ரேசகம் பூரகம் கும்பகம் ரகசியம் வெளிவந்தது | Yoga Vasistam | Part 46 | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 78

  • @pandianbose6978
    @pandianbose6978 ปีที่แล้ว +18

    கோபம், பொறாமை இரண்டு குணங்கள் நீங்கினால் மட்டும் தான் நான் என்ற அகம்பாவம் நீங்கும், இந்த பிரபஞ்சம் oneness என்ற கோட்பாட்டின் படி செயல்படுவதால், கோபம் கொண்டால் அதற்க்கு நிகரான தண்டனையும், பொறாமை கொண்டால், எந்த காரணத்திற்கு பொறாமை கொள்கிறோமோ, அது நம் வாழ்வில் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது, கோபம், பொறாமை, கவலை, பயம் நீங்கி என்றும் ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டிருப்போம், நன்றி

    • @Nambirani
      @Nambirani ปีที่แล้ว

      பொறாமை குணம் இல்லை ஆனால் கோபத்தை குறைக்கவே முடியல

    • @pandianbose6978
      @pandianbose6978 ปีที่แล้ว

      @@Nambirani கோபம் என்பது உடல் சார்ந்த பதிவாகிறது,உங்களுக்கு அதிகமாக கோபம் இருந்தால் நீங்கள் எடுத்துகொள்ளும் உணவில் காரம், மசாலா உணவை தவிர்க்கலாம், விளையாட்டு, உடற்பயிற்சி மூலம் அதை சரி செய்யலாம், அல்லது கோபத்திர்காண மூலத்தை உணர்ந்து, அந்த நபரின் மீதோ, அந்த காரணத்தின் மீதான வெறுப்பை, புரிதலின் மூலமாக சரி செய்யலாம், நன்றி👍

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman 7 หลายเดือนก่อน

      ​@@Nambiraniஅடுத்தவங்க நிலையில் இருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் போது கோபம் குறையும்

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 ปีที่แล้ว +6

    நாளையும் இதன் தொடர்ச்சி போட்டால் மிக்க நன்றாக இருக்கும் நித்திலன்

  • @nithishkumar795
    @nithishkumar795 ปีที่แล้ว +5

    Tomorrow also yoga vasistam bro please 🥺🔥 love you brother from another mother 💖

  • @raamkrishna1249
    @raamkrishna1249 ปีที่แล้ว +3

    முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் ,👍
    அப்போதுதான் முழுமையான அனுபவத்தை பெற முடியும். 😊

  • @srividya_7873
    @srividya_7873 ปีที่แล้ว +2

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் தூரியாதிதவத்தில் இந்த முறையில் கூறியுள்ளார்.
    வாழ்க வளமுடன்

  • @raamkrishna1249
    @raamkrishna1249 ปีที่แล้ว +5

    நாளையும் இதன் தொடர்ச்சி பதிவு செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும் 🌟🌟😊😊💚

  • @suryanarayanan315
    @suryanarayanan315 ปีที่แล้ว +2

    வேதாத்திரி மகரிஷி பதிவிடுங்கள் bro please.

  • @ambikadevi765
    @ambikadevi765 ปีที่แล้ว +1

    நானும் பொம்மை. நீயும் பொம்மை. நினைச்சி பார்த்தா எல்லாம் பொம்மை🥰😊🙌💐🙏

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 7 หลายเดือนก่อน

    நிதிலன் கைவல்ய நவநீதம் பற்றி ஒரு பதிவு போடுங்க அருமையான ஆத்ம தத்துவம் இதை விட எளிதாக சொல்ல முடியாது

  • @muthuraj9769
    @muthuraj9769 ปีที่แล้ว +1

    நாளைக்கும் இதன் தொடர்ச்சி பதிவு போடுங்க அன்னா நன்றி

  • @GunaGuna-ut4un
    @GunaGuna-ut4un ปีที่แล้ว +6

    Leading many people to the path of enlightenment... appreciable.We Thank god for giving this opportunity to travel with you in this spiritual journey...

  • @gomathimarisami2746
    @gomathimarisami2746 ปีที่แล้ว +2

    Journey of souls podunga

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai ปีที่แล้ว +1

    Nichayama nalaiku yoga vasishtam continue panunga bro. Sema aarvama pooytu iruku..

  • @arundevi7617
    @arundevi7617 ปีที่แล้ว +2

    நித்திலன்: சரியை, கிரியை, யோகம், ஞானம் இந்த வரிசையில் ஞானப்பானதயில் சென்றபிறகு, கடவுளுக்கு சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், கற்கண்டு, பழங்கள் என்று வைத்து விளக்கேற்றி, ஸ்லோகம் பாடி பக்தி மார்க்கத்தையும் கடைபிடிக்கலாமா? தெளிவுபடுத்துங்கள்

  • @nivedhanagaraj687
    @nivedhanagaraj687 ปีที่แล้ว +1

    Nalaiku sonnalum ok 1 varam kalichu sonnalum ok .....😊

  • @srinivasaniyengar-e9i
    @srinivasaniyengar-e9i ปีที่แล้ว

    Vanakkam sir neer numadhu endr ivai ver mudhal maaithu, irai sermin thiruvaimozhi paasuram exactly the same as you said.(mudhalpthu 1.2.3)

  • @balamuralikrishnan4154
    @balamuralikrishnan4154 ปีที่แล้ว

    நாளைக்கே இதன் தொடர்ச்சியை பதிவு செய்யுங்கள் நித்திலன்.வணக்கம் நித்திலன்

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai ปีที่แล้ว +1

    Thala. .. First like and first comment.. Good evening Nithilan.. Thanks for posting yoga vasishtam.

  • @எழுவாய்தமிழா
    @எழுவாய்தமிழா ปีที่แล้ว

    நாளை...நாளை...நாளை.... அண்ணா....

  • @ajayshriram6756
    @ajayshriram6756 ปีที่แล้ว +1

    Anna kailaya vathiyam pathi podunga

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai ปีที่แล้ว +2

    Video end varikum paathachu.. Super.. Thanks a lot for your effort.. You must be making miracles in many people's life

  • @venanks
    @venanks ปีที่แล้ว +1

    As enlightening as this topic is, the spirit world series is much more direct to the point and more understandable. Please continue with the spirit world.

  • @blessedblossom867
    @blessedblossom867 11 หลายเดือนก่อน

    Very very informative, thank you 🙏

  • @sangeethav1729
    @sangeethav1729 ปีที่แล้ว

    Nalaike pakalam Nithilan...

  • @venkatVenkatesh-ov7kt
    @venkatVenkatesh-ov7kt ปีที่แล้ว

    Sunshine fefore the dawn இந்த புக்கை பதிவிடுங்க

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 ปีที่แล้ว

    Iyya Nan Laws of spirit world continuation dhan kekkalamnu irundhen. Indha aatma vicharanai neenga solla solla purindhum puriyadha madhiri iruku. Yoga Vashishtame naalai continue pannunga.

  • @perumalr9756
    @perumalr9756 ปีที่แล้ว

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @sathiyamoorthi6208
    @sathiyamoorthi6208 ปีที่แล้ว

    Aanma vichaaram epdi panrathu nu sollunga

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว

    Mikka nandri Iyya 🙏

  • @marris4156
    @marris4156 ปีที่แล้ว

    Continue YV tmrw as well.

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz ปีที่แล้ว

    Nalakki kathurukanumma nithilan semmaya thodarum Portugal good night

  • @munish5049
    @munish5049 ปีที่แล้ว

    Thank God message

  • @settufenceclub8258
    @settufenceclub8258 ปีที่แล้ว

    Nalaikku video seingka bro

  • @nanthakumar3379
    @nanthakumar3379 10 หลายเดือนก่อน

    Naan valumpothae mukthi adainthavan😊

  • @arivuselvan5312
    @arivuselvan5312 ปีที่แล้ว +1

    Please post tomorrow

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன் 🙏🙂

  • @Suryaaa1000
    @Suryaaa1000 ปีที่แล้ว

    நான் யோக வசிஷ்டம் படிக்கிறேன் நீங்கள் கூறுவது போல் அதில் தெளிவாக இல்லை.. நீங்கள் படிக்கும் நூல் ஆசிரியர் பற்றி குறிப்பு தாருங்கள்...

  • @shashikumarsasi5700
    @shashikumarsasi5700 ปีที่แล้ว

    Very good and nice speech tq for giving this information by shashikumar Banglore

  • @royaletours5883
    @royaletours5883 ปีที่แล้ว

    Vanakkam Ji. If everything is Maya and there is Only oneness that prevails why does our actions we do has a karma concept attached to it? If the life we are living is not real why does it takes the imprints of our doings and has a result for whatever we do and why does it takes so many births to erase it to merge into consciousness?

  • @kalyansundaram6606
    @kalyansundaram6606 ปีที่แล้ว

    நாளை பதிவிடுங்கள்

  • @MaheshKumar-ij1ix
    @MaheshKumar-ij1ix ปีที่แล้ว

    Bro.tommrow must do good job. Thanks

  • @arjunarjun1682
    @arjunarjun1682 ปีที่แล้ว

    Narayanar enna sonar
    Pagutiya kanum

  • @ssmsathish
    @ssmsathish ปีที่แล้ว

    Please continue this tomorrow also🙏🏻

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏

  • @ramyajaga8686
    @ramyajaga8686 ปีที่แล้ว

    Thank you for your valuable information

  • @moneygravityt.m4964
    @moneygravityt.m4964 ปีที่แล้ว

    Arumai nantrgal

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @ktselvam3004
    @ktselvam3004 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 😉👍 நன்றி 🙏

  • @anandabhi6159
    @anandabhi6159 ปีที่แล้ว

    வணக்கம் 🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว

    Nandri Nandri💙💥🙏

  • @SushilaSushiladanu-fm7pc
    @SushilaSushiladanu-fm7pc ปีที่แล้ว

    Please continue sir

  • @chche7326
    @chche7326 ปีที่แล้ว

    @Nithilan Dhandapani:
    Anna, what is "Akasham"? What is Aether? Can you explain in video what it really is? It is an element, it exists, it is NOT SPACE. In physics, it is a property, it is the fundamental building block of the universe on which all others are build. But what is it exactly? Anna i know i am asking you to define the indefinable. But i am so curious and no one is able to explain....not any Sadhguru or Physisist. You are my hope Anna.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 11 หลายเดือนก่อน

      திருமந்திரம் பாடல் வரிகள் ஆகாசம் என்பது நமது உடல்.
      2774 ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன் ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண் மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே

  • @umaj6437
    @umaj6437 ปีที่แล้ว

    Nandri

  • @subashrukmani6340
    @subashrukmani6340 ปีที่แล้ว

    Superb nithi anna❤❤❤

  • @sivaranjanidass5055
    @sivaranjanidass5055 ปีที่แล้ว

    Agayam enbathu veliyil ullathu alla
    Nam unnaku ulle poi sirsabain valie manathai seluthum podhu nam thalain melpuram ulla suchutama udal mel elumbi manam adin valiyaga velie parkum
    Aduve paraveli agayam
    Apothu nam udal lesaga unarum
    Idu en anubavithil nan unarndhathu

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 ปีที่แล้ว

    Anna, i have a query. Shouldn't there be an eligibility criterion to receive these kind of ideas and concepts? If these sound new or lofty tto the Newgen, doesn't it mean that there was a specific reason to keep them under wraps? Is it the need of the hour that ordinary people like me are supposed to know these elite stuff and start practising them? For the better of the society? Can you please throw some light on this?

  • @sandhiyaanju2568
    @sandhiyaanju2568 ปีที่แล้ว

    Vanakam🙏🙏

  • @iamaravindh7021
    @iamaravindh7021 ปีที่แล้ว

    Vanakkam anna 🎉 🙏🏻

  • @vgbala93
    @vgbala93 ปีที่แล้ว

    Naliku podunga bro

  • @ramasamy3235
    @ramasamy3235 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @vishvalingam4813
    @vishvalingam4813 ปีที่แล้ว

    Tmrow paklam anna❤

  • @brockshankar2633
    @brockshankar2633 ปีที่แล้ว

    Super anna

  • @nagendran4125
    @nagendran4125 ปีที่แล้ว

    Tomorrow podunga

  • @ManojKumar-gg4hk
    @ManojKumar-gg4hk ปีที่แล้ว

    Hi

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @dyprabhushankar
    @dyprabhushankar 8 หลายเดือนก่อน

    Enakku thalaiyae suthuthu na

  • @ramvnr7735
    @ramvnr7735 ปีที่แล้ว

    இதே உத்தாலகர்தானே புலயன் வேடத்தில் வந்த இந்திரனிடம் அமிர்தம் பெறாமல் மறுத்து, பின் கண்ண பெருமானால் ஞானம் பெற்றவர்?

  • @meditationisspiritualpower1855
    @meditationisspiritualpower1855 ปีที่แล้ว

    2moro geng.....

  • @murugans5115
    @murugans5115 ปีที่แล้ว

    ❤2

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 ปีที่แล้ว

    இல்லை நீங்கள் வழக்கமாக கூறும் வணக்கம்!வந்தனம்!கூறியே தொடங்குங்கள்.

  • @Anbutamil4527
    @Anbutamil4527 ปีที่แล้ว

    Hi bro

  • @vanithavani7612
    @vanithavani7612 ปีที่แล้ว

    🙏🙏🙏