அடடா..அசத்தும் கூடன்குளம் ஷைனி ஸ்டோர்ஸ் திரு,ஜாண் இல்ல ஞானஸ்நான விழா?/Jaison Anbu Baptism Function
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024
- அடடா..அசத்தும் கூடன்குளம் ஷைனி ஸ்டோர்ஸ் திரு,ஜாண் இல்ல ஞானஸ்நான விழா?/Jaison Anbu Baptism Function
Antel -Jenusha Wedding Reception/Tamil Wedding/ஷைனி ஸ்டோர்ஸ் ஜாண் இல்ல திருமண வரவேற்பு விழா
• Antel -Jenusha Wedding...
கூடன்குளம் ஷைனி ஸ்டோர்ஸ் திரு,ஜாண் அவர்களின் மகன் வழி பேரனும் திரு.ஆண்டல்-ஜெனுஉஷா அவர்களின் மகனுமான ஜெய்சன் அன்பு க்கு ஞானஸ்நானம் வழங்கும் ஆராதனையும் அதனை தொடர்ந்து விழா மற்றும் விருந்தும் கூடன் குளம் தூய அந்திரேயா ஆலயத்தில் வைத்து கிறிஸ்துமஸ் தினமான 25-12-2023 அன்று பகல் கூடங்குளம் CSI ஆலய குருவானவர் திரு,எட்வர் டேனியல் தலைமையில் ஆலயத்தில் வைத்து நடந்தது. அதனை தொடர்ந்து வரவேற்பு விழாவும் விருந்தும் கூடன் குளம் தூய அந்திரேயா ஆலய கால்டுவெல் கன்வென்ஷன் ஹாலில் வைத்து மட்டன் பிரியாணியுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆராதனையிலும் விழாவிலும் விருந்திலும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டு ஞானஸ் நான நாயகன் ஜெய்சன் அன்பை அனைவரும் பரிசு கொடுத்து வாழ்த்தினர்
இந்த விழாவின் ஒரு சிறு தொகுப்பே இந்த வீடியோ
பாருங்கள்
வாழ்த்துங்கள்
என்றும் அன்புடன்
கூடல் டிவி
KoodalTV
jaison Anbu Baptism Hightlights 2023
பெயரீட்டு விழா
CSI BAPTISM SERVICE
ஞானஸ்நானம்
பெயர் சூட்டும் விழா
கூடன்குளம் தூய அந்திரேயா ஆலயம்
ஞானஸ்நானம் பெறுவது எப்படி
baptism highlights video
baptism video songs
Ceremonial washing
baptism tamil message
christening party songs
baptism service tamil
#revival #wednesday #baptism
baptism decoration ideas
4 type of batism
கால்டுவெல் கன்வென்ஷன்
கூடன்குளம் ஞானஸ்நானம்
baptism ceremony
Naming Ceremony
Christening ofJaison Anbu
Best Baptism Highlights
Baptism Stories
Christening Highlights TamilNadu
Baptism Service 25-12-2023
Baptism Celebration
#கூடன்குளம்
#koodankulam
#koodankulamfunction
#koodankkulamBaptismfunction
#tamilbaptism
#naming
#ceremony
#Baptismfunctionintamil
#baptism
#tamilnaducsibaptism
#christening
#baptismmoments
#latestbaptism #baptismvideo #baptisminjesusmname
#family #function
#baptismceremony
#baptisumhighlights
#revival #christmasdaybaptism #baptismoftheholyspirit