கண் கலங்க வைக்கும் உண்மை வரலாறு | தராவீஹ் பயான் - 11

แชร์
ฝัง

ความคิดเห็น • 18

  • @MohamedismailWaheedhi
    @MohamedismailWaheedhi 4 หลายเดือนก่อน +5

    தங்களின் பயான் மிக அற்புதம் ஹழரத் மாஷா அல்லாஹ் மென்மேலும் அல்லாஹ் தங்களின் கல்வியில் அபிவிருத்திச் செய்வானாக

    • @Sadhakkathullah_Baqavi
      @Sadhakkathullah_Baqavi  4 หลายเดือนก่อน

      அல்ஹம்துலில்லாஹ்...
      எல்லா புகழும் அல்லாஹ்விற்கே...

  • @fathimazanu6923
    @fathimazanu6923 4 หลายเดือนก่อน

    Mawlana masha Allah ungal bayan megavom nallam oru udavi pillaigal engal pechai kettu Nadaka enna duwa irkeradhu

  • @user-rm4ro8py6x
    @user-rm4ro8py6x 4 หลายเดือนก่อน +1

    Allahamadhullha

  • @mohammedfarook9365
    @mohammedfarook9365 4 หลายเดือนก่อน

    Mashaallah

  • @mujibrahman8608
    @mujibrahman8608 4 หลายเดือนก่อน

    Masahallah

  • @abdupms6187
    @abdupms6187 4 หลายเดือนก่อน

    🎉Jazahkallah khair sheikh Alhamthulillah Ameen Yah Rab 🎉

  • @safrafowzi6579
    @safrafowzi6579 4 หลายเดือนก่อน

    Very useful bayan

  • @movulaviahamedalizaini2254
    @movulaviahamedalizaini2254 4 หลายเดือนก่อน +1

    بارك الله فيكم ❤❤❤

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja 4 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா

  • @syedibrahim0459
    @syedibrahim0459 4 หลายเดือนก่อน +8

    சில மணித்துளிகள் தாமதமாக வெளியிட்டாலும் பரவாயில்லை. முழுமையாக வெளியிடுங்கள். இப்பதிவு முற்று பெறவில்லை.

    • @Sadhakkathullah_Baqavi
      @Sadhakkathullah_Baqavi  4 หลายเดือนก่อน +2

      மன்னிக்கவும் முழுமை பெறும் முன்பே வீடியோ இடைமுறிந்து விட்டது... This is for technology issue...

    • @syedibrahim0459
      @syedibrahim0459 4 หลายเดือนก่อน +1

      ​பயானில் கூறப்பட்ட வரலாறானது கேட்க கேட்க மிகவும் ஆவலாக இருந்ததால் அது முழுமையாக கேட்க முடியவில்லை என்ற அதிருப்தி. என்னைப் போன்று மற்றவர்களுக்கும் அந்தப் பேரவா இருக்கலாம் என்ற உரிமையோடு பதிவிட்டேன். தங்களின் துஆவை எதிர்பார்த்த வனாக. நன்றி
      ​@@Sadhakkathullah_Baqavi

    • @Sadhakkathullah_Baqavi
      @Sadhakkathullah_Baqavi  4 หลายเดือนก่อน +2

      பயானில் சொல்ல வந்த செய்தி அல்லாஹ்வின் அருளால் நிறைவடைந்தது, அதன் பிறை 40 நொடிகள் மட்டுமே பேசி இருந்தேன், அதுவும் துஆ மட்டுமே... ஜஸாக்கல்லாஹு ஹைரா

  • @muhammadrafiqrafiq8478
    @muhammadrafiqrafiq8478 4 หลายเดือนก่อน +3

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் உங்களுடைய பயான் கேட்டேன் ரொம்ப சிறப்பா இருந்துச்சு தங்களுடைய பயானில் ஒரு சிறப்பான ஒரு சம்பவத்தை சொன்னீர்கள் கபாயிர் என்கின்ற கிதாபில் இந்த சம்பவம் இடம் பெற்றிருப்பதாக அந்த கபாயிர்என்ற கிதாப் தமிழாக்கத்தில் இருந்தால் அது எங்கே கிடைக்கும் அதன் அதைப் பற்றிய விபரம்சொல்லவும்

    • @Sadhakkathullah_Baqavi
      @Sadhakkathullah_Baqavi  4 หลายเดือนก่อน

      இமாம் அல் ஹாஃபிழ் தஹபீ அவர்கள் எழுதிய நூல் தான் கபாயிர்..
      அதன் மூலம் அரபி, இன்னும் அது தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை.

    • @abulhasansadali2465
      @abulhasansadali2465 4 หลายเดือนก่อน

      Mashaalla mashaalla Assalamu alaikum varumathulla hairath dua seingal hajrath