அருமை. பாராட்டுக்கள், Bro, 1,அடிக்கடி ஹெட்லைட் பீஸ் ஆகிறது. 2, இப்போது திடீர் என டபுள்ஸ் வைத்தால் ஆப் ஆகிவிடுகிறதே.... மைலேஜ் கூட்டுவதற்கு எளிய இரண்டு or மூன்று Tips கொடுக்கவும், (pep + ord vehicle) ____
Ji oru help naa output irunthu Vara power Orange wire ethula irunthu eduthu join pannanum theriyala next key eduthathu apparam back light yearichidea irukku break pidichaa dark light yearilaa...
அண்ணா வணக்கம் நான் ஒரு மாற்றுத்திறனாளி எனக்கு 4 வீல் tvs scooty pep + BS6 வைத்துள்ளேன் ஆனால் 1 லிட்டருக்கு 37km தான் குடுக்கிறது மைலேஜ் சரி செய்யலாமா?அண்ணா......pls pls பதில்..
உங்கள் வாகனத்தில் மைலேஜ் குறைவாக ஏன் வருகிறது, காரணம் அறியலாம்.-4 வீல், 1-வாகனத்தில் எடை அதிகரித்து விடும், 2- நான்கு டயர்கள் தரையில் படுவதால் அதன் உராய்வு தன்மை (தரை பிடிமானம்) அதிக அளவில் இருப்பதாலும், 3- எதிர் காற்று - உதாரணமாக, இருசக்கர வாகனத்தில் செல்லும் போது எதிர் காற்று தடைக்கும், கார் போன்ற படர்ந்த வாகனத்தில் செல்லும் போது, எதிர் காற்று தடைக்கும் வருகின்ற வித்தியாசம் உள்ளது போல, உங்கள் வாகனத்தில் எதிர் காற்று தடையும் , போன்ற காரணிகளால், உங்கள் 4 வீல் pep+ ல் மைலேஜ் குறைவாக வரும் காரணமாக இருக்கலாம். 🙏
Really good, I doubt - After installing battery vehicle will start normally, after some time if battery gone, whether bike will run in kick start at that time we need to remove battery ??
வணக்கம் , உங்களது scooty pep plus ஸ்டார்ட்டிங் பிரச்சனை தொடர்பான வீடியோ பலமுறை பார்த்துவிட்டேன் ,ஆனால் கிக் ஸ்டார்ட் செய்யும் பொழுது பேட்டரி சார்ஜ் காண்பிக்கவில்லை ,மேலும் வண்டியில் பேட்டரி இல்லை ,டேஷ்போர்ட் க்கு சப்ளை இல்லை ,சாவி வழியிலும் வேலை செய்யவில்லை , இந்த சூழ்நிலைக்கு என்ன செய்யவேண்டும் ,என்ன செய்தால் ,ஸ்டார்ட் ஆகும். நீங்கள் பேட்டரி க்கு சப்ளை வருவதாக நினைத்துக்கொண்டு வீடியோ வெளியீட்டுள்ளீரகள் . பேட்டரி சப்ளை இல்லாமலும் , கிக் ஸ்டார்ட் ,செல்ஃப் இல்லாமலும் dash board க்கு சப்ளை வராத நிலையில் என்ன செய்யவேண்டும்,எப்படி செய்யவேண்டும் ? தெளிவாக ஒரு வீடியோ போடவும் ,நன்றி . ஆவலுடன் காத்திருக்கிறேன் .
No issues, who ever feel help can use it, you can continue with original set-up, if possible try to push the vehicle for 1 km without battery on the way.then you will praise him. I have suffered of zero battery vehicle stopped on highway, pushed for 2 km.
நன்றி🙏தலைவா உங்களை பார்த்து என்னுடைய வண்டி சரிசெய்யதுகொன்டேன் நன்றி தெரிவித்து கொள்கிறேன்
வணக்கம் நண்பா உங்கள் வீடியோவை பார்த்து விட்டேன்
Super.. Neenga Asaththutinga..
அருமை யனவிளக்கம்👍👍
Nice explanation super nanba 😀😀
Thanks your explain bro. Very good please continue
Nan ungal video patthu viddan sri lanka
அருமை. பாராட்டுக்கள்,
Bro,
1,அடிக்கடி ஹெட்லைட்
பீஸ் ஆகிறது.
2, இப்போது திடீர் என டபுள்ஸ் வைத்தால் ஆப் ஆகிவிடுகிறதே....
மைலேஜ் கூட்டுவதற்கு
எளிய இரண்டு or மூன்று Tips கொடுக்கவும்,
(pep + ord vehicle)
____
Super bro clear ah solitinga
🙂
Very use videos semma super anna thankyou congratulations
👍
❤❤❤❤I. Love you. Work
Super bro massssssss. Neraya video upload panunka bro
👍
Super explain very nice good
Ji oru help naa output irunthu Vara power Orange wire ethula irunthu eduthu join pannanum theriyala next key eduthathu apparam back light yearichidea irukku break pidichaa dark light yearilaa...
Bro.thanks your reply.but I was changed new oil pump but not oil coming from engine to head.
Whatsapp6385634818
ப்ரோ ரெண்டுமே பிளாக் வேற போட்டு இருக்கீங்க 1 கருப்பு ஒயர் 1 இன்புட் அவுட்புட் இரண்டும் கலர் தெரியிற மாதிரி போட்டு நீங்க நல்லா இருக்கும்
Bro entha vandi la head light wiring video poduga
Ok..
நன்றி சகோ
Great bro thank you so much
Super pro 🖐️
Werigod noleg you 👏👌👍
Super super super super super💐💐🌺👍
Super 🎉
ப்ரோ இன்புட் அவுட்புட் என்றால் என்ன கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
Good service
Indha scooty pep vaangitu naa padura paadu iruke solla mudiyala...... Monthly oru problem.... Epolaam service vitu eduthutu vareno 5 days kooda aagala adhu kulla oru problem......
Bro.aI was changed new magnet coil ' new HT coil but not spark from HT HT coil. Please explain.
Bro plug la current varala bro .... apa seiyanum....soluga bro
சூப்பர்
டி. வி எஸ் வீகோவில் பிளக் ஸ்பார்க் வருகின்றது ஹெட்லைட் எரியவில்லை கிக் செய்வதாலும் செல்ஃப் செய்தாலும் ஸ்டார்ட் ஆகவில்லை என்ன காரணம்
Bro xl super Ku battery and rectifier making video poduka bro
Wait bro....poturen...
Ok bro
Thanks
Bro pulsar 150 slow speed la viburation varuthu pls enna problem nu solluga
Vibration gear
Bro, scooty pep la engine bore pni big piston pota speed kuduma ??
Please tell
What's app me....6385634818
Super bro
அண்ணா வணக்கம் நான் ஒரு மாற்றுத்திறனாளி எனக்கு 4 வீல் tvs scooty pep + BS6 வைத்துள்ளேன் ஆனால் 1 லிட்டருக்கு 37km தான் குடுக்கிறது மைலேஜ் சரி செய்யலாமா?அண்ணா......pls pls பதில்..
Fi model ah...bro...
2021 மாடல் சகோ உங்கள் செல் நம்பர் வேனும் சகோ...
Whatsapp....6385634818
@@LocalMechanicTamil நன்றி சகோ
உங்கள் வாகனத்தில் மைலேஜ் குறைவாக ஏன் வருகிறது, காரணம் அறியலாம்.-4 வீல், 1-வாகனத்தில் எடை அதிகரித்து விடும், 2- நான்கு டயர்கள் தரையில் படுவதால் அதன் உராய்வு தன்மை (தரை பிடிமானம்) அதிக அளவில் இருப்பதாலும், 3- எதிர் காற்று - உதாரணமாக, இருசக்கர வாகனத்தில் செல்லும் போது எதிர் காற்று தடைக்கும், கார் போன்ற படர்ந்த வாகனத்தில் செல்லும் போது, எதிர் காற்று தடைக்கும் வருகின்ற வித்தியாசம் உள்ளது போல, உங்கள் வாகனத்தில் எதிர் காற்று தடையும் , போன்ற காரணிகளால், உங்கள் 4 வீல் pep+ ல் மைலேஜ் குறைவாக வரும் காரணமாக இருக்கலாம். 🙏
Super g
Thanks
👌👌👌👍👍👍
Really good, I doubt - After installing battery vehicle will start normally, after some time if battery gone, whether bike will run in kick start at that time we need to remove battery ??
ஸ்கூட்டி பெப் வண்டியில் ஸ்டார்ட் பன்னுவதற்கு முன் ஆன்பன்னியதும் மஞ்சள் நிற லைட் எரிந்தால் என்ன ரிப்பேர்.
Bs6 ....vantiya ....
Anna battery terminalla ye power varalana enna seiyyanum
R R unit check pannanum
Spark varuthu. Pickup coil nalla irulku. But Bike not started. Enna pannurathu
𝔼𝕟𝕟𝕒 𝕓𝕚𝕜𝕖 𝕓𝕣𝕠....
Brother scooty pep plus bs4 model 2016. And spark plug head small or big?
Bro kiker la adicha scooty start aguthu but...self eduka matuthu bro..solution slunga
Whatsapp me...6385634818
Slotion bro
Super
Scooty pep.. Start panni.. Accelerater kuduthu move panna..off aagiduthu.. Some time poguthu..
Air scrow ajust pannanum bro...
Hi
Video should be Hindi or english to understand mass people so can share numbers of needy people, please translate the same,
Thanks
Learn Tamil to understand the video content, Hindi is not mandatory
Please make this video in hindi...or english...
வணக்கம் ,
உங்களது scooty pep plus ஸ்டார்ட்டிங் பிரச்சனை தொடர்பான வீடியோ பலமுறை பார்த்துவிட்டேன் ,ஆனால் கிக் ஸ்டார்ட் செய்யும் பொழுது பேட்டரி சார்ஜ் காண்பிக்கவில்லை ,மேலும் வண்டியில் பேட்டரி இல்லை ,டேஷ்போர்ட் க்கு சப்ளை இல்லை ,சாவி வழியிலும் வேலை செய்யவில்லை , இந்த சூழ்நிலைக்கு என்ன செய்யவேண்டும் ,என்ன செய்தால் ,ஸ்டார்ட் ஆகும். நீங்கள் பேட்டரி க்கு சப்ளை வருவதாக நினைத்துக்கொண்டு வீடியோ வெளியீட்டுள்ளீரகள் . பேட்டரி சப்ளை இல்லாமலும் , கிக் ஸ்டார்ட் ,செல்ஃப் இல்லாமலும் dash board க்கு சப்ளை வராத நிலையில் என்ன செய்யவேண்டும்,எப்படி செய்யவேண்டும் ? தெளிவாக ஒரு வீடியோ போடவும் ,நன்றி . ஆவலுடன் காத்திருக்கிறேன் .
Bro. Engine oil not come to pleasure bike head. What we will do.. what reason.
Oil pump problem...irukkum...
Bro plug la spark varudhu but start aagal same scooty pep plus
Thank you
Bro start aguthu but head light on panna running vitu vitu running aguthu why problam
👏
केवल मातृभाषा हिंदी में वीडियो बनाए ताकि आप का वीडियो पूरा हिंदुस्तान देख और समझ सके....
Hindi is not mother tongue for Tamil or national language for india
Anna spark matum aga matikuthu but niga sonamari light la iriyuthu ena pana
Tci unit ku 12v varuthanu parunga...bro
ஸ்கூட்டி பெப்லே எந்த ஒயரும் cut ஆகல பேட்டரி இல்லாம புட்டி காயில்ல கரண்ட் வரல என்ன பண்ணலாம்
RR unit check pannunga bro....
Self start பண்ணா புட்டி காயில்ல கரெண்ட் வருது கிக் பண்ணா கரண்ட் வரல என்ன பண்ணலாம்
Pickup coil check pannunga bro...
Super bro🫂🫂🫂🫂
❤❤
தேங்க்ஸ் bro
🙏👍🌻🌼🌾
👌
Plugla current varala
ஒரிஜினல் கனேக்ஷனை ஏன் மாற்ற வேண்டும்? வண்டி தயாரித்தவன் டிசைன் செய்தது தவறா? தவறு இல்லை என்றால் ஏன் அதை மாற்ற வேண்டும்
No issues, who ever feel help can use it, you can continue with original set-up, if possible try to push the vehicle for 1 km without battery on the way.then you will praise him. I have suffered of zero battery vehicle stopped on highway, pushed for 2 km.
👍
Bro please explain in hindi. If possible thanks
10 to 50 km la heavy ha vibration varuthu
Clutch change pannunga....
Make all' video in Hindi
Hi
))loll)))))))))))ook
Wast fellow
Hero pleasure கரண்டு வரவில்லை??? Phone number send me sir
Whatsapp...6385634818
Ganesan mechanic tirupattur ok thanks
Super Bro
Super
Super
Super