இந்த பாட்டை கேட்டு பார்க்கும் போதெல்லாம், 90 களில் வாழ்ந்த வாழ்க்கை கண் முன் வந்து செல்ல, ஆனந்த கண்ணீர் வருகிறது.. இப்போது இருக்கும் குழந்தைகள் இதை மிஸ் செய்கிறார்கள் என்பதை உணர்த்த முடியாமல் பரிதவிக்கிறேன்...😥😥
இந்த காலத்துல வெயில பாத்தாலே பயப்படுறாங்க.... 90கள் ல மே மாசம் வெயில்ல நாள் முழுக்க வெளையாடாத புள்ளைங்களே இல்ல 😍😍😍 உண்மையிலே இந்த காலத்து குழந்தைங்க பாவம் பண்ண குழந்தைங்க. அதுங்களுக்கு உண்மையான சந்தோஷம் எது, உண்மையான உறவு எது, உண்மையான வாழ்க்கைன்னா என்னனு ஒன்னுமே தெரியல. ஏனோ தானோ னு மொபைல மட்டுமே கட்டிகிட்டு கெடக்குதுங்க.. 2000 த்து முன்னாடி காலத்துல பொறந்த எல்லாரும் இப்போ சந்தோஷமா இல்லனாலும் நீங்க உண்மையான சந்தோஷத்த அனுபவிச்சவங்க அதனால அந்த வாழ்க்கைய குடுத்த கடவுளுக்கு கோடி நன்றிகள் சொல்லுங்க...
Illa bro neenga soldrathu ella 2k kids kkum porunthathu ena naagalum veyille vilayadi sandhoshama iruntha kaalam la ana neenga sonna thum correct tha ippa yaarum veyile vilayadurathu illa mobile paathittu athule vilayadittu tha irukkanga but naangalam andha moment ehh miss pandrom golden memories in our life❤❤
@@muthukumaran6719date of birth vachu decide panrathu illa 90s kids athu oru life style...... 90s time la oru alavuku vivaram therinja kids tan antha life style ah full ah enjoy paniruppanga.... Which means 85 to 95 intha time la poranthavanga tan unmaiyana 90s feel paniruppanga 95 ku mela kurippa 98 99 lam 2k kids oda similar ah tan iruppanga coz avanga 2k period la tan kolanthaiya irunthurupoanga 😅
இன்னும் முப்பது வயது ஆகியும் அடியேனுக்கு புரோட்டா தீனி வாங்கி கொண்டு வருவார் எங்கள் வீட்டில் அக்கா தம்பி இருந்தாலும் அடியேன் மேலே அளவு கடந்த பாசம் வைத்து இருக்கிறார்கள் அதற்கு காரணம் அம்மா அப்பாவுக்கு துணையாக அவர்கள் சொல்லை. கேட்பதே காரணம்
இது வெரும் வரிகள் ...அல்ல...90 - களில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை...🥹...அந்த மண் வாசனை கூட நினைவில்....நிற்கிறது....90 களில்...பிறந்த அனைவரின்...கீதம்...❤
Other musicians are composing for movie/hero/song/situation... But GVP is composing for "emotions".. Aayirathil Oruvan, Polladhavan, Madraspattinam, Aadukalam, Mayakkam Enna, Raja Rani, Asuran, Soorarai Potru all are pure 💯 emotional movies.. he is connecting himself with such emotions and bringing them out as sound(music)
இந்த பாடலை யாரும் கேக்கலாம்.ஆனால் இதன் உள்ளர்த்தம் புரிந்து இதமாக இரசித்து கேட்க்கக்கூடியவர்கள் கட்டாயம் 90 ல் பிறந்தவர்கள் தான்... அதெல்லாம் ஒரு இதமான வாழ்க்கை 😢😢😢
இப்போ என்னமோ செப்பல் போடாமல் போனா கிருமி பாதிக்குமா சட்டை போடாமல் இருந்தால் வெட்கம் கிழியாத பேன்ட் எல்லாம் ஆடம்பரம்... தன் பெருமை காட்டுவது..... ஆனால் அன்று எதுவுமே இல்லாமல்.... நல்ல காற்று நல்ல பொழுதுபோக்கு. நல்ல தண்ணீர்... எல்லாம் அனுபவிச்சாச்சு... 90s களுக்கு கல்யாணம் தான் பிரச்சனை.... வாழ்க்கை நல்லா இருந்துச்சு.... சந்தோஷமா இருந்தோம்....... மீண்டும் பெற முடியாத வயதும்.... 90களின் வாழ்க்கையும்
இந்தப் பாட்டினை கேட்கும்போதெல்லாம் 90 களில் வாழ்ந்த குழந்தைகளுக்கு எல்லாம் ஒவ்வொரு வரியும் கேட்கும்போது அவர்களுடைய வாழ்க்கை கண் முன் வந்து செல்லும் ...இப்போது இந்த கால கட்டத்தில் உள்ள குழந்தைகள் இந்த மாதிரியான வாழ்க்கையை இழக்கிறார்கள்...
Childhood memories. Annual day la indha paatuku aada sonna yenga paatuku aadi vechrundha kaalam adhellam😂😂😂😂😂😂 still apo apo indha song etti pathtu nostalgiava rasichtu poven
Malayali here . We are brought up having very distinct taste for movie and literature from other Indians and Tamil movies were always like Mass-Masala flick for us except the period between 2001-2010 , when the directors were exploring vibrant themes like " *Veyil* , *Nanda* , *Pithamagan* , *Sethu* , *Subrahmaniapuram* , *Angaditheru* , *NaanKadavul* ". SADLY Tamil movies went back to its mass masala flick after 2010s
There are still realistic films coming out. It's just that it's not as common as masala/commercial films. I recommend watching Vetrimaaran, Pa Ranjith and Ram films.
@@s9ka972 accepted but think twice before posting the comments.. don't expect every others observation will be viewed equally and in balanced way Out of all southern film industry thamil film has more variety ... mass masala. Drama. Fantasy. Romcom. Etc Respect don't teach thamil's Respect we are well mannered and quiet good observent. First change malayali chavinist attitude towards thamils..
இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகிய மூவரின் கடின உழைப்பையும், திறமையையும் வெளிப்படுத்துகிறது இந்த காணொளி...... ஒரு கிராமத்தில் சிறு வயது வாழ்வை மொத்தத்தையும் ஒரே பாடலில் காட்டி விட்டனர்...... 🥰🥰🥰
விருதுநகர் மாவட்த்திற்கே... எழுதப்பட்ட பாடல்.... Lyrics💯.. செவாசி(சிவகாசி) விர்நர்ரு(விருதுநகர்) சீல்த்தூரு... (திருவில்லிபத்தூர்) ராசாளையம்(ராஜபாளையம்) அருப்போட்ட(அருப்புக்கோட்டை) சாத்தூரு..(சாத்தூர்) 😄😁 we can only know the names of cities😄😍🔥கந்தகபூமி🔥❤🔥
யாகி யாகி யாராகி யாகி யாகி யாகி யாராகி யாராகி யாராகி யாராகி..ஹே தையாரே…தையாரே….. ஹே யாகி யாகி யாகி… ஏஹோ…ராரா…ரா ஆண் : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே ஆண் : நண்டூரும் நரியுரும் கருவேலங் காட்டோரம் தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே ஆண் : பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை பறிப்போமே சோளத்தட்டை புழுதி தான் நம்ம சட்டை புழுதி தான் நம்ம சட்டை…. ஆண் : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே குழு : …………………………………………. ஆண் : வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம் ஆண் : வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம் ஆண் : தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம் ஆண் : தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம் ஆண் : அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியில கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம் ஆண் : அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம் ஆண் : பொட்டல் காட்டில் பொழுதெல்லாம் ஓட்டம் போட்டு திரிஞ்சோம் வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்…. ஆண் : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே குழு : …………………………………………. ஆண் : வெண்ணிலவ வேட்டையாடி வீட்டில் அடைச்சோம் ஆண் : பொன் வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம் ஆண் : காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம் ஆண் : ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டுனோம் ஆண் : ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம் ஆண் : கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம் ஆண் : எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும் அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம் ஆண் : தொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம் வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம் ஆண் : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே ஆண் : நண்டூரும் நரியுரும் கருவேலங் காட்டோரம் தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே ஆண் : பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை பறிப்போமே சோளத்தட்டை புழுதி தான் நம்ம சட்டை புழுதி தான் நம்ம சட்டை…. குழு : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே ஆண் மற்றும் குழு : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
#NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 on @Ayngaran_Music channel 🎼🎶
th-cam.com/video/gZ1oYdKJSFI/w-d-xo.html
இந்த பாட்டை கேட்டு பார்க்கும் போதெல்லாம், 90 களில் வாழ்ந்த வாழ்க்கை கண் முன் வந்து செல்ல, ஆனந்த கண்ணீர் வருகிறது.. இப்போது இருக்கும் குழந்தைகள் இதை மிஸ் செய்கிறார்கள் என்பதை உணர்த்த முடியாமல் பரிதவிக்கிறேன்...😥😥
Early 2k um ithellaam pannirukom...not only 90's
❤❤❤😩😩
@@subashchezhiyan5214 crct bro 🔥
பிரகாஷ் குமார்
ஆண் : யாகி யாகி யாராகி
யாகி யாகி யாகி
யாராகி யாராகி யாராகி யாராகி..ஹே
தையாரே…தையாரே…..
ஹே யாகி யாகி யாகி…
ஏஹோ…ராரா…ரா
ஆண் : வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
ஆண் : நண்டூரும் நரியுரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே
ஆண் : பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தட்டை
புழுதி தான் நம்ம சட்டை
புழுதி தான் நம்ம சட்டை….
ஆண் : வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
குழு : ………………………………………….
ஆண் : வேப்பங்கொட்டை அடிச்சு வந்த
ரத்தம் ரசிச்சோம்
ஆண் : வத்திக்குச்சி அடுக்கி
கணக்கு பாடம் படிச்சோம்
ஆண் : தண்ணியில்லா ஆத்தில்
கிட்டிப்புல்லு அடிச்சோம்
ஆண் : தண்டவாளம் மேல
காசை வச்சு தொலச்சோம்
ஆண் : அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி
அப்பாவோட வேட்டியில
கண்ணாடி லென்சை வச்சு
சினிமா காமிச்சோம்
ஆண் : அண்ணாச்சி கடையில தான்
எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை
நாம அழிச்சோம்
ஆண் : பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்….
ஆண் : வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
குழு : ………………………………………….
ஆண் : வெண்ணிலவ வேட்டையாடி
வீட்டில் அடைச்சோம்
ஆண் : பொன் வண்டை கொட்டாங்குச்சி
சிறையில் வளர்த்தோம்
ஆண் : காந்தத்தை மண்ணுல தேய்ச்சு
பேயை ஆட்டுனோம்
ஆண் : ரெக்கார்டு டான்சு பார்க்க
மீசை ஒட்டுனோம்
ஆண் : ஊமத்தம் பூவை மாத்தி
கல்யாணம் தான் கட்டிக்குவோம்
ஆண் : கழுதை மேல ஊர்வலமா
ஊரை சுத்துனோம்
ஆண் : எங்க ஊரு மேகமெல்லாம்
எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல
போட்டோ புடிச்சோம்
ஆண் : தொப்புள்கொடியைப் போலத்தான்
இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
ஆண் : வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
ஆண் : நண்டூரும் நரியுரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே
ஆண் : பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தட்டை
புழுதி தான் நம்ம சட்டை
புழுதி தான் நம்ம சட்டை….
குழு : வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
ஆண் மற்றும் குழு : வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே

Other Songs from Veyyil Album

Aruvaa Minuminungha Song Lyrics

Chetavadam Song Lyrics

Iraivanai Unargira Song Lyrics

Kaadhal Neruppin Song Lyrics

Kaatraaga Kaadhal Song Lyrics

Ooran Thotathula Song Lyrics

Uruguthey Maruguthey Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT

Aayiram Kodi Song Lyrics

Ore Oru Oorilae Song Lyrics

Unnai Paartha Naal Song Lyrics

Suvaasamaagum Thaesamae Song Lyrics

Karu Karu Vizhigalaal Song Lyrics

Kaathirukkum Mama Nee Song Lyrics

Mudhal Nee Mudivum Nee Title Track Song Lyrics

Sandalee Song Lyrics

Kanne Kanne Song Lyrics - Visithiran

Then Pandi Cheemai Song Lyrics

© 2021 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
✕
Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here
Nanum mess panren90ks veralaval 😢
இந்த காலத்துல வெயில பாத்தாலே பயப்படுறாங்க.... 90கள் ல மே மாசம் வெயில்ல நாள் முழுக்க வெளையாடாத புள்ளைங்களே இல்ல 😍😍😍
உண்மையிலே இந்த காலத்து குழந்தைங்க பாவம் பண்ண குழந்தைங்க. அதுங்களுக்கு உண்மையான சந்தோஷம் எது, உண்மையான உறவு எது, உண்மையான வாழ்க்கைன்னா என்னனு ஒன்னுமே தெரியல. ஏனோ தானோ னு மொபைல மட்டுமே கட்டிகிட்டு கெடக்குதுங்க..
2000 த்து முன்னாடி காலத்துல பொறந்த எல்லாரும் இப்போ சந்தோஷமா இல்லனாலும் நீங்க உண்மையான சந்தோஷத்த அனுபவிச்சவங்க அதனால அந்த வாழ்க்கைய குடுத்த கடவுளுக்கு கோடி நன்றிகள் சொல்லுங்க...
Illa bro neenga soldrathu ella 2k kids kkum porunthathu ena naagalum veyille vilayadi sandhoshama iruntha kaalam la ana neenga sonna thum correct tha ippa yaarum veyile vilayadurathu illa mobile paathittu athule vilayadittu tha irukkanga but naangalam andha moment ehh miss pandrom golden memories in our life❤❤
@@akeditingshorts3637 your year 0f birth ?
@@muthukumaran6719date of birth vachu decide panrathu illa 90s kids athu oru life style...... 90s time la oru alavuku vivaram therinja kids tan antha life style ah full ah enjoy paniruppanga.... Which means 85 to 95 intha time la poranthavanga tan unmaiyana 90s feel paniruppanga 95 ku mela kurippa 98 99 lam 2k kids oda similar ah tan iruppanga coz avanga 2k period la tan kolanthaiya irunthurupoanga 😅
நான் 1998ல தான் பிறந்தேன் ஆனா என்ன எல்லாரும் 1970பொறந்துருக்க வேண்டியவன்னு சொல்லித்திட்டுவாங்க😂😢
@@akeditingshorts3637 but 90s kitta Mobil contact i'lla pure enjoyment
3:17 தான் வாங்கி வந்த தின்பண்டத்தை தன் பிள்ளை தூங்கிவிட்டாலும் எழுப்பி ஊட்டி விடுவது தான் தந்தை பாசம் என் அப்பாவும் அப்டிதா ஐ மிஸ் யூ அப்பா😭
இன்னும் முப்பது வயது ஆகியும் அடியேனுக்கு புரோட்டா தீனி வாங்கி கொண்டு வருவார் எங்கள் வீட்டில் அக்கா தம்பி இருந்தாலும் அடியேன் மேலே அளவு கடந்த பாசம் வைத்து இருக்கிறார்கள் அதற்கு காரணம் அம்மா அப்பாவுக்கு துணையாக அவர்கள் சொல்லை. கேட்பதே காரணம்
I miss you appa
Enakku kuda intha mathiri nadanthirukku brother 😊😊😊
En thangamana Appa va Covid la tholachitom.😭 Daily appa kuda thoppula poi thannila nanum akkavum viladuvom, Appa madila paduthu thoonguna sandhoshamana kaalam ellam pochi. Indha paata ketadhum nyabaham varudhu.. 😭
இந்த பாட்டை கேட்கும் போது அந்த நொடி நேரம் கண்ணில் ஆனந்த கண்ணீர் வருது அதுதான் 90's
😢
😢
🥹🥹🥹🥹
😊@@sujeeshvc7326😅
நிலநடுக்கம் சுனாமி புயல் மழை யாதும் பக்கத்தில் நெருங்க முடியாத ஊர் விருதுநகர்... தெள்ள தெளிவாக தோலுரித்து காட்டிய அண்ணன் வசந்த பாலன் அவர்களுக்கு நன்றி
Correct 💯 I'm rajapalayam
I'm orginal virudhunagar Karan
Sivakasiyan... 🔥
I'm also aruppukottai
90 கிட்ஸ் வாழ்க்கையை ஒரே பாடலில் சொல்லி இருப்பார் நா. முத்துக்குமார் வாழ்க்கையில் எத்தனை இன்பங்களை இழந்து விட்டோம் 90 கிட்ஸ்
வெயில தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்.....🥺🥺👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞
🥹🥹🥹🥹🥹🥹🥹
இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிகிறது😭😭😭😭😭😭 miss my child hood day
நான் எனக்கு மட்டும் தா அழுகை வருது நினைத்தேன் 😢😢😢😢
வறுமையிலும் போரிலும் வசந்தமாய் வாழ்ந்த நாட்கள்🥰
கூட இருந்தவர்களின் இன்றையநிலை தெரியாது
நினைவுகள் மட்டுமே மிச்சம்..❤
இது வெரும் வரிகள் ...அல்ல...90 - களில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை...🥹...அந்த மண் வாசனை கூட நினைவில்....நிற்கிறது....90 களில்...பிறந்த அனைவரின்...கீதம்...❤
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
நண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே
பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை புழுதி தான் நம்ம சட்டை
புழுதி தான் நம்ம சட்டை
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்
அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்
பொட்டல் காட்டில் பொழுதெல்லாம் ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன் வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்
காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்
ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்
எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்
தொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
நண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே
பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை புழுதி தான் நம்ம சட்டை
புழுதி தான் நம்ம சட்டை புழுதி தான் நம்ம சட்டை
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
வெயில தவிர வாழ்க்கயில வேற என்ன அறிஞ்சோம் 100% Matching in VELLORE District People’s 🔥🔥🔥
Veyil is an emotion for Tamilnadu people and Mazha , an emotion for Kerala people
@@s9ka972 especially for Chennai and vellore poeple and Pollachi poeple too
Karur people 💯
Super
@@ajayrose9933Theivamey I am dharapuram I know karur
இந்த பாடல் ல உள்ள பசங்க ல எங்க அண்ணனும் இருக்கான் விருதுநகர் சொந்த பாடல் 🥰😍😍
Other musicians are composing for movie/hero/song/situation...
But GVP is composing for "emotions".. Aayirathil Oruvan, Polladhavan, Madraspattinam, Aadukalam, Mayakkam Enna, Raja Rani, Asuran, Soorarai Potru all are pure 💯 emotional movies.. he is connecting himself with such emotions and bringing them out as sound(music)
Broo ❤❤❤
Old is gold
இளமை மீண்டும் திரும்பாத என்று ஏக்கம் 😭😭😭😭😭😭
உண்மை
Ama bro😢
G V prakash fans attendance..😍💖
My fav gv
இராமநாதபுரத்துகாரங்களுக்காகவே எழுதுன பாட்டு போலவே இருக்கும்❤❤
Ramnad virudhungar vera illa ramnad la erunthu 1985 lathan pirichathu❤
Chilara punda
ஆமாங்க அண்ணா நம்ம ஊருக்ககாவே எழுதின பாட்டு மாதிரியே இருக்கு 😒 ரொம்ப வருத்தமா இருக்கு இபோலா இபட்டி இல்ல ரொம்ப மாறிடுச்சு 😒😒😒😒
இந்த பாடல் கேட்கும் போது, குழந்தை பருவம் நியாபகம், கண்களில் கண்ணீரோடு.நன்றி G.V. PRAKASH
Yesss😢😢😢😢😢
4:00 antha voice change semmmaa
❤❤❤❤
Bro adhu rendum Vera Vera singers
@@kawinselva2115 theriyum bro..athu singer prasanna
No athu tippu @@dhivyabharathisaravanan319
நா. முத்துக்குமாரின் ஆகச் சிறந்த படைப்பு.. இளமையின் வசந்தத்தை மீண்டும் வாசல் வரச் செய்யும் வரிகள்..🤍
வேலூர் மக்களுக்கு ஏற்ற வரிகள் "வெயில தவிர வாழ்கையில வெற என்ன அறிஞ்சோம்"❤️
Vellore ambur
I'm vellore ❤❤
இந்த பாடலை கேட்கும் போது கண்ணில் கண்ணீர் வருகிறது
நா.முத்துகுமார் அவர்கள் இருந்துருக்கனும்
Unmai enala aluga thanga mudiyala
இந்த பாடலை யாரும் கேக்கலாம்.ஆனால் இதன் உள்ளர்த்தம் புரிந்து இதமாக இரசித்து கேட்க்கக்கூடியவர்கள் கட்டாயம் 90 ல் பிறந்தவர்கள் தான்...
அதெல்லாம் ஒரு இதமான வாழ்க்கை 😢😢😢
இப்போ என்னமோ
செப்பல் போடாமல் போனா கிருமி பாதிக்குமா
சட்டை போடாமல் இருந்தால் வெட்கம்
கிழியாத பேன்ட்
எல்லாம் ஆடம்பரம்... தன் பெருமை காட்டுவது.....
ஆனால் அன்று எதுவுமே இல்லாமல்.... நல்ல காற்று நல்ல பொழுதுபோக்கு. நல்ல தண்ணீர்... எல்லாம் அனுபவிச்சாச்சு... 90s களுக்கு கல்யாணம் தான் பிரச்சனை.... வாழ்க்கை நல்லா இருந்துச்சு.... சந்தோஷமா இருந்தோம்....... மீண்டும் பெற முடியாத வயதும்.... 90களின் வாழ்க்கையும்
குச்சிகம்பு, பம்பரம், கோலி உருண்டை, நொண்டி, என்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்த காலங்கள், கண் முன்னே வந்து போகிறது
Tippu voice when " enge ooru megham ellam epovachum mazha peyyum " is goosebumps ❤❤❤❤❤4:00
Na. Muthukumar still lives in our heart❤️
யாருலம் சிவகாசி விருதுநகர் மக்கள் சின்ன வயசு வாழ்க்கை அப்படியே படமா எடுத்து இருகுரங்கணு பீல் பண்றீங்க ❤ ஒரு like போடுங்க
pesama sinna pullayave irundhu irukalam 😢
இதை பார்த்து மனம் வருந்தும் 90s மக்களுக்கு தெரியும் இது போன்று மீண்டும் வருவது கடினம் என்று 🙏🙏
இந்தப் பாட்டினை கேட்கும்போதெல்லாம் 90 களில் வாழ்ந்த குழந்தைகளுக்கு எல்லாம் ஒவ்வொரு வரியும் கேட்கும்போது அவர்களுடைய வாழ்க்கை கண் முன் வந்து செல்லும் ...இப்போது இந்த கால கட்டத்தில் உள்ள குழந்தைகள் இந்த மாதிரியான வாழ்க்கையை இழக்கிறார்கள்...
இதை பார்க்கும் போது...என்னை அறியாமலே உதட்டின் ஒரு ஓரம் புன்னகை 😍😍😍😍😍
இந்த வெயில் க்கு யார் எல்லாம் இந்த பாட்டை கேக்கறீங்க🎉❤❤
Proud to be 90's kids... No one can enjoy dis movement.... Only 90's kids😎😎😎😎😎
Childhood memories. Annual day la indha paatuku aada sonna yenga paatuku aadi vechrundha kaalam adhellam😂😂😂😂😂😂 still apo apo indha song etti pathtu nostalgiava rasichtu poven
வாழ்க்கையில் அனைவரும் திரும்ப செல்ல ஆசைப்படும் தருணம் இந்த பள்ளி பருவம் மட்டுமே ❤
Gv prakash a gem this miracle happened at his 17 years of age❤
How many missing this days😅😅
பரோட்டாக்கு பாதி சொத்த நாம அழிச்சோம் , விருதுநகர் மக்கள் 😊😊
One of the finest song which speaks out the reality of early 90's generation life ❤ Proud moment🤩 viewing the song in 4K mode 🎉.
நா முத்துக்குமார் ..❤ தினம் தினம் உங்கள் புத்தகம் என் தனிமையை நிரப்புகிறது ...
ரம்பிரசாத் புத்தர் சேலம்.❤
Romba Miss Pandrom..... தன்னை அறியாமலே ஒவ்வொரு வரியையும் இரசிக்க வைக்கின்றது
எங்க ஊரு மேகமெல்லாம்
எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல
போட்டோ புடிச்சோம்...These lines in GV voice...got stuck 🥹
நாங்க வாழ்ந்த வாழ்க்கை வேற மாதிரி இப்ப இருக்குற யாராலையும் இப்படி ஒரு வாழ்க்கை வாழ முடியாது ❤❤❤❤
90sK Antha Memories Eruke Intha Appo Vera level Vibe எப்பவுமே 90sK Vibe Pantra Song GV Sampavam
This Was the First Song Composed By Gv Prakash Kumar 🤩
Malayali here . We are brought up having very distinct taste for movie and literature from other Indians and Tamil movies were always like Mass-Masala flick for us except the period between 2001-2010 , when the directors were exploring vibrant themes like " *Veyil* , *Nanda* , *Pithamagan* , *Sethu* , *Subrahmaniapuram* , *Angaditheru* , *NaanKadavul* ". SADLY Tamil movies went back to its mass masala flick after 2010s
There are still realistic films coming out. It's just that it's not as common as masala/commercial films. I recommend watching Vetrimaaran, Pa Ranjith and Ram films.
@@TwistVisuals Vetrimaran , yes he's a legend . VasanthaBalan as well. But why don't tamilians don't promote such movies with indigenous flavour .
Poor observation of tamil industry by a malayali 😂😂😂
@@maharaniseeds3719 Tamil people should respect others observations rather than taking all observations which don't praise them as discredits.
@@s9ka972 accepted but think twice before posting the comments.. don't expect every others observation will be viewed equally and in balanced way
Out of all southern film industry thamil film has more variety ... mass masala. Drama. Fantasy. Romcom. Etc
Respect don't teach thamil's Respect we are well mannered and quiet good observent.
First change malayali chavinist attitude towards thamils..
இந்த தலைமுறையினர் தொலைத்த, அனுபவிக்க முடியாத வாழ்க்கை.90's kids ன் சொர்க்க வாழ்க்கை
கிராமத்த தில் வசிக்கும் என் குடும்பம் மற்றும் நண்பர்கள் மட்டும் புரிந்து கொள்ளும் ஒரு வரிகள்...🤗🤗
GV prakash ❤
இந்த பாடல் கேட்க அழுகையை அடக்க முடியவில்லை 😢
I'm 2k kid...but this song made me. ...some feeling in heart💙
Wow 4K quality super Ayngaran Rocks👍✨
இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகிய மூவரின் கடின உழைப்பையும், திறமையையும் வெளிப்படுத்துகிறது இந்த காணொளி...... ஒரு கிராமத்தில் சிறு வயது வாழ்வை மொத்தத்தையும் ஒரே பாடலில் காட்டி விட்டனர்...... 🥰🥰🥰
🥰
Appo music 😂
விருதுநகர் மாவட்த்திற்கே... எழுதப்பட்ட பாடல்.... Lyrics💯..
செவாசி(சிவகாசி)
விர்நர்ரு(விருதுநகர்)
சீல்த்தூரு... (திருவில்லிபத்தூர்)
ராசாளையம்(ராஜபாளையம்)
அருப்போட்ட(அருப்புக்கோட்டை)
சாத்தூரு..(சாத்தூர்) 😄😁 we can only know the names of cities😄😍🔥கந்தகபூமி🔥❤🔥
இந்த இளம் வாழ்க்கைத்தான் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு அடித்தளம்.
இந்த பாடலை கேட்கும் போது சிரிப்புடன் கண்ணீரும் வரும் .. பழைய நினைவுகளை கண் முன் கொண்டு வரும் பாடல் 🥺🥺🥺🥺🥺🥺❤️
What a generation 90' s ♥️ missing 😓😞
Yaahi.. yaahi.. yaaraahi….
Yaahi… yaahi…yaahi
Yaaraahi.. yaraahi.. yaraahi.. hey..
Dhaiyaaree….. dhaiyaaree….
Hey yaahi yaahi yaahi …..eee….
Aeoohooo…rara raa……………..
வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
நண்டூரும் நரி ஊரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே
பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை
புழுதி தான் நம்ம சட்டை
(வெயிலோடு)
வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்
அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்
பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
(வெயிலோடு)
வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன்வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்
காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்
ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்
எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்
தொப்புள்கொடியைப் போலத்தான்
இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
(வெயிலோடு)
கண்ணீர் வரவைத்த பாடல் 😭
Not a song for 90s its also for early 2k kids 😭
இந்த பாடல் பார்த்தாலே மனது ஒருவித அமைதி அடைகிறது☺️🥰
I cried at 3am morning... even this America doesn't give this feel ....I want to go back to my Village...any 90's kids?
I can feel u brother.. 90s kid
இந்த பாடல் = 90'களில் பிறந்த குழந்தைகள் ❤️💯🔥
வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் என்று அப்போது தெரியவில்லை...😢😢😢
Jassie Gift and Kailash Kher two best base voice singers fighting fiercely ❤ What a composition to use both legends in a single song by GV🎉
யாகி யாகி யாராகி
யாகி யாகி யாகி
யாராகி யாராகி யாராகி யாராகி..ஹே
தையாரே…தையாரே…..
ஹே யாகி யாகி யாகி…
ஏஹோ…ராரா…ரா
ஆண் : வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
ஆண் : நண்டூரும் நரியுரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே
ஆண் : பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தட்டை
புழுதி தான் நம்ம சட்டை
புழுதி தான் நம்ம சட்டை….
ஆண் : வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
குழு : ………………………………………….
ஆண் : வேப்பங்கொட்டை அடிச்சு வந்த
ரத்தம் ரசிச்சோம்
ஆண் : வத்திக்குச்சி அடுக்கி
கணக்கு பாடம் படிச்சோம்
ஆண் : தண்ணியில்லா ஆத்தில்
கிட்டிப்புல்லு அடிச்சோம்
ஆண் : தண்டவாளம் மேல
காசை வச்சு தொலச்சோம்
ஆண் : அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி
அப்பாவோட வேட்டியில
கண்ணாடி லென்சை வச்சு
சினிமா காமிச்சோம்
ஆண் : அண்ணாச்சி கடையில தான்
எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை
நாம அழிச்சோம்
ஆண் : பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்….
ஆண் : வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
குழு : ………………………………………….
ஆண் : வெண்ணிலவ வேட்டையாடி
வீட்டில் அடைச்சோம்
ஆண் : பொன் வண்டை கொட்டாங்குச்சி
சிறையில் வளர்த்தோம்
ஆண் : காந்தத்தை மண்ணுல தேய்ச்சு
பேயை ஆட்டுனோம்
ஆண் : ரெக்கார்டு டான்சு பார்க்க
மீசை ஒட்டுனோம்
ஆண் : ஊமத்தம் பூவை மாத்தி
கல்யாணம் தான் கட்டிக்குவோம்
ஆண் : கழுதை மேல ஊர்வலமா
ஊரை சுத்துனோம்
ஆண் : எங்க ஊரு மேகமெல்லாம்
எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல
போட்டோ புடிச்சோம்
ஆண் : தொப்புள்கொடியைப் போலத்தான்
இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
ஆண் : வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
ஆண் : நண்டூரும் நரியுரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே
ஆண் : பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தட்டை
புழுதி தான் நம்ம சட்டை
புழுதி தான் நம்ம சட்டை….
குழு : வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
ஆண் மற்றும் குழு : வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
இந்த பாடல் காட்சிகளில் வரும் அத்தனையும் நான் என் சிறுவர் பருவத்தில் செய்திருக்கிறேன்.. பாடலை கேட்க கண்ணீர் வருது 😭😍😭 .. நியாபகங்கள் என்றும் அழியாது
#கைலாஷ்கர் GV Prakash🔥🔥🔥🔥
lyrics - Na. Muthukumar❤
2:27🥺🔥❤❤❤❤
90s kid's சொர்கத்தில் வாழ்த்தவர்கள் ❤❤❤❤❤
Veyila thavira vazlgaiyila vera Ena arinjom❤👌
இந்த பாடல், படம் வரும் போது எனக்கு 7 வயது🥰🥰...
அற்புதமான பாடல், வரிகள்,இசை (ம) குரல்கள்💯💫💫💓💓💓
விருதுநகர் மாவட்டத்திற்கேயான பாடல்....
😊வெயில் நகரம்
😊☀🎆கந்தக பூமி... ✌சிவகாசி... ☀விருதுநகர் மாவட்டத்துல நீங்க எந்த ஊரு✌🔥😄
4K HD Super Quality 👌💘
𝑮𝑽 𝑷𝒓𝒂𝒌𝒂𝒔𝒉 💯❤️💥
இந்த பாட்ட கேட்கும் போது கண்ணீர் வருது சின்ன வயதில் இருந்த சந்தோசத்திற்கு பல மடங்காக கஷ்டமா இருக்கு 😢
Eppooo ullavanungalukku kotuthu vaikkatha oru.... வாழ்க்கை 😮💨🥰💯
Whole song is bliss
But 04:10 has my 💜❤️💙💚
GVP....On 🔥❤️
Tharamaana 90's kids song..... ❤
Best of GV ❤
வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்......
Goosebumps 😢
Music ennamo kuthu song mathiri than iruku..... but intha song ah ketta feel than pa varuthu....... great GV
தூத்துக்குடி 90ஸ் : வெய்யில் தவிர வேற என்ன அறிஞ்சோம் 🤓🤓
Return if Possible Na. Muthukumar Sir awesome lines.
கண்ணிரை தவிற வேறு எதும் காணிக்கை இல்லை
Nostalgic 💜
Na.Muthukumar❤
90s பொன்னான நாட்கள்❤❤❤
Old 😊memories💯 ❤
Intha song mathiri than naanga chinna vayasula happya erunthom i love the song🎵 😘😘😘😘😘😘😘😘😘😘😘
Virudhunagar memories thanks to my mama for involving our childhood memories vasanth mama love you a lots
இந்தப் பாடலை கேட்கும் போது சிறு வயது ஞாபகம் எல்லாம் வருகிறது
G.v's first movie wonderful composition
ONE OFF BEST SONG IN TN
அந்த நாட்கள் மீண்டும்❤மறக்க முடியாத நாட்கள் வாழ்நாளில் ❤️🥰✨
நா முத்துக்குமார் ❤️❤️