Ninaithathai Mudippavan Tamil Movie Songs | Poomazhai Video Song | MGR | M. S. Viswanathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Watch Poomazhai Video Song from Ninaithathai Mudippavan on AP International. Ninaithathai Mudippavan Tamil Movie ft. MGR, Latha, Manjula, M. N. Nambiar and Sharada in the lead roles. Directed by Pa.Neelakandhan, Produced by Oriental Films, Music by M. S. Viswanathan.
    Click here to watch:
    Vennilave Video Song - • Minsara Kanavu Tamil M...
    Kadhal Sadugudu Video Song - • Kadhal Sadugudu Video ...
    Satham Illatha Video Song - • Amarkalam Tamil Movie ...
    Kokkarakko Video Song - • Gilli Tamil Movie Scen...
    Gilli Vijay Kabaddi Mass Scenes - • Gilli Tamil Movie Scen...
    Vijay vs Prakash Raj Scenes - • Gilli Tamil Movie Scen...
    Ghilli Tamil Movie Comedy Scenes - • Gilli Tamil Movie Come...
    Vijay escapes to play Kabaddi - • Gilli Tamil Movie Scen...
    Prakash Raj shows his affection on Trisha - • Gilli Tamil Movie Scen...
    Vijay saves Trisha from Prakash Raj - • Gilli Tamil Movie Scen...
    Vijay Challenges Prakash Raj - • Gilli Tamil Movie | Vi...
    Vijay manages to escape from the Police - • Gilli Tamil Movie Scen...
    Prakash Raj threatens Vijay's family - • Gilli Tamil Movie Scen...
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternati...
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternational...
    www.apinternati...
    Online Purchase -www.apinternati...

ความคิดเห็น • 886

  • @NaveenNaveen-ch7yo
    @NaveenNaveen-ch7yo 2 ปีที่แล้ว +23

    என் அண்ணாவை ஒரு நாளும்.என் உள்ளம் மறவாது ,என்றாடும் விதமல்லவா... தலைவரின் உண்மையான வரிகள்..

  • @peteramutha8921
    @peteramutha8921 4 ปีที่แล้ว +28

    இந்த பாடலை கேட்கின்றபோது
    பக்கத்தில் கல்யாண வீடு
    இருப்பது போன்ற ஒரு
    உணர்வு கல்யாண வீட்டீல்
    இந்த பாடல் ஒலிக்காத
    கல்யாணமே இல்லை என்று
    கூட செல்லலாம். 👌

  • @annamannalakshmi2980
    @annamannalakshmi2980 3 ปีที่แล้ว +32

    MGR என்ற மூன்று எழுத்து போதும் தமிழ்நாட்டை ஆழ🙏

    • @anandhachristopherd7696
      @anandhachristopherd7696 2 ปีที่แล้ว

      சிவாஜி மூன்று எழுத்து

    • @kmanikandan8579
      @kmanikandan8579 2 ปีที่แล้ว +1

      அது 'ஆழ' இல்லை, 'ஆள'.

  • @kawinmurugan
    @kawinmurugan 4 ปีที่แล้ว +25

    மிகவும் எனக்கு பிடித்த பாடல்
    மிக்க நன்றி

  • @venkatasanvenkat2002
    @venkatasanvenkat2002 5 ปีที่แล้ว +8

    புரச்சி தலைவர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் என்றென்றும் எங்கள் உள்ளங்களில் வாழ்வார்.

  • @swaminathanp8228
    @swaminathanp8228 4 ปีที่แล้ว +5

    இந்த பாடல் .. ஐயா. வார்த்தைகள் இல்லை... இளம் வயதிலேயே கல்யாண வீட்டில்..... நினைவுகள்.. இனிக்கும்.......

  • @ponmudisundaram3526
    @ponmudisundaram3526 3 ปีที่แล้ว +14

    தங்கத் தலைவரின் அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்த இதைவிட சிறந்த மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்த பாடல் ஏதும் உண்டா?

  • @tcmahendran7589
    @tcmahendran7589 4 ปีที่แล้ว +8

    இந்த ஒரு பாடலின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற புலவர் புலமைப்பித்தன்.

  • @crmohanrajcrmohanraj3171
    @crmohanrajcrmohanraj3171 3 ปีที่แล้ว +4

    என் அன்பு தலைவர் பாடல்கள் என் றும் தேவாமிர்தம் 👌👍🙏

  • @rmkumaranrmkumaran215
    @rmkumaranrmkumaran215 6 ปีที่แล้ว +42

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேக்கதூண்டும் பாடல்

  • @murugansv3162
    @murugansv3162 3 ปีที่แล้ว +14

    உடன்பிறந்த சகோதரி கொண்ட வர்கள் கேட்டு மகிழ்ந்த மகிழும் மகி
    ழ்கின்ற பாடல் இது.வாழ்க எம் ஜி ஆர்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 ปีที่แล้ว +9

    தலைவருக்கு இணை தலைவர் மட்டுமே பாடல் மிக இனிமை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +11

    எம்எஸ்வீ தி கிரேட்!! டிஎம்எஸ் தெய்வப் பாடகர்!அழகான திருமண ஜோடியை வாழ்த்திப் பாடும் பாடல்!எம்ஜிஆர் அழகு!! நல்லப்பாடல்!!

  • @vijayaraj9526
    @vijayaraj9526 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் mgr தலைவர்நடிப்பு அசத்தல்

  • @elengothevar1645
    @elengothevar1645 6 ปีที่แล้ว +17

    என்றும் தலைவர் பாடல்கள் கேட்கலாம்

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 ปีที่แล้ว +4

    தலைவன் பாடல்களில் காதலிக்காக பாடும் காட்சியை விட. தங்கைக்காக வரும் காட்சியில்தான் சிறப்பாக நடிப்பார்......

    • @peteramutha8921
      @peteramutha8921 4 ปีที่แล้ว +1

      அருமை நண்பா. 👌

  • @kathiravan3294
    @kathiravan3294 4 ปีที่แล้ว +20

    என் அண்ணாவே ஒரு நாளும் மறவாதூ

  • @kannanrajaraman1021
    @kannanrajaraman1021 4 ปีที่แล้ว +23

    காலத்தால் அழியா பாடல்....காலத்தால் அழியா இசை....காலத்தை வென்றவரின் நடிப்பில்!!!!!

  • @user-kh2il1gp3f
    @user-kh2il1gp3f 5 ปีที่แล้ว +35

    என்னைக்குமே தலைவர் நீங்க தான்...... உங்களை போல் இனி ஒருவர் பிறந்து வருவது இல்லை...

  • @ealumalaiv7087
    @ealumalaiv7087 3 ปีที่แล้ว +1

    என் தலைவன் ஒரு கவியம்

  • @karunakarunanidhi7158
    @karunakarunanidhi7158 4 ปีที่แล้ว +12

    என் மனம் கவர்ந்த பாடல் இதற்கு நிகரேது திருமண மண்டபத்தில் எக்காலத்திலும் ஒலிக்கும் பாடல்

  • @pandirajan241
    @pandirajan241 6 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் இனி வரும் காலம் இதுபோல் கிடைப்பது அரிது

  • @saktheeswaran4496
    @saktheeswaran4496 6 ปีที่แล้ว +10

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @kawinmurugan
    @kawinmurugan 6 ปีที่แล้ว +3

    ஐயோ ஐயோ என்ன ஒரு இன்பம்
    என் உழ்லம் உறுகுதே சூப்பர் தலைவா

  • @bagavathkumar1809
    @bagavathkumar1809 6 ปีที่แล้ว +2

    ஐயா பாடலுக்கு நான் அடிமையப்பா

  • @netclips3934
    @netclips3934 4 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்....

  • @anbusakthi4647
    @anbusakthi4647 8 ปีที่แล้ว +86

    காலத்தால் அழியாத பாடலகளில் இதுவும் ஒன்று.... இடைக்காலங்களில் இந்தப்பாடல் ஒலிக்காத திருமண வீடே இருக்காது.....அந்தளவிற்கு புகழ்பெற்ற பாடல்

    • @jimbojumn9023
      @jimbojumn9023 8 ปีที่แล้ว +5

      ஆமா நண்பா எனக்கும் ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்

    • @jimbojumn9023
      @jimbojumn9023 8 ปีที่แล้ว +1

      செந்தில் நன்னிலம்

    • @anbusakthi4647
      @anbusakthi4647 8 ปีที่แล้ว +4

      +Jimbo Jumn ம் அப்படியா,ஆமா இது என்ன நண்பா பேரே வித்தியாசமா இருக்கு

    • @noni-md7qe
      @noni-md7qe 8 ปีที่แล้ว +2

      MURUGKAN

    • @RajKumar-tj4hv
      @RajKumar-tj4hv 7 ปีที่แล้ว +1

      ராஐ்குமார்

  • @ironheartbeats2388
    @ironheartbeats2388 6 ปีที่แล้ว +71

    காலத்தால் அழியாத அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட பாடல். இன்றும் கிராமங்களில் திருமண வீடுகள், கல்யாண சத்திரங்களில் இப்பாடலை கட்சி பாகுபாடின்றி ஒலிபரப்பி மகிழ்வதை காணமுடிகிறது.
    "ஒரு பதினாறும் தான் பெற்று நீ வாழ..... அதைப் பார்க்கின்ற என் உள்ளம் தாயாக "
    என்ன அழகு.... வார்த்தைகளின் ஜாலம் . பாடல்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்றும், அப்போது தான் அவை என்றென்றும் மக்களின் மனதில் நிலைத்திருக்குமென்கின்ற பானியை நடைமுறைப்படுத்தியவர் சரித்திர நாயகன். எவ்வளவு தடவை கேட்டாலும் சலிப்பு ஏற்படுத்தாத கருத்துள்ள பாடல். காவல்துறையின் பாண்டு(Police Band Party)-ஐ முதன் முதலில் பயன்படுத்தி பெருமை சேர்த்தத் திரைப்படம். இப் பாடல் காட்சிகளை கண்களுக்கு விருந்தாக்கிய அனைவருக்கும் நன்றி! வணக்கம் !!

    • @rskagro1128
      @rskagro1128 6 ปีที่แล้ว

      Sivashankar Sivashankar kaalathal azhiyatha Selma. Pugazh onguga

    • @rskagro1128
      @rskagro1128 6 ปีที่แล้ว

      Sivashankar Sivashankar kalathathal azhiyatha selvam

    • @PS2-6079
      @PS2-6079 6 ปีที่แล้ว +1

      Rsk Agro Thank you

    • @ironheartbeats2388
      @ironheartbeats2388 6 ปีที่แล้ว

      @@rskagro1128 நன்றி!

    • @ironheartbeats2388
      @ironheartbeats2388 6 ปีที่แล้ว

      @@PS2-6079 நன்றி!

  • @anandang7402
    @anandang7402 5 ปีที่แล้ว +10

    அன்புதலைவன் புகழ்
    என்றும் நிலைத்து நிற்க்கடும்

  • @muralemurale7744
    @muralemurale7744 4 ปีที่แล้ว

    என் உய்யிர் இருக்கும் வரை என்றும் உங்கள் நினைய்யு இருக்கும்

  • @ranjithranjith574
    @ranjithranjith574 4 ปีที่แล้ว +25

    நான்MGR மிக பெரிய ரசிகன்

  • @kavithaanand9579
    @kavithaanand9579 4 ปีที่แล้ว +6

    This song creates unconditional love towards all brothers and sisters ....song full of love notes towards sister , towards universe and towards all...Great lyricist Marudha kasi .....adding energy and positive notes to this song by ONE AND ONLY PURATCHI THALAIVAR

    • @salilnn6335
      @salilnn6335 2 ปีที่แล้ว

      🙏

    • @asokanashok8397
      @asokanashok8397 ปีที่แล้ว

      இந்த பாடல் by புலமை பித்தன்!

  • @sangaimanthankandhasamy7382
    @sangaimanthankandhasamy7382 7 ปีที่แล้ว +4

    காலத்தால் அழிய பாடல்

  • @VSKD1206VENKI
    @VSKD1206VENKI 6 ปีที่แล้ว +1

    oru pathinarum nee petru nee vala .....athai parkindra en ullam thayagaa..woww ena oru line I love so much this song

  • @rafidheen7311
    @rafidheen7311 4 ปีที่แล้ว +1

    இனிமையான பாடல்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 10 หลายเดือนก่อน +2

    கல்யானவீடூகளில் பேன்ட் வாத்தியம் முழங்க இந்த பாடல் ஒலிக்கும் போது எனக்குள் தலைவர் எம்ஜிஆர் நினைவுகள் வந்து போகுது

  • @user-us9dc3ym7q
    @user-us9dc3ym7q 4 ปีที่แล้ว +1

    அருமை படல்

  • @srinaths1711
    @srinaths1711 ปีที่แล้ว +1

    In Tamil Nadu and in India every girl and women should get an elder brother like MGR

  • @chamyraju1897
    @chamyraju1897 6 ปีที่แล้ว

    அருமையான பாடல் தலைவா

  • @brajendrankumar6252
    @brajendrankumar6252 6 ปีที่แล้ว +10

    அருமை

  • @manickmm5018
    @manickmm5018 6 ปีที่แล้ว +2

    மனதுக்கு பிடித்த பாடல்

  • @sathyasathya4778
    @sathyasathya4778 4 ปีที่แล้ว +3

    Mgr.my.femily.men

  • @anbalagananba7339
    @anbalagananba7339 4 ปีที่แล้ว +18

    தலைவர் புகழ் என்றென்றும் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு

    • @singhsinghji6526
      @singhsinghji6526 4 ปีที่แล้ว

      ங்க சரி என்று பட்டதை சச்

    • @singhsinghji6526
      @singhsinghji6526 4 ปีที่แล้ว

      சைவ இலக்கிய உலகில் வேறு

    • @chandrur7472
      @chandrur7472 4 ปีที่แล้ว

      @@singhsinghji6526 22nd 2 2

  • @smssethusengottaian7136
    @smssethusengottaian7136 6 ปีที่แล้ว +1

    இந்தபாடல்அருமையானபாடல்

  • @club8845
    @club8845 4 ปีที่แล้ว +16

    MGR KAALAM ELLAM THIRUMBATHU 💔

  • @velmuruganvelmurugan3782
    @velmuruganvelmurugan3782 7 ปีที่แล้ว +14

    l love it in this song.....
    M.G.R.... my all Time favorite....

  • @porshayajana9385
    @porshayajana9385 24 วันที่ผ่านมา +1

    நண்பா இந்த படம் முழுமையாக வேண்டும்

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 7 ปีที่แล้ว +1

    பூ மழை பொழிந்து
    வசந்தங்கள் வாழ்
    இந்த பாடல் பரவாயில்லை சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய் வஸ்ஸலாம்

  • @Mathiwanan
    @Mathiwanan 4 ปีที่แล้ว

    Wow..muzik super..MGR song very nice..
    Palaiya song na..song ta👌🥰

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 7 ปีที่แล้ว +85

    புவி உள்ள வரை உன் நினைவுகள் இருக்கும் தலைவரே

    • @manojmanju621
      @manojmanju621 7 ปีที่แล้ว

      a.idhayath ulla khan நனுதான்

    • @rajendranrajendran1777
      @rajendranrajendran1777 4 ปีที่แล้ว +1

      M.iaksml

    • @jayaprakashprakashjaya9088
      @jayaprakashprakashjaya9088 4 ปีที่แล้ว +1

      En deivam mgr

    • @saravanapriya4818
      @saravanapriya4818 4 ปีที่แล้ว

      😘😘😘😘😘👩‍❤️‍💋‍👩👩‍❤️‍💋‍👩👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨

    • @devikarpagam8289
      @devikarpagam8289 4 ปีที่แล้ว

      @@rajendranrajendran1777 ............. ... ............. .. . . .. . M . M. ..m

  • @dossdoss9210
    @dossdoss9210 6 ปีที่แล้ว +15

    Puratchi thalaivar super from t v r

  • @madhumitha4568
    @madhumitha4568 6 ปีที่แล้ว +12

    Woh! What a wonderful song!♥️😀♥️👍👍👍👍

  • @thalapathisrinivasan9493
    @thalapathisrinivasan9493 6 ปีที่แล้ว +23

    அழகானபாடல்

  • @nagarajankumaresan1906
    @nagarajankumaresan1906 6 ปีที่แล้ว +18

    Tamil nattukku ore oru superstar.this is one and only mgr

  • @elumalaielumalai4744
    @elumalaielumalai4744 6 ปีที่แล้ว +2

    அனைத்து திருமணம்
    ஒரு பாடல் எம் ஜி ஆர்
    வளர்க்க பாடல் நன்றி

  • @natarajanv7989
    @natarajanv7989 6 ปีที่แล้ว

    அருமையான பாடல்

  • @DuraiMurugan-zq6em
    @DuraiMurugan-zq6em 4 ปีที่แล้ว +8

    Fav song dedicated to my sister 2020

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct ปีที่แล้ว +2

    MSV THE EMPEROR OF MUSIC

  • @ramkimerin2468
    @ramkimerin2468 4 ปีที่แล้ว +1

    Thalaivar mass

  • @varadharajan4004
    @varadharajan4004 7 ปีที่แล้ว +1

    very nice

  • @ranjithranjith574
    @ranjithranjith574 4 ปีที่แล้ว +2

    குட் சாங்

  • @PounkumarMmasi
    @PounkumarMmasi 6 ปีที่แล้ว +18

    MGR MGR tha ever Pol yarum ela🎷🎺📯🎸🎹🎙️🎤🎶🎼King of MGR

  • @RamKUMAR-pk9kf
    @RamKUMAR-pk9kf 8 ปีที่แล้ว +6

    nice song

  • @PrakashGprakasham-ew3vu
    @PrakashGprakasham-ew3vu 24 วันที่ผ่านมา

    Thankaiku oru arumai paadal
    Mgr iya super
    Ammavirkku oru sirappu paadal ella paadalum super

  • @user-nw4hj8fq2w
    @user-nw4hj8fq2w 8 ปีที่แล้ว +16

    MGR
    super

  • @user-en7dh2cl6l
    @user-en7dh2cl6l 4 ปีที่แล้ว +13

    தலைவர் எங்களுடைய சொத்து, அாிமா அாி. ஆவடி.

  • @PounkumarMmasi
    @PounkumarMmasi 6 ปีที่แล้ว +57

    எங்கள் தலைவா் புகழ் என்று வாழ்க வாழ்க வாழ்க

    • @rajad6740
      @rajad6740 4 ปีที่แล้ว

      Pounkumar. M துணிவே துணை masi p

    • @babuooty1931
      @babuooty1931 4 ปีที่แล้ว

      Pounkumar. M துணிவே துணை masi

  • @muralikrishnancalavaijayar7476
    @muralikrishnancalavaijayar7476 9 ปีที่แล้ว +15

    searching the word, what a great song

    • @RaviChandran-ql6zp
      @RaviChandran-ql6zp 7 ปีที่แล้ว +2

      தலைவருக்கு MSV கொடுத்த இன்னுமொரு சிறந்த பாடல். சாகா வரம் பெற்றது.

  • @georgeramangeorgegeorge1005
    @georgeramangeorgegeorge1005 6 ปีที่แล้ว +71

    எப்போது கேட்டாலும் இனிமை .....

    • @maharaja5692
      @maharaja5692 6 ปีที่แล้ว

      Georgeraman George George ps

    • @maharaja5692
      @maharaja5692 6 ปีที่แล้ว

      Georgeraman George George padp

    • @maharaja5692
      @maharaja5692 6 ปีที่แล้ว

      Georgeraman George George padakotti

    • @maharaja5692
      @maharaja5692 6 ปีที่แล้ว

      Georgeraman George George

    • @meganathanmega6559
      @meganathanmega6559 6 ปีที่แล้ว

      Meganathan like soeg

  • @arshadshaikh9863
    @arshadshaikh9863 8 ปีที่แล้ว +20

    There is no words to tell about this song excellent

  • @devendiranm7744
    @devendiranm7744 8 ปีที่แล้ว +109

    பூமழைத் தூவி...
    வசந்தங்கள் வாழ்த்த...
    ஊர்வலம் நடக்கின்றது!
    எழில் பொங்கிடும் அன்புத்
    தங்கையின் நெற்றியில்
    குங்குமம் சிரிக்கின்றது! - மங்கலக்
    குங்குமம் சிரிக்கின்றது!
    பூமழைத் தூவி...
    வசந்தங்கள் வாழ்த்த...
    ஊர்வலம் நடக்கின்றது!
    கச்சேரி மேளங்கள்
    வேடிக்கை வாணங்கள்
    ஊரெங்கும் கொண்டாட்டமாம்!
    உனைக் கண்டோர்கள் கண்பட்டுப்
    போகின்ற எழிலோடு
    சிங்காரத் தேரோட்டமாம்!
    தோழி அத்தானைப் பார்
    என்று உனைக் கிள்ள!
    முகம் நாணத்தில் செந்தூர
    நிறம் கொள்ள!
    பூமழைத் தூவி...
    வசந்தங்கள் வாழ்த்த...
    ஊர்வலம் நடக்கின்றது!
    வெண்சங்கு கழுத்தோடு
    பொன்மாலை அசைந்தாட
    நான் கண்ட பொருள் கூறவா?
    என் அண்ணாவை ஒரு நாளும்
    என் உள்ளம் மறவாது
    என்றாடும் விதமல்லவா?
    நீ வாழ்கின்ற நாடெல்லாம்
    திருநாடே என உரை கொண்ட மணவாளன் தினம் பாட!
    பூமழைத் தூவி...
    வசந்தங்கள் வாழ்த்த...
    ஊர்வலம் நடக்கின்றது!
    கால் பட்ட இடமெல்லாம் மலராக
    கை பட்ட பொருள் எல்லாம்
    பொன்னாகணும்!
    உன் கண் பட்டு வழிகின்ற
    நீரெல்லாம் ஆனந்தக்
    கண்ணீரே என்றாகணும்!
    ஒரு பதினாறும் தான் பெற்று
    நீ வாழ...
    அதைப் பார்க்கின்ற என் உள்ளம் தாயாக...!
    பூமழைத் தூவி...
    வசந்தங்கள் வாழ்த்த..
    ஊர்வலம் நடக்கின்றது...!

  • @MahaLakshmi-vm5zt
    @MahaLakshmi-vm5zt 4 ปีที่แล้ว +3

    Super

  • @sirusabaisiru4140
    @sirusabaisiru4140 4 ปีที่แล้ว +2

    Listen dis song in corona leave. A mind will be relax and heart touching songs.

  • @mathavanmahalingam9559
    @mathavanmahalingam9559 3 ปีที่แล้ว +1

    TMS + PURATCHI THALAIVAR = BEST COMBO❤❤❤

  • @DinEsh-nr5kq
    @DinEsh-nr5kq 8 ปีที่แล้ว +10

    nice songs

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 ปีที่แล้ว +6

    Realley torching brothers @ sisters heart here I am pointing out this particular song sing bye great singer tms composer kanadhasan music director msv director pneelakandan thalaiva mgr loveing all sisters in the loveing hearts filim ninaithathi mudipavan.

  • @MrSenthilnathan12345
    @MrSenthilnathan12345 8 ปีที่แล้ว +8

    super

  • @Mani-jk1pw
    @Mani-jk1pw 4 ปีที่แล้ว

    ஆருமை

  • @k.veeraprathabank.prathap3366
    @k.veeraprathabank.prathap3366 8 ปีที่แล้ว +10

    veri nice songs yen manathai gollai gonda songs

  • @rameshrameshm2837
    @rameshrameshm2837 2 ปีที่แล้ว +2

    Best Tamil songs

  • @dossdoss9210
    @dossdoss9210 6 ปีที่แล้ว +16

    Thalaivar thalaivarthaan

  • @gopinath7639
    @gopinath7639 6 ปีที่แล้ว +2

    Super song 😍😍😍😍

  • @nishanthmadhavan5432
    @nishanthmadhavan5432 6 ปีที่แล้ว +17

    Super Hit song by MGR ( My Life is "MGR"

  • @subramaniam7905
    @subramaniam7905 4 ปีที่แล้ว

    Thalaivar super

  • @jagadeeshjagi5064
    @jagadeeshjagi5064 7 ปีที่แล้ว +1

    idhaya dhaivam puraichai thalaivar valghai

  • @pandiyana7765
    @pandiyana7765 7 ปีที่แล้ว +1

    Super song

  • @jaivenkatesh1015
    @jaivenkatesh1015 6 ปีที่แล้ว +1

    மக்கள் தெய்வம்

  • @msmuthu5307
    @msmuthu5307 2 ปีที่แล้ว +1

    டிஎம்எஸ் ஒரு சகாப்தம்

  • @mohamedameen396
    @mohamedameen396 4 ปีที่แล้ว +1

    Beautiful song by tm saundrajan

  • @nbabu3296
    @nbabu3296 7 ปีที่แล้ว +5

    very beautiful song

  • @ganesank1807
    @ganesank1807 7 ปีที่แล้ว +1

    super song

  • @vallarasuv9726
    @vallarasuv9726 7 ปีที่แล้ว +4

    Nice song

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 4 ปีที่แล้ว +1

    Super songs

  • @nismanisma74
    @nismanisma74 7 ปีที่แล้ว +47

    NiAmh SRiLANKA
    இந்த பாட்டுஎனக்கு பிடிக்கும்
    💔💦💜💕🤔🤗😎💝💞🖒💑💓💦

  • @Murali-kv1vg
    @Murali-kv1vg 7 ปีที่แล้ว +40

    எனக்கு மிகவும் பிடித்த பாட்டு

  • @rajee2461
    @rajee2461 7 ปีที่แล้ว +5

    This a heart touching song and we are a slave to it .

    • @kjan-ml2jd
      @kjan-ml2jd 3 ปีที่แล้ว

      காலத்தால் அழியாத பால்

  • @arjunrubixcube3311
    @arjunrubixcube3311 8 ปีที่แล้ว +14

    great legend song very nice

  • @hemalathagiri711
    @hemalathagiri711 7 ปีที่แล้ว +1

    good song

  • @sandheepramadass1111
    @sandheepramadass1111 4 ปีที่แล้ว +1

    Automatic uh thanni varum kanla ....intha paatu kekrapa lam..remeber my mom crying thinking his brother

  • @manikandanparasuraman1755
    @manikandanparasuraman1755 8 ปีที่แล้ว +12

    When ever I hear this song I feel great....love mgr...great song