Aattama Therottama Song by
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024
- பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.co... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
சிரித்த முகத்துடன் இனிமையான குரலில் அவர் பாடிய அனைத்து பாடல்களும் அருமை அதுவும் இந்த பாடல் நேரிடையாக பார்த்து maghychi🤭வாழ்த்துக்கள் அன்புடன்
தன்சீரா வாழ்க வளமுடன் மென்மேலும் வளர்ந்து புகழ் உச்சிக்கு போக வேண்டும்
தன்சீரா செமயா பாடிர்க்கிங்க. இன்னும் உங்களை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள வாழ்த்துக்கள். செமயா என்ஜாய் பன்னி பாடியது அருமையோ அருமை
யாருக்கெல்லாம் தன்சீரா உடைய கேரக்டர் ரொம்ப பிடிக்கும் . ஸ்வரணலதா அம்மா மாதிரியே நன்றாக பாடி விட்டார் 👍👌🙋♂️💯
அடுத்தவன் புருஷன கட்டி பிடிக்கும் கேரக்டர் 😂😂😂
@aswin ...Ada ara mental, swarnalatha ammava asinga paduthatha
@Aswin778 கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை.... எதற்கு எதை ஒப்பிடுற... அந்த பொண்ணு அந்த பொண்ணோட Styleல பாடுது அப்படியே சுவர்ணலதா அம்மா மாதிரியே பாடுது சொல்ற பைத்தியம்...
Good
ஸ்வர்னலாதா மாதிரி யாருமே பாட முடியாது
தன்சீறா முயற்சி செய்
உன் எதிர் காலம் நல்லா இருக்கும்
Vera level
Very nice
I love so much தன்சீறா
வாழ்க வளமுடன்
உன் குரல் சூப்பர்
நீங்கள் உயர்ந்து கொண்டே போக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤
தன்சீரா கண்டிப்பா டாப் 5ல இருக்கணும்னு நினைப்பவர்கள் கமென்ட் லேக் பண்ணுங்க.தன்சீறா அடுத்த ஸ்வர்நலதா அம்மா❤❤❤
இதெல்லாம் கொஞ்சம் ஓவர்
வாய்ப்பில்லை ராஜா
தன்சிரா குரல் இனிமை . ஒரிஜினல் பாடலை போல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது .
മലയാളം
சூப்பர் தன்சீரா நீங்க டாப் 5 வந்தாலும் வரலனாலும் நல்ல சிங்கர் தான் நீங்கள்
தன்சீர டாப் 5ல இருக்கணும்னு நினைப்பவர்கள் கமென்ட் like பண்ணுங்க
No chance 😂
பதட்டம் இல்லாமல் பாடினார்கள்....தன்சீரா...🎉congrats ❤🫂
எனக்கு பிடித்த சிங்கர் தன்சிறா
வெற்றி நிச்சயம் மா
வாழ்த்துக்கள் ❤️
வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர்க
அருமையான குரல்இனிமையான சரீரம்
யாரெல்லாம், சுஜாதா தன்சீராவைப் பற்றி புகழ்ந்துப் பேசிவிட்டு, பிறகு மனோவிடம் தன்சீரா ரொம்ப சுமாராக பாடினார் என்று கூறியதையும், அதை மனோ ஆமோதித்ததையும் கவனித்தீர்கள்
அருமை அருமை தன்சிரா வாழ்க வழமுடன்
தன்ஸீரா டாப் 5ல இருக்கணும்
தன்சிரா மேடம் சூப்பர் , சூப்பர் பாடல், நல்ல குரல்வளம், நல்ல உச்சரிப்பு,....... டாப் 5 ல்லாம் கொடுக்க மாட்டானுங்க. அது வேணாம் மேடம் சும்மா இதுபோல 4 பாட்டு பாடுங்கள் உங்கள் ரேட்டிங் டாப் புக்கு போயிடும், அது போதும்.
Wow so sweet voice
குரல் கடவுள் குடுத்த வரம். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Thank you All for giving this much of Love💕 keep Support 😊❤
அடிச்சாட கடைசி பால்ல சிக்ஸர். தன்சிரா... செம... கலக்கிட்டே போ .... congrats...
Fantastic Singing 🎤 by Thanseera! Sung beautifully in close to the same scale as Swarnalata and hats off to the Orchestra and chorus singers matching the original beat for beat! 🪘 🎶 👏🎉🎉🎉❤😊
👌👌👌👌
எனக்கு பிடிக்கும்
Wow wonderful performance....👌👌👌👌
Thanseera rocked...🔥💫
கண்மூடி கேட்டால் சொர்ணலதா அக்கா பாடுற மாதிரியே இருக்கு தன்சிராவுக்கு இசையமைப்பாளர்கள் வாய்ப்புத் தாருங்கள் நன்றி
Ithellam romba over. Swarnalatha singing style eh vera
என்னது ஸ்வர்ணலதா அம்மா குரல் மாதிரி இருக்கா அவங்க குரலுக்கு ஈடு இனை உண்டா இந்த உலகில் ஸ்வர்ணலதா அம்மா பாடுவதில் ஒரு சதவீதம் கூட வராது இது
Unga mentala etho problem iruku doctor kidda pooi check pannuga..
Sombu nelinjira pothu , paathu pa.
Nice voice and semma performance ❤
Smiling queen of SS10❤🎉🎉
I like thanseera my dear sister cute voice super voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
What a energy full performance 🎉🎉my favourite singer my native place 🎉🎉🎉🎉🎉
Super singer voice super music sema super thank you
Powli thansuuu🎉🎉🎉🎉🎉keep rocking 😊😊
Fantastic Singing by Thanseera! Sung beautifully in close to the same scale as Swarnalata and hats off to the Orchestra and chorus singers matching the original beat for beat! 🪘 🎶 👏🎉🎉🎉❤😊
வாய்ஸ் சூப்பர்
எல்லா புகழும் இசை கடவுள் இசைஞானிக்கே ராஜா என்றும் ராஜா தான்🙏❤👍
வாழ்த்துக்கள் சகோதரி 💐
My favorite captain movie song 🔥🔥
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் ...
அழகி
Tulukkachi da..jagrathai
Thanseera ❤
தன்சீரா குரல் வேற லெவல் வாழ்த்துக்கள்
Intha song yarukkellum pudikkum ❤❤❤
My fav contestant
ஸ்ரீநிதி ராமகிருஷ்ணன் தான் 5 வது finalist
வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌺🌺🌺
Super dear sister 💐💐💐💐💐
என்னதான் பாடினாலும் பிண்ணனி இசை அருமை
இந்த பெண் குரான் ஓதினால் கேட்பவர் எத்தனை பேர் like எத்தனை விழும்.
Tulukkan like poduvan
Super sister 🎉🎉
💐💐💐💐💐💐💐💐💐
Super valka🎉🎉
Thansirraa kalakkitinka
Excellent voice 🎉
அருமை.சூப்பா்
Raja..sir... 🙏🏿🙏🏿 Enna musical
My favourite singer 🎉🎉🎉🎉am from Nagercoil 🎉🎉🎉
Nice voice chechi❤
Super voice
Wow what a perfect rendition!!! ❤
wow ❤❤❤
Super 👌
Semma.
Arumai.
Thanseera super
Nice sweet performance ❤❤❤❤❤
Tq for uploading
It's really amazing voice great full similiar ha irukku movie Kum indha voice Kum 🎉🎉🎉🎉❤
❤❤❤
Junior seevanalatha thansera
Only maestro ❤❤❤❤🇮🇳🇮🇳🙏🏻🙏🏻, great singing and great musicians 💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
R.Raja.....🎉🎉🎉🎉🎉....A1...s.
Hummming queen of india ❤❤❤❤❤❤
Thanseera 5th finalist
Valthukkal
Very nice 👍
எல்லா புகழும் படைத்தவனுக்கே
இளையராஜாவிற்கே❤
Super ❤
Hi akka supre antr poga vara lavalu
Awesome thanks
Excellent voice . 🎉🎉🎉🎉🎉
Very very nice 🎉🎉 good voice sister ❤❤
S🎉🎉🎉
Super kural🎉🎉
அருமை சூப்பர்.
I like thanseera voice but so so sweet beauty super 👌 👍 😍
Verithanam 👏👏👏👏👏
പൊളിച്ചു ❤️❤️❤️
Super ❤🎉
Super. Song super parfomans. ❤❤❤🎉🎉🎉🎉
Super singing sister🎉❤
Superb performance, god bless u
She awesome brilliant 🤩
Lovely performance
❤❤supper
Super ❤❤❤❤❤❤❤
We like very much beautiful
Sweet voice
Thanseera va suddenna 5 th finalist aa aakkitta eapdi irukum.
.
That will be a joke! Hahaha..
Well done from Kerala
Sweet voice sister
Suupermolu❤
Awesome singer singing the song
Nice