பத்திரத்தில் வண்டி பாதை என்பதன் அளவு வரையறை பற்றி விளக்கங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2021
  • பரஞ்சோதி பாண்டியனின் வழிகாட்டுதலின் படி செயல்படும் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் நோக்கம் :
    நிலம் சம்மந்தபட்ட பதிவுத்துறை,வருவாய்த்துறை, உட்பட்ட அரசினுடைய பல்வேறு துறைகளில் நடக்கும் சேவைகளை அரசின் கொள்கை முடிவுகளை
    அடிதட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு உணர்த்துவதும், நில சிக்கல்களை தீர்க்க உதவுவதும், நிலத்தின் பயன்கள் பரவாலக்குவதும் எமது நோக்கம்...
    டெலிகிராம் லிங் : bit.ly/Nilamungalethirkaalam
    முரளி ரவிச்சந்திரன்
    துணைத்தலைவர்
    நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
    #UDR #பத்திரபதிவு #மோசடி #வாரிசு #நிலம் #பட்டா #RDO #விவசாயம் #EC #document #sale #fraud #sale #buy #house #plot #apartment #police #சொத்து #சிட்டா #வில்லங்கம் #பிரச்சனை #வாய்க்கால் #வயல் #தாலுகா #VAO #சர்வே #பாகபிரிவினை #சிவில் #வழக்கு #civil #patta #chitta
    #இந்துஅறநிலையத்துறை #TNHRCE #வக்ஃபு #வாரியம் #இனாம் #புறம்போக்கு #கிராமநத்தம் #மனை #இலவசப்பட்டா #நத்தம்பட்டா #அனுபவ #பாத்தியம் #land​​​​​ #plots​​​​​ #realestate​​​​​ #realestateconsultant​​​​​ #realestateservices​​​​​ #realestatebooks​​​​​ #realestatecoach​​​​​ #Entrepreneur​​​​​ #author​​​​​ #property​​​​​ #propertylaw​​​​​ #cmda_plots​​​​​ #residential_plots​​​​​ #patta​​​​​ #chitta​​​​​ #plotsale​​​​​ #deed​​​​​ #Documentation​​​​​ #survey​​​​​ #asset​​​​​ #patta_change​​​​​ #consultancy​​​​​ #training​​​​​ #realestatetraining​​​​​ #law​​​​​ #paranjothi_pandian​​​​​ #siteplan​​​​​ #promoters​​​​​ #plot_promoters​​​​​ #DTCP​​​​​ #Approved_plots​​​​​ #DTCP_Approved_Plots​​​​​ #realtors​​​​​ #propertyforsale​​​​​ #realestate_service_provider​​​​​ #Nanjai​​​​​ #நிலம்_உங்கள்_எதிர்காலம்​​​​​ #punjai​​​​​ #நிலம்​​​​​ #சொத்துவிற்பவர்​​​​​ #சொத்துவாங்குபவர்​​​​​ #நிலசிக்கல்​​​​​ #ஆலோசனை​​​​​ #பட்டா​​​​​ #சிட்டா #எதிரிடை #inam #பாதை #நிலஉச்சவரம்பு #landceling

ความคิดเห็น • 42

  • @vishweshwari8188
    @vishweshwari8188 2 ปีที่แล้ว +5

    ஐயா எங்கள் நிலம் பொதுவாக 28 ஏக்கர் என்ற அளவில் கூட்டாக உள்ளது எங்கள் காட்டிற்கு வரும் வழியில் அவர் பாதையை மறுக்கிறார் என்ன செய்வது

  • @ganeshamoorthy7752
    @ganeshamoorthy7752 5 หลายเดือนก่อน +1

    Nilaviyal paathai and vandi paathai rendum onru thaana sir reply panunga sir

  • @deenain1529
    @deenain1529 2 ปีที่แล้ว

    Usefull

  • @spkrc8299
    @spkrc8299 2 ปีที่แล้ว

    ஐயா தங்கள் பதிவிற்கு நன்றி.

  • @sathyavalli9621
    @sathyavalli9621 2 ปีที่แล้ว +3

    ஐயா மாமூல் வழிநடை பாத்யம் என்றால் எவ்வளவு அளவு .வண்டி பாதை என்று பத்திரத்தில் குறிப்பிடவில்லை.ஆனால் வண்டி பாதை இருந்தது என்று மாமனார் கூறுகிறார்.வழி நடை என்று மட்டும் உள்ளது. தற்போது வண்டி பாதை கேட்க உரிமை உள்ளதா? தயவு கூர்ந்து கூறுங்கள்.

  • @ArunKumar-ce8mg
    @ArunKumar-ce8mg 2 หลายเดือนก่อน

    ஒரு பாதை 100 ஆண்டுகளுக்கு மேலாக கிராம மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது ஆனால் பட்டா நிலங்களின் வழியாக செல்கிறது..ஊருக்குள்ள சென்று வர உள்ள ஒரே பாதை அதுவே ஆகும் மற்றும் நிலவியல் வண்டி பாதை சென்று முடியும் இடத்தில் இருந்து பஞ்சாயத்தால் அமைக்கபட்ட சிமெண்ட் சாலை உள்ளது.... தார் சாலைக்கும் அந்த சிமெண்ட் சாலையையும் இணைக்கும் ஒரே பாதை அந்த நிலவியல் பாதை ஆகும்...
    FMB Map ல் நிலவியல் வண்டி பாதைக்கான குறீயிடு இடப்பட்டு உள்ளது, ஆனால் வருவாய் ஆவனங்களில் தனியாக பிரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட வில்லை...
    தற்போதும் இது நிலவியல் வண்டி பாதையாகவே கொள்ளலாமா?
    எந்த எந்த ஆவணங்கள் நிலவியல் வண்டி பாதை என உறுதி படுத்த தேவை?
    பாதை பிரச்னை எவ்வாறு தீர்ப்பது
    தங்களின் அறிவுரைகள் பலரின் வாழ்வாதாரதிற்கு உதவும்

  • @karthigaiselvikarthigaisel2873
    @karthigaiselvikarthigaisel2873 ปีที่แล้ว

    Nilavali pathaiyila natakka vantipokamattum urimaiya kulai pathikka intha mari urimai irukka sir replai pannunga sir pls

  • @ramchandran5430
    @ramchandran5430 2 ปีที่แล้ว

    Ayya engal pathirathiel mamul paathai entru erukurathu , but eppothu avargal nadapathai matdume koduka mudium engirargal ayya

  • @spkrc8299
    @spkrc8299 2 ปีที่แล้ว

    எங்கள் நிலத்திற்கு பிறரது பட்டா நிலத்தில் வரும் பூஸ்துதி பாதை உள்ளது. இப்பாதை இருபுறமும் சுமார் 20 அடி அகலம் உள்ள கிராம சாலையுடன் இணைகிறது. பிறரது பட்டா நிலத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அந்தப் பாதையை குழிகள் வெட்டி ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்கள். இதன் அகலம் எவ்வளவு என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது. ஆக்கிரமிப்பை அகற்ற எந்த அதிகாரியிடம் முறையிடுவது.

  • @DineshKumar-px9yn
    @DineshKumar-px9yn 2 ปีที่แล้ว

    6.5 road irukuma

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et ปีที่แล้ว

    ஐயா எங்கள் பட்டா நிலங்களில் நடுவில் மணல் ரோட்டு போட்டனர் எங்களின் அறியாமல் காரணமாக போட்டனர் தனி நபருக்கு 4 குடும்பம் அவர்களுக்கு வேறு வழியும் அவர் நிலத்தில் வழியாக போகலாம் வரைபடம் தில் வழி இல்லை நான் தற்போது வெளி நாட்டில் 20 வருடங்கள் ஆக வேலை பார்ப்பவர் அப்பா வுகு ஒன்றும் தெரியாது இவர்களுக்கு தடை செய்யலாமா

  • @JPCBE
    @JPCBE 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் விவசாய நிலம் வீட்டு மனைகளாக பிரிக்கபட்ட பின் வண்டிபாதை
    யை பொது பாதையாக கருத முடியுமா பாதை F&b வரைபடத்தில் இல்லை ஒரு லே அவுட்டுக்கு கிழக்கே 10 அடி என உள்ளது லே அவுட் பாதை மேற்கு நோக்கி 23 அடி உள்ளது...தற்போது வண்டி பாதை 10 அடியும் வீட்டு மனைகளாக மாற்றபட்டு உள்ளது பாதை பற்றிய விபரம் அந்த சர்வே எண் புல படத்திலும் இல்லை

    • @kabasikp4700
      @kabasikp4700 ปีที่แล้ว

      எனக்கும் அப்படித்தான் இருக்கிறது நீங்கள் என்ன செய்வீர்கள் அடுத்து எனக்கும் விளக்குங்கள்

  • @sridharm3718
    @sridharm3718 2 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் , காட்டிற்கு செல்லும் வண்டி பாதையில் தார்சாலை அமைக்கபட்டுள்ளது.அது எந்த வகை பாதை (பொது பாதை அல்லது காட்டிற்கு செல்லும் பாதை)கூறுங்கள் அய்யா...

  • @yuvakumar582
    @yuvakumar582 2 ปีที่แล้ว

    1944 la podhu padhai nu potu irukanga. Adhu 8 adi than irukuma illa 20 feet irukuma

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644  2 ปีที่แล้ว +1

      பழைய பத்திரத்தில் வண்டிப் பாதை பொது பாதை என்றால் 8 அடி

  • @anilpoint-pointtntetclass5814
    @anilpoint-pointtntetclass5814 2 ปีที่แล้ว

    Engal nilathirku Vazhi padhai ilai.nilathirku right side ௧ாட்டு௧ால்வாய் னு அரசு நிலம் ulladhu. பாதை யை govt kitta ketka sattathil idam ulladha

  • @anilpoint-pointtntetclass5814
    @anilpoint-pointtntetclass5814 2 ปีที่แล้ว

    ௧ாட்டு௧ால்வாய் enpadhu நீர் sellum padhai ya or padhai

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644  2 ปีที่แล้ว +1

      மழை பெருக்கு வழிந்தோடும் நீர் வழி...

  • @vigneshsamudi2779
    @vigneshsamudi2779 2 ปีที่แล้ว +1

    வணக்கம். எங்களுடைய நிலத்தில் 15 வருடங்களுக்கு முன்னாடி என்னுடைய தந்தை பக்கத்து நிலத்து நபர்க்கு நீர் கொண்டு செல்ல அனுமதித்தார்கள். அதற்காக எந்த
    கையெழுத்தும்இடவில்லை இப்பொழுது அந்த பைப்யை எடுக்க முடியுமா
    எடுத்தாள் பிறச்சனை எதுவாச்சு வருமா?

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644  2 ปีที่แล้ว

      தேவையற்ற வேலை. பூமிக்கு கீழே பைப் பதிப்பது எல்லா இடங்களிலும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு.

    • @vigneshsamudi2779
      @vigneshsamudi2779 2 ปีที่แล้ว

      ஆனலஂ அவரஂ மறஂற பிரசஂசனைகளஂ செயஂகிறாறஂகளஂ. நடை பாதை என பதஂதிரதஂதிலஂ உளஂளது தறஂபொலுது வணஂடி பாதை கேட்டு பிறச்சனை செய்கிறாற்கள் அதற்க்காதன் பைப்யை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் தங்கள் கருத்தை கூறுங்கள் ஐயா

    • @vigneshsamudi2779
      @vigneshsamudi2779 2 ปีที่แล้ว

      நான் சென்னையில் உள்ளேன் அவற்கள் என் தந்தை மற்றும் தாய்யிடம் பிறச்சனை சொய்கிறற்கள்

  • @spkrc8299
    @spkrc8299 2 ปีที่แล้ว +1

    எங்கள் நிலத்திற்கு செல்லும் பாதையானது வேறு நபர்களின் பட்டா நிலத்தில் உள்ளதாக FMB- ல் சிறு சிறு கோடுகள் போட்டு காட்டப்பட்டுள்ளது. அதன் அகலம் எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் இது பழங்கால வழித்தடம் ஆகும். தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளது. இதன் அகலம் எவ்வளவு என்பதை சட்டரீதியாக தெரிந்து கொள்வது எவ்வாறு?.

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644  2 ปีที่แล้ว

      தனிநபர் பாதையின் இருபுறமும் கிராம சாலைகளை இணைக்கிறதா? அல்லது நடைபாதையா?

    • @spkrc8299
      @spkrc8299 2 ปีที่แล้ว

      @@muralir-nuetrust6644 ஐயா இருபுறமும் 20 அடி அகலத்தில் பாதை உள்ளது இதில் சுமார் 10 அடி அகலத்தில் தார்ரோடு உள்ளது.

    • @spkrc8299
      @spkrc8299 2 ปีที่แล้ว

      மேற்படி இரு சாலைகளும் கிராம சாலைகள் ஆகும்

  • @sureshv6790
    @sureshv6790 2 ปีที่แล้ว

    ஆடு,மாடு மனிதர்கள் சென்றுவர வழிபாத்யம் என்றுஉல்லது .அளவு குறிப்பிடவில்லை பாதை அகலம் எவ்வளவு ?ஐயா

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644  2 ปีที่แล้ว

      அந்த பாதை போய் இருபுறமும் கிராம சாலை இருந்தால் அதே அகலம் கேட்கலாம்.
      ஏற்கனவே உள்ள பாதை அகலத்தை மாற்றம் செய்ய அனுமதிக்க கூடாது.

    • @sureshv6790
      @sureshv6790 ปีที่แล้ว

      எங்கள் நிலத்திலும் இதே பிரச்சனை உள்ளது

  • @tamilselvan7408
    @tamilselvan7408 2 ปีที่แล้ว +1

    என் அண்ணன் நிலத்தை கடந்துதான் நான் என் நிலத்திற்கு வரா வேண்டும் பத்திர பதிவு செய்யும் பொழுது ஆடு மாடு மற்றும் மாமுல் வழி என்று பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது தற்பொழுது என் அண்ணன் எங்களுக்கு இரண்டு அடி நிலத்தில் மட்டும் சென்று வர வேண்டும் என்று கூறுகிறார், ஆனால் ஆடு மாடு செல்ல வேண்டும் என்றால் எவ்வளவு அடி நிலம் சட்டப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644  2 ปีที่แล้ว

      8அடி கேட்கலாம்...அண்ணன் தானே குடும்ப உறுப்பினர்கள் மூலம் பேசுங்கள்...

    • @tamilselvan7408
      @tamilselvan7408 2 ปีที่แล้ว

      @@muralir-nuetrust6644 ஐயா அந்த 8 அடி சட்டபூர்வமாக கேக்கலாமா இல்ல அவர் மனிதாபிமான அடிப்படையில் விட வேண்டுமா கொஞ்சம் சொல்லுங்க ஐயா

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644  2 ปีที่แล้ว +1

      @@tamilselvan7408 இது பேச்சு வார்த்தை மூலம் தான் முடியும். சட்டப்படி ஆடுமாடு மாமூல் வழித்தடம் என்பதற்கு வரையறை இல்லை...

    • @VEERAVANNIYANDA
      @VEERAVANNIYANDA ปีที่แล้ว

      ​@@tamilselvan7408 நண்பரே அண்ணன், தம்பி உறவு எல்லாம் விபரம் தெரியும் வரை தான் 5-வயதுவரை அண்ணன் தம்பி 10-வயது ஆனால் பங்காளி இது தான் உண்மை,
      உங்கள் பிரச்சனை முடியவேண்டும் என்றால் உங்கள் பங்காளிகள் ஊரில் முக்கியமானவர்கள் சிலரை அழைத்து சென்று ராசியான முறையில் பாதை கேட்டு வாங்குற வழியை பாருங்கள், அப்படியே வழி கொடுத்தாலும் சும்மா தரமாட்டானுங்க வழியாக தரும் நிலம் எவ்வளோ அதே அளவு நிலத்தை கேட்பார்கள் கொடுத்து துளைத்துவிட்டு ஆகவேண்டிய வேலையை பாருங்கள்...

  • @sivakillerak4744
    @sivakillerak4744 2 ปีที่แล้ว

    8 முல பாதை

  • @rajasiva7470
    @rajasiva7470 2 ปีที่แล้ว +1

    பத்திரத்தில் வழி நடை பாதை என்று எழதி இருந்தால் எவ்வளவு அடி ?
    அண்ணன் & தம்பி இருவர் மட்டும் உபயோகிக்கும் வழி ஆகும்.
    முதல் பாகம் அண்ணனுக்கும்
    இரண்டாம் பாகம் தம்பிக்கும் சொந்தமானது இருவரும் வீடு கட்டி உள்ளனர்

  • @prabhakaran4778
    @prabhakaran4778 ปีที่แล้ว

    வீட்டுக்குத் பொதுத் சந்து அளவு

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644  ปีที่แล้ว

      காலங்காலமாக உள்ள அளவு...இரு புறமும் வெள்ளையடிக்க ஏதுவாக இருக்கும்...