பிள்ளைகளை வளர்ப்பது எப்படி? | Bro. Mohan c Lazarus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ค. 2020
  • Click "CC" for English Subtitles.
    பிள்ளைகளை வளர்ப்பது எப்படி? | Bro. Mohan c Lazarus
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►TH-cam -- bit.ly/2oDt7zk
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
    ►TH-cam -- bit.ly/2prKenU
    ►TWITTER -- / mohanclazarus
    ►INSTAGRAM -- / mohanclazarus
    Visit us @ www.jesusredeems.com
  • เพลง

ความคิดเห็น • 399

  • @felciyaponselvi8517
    @felciyaponselvi8517 2 ปีที่แล้ว +1

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீர் என் இரண்டு பிள்ளைகள் பாதுகாத்து வழி நடத்தும் அப்பா பிள்ளைகளுக்கு கண் பார்வை தெளிவாகும் அப்பா.

  • @padmabeaulah1124
    @padmabeaulah1124 2 ปีที่แล้ว

    கீழ்படிந்து வாழ பிள்ளைகளளுக்கும் தேவரீர் நீர் கொடுத்த இரட்சிப்பை காத்து கொள்ள எங்களுக்கும் கிருபை தாரும்

  • @jegathaselva6074
    @jegathaselva6074 4 ปีที่แล้ว +6

    என் பிள்ளைகள் தேனுடைய கிருபையில்வளர வேண்டும் இயேசப்பா!

    • @Korean_anime
      @Korean_anime 3 ปีที่แล้ว

      Enn 2 pillaigal nalla pathailli nadaka jebiuingal pillaigal asirvathikapadadum

  • @cherylraymand2095
    @cherylraymand2095 4 ปีที่แล้ว +16

    ஆமேன்! பிள்ளைகளின் எதிர்காலத்தை ஆசீர்வதியுங்கள் யேசப்பா. உமக்கு சாட்சிகளாக வாழ கிருபை செய்யுங்கள் ஆண்டவரே. எங்கள் குடும்பத்திற்காக உங்கள் செபத்தில் மன்றாடி கொள்ளுங்கள்.

  • @sha7090
    @sha7090 4 ปีที่แล้ว +3

    Amen என் பிள்ளைகளுக்காக Please. Pray for me எனக்கு நல்ல பிள்ளைகளை ஆண்டவர் கொடுத்திருக்கிறார் அதற்காக என்ன தேவாதி வேவவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம்

    • @maxworld6460
      @maxworld6460 4 ปีที่แล้ว

      Same

    • @sha7090
      @sha7090 4 ปีที่แล้ว

      பிள்ளைகள் ஆவிக்குறிய வாழ்வில் பெலப்படவும் மகன் மகள் இருவருக்கும் தொழில் கிடைக்கவும் சின்ன மகள் இந்தவருடம் 12ஆம் வகுப்பு பரீச்சை செய்யப்போகின்றாள் பரீட்சையில் வெற்றிப்பெற ஜெபிங்கள் .எல்லா காரியங்களையும் வாய்க்கப்பன்னுகிற. என் தேவனுக்கு கோடா கோடி நன்றி செலுத்துகிறேன் ஆமென்

  • @vimalasuganthi3264
    @vimalasuganthi3264 4 ปีที่แล้ว

    இயேசு அப்பா எங்கள் பிள்ளைகளை ஆவிக்குஉரிய ஆசீர்வாதங்களால் நிரப்புங்க இயேசு அப்பா

  • @SaravanaKumar-er7lr
    @SaravanaKumar-er7lr 2 ปีที่แล้ว

    Appa yen kulanthayai Aasirvathium Appa 🙏🙏👏✝️ Appa thakapane Amen Amen

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 ปีที่แล้ว

    இயேசு சுவாமி என் மகன் மதிரக்ஷ்ன் ஒரு நல்ல பிள்ளை யா க வாழ உதவி செய்யும் பிதாவே ஆமென்

  • @maryhilda5765
    @maryhilda5765 4 ปีที่แล้ว +39

    praise the Lord.Amen.
    என் பிள்ளைகளை ஆசிர்வதியுங்க இயேசு அப்பா. ஆமென்.

    • @pinkybabys
      @pinkybabys 4 ปีที่แล้ว

      Amen

    • @rajpaual6726
      @rajpaual6726 4 ปีที่แล้ว +1

      Paulraj

    • @jessicalois463
      @jessicalois463 4 ปีที่แล้ว +1

      Ss

    • @puthucolonykothagiri9116
      @puthucolonykothagiri9116 3 ปีที่แล้ว +1

      என் பிள்ளை எழுதக்கூடிய தேர்வை அங்கிகரித்து வெற்றி பெற ஜெபியங்கள்

  • @indhumathi3236
    @indhumathi3236 4 ปีที่แล้ว +1

    Karthar en kudumbathai Asir vathipparaga
    Devan en pillaikalodu erupparaga

  • @p.yukeshprabu4675
    @p.yukeshprabu4675 4 ปีที่แล้ว +3

    இயேசப்பா உன்னோட வார்த்தை மட்டும் போதும்👨‍👩‍👦‍👦

  • @malarsts5726
    @malarsts5726 4 ปีที่แล้ว +2

    ஆமென் கர்த்தாவே என் பிள்ளைகளையும் அவர்கள் குடும்பங்களையும் அவர்களின் பிள்ளைகளையும் ஆசீர்வதியும் கர்த்தாவே amen

  • @arokyamary5890
    @arokyamary5890 4 ปีที่แล้ว +45

    அண்ணா இயேசு உங்கள் மூலமாக பேசும் வார்த்தைகள் கர்தருக்குள் நாங்கள் மேலும் மேலும் பெலனடைய உதவுகிறது

    • @xjxhxhzhsdudhshh7202
      @xjxhxhzhsdudhshh7202 4 ปีที่แล้ว +3

      நான் எப்படி இயேசுஇடம் பேச muthum

    • @user-hh4vw2fu6b
      @user-hh4vw2fu6b 4 ปีที่แล้ว +1

      @@xjxhxhzhsdudhshh7202 ஏஸ்டிஏசபை

  • @jessybivin960
    @jessybivin960 4 ปีที่แล้ว +6

    Hello Pastor,Thank u so much.i ask u to pray for my only son. He is going to final yr in college.i ask u to bless them .He is always angry with me for no reason .I don't know what I did.Help him to be with Jesus. I ask u to pray for his future.bless our family also.Thank u pastor.

  • @calistachristy9836
    @calistachristy9836 4 ปีที่แล้ว +13

    எனது மகள் இந்த வருடம் உயர்தர பரீட்சை எழுத விருக்கிறாள் அதற்காக பிராத்தியுங்கள்

  • @somasekarjayanthi9065
    @somasekarjayanthi9065 2 หลายเดือนก่อน

    ஜான் டேவிட் மகன்நல்ல ஞானத்தோடு சைக்கில் ஓட்ட, Two weelar ஓட்ட, கார் ஓட்ட, flight ஓட்ட கத்துக் கொள்ள ஞானத்தை கொடுங்கப்பா மந்த ஆவியில் இருந்து விடுதலை கொடுங்கப்பா ஆமேன்

  • @benjaminbenjamni1687
    @benjaminbenjamni1687 4 ปีที่แล้ว +6

    Amen amen amen

  • @tgeetha5016
    @tgeetha5016 4 ปีที่แล้ว +2

    🙏🙏👌👌👌👌👌

  • @venkateshvenki9282
    @venkateshvenki9282 4 ปีที่แล้ว +1

    Hart thatching massage

  • @saharatheesh9455
    @saharatheesh9455 4 ปีที่แล้ว +1

    அருமை சகோதரரே...... திருமண வாழ்க்கை பிரச்சினைக்கு காரணம். பிரிந்து போக காரணம் தேவையின்றி பெற்றோர்கள் தலையிடுவதால் ....

  • @thamilarasiviswanathan410
    @thamilarasiviswanathan410 4 ปีที่แล้ว

    தேவனே உம் பிள்ளைகள் ஆசீர்வதியும்

  • @silambuselvan6648
    @silambuselvan6648 4 ปีที่แล้ว +8

    Amen, jesus engaluku kuzhanthai ,aservatham thanga jesus daddy ,🙏🙇‍♀️🙏🙏🙏

  • @FJBMEDIA
    @FJBMEDIA 4 ปีที่แล้ว +1

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக.. ஆமென்

  • @ramiahgugan3733
    @ramiahgugan3733 4 ปีที่แล้ว +1

    ஐயா ஜெபத்தை கேட்டேன் தேவன் கொடுத்த ஒரு மகன் அவன் 10 ஆம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறன் அவன் படிப்பில் கவனம் செலுத்திநல்ல ஞானத்தை கொடுத்து தேவன் அவனுக்கு பரீட்சையில் போன முனையில் இருந்து ஞாபகம் கொடுத்து ஆசீர்வாதம் செய்ய வேண்டிக்கொள்ளவும் ஐயா நன்றி

  • @umabadenpowel3282
    @umabadenpowel3282 3 ปีที่แล้ว

    பிள்ளைகள் கர்த்தருக்குள் வாழ கிருபை தாங்கப்பா

  • @shalom1395
    @shalom1395 4 ปีที่แล้ว +1

    Amen amen

  • @s.s.rpetsfarm2325
    @s.s.rpetsfarm2325 4 ปีที่แล้ว +1

    Praise the lord uncle yenakku 4 brothers avanga naluberum rechikkapada jebiungal

  • @jeyadavid3369
    @jeyadavid3369 4 ปีที่แล้ว

    SHE kINAH SOUl WINNERS சார்பாக நன்றி அண்ணா இந்த பிரசங்கம் எங்களுக்கு பொறுப்பை தந்த து.

    • @susilam152
      @susilam152 4 ปีที่แล้ว +1

      நன்றி

  • @HannahGrace-ne4nq
    @HannahGrace-ne4nq 4 ปีที่แล้ว +22

    Praise the lord iya
    என் பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள்

  • @luprakasanarulmarie2176
    @luprakasanarulmarie2176 4 ปีที่แล้ว +1

    Intha msg aviyanavare enakkaga pesukindrar....nandri jesus..
    Nenga kodutha unga kuzhanthai ungalukkaga vallakka enakku sollu thangappa...agnel breno ungolodya pillai...tnq jesus

  • @seethadevimeiyappan9946
    @seethadevimeiyappan9946 4 ปีที่แล้ว +4

    ஆமேன் ஆல்லேலூயா👍👌🙏🙌👏👏

  • @somasekarjayanthi9065
    @somasekarjayanthi9065 2 หลายเดือนก่อน

    சைமன் டேவிட் என் மகன் நல்ல படிக்கிற ஞானத்தை கொடுங்கப்பா பெயிலாக மல் பாஸ் ஆக உதவி செய்யுங்கப்பா

  • @thiruthuvanathant3068
    @thiruthuvanathant3068 4 ปีที่แล้ว

    Devannukku.isthoithrira most important message thnku for lord

  • @jeronijeroni5024
    @jeronijeroni5024 4 ปีที่แล้ว +7

    தேவன் தாமே உங்களை இன்னும் அதிகமாய் ஆசிர்வதிப்பாராக ஆமென்

  • @sha7090
    @sha7090 4 ปีที่แล้ว

    தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம்

  • @vijayashanthip3428
    @vijayashanthip3428 ปีที่แล้ว

    Amen raja hallelujah enakkum kulanthai pakkiyam thangappa pls💗🙏💯😭😭😭 appadi kudukkura kulanthaiya ummudaiya aalosanaiyil valarkka Kirubai thangappa pls

  • @gopalsamyjonathan4285
    @gopalsamyjonathan4285 2 ปีที่แล้ว

    எங்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மருமகனும் மூன்று பேத்திகளும் ஒரு பேரனும் இருக்கின்றனர். என்னைப் பொருத்தவரை இந்த ஒன்பது பேரையும் ஒன்றுபோல் தேசியத்தின் தேவன் தாமே கிருபை அளித்துள்ளார்

  • @PanjamaniS-dn6if
    @PanjamaniS-dn6if ปีที่แล้ว

    ஆமென் கடவுள் எனக்கும் இரண்டு பிள்ளைகளை கொடுத்திருக்கிறார். என் மகன் இப்போது உடல் பெலவவீனத்தின் மத்தியில் இருக்கிறான் please pray for my son

  • @harishimmanuel8107
    @harishimmanuel8107 4 ปีที่แล้ว +6

    Bless my children and all the children in this World Lord Jesus

  • @nirmalap8051
    @nirmalap8051 4 ปีที่แล้ว +1

    Yesappa Neer enaku gift a kodutha son's kaga umakku kodi kodi Nandri Appa ,,yesuve um pillaigalai valarkka enaku gnanam thanga Appa Amen 🙏🙏🙏

  • @mahibarajesh6407
    @mahibarajesh6407 4 ปีที่แล้ว

    Yesappa nantri appa. En manathil thontrina kuzhappathai martrineer appa... Nantri Ayya.... En pen pillaiyayum, ini ummidathil varum en pillaiyayum Aaseervathiyum appa...umakkentru valarkka gnyanathai tharum Amen......
    Thank you brother Mohan...

  • @jegaprincy
    @jegaprincy 4 ปีที่แล้ว +8

    என் பிள்ளைகள் ஆசிர்வதியு ங்கள் இயேசு அப்பா ஆமென்

  • @sathishkumarr1915
    @sathishkumarr1915 4 ปีที่แล้ว

    Amen Amen hallelujah..

  • @soundofmusic1220
    @soundofmusic1220 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏amen

  • @senthilnathan8615
    @senthilnathan8615 4 ปีที่แล้ว

    செய்தி தந்தமைக்கு நன்றி ஆமென்

  • @stalint9009
    @stalint9009 4 ปีที่แล้ว

    Engaloda babyum Jesus kullaga valara vendum

  • @kempammareddy4269
    @kempammareddy4269 4 ปีที่แล้ว +11

    Praise the lord

  • @issacponraj8651
    @issacponraj8651 4 ปีที่แล้ว

    Neenga sonna kulanthikal words enaku Jesus sonathu pola erunthu Anna. Thanking you Jesus amen amen

  • @annadavid4148
    @annadavid4148 4 ปีที่แล้ว +4

    I'm blessed to be have good children.. And my daughter - in-law also a blessing to my family.. By God's grace we are happy in christ.. Never interfere in my son's family.. God bless we all in unity

  • @sathyaashok2021
    @sathyaashok2021 ปีที่แล้ว

    Praise the lord 🙏.pray for my daughter s studies 🙏

  • @danielniranjan9302
    @danielniranjan9302 4 ปีที่แล้ว +1

    Pastor very usefull message thanks

  • @daviddinesh4859
    @daviddinesh4859 4 ปีที่แล้ว +4

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @roselinariyam770
    @roselinariyam770 4 ปีที่แล้ว +8

    Praise The Lord ✝️ Lord thank you for your children's you given to me 🙏🏿🙌 Bless them nd give them Bright future... Bless them with gud health and wealth... Thank you Heavenly Father 👏🏿 👏🏿 👏🏿 very Useful message to all parents in this world 🗺 thank you pastor.. God Bless you more and More 🙌 Blessings 🙌

    • @sermakanisaravanan9106
      @sermakanisaravanan9106 4 ปีที่แล้ว +1

      Jesus blessing to my son sathishkumar and Dinesh babu amen

    • @mahimababu6971
      @mahimababu6971 4 ปีที่แล้ว +1

      என் பிள்ளைகளுக்காக Pray பண்ணுங்க. மஹிமா, எஸ்தர் Praise the Lord.

  • @jeffyjeni1313
    @jeffyjeni1313 4 ปีที่แล้ว +23

    என் சகோதரியின் பெயர் நளினி. திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆண்டு தேவன் அற்புதம் செய்ய வேண்டும்.

  • @kirupai4378
    @kirupai4378 4 ปีที่แล้ว +1

    ஆமேன் நன்றி இயேசப்பா

  • @jesusmani6435
    @jesusmani6435 4 ปีที่แล้ว +8

    Amen 🙏

  • @mahalakshmir5439
    @mahalakshmir5439 4 ปีที่แล้ว +2

    இயேசுவே ஸ்தோத்திரம்

  • @thamilarasiviswanathan410
    @thamilarasiviswanathan410 4 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா

  • @amalaamala1252
    @amalaamala1252 4 ปีที่แล้ว +1

    Ennoda pillaigaluku padippu ku vandi prayer pannuga

  • @kempammareddy4269
    @kempammareddy4269 4 ปีที่แล้ว +13

    Praise the lord bro mohan Anna please pray for my family and my (mother )name ammayamma from Bangalore

  • @anitababu2945
    @anitababu2945 4 ปีที่แล้ว +3

    Amen ena kaage prayer panumge

  • @bharathyk5578
    @bharathyk5578 4 ปีที่แล้ว +1

    True words..we should grow the kids in the presence of lord.

  • @ryanson.s8thstd884
    @ryanson.s8thstd884 4 ปีที่แล้ว +1

    Thank you Jesus for you gave me a presious son Ryanson as a gift. I place my son in your hand ..and your will be done on his life.thank you Lord thank you Jesus..

  • @RajeshKumar-kc7ot
    @RajeshKumar-kc7ot 4 ปีที่แล้ว +2

    பிள்ளைகளை வளர்க்க ஞானம் தாங்க இ யே சப் பா

  • @srividhyag9251
    @srividhyag9251 4 ปีที่แล้ว +1

    Amen appa alleluia sthothiram aadavarea Amen appa alleluia sthothiram sthothiram sthothiram sthothiram appa

  • @sowmiyaraja696
    @sowmiyaraja696 2 ปีที่แล้ว +2

    Praise the lord 🙏

  • @sarammaverghees
    @sarammaverghees 4 ปีที่แล้ว

    Jesus save To All people Amen Amen Amen

  • @nirmalachandran8950
    @nirmalachandran8950 4 ปีที่แล้ว +4

    Amen appa neer koduththa aseervathangalukkaga sthothiram

  • @jehijohn8300
    @jehijohn8300 4 ปีที่แล้ว

    Amen.Amen.

  • @thanarajanthony7089
    @thanarajanthony7089 4 ปีที่แล้ว +5

    Amen.
    Well said brother, all family members watching to the pritual holi message. This is a useful message.
    Thanks brother.

  • @ramhemashriramhemashri2396
    @ramhemashriramhemashri2396 4 ปีที่แล้ว

    Ameen

  • @kasthurirajaretnam3924
    @kasthurirajaretnam3924 4 ปีที่แล้ว +3

    Amen

  • @RameshKumar-by3vo
    @RameshKumar-by3vo 4 ปีที่แล้ว

    Praise tha lord

  • @parmeshshri2326
    @parmeshshri2326 4 ปีที่แล้ว +2

    Amen amen amen thanks you jesus

  • @indraabie7559
    @indraabie7559 4 ปีที่แล้ว +6

    Amen very good and blessed message.

  • @sheilasugumaran3502
    @sheilasugumaran3502 4 ปีที่แล้ว +1

    So much to learn from You Lord. Thankyou for your children given to me. Amen

  • @naveenraj9625
    @naveenraj9625 4 ปีที่แล้ว +11

    Amen jesus 🙏

    • @visvadeventhirank.3325
      @visvadeventhirank.3325 4 ปีที่แล้ว

      amen. praise the lord. en pasankal (viswa 6years, visakan 4years) kartharukkul valera, nalla japaga sakthiya eruka, thalanthukal peruka prayer pannunga brother. Thank you brother.

  • @PushpaRani-ov6tn
    @PushpaRani-ov6tn 4 ปีที่แล้ว +1

    Thank you jesus for your blessings

  • @mekalathiru3668
    @mekalathiru3668 4 ปีที่แล้ว +5

    Praise the Lord yes Appa

    • @ammum9527
      @ammum9527 4 ปีที่แล้ว +1

      உங்குளுக்கு அப்பாவா அவர் அக்கா

  • @sampandiyan9178
    @sampandiyan9178 4 ปีที่แล้ว +2

    Amen Thank u jesus🙏🙏🙏

  • @Gladwin2010
    @Gladwin2010 4 ปีที่แล้ว

    Amen Jesus

  • @pandianpalamurugu5856
    @pandianpalamurugu5856 3 ปีที่แล้ว

    Praise the lord Amen

  • @gracezionkumari4742
    @gracezionkumari4742 4 ปีที่แล้ว +1

    Thank u jesus fo the children u have given me bless them guide always obedient with ur presence .with bright future amen.,

  • @henrystanly3598
    @henrystanly3598 4 ปีที่แล้ว

    ஆமென்

  • @suganthije8381
    @suganthije8381 4 ปีที่แล้ว +1

    Amen amen hallelujah thank you Jesus 🙏 🙏🙏

  • @deviantonyraj3246
    @deviantonyraj3246 4 ปีที่แล้ว +1

    Amen praise the Lord Thank you jesus

  • @keerthisarun3927
    @keerthisarun3927 4 ปีที่แล้ว

    Amen thanks yesappa thank you Jesus umaku nandri yesuve

  • @hannahselvakumari6370
    @hannahselvakumari6370 4 ปีที่แล้ว +1

    Every parents must watch.

  • @nancyg7695
    @nancyg7695 4 ปีที่แล้ว

    Amen,praise the lord appa....🙏💐very good message appa,tq so much appa....🙏💐

  • @sudhag4438
    @sudhag4438 4 ปีที่แล้ว +1

    Thanks pastor for wonderful message 🙏🙏🙏

  • @subhashinijoel3764
    @subhashinijoel3764 4 ปีที่แล้ว +1

    Blessed by the Word Annan. Thank you for such a powerful word.

  • @Aron1279-A
    @Aron1279-A 4 ปีที่แล้ว +1

    Yen pillaikalai aaseervathinka yesappa....Achsah ,Aron

  • @abia7800
    @abia7800 4 ปีที่แล้ว +1

    Amen Thank you Jesus

  • @geethar3102
    @geethar3102 4 ปีที่แล้ว +2

    Thanks for the wonderful message uncle 🙏🙏🙏🙏

  • @sudhajebaraj3936
    @sudhajebaraj3936 4 ปีที่แล้ว +5

    Praise the Lord. Amen. எனக்கு இரண்டு குழந்தைகள் தந்ததற்கு நன்றி, அவர்களை ஆசீர்வதியும்.

    • @ammum9527
      @ammum9527 4 ปีที่แล้ว

      Praise the lord தேவன் தான் ஆசிர்வதிகா வேண்டும் மனிதன் ஆசிவதிகா வேண்டாம் தேவன் ஆசிர்வாதி தால் அது அப்பாடியே இருக்கும் இல்லை என்றல் மனிதன் ஆசிர்வாதி தால் ஒரு நாள்அது அழியும்

  • @sagayamary4738
    @sagayamary4738 4 ปีที่แล้ว +4

    Now the message is,very good tq,jesus Bro Mohan Anna God gives gifts

    • @johnsybosco1619
      @johnsybosco1619 4 ปีที่แล้ว

      Ammen

    • @ammum9527
      @ammum9527 4 ปีที่แล้ว

      @@johnsybosco1619 ளலவழழழழழவ

  • @msweety1614
    @msweety1614 4 ปีที่แล้ว +4

    Amen... Glory to god

  • @vaishnavidhakshika225
    @vaishnavidhakshika225 4 ปีที่แล้ว +3

    Pray for my two daughters

  • @jsrajkumar8120
    @jsrajkumar8120 4 ปีที่แล้ว +1

    Super uncle

  • @PraveenKumar-ne4wf
    @PraveenKumar-ne4wf 4 ปีที่แล้ว +1

    Hallelujah sothirum amen