பெரும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு நான் ஒரு மாற்றுத்திறனாளி எங்கள் ஊரில் மாற்றுத்திறனாளிகளுக்கு என எவ்வித அமைப்பும் இல்லை நான் அதை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் அதற்கான வழிமுறைகளை சற்று கூறுங்கள் ஐயா
Sir, First of thank you for your valuable information. Kindly explain What are the documents need for Start the association and also share document's copy for the same.
ஐயா வணக்கம் எங்களுடைய ஓட்டுநர் சாங்கத்தில் ஏழு நபர்கள் உறுப்பினராக அதில் இரண்டு நபர்கள் இறந்து விட்டனர் மீதி இருக்கும் ஐந்து நபரில் நான்கு நபர்கள் சங்கத்தை உடைக்க பார்க்கிறார்கள் இதில் தலைவராக இருப்பவர் நல்ல முறையில் செயல்பட இருக்கிறார் மீதி இருப்பவர்கள் பணத்தை கையாடல் செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை நான்கு பேரையும் எப்படி நீக்குவது புதிய உறுப்பினரை எப்படி சேர்ப்பது பதில் கொடுங்கள் ஐயா
மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் ஐயா நாங்கள் அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் ஆரம்பிக்க உள்ளோம் அதை சார்ந்த தகவல் வேண்டும் உங்கள் மொபைல் எண் வேண்டும் ஐயா.
அய்யா வணக்கம்... நாங்கள் சங்கம் பதிவு செய்து சான்றிதழ் பெற்று விட்டோம். ஆனால் pan card பெறுவதற்கு bylaws அடங்கிய பத்திரம் [டாக்குமென்ட்] தேவைப்படுகிறது. ஆன்லைனில் அப்ளை செய்து பெற வேண்டும் என்கிறார்கள்... எப்படி அப்ளை செய்வது? எவ்வளவு கட்டணம்? தயவுகூர்ந்து தெளிவுபடுத்துங்கள் அய்யா...நன்றி!!!
சங்கங்கள் பதிவு செய்யும்போது எந்தெந்த பொறுப்பின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டது அங்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கும் பொறுப்பிண் பெயர்கள் என்னென்ன சொல்லுங்கள் அண்ணா நானும் சங்கம் தொடங்க உள்ளேன்
ஐயா நாங்கள் வனம் பவுண்டேஷன் எனும் சங்கத்தை பதிவு செய்ய சென்றோம் ஆனால் பவுண்டேஷன் எனும் வார்த்தையை நீக்கிவிட்டு வேறு பெயர் வைக்க சொல்கிறார்கள் என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்
மாநில அளவில் செயல்பட சங்கம் உருவாக்க வேண்டும் என்றால் சென்னையில் தான் பதிவு செய்யவேண்டும் என்று மாவட்ட பதிவு அலுவலகத்தில் கூறுகிறார்கள் அதற்க்கு என்ன செய்யவேண்டும் விளக்கம் தேவை ஐயா.
குடியிருப்போர் நலச்சங்கம் எங்கள் பகுதியில் செயல்பட்டு வந்தது தற்போது அதே சங்கத்தை மீண்டும் புதுப்பித்து செயல்படுத்த முடியும? 9941762095 உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
நானும் அதற்காக தான் பார்க்க வந்தேன் .நான் முத்தமிழ் சங்கம் என்று இணைய வழியில் நடத்தி வருகின்றேன். நீங்கள் எப்படி பதிவு செய்வது என்று தெரிந்தால் சொல்லுங்கள்.9487351783
மிகவும் பயனுள்ள பதிவு ஐயா 🙏🙏🙏
Sir, how register Auto Sangam
பதிவுக்கு நன்றி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினக்கூலி தொழிளாலர் நல சங்கம் அமைக்க என்ன செய்வது
மிகவும் பயனுள்ள தகவல்
பெரும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு நான் ஒரு மாற்றுத்திறனாளி எங்கள் ஊரில் மாற்றுத்திறனாளிகளுக்கு என எவ்வித அமைப்பும் இல்லை நான் அதை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் அதற்கான வழிமுறைகளை சற்று கூறுங்கள் ஐயா
Sir, First of thank you for your valuable information. Kindly explain What are the documents need for Start the association and also share document's copy for the same.
நன்றி ஐயா
சங்கம் ரத்து செய்யம் சட்ட பிரிவு section சொல்லுங்கள் சார்
Ipl play pannuvatharku manila sangathil apply panna athuku enna panna vedum sir please tell me
YES
Pls your ph number sir
Brother society option not now in portal direct pls upload 2022 video reply me
சங்கம் தவறான டாக்குமெண்ட் வைத்து பதிவு செய்து இருந்த மாவட்டம் DR ரத்து செய்யும் அதிகாரம் இருக்க சார். இவ்ளோவ் நாள் ஆகும் சார்
சங்கம் செயல்பட கட்டிடம் தேவையா சார்
ஐயா வணக்கம் எங்களுடைய ஓட்டுநர் சாங்கத்தில் ஏழு நபர்கள் உறுப்பினராக அதில் இரண்டு நபர்கள் இறந்து விட்டனர் மீதி இருக்கும் ஐந்து நபரில் நான்கு நபர்கள் சங்கத்தை உடைக்க பார்க்கிறார்கள் இதில் தலைவராக இருப்பவர் நல்ல முறையில் செயல்பட இருக்கிறார் மீதி இருப்பவர்கள் பணத்தை கையாடல் செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை நான்கு பேரையும் எப்படி நீக்குவது புதிய உறுப்பினரை எப்படி சேர்ப்பது பதில் கொடுங்கள் ஐயா
Informative
தங்களை தொடர்பு கொள்ளவேண்டும்
Already 35 years KU munnadi registered panna Association number eapdi kantu pidika mudiuma sir
சிலம்பம் சம்பந்தமாக ஒரு அகாடமி பதிவு செய்வது எப்படி.
eci.gov.in/candidate-political-parties/political-parties-registration பார்க்கவும்
Cancel rules solugal sir
ஐயா இரண்டு குடிருப்போர் சங்கம் ஒன்றாக செயல்படலாமா.
உங்கள் தொடர்பு நம்பர் தர முடியுமா டவுட் இருக்கு
பதிவு செய்த சங்கத்தில் user id,password மறந்து விட்டால் திரும்ப எடுக்க முடியுமா ஐயா
மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் ஐயா நாங்கள் அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் ஆரம்பிக்க உள்ளோம் அதை சார்ந்த தகவல் வேண்டும் உங்கள் மொபைல் எண் வேண்டும் ஐயா.
ஐயாதங்கள் செல் எண்ணை அனுப்பி வையுங்கள் ஐயா
தனிநபர் அறக்கட்டளை பதிவு செய்யலாமா அய்யா
சங்க பதிவு சம்மந்தமான லாயர் இருந்தால் அவர்கள் நம்பர் தர முடியுமா
உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்
நற்பணி மன்றம் ஆன்லைன் ல பதிவு செய்யலாமா அய்யா
ஐயா வணக்கம் சங்கம் புதிப்பித்தல் செய்வது எப்படி
Hi sir, how to get address proof for this society to get PAN?
Visit Your VAO office and ask them
Panam evalavu thevai sir
வேவ்வேறு மாவட்டம் சேர்ந்த நபர்கள் சேர்ந்து சங்கத்தை பதிவு செய்யலாமா
இந்த சந்தேகம் எனக்கும்
ஐய்யா உங்க தொடர்பு எண்???
சங்க பதிவு செய்துகொள்ள பத்திர மாதிரி. இனைப்பு கொடுங்கள் ஐயா
New India Rural development organisation NIRDO
I want to detail sir...how to register maruthuvar (saloon ) nala sangam...detail pls sir
th-cam.com/video/07SBYh-bKZ4/w-d-xo.html
அய்யா வணக்கம்...
நாங்கள் சங்கம் பதிவு செய்து சான்றிதழ் பெற்று விட்டோம். ஆனால் pan card பெறுவதற்கு bylaws அடங்கிய பத்திரம் [டாக்குமென்ட்] தேவைப்படுகிறது. ஆன்லைனில் அப்ளை செய்து பெற வேண்டும் என்கிறார்கள்... எப்படி அப்ளை செய்வது? எவ்வளவு கட்டணம்? தயவுகூர்ந்து தெளிவுபடுத்துங்கள் அய்யா...நன்றி!!!
Hi sir
சங்கங்கள் பதிவு செய்யும்போது எந்தெந்த பொறுப்பின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டது அங்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கும் பொறுப்பிண் பெயர்கள் என்னென்ன சொல்லுங்கள் அண்ணா நானும் சங்கம் தொடங்க உள்ளேன்
@@nirmalanirmala9053 தலைவர்...செயலாளர்...பொருளாளர்...செயற்குழு உறுப்பினர்கள்...
Hi sir nanga puthusa oru sangam arampichom but atha register pannala eppo tha register panna porom enna pannanum evvavu cash akum register panna
சங்கம் வேறு அமைப்பு வேறு இயக்கம் வேற
ஐயா நாங்கள் வனம் பவுண்டேஷன் எனும் சங்கத்தை பதிவு செய்ய சென்றோம் ஆனால் பவுண்டேஷன் எனும் வார்த்தையை நீக்கிவிட்டு வேறு பெயர் வைக்க சொல்கிறார்கள் என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்
You may call 9842249605 after paying Rs.1000 by Paytm to this phone number towards consultation fee.
Sir i need your help
I wanted to file rti
Asking constitution of a society and trust
It is registered in vellore
Give the address to Post or can it be done online
Grt
ஒரு இயக்கம் உண்மையாக reg ஆகி இருக்க இல்லையா எப்படி கண்டுபிடிப்பது
திருச்சி காந்தி மார்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம்.
tn.reginet.gov.in பார்க்கவும்
மத்திய அரசு நிறுவனத்துடன் ஒரு தொழிலாளர் சங்கத்தை எவ்வாறு பதிவு செய்வது
Sir how to register my area/nagar.
சுதந்திர போராட்ட வீரர் பெயரில் நற்பணி மன்றம் ஆரம்பிக்கலாமா அய்யா
ஆரம்பிக்கலாம் அண்ணா
ஐய்யா பேரனவ பதிவு செய்வது எப்படி
மாநில அளவில் செயல்பட சங்கம் உருவாக்க வேண்டும் என்றால் சென்னையில் தான் பதிவு செய்யவேண்டும் என்று மாவட்ட பதிவு அலுவலகத்தில் கூறுகிறார்கள் அதற்க்கு என்ன செய்யவேண்டும் விளக்கம் தேவை ஐயா.
ஐய்யா உங்கள் அலைபேசி எண் வேண்டும்
ஐயா வணக்கம் புதிய கட்சி தொடங்க விண்ணப்பம் எங்க கிடைக்கும்
திருமண தகவல் சேவை மையம் பதிவு செய்வது எப்படி ? தயவு செய்து விளக்கம் தாறுங்கள் சார்
பண்ணலாம் அண்ணா
Sports club pannalama
குடியிருப்போர் நலச்சங்கம் எங்கள் பகுதியில் செயல்பட்டு வந்தது தற்போது அதே சங்கத்தை மீண்டும் புதுப்பித்து செயல்படுத்த முடியும? 9941762095 உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
எத்தனை நபர் சார் தேவை
7 நபர்
தமிழ் சங்கம் பதிவு செய்வது எப்படி?
நானும் அதற்காக தான் பார்க்க வந்தேன் .நான் முத்தமிழ் சங்கம் என்று இணைய வழியில் நடத்தி வருகின்றேன். நீங்கள் எப்படி பதிவு செய்வது என்று தெரிந்தால் சொல்லுங்கள்.9487351783
சங்கமம் விளக்கம்
Private trust appadi thodanguvadu