Flat for sale #

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2024

ความคิดเห็น • 4

  • @BalaS-wz1vl
    @BalaS-wz1vl 28 วันที่ผ่านมา +1

    தனி வீடு என்றால் பரவாயில்லை. நெல்லையில் எந்த பகுதியில் இருந்தாலும் அப்பார்ட்மெண்ட் ப்ளாட் ரூ.67.54 லட்சம் என்றால்.. மிக மிக அதிகம்.

    • @Sakthi403
      @Sakthi403 16 วันที่ผ่านมา +3

      Correct bro யாரு விலை ஏத்துறாங்கனு தெரியல . மற்ற ஊர்களில் எல்லாம கம்மியான விலையில் வீடுகள் உள்ளன. நெல்லை மட்டும் ஏன் இப்படி பண்ணுறாங்கனு தெரியல .

    • @BalaS-wz1vl
      @BalaS-wz1vl 16 วันที่ผ่านมา +1

      @@Sakthi403 நெல்லை மட்டுமல்ல.. தென்காசியிலும் அப்படித்தான். நெல்லையில் 3 சென்ட் இடத்தில் 2BHK வீடு 60 - 80 லட்சம் என்றால் கூட பரவாயில்லை. சினிமாவில் சொல்வது போல எந்த சுவரும் எந்த இடமும் சொந்தம் இல்லாத அப்பார்ட்மெண்ட் 68 லட்சம்.. அதுவும் நம்ம நெல்லையில்.. அதிகம்தானே.

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 11 วันที่ผ่านมา

      ​@@Sakthi403சென்னை விலை