ஆசிரியர்கள், ஜோதிடர்கள் எல்லாம் குரு ஆசி பெற்றவர்கள். அவர்களை இப்படி மரியாதை இல்லாமல் பேசுவதே குரு துரோகம். பிறகு குரு திசையில் எப்படி நல்லது நடக்கும். உங்க ஜாதகத்தில் குரு எந்த இடத்தில் இருக்கிறதோ அதை வைத்தும், ராசி லக்கினத்திற்கும் தொடர்பு எப்படி இருக்கிறதோ அதை வைத்துதான் குரு திசை பலன் அளிக்கும்.
நல்ல கதை சொல்லுர ஒய்
குரு தசை நடக்கின்றவனட கேட்டு பார்த்து சொல்லவும்
Vedio starts at 6:30
Thanks bro🎉
Sir, 6 th round Dasa is Guru dasa for me. I heard 6 th dasa guru is not good. Is it true
Guru, dada, saniputthi, 3,4,1991,10 ,, 30,a, m, place, tuticorin
குருதிசையில் பிச்சை எடுக்குற எட்டு வருஷமா நீ என்னடா சூப்பரா இருக்கும் சூப்பரா இருக்கணும் பேசிட்டு இருக்குற என்னையா நீ தோசையை சொல்ற