Hai sister first of all I say thank you thank you so much because first நான் 2 Rose செடி தான் வைத்திருந்தேன் but இப்போது 15 ரோஜா செடி, வெண்டை, கீரை, கொய்யா ,எலுமிச்சை.,பச்சை மிளகாய், அப்படினு நிறைய செடி வச்சிருக்கேன். ரோஜா பூ first லாம் எப்பவாவது பூக்கும். ஆனால் இப்போ கொத்துகொத்தா பூ பூக்குது because I follow your tips and guidance of growing plant. Your great inspiration for me .dp LA ullathu kuda en veetu roja than.again I say thank you so much sister
thank u so much for your love dear. ரோஜா பார்க்க உங்கள் மனம் போல் உள்ளது சகோதரி . உங்கள் அன்புக்கும் விடா முயற்சிக்கு கிடைத்த பரிசு மா அது. இன்னும் நிறைய செடி வைக்க என்னுடைய அன்பு வாழ்த்துக்கள் பா. எல்லா புகழும் இறைவன் மற்றும் உங்களுக்கே சகோதரி நன்றி
Super sister...அப்பார்ட்மென்ட, காலி சைட்டுனு வாங்கர இந்த காலத்தில் இப்படி வாங்கி ஒரு அழகான பூந்தோட்டமாக மாற்றி விட்டீர்கள் சகோதரி.. எங்களை போல் உள்ள இல்லத்தரசிகளுக்கு நீங்கள் ஓர் ரோல் மாடல்....ஆழகு
அக்கா நான் இலங்கையில் இருக்கிறேன் உங்களை போலவே எனக்கும் பூ செடி வைப்பதில் ரொம்ப ஆர்வம் ஆனால் இங்கு மண் உப்புத் தன்மையுள்ள வெள்ளை மண் அக்கா உங்கள் விவசாயி, அம்மா(mother) பணி தொடர வாழ்த்துக்கள்🙏🙏👍🏿👍🏿
சூப்பர் மேடம்.... மிக சிறந்த பொக்கிஷம்..நம் தோட்டம்...மகிழ்ச்சி...மன ஆரோக்கியம்....உடல் ஆரோக்கியம்...நீண்ட ஆயுள்...குடும்ப உறுப்பினர்கள்..உறவினர்கள்... நண்பர்கள்.....அனைவருடன்... நலமாக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் சகோ உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் உங்களின் அடுத்த வீடியோ போடுங்க சகோ ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறோம் காம்பவுண்ட் சுவர் கட்ட எவ்வளவு செலவு ஆச்சு என்பதை கூறவும் 😊😊😊😊
Akka yanakum ungala mathiri naraya plant vaikanum aasai but vagga mudiyala super akka na you tube kulla poonalai uggs video tha na thaduva naraya video aplode panugga akka alla the best
Hi sister nan regular aa unga video parkuren but like poduven comment pannamaaten... Eppotha first time comment pannuren sister padappai romba nalla area ennum konjam varusathula nalla develope aagidum neengalum anga veedu kattuvinga.. Neenga unga edatha summa pottu vekkama or sale pannama eppadi thottam pottom nu sollum bothu romba magizchiya erukku.. Ethoda continue pakka waiting... Nanum maadi thottam vechu erukken rose sembaruti malli tomato, bitter guard eppadi niraya veg flower erukku sister rose mattum poove varala appuram neenga sonna tips follow panninen eppo Ella poochediyum daily nalla pookuthu pakkave happy ya erukku thank you sister.. Ennoda friends kum entha idea share panninen. Sister neenga entha thottatha eppadi daily maintain pannuvinga ...ellam sollunga waiting for your part 2video
first comment pannanathukku romba romba nandri dear, innurm niraya sedigal vaikka vazhthukkal ma, ungal kanavu nichayam oru naal palikkum dear thank u so much your love ma
Hello akka nenga sona dhosai mavu tips arumai ya erukku ennakku nela vampu water rate panni vachu erukkan and daily yum onion rice water kutukkalama please reply me akka
@@TodaysSamayal oh super.. mukka ground.. ah.. neraya plant veinga but future la cut pandra pola vechidathinga my humble request.. thanks for your reply sis
Hai sister first of all I say thank you thank you so much because first நான் 2 Rose செடி தான் வைத்திருந்தேன் but இப்போது 15 ரோஜா செடி, வெண்டை, கீரை, கொய்யா ,எலுமிச்சை.,பச்சை மிளகாய், அப்படினு நிறைய செடி வச்சிருக்கேன். ரோஜா பூ first லாம் எப்பவாவது பூக்கும். ஆனால் இப்போ கொத்துகொத்தா பூ பூக்குது because I follow your tips and guidance of growing plant. Your great inspiration for me .dp LA ullathu kuda en veetu roja than.again I say thank you so much sister
thank u so much for your love dear. ரோஜா பார்க்க உங்கள் மனம் போல் உள்ளது சகோதரி . உங்கள் அன்புக்கும் விடா முயற்சிக்கு கிடைத்த பரிசு மா அது. இன்னும் நிறைய செடி வைக்க என்னுடைய அன்பு வாழ்த்துக்கள் பா. எல்லா புகழும் இறைவன் மற்றும் உங்களுக்கே சகோதரி நன்றி
Thank you so much for your valuable reply sister
Super..
சூப்பர் சூப்பர்மா ... பெண்ணுக்கு இருக்க வேண்டிய நியாயமான ஆசைகள்..தண்ணுடைய வீட்டை சோலையாக மாற்றும் பெண் ஆசிர்வதிக்கப்பட்ட பெண்
நான் இந்த வீடியோவை இப்பத்தான் பார்த்தேன் ரொம்ப அழகசெய்திருக்கிங்க பாராட்ட வேண்டிய விசயம் ரொம்ப ரொம்ப பாராட்டினேன் உங்க குழந்தைகளுக்கும் பாராட்டுகிறேன்🙏🙏
Super sister...அப்பார்ட்மென்ட,
காலி சைட்டுனு வாங்கர இந்த காலத்தில் இப்படி வாங்கி ஒரு அழகான பூந்தோட்டமாக மாற்றி விட்டீர்கள் சகோதரி.. எங்களை போல் உள்ள இல்லத்தரசிகளுக்கு நீங்கள் ஓர் ரோல் மாடல்....ஆழகு
அக்கா நான் இலங்கையில் இருக்கிறேன் உங்களை போலவே எனக்கும் பூ செடி வைப்பதில் ரொம்ப ஆர்வம் ஆனால் இங்கு மண் உப்புத் தன்மையுள்ள வெள்ளை மண்
அக்கா உங்கள் விவசாயி, அம்மா(mother) பணி தொடர வாழ்த்துக்கள்🙏🙏👍🏿👍🏿
வணக்கம் தோழி மிகவும் அழகாக இருக்கிறதுஉங்களுடைய முயற்சி க்குஇயற்கைஅன்னைவாழ்துவாள் சிவாய நம
வணக்கம் சகோதரி மிக்க நன்றி
மேடம் செம்மையா இருக்கு செமை அய்டியா வாழ்த்துக்கள் நானும் உங்களை மாதிரி வாடகை வீட்டில் நிரைய செடி வைத்துள்ளேன் எனக்கும் ஆசையாக இருக்கு நானும் மணிமங்களத்தில் சிறிய இடம் வாங்கியுள்ளேன்
Mam excellent idea
அருமை மேடம்.. உங்களை நினைத்தால் பெருமையாகவும் இருக்கு..
Oh padappai Super place
சூப்பர் சாகோதரி அருமை
Akka super pakka remba alaka irukku
Super akka anoda nalamai Iduthan 😩🥺😍😱🥺
Unga vedio pathale happy aairen
Thank u so much sis
சூப்பர் பா செமயா இருக்குது
சூப்பர் மேடம்....
மிக சிறந்த பொக்கிஷம்..நம் தோட்டம்...மகிழ்ச்சி...மன ஆரோக்கியம்....உடல் ஆரோக்கியம்...நீண்ட ஆயுள்...குடும்ப உறுப்பினர்கள்..உறவினர்கள்...
நண்பர்கள்.....அனைவருடன்...
நலமாக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் சகோதரி
நன்றி
I like it
So nice your green carpet
Thank u so much dear
Super super super mam
Wow NICE😍😄
God bless you sister
Super sis very interesting
Very nice
Great job Madam
Romba happya eruku sis all the bestt
Akka ur garden is like nursery akka
Gardeen partha romba happy akka
Super sister!!
Excellent maam
Sister it is verygood
Super 😍👌👌👌👍👍
Best of luck
Super mam vazhthukkal
Super sister i love gadurning
Akka neenga seekrama oru arumaiyana veedu katanum
Tq dear
Super congrats sister
Wow very nice garden sister😍😍😍😍😍👌👌👌👌👌💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
Thanks a lot dear
Super Akka 👏🔥👍👏🔥
Hi sister....super.congralations...
Super. All the best
Thank u so much dear
Congratulate
All the best
Okay sister
சூப்பர் mam
thank u so much bro
super
Super sister seekrama Rose chedi natta video podunga👌👌
sure dear tq
Akka I like all your videos
unga video eilam supera eurku engkum chedy varega pedikuam akka
Oh padappi ok
Super akka 👌👌👌
Super sister'
Best wishes sister
Congrats mam💐
Please refer thottam siva sir channel to get ideas. He is really superb
👌👌👌
Congrats sister
Nice
Thank u so much sis
Rose🌹🌹 செடிகளுக்கு கினர்த் தண்ணீர் ஊத்தலாமா aunty சீக்கிரம் கொஞ்சம் சொல்லுங்கலன்😍😍
All the best ma 👍
Thank you 🙂
வாழ்த்துக்கள் சகோ உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் உங்களின் அடுத்த வீடியோ போடுங்க சகோ ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறோம் காம்பவுண்ட் சுவர் கட்ட எவ்வளவு செலவு ஆச்சு என்பதை கூறவும் 😊😊😊😊
Thank u so much sis upload soon
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் சகோதரி 1.75 லட்சம் வந்தது ஹாலோ பிளாக் கல், எம் சாண்ட் பயன்படுத்தி காட்டியுள்ளேன் சகோதரி
@@TodaysSamayal thak you so much dear 😊😊😊
Next video seekirama podunga please
Akka yanakum ungala mathiri naraya plant vaikanum aasai but vagga mudiyala super akka na you tube kulla poonalai uggs video tha na thaduva naraya video aplode panugga akka alla the best
Akash Chennai routine part 4
Superb 👌 ma
Thank u so much sis
Super very nice friend, waiting your next video
Neenga innu naraiya chedi valakunu Akka romba alaka iruku
Wow superb
Thanks 🤗 dear
Super sis
Thank you very much dear
Anty part 2 video please post soon
I like you so much akka
Super akkka
Hai sister naan plant Elham ungal nurseryel vangikolgeran arrambithavudan chollavum
Aunty Enga v2kum milagai sedi Sooriya Gandhi sedi anpunga thoothukudi Pudukottai Lakshmi Mahal owner hoyse
Anty part 2 video please post soon please
Super akka god bless you akka na onga new subscriber 🥰
Hi sister nan regular aa unga video parkuren but like poduven comment pannamaaten... Eppotha first time comment pannuren sister padappai romba nalla area ennum konjam varusathula nalla develope aagidum neengalum anga veedu kattuvinga.. Neenga unga edatha summa pottu vekkama or sale pannama eppadi thottam pottom nu sollum bothu romba magizchiya erukku.. Ethoda continue pakka waiting... Nanum maadi thottam vechu erukken rose sembaruti malli tomato, bitter guard eppadi niraya veg flower erukku sister rose mattum poove varala appuram neenga sonna tips follow panninen eppo Ella poochediyum daily nalla pookuthu pakkave happy ya erukku thank you sister.. Ennoda friends kum entha idea share panninen. Sister neenga entha thottatha eppadi daily maintain pannuvinga ...ellam sollunga waiting for your part 2video
first comment pannanathukku romba romba nandri dear, innurm niraya sedigal vaikka vazhthukkal ma, ungal kanavu nichayam oru naal palikkum dear thank u so much your love ma
@@TodaysSamayal thank you for your reply sister... Next video pakka Waiting
Congratulations
I need rose plants
Next sikarama poduga
sure dear
Akka brinjal how many days growing from seed
Supar
🙏❤️
ரோஸ் தீப்ஸ்
Keep solar motor mam
Green grass eppadi pota kutathu sister... tharai vanthu mattama irukkanum...antha ver ellam mannula patanum....eppadi kallum kattiuma potakutathum...pullu kanchi poitum
Enakum kudanga sis edam irruku
Steepy samayal தான்
அக்கா எங்க எங்க வீட்டு ரோஜா செடியில் துளிர் விட மாட்டேங்குது அதுக்கு ஏதாவது வீடியோ மேட் பண்ணி போடுங்க
Please put the next video soon
Thank u so much dear upload soon
Vadamalli plant vaagi vaiga aunty
Enakum kudanga sis enakum edam irruku
Hello akka nenga sona dhosai mavu tips arumai ya erukku ennakku nela vampu water rate panni vachu erukkan and daily yum onion rice water kutukkalama please reply me akka
Rose plant tips
Super gift we are waiting
Super.. ethana ground..
1800 sqft pa
@@TodaysSamayal oh super.. mukka ground.. ah.. neraya plant veinga but future la cut pandra pola vechidathinga my humble request.. thanks for your reply sis
Hi.👌🏼👌🏼
Akka parichatham poo mottu karungi vizhuthu enna saiyalam naraiya mottu varuthu ellamey appadiye karuguthu please eathavathu solluga
Akka ninga soona tonic pota plants ala supera iruku akka
Yppa rose plant video poduvika
👌👌👌👌👌❤❤❤❤❤❤