சூப்பர் bro 👏. ஸ்கூட்டர், பைக் களில் டயரில் அம்புக்குறி போட்டிருப்பாங்க. அந்த அம்புக்குறி முன்னாடி போற பக்கமாக வைத்து ரிம்மில் fix பண்ணுகிறோம். ஆனால் கார் டயர்களில் அம்புக்குறி இல்லையே. கார் டயரை எந்த பக்கமும் மாற்றி வைத்து மாட்டலாமா ? பதில் சொல்லுங்கள் bro.
It’s not an indicator; it’s a noise breaker as you described it as an indicator in the Continental UC6. Please visit the official site and read the production guide to understand the functions before making inaccurate statements on TH-cam.
Nice video brother 👍🏽
Bro V means up to 240 kmph supported
Bro alto k10 vxi ku best brand tyre solluinga
Price and tyre size soluinka
195/60 R16 price 7800
@@shabekpsr R15 evalu bro
R15 frequenta kidaikura tyrekirathaala price kammiyaathaan irukum bro.. around 6.5 k ku kidaikka vaippu irukku..
Where you purchased it in chennai ? Let me know .
Tell me the shop
Hi , Can you that wholesale shop details in Chennai
Lal Sales & Service,
Dealers and tyre and rims
No.11,Whites road,Royapettah,
Chennai - 600014
Contact: +91 98403 81028
@@shabekpsr thanks for replying
Please tell chennai purchase shop name
Kindly see the comments. I reply the shop details..
சூப்பர் bro 👏.
ஸ்கூட்டர், பைக் களில் டயரில் அம்புக்குறி போட்டிருப்பாங்க. அந்த அம்புக்குறி முன்னாடி போற பக்கமாக வைத்து ரிம்மில் fix பண்ணுகிறோம்.
ஆனால் கார் டயர்களில் அம்புக்குறி இல்லையே. கார் டயரை எந்த பக்கமும் மாற்றி வைத்து மாட்டலாமா ? பதில் சொல்லுங்கள் bro.
டயரில் inside என்ற வார்த்தை பதி விட்டிருக்கும். அதை பார்த்து உள்பக்கமாக டயரை மாரிகொள்ளலாம் சகோ..
Good information..
It’s not an indicator; it’s a noise breaker as you described it as an indicator in the Continental UC6. Please visit the official site and read the production guide to understand the functions before making inaccurate statements on TH-cam.
Sago Tyre oda model per sollavella Only brand name mattum soldringa CC6 or UC6 ethu nu sonnal nandraga irukum Nandri ❤
UC6
good
In cold you'll keep full 51 psi? Lol.. Bro edit video before posting.. Pls..
Almost all TH-camrs speak vala vala vala nu.. Come to the point immediately
Candintal illa athu continental