அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் எல்லா கனிமங்கள் பாதுகாக்கப்படும். தமிழகம் பாதுகாக்கப்படும். போதைப்பொருள் இல்லா தமிழகம் உருவாக்கப்படும். தமிழக மக்களே ஊடகங்களே திருந்துங்கள் சிந்தியுங்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம்
விவசாயத்திற்கு போராடும் ஒரே நல்ல மனிதன் அன்புமணி அவர்கள் 🙏
Great salute to you Dr Anbumani Ramdoss sir
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🥭🥭🥭🥭🥭🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴
Anbu mani innum one day pondicherry la nadakapora meeting la ungalukkum unga appakum sanda be careful....katchi balam romba mukkium
இதைப்பற்றி மதுரை மக்களின் கருத்து என்ன
💐🤝🙏 சூப்பர் சார்