Pathala Logathile - KALI MUNI THARISANAM - Official MALAYSIAN TAMIL MOVIE SONG | DTS | Maraz TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2019
  • Pathala Logathile Official KALI MUNI THARISANAM Movie Song - MALAYSIAN TAMIL MOVIE SONG
    Vocals by Rajarajasolan & Shamini
    The journey of married couples who devotes Muni and Kali.
    Karma of grandparents which haunt the couples life and how does they come across the issue.
    Presented by DTS Pictures Sdn. Bhd
    Movie: Kali Muni Tharisanam
    Director: DTS Indran (FDAM)
    Cast: Ben G, Nitya Sree, David Anthony, P Jegan, Shan, Kannan Raajamanickam,
    Ratnaa Gowri, Nisha Selvam, Ashwin, Subhasree, Mugilan Vimalesvaran
    Published by Maraz TV Digital
    Copyright © 2023 D`CINEMA SDN BHD
    To compose music, digital publishing, Music Video or film Production, call us at 017-205 7766 or Email: askmaraz@gmail.com
    For Daily Infotainment news & new song videos visit www.maraztv.com
    1st Malaysian Indian Digital Channel.
    Maraz TV Digital links:
    Maraz.TV
    / maraztv
    www.tiktok.com/@maraz.tv
    maraz.tv
    Follow Subscribe Share and like
    Website: www.maraztv.com
    Email: askmaraz@gmail.com
    To promote your Business & Publish your Content Call or WhatsApp us today at HP:+60172057766 share it
    #Maraztv #DevotionalSongs #KaliMuniTharisanam #MarazMusic
  • บันเทิง

ความคิดเห็น • 1.2K

  • @KalaVengaiya
    @KalaVengaiya 3 หลายเดือนก่อน +177

    2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்❤❤❤❤

    • @kathamuthu4468
      @kathamuthu4468 3 หลายเดือนก่อน +7

      ❤❤❤❤❤❤

    • @2kgaming346
      @2kgaming346 2 หลายเดือนก่อน +3

      Me

    • @anandkumaryadav5171
      @anandkumaryadav5171 2 หลายเดือนก่อน +1

      I don't understand the language but from past one month iam listening this song

    • @SanthoshSanthosh-kv4uw
      @SanthoshSanthosh-kv4uw 2 หลายเดือนก่อน +1

      Yes mee

    • @sivamaran4324
      @sivamaran4324 2 หลายเดือนก่อน

      ​@@kathamuthu4468🎉🎉🎉😊

  • @user-pe2mp2er9z
    @user-pe2mp2er9z หลายเดือนก่อน +44

    தினமும் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு👍 போடுங்கள்

  • @chinnasuriya5175
    @chinnasuriya5175 2 ปีที่แล้ว +512

    இந்த பாடலை தினமும் கேட்பவர்கள் மட்டும் ஒரு லைக் போடுங்ட

    • @karthi80
      @karthi80 8 หลายเดือนก่อน +8

      Poda mudiyathu

    • @yoursyoutube.
      @yoursyoutube. 3 วันที่ผ่านมา

      🤣🤣🔥​@@karthi80

  • @mariyammalbalu4149
    @mariyammalbalu4149 2 หลายเดือนก่อน +10

    2024 மட்டும் இல்லை என் ஜீவன் இருக்கும் வரை கேட்பேன்❤❤❤🙏🙏🙏

    • @ratnaagowri
      @ratnaagowri 7 วันที่ผ่านมา +1

      🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @Navneeth573
    @Navneeth573 8 หลายเดือนก่อน +76

    என் சாமி முனி. என் அம்மா காளி... ரெண்டும் என் உயிர் 🙏🙏🙏

  • @vigneshd3913
    @vigneshd3913 2 ปีที่แล้ว +169

    என் உடம்புக்குள் இருக்கும் தெய்வம் முனீஸ்வரன்,அங்காளம்மன்,மதுரை வீரன் ,துணை🙏🙏🙏💐🌸💮🏵🌹💐🌸🌺🌻🌼🌷🌱

  • @naveenn7617
    @naveenn7617 5 หลายเดือนก่อน +2

    யாரெல்லாம் 2024 ல இந்த பாடலை கேக்க வந்திங்க

  • @dhivakardhanabalu3376
    @dhivakardhanabalu3376 2 ปีที่แล้ว +147

    நான் அடிக்கடி இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்கிறேன்....... Vera level

  • @MuthuKumar-xz8bf
    @MuthuKumar-xz8bf ปีที่แล้ว +373

    🔥🔥🔥நா இந்த 🔥⚔️பாடலுக்கு அடிமை 🔥⚔️ எனக்கு ரொம்ப ⚔️🔥 ரொம்ப பிடிச்ச 🔥⚔️ பாடல் வரிகள் ⚔️🔥🔥🔥

    • @sjsuriya9700
      @sjsuriya9700 ปีที่แล้ว +8

      Rompa santhosam pa

    • @user-ug1ud3lw7i
      @user-ug1ud3lw7i ปีที่แล้ว +8

      Yes me to ... Daily naa intha paadalai ketpen

    • @karuppusamy9017
      @karuppusamy9017 11 หลายเดือนก่อน +4

      Depression la iruntha keppen❤❤❤

    • @user-pu7kl4sn7w
      @user-pu7kl4sn7w 11 หลายเดือนก่อน +3

      Enakum

    • @user-pu7kl4sn7w
      @user-pu7kl4sn7w 11 หลายเดือนก่อน +2

      Daily mrng intha song tha keppen🙏🙏🙏

  • @-maniSwamy.Alangaram27........
    @-maniSwamy.Alangaram27........ 2 หลายเดือนก่อน +7

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
    ஒருவனுக்கு பராசக்தியின் ஆசீர்வாதம் இருந்தால் எமனாலும் அவனுக்கு ஏதும் செய்ய முடியாது மரணமே அவனிடம் தோல்வி அடையும்....

  • @rsvarma210
    @rsvarma210 หลายเดือนก่อน +3

    சிறு வயதிலேயே பிரிய இருந்த எனது உயிரை தடுத்து மறுஜென்மம் கொடுத்தவள் என் தாய் காளியம்மாள்....

  • @ramalingamramalingam3639
    @ramalingamramalingam3639 2 ปีที่แล้ว +11

    This song is very nice
    And intha songa 5times kku mela pathavanga oru like podunga

  • @Law-Addict
    @Law-Addict ปีที่แล้ว +148

    இந்த பாடல் தாய் காளி தேவியும் என் தந்தை சொரூபம் முனீஸ்வரரும் தத்ரூபமாக பாடல் பாடுவது போல உள்ளது....இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....

    • @jeevanantham-pt7we
      @jeevanantham-pt7we 10 หลายเดือนก่อน

      0

    • @pravinapravina7729
      @pravinapravina7729 10 หลายเดือนก่อน +2

      First singers ku tan thanks sollanum shamini rajarajasolan voice 👌

  • @user-mr1ds8re7y
    @user-mr1ds8re7y 3 หลายเดือนก่อน +3

    நான் முதல் முறையாக கேட்கிறேன் உடம்பு சிலிர்த்தது

  • @user-qx8nw9kd5l
    @user-qx8nw9kd5l 3 หลายเดือนก่อน +3

    தாயே தாய் 8அடி பாய்ஞ்ச புல்ல 16அடி பாயும் மாயகார பிள்ளைங்க பாத்திரம் மா பாத்துக்கோங்க எல்லா வட்டியும் மண்ணிக்க மாட்டேம் நாங்க பயங்கர கோவத்தில் இருக்கிறேம் தாயே உங்களுக்குகாக

  • @indiraindhu3166
    @indiraindhu3166 ปีที่แล้ว +22

    நான் இந்த பாடலை என் மனசு கஷ்டமா இருக்கும் போது கேட்பேன் மனசு லேசா இருக்கும்

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 11 หลายเดือนก่อน +87

    அருள்மிகு காவல் தெய்வம் எல்லை சாமி முனீஸ்வரருக்கும்,
    அருள்மிகு காவல் தெய்வம் எல்லை சாமி காளியாத்தாவுக்கும் நடக்கும் அருமையான, ஆரோக்கியமான விவாத பாடல்.
    அவரவரின் அவதாரங்களை எடுத்து கூறும் அற்ப்புதமான பாடல்.
    🙏🙏🌹🌹

  • @VigneshkumarA
    @VigneshkumarA 3 ปีที่แล้ว +157

    அருமையான பாடல் இப்பாடலை கேட்டால் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @movieworld4525
    @movieworld4525 3 ปีที่แล้ว +155

    இந்த பாடலை தினமும் நான் 5 முறைக்கு மேல் கேட்பேன் அவ்வளவு நல்ல குறல்

  • @aakashpooja8226
    @aakashpooja8226 2 ปีที่แล้ว +106

    என்றும் என் மனதில் இருப்பது மகாக்காளி 🔥🔥🔥

    • @mm2mm225
      @mm2mm225 ปีที่แล้ว

      Kkoiï7ui🕉️

    • @58vijayapriyas67
      @58vijayapriyas67 ปีที่แล้ว

      ழழவழவவழபலவநழழநநறமபபபஞப

    • @anandm6669
      @anandm6669 ปีที่แล้ว +4

      ENAKKUMTHAN

  • @subramaniansubramanian6224
    @subramaniansubramanian6224 2 ปีที่แล้ว +78

    அருமையான பாடல் தத்ரூபமான நடிப்பு நிஜமாகவே மேல் லோகம் நடப்பது போல இருந்தது உடம்பு சிலிர்த்தது 👍🙏🙏🙏

  • @c.sureshkumarsov.chandiran528
    @c.sureshkumarsov.chandiran528 3 ปีที่แล้ว +388

    இந்த பாடலை அனுதினமும் கேட்கிறேன் எனக்கு மனதில் புது தைரியமும் நம்பிக்கையும் வந்து என்னை தெளிய வைத்த தாய் காளி மற்றும் எனது குலதெய்வத்தின் காவல் தெய்வம் முனீஸ்வரரை வணங்குகிறேன்.

  • @sathishparimala1328
    @sathishparimala1328 2 ปีที่แล้ว +24

    முனிஸ்வரர் பாடலை பாடியவர் அருமையான நடனம் 🙏🙏🙏

  • @avelmani8200
    @avelmani8200 3 ปีที่แล้ว +11

    சூப்பர் முனீஸ்வரன் காளியம்மாள் அமேசிங் பாடல் மியூசிக் டைரக்சன் பாடியவர்கள் ரொம்ப நல்லா பண்றீங்க கடவுள் போட்டி போடுவது இதுதான் உண்மை இத உணர்வா உண்மையா வெளிய கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி அருமையோ அருமை எல்லாமும் இதுதான் உண்மை

  • @sureshraja1889
    @sureshraja1889 2 ปีที่แล้ว +101

    இருவரும் இணைந்து தங்களது பிள்ளைகளை காத்து ரட்சிக்கவேண்டும்🙏🙏🙏🙏🙏

    • @chinnasamysamy4186
      @chinnasamysamy4186 11 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய

  • @VigneshkumarA
    @VigneshkumarA 3 ปีที่แล้ว +24

    காளி அம்மன் துணை🙏🙏🙏🙏🙏

  • @devadevadeva2755
    @devadevadeva2755 ปีที่แล้ว +10

    காலி அம்மான் வேசம் போட்டு இருக்கவுன்க நன்றாக நடனம் செய்கின்றான்க ஓம்சக்தி ஆதி பரா சக்தி வாய்ந்த

  • @sijupaiyan121
    @sijupaiyan121 ปีที่แล้ว +31

    கோயம்பத்தூர் மேட்டுப்பாளையம் வன பத்திரகாளி,,,ஆலயம் காக்கும் வன முனி துணை ❤️❤️❤️

  • @user-ot5uv7dy4v
    @user-ot5uv7dy4v 2 ปีที่แล้ว +54

    காளி என்றால் உலகமும் போற்றுகிறது. 🙏🙏எல்லாம் காளி செயல் 🔱🔱

  • @sivat2779
    @sivat2779 10 หลายเดือนก่อน +6

    ஓம் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி போற்றி

  • @Daisyna_bawi
    @Daisyna_bawi 2 ปีที่แล้ว +20

    இந்த பாடல் மிகவும் அருப்தமாக இருக்கிறது.🙏🙏🙏🙏🙏🙏

  • @neelabalan9775
    @neelabalan9775 2 ปีที่แล้ว +37

    இந்த பாடலை 7 முறை கேட்டேன் சூப்பர் உடல் புள் அரிக்குது

  • @senthilrathi1435
    @senthilrathi1435 3 ปีที่แล้ว +9

    Amma appa rendu perme thunai ya irukanum🙏🙏🙏🙏🙏

  • @bmuthuselvi1673
    @bmuthuselvi1673 ปีที่แล้ว +47

    ஓம் காளியே நமக மயாணகாளி போற்றி ஓம் காளி ஜெய் காளி ஓம் சக்தி பராசக்தி

  • @user-pm7tx5tx8y
    @user-pm7tx5tx8y 5 หลายเดือนก่อน +2

    எனக்கு பிடித்த தெய்வம் விரமகாளி அம்மன் என்டோட குள தெய்வம் 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🌿🌿🤣💥💥

  • @rjarivutiktok8957
    @rjarivutiktok8957 11 หลายเดือนก่อน +41

    Currently I am doing master in Annamalai University Chidambaram India...Most of the temple thiruvila here in india they play this song..lately I get to know this is Malaysia song wow proud to be Malaysian this song have huge power ...it was reach internationally super ..

    • @puspavalliyuovellolhufhug7242
      @puspavalliyuovellolhufhug7242 9 หลายเดือนก่อน

      1:32 1:32 1:32 1:32

    • @puspavalliyuovellolhufhug7242
      @puspavalliyuovellolhufhug7242 9 หลายเดือนก่อน

      1:57 1:57 1:58 1:58

    • @kumaryoga9071
      @kumaryoga9071 5 หลายเดือนก่อน +3

      i really hate to break it to you but however this is a remake
      original was sung by lr eswari

    • @kumaryoga9071
      @kumaryoga9071 5 หลายเดือนก่อน

      link to ori song for those wondering
      th-cam.com/video/2ThB96NcLcs/w-d-xo.html

  • @sabariselvamraavanan5614
    @sabariselvamraavanan5614 4 ปีที่แล้ว +25

    அருமை அருமை அருமை பயங்கரமா இருக்கு கேக்குறதுக்கு நல்லா இருக்கேன் பாக்குறதுக்கு கண்கொள்ளா காட்சியாக கடவுளை பாக்குற மாதிரியே இருக்கு அருமை

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 ปีที่แล้ว +8

    அம்மா அப்பா 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

  • @kavinesh987
    @kavinesh987 2 ปีที่แล้ว +18

    முனிஸ்வரர் அய்யா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Abisekan.A
    @Abisekan.A 2 ปีที่แล้ว +36

    புல் அரிக்குது 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏

  • @tharankumar1952
    @tharankumar1952 4 ปีที่แล้ว +92

    I love Muniswarer Appa And Kali Amma☺😍😍😍

  • @kavinesh987
    @kavinesh987 2 ปีที่แล้ว +35

    Munsvaran eppoum mass thannn🔥🔥🔥🔥🔥🔥

  • @kalaivani_janaraman
    @kalaivani_janaraman 3 ปีที่แล้ว +19

    Kaali vesathula irukkuravanga semmaiya performance pannirukkanga

  • @hashinipriya5425
    @hashinipriya5425 2 ปีที่แล้ว +8

    என் பேரு அங்காளி, எரிக்காட்டு வேங்காளி 🔥🔥🔥வேற லெவல் lyrics

  • @abithasindhuri1857
    @abithasindhuri1857 2 ปีที่แล้ว +10

    Sema song nalla ezuthi irukanga 😘😘😘👍👍

  • @amutha9548
    @amutha9548 9 หลายเดือนก่อน +13

    காளி முனி ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி......... 🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏

  • @sherinechanika6972
    @sherinechanika6972 9 หลายเดือนก่อน +2

    Om kali amman thaya yen amma😊😊😊😊😊😊😊😊😊😊

  • @parameshparamesh9006
    @parameshparamesh9006 4 ปีที่แล้ว +32

    Muniswara iisa ...enna jeipathu lesa...very very nice lyrics ...kali🙏🙏🙏🙏🙏

  • @vasanthisuji6891
    @vasanthisuji6891 3 ปีที่แล้ว +85

    Recently most atticted this song.... Always love Kali Amma

  • @jackdissolo5812
    @jackdissolo5812 10 หลายเดือนก่อน +3

    இந்தப் பாடலை இன்னைக்கு தான் முழுமையாக பார்த்து இருக்கேன் கேட்டு இருக்கேன். அவ்ளோ நல்லா இருக்கு அவ்வளவு நல்லா இருக்கு இந்த பாடல் .

  • @BALA-cg3ch
    @BALA-cg3ch ปีที่แล้ว +2

    Enakku pidita Kali

  • @YutaraStudios
    @YutaraStudios 4 ปีที่แล้ว +172

    i am so addicted to this song...goosebumps
    listening more than 20 times from yesterday

    • @mariappansivanya6251
      @mariappansivanya6251 4 ปีที่แล้ว +5

      Nice

    • @sweetysathiya9196
      @sweetysathiya9196 2 ปีที่แล้ว +3

      I am addicted to this song my sad time happy time all time my favourite song 🙏🙏🙏🙏

    • @samsingh9515
      @samsingh9515 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsAA1yDvHuIYA?feature=share

    • @revayhyathiappan5212
      @revayhyathiappan5212 ปีที่แล้ว +1

      😱😱😱😱😱😱🙏🙏🙏🙏😭😭😭😭😭🧁🧁🧭

  • @chitrasaranya7849
    @chitrasaranya7849 3 ปีที่แล้ว +34

    ஓம் காளி ஜெய் காளி 🙏🙏🙏🙏

  • @ezhilr6226
    @ezhilr6226 ปีที่แล้ว +14

    🪔🔯🕉ஓம் சக்தி..... ஓம் பராசக்தி..... ஓம் ஆதிபராசக்தி.....🌾🌾🌾🌿🌿🌿🌼🌼🌼🌹🌹🌹🌺🌺🌺🌻🌻🌻🌷🌷🌷💐💐💐🍃🍃🍃🍀🍀🍀 🪔
    🙏🙏🙏🙏🙏.....
    🕉ஓம் முனீஸ்வர ஈசா
    🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @user-zg4zf9kt3t
    @user-zg4zf9kt3t 8 หลายเดือนก่อน +6

    Om Kali maa namah om munieswara Swami namah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-ey6lf7uf9j
      @user-ey6lf7uf9j 28 วันที่ผ่านมา

      👍👍👍👍❤❤❤

  • @rkkumar5933
    @rkkumar5933 2 ปีที่แล้ว +1

    எங்க குல தெய்வம் முனீஸ்வரன் துணை

  • @subramaniansubramanian6224
    @subramaniansubramanian6224 3 ปีที่แล้ว +25

    அருமையான குரல் வாழ்த்துக்கள் பிரண்ட்ஸ் 🙏👌👋🥰

  • @k.bbrosstudio2277
    @k.bbrosstudio2277 4 ปีที่แล้ว +26

    Female Voice was Awesome....

    • @jimkana
      @jimkana 3 ปีที่แล้ว +2

      Ss🥰

    • @LathaLatha-fv3oz
      @LathaLatha-fv3oz 3 ปีที่แล้ว

      @@jimkana sdggyjkkkdykvzjtfvkfxblyrg.tdbmjmk......😊☺😀😊☺☺😀☺😊😀😁😂😃😄😑😕😠😬😡😢😮😣😤😥😦😧😨😟😱😱😲😲😳😵😵😵

    • @priprakash9365
      @priprakash9365 3 ปีที่แล้ว +2

      Playback singer avanga

  • @manirengasamy3852
    @manirengasamy3852 3 หลายเดือนก่อน +2

    Super 👍🙏

  • @user-qx8nw9kd5l
    @user-qx8nw9kd5l 3 หลายเดือนก่อน +2

    என்ன தாயே எல்லா அமைதியா பேனும் எப்படி தாயே

  • @damageboychannel9514
    @damageboychannel9514 2 ปีที่แล้ว +3

    முனீஸ்வரன் துனண காளி ஆத்தா துணை

  • @chinnasamysamy4186
    @chinnasamysamy4186 11 หลายเดือนก่อน +5

    🌺ஓம் அதர்வன காளிம்மாவே போற்றி ஓம் 🌺🙏
    🌹ஓம் காசிமுனி ஈஸ்வரனே போற்றி ஓம் 🌹🙏

  • @veerasolai8172
    @veerasolai8172 5 หลายเดือนก่อน +2

    என்னுடைய தெய்வம் முனி அய்யா. பத்ரகாளியம்மன். பதினெட்டாம் படி கருப்பசாமி❤❤துனை

  • @rajalakshmik2492
    @rajalakshmik2492 3 ปีที่แล้ว +13

    அருமையான பாடல் நன்றி ஐயா.

  • @VishnuVishnu-wz1km
    @VishnuVishnu-wz1km 3 ปีที่แล้ว +8

    Kaali amma thayee ennoda Amma Appa romba naaliki nalla erukanum theyee 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MANIKANDANMaan
    @MANIKANDANMaan 20 วันที่ผ่านมา +1

    தந்தை சண்டை அன்னை சண்டை பல வலிகள் மனதை கல்லாக மாற்றிவிட்டது தாங்கள் அனைவரும் பக்தர் ஆசை நிறைவேற்றுகிற்றுகிருகள் ஆனால் நான் தர்மம் காண்கிறேன் பார்ப்போம் தாயே இனிமே எதிலும் தலையிட மாட்டேன் நான் தெற்கு நோக்கி செல்கிறேன்

  • @AK47__SATHISH
    @AK47__SATHISH ปีที่แล้ว +2

    ஸ்ரீ மகா முனீஸ்வரன் பாதம் போற்றி

  • @thayaliniyalini2437
    @thayaliniyalini2437 4 ปีที่แล้ว +24

    my first mom always my kaliamma i love my kaliamman 👍life long naa avageh magalaveh iregeh aseh padereh because ippe avageh magalatha ireke ☺

  • @meenasankar1592
    @meenasankar1592 3 ปีที่แล้ว +21

    Naa intha songukku addict aagitten 👏👏

  • @rathanguna2908
    @rathanguna2908 2 ปีที่แล้ว +1

    சுப்பர் இந்த படத்தை சீக்கிரமே போடுங்கள்

  • @sekarsakar1659
    @sekarsakar1659 ปีที่แล้ว +2

    ஸ்ரீ முத்தாரம்மன் துணை

  • @manikandavijay.kmanikandav9829
    @manikandavijay.kmanikandav9829 2 ปีที่แล้ว +12

    ஓம் சக்தி 🙏🙏🙏 மூனீஸ்வரா போற்றி🙏🙏🙏

  • @crazyblunder3652
    @crazyblunder3652 2 ปีที่แล้ว +10

    Raja Raja Cholan Sir for male voice...may god bless you sir forever the legend for devotional songs🙏😇🥰

  • @a.kalaiyarasana.kalaiyaras7887
    @a.kalaiyarasana.kalaiyaras7887 3 ปีที่แล้ว +201

    என் தாய் காளியை மிஞ்ச எவராலும் முடியாது

  • @sakthiuthirapathi
    @sakthiuthirapathi 2 ปีที่แล้ว +5

    எத்தனை முறை இந்த வீடியோ பார்த்தேன் என்று தெரியவில்லை 😍😍😍😍😍😍

  • @rkaanimal3060
    @rkaanimal3060 3 ปีที่แล้ว +10

    என் அய்யா முனி

  • @simplyart1960
    @simplyart1960 4 ปีที่แล้ว +75

    Normally i didn't listen thus type songs, but now i addict to this song. Amazing song☺

    • @mageshraja375
      @mageshraja375 2 ปีที่แล้ว +3

      I also addicted this song 🥰

  • @mahendrens2468
    @mahendrens2468 2 ปีที่แล้ว +16

    Mass anna song. ஓம் காளி ஜெய் காளி..🙏

  • @manikandavijay.kmanikandav6174
    @manikandavijay.kmanikandav6174 2 ปีที่แล้ว +17

    ஓம் சக்தி 🙏🙏🙏

  • @sathyaanandh2890
    @sathyaanandh2890 2 ปีที่แล้ว +5

    அய்யா துணை 🙏🙏 அம்மா துணை 🙏🙏

  • @nanthakumar1591
    @nanthakumar1591 2 ปีที่แล้ว +4

    ஆண்ணுள் பெண்சக்தி பெண்ணுள் ஆண் சக்தி
    இரு உருவம் ஒரே சக்தி ..
    புலவர்கள் புலிபோல்

  • @ganeshkadambedi7071
    @ganeshkadambedi7071 8 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @saiindhu9726
    @saiindhu9726 9 หลายเดือนก่อน +3

    என் குலதெய்வம் முனியாண்டி என் அப்பாவின் அப்பா எங்க ஊரில் முதல் முறையாக கட்டீருக்கிரர் , மிகவும் சக்தி வாய்ந்தது பொண்ணுகள் அனுமதி இல்லை 🙏🙏ஓம் முனியப்பன் சமியே நமக🙏🙏🙏🙏🙏

  • @vigneshkarthik6149
    @vigneshkarthik6149 4 ปีที่แล้ว +9

    Rendu singer oda voice sema brisk aahh..irunthathu...... song semaya irukku

  • @kaliwearen2654
    @kaliwearen2654 3 ปีที่แล้ว +6

    Munieswaran and kali devi dance vera level👌👌👌👌👌👌👌👌😊😊😊😊😊😊😊😊👌👌👌👌👌👌👌

  • @user-mr1ds8re7y
    @user-mr1ds8re7y 3 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே நீயே துணை 🙏🙏🙏

  • @rajeshrkarrajeshrkar4618
    @rajeshrkarrajeshrkar4618 7 หลายเดือนก่อน +2

    அந்த அண்ணா அவர்கள் அருமையான நடிகர்

  • @arumugam.gmygod4501
    @arumugam.gmygod4501 ปีที่แล้ว +5

    எனக்கு மிகவும் பிடித்திருக்கிரது மிக மிக அருமை அந்த கடவுள் உங்களை ஆசீர்வதிக்கும் வாழ்த்துக்கள்

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 ปีที่แล้ว +6

    சிறப்பு💐🙏🙏🙏

  • @amalanageswararao2038
    @amalanageswararao2038 7 หลายเดือนก่อน +2

    ❤kali 😊

  • @MANIKANDANMaan
    @MANIKANDANMaan 25 วันที่ผ่านมา +1

    இதற்கு மேல் இழக்க ஓன்றும் இல்லை நான் என் கடமையை செய்வேன் முடிந்தால் பார்த்துகோ தாய்

  • @ajithgau5162
    @ajithgau5162 2 ปีที่แล้ว +6

    Romba nalku Apram Nala song
    Na army irukan duty time kekuvan
    Enga ranabathira kaliyama 🙏🙏🙏

  • @yokeswarannirojiny2074
    @yokeswarannirojiny2074 3 ปีที่แล้ว +7

    I love kaali Amma.🙏🙏🙏🙏🙏

  • @johordarultazimsvsv7182
    @johordarultazimsvsv7182 2 ปีที่แล้ว +2

    Good and fantastic song Kali MUNI THARISANAM movie is very fantastic movie 100 peeson

  • @user-gb1cy2iw6r
    @user-gb1cy2iw6r 19 วันที่ผ่านมา +1

    இந்த பாடல் எனது உயிர்.அம்மாகாளி.அப்பாமுனி❤❤😊😢

  • @narendeheartstoler6282
    @narendeheartstoler6282 4 ปีที่แล้ว +45

    Awësømë song..Kali maa 🔥🕉️💓🙏

  • @indianart5800
    @indianart5800 2 ปีที่แล้ว +10

    Amma created this university Jai kaali maa❤❤

  • @periyasamy6572
    @periyasamy6572 3 ปีที่แล้ว +1

    முத்தாரம்மன் துணை காளியம்மனை மிஞ்ச எந்த தெய்வமும் கிடையாது👅👅👅👅👅👅👅👅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐆🐅🐆🐅🐆🐅

  • @Manikandan-rc1ul
    @Manikandan-rc1ul 2 ปีที่แล้ว +9

    இந்த பாடலை தினமு‌ம் காலை மாலை இரு நேரமும் கேட்டு வருகிறேன் அருமையான பாடல்

  • @user-cw7bw8br9l
    @user-cw7bw8br9l 7 หลายเดือนก่อน +3

    Super