TODAY'S MORNING BREAKFAST | 12 NOV 2022 | இட்லி /தோசை ,மட்டன் கறி | FAST COOKING | JENI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • இன்றைய கலாட்டா சமையல் :
    பக்கோடா பூண்டு குழம்பு , இட்லி ,தோசை, மட்டன் கறி
    Contact me -
    Mail ID - jenisquad000@gmail.com
    .
    Follow me on Facebook:
    / jeni-1034139. .
    Insta Account-
    / jeni_offici. .
    Subscribe our TH-cam Channel:
    / jenivlogger
    .
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

ความคิดเห็น • 801

  • @DineshDinesh-tw6qu
    @DineshDinesh-tw6qu ปีที่แล้ว +723

    யாரெல்லாம் ஜெனி அக்காவின் interview பார்த்து கண் கலங்கியது🥺🥺

  • @ஒருங்கிணைந்தபண்ணை-ற9ங

    உங்க இன்டர்வியூ பாத்தேன் ஜெனி அக்கா.அண்ணா வ பத்தி பேசும் போது கண்ணு கலங்கிபேசினது பாக்குற எங்களுக்கு அழுக வருது. அண்ணா மேல அவ்ளோ லவ் ‌ . சூப்பர் சூப்பர் இப்படி இருங்க சந்தோஷமா இருங்க. வீடியோ நல்லா இருந்தது

  • @nre5519
    @nre5519 ปีที่แล้ว +117

    Such a supportive husband ☺️

  • @muralidharanthirumaran
    @muralidharanthirumaran ปีที่แล้ว +15

    சுறுசுறுப்பு என்று ஒரு வார்த்தை தமிழில் உண்டு... பல நாட்கள் கழித்து அந்த வார்த்தையை மனித உருவில் காண்கிறேன் அது தான் ஜெனி அக்கா

  • @kavithaprakash240
    @kavithaprakash240 ปีที่แล้ว +2

    நாஸ்டா இல்ல நாஸ்தா தான்.. 🤗
    இன்டெர்வியூ பாத்தேன் சூப்பர் 🥰🥰
    வீடியோ பாக்கும்போதும் எப்பவும் தோணும் இப்படி சப்போர்ட் பண்ற hus இருந்தா life எவ்ளோ சூப்பரா இருக்கும்ல னு... 🥰🥰🥰🥰

  • @suthaiyyappaniyyappansutha5331
    @suthaiyyappaniyyappansutha5331 ปีที่แล้ว +16

    அக்கா இட்லி சுடமுடியாது அவிக்கத்தான் முடியும் 😛😛😆 வீடியோ சூப்பர் ❤️❤️

  • @lathagg9248
    @lathagg9248 ปีที่แล้ว

    ஜெனி வணக்கம்.
    ௨ங்கள் வீட்டு சமையலறை, சுற்றுப்புறம், பாத்திரங்கள், சமைக்கும் விதம் 👌👌👌

  • @vignesht6972
    @vignesht6972 ปีที่แล้ว

    உங்களின் நேர்காணல் நிகழ்ச்சி அருமை மிக உணர்வு மயமாக இருந்தது . உங்களின் வாழ்க்கையின் அனுபவங்களை இயல்பாக பகிர்ந்து கொண்டிருந்திங்க ஜெனி சிஸ்டர். உங்களின் ஒவ்வொரு வீடியோ தொகுப்பும்
    நான் பார்ப்பேன். சமையல் குறிப்புகள் அனைத்தும் மிக அற்புதம். நன்றி ஜெனி சிஸ்டர்

  • @anur5642
    @anur5642 ปีที่แล้ว +2

    1.Show us your utensils collection.
    2.how you plan grocery shopping every month for your family.

  • @murugiahmanju5577
    @murugiahmanju5577 ปีที่แล้ว +11

    Akka unga interview pathen nenga rompa cool so sweet nenga oru iorn lady 🌹 anna nenga rendu perume very good pair nenga yeppavume happy aha erukanum akka best of luck 🤞

  • @srishan4803
    @srishan4803 ปีที่แล้ว

    Ungala parthale manasukul oru energy vanthidum. Oru human machine neengal. Supera interview koduthenga. Life inum sirapah poga enudaiya valthukal. From malaysia

  • @suhainabeer2537
    @suhainabeer2537 ปีที่แล้ว +1

    Nane onga kita garlic kolambu kekalam nenachan nigale recipe pottiga thax Akka my Sister in law 4days munnadi delivery aachu ❤️love you akka❤️

  • @veerak5562
    @veerak5562 ปีที่แล้ว

    Hi Jeni sister, naan US la irukkaen unga videos romba pudikum.unga behindwoods interview parthaen.neenga romba genuine ah paesuneenga. Unga interviewla unga husband appadiyae irukanga maravae illa soneenga enaku neenga paesinathu vachu partha neengalum marala appadiyae irukeenga.neenga , unga family santhosama 100 yrs ella selvangalaiyum petru santhosama neenda ayiloda nimathiya irukanum.

  • @abisworld649
    @abisworld649 ปีที่แล้ว +1

    ரொம்ப ஃபாஸ்டா...
    நல்ல டேஸ்டா...
    ஜெனி அக்கா செய்த நாஸ்டா...

  • @Srishas_Naturals
    @Srishas_Naturals ปีที่แล้ว +18

    Hi akka. I always ♥ ur videos. Such a inspiration to all ladies. Keep rocking 😎

  • @rafanmohamed5935
    @rafanmohamed5935 ปีที่แล้ว

    Ama jeni akka unga video pathu tha na samayal kathukitta....thanks for recipe...innu neriya poduga unga interview pathu remba emotional ayiruchu.....🥺

  • @chandrusasi1192
    @chandrusasi1192 ปีที่แล้ว

    Unga samaiyala Vida,,, ungaloada conversation kagavea paakalam.... I like you so much kahhhh

  • @premadhamodharan7077
    @premadhamodharan7077 ปีที่แล้ว

    idly thatla oil apply panni maavu uthunga easya erukum nga Jeni

  • @sugithaprakash3757
    @sugithaprakash3757 ปีที่แล้ว

    Jeni akka idly edukum podhu andha stand a andha kunda la irundhu eduthadhume andha pinnadi apdiye pipe la thani la kaati cool pannitu 2mins kalichu eduthu parunga ottama varum
    Note: idhu vandhu andha idly standla oil thadavitu idly maavu oothunga akka.

  • @archanaparanthaman4791
    @archanaparanthaman4791 ปีที่แล้ว

    Hi Jeni unga interview parthen romba casual and normala irundhathu super valthukal

  • @rayyanfashionsonline6378
    @rayyanfashionsonline6378 ปีที่แล้ว +23

    Jeni akka and Anna superb Jodi made for each other fun family

  • @vanikanaran5047
    @vanikanaran5047 ปีที่แล้ว

    Garlic peel and keep in a glass container without washing can last for 2 weeks. I always do this.

  • @soniyav300
    @soniyav300 ปีที่แล้ว

    Hai jeni akka innaikku naa romba stressla irundha unga videova patha piragu mind relax agidichi thanks akka 😍😍😍

  • @bubblykarthik531
    @bubblykarthik531 ปีที่แล้ว

    Akka yenakum daily routine ha veyla saiya kadupa, kovama varum daily unga video pakka solla i get energy. Ok fine solitu naanum house work panna pogiduva

  • @alexanderalex1673
    @alexanderalex1673 ปีที่แล้ว

    இல்ல எனக்கு புரியல.... காரக்குழம்பு ல பகோடா 🙄🙄 different நல்லா இருக்கே 👍👍🤩🤩🤩

  • @velukutty8050
    @velukutty8050 ปีที่แล้ว

    Jeni sis coconut takali onion nenga maton potukura masala vi. elame mex la harachi masala ve. oil potu thalchi aproma matton potu oil la vadhakunga nala erukom oru dhadavi try panuga sis 😍ella video👌 eruku jeni

  • @vibusrimithilesh5189
    @vibusrimithilesh5189 ปีที่แล้ว

    மலைக்கு சூப்பர் டிபன் நீங்க சூப்பரா சமையல் செய்றீங்க உங்கள பாத்து கத்துக்கணும்

  • @nancynancy4400
    @nancynancy4400 ปีที่แล้ว +2

    Jeni akka inaiku nanum mutton kulambu dha unga stylea senjen semma😋😋

  • @malinicibi2002
    @malinicibi2002 ปีที่แล้ว +3

    Vanga vanga
    .......
    Finally video came. ..
    En udan pirapea( anna) always mass in speech😇

  • @vinothvino4765
    @vinothvino4765 ปีที่แล้ว +2

    அக்கா மட்டன்,சிக்கன் என்டு இல்லாம சிங்கி இறால் கிரேவி, கணவாய் கறி என்டு Sea food items போடலாமே அக்கா..

  • @arungeetha113
    @arungeetha113 ปีที่แล้ว

    Hi Jeni akka vera level neenga Naa oru naal unga veetukku vanthu unga kaiyala sapdanumnu Aasai ah irrukku

  • @gowsalyadevi4217
    @gowsalyadevi4217 ปีที่แล้ว

    Hi akka nega idly udane adukuriga konjom neram tatula vetutu edutha idly inum nala varum akka. I always lov your videos

  • @harimithran8800
    @harimithran8800 ปีที่แล้ว

    Poondu kolampu appalam sema taste with egg...

  • @kvasanthi3493
    @kvasanthi3493 ปีที่แล้ว

    அக்கா பெரிய வெங்காயம் சேர்க்காமல சின்ன வெங்காயம் சேர்த்துங்க. நல்லா இருக்கும் 👍

  • @manjudilipmanjudilip5275
    @manjudilipmanjudilip5275 ปีที่แล้ว

    நானும் உங்கள மாதிரி தான் பூண்டு குழம்பு வைப்பேன் அக்கா எனக்கு மிகவும் பிடிக்கும் பூண்டு குழம்பு ஐ லைக் பூண்டு குழம்பு

  • @najemabegammohammedibrahim231
    @najemabegammohammedibrahim231 ปีที่แล้ว

    அநியாயத்துக்கு மிரட்டுறீங்க ஜெனி அண்ணனை...பாவம்

  • @Usharani-cx4xg
    @Usharani-cx4xg ปีที่แล้ว

    Semma pair. Ungala mathiri nanum en husband irukanum nu asaiya iruku akka.

  • @sandhiyaselvakumar8437
    @sandhiyaselvakumar8437 ปีที่แล้ว

    Ennaku ipadi oru husband kidaikalnu feel panra... U r very luck sister....

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 ปีที่แล้ว

    Mutton kulambu super jeni
    Unga husband romba nalla ungala pathukiraru,

  • @marimari9075
    @marimari9075 ปีที่แล้ว

    அக்கா மட்டன் குழம்பு இட்லி சூப்பர் நானும் இன்னைக்கு பூண்டு குழம்பு கத்தரிக்காய் வறுவல் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @hra345
    @hra345 ปีที่แล้ว

    I like your pakka madras language.....
    Very very nice to hear....

  • @sanjaysanjay-ss7gc
    @sanjaysanjay-ss7gc ปีที่แล้ว +1

    Adi poli அக்கா. Semma Mass kaa neenga. All rounder kaa neenga.

  • @indhunila1460
    @indhunila1460 ปีที่แล้ว

    Idly mavu neengale aatunatha akka
    Evlo rice evlo ulunthu ura vaipinga video podunga pls

  • @devis3803
    @devis3803 ปีที่แล้ว

    Unga vidio na parthen sister unga husbend ungaluku evolo support panranganu super sister

  • @kavikrissh2377
    @kavikrissh2377 ปีที่แล้ว +5

    Hi jeni ma. That was a gud interview. We hv never seen Jeni crying. Don't cry ma. Convey my wishes to your husband, who is taking care of you to d core.

  • @yaasminallah8202
    @yaasminallah8202 ปีที่แล้ว

    Ni aluthu nanga paththe ila sis romba kastama irunthathu don't worry sis family and we are always be with you

  • @kavithazees
    @kavithazees ปีที่แล้ว

    Sister ugka interview paththen sema sister....

  • @kalpanakalpana6879
    @kalpanakalpana6879 ปีที่แล้ว +2

    நான்தான் ஃபர்ஸ்ட் கமெண்ட் இட்லியும் மட்டன் குழம்பு சூப்பர் நேத்து வீடியோஸ் எதிர்பார்த்தேன் உங்க வீடியோஸ் எல்லாம் சூப்பர் குற்றாலம் வாங்க சீசன் சூப்பரா இருக்கு

  • @umadevis9131
    @umadevis9131 ปีที่แล้ว

    Idly mattan kulampu arumaiyana tepen jeni

  • @umauma6530
    @umauma6530 ปีที่แล้ว +4

    ஹாய் மின்னல் ஜெனி உங்க interview 👌காலை டிபன் 😋😋👌💗

  • @aasimani5673
    @aasimani5673 ปีที่แล้ว

    Akka, and u r really very talented akka.
    And happiyaa briskaa velai seireenga .

  • @tamilarasipalanisamy5860
    @tamilarasipalanisamy5860 ปีที่แล้ว +2

    Tamarind should not keep in plastic container.

  • @amala3231
    @amala3231 ปีที่แล้ว +2

    பூண்டு சாப்பிட மாட்டாங்கன்னா. பூண்டுகுழம்பே வைக்கவேண்டாம் 😁. வேகமா வேகமா ஓடிட்டு போய் உட்காந்தா நாளாதான் இருக்கும் ❤️ அண்ணா செம காமடி 💐👌

  • @venkatasalamganesaperumal4017
    @venkatasalamganesaperumal4017 ปีที่แล้ว +2

    Love you jeni akka.. you are my inspiration 😍😍😍😍😍

  • @dr.suvina8755
    @dr.suvina8755 ปีที่แล้ว +1

    Best couple ever seen. Fun filled couple, wishing u grow together with same enthusiasm and love forever ❤🤩

  • @gayathrigayu9938
    @gayathrigayu9938 ปีที่แล้ว

    Unga videokaka waiting anni ungala enaku rompa putikum anni nerla meet panna asaya iruku anni

  • @murugeshwarans6687
    @murugeshwarans6687 ปีที่แล้ว

    Idli mavu araikiradhu pathi video podunga

  • @barakathalibarakath5239
    @barakathalibarakath5239 ปีที่แล้ว

    Hi akka nega samaikurathu ellame super your great akka soo nice

  • @abimaa2493
    @abimaa2493 ปีที่แล้ว +1

    Akka puli kulampu vachalae வெந்தயம் மட்டும்த போடுவாங்க நீங்க சீரகம் உளுந்து போடுறீங்க

  • @punithar5039
    @punithar5039 ปีที่แล้ว +7

    இட்லி,மட்டன் குழம்பு இந்த மழைக்கு சூடான சூப்பர் tiffin...

  • @meenagnanavelu1021
    @meenagnanavelu1021 ปีที่แล้ว

    Akka inega chopper vangikonga cutting easya irukum

  • @thenmozhirajkumar1452
    @thenmozhirajkumar1452 ปีที่แล้ว

    Mutton kulambuku thakkali neerya sakiranga pulipa irukatha

  • @ashamanu1452
    @ashamanu1452 ปีที่แล้ว

    Really nice couple, ennaku romba heart touching aachu sister, I Luv u sister...

  • @jussimplelife
    @jussimplelife ปีที่แล้ว

    Arumai da 😍 USA layum mazhai dhaan .. vegetarian recipes naraya pannunga jeni 🙏

  • @lathalatha8564
    @lathalatha8564 ปีที่แล้ว

    Aema don't use big onion ma it's not good for health ne small onion use Pani pathathae elama

  • @arunaaruna7693
    @arunaaruna7693 ปีที่แล้ว +1

    Malai kalathula epadi kulambu milagai thool arpiga veil irukathula sis epdi arpiganu please soluga

  • @divyabarathi6862
    @divyabarathi6862 ปีที่แล้ว +1

    ஹாய்
    அக்கா
    பக்கோடா
    பூண்டு
    குழம்பு
    சூப்பர்

  • @madhuchannel7366
    @madhuchannel7366 ปีที่แล้ว

    Naa one week tha unga video la pakre

  • @vinotravi4564
    @vinotravi4564 ปีที่แล้ว

    Melagai thool appidi aaraipinganu video podunga ka

  • @stellasunil4175
    @stellasunil4175 ปีที่แล้ว +3

    நஷ்டாsuper sis..unga interview pathu azuthutan sis... congratulations 👏👏👏.👍👍🌹🌹🌹💖

  • @lakshmisri8437
    @lakshmisri8437 ปีที่แล้ว

    Jeni akka ungaloda dosapan en ipdi nelinju irukku ??

  • @gomathianbalagan36
    @gomathianbalagan36 ปีที่แล้ว

    Akka vera level neenga samayalayum sari character la yum sari....🥳🥳🥳

  • @kavithasurendar1858
    @kavithasurendar1858 ปีที่แล้ว +1

    அக்கா நேத்திக்கு வீடியோ போடவே இல்ல வெயிட் பண்ணி வெயிட் பண்ணி பார்த்தேன் கா

  • @muralidharanthirumaran
    @muralidharanthirumaran ปีที่แล้ว +2

    07:43 - அண்ணா உங்களுடைய டைமிங் சென்ஸ் chanceless

  • @manipackiya2645
    @manipackiya2645 ปีที่แล้ว

    Akka neenga avalava endha kulambukku coconut podamattinga Enna akka

  • @btsforeverkimlakshtae7586
    @btsforeverkimlakshtae7586 ปีที่แล้ว

    Akka pakkoda kolumpu podunga.

  • @selvaranjani9033
    @selvaranjani9033 ปีที่แล้ว

    Ena pakoda athu
    Kadalai Maavu pakoda va ah
    Please reply

  • @minuarun6986
    @minuarun6986 ปีที่แล้ว

    Akka ungala ena solla nu therla ka neenga and unga family nalla irukanum inshallah neenga inum nalla level reach aganum. Jeni akka naley great great great rockstar ❤️ love from minu

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 ปีที่แล้ว +10

    Yummy dishes sister.i like ur hubby's counter in between.

    • @anusuyathambidurai7027
      @anusuyathambidurai7027 ปีที่แล้ว

      Such a blessed family ,Jenima. I like your honest innocent look. So lucky to have such a sweet husband. God bless your family dear ❤️🙏

    • @bhuvanamakesh2902
      @bhuvanamakesh2902 ปีที่แล้ว +1

      இட்லி தோசை மாவு அரிசி மற்றும் உளுந்து அளவு சொல் லுமா

  • @வாயாடிபொன்னு
    @வாயாடிபொன்னு ปีที่แล้ว +2

    அக்கா மழையில் வெளியே போகாதீங்க ... உங்கள் சமையல் எப்பையுமே அல்டிமேட் தான்❤

  • @rrvv345
    @rrvv345 ปีที่แล้ว +1

    Tailoring vedio podunga sis

  • @suganthiboopathi7809
    @suganthiboopathi7809 ปีที่แล้ว +1

    நானும் நீங்க வச்சி இறுக்கிறமாதிரி கரன்டி வாங்கிட்டனே😄😄எங்க வீட்டுகார் வாங்கி குடுத்தார் அதுவும் நாலூக்கரன்டி 😍😍

  • @parveenparveen5433
    @parveenparveen5433 ปีที่แล้ว

    Jeni ma my lovble sister my inspiration sweet couple sweet kids very natural nd very fast nd teasty cooking god bless u my dear

  • @umayalsqueensamayal4971
    @umayalsqueensamayal4971 ปีที่แล้ว +2

    Semma. Sathuranga kari vettai.😁. Idli plate ku oil spread pannitu maavu uthunga

  • @SenthilKumar-cm9yf
    @SenthilKumar-cm9yf ปีที่แล้ว +1

    அண்ணா நிறைய ஹெல்ப் பண்றாரு உங்களுக்கு

  • @mycraft3012
    @mycraft3012 ปีที่แล้ว

    Behind woods interview simply super sis

  • @gayathri14295
    @gayathri14295 ปีที่แล้ว

    Akka unga samayalukku yellarum adimai. ana nan anna moka comedy ku adimai ayutten😂😂😂

  • @kitchenqueen9324
    @kitchenqueen9324 ปีที่แล้ว

    Akka Saturday non veg sapda kudathu

  • @vikramlovesandyvikramloves5429
    @vikramlovesandyvikramloves5429 ปีที่แล้ว

    Akka Pasarathu correct........ 🖤🖤🖤🤩🤩🤩💙💙🤗🤗🤗🤗🤗

  • @parandamana5300
    @parandamana5300 ปีที่แล้ว +4

    God bless u and ur family ma.

  • @veerak5562
    @veerak5562 ปีที่แล้ว

    Unga cooking and stitching sema.All the best!!

  • @malathic7478
    @malathic7478 ปีที่แล้ว

    Hai jeni akka HW r u? Hw is ur family? Nan ungaloda big fans. Ungala rumba rumba pidikum. Ungala meet panna mudiyuma akka pls . Neega porurla entha area akka . Unga vettuku Varalama akka.

  • @janakibala7650
    @janakibala7650 ปีที่แล้ว +1

    Unga recipes are always super

  • @sreesree6601
    @sreesree6601 ปีที่แล้ว +1

    Always Jeni recipes are so spl

  • @The_Data_Dynamo
    @The_Data_Dynamo ปีที่แล้ว

    Akka neenga use panra long hand spoon rate enna, sollunga akka

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 ปีที่แล้ว

    Which place r u living sister. At last kuppai vandi sound varudu. Chennai district thanae

  • @Ak47_x_x_x
    @Ak47_x_x_x ปีที่แล้ว

    Hai akka idly மாவு அளவு சொல்லுங்க அக்கா

  • @mrsrakshakrishnanmrsraksha2014
    @mrsrakshakrishnanmrsraksha2014 ปีที่แล้ว +2

    Was🥰🥰 just 🥰🥰waiting😍😍 for 🥰you😇 jeni 😇akka 👌👌super😋😋😋 breakfast😇 love💖💖💖 you ❣❣❣so❣❣❣ much ❤❤

  • @subithasubitha5232
    @subithasubitha5232 ปีที่แล้ว

    Hi akka ungalla ellarukumea pedikuthu l like u .akka,,,

  • @prabakaran8951
    @prabakaran8951 ปีที่แล้ว

    Akka unga samayal ellam super..........