boss அது எதற்கு என்றால் வண்டி runningல் outerbell,innerbell எல்லாமே rotionல் இருக்கும்.. அந்த நேரத்தில் நாம் clutch லிவர் அமுக்கும் போது இடையில் அந்ந ball இல்லை என்றால்,outerbell ல் உள்ள rodம்,gear shaft ல்உள்ளளே இருந்து வரும் push செய்யும் rodம் ஒன்றோடு ஓன்று உராய்ந்து கீட் ஏறி அது melt ஆகும்.. அப்படி இல்லை என்றால் மிகவும் hardening ல் உடையும்.. இந்த இரண்டு problemத்தையும் தடுக்க வேண்டுமெனில் அதன் உராய்வை(friction) தடுக்க வேண்டும் அதற்குத்தான் இந்த ball ஆனது inner bellக்கும் bush rod க்கும் இடையில் வைக்கப்படுகிரது..அப்படி வைக்கும் போது அந்த ballஆனது இரண்டு rodகளுக்கு இடையில் சுழன்று friction ஐ குறைக்கும்... மேலும் smooth ஆக கியர் shift ஆக வேண்டும்..
@@sakthivels7770 நன்றி நண்பா, அருமையான விளக்கம். Automobile Engineering படிக்கிறீங்களா? நான் போன மாதம் பைக் full bearing செட் change பண்ணேன்(no pickup, whistle sound மாதிரி engineல இருந்து வந்தது). Crank resetம் பண்ணேன். கிளட்ச் மட்டும் பயங்கர haard ah இருந்துது. அப்போ கிளட்ச் நல்லா இருக்கு, ஒன்னும் பண்ண வேணாம்ன்னு சொன்னாரு. One week அப்புறமா வர சொன்னாரு. Second time, Clutch push lever springலாம் change பண்ணாரு. அப்பவும் ஹார்டா இருக்கு. இப்போ திரும்பவும் inner hub, pressure plateலாம் change பண்ணனும்னு சொல்லறாரு. பைக் ஓட்டவே புடிக்கல. அதான் ஒரு வேல அந்த ballruss இல்லாம இருக்குமோன்னு கேட்டேன். இப்போ என்ன பண்றதுன்னு தெரில.
@@mjshaheed boss அதுக்கு மூன்று காரனம் இருக்கிறது 1. அந்த clutch plate பொருத்துவாமே அந்த gear shaft ல் குறைந்த அளவு linear shake இருக்கும்.. அதற்கு என்று கொஞ்சம் normal shakeஇருக்கவேண்டும்.. 2 அல்லது 4mm shake ஆவது இருக்கவேண்டும். இந்த shakeஇல்லைன்னா clutch plate மொத்தமும் அடிவாங்கும்.. 2. அந்த gear shaft lightஆக bend இருந்தால் gearbell சரியாக உட்காராது.. மேலும் அந்த bellக்கு உள்ளே ஒரு பித்தளை பூஸ் வரும் அது wear ஆனாலும் gear clutch bell சரியாக உட்காராது.. அதனாலும் clutch plate wear ஆகும்.. உங்களுக்கு second and third gear ல் போகும் போது ஒரு vibration மற்றும் clutch ல் ஒரு jerking வரும்.. 3. இந்த jerking clutch plate அல்லது steel plate bend ஆக இருந்தாலும் வரும்.. விசில் sound பத்தி எனக்கு தெரியவல்லை.. ஆனால் புதிதாக ஏதாவது gearமாத்தி இருந்தீர்கள் என்றால் ஹம்மிங் சத்தம் மாதிரி வரும்.. ஆனால் விசில்எங்கு எந்த இடத்தில் இருந்நு வருகிறது என்று சொன்னீற்கள் என்றால் கொஞ்சம் தெளிவாக இருக்கும் boss.. ok thank you..
@@mjshaheed yamaha வாக இருந்தால் gearbell லே புதுசாக வாங்கித்தான் ஆகனும்.. அது 1500 to 1600க்குள்ள வரும்.. மத்த பைக்காக இருந்தால் bush தனியாக வாங்கிக்கொல்லலாம்.. whistle சவுண்ட பத்தி தெரியலபாஸ்..
Bro Yamaha rx 135 iam having when iam turning the carputar iam losing the air screw the rpm is raising only not reducing its the carputar fault please explain
Bro 135 la 6 clutch plate rx100 5 clutch plate but rx135 la rx100 da clutch bell use panna pickup irukathu apram mailage drop aagum soldraga appadiya bro........
Bro max 100 la reed valve over petrol ponna valaiyuma, and vm 20 carburetor potta bro kaduch kaduchu odduchu ippa enna na piston kadikuthu bro tips sollunga please
வணக்கம் நண்பா,ஒரு சந்தேகம்,உங்கள் காணொளி அனைத்தும் பார்ப்பேன், நீண்ட நாள் சந்தேகம், கிளட்ச் oil ல இருக்கும்போது எப்படி grip கிடைக்கும், oil நாளே lubrication தானே நண்பா,சற்று விளக்கம் கொடுங்கள் நன்றி
Rx100 --- 5speed convert pandraku yedhellam mandatory ya change panna vendiyadhu irukum bro?
Which oil you used in that ??
Std size la irukkum podhu clutch power panna whilee aguma bro ? Plzz reply bro
yes bro
Brother Suzuki samurai ku ethe mari panna power kedaikuma
Varum bro
Pulsar150 old version clutch power pannamudiyuma? Power panna engine la oil leakage varathula? Please ur answer me. Thanks
Pannikalam bro,,,, problem varathu
Bro, nice. A request, after power the clutch upload a pulling video
Ok bro
@@MechonsTechbro number sent panuga brother
Bro rx 135 la gladiator clutch bell ah use panda mudiuma
Bro shop enga iruku
Bro, clutch rod ulla oru ballruss irukumla athu yethuku, Bro? Athu illanaa enna aagum?
boss அது எதற்கு என்றால் வண்டி runningல் outerbell,innerbell எல்லாமே rotionல் இருக்கும்.. அந்த நேரத்தில் நாம் clutch லிவர் அமுக்கும் போது இடையில் அந்ந ball இல்லை என்றால்,outerbell ல் உள்ள rodம்,gear shaft ல்உள்ளளே இருந்து வரும் push செய்யும் rodம் ஒன்றோடு ஓன்று உராய்ந்து கீட் ஏறி அது melt ஆகும்.. அப்படி இல்லை என்றால் மிகவும் hardening ல் உடையும்.. இந்த இரண்டு problemத்தையும் தடுக்க வேண்டுமெனில் அதன் உராய்வை(friction) தடுக்க வேண்டும் அதற்குத்தான் இந்த ball ஆனது inner bellக்கும் bush rod க்கும் இடையில் வைக்கப்படுகிரது..அப்படி வைக்கும் போது அந்த ballஆனது இரண்டு rodகளுக்கு இடையில் சுழன்று friction ஐ குறைக்கும்... மேலும் smooth ஆக கியர் shift ஆக வேண்டும்..
@@sakthivels7770 நன்றி நண்பா, அருமையான விளக்கம். Automobile Engineering படிக்கிறீங்களா? நான் போன மாதம் பைக் full bearing செட் change பண்ணேன்(no pickup, whistle sound மாதிரி engineல இருந்து வந்தது). Crank resetம் பண்ணேன். கிளட்ச் மட்டும் பயங்கர haard ah இருந்துது. அப்போ கிளட்ச் நல்லா இருக்கு, ஒன்னும் பண்ண வேணாம்ன்னு சொன்னாரு. One week அப்புறமா வர சொன்னாரு. Second time, Clutch push lever springலாம் change பண்ணாரு. அப்பவும் ஹார்டா இருக்கு. இப்போ திரும்பவும் inner hub, pressure plateலாம் change பண்ணனும்னு சொல்லறாரு. பைக் ஓட்டவே புடிக்கல. அதான் ஒரு வேல அந்த ballruss இல்லாம இருக்குமோன்னு கேட்டேன். இப்போ என்ன பண்றதுன்னு தெரில.
@@mjshaheed
boss அதுக்கு மூன்று காரனம் இருக்கிறது
1. அந்த clutch plate பொருத்துவாமே அந்த gear shaft ல்
குறைந்த அளவு linear shake இருக்கும்.. அதற்கு என்று கொஞ்சம் normal shakeஇருக்கவேண்டும்.. 2 அல்லது 4mm shake ஆவது இருக்கவேண்டும்.
இந்த shakeஇல்லைன்னா clutch plate மொத்தமும் அடிவாங்கும்..
2. அந்த gear shaft lightஆக bend இருந்தால் gearbell சரியாக உட்காராது.. மேலும் அந்த bellக்கு உள்ளே ஒரு பித்தளை பூஸ் வரும் அது wear ஆனாலும் gear clutch bell சரியாக உட்காராது.. அதனாலும் clutch plate wear ஆகும்.. உங்களுக்கு second and third gear ல் போகும் போது ஒரு vibration மற்றும் clutch ல் ஒரு jerking வரும்..
3. இந்த jerking clutch plate அல்லது steel plate bend ஆக இருந்தாலும் வரும்..
விசில் sound பத்தி எனக்கு தெரியவல்லை.. ஆனால் புதிதாக ஏதாவது gearமாத்தி இருந்தீர்கள் என்றால் ஹம்மிங் சத்தம் மாதிரி வரும்.. ஆனால் விசில்எங்கு எந்த இடத்தில் இருந்நு வருகிறது என்று சொன்னீற்கள் என்றால் கொஞ்சம் தெளிவாக இருக்கும் boss.. ok thank you..
@@sakthivels7770 ஓஹ் ஓகே, ப்ரோ. அந்த புஷ் தனியா வாங்கலாமா? Whistle சவுண்ட் எப்டினா, ரெண்டு metal parts உரசுர சவுண்ட் வந்துது.
@@mjshaheed yamaha வாக இருந்தால் gearbell லே புதுசாக வாங்கித்தான் ஆகனும்.. அது 1500 to 1600க்குள்ள வரும்..
மத்த பைக்காக இருந்தால் bush தனியாக வாங்கிக்கொல்லலாம்..
whistle சவுண்ட பத்தி தெரியலபாஸ்..
Bro na rx 135 4 speed vachiruka rebore pani otuna pick up la irukuma & gear ratio change pani otalama
Pick up irukkum bro
bro all bike indha mari tune panna mudiyum maa
Yes bro
🤟😎Rx 135...💥♥️💥✅
Nice
Nan vanth kerala
Bro splendor le intha maathiri panna mudiyuma
Yes bro
Bro entha tips ellam bikes kkkum pannalama bro
Yes bro
Location bro
rx100 ku splendor alloy wheel pota yatho problem varuma brother
No bro ,,konjam alter pannanum
Bro Yamaha rx 135 iam having when iam turning the carputar iam losing the air screw the rpm is raising only not reducing its the carputar fault please explain
New air screw change pannunga bro
Rx ku engine oil motul use panlama?
Grade ena use panrathu
2 stroke ku ,,, normal oil pothum bro ,,
10w 30 use pannunga
Bro intha work splendor ku pannalama bro
Panlam bro
Bro rxg la ezuthu azuthu adikuthula bro athuku yaethachi solution sollunga bro
Carburetor check pannunga bro
Ji unga work shop enga irukku ji
Coimbatore la kuniyamuthur
Bro Suzuki max 100la hydrolick clutch fit panna mudiama
Panna mudiyathu nu yethuvum illa,,,but amt aagum bro
Super brother
Thank you
Hi broo rxg clutch bell enathan leth la kuduthu ready pannalum one week la thirumba clutch bell sound varuthu bro athuku ena solution bro
Set ah change pannunga bro
அண்ணா Yamaha 135
முதல் கியர் உளவமாட்டுகிது இரண்டு மூன்று நான்கு கியர் விலுககிறது காரணம் என்ன
Super👍
Eana 135 bike la ...100 bell use panirukingah..?
Pannalam
RX Oil pump paththi video podunga bro
Ok bro
Rx 135 power box remove pana performance nalla irukuma bro ipadi panalama
Power box irukkurathuthan best bro
Bro suzuki max 100 kum ippidi pandalama
Yes bro
Where is your shop in Coimbatore bro
Kuniyamuthur bro
RXS .115.SUPR. MALAYSIA 🇲🇾
Bro rx100 silencer rx135 pota apadi sound varum nu oru video podunga.All searching that video bro
Ok kandippa bro
Bro rx135 la rx100 clutch bell use panni irukiga adhoda benifits enna
Power nalla irukkum bro
Bro 135 la 6 clutch plate rx100 5 clutch plate but rx135 la rx100 da clutch bell use panna pickup irukathu apram mailage drop aagum soldraga appadiya bro........
Bro suzuki max 100 R clutch pathi podunga bro konjam clutch power pannrakku tips sollunga bro
Ok bro kandippa
Bro max 100 la reed valve over petrol ponna valaiyuma, and vm 20 carburetor potta bro kaduch kaduchu odduchu ippa enna na piston kadikuthu bro tips sollunga please
Na marupidium max 100 carburetore pottuta ippa adachu adachu oduthu bro
@@bluemaxridermotovlog8277 hii bro anta carparter eruku
Anna engin oil enna company
Motul bro
Bro max 100 alter video podunga
Ok bro kandippa
TVs max 100 clutch power pnnal ma
Reply panna bro
Pannalam bro
@@MechonsTech same method aa bro ???
Rx100 fully restore pannuvigala
Yes bro
ennathu oil adhigama pona friction increase aagumaa... oil kammiya irunthu valukkuma .... rendu tooth ku idaila illatha gap vidava antha hole la oil poidum... enna engineering nu therila.. ????
Superb bro.... ❤
Yamaha engineers ke sollikudupaanga ivargal😂
Funny mechanics
bro gear shifting problem solution podunga
Ok bro
Bro Niinga entha ooru bro
Coimbatore
@@MechonsTech bro Naanum kovai tha
Kovai la enga bro
TVs sport bike ku itha work Pannalama bro
Pannalam bro
Bro suzuki max 100second hand iruka bro
No bro
Clutch bell nut box spanner size bro
19
@@sivajirao7663 thanks brother
Max100 clutch power pantrath or clutch loading video pannungo brooo
Will upload soon
Bro clutch ha pudicha noice varuthu bro clutch kitta Yana prb bro gear pota acceleration kodutha varala
Bike porting panala naa kuda pop agumaa bro epadi pana
Clutch Bearing compliant irukka paarunga bro
Unga shop enga iruku bro
Coimbatore bro
Ninga entha ooru bro
Coimbatore
Tnx bro
clutch power pana mileage down aaguma bro
No brooo
வணக்கம் நண்பா,ஒரு சந்தேகம்,உங்கள் காணொளி அனைத்தும் பார்ப்பேன், நீண்ட நாள் சந்தேகம், கிளட்ச் oil ல இருக்கும்போது எப்படி grip கிடைக்கும், oil நாளே lubrication தானே நண்பா,சற்று விளக்கம் கொடுங்கள்
நன்றி
Kandippa bro
Hydraulic Clutch pathi sollunga bro
Kandippa broooo
@@MechonsTechbrother number sent panuga brother
Pls bg music konjam low panniduga bro
Ok bro,,,,
Bro where should I buy cluch assembly
Spare shop bro
Bro unga location bro
Coimbatore,, kuniyamuthur bro
Insta la oru doubt kettu irukka reply paathutu pannunga bro
Sry for the late reply bro ,,some problem
Rx135 gear shift problem pro video
Ok bro
@@MechonsTech Tq pro
Bro Suzuki max 100 clutch power
Will upload soon bro
Bro backround music off pannunga
Read pannave time aakuthu sub tittle add pannunga bro
Your workshop location?
Bro ithuku ethavadhu side effects irukka ... Clutch plates wear and tear.. clutch life ??
No side effects bro
Address bro
Kuniyamuthur bro,,,, Covai
Bro Ungala Epdi Contact Panrathu
Insta dm bro,,, mechons tech tamil official
Rx100 clutch noise problem
Max100
Bro tvs max100 pannalama
Yes bro
Rx oda Height forks la epdi bro meter cable mattrath
Alter cable use pannunga bro
superb bruh 😍
Bro Rx 100 bike la clutch புடிக்கும் pothu கி கீ கிக் nu sound varuthu bro
இதுக்கு solution enna bro
Clutch bell and plate check pannunga bro
Enna பண்ணனும் bro
Bro max100 full review podunga bro
Ok bro
Bro total price
2 k varum bro
@@MechonsTech uga shop yaga eruku bro
Where did you buy the oil funnel on the bike?
Plastic shop bro
Suzuki Max 💯 Kilhi allter Rx100 same time bro
Ok bro
Bro video potuga
Ok bro
Clutch hummimg noise ku oru solution sollunga broo.... Clutch pudicha sound illa clutch vitta sound varuthu🙃🙃
Bell setting pannanum bro
@@MechonsTech bell setting என்றால் என்ன..
Anna unga address
Covai ,,, kuniyamuthur bro
Reply piles
Bro ungala contact panna number kudunga bro
Insta la mes bro
Bro uga contact aprum address kuduga bro
Kila Chinese letter lam varuthu
avoid noice bad