கடவுள் இருப்பது உண்மை என்றால் கடவுளே காண சென்றவர்கள் இத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் அந்த கடவுள் காப்பாற்ற வரவில்லையா கடவுள் பெயரை சொல்லி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் சொல்வது போல் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது
அருமையான உண்மையான விளக்கம். மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். எந்தகோயிலையும் ஒருமுறை தரிசிக்கலாம். நா பத்துவாட்டி போனேன் பதினைந்துவாட்டி போனேன்னு பந்தாபன்றவங்க நிறையபேர். தமிழ்நாட்ல திருப்பதியைவிட ஆயிரக்கணக்கான அருமையான கோயில்கள் உள்ளன. அதை பாருங்கள்.
நீ ங்க சொல்றது உண்மைதான் சார் ஒரு நிமிடம் உன்ன பாக்க விட மாட்டாங்க ஒரு நிமிஷம் போங்க போங்கன்னு தொரத்து வாங்க சாமி அப்படியே அமைதியா இருக்கிறது மக்கள் தான் இந்த மாதிரி பண்றாங்க நிறைய வருமானம் வருகிறது அனைத்து வசதிகளும் உள்ளது ஆனால் பொறுமையாக சாமியை பார்க்க விடுவதில்லை இந்த தடவை நாங்கள் போனது கூட்டம் கொஞ்சம் அதிகம் இல்லை கொஞ்சம் நன்றாக பார்த்து வந்தோம் சார் நாங்க போன மாதம் ஓம் சக்தி கோவிலுக்கு போனோம் ஒரு ஊரையே அவர் உருவாக்கி இருக்கிறார் எங்கு பார் அவரு டைய கட்டவுட் தான் சாமீ சி ன்னதாக வைத்து இவருடைய பேனர்கள் தான் அதிகம் கடல் அலை மாதிரியே அவ்வளவு கூட்டம் அவ்வளவு பெரிய கோயில் நானே பார்த்து மிக ஆச்சரியப்பட்டு விட்டேன் இன்னும் கொஞ்ச நாள் போனா திருப்பதி மாரி வந்து விடும் மக்கள் மிக பலவீனமாக மாறிவிட்டார்கள் அதனால் கடவுளை மிக அதிகம் தேடுகிறார்கள் அனைத்து கோவில் களையும் உண்மை கூட்டம் அலைமோதுகிறது
ஆந்திர காரனிடம் இருக்கும் பெருமாளை தமிழ் நாட்டில் கொண்டு வரவேண்டும் நம் தமிழ் நாட்டில் அவனுக்கு மரியாதை கொடுக்கிறோம் அவன் நம் ஆட்களை அவமதிப்பு செய்கின்றன
எங்க வீட்டுக்காரர் இதைத்தான் சொல்லுவார் அடைத்து வைத்து டிமாண்ட் இருக்கிற மாதிரி கூட்டம் அதிகம் இருக்கிற மாதிரி வவ்சை கொண்டுவர இப்படி ஏற்பாடு செய்கிறார்கள் என்று கரெக்டாக உள்ள விட்டுக்கிட்டே இருந்தா இவ்வளவு கூட்டம் தெரியாது அதே மாதிரி உள்ளே போனால் சாமியை பார்க்கவே முடிவதில்லை ஒரு நிமிடம்த்தான் பார்க்க வேண்டியது இருக்குது ஒரு நிமிடம் என்று சொல்லுங்கள் நான் ரெண்டு மூணு தடவை போன தடவை விட்டுவிட்டார் இங்கேயே 300 ரூபாய் ஸ்பெஷல் டிக்கெட் போட்டோ அப்படி இருந்தும் ரெண்டரை மணி நேரம் ஆயிருச்சு அலைய வைக்குறாங்க அந்தப் பக்கம் வாங்க இந்தப் பக்கம் வாங்க அந்த போதுமடா சாமி நான் நினைத்து பிடிக்க வல்ல அப்படின் போகவேனு சொல்லி விட்டேன் இன்னும் ஒரே ஒரு தடவை வேண்டியுள்ளது வேண்டுதல்மொட்டை அடிக்க பெருமாளின் வீட்டில் உள்ள பக்தியோடு கும்பிடுகிறேன் என்று 😢😢😢😢😢 மிக புண்படுகிறது அதேபோல அக்கம் பக்கம் உள்ள பெருமாள் கோவிலுக்கு போனாலும் போதும் கோவில்வியாபாரம் ஆகிவிட்டது 😮
சார் நான் வீட்டுக்கு அருகில் நாங்கள் இப்பொழுது ஒரு கிராமத்திற்கு புதிதாக குடிவந்துள்ள இன்று கவுண்டர்களுக்கு என்று மாரியம்மன் கோயில் கட்டி உள்ளார்கள் அங்கே திருவிழா நடக்கும் அதற்கு இதுதான் சாதியினர் வரக்கூடாது என்ற கட்டுப்பாடு அப்படியே வந்தாலும் அன்னதானம் உண்ணக்கூடாது என்று உண்மையாகவே அங்கு சாமி என்று ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை அனைவரும் வணங்கினால் தான் அது கடவுள் ஜாதியின் அடிப்படையில் கோவில் உருவாக்கினால் அங்கு கடவுளே இருக்காது என்பது என் எண்ணம் குலதெய்வத்தை தவிர அனைத்து கடவுளும் அனைவருக்கும் சொந்தம் அதையே பாருங்கள் 2வகுப்பு ஒரு குலதெய்வமாக நிறைய கோவில்கள் உள்ளது ஜாதியை ஒழிக்கவே முடியாது இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முடியாது பணக்காரன் ஏழை ஜாதி பாகுபாடு மாற்ற முடியாது
Tamil people ah oru thuchchamagathan pakkuranga But tamil people panathulatha avanga manjakulikuranganu avangaluku therinjalum atha kaattikama kevalamathan treat pannuvanga
சாமி தான் காப்பாற்ற வேண்டும் இல்லையா கோவில் முக்கியமா மனிதன் தான் முதலில் மனிதனை மனிதனாக பாருங்கள் இதுதான் நிஜம் பெரியார் உன்மை மாதா பிதா குரு இவர்கள் தான் முதலில் 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 இதுதான் நிஜம்
இந்த இரண்டு பேரும் கோயிலுக்கு சென்றதே இல்லை கோயிலைப் பற்றி தப்பு தப்பாக பதிவு செய்கிறார் பேசுகிறார்கள் ஏன் இந்த பிழைப்பு ? அங்கு இருப்பவர்களுக்கு அறிவில்லை என்று பேசுகிறீர்கள் 🤔
சைனா எங்கேயோ போயிட்டு இருக்கு ஆனால் நம்ம இந்தியாவில் 40கோடி பேர் சாப்பாடு இல்லாமல் இருக்காங்க அவர்களுக்கு ஏதாவது செய்யலாம் இல்லையா கோவில் முக்கியமா மனிதன் தான் முதலில் மனிதனை மனிதனாக பாருங்கள் இதுதான் நிஜம்
Hello sir Tamil Naidu people You don’t have to tell about Tirumala and Tirupati 1 st you see about your state temples Your maintenance is very worst clean and no proper temple cleanness In lot of people is giving funds to Tirumala Tamil Naidu people can donate for Tamil Naidu temples In Tamil Naidu every temple they asking money he said at Tirumala if they give money they give special then what about Tamil Naidu in Tamil Naidu every temple staff taking money and they doing business For mottai is free but they are demands 100 rs In Tirumala they are not demanding Tamil Naidu people have no rights to talk about Tirumala
Hoo in Tn every temple is clean aa in Tirupati they treating like humans also that y any time free food and less coat of room Go and see Tamil Naidu temples which temple is have anna Dhanam Bhavan like Tirumala where is devasthnam room for less coat U people are talking about Tirumala Every temple is worst maintenanc
Even after many Corona kind of incidents, if you people dint understand nothing could b done tell me y God dint save you people come out of all religious faith and follow science and facts
சூப்பர் சார் அருமை தொடர்ந்து பேசுங்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏மக்களுக்கு மிக பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் 👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍மிக நல்ல பதிவு
திருப்பதி ரொம்ப மோசம் போன வருடம் நாங்க போனம் ஏண்டா போனம்னு இருந்துச்சு
Trueeeeeeee Sir 1000% trueeeee,hats off to you Sir.... They are showing demand even if there is less crowd
மிக சரியான பேச்சு திருப்பதியில் நடப்பது உன்மை
Neega sonnsdhu 100%correct
Super 🎉
சிறப்பு Sir.💐🙏⭐
Corporate technique - வணிக உத்தியை அப்பட்டமாக கடைப்பிடிக்கும் நிர்வாகம்
Theliva scam pathi soletenga u r great 👍😃
Sir.unga interview super sir nan unga interview yellam.parpeyen.supera.pesurega
Sir வணக்கம் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சந்தித்த சகோதரி . கருத்துக்கள் அருமை
நம்ம ஊரில் இல்லாத
கோவில் களா அஙகே
போய் தான் ஊ🎉🎉🎉 வானுங்க மட தமிழன்
Super sir great thought process and mindset
கடவுள் இருப்பது உண்மை என்றால் கடவுளே காண சென்றவர்கள் இத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் அந்த கடவுள் காப்பாற்ற வரவில்லையா கடவுள் பெயரை சொல்லி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் சொல்வது போல் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது
அருமையான உண்மையான விளக்கம். மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். எந்தகோயிலையும் ஒருமுறை தரிசிக்கலாம். நா பத்துவாட்டி போனேன் பதினைந்துவாட்டி போனேன்னு பந்தாபன்றவங்க நிறையபேர். தமிழ்நாட்ல திருப்பதியைவிட ஆயிரக்கணக்கான அருமையான கோயில்கள் உள்ளன. அதை பாருங்கள்.
நீ ங்க சொல்றது உண்மைதான் சார் ஒரு நிமிடம் உன்ன பாக்க விட மாட்டாங்க ஒரு நிமிஷம் போங்க போங்கன்னு தொரத்து வாங்க சாமி அப்படியே அமைதியா இருக்கிறது மக்கள் தான் இந்த மாதிரி பண்றாங்க நிறைய வருமானம் வருகிறது அனைத்து வசதிகளும் உள்ளது ஆனால் பொறுமையாக சாமியை பார்க்க விடுவதில்லை இந்த தடவை நாங்கள் போனது கூட்டம் கொஞ்சம் அதிகம் இல்லை கொஞ்சம் நன்றாக பார்த்து வந்தோம் சார் நாங்க போன மாதம் ஓம் சக்தி கோவிலுக்கு போனோம் ஒரு ஊரையே அவர் உருவாக்கி இருக்கிறார் எங்கு பார் அவரு டைய கட்டவுட் தான் சாமீ சி ன்னதாக வைத்து இவருடைய பேனர்கள் தான் அதிகம் கடல் அலை மாதிரியே அவ்வளவு கூட்டம் அவ்வளவு பெரிய கோயில் நானே பார்த்து மிக ஆச்சரியப்பட்டு விட்டேன் இன்னும் கொஞ்ச நாள் போனா திருப்பதி மாரி வந்து விடும் மக்கள் மிக பலவீனமாக மாறிவிட்டார்கள் அதனால் கடவுளை மிக அதிகம் தேடுகிறார்கள் அனைத்து கோவில் களையும் உண்மை கூட்டம் அலைமோதுகிறது
Correct sir
ஆந்திர காரனிடம் இருக்கும் பெருமாளை தமிழ் நாட்டில் கொண்டு வரவேண்டும் நம் தமிழ் நாட்டில் அவனுக்கு மரியாதை கொடுக்கிறோம் அவன் நம் ஆட்களை அவமதிப்பு செய்கின்றன
சபரி வழியில் கூட இந்த மாதிரி நடந்தது உண்டு
Whatever he his saying 100% correct ,
💯💯💯💯
All about is money Sir
Anchor bit film hero va 👏
True, sir, Thirupathi for rich people only.
Annasupper
True 100%
அதானே ஆமா 😂😂😂😂
Once again, covid come, everything should be normal.
எங்க வீட்டுக்காரர் இதைத்தான் சொல்லுவார் அடைத்து வைத்து டிமாண்ட் இருக்கிற மாதிரி கூட்டம் அதிகம் இருக்கிற மாதிரி வவ்சை கொண்டுவர இப்படி ஏற்பாடு செய்கிறார்கள் என்று கரெக்டாக உள்ள விட்டுக்கிட்டே இருந்தா இவ்வளவு கூட்டம் தெரியாது அதே மாதிரி உள்ளே போனால் சாமியை பார்க்கவே முடிவதில்லை ஒரு நிமிடம்த்தான் பார்க்க வேண்டியது இருக்குது ஒரு நிமிடம் என்று சொல்லுங்கள் நான் ரெண்டு மூணு தடவை போன தடவை விட்டுவிட்டார் இங்கேயே 300 ரூபாய் ஸ்பெஷல் டிக்கெட் போட்டோ அப்படி இருந்தும் ரெண்டரை மணி நேரம் ஆயிருச்சு அலைய வைக்குறாங்க அந்தப் பக்கம் வாங்க இந்தப் பக்கம் வாங்க அந்த போதுமடா சாமி நான் நினைத்து பிடிக்க வல்ல அப்படின் போகவேனு சொல்லி விட்டேன் இன்னும் ஒரே ஒரு தடவை வேண்டியுள்ளது வேண்டுதல்மொட்டை அடிக்க பெருமாளின் வீட்டில் உள்ள பக்தியோடு கும்பிடுகிறேன் என்று 😢😢😢😢😢 மிக புண்படுகிறது அதேபோல அக்கம் பக்கம் உள்ள பெருமாள் கோவிலுக்கு போனாலும் போதும் கோவில்வியாபாரம் ஆகிவிட்டது 😮
கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்து விட்டுட்டு கிளிசெத்துவிட்டதே எனபுலம்புவதேன் எல்லாம் படிப்பின் பண்பாளர்கள் செய்தசெயல்
பணத்திமிர்கொண்டவர் கொண்ட கொழுப்பில்வந்த வினை??????
Unmailaye demand creation mattumthan
Naan ponabothu koottamey illai
But they wanted ah yengala lockpanni late ah vittanga
Kootam illai appokuda sami ah 1minute pakkavidala
சாமி தரிசனத்தை வியாபாரமாக்குகிரார்க ள்
ஆமா சார் போனவாரம் அய்யப்பன் கோயில்ல இதே தவறு நடந்தது. தேவஸ்தான ஊழியர்கள் தான் திட்டமிட்டு இதை செய்தது.
Tiruchendur Palaniya ithai vida mosam
Swathi ramkumar case pathi pesunga sir
Melmaruvathur, jakki vasudev isha temple
All people still not understanding. Ancient told site in the home do meditation. God reach you but still people running temple.
சார் நான் வீட்டுக்கு அருகில் நாங்கள் இப்பொழுது ஒரு கிராமத்திற்கு புதிதாக குடிவந்துள்ள இன்று கவுண்டர்களுக்கு என்று மாரியம்மன் கோயில் கட்டி உள்ளார்கள் அங்கே திருவிழா நடக்கும் அதற்கு இதுதான் சாதியினர் வரக்கூடாது என்ற கட்டுப்பாடு அப்படியே வந்தாலும் அன்னதானம் உண்ணக்கூடாது என்று உண்மையாகவே அங்கு சாமி என்று ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை அனைவரும் வணங்கினால் தான் அது கடவுள் ஜாதியின் அடிப்படையில் கோவில் உருவாக்கினால் அங்கு கடவுளே இருக்காது என்பது என் எண்ணம் குலதெய்வத்தை தவிர அனைத்து கடவுளும் அனைவருக்கும் சொந்தம் அதையே பாருங்கள் 2வகுப்பு ஒரு குலதெய்வமாக நிறைய கோவில்கள் உள்ளது ஜாதியை ஒழிக்கவே முடியாது இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முடியாது பணக்காரன் ஏழை ஜாதி பாகுபாடு மாற்ற முடியாது
Tamil people ah oru thuchchamagathan pakkuranga
But tamil people panathulatha avanga manjakulikuranganu avangaluku therinjalum atha kaattikama kevalamathan treat pannuvanga
இங்கு. வேண்டுமென்றே செய்வார்கள். யாரையும்மதிக்கமாட்டார்கள்
சாமி தான் காப்பாற்ற வேண்டும் இல்லையா கோவில் முக்கியமா மனிதன் தான் முதலில் மனிதனை மனிதனாக பாருங்கள் இதுதான் நிஜம் பெரியார் உன்மை மாதா பிதா குரு இவர்கள் தான் முதலில் 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 இதுதான் நிஜம்
Appo inime booking pannidha anupanum
Anna video vanthurucheeee😮😮😮😮🎉🎉
மூக்கை துடைகிறத நிறுத்துனா நல்லாயிருக்கும்.
திருப்பதி யாரும் வரவேண்டாம்
Sue case on devastanam.
இந்த இரண்டு பேரும் கோயிலுக்கு சென்றதே இல்லை
கோயிலைப் பற்றி தப்பு தப்பாக பதிவு செய்கிறார் பேசுகிறார்கள்
ஏன் இந்த பிழைப்பு ?
அங்கு இருப்பவர்களுக்கு
அறிவில்லை என்று பேசுகிறீர்கள் 🤔
சைனா எங்கேயோ போயிட்டு இருக்கு ஆனால் நம்ம இந்தியாவில் 40கோடி பேர் சாப்பாடு இல்லாமல் இருக்காங்க அவர்களுக்கு ஏதாவது செய்யலாம் இல்லையா கோவில் முக்கியமா மனிதன் தான் முதலில் மனிதனை மனிதனாக பாருங்கள் இதுதான் நிஜம்
Worst management of TTD not only today every time is careless about the the devotees
In Tamil Nadu we have great vaishnavite temples like srirangam srivilliputhur andal temple. Why people pouring money in other state like tirupathi.
S sir y people give Monu to other states temple you can’t remember ur temple ,Go and donate ther to develop ur temple city’s
Kanna laddu thinna asaya
Seyarkayana demand enpathe unmai
Hello sir Tamil Naidu people You don’t have to tell about Tirumala and Tirupati
1 st you see about your state temples
Your maintenance is very worst clean and no proper temple cleanness
In lot of people is giving funds to Tirumala Tamil Naidu people can donate for Tamil Naidu temples
In Tamil Naidu every temple they asking money he said at Tirumala if they give money they give special then what about Tamil Naidu in Tamil Naidu every temple staff taking money and they doing business
For mottai is free but they are demands 100 rs
In Tirumala they are not demanding
Tamil Naidu people have no rights to talk about Tirumala
Pavan. Kalyan. Payal Tamilaga koil. Nelavaram parthi. Pesukiran Anke. Enna Nadakkirathu. Vay. Mudi kammunu. Irukkan En👬👬👬👬👬👬👬👬👬👬
Devesthanam, greate , croud built up.
Sy Athe samy than free days pongo
கண்டிப்பாக பணம் இருந்தால் திருப்பதியை சாமி முன்னாடியே போய் பார்க்கலாம்
I went to there 2 years back with my wife and daughter 2 years old same problem but we didn't darshan came back.
Hoo in Tn every temple is clean aa in Tirupati they treating like humans also that y any time free food and less coat of room
Go and see Tamil Naidu temples which temple is have anna Dhanam Bhavan like Tirumala where is devasthnam room for less coat
U people are talking about Tirumala
Every temple is worst maintenanc
Allu Arjun vandha ra...
Can u speak about Other communities .if u dont have beief walk off.Get well soon.
அமிதாப் மாமா தமிழ் வேந்தன்
Even after many Corona kind of incidents, if you people dint understand nothing could b done tell me y God dint save you people come out of all religious faith and follow science and facts
நல்ல காமடி காட்சி
திமுக உபிஸ்