நாம எல்லோரும் பிச்சைகாரங்க தான் .. |Mullai Kothandam Comedy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • நாம எல்லோரும் பிச்சைகாரங்க தான் .. |Mullai Kothandam Comedy#mullai #mullaicomedy #mullailatestcomedy

ความคิดเห็น • 26

  • @selvarajua.r4094
    @selvarajua.r4094 หลายเดือนก่อน +14

    ரொம்ப நல்லா இருக்கு மிஸ்டர் முல்லை கோதண்டம்...!!
    ..??....

  • @sadasivammurthy917
    @sadasivammurthy917 หลายเดือนก่อน +17

    இருப்பதை கொடுப்போம் இல்லாதவர்களுக்கு என்பதை எல்லோருக்கும் புரியும்படி காமெடியாக சொல்லிஇருக்கீங்க 👏👏👏

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 21 วันที่ผ่านมา +3

    அந்தக் கார எடு சண்முகம் போலாம் சூப்பர் டயலாக். அறிவுள்ள சமுதாயமாக மாற்ற கல்வி உதவி செய்யும் .. அந்தக் கல்வியைப் பெறுவதற்கு ஆகும் செலவினை நான் கொடுத்து உதவுகிறேன் என்று சொன்னது அருமையிலும் அருமை. 🎉🎉🎉 நல்வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும்.

  • @learnbeforetherisk3715
    @learnbeforetherisk3715 25 วันที่ผ่านมา +4

    உழைக்காமல் கேட்கும் அனைத்து பிச்சை தான்

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 7 วันที่ผ่านมา +1

    நல்ல தகவல்

  • @RajenderRaje
    @RajenderRaje 14 วันที่ผ่านมา +1

    Supper ❤❤❤🥰🥰🥰

  • @yuvarajs509
    @yuvarajs509 9 วันที่ผ่านมา +1

    Super

  • @360norms
    @360norms 20 วันที่ผ่านมา +1

    Very funny😂😂❤❤✅✅✅

  • @kasturiraja1815
    @kasturiraja1815 หลายเดือนก่อน +3

    Superb

  • @LakshmiNarayanan-k3j
    @LakshmiNarayanan-k3j 12 วันที่ผ่านมา +1

    😂😂😂😂

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 23 วันที่ผ่านมา +1

    We are all begets of creater god.very good philosophy and truth also.

  • @LakshanaPragan-fy6mm
    @LakshanaPragan-fy6mm 14 วันที่ผ่านมา +1

    நான்.உங்களுடைய.நிகழ்வை.பார்த்து..பிச்சை.யாருகாகும்.கொடுக்கபபோவதில்ல
    .நான்.பாவம்.பண்ணுருதுஇல்ல..பண்ணாத.பாவத்துக்கு.பரிகாரம்.பண்ணுரதும்இல்ல

  • @user-rb4so9ug3d
    @user-rb4so9ug3d วันที่ผ่านมา

    👌

  • @skumaran7192
    @skumaran7192 หลายเดือนก่อน +3

    Ossum ossum ossum keep on posting sir❤

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 29 วันที่ผ่านมา +2

    ஹிஹிஹிஹிஹிஹொ

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f หลายเดือนก่อน +3

    கோதண்டம் முல்லை சார் உங்க எரெண்டுபேர்க்கும் ஏக பொருத்தம் sir🎉🎉🎉🎉

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 28 วันที่ผ่านมา +4

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @Moorthi-k6b
    @Moorthi-k6b 21 วันที่ผ่านมา +1

    இப்போ பிச்சை காரன் ஆட்டோக்காரன்

  • @pgskannan
    @pgskannan 28 วันที่ผ่านมา +2

    நகைச்சுவை நன்றாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் பிச்சைக்கார்ர்களை பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது. முன்பெல்லாம் இரவில் பிச்சைகேட்டு வருவார்கள், சந்தைநாட்களில் சில பிச்சைக்காரகள் வருவார்கள், இப்போதும் வருகிறார்களா என்று தெரியவில்லை.. புகழ் பெற்ற கோவில்களில் இன்றும் இருக்கிறார்களா?

  • @user-db1fn8uc5s
    @user-db1fn8uc5s หลายเดือนก่อน +2

    ❤❤❤super concept

  • @user-bn3hu9fc9z
    @user-bn3hu9fc9z หลายเดือนก่อน +2

    குட்

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 หลายเดือนก่อน +2

    Really good one !😁

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan9082 28 วันที่ผ่านมา +1

    Good skit .Thought provoking .
    " yer padhu yi gazhchi "
    BUt
    " pitchchai puginum , karkai nanre "
    Golden words by our wise fore fathers .
    Do we follow .

  • @chill3918
    @chill3918 หลายเดือนก่อน +1

    😂😂😂😂