சொ.சொ.மீ.சுந்தரம் அய்யாவின் கதை-நேர்காணல்-பகுதி-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • தமிழகத்தின் ஆகச்சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர்களில் ஒருவர், தருமை ஆதீனப் புலவர், கம்பன் அடிப் பொடி, சொல்லோவியர், விரிவுரை வித்தகர், திருப்புகழ் உரைமணி, செந்தமிழ் பேரொளி, நற்றமிழ் நாவலர் எங்களின் அன்பிற்கினிய சொ.சொ.மீ அய்யா அவர்கள் தனது வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை நேர்காணல் வாயிலாகப் பதிவு செய்திருக்கிறார். சுருக்கமாகச்சொன்னால் இது சொ.சொ.மீ அய்யாவின் கதை, ஒரு மாபெரும் பேச்சாளர், பேச்சாளர் ஆனது எப்படி? முதல் மேடை அனுவபம், கவிஞராகக் கனிந்த கதை, ஆசான் வாசுப.மாணிக்கனார்,ராய.சோ ஆகியோர் தன்னை எப்படி புடம் போட்ட தங்கம் போல் வார்த்து எடுத்தனர். தன்னை வளர்த்த தமிழ் ஆளுமைகள்,இறைவன் தனக்களித்த சோதனைகள், இப்படி பல்வேறு விஷயங்கள் குறித்து மிக ஆழமாக பேசி இருக்கிறார்கள். மொத்தம் ஒன்றரை மணி நேரப் பதிவு. முதல் பகுதியாக நாற்பத்தெட்டு நிமிடங்கள்... கொஞ்சம் நீண்ட பதிவு தான், ஆனால் மிக மிக முக்கியமான பதிவு. நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் இந்த நேர்காணலைக் கண்டு மகிழுங்கள்
    கீழ் காணும் லிங்க் மூலம் இந்த நிகழ்வின் இரண்டாம் பாகத்தையும் கண்டு ரசிக்கலாம்.
    • முருகனே மயில் உருவில் ...
    @ Nattukottai Nagarathar Tv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTOR - N.Sivasubramaniyan
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    *********************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    பொறுப்புத் துறப்பு-
    இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    For Business Promotions,Advertisement & Enquiries
    mudhra.m@gmail.com
    Thumbnail background photo image by "Valli'sMarvel
    #Sosomesundaram #Nattukottainagrathartv

ความคิดเห็น • 130

  • @vijayalakshminagappan8109
    @vijayalakshminagappan8109 7 หลายเดือนก่อน +7

    சிவாயநம🙏 மிகவும் சிறப்பு ஐயா🙏 தங்களின் அனுபவங்கள் எங்களுக்கு அருமையான பாடங்கள் 🙏வாழ்க வளமுடன் ஐயா🙏 தங்கள் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன்🙏

  • @mayuwodiwel7174
    @mayuwodiwel7174 หลายเดือนก่อน +1

    ஐயோ இவர் மூலமாக தமிழருக்கு சமஸ்கிருதம் க்கு உள்ள தொடர்பை தெளிவு படுத்த வீடியோ போடுங்க....... இன்று தமிழர்களிடம் இருந்து சமஸ்கிருதத்தை பிரிக்க பல சூழ்ச்சி நடக்கும் காலம் ❤❤❤❤

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 ปีที่แล้ว +37

    இறை அருள் பெற்ற சொ சொ மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் பாதங்களை வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏💐🌺🌹🌷🌼🌻🙏🙏🙏

  • @kalaiselvipalanisamy1960
    @kalaiselvipalanisamy1960 ปีที่แล้ว +2

    அவர் பற்றிய மிக சிறந்த தகவல் தங்களிடம் பகிர்நதாக வேண்டும் மகான்

  • @rajalakshmid3921
    @rajalakshmid3921 2 ปีที่แล้ว +9

    உங்கள் நேர்காணல் கேட்டேன் யானும் நேரில் வந்து காண தவமிருந்து கொண்டு இருக்கிறேன்.சிவாயநம. திருச்சி ற்றம்பலம்..

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp ปีที่แล้ว +7

    அழகு என்ற சொல்லுக்கு முருகா🙏
    அழகான சொற்பொழிவு என்றால் அது ஐயா சொ. சொ. மீனாட்சி சுந்தரம் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயா வின் திருவடியை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @rengarajan4273
    @rengarajan4273 2 ปีที่แล้ว +20

    எங்கள் குருநாதரின் குருநாதர்களைப் பற்றி அறிந்தோம். நன்றி ஐயா

  • @sathappanchettiar3909
    @sathappanchettiar3909 2 ปีที่แล้ว +21

    மிக அருமை, அற்புதம். சொ.சொ.மீ அய்யாவெல்லாம் மற்ற இனத்தில் இருந்திருந்தால் எங்கோ சென்று பெரும் பேரும், புகழும், பொருளும் பெற்றிருப்பார். உண்மையாகச்சொல்லவேண்டும் என்றால் அய்யா அவர்களை நாம் போற்றி வணங்க வேண்டும். நா.ந. டிவி மிகச் சரியான பணியை சரியான நேரத்தில் செய்திருக்கிறது. முத்துராமன் உள்ளிட்ட குழுவினருக்கு எனது நன்றி. அய்யா அவர்களின் ஆசிரியர்கள் ராய.சோ, வசு.ப.மாணிக்கனார், வள்ளல் அழகப்பர் போன்றோரை பற்றி ஆவணப்படமாக்கி வெளியிடுங்கள். இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என்று காத்துக் கோண்டு இருக்கின்றேன்.

    • @meyyappans164
      @meyyappans164 2 ปีที่แล้ว

      அப்படி சொல்லாதீர்கள்.
      நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தில் இருப்பதாலும் ஐயா வுக்கு எந்த க் குறையும் இல்லை. நமக்கும் பெருமையே

  • @lillychandrasekeran2020
    @lillychandrasekeran2020 2 ปีที่แล้ว +5

    சிறப்பான பதிவு தமிழை வாசித்தால் போதாது சுவாசிக்கவும் வேண்டும் என ஐயாவிடமிருந்து கற்றுக் கொண்டேன் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @semponarunachalam3368
    @semponarunachalam3368 2 ปีที่แล้ว +16

    மிக மிக அற்புதமான நேர் காணல்.அய்யா பல்லாண்டு வாழ வேண்டி பாகம்பிரியாள் திருவடி வழுத்துகின்றேன்.நன்றி வணக்கம்.

  • @R.Haasini_8
    @R.Haasini_8 ปีที่แล้ว +4

    அய்யாவின் அருள் தொண்டுதமிழ் உலகிற்கு கிடைத்த பொக்கிஷம்

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 2 ปีที่แล้ว +12

    மிக மிக அருமை ஐயாவின் பாதம் பணிந்து வணங்குகிறேன் நன்றிங்க வாழ்க வளமுடன் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏 அடுத்த பகுதி ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் திருச்சிற்றம்பலம் 🙏🙏

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  2 ปีที่แล้ว +2

      மூன்று தினங்களுக்கு முன்பே வெளிவந்து விட்டது

  • @sun3313
    @sun3313 2 ปีที่แล้ว +20

    இறை அருள் பெற்ற சொ.சொ.மி. அய்யா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன் 🌹🙏

  • @rajalakshmid3921
    @rajalakshmid3921 2 ปีที่แล้ว +4

    திருவாசகம் முற்றோதல் புரியும் தமிழ் அருட் சகோதரரே. வாழ்த்துக்கள்.உங்களைக்கண்டு பாதம் பணிந்து போற்றி வணங்கி டப் பேராவல்.சிவன்அருள் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறேன்.நமசிவாய
    சிவா யநம.

  • @veerasamysubramanianbangar58
    @veerasamysubramanianbangar58 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள அழகான தத்துவம் சார்ந்த வாழ்க்கை பயணம். நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sivakumar492
    @sivakumar492 2 ปีที่แล้ว +4

    நற்றுனையாவது நமசிவாயவே.
    ஐயா சிவாயநம ஐயா
    தங்களது சொற்பொழிவு மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா.

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 2 ปีที่แล้ว +3

    அய்யா, வணக்கம்...உங்களின் சொற்பொழிவை கண்டு கேட்டு அறிந்து அதனால் திருமூலர் திருமந்திரம், திருவாசகம், திருப்புகழ் மூன்று பாகம் வாங்கி வாசித்து அறிந்து வருகிறேன் ..

  • @maniganesh1340
    @maniganesh1340 ปีที่แล้ว +8

    இவரே இவ்வளவு அறிவு ஒளியாக இருக்கையில்.... இவர் போற்றும் பெரிய வர்கள் எவ்வளவு பேரொளி ஜோதியாக இருப்பார்கள் அய்யா உங்கள் தமிழ் தாள் வணங்குகிறேன் ஐய்யா

  • @sathyanarayanan1554
    @sathyanarayanan1554 10 วันที่ผ่านมา

    அய்யா!
    நானும் தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வித் துறையில், இயக்குநர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து, 2007ல் ஓய்வு பெற்றேன்; அந்த வகையில், இவருடைய பெருமையறிந்து மெத்த மகிழ்ச்சி அடைகிறேன்!!

  • @thangapookal-8561
    @thangapookal-8561 2 ปีที่แล้ว +6

    மிக அருமையான ஒரு கானொலி. எந்த பகட்டான வார்த்தை ஜாலம் இல்லை, சினிமா கவர்ச்சியில்லை ஆனாலும் மொத்த வீடியோவையும் பார்த்து விட்டு தான் மற்ற வேலையைத் தொடர்ந்தேன் என்றால் அதற்குக் காரணம் ஐயாவின் அருமையான தமிழ் வளம் மற்றும் ஆழ்ந்த அறிவு. வாழ்க பல்லாண்டு..

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg ปีที่แล้ว +5

    ஐயா ஒரு நடமாடும் திருமுறை 🙏🙏🙏🙏🙏

  • @deivarayanm8472
    @deivarayanm8472 2 ปีที่แล้ว +7

    அற்புதமான நேர்காணல். இன்று வரை தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அய்யா வை வணங்குகின்றேன் . அருவி நீர் போல தமிழ் கொட்டுகிறது.அய்யா தாங்கள் நகரத்தாருக்கு கிடைத்த வரம்.

  • @manjuladevis6785
    @manjuladevis6785 2 ปีที่แล้ว +5

    🙏🙏🌹🌹ஐயா பாதம் தொட்டு பணிகிறோன் ஐயா🌹🌹🙏🙏🎉🎉🎉

  • @shanthikanakaraj8464
    @shanthikanakaraj8464 2 ปีที่แล้ว +6

    Arumai ayya

  • @vijayalakshmikannan5656
    @vijayalakshmikannan5656 2 ปีที่แล้ว +8

    இரண்டாம் பகுதிக்காக கத்துக்கிட்டு இருக்கிறோம் ஐயா.

  • @moorthyl7344
    @moorthyl7344 หลายเดือนก่อน

    சிவாய நமதங்கள் திருவடி பணிந்து மகிழ்கிறேன் ஐயா

  • @balakrishnan7705
    @balakrishnan7705 2 ปีที่แล้ว +4

    ஐயா நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருக்க வேண்டும் என்றுதான் உங்களுக்கு பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழி நடத்துவீர்கள் ஓம் நமசிவாய

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 2 ปีที่แล้ว +4

    Vaalga valamudan ungal thamil

  • @ranjinada8886
    @ranjinada8886 2 ปีที่แล้ว +4

    ஐயா வாழ்க.கடவுள் துணை. வளர்க.

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 2 ปีที่แล้ว +5

    அருமை மிக அற்புதம் அவர் நீல் ஆயுள் பெற்று வாழ வேண்டும் நன்றி நன்றி.

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 2 ปีที่แล้ว +5

    Ayya neenka 120 aandugal arogyamaga vala vendum ayya

  • @maniperiakaruppan7809
    @maniperiakaruppan7809 2 ปีที่แล้ว +5

    சொல்லுக்குச் சொல் மீறும் சொ. சொ. மீ ஐயா இன்பத்தேன் அள்ளித்தான் தந்துள்ளார். நேர்காணல் அருமை! இத்தகைய ஆளுமைகளை நேர்கண்டு அவர்தம் வாழ்க்கைப்பாடங்களை ஆவணப்படுத்தி பதிவு செய்துவரும் நகரத்தார் தொலைக்காட்சி நண்பர்களின் பணி தொடரவேண்டும். -மணிவண்ணன், அமெரிக்கா

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அண்ணன்,தங்களைப்போன்றோரின் வாழ்த்துக்களும் ஆசிகளும் எங்களை ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து பயணிப்போம்.

    • @butterbaba1788
      @butterbaba1788 ปีที่แล้ว

      Vkuppanchettaiar

  • @sangaranarun2901
    @sangaranarun2901 2 ปีที่แล้ว +3

    ஐயா வாழ்ந்த வாழ்ந்த காலத்தில் அவருடன் வாசித்து இருக்கிறேன் என்பது எனக்கு பெருமையைத் தருகிறது இதற்கான நன்றி மணி ஐயரை சாரும் வணங்கி மகிழ்கிறேன்

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 2 ปีที่แล้ว +3

    திருவாசகம் கற்க என்னுடைய மானசீக குரு. திருச்சிற்றம்பலம்

  • @nandacoumarselvam2153
    @nandacoumarselvam2153 10 หลายเดือนก่อน

    Vanakkam Ayya.
    What a beautiful biographie and informations.
    Excellent... excellent.
    I am only 69 years old but any way i wish You a long life as RAMANUJR.
    Valga valamudan valga pallandu
    Muruga

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 8 หลายเดือนก่อน +1

    ஐயா பாதம் தொட்டு வணங்குகிறேன் ❤❤❤❤❤. கடவுளின் பூர்ண அருள் பெற்றவர்..

  • @licilangovan5502
    @licilangovan5502 2 ปีที่แล้ว +7

    நாட்டு கோட்டை நகரத்தார் டிவி வாழ்க

  • @ganesanthenappan5366
    @ganesanthenappan5366 2 ปีที่แล้ว +9

    I am of the same age group as Sri Mee.Sundaram Ayya. I studied in Amaravathipudur Gurukulam from 4th Class to Third form and in Sri Visalakshi Kalasalai , A Thekkur from 4th Form to Sixth Form (SSLC) (1958). Pre University in Madura College Madurai. Thence I studied BE (Electrical Engg) in ACCET , Karaikudi. If the application for BE admission of Ayya had not been lost, we both would have perhaps been classmates in ACCET. I worked in TNEB and retired.
    I fully agree with Mee.Su Ayya that in young age , we should memorise as many Tamil poems as possible and they will pop up at a later date as and when necessary in conversation with others.
    In school days I too did likewise. If you memorise the Verses with their word-by-word meanings, then you can answer any question asked of them.
    My friends used to say that those who have not studied Tamil proper as their major but are professionals like lawyers, Engineers, doctors et al are very much at ease with Tamil and sometimes more proficient than those who studied Tamil as their main subject.
    As he has rightly stated, poems memorised in younger age are still retained in your brain as stone inscriptions , but later day memorisings fade away and are not handy.
    My pranams to Mee. Su.Ayya
    T M Ganesan,
    Coimbatore

  • @subramanianvenkatasubban3178
    @subramanianvenkatasubban3178 2 ปีที่แล้ว +4

    Could not stop my tears. Pranams to him, his brother and to his father.

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 6 หลายเดือนก่อน

    Ayya is divine asset for human kind...🙏🙏🙏🙏🌹🌹

  • @dkpmal591
    @dkpmal591 2 ปีที่แล้ว +5

    Vannkam Ayya
    Soo soo mee ayya story is very much touching.
    In 1955s I am blessed to be with him
    in VARA VAZIPADU in silambani Pillar
    Kovil.
    He led us all prayers. We followed him
    Jameen Narayanan chettiar also.
    Very pleasant good old days.
    Thanks for recalling the green memories

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 2 ปีที่แล้ว +2

    இறைவனின் கருணை

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 2 ปีที่แล้ว +4

    பயனுள்ள பேட்டி

  • @alamelu5821
    @alamelu5821 2 ปีที่แล้ว +1

    எடுத்தவுடன் supersiger people வருவது நன்றாக இல்லை
    அய்யாவின் பேச்சு அருமை

  • @sathasivam517
    @sathasivam517 6 หลายเดือนก่อน

    Youngsters must learn about all history, that is good for next generation

  • @lakshmit7903
    @lakshmit7903 2 ปีที่แล้ว +5

    செம காமடியா மற்றும் எதார்த்தமாக அய்யா பேசுராறு

  • @premakandhanpremakandhan5895
    @premakandhanpremakandhan5895 2 ปีที่แล้ว +3

    Om sivaya namaha🙏🙏🙏🙏

  • @rmshanmugamchettiar8036
    @rmshanmugamchettiar8036 2 ปีที่แล้ว +8

    I was his class mate in 11th form A section composition mathe in NSMVPS School 1957-58. He told justice late Ar Lakshmanan was his class mate. It is his slip of tongue. Ar L studied in C section.

    • @sun3313
      @sun3313 2 ปีที่แล้ว +1

      He told justice Ar.L is his பள்ளித் தோழன் he did not say classmate

  • @Kannigabharathi
    @Kannigabharathi 2 ปีที่แล้ว +5

    ஐயா தமிழே வணக்கம்

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 2 ปีที่แล้ว +4

    Excellent👏

  • @Ulaganathan.S
    @Ulaganathan.S ปีที่แล้ว +1

    தெய்வத்தின் தமிழர்🙏

  • @muthuramandeivanai1584
    @muthuramandeivanai1584 2 ปีที่แล้ว +4

    Arumai Ayya

    • @nagarajanv1641
      @nagarajanv1641 2 ปีที่แล้ว +1

      Iyya thankal oomachikulam pal pannai thiru senthil avarkal nadathum ovvoru varudamum alagar arril irankum antru thankal kannanai patri thankal pesiyathu. Marakkamudiyathu by nagarajan mkuniversity

  • @kalaimanithangavelu9808
    @kalaimanithangavelu9808 2 ปีที่แล้ว +4

    Vanakkam ayya

  • @EaswaramoorthyKrishnasamy
    @EaswaramoorthyKrishnasamy 8 หลายเดือนก่อน

    ஐயா‌ அவர்கள்
    பல்லாண்டு வாழ்க

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 2 ปีที่แล้ว +7

    ஐயாவின் பேச்சு மிகவும் அருமை அருமை

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om Sivam 🙏om Sivam

  • @vijipazhani1915
    @vijipazhani1915 ปีที่แล้ว +1

    Ayya siddhar

  • @sivagamasundari.k9995
    @sivagamasundari.k9995 ปีที่แล้ว

    You are a treasure to Tamil ayyah

  • @sudarsanamk.v.8118
    @sudarsanamk.v.8118 หลายเดือนก่อน

    OM NAMAH SHIVAYA

  • @KrishKiru-nq9lv
    @KrishKiru-nq9lv 10 หลายเดือนก่อน

    அய்யா🙏🏻🙏🏻🙏🏻

  • @balakrishnan7705
    @balakrishnan7705 2 ปีที่แล้ว +4

    ஐயா பாதம் வனங்குறேன்

  • @satpurush2592
    @satpurush2592 ปีที่แล้ว +2

    Shiva Shiva

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 10 หลายเดือนก่อน

    om namachivaya om sevaya seva aeva

  • @arunachalam9441
    @arunachalam9441 2 ปีที่แล้ว +6

    Ayya pechai ketka koduthu
    Vaikka vendum
    .athanaiyum then suvai..

    • @ramkumarkumaresan4565
      @ramkumarkumaresan4565 2 ปีที่แล้ว +4

      மதுரைக்குகிடைத்தபொக்கிஷ்சம்தாங்பாதம்தொட்டுவணங்கிறோம்

  • @banuprasad8197
    @banuprasad8197 ปีที่แล้ว

    Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam

  • @drjagan03
    @drjagan03 หลายเดือนก่อน

    Ayya arul.

  • @countryone7018
    @countryone7018 2 ปีที่แล้ว +5

    My HOD in college, Ayya So So Me.

  • @kidzone8148
    @kidzone8148 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🤲🤲🤲

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 5 หลายเดือนก่อน

    நீங்கள் எங்கள் சொத்து.

  • @sumitharavichandran9311
    @sumitharavichandran9311 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🦋🦋

  • @madaragaming1610
    @madaragaming1610 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasub23
    @chandrasub23 2 ปีที่แล้ว +2

    நன்று.தயவு செய்து புலவர் மரியதாஸ் அவர்கள் கவிதைகளை ஒளிபரப்ப இயலுமா?ஐயா சொ சொ மீ அவர்களுக்கு அறிமுகமாயிருக்கலாம்.(திருக்குறள் கழகம்,காரைக்குடி)

  • @licilangovan5502
    @licilangovan5502 2 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் திருப்புனவாயில் சிவாலயம் பற்றி TH-cam ல் சொல்லுங்கள் நன்றி

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer 6 หลายเดือนก่อน

    Aiyaa Paatham panikinren

  • @sivaramanmahadevan1180
    @sivaramanmahadevan1180 2 ปีที่แล้ว +1

    Winch patrya kavidhai I'll vingi vittargal.

  • @nirmaladevi7557
    @nirmaladevi7557 6 หลายเดือนก่อน

    ஐயா நாங்கள் 1979 ல் கோபாலகொத்தன் தெருவில் ஒரு வீட்டிற்கு வாடகை க்கு குடிவந்தோம்.எங்களுக்கு முன் நீங்கள் அந்த வீட்டில் குடியிருந்தீர்கள்.நாங்கள் பாக்கியம் பெற்றோம்.எனக்கு தங்களிடம் பேச வேண்டும் என்று ஆர்வம்.

  • @Nkfilms1968
    @Nkfilms1968 5 หลายเดือนก่อน

    அய்யவுடைய தொலைபேசி அனுப்புங்க

  • @pavithra28797
    @pavithra28797 2 ปีที่แล้ว +1

    Ayya va pakkanum sorpolivai kekkanum
    Enna seivathu? Enge irukkurar ayya?

  • @aghilantn6645
    @aghilantn6645 หลายเดือนก่อน

    அய்யா ,
    திருவாசகம் 61 பதிகங்களில் 661 பாடல்கள் என பட்டியல் கூறுகிறது. ஆனால் தாங்கள் 658 என கூறுகிறீர் வாடவூரார் சிவபுராணம் வாழ்க 6
    வெல்க 5
    போற்றி 8
    என திட்டமிட்டு 658 பாடல்கள் எழுதினாரா?

  • @amuthapalaniappan2384
    @amuthapalaniappan2384 2 ปีที่แล้ว +3

    veli nattil ellarukkuma illai kuripitta makkalukku mattuma?

  • @Reenasrie
    @Reenasrie 2 ปีที่แล้ว +2

    Aiya ithellam varalaru... Puniyam panirkanum pakratarku..

  • @Machakantha
    @Machakantha 2 ปีที่แล้ว +2

    இரைஅருள்பெற்றுஅருள்பேசும்அய்யாகல்யானம்என்றாவ்என்னாஎண்றுசொல்லுங்கள்அய்யா

  • @kalaiselvipalanisamy1960
    @kalaiselvipalanisamy1960 ปีที่แล้ว

    ஐயா தாங்கள் படித்த காலத்தில் ஆங்கில பேராசிரியர் திரு முருகேசன் ஐயா இருந்தார்களா

  • @dkpmal591
    @dkpmal591 2 ปีที่แล้ว +4

    We are interested to about Chennai
    Soo Soo me IAS.
    Please share ayya no.
    Happy to speak with him.
    I also belong to Devakottai.
    Now at Chennai

  • @balanithibalanithi5541
    @balanithibalanithi5541 5 หลายเดือนก่อน

    நகரத்தார் பெருமக்கள் சிவகங்கை மாவட்டத்திற்கு செய்த நற்செயல்கள் எண்ணற்றவை 🙏🙏🙏
    எங்கள் ஊர் கீழச்சீவல்பட்டி (சிறு மதுரை) அருகில்.

  • @sujatharajendran9601
    @sujatharajendran9601 2 ปีที่แล้ว +2

    Ketka ketka perantham

  • @indramadheshwaran3081
    @indramadheshwaran3081 ปีที่แล้ว

    Hi...i started hearing his speech recently....and im awe struck. Is he alive? If so how to contact him. Or someone share his views on kandar shasti kavasam

  • @babyravi7956
    @babyravi7956 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் தமிழின்,சமயத்தின் சொத்து.கடவுள் தமக்கு நீண்ட ஆயுள் தருவார்.கண்ணதாசன் கவிஅரங்க பொக்கிசத்தை கவனமாக வைத்திருங்கள்.இந்த விசயத்தை காந்தி,அண்ணாதுரை அண்ணாமாருக்கு தெரிந்தால் அதை புத்தகமாக்கு வார்கள்.

  • @venkatachalams8177
    @venkatachalams8177 2 ปีที่แล้ว +5

    Aya avarkal cell number thanga aya

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  2 ปีที่แล้ว +2

      Ayya's Phone number 9443047060

    • @chockalingamthangaiah4515
      @chockalingamthangaiah4515 2 ปีที่แล้ว +3

      My guru 🙏🙏🙏🙏🙏

    • @sp.venkatachalam7354
      @sp.venkatachalam7354 2 ปีที่แล้ว

      சீத்தலைச் சாத்தன் திருப்பத்தூர்
      எனது தாய் மாமா வலம்புரி அண்ணாமலை அவர்களைப் பற்றி மிக நல்ல உண்மையைச் சொன்னார்கள்.
      தமிழுக்கு போக வேண்டிய என்னை திசை மாற்றியவர் எனது மாமா தான். காரணம் தமிழ் சோறு போடாது என்பது. வங்கித்துறையில் உச்சம் தொட்டேன். இன்று சோறு போடுவது எழுத்தும் தமிழும். மாமாவின் தமிழ் ரத்தம் என்னுள் ஓடுகிறது. அண்ணன் சொ.சொ.மீஅ
      வர்கள் என் வணக்கத்துக்குரிய தாய்மாமனை பற்றிச் சொன்னது(வித்துவான் வலம்புரி. வே. அண்ணாமலை அவர்கள்) எனக்கு பழைய நினைப்பு தந்தது. நன்றி நன்றி

  • @sekarng7021
    @sekarng7021 2 ปีที่แล้ว +1

    Why the vidio cross the screen cross to close the black

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  2 ปีที่แล้ว

      More than 24k views,their is no complaint regarding playing, I think it may be net work problem

  • @vairavanmeenakshisundaram4804
    @vairavanmeenakshisundaram4804 2 ปีที่แล้ว +3

    When are u releasing the part 2

    • @timesofnagarathar4852
      @timesofnagarathar4852 2 ปีที่แล้ว +2

      Already released yesterday

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  2 ปีที่แล้ว +2

      Already released, in 1st episode end a card will be shown, just click the card.it will automatically connect to second episode or just click the link given below it will shown the second episode

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  2 ปีที่แล้ว +2

      please click the link and watch episode-2
      th-cam.com/video/qoEywjJ1G1M/w-d-xo.html

  • @VijayakumarKangiar
    @VijayakumarKangiar 6 หลายเดือนก่อน

    அரைத்த மாவையே அரைத்து

  • @sivabanu8710
    @sivabanu8710 ปีที่แล้ว

    இவர் தற்போதைய வயது என்ன...???

  • @premakandhanpremakandhan5895
    @premakandhanpremakandhan5895 2 ปีที่แล้ว +3

    Aya nikal pesum tamil azhaku

  • @sankarik9484
    @sankarik9484 8 หลายเดือนก่อน

    E

  • @parvathamramasamy7460
    @parvathamramasamy7460 7 หลายเดือนก่อน

    😅

  • @ShreeSanthiArts
    @ShreeSanthiArts 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @ARUN28704
    @ARUN28704 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏

  • @jeyakalanjiyamjayakalanjiy7401
    @jeyakalanjiyamjayakalanjiy7401 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏