனை மனதார நினைத்தால் அத்துனையும் நன்மையே... இராச இராச சோழன் அங்கு இறக்கவில்லை,

    • @mythilysuresh6835
      @mythilysuresh6835 ปีที่แล้ว

      Yes, he has not died their.

    • @heartkadvignesh
      @heartkadvignesh ปีที่แล้ว

      உண்மையில் இது ஒரு சாபம் தான் இதைப் பற்றிய குறிப்புகள் எங்கள் ஏரியாவில் உள்ள கோயிலில் உள்ளது கருவூரார் அவர் ராஜராஜ சோழன் கிட்ட சாபம்

  • @SatheeshKumar-jk7qt
    @SatheeshKumar-jk7qt ปีที่แล้ว +1

    ஆணவம் கொண்டவர்கள் எவரும் உள்ளே செல்ல இயலாது.

  • @MadaveSivamany
    @MadaveSivamany ปีที่แล้ว +13

    மார்ச் மாதம் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தப்போ இந்த கோவிலுக்கு வந்தேன்..மலேசியாக்கு திரும்பி வந்த அடுத்த வாரத்திலேயே ரொம்ப நாள் கனவான சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறியது..சத்தியமான உண்மை இது!

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV ปีที่แล้ว

    . யாரும் தலை கனத்துடன் சென்றால் நடக்கும் சிவனே பெரியவர் பெரிய லிங்கம் பெரிய நந்தி அவர்களை விட நாம் சிறியவர் தான்

  • @richard.wriyas3793
    @richard.wriyas3793 2 ปีที่แล้ว +439

    அன்பு அண்ணன் திருநரைச்செல்வன் எங்களது தலைவர் மோடி அவர்களை அழைத்து அந்த கோவிலில் ஒரு மணிமங்கலம் பூசி அவருக்கு அழைப்பு ஏற்பாடு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

    • @saimaha4785
      @saimaha4785 2 ปีที่แล้ว +4

      🤣🤣🤣🤣🤣🤣

    • @veerakumararumugam1388
      @veerakumararumugam1388 2 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂😂

    • @nalulagam6699
      @nalulagam6699 2 ปีที่แล้ว +23

      pagutharivu pesura cm ah indha kovilukku poga sollunga..... tamilan thaan mukkiyam nu solraarilla. tamilnaatla irukkura kovilukku tamilanthaane mudhalla poganum.... senju kaatta sollunga nanbaa....

    • @sembac110
      @sembac110 2 ปีที่แล้ว +7

      @@nalulagam6699 yaaru saamy ne engaiya irundha evlo naal

    • @sankarsankar5986
      @sankarsankar5986 2 ปีที่แล้ว

      pavadai modi thanjai periya kovilukku vanthalum Avar than win pannuvaru Sivan arul avarukku irukku

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 ปีที่แล้ว +6

    எதாவது ரீல் விடனும். அவரை பற்றி பெருமையாய் பேசினால் எங்களுக்கு வயிறு எரியும். அதனால... எங்களால் முடிந்த கதையை திரித்து விடுவோம். நம்புனா எங்களுக்கு ஆறுதல். இல்லை என்றால் கஷ்டம். 😁

  • @Santhosh.TN55
    @Santhosh.TN55 ปีที่แล้ว +15

    அப்படி என்றால் முதலில் ஸ்டாலினை அந்த கோவிலுக்குள் போக சொல்லுங்க 😂😂😂
    ஸ்டாலினுக்கு பதவி போகட்டும் 😅

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 ปีที่แล้ว +1

    *நமக்கானது எதுவோ.. அது நம்மை விட்டு போகாது* நம்மை விட்டு போனல்.. அது நமக்கானது அல்ல..

  • @thulasiskitchen1205
    @thulasiskitchen1205 ปีที่แล้ว +56

    நல்ல பதிவு மட்டும் போடவும் ஓம் சிவாய நம

  • @kalaimani06
    @kalaimani06 2 ปีที่แล้ว +115

    Athu apadi bro.
    பதவியில் இருக்கும் ஒருவன் தலைகனம் கொண்டு இந்த கோவில் உல்லே வருகின்றனோ. அவன் பதவி பறிபோகும் இல்லை உயிர் இழக்க நேரிடும். அப்படி ஒரு சாவம் .

    • @chandhiralekav1926
      @chandhiralekav1926 2 ปีที่แล้ว +4

      சூப்பர் உண்மை

    • @muthukumaran5636
      @muthukumaran5636 ปีที่แล้ว +2

      டீக்கடைக்காரன் இதற்கு பொருத்தமான ஆள்.

    • @navkakrish7268
      @navkakrish7268 ปีที่แล้ว

      நீ பாத்தா 😂😂😂

    • @ashwadhamini2727
      @ashwadhamini2727 ปีที่แล้ว

      Sariaga soninga... Unmai

    • @RoshanRoshan-cp2kq
      @RoshanRoshan-cp2kq ปีที่แล้ว

      ​@@muthukumaran5636 😂😂😁

  • @auwa827
    @auwa827 ปีที่แล้ว

    Sivaya namaga... God knows everything.... Who is good or bad... Miracle spiritual... Miracle administration thiru Annamalai be 🇮🇳happy be indian🇮🇳🇮🇳

  • @Praveen-Nkv
    @Praveen-Nkv ปีที่แล้ว +1

    ஆணவமும் கர்வமும் இல்லாமல் செல்ல வேண்டும் நீ நான் என்று போனால் அவன் தான் என்பதை காட்டுவான்...சிவ சிவ..

  • @thekingmaker1210
    @thekingmaker1210 ปีที่แล้ว +19

    தமிழில் குடமுழுக்கு செய்ய சொன்ன ராஜராஜ சோழன் தான் கெத்து

  • @MRLVDS-yu5he
    @MRLVDS-yu5he ปีที่แล้ว +15

    அப்படி எதுவுமே இல்லை அப்ப நான் எப்பயோ எவ்வளோ மக்கள் இறந்திருப்பார். தஞ்சை பெரிய கோவிலில் உலகத்திலேயே தலைசிறந்த ஒரே கோவில் தஞ்சை பெருவுடையார் கோயில்

    • @Tamilblueeyes
      @Tamilblueeyes  ปีที่แล้ว

      சகோ நா சொன்ன காணொளி முழுவதும் கேளுங்க....

  • @அறம்-த5ந
    @அறம்-த5ந 2 ปีที่แล้ว +54

    இது பொய் கரும வினைக்கேற்ற பலனை அனுபவித்தகக்கனும். ஒருவன் தவறு செய்தால் தண்டனை என்பது உறுதியாக கிடைத்தே ஆகும் அதை நான் மறுக்கவில்லை, ஆனால் எக்குற்றமும் செய்யாத ஒருவரின் மீது சாபம் இட்டால் அது மெய்யாகாது. இது தான் இறைவனின் நீதி. ஓம்நமசிவாய போற்றி 🙏❤️💚💗...

  • @MSK-vr6zq
    @MSK-vr6zq ปีที่แล้ว

    லைக் வாங்க லைவா கேட்டு கல்வெட்ல உள்ளபடியே போடுறிங்களே....
    இறந்த அத்தனைபேருக்கும் இளமையான வயது...ச்சச்சோ.

  • @avinandvenkat2
    @avinandvenkat2 ปีที่แล้ว

    Super news appa seekram Stalin ah indha koviluku kootitu ponga appavaavudhu naatuku nalladhu nadakudhanu paapom🙂🙂🙂

  • @sangkarmogan9198
    @sangkarmogan9198 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய நமக
    போற்றி போற்றி சரணம்
    ❤️❤️❤️❤️🥰🥰🥰🥰😇😇😇😇
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🔱🔱🔱🔱🕉🕉🕉🕉

  • @gowrisabareesan2482
    @gowrisabareesan2482 2 ปีที่แล้ว +18

    தஞ்சை பெரிய கோவிலுக்கு ஒரு பக்தனாக போகலாம் ஆனால் பதவியின் செருக்குடன் போனால் பதவியும் போய்விடும் உயிரும் போய்விடும் எம்பெருமானின் பக்தனாக மட்டும் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் செல்ல வேண்டும் அப்படி சென்று வந்தால் ஒன்றும் ஆகாது நான் என்கின்ற தலைகணத்துடன் போகக்கூடாது ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @natchatrag.d8509
      @natchatrag.d8509 2 ปีที่แล้ว +5

      Absolutely yes. My native Thanjavur 😀

    • @kannan24sweet
      @kannan24sweet 2 ปีที่แล้ว +1

      My native also Thanjavur
      Talai ganathutudan vantal talai poidum nu pereyavanha solvanga

  • @kishore6thstd97
    @kishore6thstd97 2 ปีที่แล้ว +13

    ஒரு வேளை அந்த கோயிலுக்கு போகமால் இருந்திருந்தால் இன்னைக்கு வரைக்கும் உயிரோட இருந்திருப்பாங்களோ?

  • @gvvenkat4043
    @gvvenkat4043 ปีที่แล้ว

    🙏வணக்கம் 🙏
    உண்மையான பதிவு தலைவர்கள் அனைவரும் இந்த
    கோவிலுக்கு வந்து சென்றால்
    பதவிக்கு வந்த ஆபத்து ஏற்படும்
    இது நடைமுறை சாத்தியம்
    இந்திரா காந்தி அம்மையார்
    இதயத் தெய்வம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் இவர்கள் இருவரும் இதற்கு சான்று
    🙏நன்றிகள் பல🙏

  • @liyakathalikhan833
    @liyakathalikhan833 ปีที่แล้ว +2

    நல்ல எண்ணத்தோடு யார் போனாலும் அவருக்கு நல்லதே நடக்கும்.!!
    இல்லாத கற்பனையை தேவையில்லாமல் பரப்பாதீர்.!!

  • @vadivelua934
    @vadivelua934 2 ปีที่แล้ว +82

    மூட நம்பிக்கை வளர்த்து விடாதீர்கள் இது தமிழர்களின் அடையாளம் இதை தவறாக சித்தரீக்கதிர்கள்🙏

    • @Tamilblueeyes
      @Tamilblueeyes  2 ปีที่แล้ว +4

      நா தப்பா எதுவும் சொல்லல சகோ ... அந்த கோவில் நடந்த சம்பவம் & அந்த மக்கள் கிட்ட கேட்ட கருத்தும் தான் சொன்னேன் சகோ😊

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 ปีที่แล้ว +1

      ​@@Tamilblueeyes உண்மையை சொன்னாலும் யாரும் போகவேண்டாம் என்பது போல சித்தரிக்காதே... இந்த பதிவை நீக்குங்கள்..

    • @sv849
      @sv849 ปีที่แล้ว

      ivlo sarithira pugazh petra Kovil ah nenga saabam adhu idhu nu poi solli peyarai kedukka paakuringa. Remove this video.

  • @ramumunu6413
    @ramumunu6413 2 ปีที่แล้ว +23

    தம்பி MGR சாகும் போது 87, 89 வயது என்று நினைக்கிறேன் தொண்டையில் குண்டடிப்பட்டு இத்தனை வருஷம் வாழ்ந்ததே பெரிய விஷயம் மக்கள் தான் அவர் உயிரை பிடித்து வைத்து கொண்டு இருந்தார்கள் so சின்ன வயசில் சாகல.

    • @MK-View
      @MK-View 2 ปีที่แล้ว +3

      வயது 70 தான், இறந்த ஆண்டு தான் 1987

    • @heartkadvignesh
      @heartkadvignesh ปีที่แล้ว

      89 ahh... 70+ tha pa

  • @CraftWorld07
    @CraftWorld07 2 ปีที่แล้ว +9

    No,Raja raja chozhan is not died in tanjai periya kovil
    On his old age he said I don't want this ruling power and gave the ruling power to his son Rajendra chozhan and he continued his life like a sage then
    He went to many siva temples
    Proof:
    His pallipadai is located on udayalur
    The inscription of kulotuga chozan tells this information

  • @lakshmananvallarusu178
    @lakshmananvallarusu178 ปีที่แล้ว +1

    ஆமா அது உன்மைதான் நீ நேர்மையோடு ஆட்சி செய்தால் மட்டுமே நாட்டை ஆள முடியும்

  • @shandrowschivalrry2259
    @shandrowschivalrry2259 2 ปีที่แล้ว +12

    நான் ஆட்சிக்கு வரும்போது நிச்சயமாக அங்கு செல்வேன். எனக்கும் எனக்கு பிறகு வரும் வாரிசுகளுக்கு இந்த சாபம் பொருந்தாது மாறாக ஆட்சியாளர்கள் தமிழ் அறம் சார்ந்து ஆட்சி செய்யப் போவதால் நல்லாட்சி நடக்கும்.
    #தூய தமிழர்களுக்கும் அல்லது தூய தமிழ் அறம் போற்றுவோருக்கும் நன்மையே நடைபெறும்.
    #* இந்திராகாந்தி அவர்களின் தாய் மொழியோ இந்தி, கருணாநிதி அவர்களின் தாய் மொழியோ தெலுங்கு, எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் தாய் மொழியோ மலையாளம் அதனால் தான் அவர்களுக்கு மரணம் அவ்வாறு நடந்துள்ளது.

    • @renuvicknesh861
      @renuvicknesh861 ปีที่แล้ว

      What stupidity u r talking about bro

  • @Murugan8184
    @Murugan8184 2 ปีที่แล้ว +33

    கரி குழம்புல எலும்பு உன் கதையே வேணாம் கிளம்பு 😆😁🤣

    • @Tamilblueeyes
      @Tamilblueeyes  ปีที่แล้ว

      🥺🥺🥺

    • @heartkadvignesh
      @heartkadvignesh ปีที่แล้ว

      சாமி இது உண்மைதான் கருவூரார் ராஜராஜ சோழனின் குரு அவர் கிட்ட சாபம் தான் இப்படி... இதைப் பற்றிய குறிப்புகள் எங்கள் ஏரியாவில் உள்ள கோவிலில் பல உள்ளது

  • @pprasanna1k2k44
    @pprasanna1k2k44 ปีที่แล้ว +12

    உண்மை சாதரான அடியவர் கோயில்.ஓம் நமசிவாய

  • @JanakiramanJanakiraman-rk8jm
    @JanakiramanJanakiraman-rk8jm 5 หลายเดือนก่อน

    கற்பனைகதை நல்லாருக்குடா

  • @durairaj3199
    @durairaj3199 ปีที่แล้ว +1

    இதுதான்உன்மை

  • @Mr.MassS_
    @Mr.MassS_ 2 ปีที่แล้ว +48

    Tnj people:lovers pona Brakeup Aagidum 🤣🤣🤣

    • @meenameenakannan41
      @meenameenakannan41 2 ปีที่แล้ว +1

      😅

    • @ayyanars4884
      @ayyanars4884 2 ปีที่แล้ว +2

      இதுதான் உருட்டு

    • @thangamthangam6029
      @thangamthangam6029 ปีที่แล้ว +2

      @@meenameenakannan41 chumma kathai vitatheengal.En payyan velinattil velai parthittirunthan Rentu kulanthai aanathum kulanthaiyai parthukka aval vaelaiyai vittittan .avan manaiviyae kutumpathil kappathinal..,2varutam mun oorukku vanthavargal kutumpathotu thanjai koil suthi parthittu vanthaargal.Thirumpa oorukku ponavutsneye athe companiyileye munnaivita periya postil athe companiyil vaelaiyil thirumpavum sernthittan.Ellam athisayam thane.illathathum pollathathum sollatheerkal.Om shanthi appa sivababa 🌅

    • @heartkadvignesh
      @heartkadvignesh ปีที่แล้ว

      சாமி இது உண்மைதான் கருவூரார் ராஜராஜ சோழனின் குரு அவர் கிட்ட சாபம் தான் இப்படி... இதைப் பற்றிய குறிப்புகள் எங்கள் ஏரியாவில் உள்ள கோவிலில் பல உள்ளது

    • @Mr.MassS_
      @Mr.MassS_ ปีที่แล้ว

      @@heartkadvignesh broh ennoda parents anga poyirukkanga before Marriage ana Ippavara Naanga Family a nalla tha irukkom

  • @Ghostexplain123
    @Ghostexplain123 2 ปีที่แล้ว +7

    Welcome to great kirigalan magic show

  • @shanthiuma9594
    @shanthiuma9594 ปีที่แล้ว +1

    சிவபெருமானே துணையாக இருக்கிறார் தஞ்சை பெரிய கோவிலில்

  • @hrak7784
    @hrak7784 2 ปีที่แล้ว +15

    Modi ji come

  • @subarmanisubarmani7294
    @subarmanisubarmani7294 2 ปีที่แล้ว +248

    மூட நம்பிக்கை நாம் தமிழர் கட்சி தஞ்சை பெரிய கோவிலில் நேர் வழியாக சென்று அண்ணாமலையாரிடம் ஆசி பெற்று தான் சீமான் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்ந்திருக்கிறார் இதை எப்படி பார்க்கிறீர்கள்? அண்ணன் சீமான் தஞ்சை கோவிலில் நேர் வழியாக சென்று ஆசி பெற்று தான் தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக இன்று இருக்கிறார் எம்ஜிஆர் செய்த பாவம் இந்திரா காந்தி செய்த பாவம் கருணாநிதி 95 கருணாநிதி 95 வருடம் வரை வாழ்ந்து இறந்தவர் இதை புரிந்து கொள்ளுங்கள் மூடநம்பிக்கையால் முட்டாளாக பேசாதீங்க கருணாநிதி ஈழத் தமிழர்களை கொலை செய்த குற்றத்திற்காக கடவுள் அவரை தண்டித்தார்

    • @saridhagovindaraj3818
      @saridhagovindaraj3818 2 ปีที่แล้ว +6

      👍

    • @praveenkingmass4161
      @praveenkingmass4161 2 ปีที่แล้ว +7

      உண்மைதான் நண்பரே

    • @tn5556
      @tn5556 2 ปีที่แล้ว +20

      எப்படி எப்படி mgr கெட்டவரு சீமான் நல்லவரா

    • @SundayentertainmentAjith
      @SundayentertainmentAjith 2 ปีที่แล้ว +5

      சூப்பர் அண்ணா

    • @suriyasuriya8612
      @suriyasuriya8612 2 ปีที่แล้ว +9

      Bro achila erukum pothu poga solluinga apram therium

  • @mahavbr
    @mahavbr ปีที่แล้ว

    தமிழர்கள் நல்லவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தருவர். இது சாபம் அல்ல, வரம்......

  • @balajim6145
    @balajim6145 2 ปีที่แล้ว +24

    அப்படியே கீவீரமணி and நம்ம விடியல் சுடலையை கூட்டி போங்க pls 😂🤣🤣🤣🤣

    • @govindrajkaliyappan5524
      @govindrajkaliyappan5524 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      கி.வீரமணி -- "தஞ்சை பெரிய கோவில் பெரியாருக்காக கட்டப்பட்டது !! பார்ப்பனர்கள் சதி செய்து அதை சிவன் கோவிலாக மாற்றி விட்டார்கள் !! "

  • @rahularjunan7897
    @rahularjunan7897 ปีที่แล้ว

    நம்ம நல்லது நினைச்சா நல்லாதான் நடக்கும் எண்ணம் போல் வாழ்க்கை நம்ம சிவன் நினைச்சா பார்க்க முடியாது சிவன் நினைத்தால் மட்டுமே பார்க்க முடியும் நல்லது செயல் என்னாலும் பரவால்ல கெட்டது செய்யாம இருந்தாள் மட்டும் போதும் ஓம் நமச்சிவாயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rejinarajarejinaraja808
    @rejinarajarejinaraja808 ปีที่แล้ว +12

    தமிழ் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யாமல்...பிறகு எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும்... ராஜராஜ சோழன் என் என்னும் மாபெரும் மன்னர் மக்களுக்காக தஞ்சை பெரிய கோயிலை கொடுத்திருக்கிறார்... வாழ்க மன்னன் புகழ்.......

  • @mathushan1717
    @mathushan1717 ปีที่แล้ว +5

    Sivan yarayume Kai vida maattaarr😊

  • @PremKumar-em8hd
    @PremKumar-em8hd 2 ปีที่แล้ว +7

    தமிழ் வாழ்க

  • @Goodie477
    @Goodie477 ปีที่แล้ว +1

    அவர்களுக்கு இந்த இல் வாழ்க்கையிலிருந்து முடிவு கிடைச்சது எம்பெருமான் சிவன் அருளால். ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @neerajaneelu
    @neerajaneelu ปีที่แล้ว +2

    VIP தரிசனம் இல்லாத கோவில்🙏எளியோனுக்கு எளியவன் என்ன அப்பன்😊

  • @jeevajeeva2156
    @jeevajeeva2156 2 ปีที่แล้ว +15

    unmaitha. 100%true🙏

    • @tamilamuthan8954
      @tamilamuthan8954 2 ปีที่แล้ว

      Illa loosu ellam moodanambikai saavura vayasula pona Ora thapu pannuna

    • @thangasaravanan
      @thangasaravanan 2 ปีที่แล้ว

      Eppade 100% true?

    • @Tamilblueeyes
      @Tamilblueeyes  2 ปีที่แล้ว

      Thanks for ur honarable CMT ❤️ sagoo 🥰

  • @AI12321
    @AI12321 ปีที่แล้ว +6

    2006-2011 govt was one of the worst governments of Tamil Nadu state. Not even Raja Raja Cholan could have won the election in 2011 after such abysmal, corrupt, unruly Governance.

  • @chandruswe27
    @chandruswe27 2 ปีที่แล้ว +13

    1973 தந்தை பெரியார் தஞ்சை பெரிய கோவில் சென்று வந்தார்..அப்போது அவர் தான் திராவிட கழக தலைவர்..அவர் தனது 96வது வயதில் தான் இறந்தார் என்பது குறிப்பிடதக்கது..நன்றி

    • @Muruganmurugan-ty5ks
      @Muruganmurugan-ty5ks 2 ปีที่แล้ว +4

      கலர் கலரா ரீல் விடுற 😂😂

    • @easwaramurthys3822
      @easwaramurthys3822 ปีที่แล้ว

      கடவுளை நம்பாதவர்களுக்கு இது பொருந்தாது. வேண்டுமானால் தாடி, மொட்டைத்தலையை அனுப்பி பாருங்க.

    • @Sakthi-yl9ld
      @Sakthi-yl9ld ปีที่แล้ว +1

      Avar death ananthu 1973 than bro

  • @sriamman3366
    @sriamman3366 ปีที่แล้ว

    எனக்கு வாழ்வில் எதுவும் சரி வர அமைய வில்லை இக்கோயில் சென்றால் சரி வரும் என்று என் மன நிலை தோன்றுகிறது சிவ பெருமான் அருள் புரிய வேண்டும் சிவ சிவ🎉

  • @sridevis7818
    @sridevis7818 ปีที่แล้ว

    Ama nanum kelvipatruka nega sonna thanjai news om Shivaya namaka 🙏🙏🙏🙏

  • @jayasnavidhesh2689
    @jayasnavidhesh2689 2 ปีที่แล้ว +42

    மோடி ய அனுப்புங்கப்பா first 😡😡

    • @tgbalpha1413
      @tgbalpha1413 ปีที่แล้ว

      Correct

    • @karthickp9210
      @karthickp9210 ปีที่แล้ว

      உங்க அப்பனை அனுப்பு.

  • @mayilaikarthi9544
    @mayilaikarthi9544 ปีที่แล้ว +5

    தயவு செய்து உங்களோட தொழிளுக்காக தமிழன் பெருமையை கொச்ச படுத்தாதீர்கள் நண்பா.. 🌹

  • @TPK301
    @TPK301 ปีที่แล้ว +3

    Om namashivaya🌼🙏 💗🌸🙏🌼💗🌸🙏🌼💗🌸🙏🌼💗🌸🙏🌼💗🌸🙏🌼💗🌸🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ramesh-hv6hf
    @Ramesh-hv6hf ปีที่แล้ว +1

    உண்மை தான் பல பேர் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன் 💯💯

  • @vallivinayak7154
    @vallivinayak7154 ปีที่แล้ว

    அண்ணன் சீமான் போயிடு வந்ததும் அவர் கட்சி மேலும் மேலும் வளர்ச்சிதான்... அன்புடன் வள்ளிராஜ் தூத்துக்குடி

  • @Priyasekar.a
    @Priyasekar.a ปีที่แล้ว +1

    ❤🎉boobalan 5icf

  • @BLACKSHADOW-sg9yl
    @BLACKSHADOW-sg9yl 2 ปีที่แล้ว +14

    apa pandiyan nadu po pothu pandiyian savalaaa💖

  • @s.arunmozhiyogeshwaran2477
    @s.arunmozhiyogeshwaran2477 ปีที่แล้ว +5

    இது உண்மை
    காதலர்கள் வந்தால்
    நிச்சயம் பிரிவு ஆகும்
    எங்கள் நன்பன்
    இங்கே வந்த பிறகு
    காதல் தோல்வி அடைந்தான்

  • @shankarshankar179
    @shankarshankar179 2 ปีที่แล้ว +4

    Ayya ayya om namachiavaya om om namachiavaya

  • @ra1photography735
    @ra1photography735 ปีที่แล้ว +1

    ஸ்டாலின் மோடி ய போக சொல்லி அனுப்பி வைக்க வேண்டும் அப்போது தான் தமிழ்நாடு நல்ல வரும்

  • @prabakaranc7660
    @prabakaranc7660 ปีที่แล้ว

    எனக்கு என்ன போ னாலும். என் ராஜ வின் கட்டமைப்பை பார்க்க வேண்டும்...

  • @devagirijaa6914
    @devagirijaa6914 ปีที่แล้ว +28

    இந்த மண்ணை சாராதவர்கள் என் மண்ணை ஆழ்கிறவன் போனால் பதவி உயிர்போகாமல் என்ன போகும்… ஓம் நமச்சிவாய…

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      👌

    • @arivudevaraj2020
      @arivudevaraj2020 ปีที่แล้ว

      மக்களை ஆளும் தலைவன் நேர்மையாக உண்மையாக வாழும் பட்சத்தில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது...
      மாறாக நீதி தவறி நேர்மை தவறி மக்களை துன்புறுத்தி ஆட்சி செய்யும் எந்த ஒரு தலைவரும் இக் கோவிலுக்கு செல்ல தயங்குவார்கள்.
      காரணம் ராஜ ராஜ சோழன் நீதி தவறாது ஆண்டு மக்களின் இதயத்தில் மகத்தான இடம் பெற்றவர்....
      தென்னாடு உடைய சிவனே போற்றி எண் நாட்டவருக்கும் இறைவா போற்றி..
      தஞ்சை அறிவு....

  • @gk-mu7bx
    @gk-mu7bx 2 ปีที่แล้ว +6

    Its not true it's a coincidence so don't believe it's a great temple...
    Indhira Gandhi incident
    MGR it's also a incident
    Kalainar its just lose
    So please iam confirm that this information is oorutoo

    • @anandhaswminathankumaresan7997
      @anandhaswminathankumaresan7997 2 ปีที่แล้ว

      Dei athu incident ella da accident da English eh theryama vathu oortu nu solla vatha tanuga🤣😆

  • @karthibeem7166
    @karthibeem7166 2 ปีที่แล้ว +5

    நீங்க சொல்றது உண்மைதான் தலைவா

  • @mahaLakshmi-ij7pe
    @mahaLakshmi-ij7pe 2 ปีที่แล้ว +34

    Lovers pona breakup aayidum nu solldrangale true ahhh....

    • @kuttypapa4383
      @kuttypapa4383 2 ปีที่แล้ว +10

      💯unmai sis neraya peru solluvaga adhaa na nambalaa naanum yen lover yum poiyi one weak la break up aachi..🥺💔

    • @nethajideva4550
      @nethajideva4550 2 ปีที่แล้ว +1

      Mm s

    • @RAJARAJA-mf1wd
      @RAJARAJA-mf1wd 2 ปีที่แล้ว +1

      S

    • @rkoraaiturkoraaitu5186
      @rkoraaiturkoraaitu5186 2 ปีที่แล้ว +2

      @@kuttypapa4383 oruttu oruttu😂😂😂😂

    • @priyankaabi4314
      @priyankaabi4314 2 ปีที่แล้ว +1

      Padichirikkeenga konjam kooda yosikka maateengalaa, yenda saabam vittadhe unmai illa. Idhula ivangalukku love pirinjidudhaam

  • @Manikandan-h1p7v
    @Manikandan-h1p7v 10 หลายเดือนก่อน

    இன்னமுமா இதை நம்பிகிட்டு இருக்கீங்க. அது எவ்வளவு அற்புதமான கலை படைப்பு. அதன் மேல் உள்ள பொறாமை மற்றும் வயித்தெரிச்சல் வெளிப்பாடு

  • @MaxTamilGaming5834
    @MaxTamilGaming5834 ปีที่แล้ว

    இப்படி தான் bro. மனதில் தமிழனுக்கும் சிவனுக்கான. இடம் இருப்பவர்க்கு ஒன்றும் ஆகாது... தமிழ் வாழ்க சிவநாமம் உயர்க...

  • @rajeshrv8965
    @rajeshrv8965 2 ปีที่แล้ว +4

    கோயில் என்றால் எல்லோரும் வர தான் செய்வாங்க .. உயிர் ஒரு நாள் போகும் காரணமாக இருக்கலாமே அவ்வளவு தான்