Dharma | 1998 | Vijayakanth , Preetha Vijayakumar | Tamil Super Hit Action Full Movie | Bicstol.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2023

ความคิดเห็น •

  • @duraipandi5241
    @duraipandi5241 หลายเดือนก่อน

    Captain Miss u

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @user-fj3ts2rf8b
    @user-fj3ts2rf8b 6 หลายเดือนก่อน +12

    கேப்டனின் படம் சூப்பர்❤❤❤❤

  • @இயற்கைதாய்இயற்கைதாய்
    @இயற்கைதாய்இயற்கைதாய் 14 วันที่ผ่านมา

    12.08.2024

  • @PrasanthsajanSajan
    @PrasanthsajanSajan หลายเดือนก่อน

  • @Ntk78680
    @Ntk78680 6 หลายเดือนก่อน +13

    மன்சூர் அலிகான் ❤
    விஜயகாந்த் ❤❤
    கூட்டனி. எப்பவுமே. கொல மாஸ்❤❤❤❤

  • @KumarC-nx1pm
    @KumarC-nx1pm 5 หลายเดือนก่อน +6

    Miss you Captan sir😢😢😢😢😢😢😢😢😢

  • @PrabakaranPraba-hy8ru
    @PrabakaranPraba-hy8ru 8 หลายเดือนก่อน +13

    Thalaiver Sema handsome

  • @deepakash209
    @deepakash209 7 หลายเดือนก่อน +10

    bgm vera level la irukum

  • @inithakarthi7020
    @inithakarthi7020 7 หลายเดือนก่อน +14

    Miss u appa

  • @sathishkumarmanickam6159
    @sathishkumarmanickam6159 7 หลายเดือนก่อน +48

    இந்த படத்தை இதுவரை நூறு தடவை மேல் பார்த்துக்கிறேன். கேப்டனை போல் இந்த பூமியில் யாரும் இல்லை.. இனிமேல் யாரும் பிறக்க போவதும் இல்லை... miss you கேப்டன் 😭😭😭

    • @kareemmanzur5678
      @kareemmanzur5678 6 หลายเดือนก่อน +1

      Yes

    • @suriyaabi9302
      @suriyaabi9302 4 หลายเดือนก่อน +1

      Vijayakanth Sir movie 100 thadava paarthathuku thanks

    • @DhuraisamyP-jz2qn
      @DhuraisamyP-jz2qn 24 วันที่ผ่านมา

      5G

    • @mnasrin-yi4ul
      @mnasrin-yi4ul 17 วันที่ผ่านมา

      ​@@suriyaabi93022:29:38

    • @Sohilpreet
      @Sohilpreet 17 วันที่ผ่านมา

      watch the original movie ZIDDI by sunny deol, you will see this movie is nothing compared to the real one

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 4 หลายเดือนก่อน +6

    பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை 😢 😢.. என்றும் உங்கள் நினைவில் நாங்கள் 😢😢

  • @barathyramamoorthy9197
    @barathyramamoorthy9197 7 หลายเดือนก่อน +7

    வீரம் வெளஞ்ச மண்ணு திரைப்படம் வேண்டும்

  • @user-sx4oy1qu6c
    @user-sx4oy1qu6c 3 หลายเดือนก่อน

    Miss you captain 😢😢

  • @narayanasamymeenatchisunda7091
    @narayanasamymeenatchisunda7091 6 หลายเดือนก่อน +3

    Climex fight sema mass....

  • @Sparandaman143
    @Sparandaman143 4 หลายเดือนก่อน +2

    கேப்டன்👮❤❤❤❤

  • @user-di7wu3rx1h
    @user-di7wu3rx1h 7 หลายเดือนก่อน +10

    Miss you captain 😢😢😢

  • @SureshKumar-tc8jh
    @SureshKumar-tc8jh 4 หลายเดือนก่อน +1

    விஜயகாந்த் சார்நடித்தபடம்எல்லம்சூப்பர்

  • @RamKiran-xy5cs
    @RamKiran-xy5cs 6 หลายเดือนก่อน +16

    நாங்க நல்லா இருக்கோம் ஆன நீங்க எங்ககூட இல்ல கேப்டன்😢😢😢

  • @user-ch2nt9ib5d
    @user-ch2nt9ib5d 7 หลายเดือนก่อน +6

    Captain sir padam nadichite iruka iruchi miss u sir

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 3 หลายเดือนก่อน +1

    Almost I have watched this film more than 50 times still fresh ❤❤❤Action Music ❤❤❤Captain ❤❤Awesome

  • @ganeshrocky4866
    @ganeshrocky4866 7 หลายเดือนก่อน +9

    2024 watch

  • @rajikanish1925
    @rajikanish1925 3 หลายเดือนก่อน +3

    நம்பர் ஒன் ஆக்ஷன் ஹீரோ நம்ம கேப்டன் தான் என்று நிரூபித்து விட்டார். மாஸ் சண்டை காட்சிகள் படம் முழுவதும். சண்டை படம் ரசிகர்களுக்கு சுவையான இருட்டு கடை அல்வா.😂❤❤❤❤❤😊

  • @vaazhkai298
    @vaazhkai298 7 หลายเดือนก่อน +7

    Sister azhaka erukanga

  • @gurusamy6270
    @gurusamy6270 7 หลายเดือนก่อน +5

    Legend of Tamil cinema

  • @anianiarnd8325
    @anianiarnd8325 4 หลายเดือนก่อน +2

    👍👍👍

  • @murugammalp4023
    @murugammalp4023 7 หลายเดือนก่อน +7

    Miss you captain anna. 😭😭😭

  • @gnambal6654
    @gnambal6654 7 หลายเดือนก่อน +8

    Miss you Captain sir 😢😢😢😢😢😢😢😢😢😢avar nalla mamnithar thankyou somuch.

  • @umadurai7108
    @umadurai7108 7 หลายเดือนก่อน +8

    Miss you captain 😢😢😢😢😢😢😢

  • @user-ew1rq8eg6m
    @user-ew1rq8eg6m 8 หลายเดือนก่อน +11

    My favourite song in movie 😊

  • @sudamsudam9508
    @sudamsudam9508 4 หลายเดือนก่อน +1

    Manash puducherry padam

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 8 หลายเดือนก่อน +8

    RIP captain

  • @nandyakil2848
    @nandyakil2848 7 หลายเดือนก่อน +9

    Wow captain looks so handsome in this flim

  • @user-bw3hm9ip5q
    @user-bw3hm9ip5q 3 หลายเดือนก่อน +6

    1998 ஆண்டு இரண்டு படங்கள் புரட்சி கலைஞர் அவர்கள் வெளியிட்டார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு தனது 125 ஆவது உளவுத்துறை படம் வெளிவந்தது. வசூலில் வெற்றிப் படமாக அமைந்தது.
    வெளியானதும் உடனடியாக தொடங்கப்பட்ட படம் தான் இந்த தர்மா படம். 126 ஆவது படம். இதுவும் 1998 ஜூலை மாதம் 9 ஆம் தேதி வெளிவந்து வசூலில் வெற்றிப் படமாக அமைந்தது. ஹிந்தி மொழியில் ஜித்தி என்று வெளிவந்த படம் தமிழில் எடுக்கப்பட்ட படம் தான் தர்மா. இசைஞானி இளையராஜா அவர்கள் இசை மிகவும் அற்புதமாக இருக்கும். பின்னனி இசை மட்டும் அல்லாது பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும் .
    மறைந்த இளம் பாடல் ஆசிரியர் வாசன் அவர்கள் பல பாடல்கள் எழுதி உள்ளார். அது போல புலவர் புலமைப்பித்தன் பாடல்கள் எழுதி உள்ளார்.
    அனைத்தும் வெற்றிப் பாடல்கள். படத்தின் முக்கிய அம்சம் சண்டை காட்சிகள். அனைத்தும் சிலிர்க்கும் வகையில் படம் எடுத்து இருப்பார்கள். படத்தில் முக்கிய இணை இயக்குநர் மறைந்த S.P.ஜனநாதன் அவர்கள். இவர் இயற்கை, ஈ,பேராண்மை படங்களை இயக்கியவர்.அவரின் Special effects அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கும். அதுபோல் புரட்சி கலைஞர் அவர்கள் உடை படம் முழுக்க அலங்காரம் மிக அழகாக இருக்கும் . மறைந்த வசனகர்த்தா பிரசன்னகுமார் எழுதிய வசனங்கள் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக மன்சூர் அலிகான் பேசும் போது. இந்த படத்தின் இன்னொரு சிறப்பு இந்த படமும் உளவுத்துறை படமும் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அப்போது இரண்டு படங்களுமே தலா ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அப்போது திரை உலகில் பெரிதாக கருதப்பட்ட ஒன்று. இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இந்த படத்திற்கு உண்டு என்பதை இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு சிறப்பு செய்தி.🎉

    • @nagarajan6420
      @nagarajan6420 13 วันที่ผ่านมา

      Compare to ulavuthurai tharma mass hit low budget movie mikaperiya vasool and 150 days crossed

  • @user-ss3hb1kd7t
    @user-ss3hb1kd7t 6 หลายเดือนก่อน +8

    07.02.2024 time 2.15 pm ippotha entha padam parthan i miss you captain sir 🥺

  • @harikrishnank1312
    @harikrishnank1312 6 หลายเดือนก่อน +2

    RIP Captain😢

  • @Dhaya001
    @Dhaya001 4 หลายเดือนก่อน +1

    01.04.2024

  • @user-ef2sr9lc4h
    @user-ef2sr9lc4h 7 หลายเดือนก่อน +8

    Very nice movie.

  • @manshirav_ji
    @manshirav_ji 9 หลายเดือนก่อน +8

    Super movie

  • @vishnumoorthmoorthy9630
    @vishnumoorthmoorthy9630 8 หลายเดือนก่อน +47

    எங்கள் கேப்டன் நடிப்பு தங்கை சென்டிமென்ட் பாடல்கள் சண்டை காட்சிகள் எல்லாம் மாஸ்

  • @Nagarajnagarajan-qk5pr
    @Nagarajnagarajan-qk5pr 7 หลายเดือนก่อน +4

    Vijayakanth nave mass thanga❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @k.nithish8976
    @k.nithish8976 5 หลายเดือนก่อน +2

    19.03.2024

  • @user-ms3vh1te8f
    @user-ms3vh1te8f 5 หลายเดือนก่อน +2

    18.3.2024

  • @SanthoshKumar-sr3ks
    @SanthoshKumar-sr3ks 5 หลายเดือนก่อน +2

    1.3.2024

  • @navaskhan508
    @navaskhan508 9 หลายเดือนก่อน +7

    Mass movie 🔥

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 3 หลายเดือนก่อน

    சூப்பர் பாசம் பாடல்

  • @BalaBala-gm1zn
    @BalaBala-gm1zn 19 วันที่ผ่านมา

    A

    • @JJoodi
      @JJoodi 13 วันที่ผ่านมา

      LL my LL in🙂😂😚

  • @UshaKumariA-rq8bn
    @UshaKumariA-rq8bn หลายเดือนก่อน +1

    I love u anna

  • @user-sh7xk9lm4f
    @user-sh7xk9lm4f 6 หลายเดือนก่อน +1

    Super

  • @KumarC-nx1pm
    @KumarC-nx1pm 5 หลายเดือนก่อน +1

    #movisupper

  • @jayarajan7541
    @jayarajan7541 5 หลายเดือนก่อน +1

    😢

  • @harishs918
    @harishs918 7 หลายเดือนก่อน +2

    Super action movie nice

  • @nandyakil2848
    @nandyakil2848 7 หลายเดือนก่อน +2

    Hit

    • @kaleeshr864
      @kaleeshr864 7 หลายเดือนก่อน

      😢

    • @nandyakil2848
      @nandyakil2848 7 หลายเดือนก่อน

      @@kaleeshr864 🙄

  • @JayasriLokesh
    @JayasriLokesh 7 หลายเดือนก่อน +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Kavithasubburaman3
    @Kavithasubburaman3 7 หลายเดือนก่อน +10

    Miss you captain sir

  • @subashiniR-vo5ic
    @subashiniR-vo5ic 7 หลายเดือนก่อน +2

    Action king sir captain sir miss you anna❤

  • @ajithice2943
    @ajithice2943 4 หลายเดือนก่อน +1

    18.4.2024 ippo tha intha movie pathe miss you captain sir😭😭😭

  • @kanyakumari194
    @kanyakumari194 7 หลายเดือนก่อน +7

    Mis u captain😭

  • @user-rm6sf7pw1y
    @user-rm6sf7pw1y 7 หลายเดือนก่อน +1

    Miss u captain sir

  • @shankargurusamy6504
    @shankargurusamy6504 6 หลายเดือนก่อน +78

    உண்மையில் தமிழ்நாட்டின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இல்ல விஜயகாந்த் சார் தான் உண்மையான சூப்பர்ஸ்டார் மற்றும் No.1 Action Hero. சண்டை காட்சியில் இவர் சண்டைதான் எல்லோருக்கும் பிடிக்கும்.

    • @-nq8px
      @-nq8px 5 หลายเดือนก่อน +5

      Great man

    • @rajkamal7985
      @rajkamal7985 4 หลายเดือนก่อน +1

      Yes

    • @-nq8px
      @-nq8px 4 หลายเดือนก่อน

      கேப்டன் is தமிழ் நாட்டு மக்களின் தைய்வம்

    • @SakkaraVarthi-wn4zs
      @SakkaraVarthi-wn4zs หลายเดือนก่อน

      ​@@-nq8px👍👍👍👍|😄i,❤😂🎉😢😮😅😊 2:22:08 ❤🎉❤😊😊 2:22:08

  • @user-jb1gh8sf9v
    @user-jb1gh8sf9v 9 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉

  • @dubaidude7561
    @dubaidude7561 6 หลายเดือนก่อน +1

    super

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 7 หลายเดือนก่อน +11

    One of the EXCELLENT Action Film of Captain Vijayakanth sir. Released in 1998 went on Box Office Hit. Also in Telugu Dub Version it Collected 1 Crore which was a big Collection during 1998. Maestro Ilayaraja Bgm and Songs at its Best ❤🎉

  • @vanidharma0507
    @vanidharma0507 8 หลายเดือนก่อน +7

    My name is Dharma

  • @ragapriyakumar-gv1el
    @ragapriyakumar-gv1el 7 หลายเดือนก่อน +5

    Super movie bro

  • @DineshKumar-tm6fh
    @DineshKumar-tm6fh 5 หลายเดือนก่อน +1

    Narasimaaa movie upload pks❤🎉

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 3 หลายเดือนก่อน

    Isaignani Music ❤❤❤❤❤❤❤captain Action ❤❤❤❤❤❤❤❤

  • @karuppusamyk537
    @karuppusamyk537 7 หลายเดือนก่อน +2

    I am seeing 12.6.am.26.1.2024

  • @agasthap3999
    @agasthap3999 7 หลายเดือนก่อน +3

    Miss u captain

  • @saminathan5859
    @saminathan5859 9 หลายเดือนก่อน +8

    ஆக்ஙன்நிறைந்தசூப்பர்மூவி #தர்மா'';28.11.23/0.25am🔫🗡️🤗🎅🎭👍💯🌷🎯🎈💞💘💋🌹❤️

  • @user-hs8tw2yo9u
    @user-hs8tw2yo9u 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @JathuJathu-xi5sq
    @JathuJathu-xi5sq 6 หลายเดือนก่อน +1

    Super movie ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @madhanv8738
    @madhanv8738 3 หลายเดือนก่อน

    கேப்டன் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டியவர் நாம் அவரை இழந்து விட்டோம் 😢😢😢

  • @user-nd4ip3gv4r
    @user-nd4ip3gv4r 7 หลายเดือนก่อน +4

    1995 na poranthen intha padam 98 poranthuchu pakkaththu vettu aunty padaththukku kuptu ponanga ippo intha padaththa pakkrappo avinga neyabagam soper film. By. Erode ajith

  • @user-cp9qd5mo1s
    @user-cp9qd5mo1s 7 หลายเดือนก่อน +2

    Indha Movie Varumbodhu enaku vayasu 4

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN 6 หลายเดือนก่อน +15

    என் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தர்மா படம் . தாம்பரம்.M.R.திரைஅரங்கில்..முதல்.நாள்.முதல்.காட்சி.பார்த்த.ஞாபகம்.இன்றும்.நீங்க.நினைவுகள்.

  • @mohamedhashiq8453
    @mohamedhashiq8453 8 หลายเดือนก่อน +6

    Anybody know this movie hit or flop?

    • @shaness120
      @shaness120 8 หลายเดือนก่อน

      Hindi movie ziddi remake

    • @kareemmanzur5678
      @kareemmanzur5678 7 หลายเดือนก่อน

      Not Flop its an Box office hit🎉

    • @riyas8331
      @riyas8331 7 หลายเดือนก่อน +1

      B& c la super dupper hit

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 6 หลายเดือนก่อน +2

    Rest in peace captain 🕯

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 7 หลายเดือนก่อน +5

    1:45:28 Helicopter Shot Taken excellent Action Sequence with Maestro Ilayaraja Bgm❤

  • @samydurai755
    @samydurai755 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 captain sir

  • @Dhsq0lpaff
    @Dhsq0lpaff 5 หลายเดือนก่อน +1

    Downlods

  • @rathas5681
    @rathas5681 7 หลายเดือนก่อน +153

    எத்தனையோ பேர் நடிப்பு ஒரு மாதிரி வாழ்க்கையில் ஒரு மாதிரி நடிப்பாங்க ஆனால் கேப்டன் மட்டும் தான் ஏழைகள் மீது பாசம் அதிகம் இந்த படத்தில் மாதிரியே கேப்டன் எப்போதும் ஏழைகள் மனதில் இருக்கார் இந்த உலகம் உள்ள வரை இருப்பார்🎉🎉🎉🎉🎉.

    • @MANIKANDAN-tf6ey
      @MANIKANDAN-tf6ey 7 หลายเดือนก่อน +6

      Qq1

    • @gloryglory3767
      @gloryglory3767 7 หลายเดือนก่อน +3

      கேப்டன் நடிப்பிலும் சரி அவர் நிஜ வாழ்க்கையிலும் நிறைய நன்மைகளை செய்ததனால் யாரும் எளிதில் அவரை மறக்க முடியாது

    • @shanthiis5792
      @shanthiis5792 6 หลายเดือนก่อน +1

      hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhuhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhuhhhhhuhhhhhhhhhhhhuhhuhhh😮hhhhuuhhhhhhhhuhuuhuhhuhhhhhhuuhhhuhhuuhhhuhhhuhhhhhhuuuhhhhhyhhhhhhuyhuuuhuuuhuuuuhhuhuhyhhhhjhhhhhhhமன😊h​@@MANIKANDAN-tf6ey

    • @sanjeevsss8711
      @sanjeevsss8711 6 หลายเดือนก่อน +2

      Engal anna endrum nallavar

    • @suresh3949-g4g
      @suresh3949-g4g 5 หลายเดือนก่อน

      Yes

  • @gksolutions2896
    @gksolutions2896 หลายเดือนก่อน

    இந்த மாதரி ஒரு கேவலமான திரைக்கதை உள்ள இந்த படத்தில் நடித்தது கேப்டனுக்குதான் அசிங்கம்

  • @Kanagalingam-oo4sj
    @Kanagalingam-oo4sj 4 หลายเดือนก่อน +1

    கேப்டன்நடிப்பைபார்த்துஅழுகைவருகிறது

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 7 หลายเดือนก่อน +5

    1:40:26 to 1.48.15 Maestro Ilayaraja ❤🎉Blasting Bgm and EXCELLENT Action Sequences of Captain VIJAYAKANTH Sir ❤🎉
    Unforgettable in Dolby Digital Surround in Theatres during Release in 1998. Seen this Movie in Pondicherry Jeeva Dolby Sound.

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 3 หลายเดือนก่อน

    1:43:07 police looks like Actor Vikram Prabhu 😂

  • @rocketraja9303
    @rocketraja9303 7 หลายเดือนก่อน +9

    கேப்டன் ஹான்சம்

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 7 หลายเดือนก่อน +4

    Dont Miss this Action Part from
    1:41:22 to 1.48.15
    Maestro Ilayaraja and Captain Vijayakanth Sir Scoring Starts in Count Down❤❤❤🎉🎉🎉

  • @Suresh-tu8dy
    @Suresh-tu8dy 8 หลายเดือนก่อน +1

    Suresh
    hbgu in ff

  • @kalamani1617
    @kalamani1617 9 หลายเดือนก่อน +3

    மாநக kavalan movi sent me please

  • @user-wx2ft1go4o
    @user-wx2ft1go4o 8 หลายเดือนก่อน +3

    😂😂😂😂 captain

  • @QweQwe-uz8bk
    @QweQwe-uz8bk 7 หลายเดือนก่อน +1

    Supperand of course you have beena good idea for you have😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😭😭😭😭😭😭😭😭😭😍😍😍

  • @satheeshsatheesh183
    @satheeshsatheesh183 7 หลายเดือนก่อน +5

    Miss u captain 😢😢😢

  • @dhanasekarm5664
    @dhanasekarm5664 7 หลายเดือนก่อน +3

    Super

  • @akalyasiva8993
    @akalyasiva8993 7 หลายเดือนก่อน +3

    Captain Patathil mattum hero all nijaththilum hero ❤❤❤

  • @QweQwe-uz8bk
    @QweQwe-uz8bk 7 หลายเดือนก่อน +1

    Supperand of course you have beena good idea for you have😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😭😭😭😭😭😭😭😭😭😍😍😍