My Failure Story | Tamil | Madan Gowri | MG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Join Special MG Squad: / @madangowri
    ------------------
    In this Madan Gowri video, we will be discussing Madan Gowri's life story. Madan Gowri's childhood story of how school life affected him. Madan Gowri's relationship with his Teacher and how Madan Gowri TH-cam channel started. And how Madan Gowri became Madan Gowri!

ความคิดเห็น • 4.3K

  • @greengreen7687
    @greengreen7687 2 ปีที่แล้ว +163

    My ex girl friend broke me when I was weak financially n now her husband working under me as my staff in my company..✌🏻🔥🔥🔥

    • @puneeth94
      @puneeth94 ปีที่แล้ว +4

      @@status-uh6bh 😂😂

    • @begood....
      @begood.... ปีที่แล้ว +9

      Podu thala sooper
      🎉🎉🎉🎉🎉
      Naanum dr aaganum

    • @DANGEROUSYTDASS
      @DANGEROUSYTDASS ปีที่แล้ว +2

      Agreed bro 😅

    • @amazingWorld-qm6bk
      @amazingWorld-qm6bk ปีที่แล้ว +6

      😂Mass

    • @princess_world1028
      @princess_world1028 10 หลายเดือนก่อน +5

      Suriyavamsam......🔥🔥👌

  • @reflex5647
    @reflex5647 2 ปีที่แล้ว +401

    " EVERY PAIN GIVES A LESSON - EVERY LESSON CHANGES A PERSON " 🙌

  • @harrish5266
    @harrish5266 2 ปีที่แล้ว +603

    நான் 10th படிக்கும் போது என் வாழ்க்கையில் நடந்தது போலவே இருந்தது. Eng டீச்சர் class ல வெளியேதான் நிற்பேன். Maths class ல நான்தான் leader. இதுக்காகவே இன்னும் என்னை இன்சல்ட் பண்ணுவாங்க. மலரும் நினைவுகள் வந்து போனது. இந்த பதிவிர்க்காக நன்றி மதன்

    • @Vishal-jk5tw
      @Vishal-jk5tw 2 ปีที่แล้ว +39

      Na laa yella period dum veliya tha nippa

    • @swetha1270
      @swetha1270 2 ปีที่แล้ว +11

      Next motivated Monday ku bts pathi pesunga bro.......bts motivated things pathi pesunga bro 😀😀😀😀

    • @Just_try999
      @Just_try999 2 ปีที่แล้ว +2

      @@Vishal-jk5tw me also

    • @princess_of_moon8548
      @princess_of_moon8548 2 ปีที่แล้ว +2

      @@swetha1270 yes i too want it 💜

    • @user-bb5pp1mf9z
      @user-bb5pp1mf9z 2 ปีที่แล้ว +3

      @@Vishal-jk5tw 😂

  • @mohammedaniesa2214
    @mohammedaniesa2214 2 ปีที่แล้ว +16

    உங்களது இந்த பதிவை நான் பார்த்த இந்த சமயம், என் குடும்ப பிரச்னைகள் காரணமாக முன்னேற முடியாமல் மிகவும் சோர்ந்து போன நேரம். உங்களின் இந்த பதிவு என்னை தட்டி எழுப்பியுள்ளது.
    நண்பரே, தங்கள் ஒரு விஷயத்தை எடுத்து சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 2 ปีที่แล้ว +320

    அன்னைக்கி அந்த sir உங்கள பார்த்து ' தேற மாட்டான் '-னு சொன்னாங்க .
    But இன்னைகி பல லட்சம் பேர்- க்கு உங்க video பார்த்தால் தான் அந்த நாள் முழுமை அடையுது. பல youtubers- க்கு role model- லா இருக்கீங்க ..👍🏻👍🏻.
    யார் கிட்ட என்ன talent இருக்கு- னு தெரியாம மட்டம் தட்ட கூடாது.

  • @SarjinVlogz
    @SarjinVlogz 2 ปีที่แล้ว +994

    same incident enoda school life la nadthu.
    Enudya kathya sonathu pola eruthu😔
    maths teacher epovumee nallavanga than😊

    • @Joker-et6ph
      @Joker-et6ph 2 ปีที่แล้ว +26

      Ennaya indha pakkam😂

    • @ask4792
      @ask4792 2 ปีที่แล้ว +21

      Video podu makka waiting

    • @femilaj2689
      @femilaj2689 2 ปีที่แล้ว +14

      Maruthancode 😂😂

    • @BHARATHIFCmelur
      @BHARATHIFCmelur 2 ปีที่แล้ว +7

      😂😂

    • @user-dd7vm3gi9p
      @user-dd7vm3gi9p 2 ปีที่แล้ว +6

      Ni Vdo potu Comment pannu Nongu Vandi 🤣🔥

  • @mamiyarveedu3222
    @mamiyarveedu3222 2 ปีที่แล้ว +525

    நான் 9th வரைக்கும் Maths ல பாஸ் ஆகல அப்படியே ஆனாலும் ஜஸ்ட் பாஸ் மார்க் தான் வரும் வருஷம் 6 டெஸ்ட் க்கு 4 டெஸ்ட் பெயில் மார்க் தான் வரும். ஆனால் 10th ல 93/100
    1 mark ல 2mark
    5mark ல 1 thappu total 7mark
    எக்ஸாம் முடிச்சிட்டு வெளியில வந்து எத்தனை மார்க் வரும்னு போட்டு பார்த்தேன் அதே 93.
    இப்போ DTed.,B Ed.,Msc Maths.

    • @Invisiblehoverloft
      @Invisiblehoverloft 2 ปีที่แล้ว +13

      Bro neeenga vera level bro I'm studying 11th std so,, vaaltha vayathu illai vanagukiren🙏🙏

    • @dilanidilani9938
      @dilanidilani9938 2 ปีที่แล้ว +3

      😱😱😱😱 wow super

    • @vijayjoe125
      @vijayjoe125 2 ปีที่แล้ว +7

      நானெல்லாம் பத்தாவது பெயிலு போய்யா

    • @ganesand4496
      @ganesand4496 2 ปีที่แล้ว +1

      Super 😀👌👌👌👌

    • @sasuke333_
      @sasuke333_ 2 ปีที่แล้ว +1

      this is some great comeback

  • @jayalashmi1787
    @jayalashmi1787 2 ปีที่แล้ว +74

    Hi mathan 2012 ennoda husbendku work illama poyiduchu company ah close pannitannga nanga sontha ooruku vandhuto but work kedaikkala life is down oru functionla kettanga ooo neeya that word very painfull moment but today me and my husband oru periya complex owners thanks for ooo neeya👍👍

    • @thulasiramanr2048
      @thulasiramanr2048 2 ปีที่แล้ว +3

      Keep going 🥳🥳 god is always with you

    • @chands5402
      @chands5402 2 ปีที่แล้ว +3

      @@thulasiramanr2048 God sonata paatheengala ,success vantha god,apparently pitchai edukkum roadila thiriyara kulanthayalukku God enga.avanga Karmava.Society Politics ,selfishness and many more reasons play apart in success If having lots of money is considered success.then why is mental health is getting poorer in most of the industrialised societies.

    • @thulasiramanr2048
      @thulasiramanr2048 2 ปีที่แล้ว +2

      @@chands5402 I think u are frustrated by the society don't worry bro even rich people don't know when will be there last goodbye is so keep spreading some smiles and positive charge

  • @imdhevika2502
    @imdhevika2502 2 ปีที่แล้ว +419

    My family members were the one who always degraded me unnecessarily..at the age of 8, I realised the way they treated me is totally different...for eg: my uncle is very rich and his two daughters are younger than me but even that girls bullied me..I used to cry a lot..I don't how to share that with my parents...tour ku kootitu porenu solli kattapai thooka viduvanga...en thambi setta pannadhuku avana thitnanga...mathavanga thittita koodadhunu naaney mudhalula en thambiya adichutten...idhellam en life la marakave mudiyadhu..now I'm the first graduate in my family..(double degree too)..now I'm working as a teacher on my own school where I studied for 10 yrs..where my uncle's second daughter also studying...she has to call me a ma'am...I'm just 23...but the experiences I've got were a lot lot bigger...now I'm going to do ph.D next...wish me luck...by the way..my own brother never speak to me properly till now becaz he thought that I hated him when he was child..now he is 20..I explained him a lot..but he never wants me as a sister..that's ok everything will change one day..
    Edit: now I'm actually preparing for an IAS exam...

    • @Jasmine-uo2fy
      @Jasmine-uo2fy 2 ปีที่แล้ว +9

      Wow!.... 👏👏👏👏

    • @kavitharamasamy8265
      @kavitharamasamy8265 2 ปีที่แล้ว +9

      Nenga enga solltatha onga thambi kitta sollunga he will understand

    • @LoveCreationss
      @LoveCreationss 2 ปีที่แล้ว +4

      @@kavitharamasamy8265 💯

    • @reshmam5988
      @reshmam5988 2 ปีที่แล้ว +4

      I hope he knows u better one day. Keep up

    • @logapriya6861
      @logapriya6861 2 ปีที่แล้ว +2

      Keep going!!!

  • @prabaaol
    @prabaaol 2 ปีที่แล้ว +191

    தம்பி திரு.மதன் 🙏🏻 விதையாக இருந்த நீ..இன்று விருட்சமாக வாழ்கிறாய் வாழ்த்துகள் ❤️🙏🏻

  • @balamtamizha5070
    @balamtamizha5070 2 ปีที่แล้ว +52

    நா ஒரு ஆட்டோ driver ... ஆட்டோ ஓட்டும்போது இந்த வீடியோ hetset la கேக்குறேன்.....semma motivation thalaivaa...and நானும் ஒரு youtuber கத்துகறேன் தலைவறே, பின் வாங்க கூடாது னு தெரியுது.... thanks for video thalaivaa 🙏

    • @balamtamizha5070
      @balamtamizha5070 2 ปีที่แล้ว

      Mm aama bro...nalla video motivation

  • @Tommy-zk9jm
    @Tommy-zk9jm 2 ปีที่แล้ว +14

    Congratulations Anna 💖 (கஷ்டங்களும் அவமானங்களும் வாழ்க்கையில் வராமல் இருந்தால் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும் )

  • @mrguganarea4825
    @mrguganarea4825 2 ปีที่แล้ว +103

    ஆயிரம் வீடியோ போட்டியே மதனு இந்த ஒரு வீடியோ ல தான் எங்களுக்கு Motivation வருமோ ? Your moments is waiting 😍 இறுதியில் பேசி முடித்து சிறப்பு.

  • @JDearningtechno-JD117
    @JDearningtechno-JD117 2 ปีที่แล้ว +35

    I'm 21 Years old. I got job for my life first job. I lost in today night 8 clock. Kudairunthavanea kuli paricha. Don't trust any one. Be careful about yourself.

    • @sachinraj4268
      @sachinraj4268 2 ปีที่แล้ว +2

      How? What's happened bro please explain

    • @rufinajoe6338
      @rufinajoe6338 2 ปีที่แล้ว

      Enna bro aachu? 😓

  • @twinklestar7101
    @twinklestar7101 2 ปีที่แล้ว +640

    When you becomes a successful person (that types of) teachers said: நீங்க இப்படி நல்லா வரணும்னு தான் பா நாங்க திட்டுரோம் 😂😂

  • @MRamya-mo9zi
    @MRamya-mo9zi 2 ปีที่แล้ว +22

    My maths teacher also said to my dad in parents meeting
    100 percent bet katti solren, unga ponnu 12th public exam la fail.
    I worked hard to get marks... Finally I got passed with good marks... Slipper shot in her face

  • @annakani2259
    @annakani2259 2 ปีที่แล้ว +67

    அவமானங்கள் தான் நம் வெற்றியை நோக்கி எடுத்து செல்லும் படிகள் 👍🦁🥇

  • @ngpranavan7553
    @ngpranavan7553 2 ปีที่แล้ว +21

    6:37 இந்தமாதிரி எல்லா Students Life லையும் சில Teacher இருக்காங்க. 100% True.

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE 2 ปีที่แล้ว +175

    வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் 😌
    ஒரு தமிழன் நீங்க இவ்ளோ வளர்ச்சியடைந்தா கீழே தள்ளிவிட ஆள் இருக்கதானே செய்யும் மதன்.

    • @cookwithcomaliseason3134
      @cookwithcomaliseason3134 2 ปีที่แล้ว +3

      *Lemurians channel* ல Madan Gowri ய வச்சு நல்லா Play பன்னி‌ இருக்காங்க....

    • @yuvaraj_status
      @yuvaraj_status 2 ปีที่แล้ว +2

      But madhan oru potta dhane 🌚

    • @5MinutesSPACE
      @5MinutesSPACE 2 ปีที่แล้ว +5

      ஏன்பா எல்லா கமெண்டலயும் இவரை இழிவுபடுத்தி பேசுறீங்க. புடிக்கலனா விட்ருங்க நண்பா யாரையும் தரம்தாழ்த்தி பேசவேணாம்.

    • @jdmaster9686
      @jdmaster9686 2 ปีที่แล้ว +2

      @@yuvaraj_status un Amma tha potta bro...

    • @dreambig8959
      @dreambig8959 2 ปีที่แล้ว +4

      @@5MinutesSPACE aduthavana pathi asingama pesarudhe polapa vechirkanunga bro sila naainga adhula indha naayum orthan

  • @rajeshkannan2968
    @rajeshkannan2968 2 ปีที่แล้ว +31

    Semma Thalaiva!!!!!! U r always a living motivation for me and Today's Generation, thanks bro👍

  • @maribalu8464
    @maribalu8464 2 ปีที่แล้ว +54

    Beginning :"என் சோக கதைய கேளு தாய்குலமே"
    A few minutes later
    "வாடா மச்சி அடிச்சுப்பாக்கலாம் எதிர்நீச்சல் "
    Truth:'நமது வாழ்க்கை பலருக்கு பாடம்' நமக்கு சரித்திரம் ...
    "துணிந்து நில்..."

  • @VijayKumar-lj6pi
    @VijayKumar-lj6pi 2 ปีที่แล้ว +156

    அந்த ஒரு சம்பவம் தான் இன்று 5.61 M + கொண்டு சேர்த்திருக்கிறது என்றால் ஒவ்வொரு அடியும் கல் உடைபட்ட சிலை போல...

  • @LITSY_HUFFEL
    @LITSY_HUFFEL 2 ปีที่แล้ว +323

    Failure is the step to success
    So never get out of trying
    - Mg squad

    • @cookwithcomaliseason3134
      @cookwithcomaliseason3134 2 ปีที่แล้ว +2

      *Lemurians channel* ல Madan Gowri ய வச்சு நல்லா Play பன்னி‌ இருக்காங்க....

    • @Laila-ze3vi
      @Laila-ze3vi 2 ปีที่แล้ว

      Lemurians Channel la மதன் வச்சு நல்லா Game விளையாட்டுருக்காங்க 😀😀😀

    • @ragus3893
      @ragus3893 2 ปีที่แล้ว

      @@cookwithcomaliseason3134 when telecast give link bro pl🙏

    • @kathirpharmacist8141
      @kathirpharmacist8141 2 ปีที่แล้ว

      @@Laila-ze3vi daii Muttal .....😅

    • @kathirpharmacist8141
      @kathirpharmacist8141 2 ปีที่แล้ว

      @@ragus3893 bro athalam onnum ila bro evanunga chumma

  • @niranjthecraziest9340
    @niranjthecraziest9340 2 ปีที่แล้ว +20

    I want to shine in front of my Relatives and make my mom proud in front of them..... My only aim in life....

  • @QuotableVision11
    @QuotableVision11 2 ปีที่แล้ว +209

    “You don’t have to be great to start, but you have to start to be great.” -Zig Ziglar

    • @cookwithcomaliseason3134
      @cookwithcomaliseason3134 2 ปีที่แล้ว +2

      *Lemurians channel* ல Madan Gowri ய வச்சு நல்லா Play பன்னி‌ இருக்காங்க....

    • @tunanin
      @tunanin 2 ปีที่แล้ว

      Super

    • @jtuniverse7711
      @jtuniverse7711 2 ปีที่แล้ว

      quote of the day 🔥👍, subscribed .

  • @umaramesh4301
    @umaramesh4301 2 ปีที่แล้ว +314

    This literally happens to every average student....it's not about the marks but about the teacher who treats their students like that

    • @rithikrajasekar1782
      @rithikrajasekar1782 2 ปีที่แล้ว +4

      True

    • @smithasreejith8855
      @smithasreejith8855 2 ปีที่แล้ว +2

      @@Thamizh714 its not just about boy, girls also goes through same problem.

    • @umaramesh4301
      @umaramesh4301 2 ปีที่แล้ว +3

      @@Thamizh714 yeah that's true aswell

    • @umaramesh4301
      @umaramesh4301 2 ปีที่แล้ว +2

      @@smithasreejith8855 yes

    • @maha8413
      @maha8413 2 ปีที่แล้ว

      True ya

  • @prasannainfo6071
    @prasannainfo6071 2 ปีที่แล้ว +48

    Neenga thaan ennoda inspiration MG 👌👍👌........ LOVE U BRO 😘

    • @cookwithcomaliseason3134
      @cookwithcomaliseason3134 2 ปีที่แล้ว +2

      *Lemurians channel* ல Madan Gowri ய வச்சு நல்லா Play பன்னி‌ இருக்காங்க....

  • @ksiva1834
    @ksiva1834 2 ปีที่แล้ว +17

    Mg bro 🖖🏻
    வாழ்க்கையில் நம்ம வாங்கிய அடிகள் 😈
    வெற்றியின் படியாக மாறுகிறது😁💪💪💪

  • @shanthi2859
    @shanthi2859 2 ปีที่แล้ว +478

    வேதனைகளைக்கடந்து சாதனை புரிந்த சரித்திர நாயகன் நம்ம மதன்👍🏼👌💪

    • @mugilanm2467
      @mugilanm2467 2 ปีที่แล้ว +3

      aama bro

    • @do7782
      @do7782 2 ปีที่แล้ว +3

      @@mugilanm2467 adhu bro illa sister

    • @Light-e5w
      @Light-e5w 2 ปีที่แล้ว +4

      😁😁😁

    • @ncreation6310
      @ncreation6310 2 ปีที่แล้ว +2

      @@do7782 😂😂😂

    • @dearnishandearnishan4402
      @dearnishandearnishan4402 2 ปีที่แล้ว +1

      Srilankavula today 7children death atha paththi kathainka

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 ปีที่แล้ว +985

    சொந்தங்கள் வேண்டும் என்று நாமதான் நினைக்கின்றோம் 😊💖 அவர்கள் அப்படி நினைப்பதில்லை😔💔 காரணம் 🧡பணம்🧡

  • @QuotableVision11
    @QuotableVision11 2 ปีที่แล้ว +511

    “You are braver than you believe, stronger than you seem and smarter than you think.” -A.A. Milne

    • @cookwithcomaliseason3134
      @cookwithcomaliseason3134 2 ปีที่แล้ว +2

      *Lemurians channel* ல Madan Gowri ய வச்சு நல்லா Play பன்னி‌ இருக்காங்க....

    • @yuvanshankar5572
      @yuvanshankar5572 2 ปีที่แล้ว +3

      Adam 😂??

    • @yuvanshankar5572
      @yuvanshankar5572 2 ปีที่แล้ว

      Adam milne😂😂

    • @viswanathan0074
      @viswanathan0074 2 ปีที่แล้ว

      Ok bro 😁

    • @Laila-ze3vi
      @Laila-ze3vi 2 ปีที่แล้ว

      Lemurians Channel la மதன் வச்சு நல்லா Game விளையாட்டுருக்காங்க 😀😀😀

  • @OORUKUSOLLUVOOM
    @OORUKUSOLLUVOOM 2 ปีที่แล้ว +34

    உண்மைதான் போல் வெற்றி கதைகளை விட தோல்வி கதைகள் தான் நம் எண்ணத்தை மேல் நோக்கி கொண்டு செல்லும்

  • @akhilmmc419
    @akhilmmc419 2 ปีที่แล้ว +39

    Watching from 🇺🇸, and I'm very big fan Madan Gowri.

    • @cookwithcomaliseason3134
      @cookwithcomaliseason3134 2 ปีที่แล้ว +1

      *Lemurians channel* ல Madan Gowri ய வச்சு நல்லா Play பன்னி‌ இருக்காங்க....

  • @srilakshmir2795
    @srilakshmir2795 2 ปีที่แล้ว +108

    "Tough times don't last, tough people do " - u r great, wish u luck bro

  • @shinygloria.s6027
    @shinygloria.s6027 2 ปีที่แล้ว +51

    Ivlo naal la inaiku than correct time ku ungala pidichiruke MG😅...Neenga vera level fast while uploading videos...Unga hard work ku kagave kandipa innum periya success kedaikum...we👉🏻(MG's) are always there for you🤝🏻❤🔥

  • @priyabalasubramanian6399
    @priyabalasubramanian6399 2 ปีที่แล้ว +2

    இது போன்ற ஆசிரியர்கள் தான் ஆசிரியர இனத்திற்கே அவமானம் . நம் நாட்டில் கணக்குப் பாடம் பார்த்து பயப்பட ஆசிரியர்களின் அகங்காரபோக்கே காரணம்
    இன்று நீங்கள் நல்ல நிலைக்கு வந்ததற்கு உங்களை நீங்களே motivate பண்ணிக்கொண்டது காரணம் இப்படி positive approach வேணும்
    God bless you

  • @marvelousedits6832
    @marvelousedits6832 2 ปีที่แล้ว +51

    Madan anna TH-cam laye romba nalla panringa.... Ungaluku support panna naangala irukom...
    You can't be failed❤

    • @cookwithcomaliseason3134
      @cookwithcomaliseason3134 2 ปีที่แล้ว +3

      *Lemurians channel* ல Madan Gowri ய வச்சு நல்லா Play பன்னி‌ இருக்காங்க....

  • @vidhush02
    @vidhush02 2 ปีที่แล้ว +75

    "SUCCESS IS THE BEST REVENGE"

  • @kalaiselvanm1846
    @kalaiselvanm1846 2 ปีที่แล้ว +366

    Its my exact story in my current school, same math teacher and same character mg

    • @joker24444
      @joker24444 2 ปีที่แล้ว +3

      😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

    • @harish1861
      @harish1861 2 ปีที่แล้ว +16

      Mg maari nigalum varuviya😉💯

    • @amsa5016
      @amsa5016 2 ปีที่แล้ว +9

      Paarupa adisayama mg like pooturuka

    • @kalaiselvanm1846
      @kalaiselvanm1846 2 ปีที่แล้ว +4

      @@harish1861 yesss

    • @kalaiselvanm1846
      @kalaiselvanm1846 2 ปีที่แล้ว +6

      @@amsa5016 yes I am too happy

  • @rockymohan1591
    @rockymohan1591 2 ปีที่แล้ว +13

    தல நானும் 10th ல காலாண்டு தேர்வு ல Maths exam ல 14 mark எடுத்து fail aanen, எல்லாரும் bench la ஓக்கறவச்சாங்க ஆன,,
    என்ன என்னோட class teacher தரைல ஓக்கறவச்சாங்க...
    ஆன அந்த year la என்னோட school first rank நான் தான்....10th maths mark 98/100...💪

  • @QuotableVision11
    @QuotableVision11 2 ปีที่แล้ว +136

    “In a world where you can be anything, be kind.” -Jennifer Dukes Lee

  • @p.soundarrajan6261
    @p.soundarrajan6261 2 ปีที่แล้ว +100

    Same maths subject hitting my life... I got 35 marks in my 10th std, so antha school ena higher secondary ku alow panala Vera school join panika solitainga, but 12th std Vera Oru school la Na tha 1st mark and enoda old school 1st mark Vida 27 mark high ah eduthuea.. And 12th maths 200/200 💪

  • @mahaprathi2718
    @mahaprathi2718 2 ปีที่แล้ว +52

    Most inspired person of my life MG. Wishes you only the best forever. Your hardwork is unbelievable keep rocking 🙏😍❤️

  • @anuskitchen1123
    @anuskitchen1123 2 ปีที่แล้ว +29

    Inspiring, This is what we called as positive attitude 👍 and of course Attitude is everything.. 🙌

  • @IsMeBruv
    @IsMeBruv 2 ปีที่แล้ว +70

    “Keep away from those who try to belittle your ambitions.”
    - Mark Twain

  • @QuotableVision11
    @QuotableVision11 2 ปีที่แล้ว +155

    “Our greatest weakness lies in giving up. The most certain way to succeed is always to try just one more time.”
    -Thomas A. Edison

    • @cookwithcomaliseason3134
      @cookwithcomaliseason3134 2 ปีที่แล้ว +1

      *Lemurians channel* ல Madan Gowri ய வச்சு நல்லா Play பன்னி‌ இருக்காங்க....

    • @soonapaana860
      @soonapaana860 2 ปีที่แล้ว +1

      @@cookwithcomaliseason3134 fake id😎😎

  • @jayanthir7407
    @jayanthir7407 2 ปีที่แล้ว +49

    Motivation by ourselves makes us more strong. I should appreciate your parents who didn't showed their anger to you which can disturb you psychologically at that age. You are very lucky to have such parent. Wishing you to reach more heights.👍

  • @yoganathangr9257
    @yoganathangr9257 2 ปีที่แล้ว +22

    நமக்கு தேவையானத நாம்ம கேட்டு வாங்கனும் hats of MG..👍👍

  • @sharni888
    @sharni888 2 ปีที่แล้ว +26

    Congratulations for turning that insult to a success story today. I am sure your story will motivate many of your followers🤞. Good job MG.

  • @dhanyaashri_9810
    @dhanyaashri_9810 2 ปีที่แล้ว +29

    i am proud to have a good maths teacher.😊 nenga romba paavam bro!.monday motivation super ah irunduchu.ineme unga story eh monday monday regular ah podunga.nandri vanakkam.☺ pudicha eduthukuga illa na venam
    edit:thanks for 26 likes.i didn't expect this.however its a silly thing but i like to do!

    • @sivanandham
      @sivanandham 2 ปีที่แล้ว +1

      Nandi vanakkam sweet ❤️comment

    • @dhanyaashri_9810
      @dhanyaashri_9810 2 ปีที่แล้ว +1

      @@sivanandham thanks

  • @QuotableVision11
    @QuotableVision11 2 ปีที่แล้ว +133

    “The expert in anything was once a beginner.” -Helen Hayes

  • @yuvanshankarraja8347
    @yuvanshankarraja8347 2 ปีที่แล้ว +24

    Next season big boss la Madan vantha super ra erukkumla...😍😍😍

  • @SSJLetsImpress
    @SSJLetsImpress 2 ปีที่แล้ว +191

    Thumbnail veche solluvan..idhu motivation video nu 😅

  • @swethasaran5435
    @swethasaran5435 2 ปีที่แล้ว +49

    Keep rocking as always madanuu❤

    • @cookwithcomaliseason3134
      @cookwithcomaliseason3134 2 ปีที่แล้ว +1

      *Lemurians channel* ல Madan Gowri ய வச்சு நல்லா Play பன்னி‌ இருக்காங்க....

  • @Musharraf_Bhai_
    @Musharraf_Bhai_ 2 ปีที่แล้ว +25

    The Inspiring Story Of Madan Gowri 🔥🔥🔥👌🏻

  • @AkashAkash-if9hj
    @AkashAkash-if9hj 2 ปีที่แล้ว +13

    You are successful man bro don't worry ❤️

  • @Liacc21
    @Liacc21 2 ปีที่แล้ว +44

    1:24 ultimate.. everyone must have this line in mind to move forward
    5:00 he must be crying right now
    11:02 very true

  • @udayaprakash1123
    @udayaprakash1123 2 ปีที่แล้ว +27

    Innum neraiya failures iruku nu sonningala madan anna athuvum slunga rmba inspire iruku anna🔥🔥🤗Continue this as monday motivation😊Love u anna🥰🥰

    • @AKPRODUCTIONOFFICIAL786
      @AKPRODUCTIONOFFICIAL786 2 ปีที่แล้ว +1

      next videola solvaapla

    • @arunice2869
      @arunice2869 2 ปีที่แล้ว

      Avan kathai ya sollite irupan nenga ketukite irunga avan vera level poiruvaan nenga video paathude irunga

  • @saile60
    @saile60 2 ปีที่แล้ว +30

    Same things happened to me also... When I failed in Maths-1 in college first year... My maths teacher told me I'll clear that paper after going out of college... But on getting the degree with correct time I went over his face and given tight reply...

  • @yaloyolo1370
    @yaloyolo1370 2 ปีที่แล้ว +46

    Honestly I relate to you on a spiritual level
    I feel less lonely now that I know that someone went through a situation similar to mine
    Thank you so much for this video!
    And yes andha teacher ah nose cut panniten because I scored school first in 10th Public 😎
    Upload some videos like this aswell

  • @divyarajasekaran347
    @divyarajasekaran347 2 ปีที่แล้ว +18

    Inspiring. I can relate to so many instance in my life too . Thanks for this content .

  • @AlexMercyEnoch
    @AlexMercyEnoch 2 ปีที่แล้ว +114

    நானும் இந்த வலியை அனுபவித்தேன் 💔 நன்றி மதன் அழகான பதிவு

  • @bhavanijaishankar1534
    @bhavanijaishankar1534 2 ปีที่แล้ว +13

    These incident happeneds same in my school life, But now am a teacher....
    This video really superb madan bro

  • @chithiraikarthikeyan2462
    @chithiraikarthikeyan2462 2 ปีที่แล้ว +26

    The same incident happened in my clg life... My Computer Science mam ignore me and give priority to another girl.. The way she ignored is very hurtful for me on that time I have decided I wanted to score more in that paper... So am studied well and one of the topper in that semester... After that she is tried to spoke with me but I am ignored her... I don't know my attitude is correct or not but every Teacher/Professor must treat everyone as equal.

    • @karthiyayini1513
      @karthiyayini1513 2 ปีที่แล้ว +1

      English eh en ma iapdi pesura.. nanum cse engineering thaan. But grammer mistake ilama pesu

  • @twarif6926
    @twarif6926 2 ปีที่แล้ว +17

    In failure you can learn something 👍
    It's an example for madan 's life circle 🖖

  • @sarathkumarsarathkumar2642
    @sarathkumarsarathkumar2642 2 ปีที่แล้ว +22

    Can able to relate this incident with my life. I am successful in my career but I am not an popular person to express my status to my teacher. So, I am seeing you as myself and proud of me. Thanks for the inspirational story.

  • @litheshroshan7920
    @litheshroshan7920 2 ปีที่แล้ว +31

    Seriously today's motivation was too good and thug life brooo that was 🙂🤏🕶😎👀

  • @gjgajan948
    @gjgajan948 2 ปีที่แล้ว +4

    2:54 "aana adhuku namma enna panrathu nammaluku maths varanume😂"💯true dialogue na..

  • @vishakaarts1207
    @vishakaarts1207 2 ปีที่แล้ว +53

    விடுப்பா விடுப்பா teacher na அப்பாவி பயன திட்டுறதும்.
    Lesson நடத்துறேன்னு பெயரல சும்மா book ka வாசிச்சிட்டு போறதும் நாட்டுல சகஜம் தான் பா 😏

    • @God06137
      @God06137 2 ปีที่แล้ว +2

      Nice joke 😁😁😁😁😁

  • @nirmalarajan7894
    @nirmalarajan7894 2 ปีที่แล้ว +9

    No one notice your Tears, No one notice your Sadness, No one notice your Pain, but they all notice your Mistakes.
    Life is so much Simpler when you stop explaining yourself to people and just do what worked for you. Madan Gowri my dearest life is beautiful enjoy with love

  • @creativepasangarv3525
    @creativepasangarv3525 2 ปีที่แล้ว +36

    Too sad bro... but you are my great inspiration bro...

    • @cookwithcomaliseason3134
      @cookwithcomaliseason3134 2 ปีที่แล้ว

      *Lemurians channel* ல Madan Gowri ய வச்சு நல்லா Play பன்னி‌ இருக்காங்க....

  • @adhavan453
    @adhavan453 2 ปีที่แล้ว +11

    You should thanks him bro … need some one like this in our life . Force out from your comfort zone

  • @AmbadyAnirudhan
    @AmbadyAnirudhan 2 ปีที่แล้ว +133

    *Failure is just a chapter before success it will definitely teach us some good things so be happy to fail 🤗*
    *The mantra to success is very simple "never give up"*

    • @prajilprakash9168
      @prajilprakash9168 2 ปีที่แล้ว

      Thanks bro 💫💫💫

    • @pushpavalli81
      @pushpavalli81 2 ปีที่แล้ว +1

      Thala Ajith dialogue
      Vivegam "never ever give up"

    • @nishanth840
      @nishanth840 ปีที่แล้ว +1

      😭😭

  • @Vinothkumar-xm3nz
    @Vinothkumar-xm3nz 2 ปีที่แล้ว +40

    Heart melting your stories Madanu...🥺

    • @hazle2375
      @hazle2375 2 ปีที่แล้ว

      *Lemurians channel* ல Madan Gowri ய வச்சு நல்லா Play பன்னி‌ இருக்காங்க

    • @professor.georgekutty4thst75
      @professor.georgekutty4thst75 2 ปีที่แล้ว +1

      8 std le thodhukka adhu main exam koodeyila content ilenu solli ennalam solran😏😏😏🤭

    • @ta2844
      @ta2844 2 ปีที่แล้ว

      @@professor.georgekutty4thst75 Dai mayiru idhu fail ahna exam a pathi ila...Upset ahna avanga parents a pathi. 8th std waste nu solrala aparam ena idhuku andha teacher discontinue pana sonnan...

    • @thatuntil22
      @thatuntil22 2 ปีที่แล้ว

      👍

  • @bijayadas9469
    @bijayadas9469 2 ปีที่แล้ว +14

    You are very correct. Failure hurts throughout in life,whatever you achieve In later life. So also harsh words used by a scholar belittling us. Thanks for sharing your hurt.

  • @meowgicalaicats
    @meowgicalaicats 2 ปีที่แล้ว +15

    Madan, first you should Thank him. He is one of the main motivation for your success 👌

  • @sahinraihaanabdul5499
    @sahinraihaanabdul5499 2 ปีที่แล้ว +12

    The teacher made you sit in front of us bro🙂 Keep on rocking🖖 Thanks for the mathematician 😀

  • @gowthams1662
    @gowthams1662 2 ปีที่แล้ว +120

    அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤️🙏🏻

    • @cookwithcomaliseason3134
      @cookwithcomaliseason3134 2 ปีที่แล้ว +2

      *Lemurians channel* ல Madan Gowri ய வச்சு நல்லா Play பன்னி‌ இருக்காங்க....

    • @m.d.pisland3427
      @m.d.pisland3427 2 ปีที่แล้ว +3

      Same to you

  • @shriharini2018
    @shriharini2018 2 ปีที่แล้ว +17

    That teacher mindvoice😂 while watching this :: ivlo koduramava irunthuruken 🤔😬

  • @ts77tech66
    @ts77tech66 2 ปีที่แล้ว +13

    Bro your challenge was rocking and dont feel for that . Dont think past bro ,Think about your future , your will be amazing and happy moments waiting for you bro

  • @abcdabcd8605
    @abcdabcd8605 2 ปีที่แล้ว +26

    Madan, indha maari personal motivation um nalla iruku. Continue panunga!!

  • @yercaudboyofficial7468
    @yercaudboyofficial7468 2 ปีที่แล้ว +20

    Enoda life laum ipadiye nadanthurukku bro maths teacher ena ellathulaum dominate panunaru kevalama treat panunaru....the story really touched me a lot... thanks madhan bro

  • @usha3932
    @usha3932 2 ปีที่แล้ว +36

    How many of you took madan gowri as inspiration 🙏🖖🖖

    • @cookwithcomaliseason3134
      @cookwithcomaliseason3134 2 ปีที่แล้ว

      *Lemurians channel* ல Madan Gowri ய வச்சு நல்லா Play பன்னி‌ இருக்காங்க....

  • @sujimobitechkallukootam9614
    @sujimobitechkallukootam9614 2 ปีที่แล้ว +13

    Madan gowri words:
    Take that motivation
    Keep going forward ✌

  • @mittajilebi980
    @mittajilebi980 2 ปีที่แล้ว +18

    Heart Full of madhan Gowri 👍

  • @manoselvan1734
    @manoselvan1734 2 ปีที่แล้ว +8

    Super bro....failures are part of life but leading our life in a positive direction despite of failures without being directed to negativity is great...one few people will do it..

  • @divyat5502
    @divyat5502 2 ปีที่แล้ว +12

    "Your movement is waiting" at the right time . Thanks bro. Unfortunately this words makes me feel better . ✌️

  • @mr.stylee4127
    @mr.stylee4127 2 ปีที่แล้ว +5

    Madan bro intha mathri story video podunga super bro. Ellathukkum Oru motivation irrukum☺✌🔥

  • @srilakshmir2795
    @srilakshmir2795 2 ปีที่แล้ว +21

    Bro yes u can do videos like this, it's inspiring to watch👍

  • @anithadurai8025
    @anithadurai8025 2 ปีที่แล้ว +34

    Exact same scenario happened to me in 4th standard. I was a below average student, day 1 of 4th std my mom was introducing me to class teacher as a studious girl which is not real scenario. Very first day they thought me thirukural and I can't memorise just 1 kural. Evening when my mom came to pick me up, teacher literally mocked my mom and made fun of her. My mom felt bad, but didn't show it to me. She said don't believe in your teacher's words, believe in you. I started studying really hard to make my mom proud.. From then, till my college life I was topper in all my academics....
    Kudos to you Madhanuuuuuuuu....... I was able to relate your story with mine....

  • @Sreevithyaaaa
    @Sreevithyaaaa 2 ปีที่แล้ว +44

    Can relate this, MG. Have many such instances in my life too. You have reached a milestone and you will definitely be an inspiration to the youngsters.

  • @vjkumk
    @vjkumk 2 ปีที่แล้ว +15

    enjoyed your life experiences!..have to be thankful for those people who ignite fire in each person!

  • @get_going34
    @get_going34 2 ปีที่แล้ว +27

    Been somewhat depressed for the whole day due to exams.. ur story was really a spark to face anything and achieve what we want!! Thank u madan na!❤️

  • @QuotableVision11
    @QuotableVision11 2 ปีที่แล้ว +106

    “Work gives you meaning and purpose and life is empty without it.”
    - Stephen Hawking

    • @cookwithcomaliseason3134
      @cookwithcomaliseason3134 2 ปีที่แล้ว +2

      *Lemurians channel* ல Madan Gowri ய வச்சு நல்லா Play பன்னி‌ இருக்காங்க....

    • @Laila-ze3vi
      @Laila-ze3vi 2 ปีที่แล้ว

      Lemurians Channel la மதன் வச்சு நல்லா Game விளையாட்டுருக்காங்க 😀😀😀

  • @reviewbee7427
    @reviewbee7427 2 ปีที่แล้ว +15

    Make more videos like this ❤ really inspiring!

  • @VECTOR-ue1vs
    @VECTOR-ue1vs 2 ปีที่แล้ว +1

    How to people see this video after thinking ugly. Ugly means அசிங்ப்பட்டள் 🔥🔥🔥🖤

  • @sheltonjacob8295
    @sheltonjacob8295 2 ปีที่แล้ว +11

    Parents oda love vera matiri..😍

  • @deva4012c
    @deva4012c 2 ปีที่แล้ว +16

    THE TRIE LEGEND STORY , LIVING KING 🔥❤️...

    • @cookwithcomaliseason3134
      @cookwithcomaliseason3134 2 ปีที่แล้ว

      *Lemurians channel* ல Madan Gowri ய வச்சு நல்லா Play பன்னி‌ இருக்காங்க.... !

  • @seenup800
    @seenup800 2 ปีที่แล้ว +8

    Very nice bro...en life la um inthamari Nadanthu irruku, Ennakum avanga munnadi jaichi latanum nu Veri varum....good motivation Itha Mari unga life la situations videos podunga 🤟

  • @pradeepas9348
    @pradeepas9348 2 ปีที่แล้ว +7

    Na 10th padikurapa maths la 80 plus tha vanguven ella examlayum
    en maths teacher ne average mark tha public examla edupa nu solli class munadi nika vachu romba kevala paduthunaga appo tha na ivanga munnadi namma vangi katanum nu nenachen athe mari 10th public exam la 100 and school 1st vangi avangaluku oru chocolate vangi kuduthen ana avanga oru wish kuda panala pesama poitanga ithanaikum avanga ennoda class teacher appovum enaku avanga mela entha varuthamum illa analum ithavida perusa sathikanum tha nenachen athe school la 12th layum na tha 1st and district la 3rd vanthen appovum avanga enkitta ethuvum pesala enna pathathum thalaiya kuninchuttu poitanga now i am working as an assistant engineer in TNEB avanga enna anniku apdi pesalana na ippo intha position la irunthiruka Maten avanga mela enaku kobam illa but enna ipdi sollitanganu varutham than intha video pathathuku apram
    ennoda life na marubadiyum nenachu pathen madan nenga sonna Mari teacher can make the students or break the students but nama atha epdi eduthukurangrathala irukku ana ennoda teacher enna make tha panirukanga