ராஜராஜசோழன் தெலுங்கர்தான் சவால் விடும் காமாட்சி நாயுடு | கொடி பறக்குது | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    ராஜராஜசோழன் தெலுங்கர்தான் சவால் விடும் காமாட்சி நாயுடு | கொடி பறக்குது | Aadhan Tamil
    #rajarajacholan #aadhantamil #Seeman
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 1.2K

  • @அரிஅரன்
    @அரிஅரன் 2 ปีที่แล้ว +139

    காமாட்சி நாயுடு கண்ணுலயே பயத்தே பத்துடன் ♥தமிழர் வாழ்க 🙏

  • @SSSM007
    @SSSM007 2 ปีที่แล้ว +40

    காமாட்சி நாயுடு ஒருத்தர் போதும் தமிழர்களை உசுப்பிவிட. செவாலியே மாதேஷ் வாழ்த்துக்கள். அருமையான நடிப்பு.

  • @veerappanrajathurai3747
    @veerappanrajathurai3747 2 ปีที่แล้ว +229

    தமிழர்கள் சிரிக்க கூடிய நேரம் இது அல்ல??? சிந்திக்க வேண்டிய நேரம் இது.

    • @tamilarasan_valaiyoli
      @tamilarasan_valaiyoli 2 ปีที่แล้ว +5

      சகோ என்னதான் சொன்னாலும் கோமாட்சியை பேச விட்டதே நமது தவறு சில நேரத்தில் சிரித்தாலும் பல நேரம் மன வருத்தமடைகிறது

    • @emayawisdom1446
      @emayawisdom1446 2 ปีที่แล้ว +2

      விடுங்க சகோ கல்வெட்டு தமிழ்ல இருக்கு,எங்கேயும் தெலுங்குல இல்ல

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 ปีที่แล้ว +1

      @@emayawisdom1446 naa thanjavur anga vella karanga varuvaanga avangalam avanga naatla cholon oru tamilar soltraanga ivan kidakraan loosu telugu koo 😅😅

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 8 หลายเดือนก่อน +1

      அமெரிக்கா சீன மற்றும் அனைத்து உலக நாடுகள் ஜனாதிபதிக தெழுங்கர்
      என்று சொல்வான்...

  • @tharshinikiritharan370
    @tharshinikiritharan370 2 ปีที่แล้ว +84

    மாதேஷின் பேட்டியை இன்று தான் ரசித்து சிரித்து பார்த்தேன், ராஜராஜ சோழன் தெலுங்கு மன்னனா😀😀
    மாதேஷ் செம😀😀😀😀

  • @duplicateshots8349
    @duplicateshots8349 2 ปีที่แล้ว +103

    யோவ் மாதேஷு....!!!! செம்மயா thug life பண்ற போ. 🔥🤣 40 நிமிஷமும் நல்லா சிரிக்க வச்சிட்ட!

  • @vineeth_sna
    @vineeth_sna 2 ปีที่แล้ว +24

    அண்ணன் சீமான் காலத்தின் கட்டாயம் 💪

  • @kayalvilijayaram8729
    @kayalvilijayaram8729 2 ปีที่แล้ว +40

    This was one of Madesh best interviews. Great reactions I was enjoying myself fully... All the Best

    • @karthikeyakabilan6882
      @karthikeyakabilan6882 2 ปีที่แล้ว +1

      Correct sago...

    • @mahi7002
      @mahi7002 2 ปีที่แล้ว +1

      @@vetriv702 🤣🤣 Yenda mathavangalodathuku asapadureenga..

  • @singaperumalt1159
    @singaperumalt1159 2 ปีที่แล้ว +28

    நான் தமிழன் ...எனக்கு மன அழுத்தம் ஏற்படும் போது..காமாட்சி தான் மருந்து..

    • @vijisubha1987
      @vijisubha1987 ปีที่แล้ว +1

      எனக்கும் தான்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 หลายเดือนก่อน

      அடிமைக்கு புத்தி வராது பிறகு

  • @applearasu535
    @applearasu535 2 ปีที่แล้ว +44

    சிறப்பு மாதேஷ் 💐

  • @Kanagaraj-kl6ei
    @Kanagaraj-kl6ei 6 หลายเดือนก่อน +2

    மாதேஷ் இன்று சூப்பர் தம்பி சரியான செறுப்புல அடிச்சமாரி இறக்கு காமாட்சி

  • @shriprabhu4126
    @shriprabhu4126 2 ปีที่แล้ว +65

    டென்ஷன்ல இருந்தே பட் முடிவுல நல்ல சிரிச்சே நன்றி கோமாட்சி

  • @spssaravanan6925
    @spssaravanan6925 2 ปีที่แล้ว +30

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
    நாம் தமிழர்கள்.........

  • @chromium89in
    @chromium89in 2 ปีที่แล้ว +52

    My mother tongue is also Telugu, but it’s true that Tamizh is the mother of all languages. Just ignore persons like this non sense.

  • @vestigeapv6927
    @vestigeapv6927 2 ปีที่แล้ว +28

    யூவ் மாதேஷ், என்ன யா இது நகைச்சுவை நேர்காணல்🤣

  • @aveeJ
    @aveeJ 2 ปีที่แล้ว +295

    வணக்கம் கோமாட்சி 😂 சீமான் நல்லா உங்களை கதற விடுறாரு 🔥🤣

    • @muralikrishna-ct4vl
      @muralikrishna-ct4vl 2 ปีที่แล้ว +5

      காமாட்சி தமிழ் பற்று உள்ள சிங்கம் டா யாரும் கதறவிடமுடியாது

    • @RamKumar-fi9lo
      @RamKumar-fi9lo 2 ปีที่แล้ว +13

      @@muralikrishna-ct4vl 🤣🤣🤣

    • @frankalvin007
      @frankalvin007 2 ปีที่แล้ว +9

      @@muralikrishna-ct4vl 😂😂

    • @kowshik86
      @kowshik86 2 ปีที่แล้ว

      எப்பா டேய்.. நான் சுத்த இந்திய தேசியவாதிடா.. உங்க மொழி ல "சங்கி" எனக்கே இந்த ஆள் பேசுவது எரிச்சலாக இருக்கு. சீமான் இவனுங்கள அடிப்பதில் தப்பே இல்லடா..

    • @rajeshkanna2702
      @rajeshkanna2702 2 ปีที่แล้ว +8

      @@muralikrishna-ct4vl 😂😂😂😂😂😂😂🤦‍♂️

  • @rajagopal5851
    @rajagopal5851 2 ปีที่แล้ว +54

    மாதேஷ் bro 😁❤️‍🔥❤️‍🔥 sema fun aana interview bro,ayya komatchi நன்றி 😁😁😁

    • @siddharthsidh5270
      @siddharthsidh5270 ปีที่แล้ว

      Bro b faithfull to ur parents, educate yourself, take care of your life and families.

  • @roboman784
    @roboman784 2 ปีที่แล้ว +42

    மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்குது நினைச்சுட்டு இருந்த. ஐயா காமாட்சி நாயுடு அவர்கள் காணொளி பார்த்து சிரிச்சி மனசு சந்தோஷமா ஆயிடுச்சு.

  • @gkarthick2347
    @gkarthick2347 ปีที่แล้ว +2

    நாயக்கர் புகழ் வாழ்க

  • @MultiSharavana
    @MultiSharavana 2 ปีที่แล้ว +75

    Mathesh oda reaction ultimate🤣🤣

  • @balaji7593
    @balaji7593 8 หลายเดือนก่อน +1

    காமாட்சி நாயுடு சூப்பர்

  • @sothikaranlingam1945
    @sothikaranlingam1945 2 ปีที่แล้ว +7

    தமிழர்களின் பொக்கிசம் இந்தத்தங்கம்பத்திரமாகபாதுகாக்கப்படவேண்டியவர்.

  • @sudhakar01234567890
    @sudhakar01234567890 2 ปีที่แล้ว +1

    யோவ் மாதேஷ் என்னையா நேர்காணல் இது சூப்பரப்பு இது மாதிரி உன்னோட நேர்காணல் எதையும் பார்த்ததே இல்லை என்ன ஒரு பெரிய மாற்றம் இருக்கட்டும் நடப்பவை அனைத்தும் நல்லவைக்கே பார்ப்போம் இது எவ்வளவு காலத்திற்கு செல்லுமென்று நன்றி

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 ปีที่แล้ว +6

    Seeman corrected everything
    Great 👍 😅😊😅

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 ปีที่แล้ว +23

    மாதேஷ்க்கு ஒரே...ஜாலிதான் போங்க ....நோயோ வராது... மக்களுக்கு கமெடி தான்...

    • @srinivasancr8650
      @srinivasancr8650 2 ปีที่แล้ว +1

      அப்புரம் என்ன அடுத்த சி எம் எங்க தல காமாட்சி நாயுடுதான் வாழ்க நாயுடு மகாஐனம்

  • @sivagangai-TN63...
    @sivagangai-TN63... 2 ปีที่แล้ว +19

    காமாட்சி நாயுடு Vs பாரிசாலன்
    மாதேஷ் அண்ணா... ஏற்பாடு செய்ங்க...🙏🙏🙏

  • @santiagosamy9135
    @santiagosamy9135 2 ปีที่แล้ว +18

    Full funny 😁😁🤣🤣

  • @ismailbabu8398
    @ismailbabu8398 2 ปีที่แล้ว +49

    நல்லா troll செய்ய போறாங்க

    • @srinivasancr8650
      @srinivasancr8650 2 ปีที่แล้ว +1

      யாரபத்தியும் இவனுக்கொரு இவை இல்ல இவை இல்ல

  • @Something43216
    @Something43216 2 ปีที่แล้ว +13

    Tamils it's our mandatory duty to protect our history and create history

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft 2 ปีที่แล้ว +1

      Yes 100% you please study history. What Kamatchi Naidu says is correct, he is not lying.

  • @Hari_0821
    @Hari_0821 2 ปีที่แล้ว +14

    1.Difficult how do you manage your emotions Madesh anna ?
    2.இராசராசனின் பாட்டனார் கலத்தில் மலையாளம் இவரா காத்துக் கொடுத்தார் சிலப்பதிகாரம் தந்த மாண்புமிகு தமிழ் சேரனுக்கு

  • @GTM-m6p
    @GTM-m6p 2 ปีที่แล้ว +25

    7:38 gubeer sirippu moment 😂😂😂😂

  • @cabooksintamil2502
    @cabooksintamil2502 2 ปีที่แล้ว +19

    All troll channels : ரொம்ப நன்றி மாதேஷ்

  • @spsami4797
    @spsami4797 ปีที่แล้ว +2

    Kingmakarkamaraj

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 2 ปีที่แล้ว +24

    திராவிட கட்சிகள் இருந்தால்தான் தெலுங்கர் வாழ முடியும் என்று நன்றாக முட்டு கொடுத்து பேசுகிறார் திரு காமாட்சி நாயுடு அவர்கள் .

  • @சாமானியன்-ப3ஞ
    @சாமானியன்-ப3ஞ 2 ปีที่แล้ว +64

    வாடி காமாட்சி உன்ன பாத்ததும்
    என் மனசுல உள்ள பாரமே குறஞ்சு போச்சு

  • @vijaygille
    @vijaygille 2 ปีที่แล้ว +9

    மாதாஷ் உங்கள் கேள்விகள்,,,👌 அருமையான நேர்காணல் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.,,,👍

  • @subramanian4321
    @subramanian4321 2 ปีที่แล้ว +21

    கோமாட்சியும் பொம்பளை பெயர் மாதிரிதான் இருக்கிறது!
    திருக்கோவிலூர் மலையமான் மகள்தான் ராசராச சோழனின் பாட்டி.சுந்தர சோழரின் மனைவி!
    சீமான் மாமனார் தமிழர்!

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 หลายเดือนก่อน

      Siman 😂 mamanar ne poi கேட்டு vachiya சாதி பார்த்து.

  • @தகர்சண்டை
    @தகர்சண்டை ปีที่แล้ว +1

    ஆமா ஆமா இவரு தா பாவம் பிரசவம் பார்த்தாரு😂😂😂

  • @தமிழ்-ற2ந
    @தமிழ்-ற2ந 2 ปีที่แล้ว +7

    ஆதன் தமிழ் சேனலுக்கு எனது அன்பான வேண்டுகோள் நீங்கள் அடிக்கடி இது மாதிரி கோமாட்சிகளின் காமெடி வீடியோ போட வேண்டும்😃😃😃

  • @jeevashiva1144
    @jeevashiva1144 2 ปีที่แล้ว +8

    மாதேஷ் இந்த காணொளி யில் உங்களை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தேன் சிரிப்ப அடக்க முடியல 😂😂😂😂

  • @simonsurya3152
    @simonsurya3152 2 ปีที่แล้ว +35

    மாதேஷ் அண்ணா மாஸ்🔥👑.... நாம் தமிழர் ❣️🐯

  • @Murugesh-ow9rt
    @Murugesh-ow9rt 5 หลายเดือนก่อน +1

    Meanwhile telungu kulakalan laughing in heaven😅

  • @pannirselvam8227
    @pannirselvam8227 2 ปีที่แล้ว +37

    "வந்தாரை வாழவைக்கும் தமிழகம்" என்று மார்தட்டி கொள்ளுங்கள் தமிழர்களே .

    • @mahesh2527
      @mahesh2527 2 ปีที่แล้ว

      Your statement is a compromising judgement. இப்படியே சொல்லிகிட்டு திரியுங்கடா. ஏற்கெனவே தமிழ்நாட்டில் தமிழன் அடிமையா இருக்கிறான். இப்படியே போனால் தமிழ்நாட்டில் கூட நீ வாழமுடியாத சூழ்நிலை ஏற்படும்

    • @theman6096
      @theman6096 2 ปีที่แล้ว +2

      😄😄😄😄👌 கலப்புனு சொல்லி புட்டான் 😄

    • @faizl007
      @faizl007 2 ปีที่แล้ว +3

      Podum da samy... vandhor yellam konjam nallave valthutanuga., atchiyum panna arambichitanga
      Inimael achu konjam tamilar gal valattum... 😃.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 ปีที่แล้ว

      @@vetriv702 ahan tanjore vara foriegjners avnaga naatla avar tamil king explore pantrangalae 😅😅

  • @yogeswaran3379
    @yogeswaran3379 2 ปีที่แล้ว +17

    After watching this video, Paari Saalan's and Seeman's mind voice be like.......

  • @viveks459
    @viveks459 2 ปีที่แล้ว +47

    செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு 🤣🤣

  • @MSD0966
    @MSD0966 2 ปีที่แล้ว +17

    Content கிடைக்கிலனா ஆளாளுக்கு இந்த ஆள போட்டு பொலக்கிறிங்கலேயா😂😂

  • @edwin6358
    @edwin6358 2 ปีที่แล้ว +6

    மிக அருமையான நகைச்சுவை பதிவு 🤣🤣🤣

  • @epsilonfashion4951
    @epsilonfashion4951 2 ปีที่แล้ว +9

    Mathesh reaction super

  • @sagarvellu7463
    @sagarvellu7463 2 ปีที่แล้ว +15

    வயதுல மூத்தவாரா இருக்கீங்க, இல்லனா.......
    தேடிக்கொண்டு இருக்கிறேன் எதைக்கெண்டு அடிப்பது என்று.....

    • @ArunKumar-cf1ue
      @ArunKumar-cf1ue 2 ปีที่แล้ว +1

      😆😆😆😆😆😆

    • @theman6096
      @theman6096 2 ปีที่แล้ว

      ஏன் 70 வருடம் திராவிடன் 🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌 வைத்து விட்டனர்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 หลายเดือนก่อน

      Ne va una narla அடிக்க. உதை வாங்குறது யாருனு

  • @Arasa왕
    @Arasa왕 2 ปีที่แล้ว +41

    தமிழ் பேசும் அனைவரும் தமிழன் என்று சொல்லும் எனது அப்பாவி சகோதரர்கள் இப்போதாவது திருந்துங்கடா 🙂 இவர்கள் நம் மண்ணில் விளைந்த உணவை உண்டு நம்மையே அடிமை என்பார்கள்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 หลายเดือนก่อน

      😂எபோவும் நே அடன் saira

  • @u4me137
    @u4me137 2 ปีที่แล้ว +24

    போர போக்க பார்த்தால் நாம் எங்கு வாழ்கிறோம் சந்தேகம் வருகிறது மக்களே,,,,விழித்துக்கொள்

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 2 ปีที่แล้ว +11

    மாதேஷ் செம்ம!!!

  • @bharmf
    @bharmf 2 ปีที่แล้ว +5

    அட நம்ம கோமாட்சி... 🤣🤣🤣.. என்னாது பீம்ஸ் ஆஆ...🤣🤣.. Ultimate fun piece..

  • @brabhakaranbrabhakaran2105
    @brabhakaranbrabhakaran2105 2 ปีที่แล้ว +20

    இந்த ஆண்டின் மிக அருமையான நகைச்சுவையான நேர்கானல்..

  • @skk5405
    @skk5405 2 ปีที่แล้ว +23

    Good Entertainment 😂😂🤣🤣

  • @kudavasalajithkudavasalaji9100
    @kudavasalajithkudavasalaji9100 2 ปีที่แล้ว +48

    தமிழர்கள் அனைவரும் தந்தைவழி சமூகம் தான்வரும் யூதர்கள் தான் தாய்வழி சமூகம் 🚶🚶🚶 ராஜ ராஜ சோழன் தமிழனே🔥🔥🔥

    • @thorop3496
      @thorop3496 2 ปีที่แล้ว +2

      தமிழர்கள் என்றால் ஏன் மற்ற மொழி பெண்களை திருமணம் செய்கிறீர்கள்

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 ปีที่แล้ว

      @@thorop3496 நீங்கள் தான்டா கலப்பினம் ஆனது

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 ปีที่แล้ว +6

      @@thorop3496 கலப்பினர் காலம் வரலாறு படி

    • @sakthiarul9007
      @sakthiarul9007 2 ปีที่แล้ว +4

      Rajarajachozhan mother vanavamahadevi is a Tamil from malaiyaman udaiyar community

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 ปีที่แล้ว

      சோழர் பரம்பரை தமிழர் அல்லர். ஆதாரம், ராஜேந்திர சோழன் வெட்டுவித்த திருவாலங்காடு செப்பேடுகள்.

  • @mariyaraj6534
    @mariyaraj6534 2 ปีที่แล้ว +5

    தமிழ் தேசியம் வளர்ந்து விட்டது.

  • @storyvoice6535
    @storyvoice6535 2 ปีที่แล้ว +3

    மாதேஷ் தங்கள் திறமை நன்றாக வளர்ச்சி அடைந்து விட்டது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    பச்சை தமிழ் அரசன் ராஜராஜ சோழனே தெலுங்கு என்று சொல்லும் காமாட்சி நாயுடு உஷாரா இருக்க வேண்டும்

  • @GREENBAT292
    @GREENBAT292 2 ปีที่แล้ว +4

    மாதேஷ் , சூப்பர் 😊😊😊

  • @editingchannel4290
    @editingchannel4290 2 ปีที่แล้ว +10

    பொங்கு தமிழருக்கு இன்னல் விளையுமென்றால் சங்காரம் நிகழுமென்று சங்கே முழங்கு நாம் தமிழர்

  • @kanagarajp1809
    @kanagarajp1809 2 ปีที่แล้ว +11

    திராவிடம் என்றால் நிறைய பொன்டாட்டி ‌வெப்பாட்டிகள்...
    . தமிழன் வரலாறு ஒரு மனைவி ஒரு குடும்பம்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 หลายเดือนก่อน

      😂 சைமன் பல குடும்பம் ena tamilan

  • @sathymurugans5521
    @sathymurugans5521 2 ปีที่แล้ว +15

    வந்தீங்களா....
    பார்த்தீர்களா....
    சிரித்தீர்களா....
    அப்படியே கடந்து சென்று விடுங்கள்......
    Just time pass

  • @muthukumar-ct9ux
    @muthukumar-ct9ux 2 ปีที่แล้ว +8

    Madhesh be like ~ நா பாரி கிட்ட மட்டும்தான் அடிவாங்குவேன்..😎♥️ madhesh vera level this video ♥️🔥

  • @gettoride1532
    @gettoride1532 2 ปีที่แล้ว +8

    Raja Raja Reddy=RRR 🤣🤣🤣

  • @blackjay1428
    @blackjay1428 2 ปีที่แล้ว +4

    மாதேஷ் அண்ணா சூப்பர்.
    ஆதான் பேட்டிக்கு இதுதான் நான் முதல் முதலாய் லீக் போட்ட காணொளி

  • @thevarajshumaron8020
    @thevarajshumaron8020 2 ปีที่แล้ว +15

    Naina 600years before no malayalam

  • @veeraachinnudubai-ij7qg
    @veeraachinnudubai-ij7qg ปีที่แล้ว

    Kamatchi Naidu Super Hero Super Hero I like you continue yourself

  • @rasumuthu6464
    @rasumuthu6464 2 ปีที่แล้ว +5

    Yaar unga thathaa sonnaraa😂😂😂

  • @GTM-m6p
    @GTM-m6p 2 ปีที่แล้ว +11

    Comedian Kamatchi interview la dhan Madhesh ellar kannukum hero va theriyararu😂😂😂.....

  • @hitzone7763
    @hitzone7763 2 ปีที่แล้ว +7

    Thaai+mozhi= thaai mozhi. Vera level fun uh🤣🤣

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 2 ปีที่แล้ว +6

    ராஜ ராஜ சோழன் ஸ்பானிஷ், அவங்க அம்மா ஸ்பானிஷ் தாத்தா டச், தாத்தா வோட அப்பா மலாய் 😜😂😂

  • @Kanagaraj-kl6ei
    @Kanagaraj-kl6ei 6 หลายเดือนก่อน +1

    எங்கிருந்து வந்தது எங்கள் மோசமான பேசுவ எவ்வளவு திமிர்ஏரிருச்சு

  • @antonyedwardson9655
    @antonyedwardson9655 2 ปีที่แล้ว +3

    வாரிசுக்குதான் சொத்து பிரித்து ( ஆந்திரா, கர்நாடகா, கேரளா) என்று கொடுத்தாச்சே அய்யா. பின்னும் எதற்கு இந்த இடத்திற்கு சொந்தம் கொள்கிறிற்கள். ம்ம்ம்

  • @nagendranrajendran4659
    @nagendranrajendran4659 2 ปีที่แล้ว +1

    செம காமெடி மீம்ஸ் போட்டோ சூப்பரா இருக்கும்

  • @swift14727
    @swift14727 2 ปีที่แล้ว +1

    விஜயாலய சோழன் காலம் 847 AD, ராஜ ராஜ சோழன் காலம் 985 AD, அப்போ எப்படி ராஜ ராஜ சோழன் விஜயாலய சோழனுக்கு பேரனாவான்? 🤣🤣🤣🤣🤣🤣

  • @punithavathidoraisamy6094
    @punithavathidoraisamy6094 2 ปีที่แล้ว +3

    I really enjoy Mathesh reaction. Mathes cant controll laughting

  • @thiyagarajanthiyagarajan5041
    @thiyagarajanthiyagarajan5041 ปีที่แล้ว

    உடன்பிறப்பு மாதேஷ் அவர்களே சிரிக்காம இவரிடம் எப்படி பேட்டி எடுத்தீர்கள், தமிழ் ஆய்ந்த தமிழ் மகன் தான் தமிழ் நாட்டின் முதல் அமைச்சாய் வருதல் வேண்டும் தமிழ் பகைவன் வராமல் தடுத்திடல் வேண்டும் புரட்சிப் பாவலர் பாரதிதாசன் அவர்களின் வரிகளை மேற்கோள் காட்ட வேண்டும், வாழ்க தமிழ்

  • @ramachandranps499
    @ramachandranps499 2 ปีที่แล้ว +6

    தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் ஆண்டால் இந்த பிரச்சினை வராது. சீமான் நாட்டுக்கு தேவை என்பதை நிரூபித்து விட்டார்.

  • @andisamy4512
    @andisamy4512 8 หลายเดือนก่อน +1

    PEN STATUE NOT NECESSARY TO KARUNANIDHI .IF YOU WANT YOU CAN INSTALL IN YOUR PLACES..JAI HIND .

  • @AkAk-ct9yk
    @AkAk-ct9yk 2 ปีที่แล้ว +6

    கோமாட்சி தலைவரை... கோயில கட்டுனது இருக்கட்டும்.. முதல்ல வேட்டியை கட்டுங்க.. 🤣🤣🤣🤣

  • @vetrivelm1059
    @vetrivelm1059 ปีที่แล้ว +1

    Madesh you are great

  • @brabhakaranbrabhakaran2105
    @brabhakaranbrabhakaran2105 2 ปีที่แล้ว +24

    மாதேஷ் :பட்டையம் கல்வெட்டு எல்லாம் எங்க வச்சுருக்கீங்க ?
    கோமாட்சி:
    மென்டல் ஹாஸ்பிடல்ல..

  • @singaperumalt1159
    @singaperumalt1159 2 ปีที่แล้ว +11

    தமிழனுக்கு ஓர் அரிய வாய்ப்பு...சிரிக்கவும்... சிந்திக்கவும்..சிந்திக்க தவறினால் ஈழத்தில் நடந்தது உணக்கும் நடக்கும்...

  • @pandimuthu8702
    @pandimuthu8702 2 ปีที่แล้ว +3

    மாதேஷ் reaction ஆகா சரி சரி அப்படியா 😂

  • @janakarupoor2596
    @janakarupoor2596 2 ปีที่แล้ว +3

    Seeman annan tamilan 💪💪💪💪💪💪💪

  • @jaihind3595
    @jaihind3595 2 ปีที่แล้ว +13

    By this mottei's logic Karunanidhi is Telugu too. 🤣🤣🤣

  • @senthila6735
    @senthila6735 9 หลายเดือนก่อน

    Sem comedy 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @abrahamebenezar2930
    @abrahamebenezar2930 2 ปีที่แล้ว +36

    Madhesh reaction be like: Adichi vidu pattukku🤣🤣

  • @Aadithan33
    @Aadithan33 ปีที่แล้ว +1

    Superb mathesh...

  • @தமிழன-ட6ய
    @தமிழன-ட6ய 2 ปีที่แล้ว +3

    சவுக்கு:😑 மாதேஷ்
    பாரிசாலன்:😑 மாதேஷ்
    கோமாட்சி:😎😎 மாதேஷ் 😎

  • @Dinesh-fi8mn
    @Dinesh-fi8mn 2 ปีที่แล้ว +2

    புரிந்த மாதேஷ் வாழ்க. தமிழர் ஒற்றுமை வாழ்க.

  • @தம்பிக்குட்டி
    @தம்பிக்குட்டி 2 ปีที่แล้ว +4

    இன்னும் கொஞ்ச காலம் தான் போல கிழவன் நல்லாவே அலருகிரான்

  • @selvarajselvaraj4689
    @selvarajselvaraj4689 ปีที่แล้ว +1

    கோமாட்சிநிதமிழனுக்குபிரந்தியாஇல்லைதெலுங்கனுக்குபிரந்தியாமுதலில்அதர்க்குபதில்சொல்..,

  • @shankarselvam8499
    @shankarselvam8499 2 ปีที่แล้ว +6

    Eppa Swamy mudiyalada da 😂😂😂😂😂😅😅😅

  • @m.thirunavukkarasum.thirun6838
    @m.thirunavukkarasum.thirun6838 2 ปีที่แล้ว +6

    Annan Madhesh speech super

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 2 ปีที่แล้ว +3

    வடிவேலு அர்ஜுன் கிட்ட சொல்ற டீல் பிடிச்சு இருக்கு சீன் தான் நினைவு வருகிறது

  • @star_star2
    @star_star2 2 ปีที่แล้ว

    நல்ல காமெடி 🤩😂😀😂🤣😀😂😂😀 நல்ல காமெடி🤣😀😘😀😂😀😂🔥🤣🔥🔥🔥

  • @sigaram4592
    @sigaram4592 2 ปีที่แล้ว +5

    போன வாரம் இராஜராஜன் - இந்து. இந்தவாரம் - தெலுங்கர்🤣🤣

  • @ramachandranperumal2167
    @ramachandranperumal2167 2 ปีที่แล้ว

    மாதேஷ் பையன வச்சி செஞ்சிடீங்க.... மிக சிறப்பு, மற்றட்ற மகிழ்ச்சி.... சிரிப்பு சர வெடி, நல்ல பொழுதுபோக்கு....

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 2 ปีที่แล้ว +6

    விழித்துக் கொள் தமிழா .