Tamil new Christmas song 2020 | Immanuvel Neerae | 4K | இம்மானுவேல் நீரே | Benny Pradeep |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 1.2K

  • @kevinrex4820
    @kevinrex4820 5 ปีที่แล้ว +123

    That initial keyboard tune flattered us... Flute refreshes us from the hang... Alerting baby cry,..."Bifurcated History" lyrical words were unique...All young ladies different voices were mesmeric....After then when composer starts on his voice followed by other mens voices throws the song somewhere to real feel for Christ...Violin pieces were tremendous.... Guitar + Flutes a glamorous combo...Hats off to the Composer....All the very best for ur future endeavors Team!!

    • @sarr.sengole6438
      @sarr.sengole6438 4 ปีที่แล้ว

      ဆန်းကို။၉၈၄၀၇၈၄၁၃၄

    • @dr.j.freedamabelrani371
      @dr.j.freedamabelrani371 3 ปีที่แล้ว +1

      👍👍

    • @Jacquize
      @Jacquize 3 ปีที่แล้ว

      Wow.wonderful..mixup voice and music all are merged with Holyspirit involved Anoited Worship song...

    • @Jacquize
      @Jacquize 3 ปีที่แล้ว

      Glory....glory....to God...Amen....we select this song to our Christmas mashup family song 2020 ...pls watch Https://th-cam.com/video/n8xs7WjEFDk/w-d-xo.html

    • @nirmalabagiaraj8965
      @nirmalabagiaraj8965 3 ปีที่แล้ว

      🙏?

  • @DanielKishore
    @DanielKishore 3 ปีที่แล้ว +18

    வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசயவானே
    புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே
    தேன் இனிமையிலும் இனிமையான அழகிய வானே பேரொளியில் என்னை நடக்க செய்தீரே
    நீங்க வந்திட்டதால பாவம் போச்சு
    கவலை எல்லாம் போயே போச்சு
    சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே
    தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர்
    மனிதனாக மாறி இங்கே
    அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே
    நான் உம்மைப் போற்றுவேன்
    நான் உம்மைப் புகழுவேன்
    தினம் நன்றி சொல்லி அன்பை பாடி
    உம்மை வணங்குவேன்
    என் இம்மானுவேல் நீரே
    நீர் என்னோடிருக்கின்றீரே
    இனி எந்நாளுமே உம் நாமமே
    பாடி போற்றுவேனே-2
    ஆதி திருவார்த்தையே
    விடிவெள்ளி நட்சத்திரமே
    பரலோக ராஜாவே நீர்தான் இயேசய்யா
    கன்னியின் மைந்தனாக
    யூத ராஜ சிங்கமாக
    தேவ ஆட்டுக் குட்டியாய்
    வந்தீர் இயேசையா
    நியாயப்பிரமாணத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே
    புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே
    தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே
    நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
    களிகூர்ந்து பாடுவேன்
    என் இம்மானுவேல் நீரே
    நீர் என்னோடிருக்கின்றீரே
    இனி எந்நாளுமே உம் நாமமே
    பாடி போற்றுவேனே-2-வரலாற்றினை

    • @rosyrosyprayerformyfamilya7244
      @rosyrosyprayerformyfamilya7244 3 ปีที่แล้ว

      Super song nice thank you god

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 2 ชั่วโมงที่ผ่านมา

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

  • @renukadevirajinikanth6696
    @renukadevirajinikanth6696 2 ปีที่แล้ว +3

    Intha paatu semmaya iruku Christmasku nan intha paatututha patika pore Churchla

    • @benny71185
      @benny71185  ปีที่แล้ว

      Super... All the best

  • @User-fn5dr
    @User-fn5dr 10 หลายเดือนก่อน +1

    இம்மானுவேலுக்கு ஸ்தோத்திரம்..இம்மானுவேலுக்கு ஸ்தோத்திரம்..

  • @shanthisellathurai7925
    @shanthisellathurai7925 10 หลายเดือนก่อน +1

    தேவனுக்குகே மகிமை அவர் நாமம் இம்மானுவேல்

  • @nithishpeagion9306
    @nithishpeagion9306 2 ปีที่แล้ว +28

    I love this song Intha song tha Christmas ku pada porum 🤩🥰🥰☦☦☦

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว +4

      Thank you so much...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Click the link for our new Christmas 🎄☃️ song... Watch, share and support us...

    • @hemaharshivivaan723
      @hemaharshivivaan723 ปีที่แล้ว

      Me too

  • @mathimathew5087
    @mathimathew5087 8 วันที่ผ่านมา +1

    Melting Song Glory to God

  • @sweetangel123
    @sweetangel123 3 ปีที่แล้ว +36

    Naga Christmas ku entha song churchla padinom en 3 years baby and 9years kid kuda daily entha song kakuran then nan walking morning pogum bothum ethey song than katutu poguven bless u teams 🙏👍

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว +3

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @Sugunagrace
    @Sugunagrace ปีที่แล้ว +2

    அற்புதம் அதிசயம் இம்மானுவேலரே😀😀😀👍💥🙏🥰

    • @benny71185
      @benny71185  11 หลายเดือนก่อน

      Thank you
      .. even check out our new song
      th-cam.com/video/_uwwNQCRH7w/w-d-xo.htmlsi=uVtfd_-8Hm10ZaBR

  • @sumathiselwyn1104
    @sumathiselwyn1104 4 ปีที่แล้ว +54

    One of the best song in this year.,

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว +3

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      th-cam.com/video/RZJRYM8p8bs/w-d-xo.html

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/O8106k-KDw4/w-d-xo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @sabrinaevangelin
    @sabrinaevangelin 2 ปีที่แล้ว +1

    All time favorite this song.. Epo ketalum entha song romba romba pudiche eruku enaku..

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you so much for ur valuable comments 🙏❤️🎄

  • @MR_KABADDI_LOVER
    @MR_KABADDI_LOVER 3 ปีที่แล้ว +4

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்... ஆமென்🙏

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @renaldmervin364
    @renaldmervin364 5 วันที่ผ่านมา

    தேவன் நல்லவர்😢

  • @itsmesekar7990
    @itsmesekar7990 5 ปีที่แล้ว +3

    வரலாற்றினையே ரெண்டாய் பிரித்த அதிசயவானே,
    புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே,
    தென் இனிமையிலும் இனிமையான அழகியவனே,
    பேரொளியில் என்னை நடக்க செய்தீரே,
    நீங்க வந்திட்டதாலே பாவம் போச்சு
    கவலை எல்லாம் போயே போச்சு
    சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே
    தேவன் பரத்தில் இருந்து இறங்கி வந்தீர்
    மனிதனாக மாறி இங்கே
    அடிமை என்னையும் மீட்டு கொண்டீரே...
    நான் உம்மை போற்றுவேன்
    நான் உம்மை புகழுவேன்
    தினம் நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன்
    என் இம்மானுவேல் நீரே
    நீர் என்னோடிருக்கின்றீரே
    இனி எந்நாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே
    என் இம்மானுவேல் நீரே
    நீர் என்னோடிருக்கின்றீரே
    இனி எந்நாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே
    ஆதி திரு வார்த்தையே விடி வெள்ளி நட்சத்திரமே
    பரலோக ராஜாவே நீர்தான் ஏசையா.
    கன்னியின் மைந்தனாக யுத ராஜா சிங்கமாக
    தேவ ஆட்டுக்குட்டியாய் வந்தீர் ஏசையா
    நியாய பிரமாணத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே
    புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே
    தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே
    நீர் எண்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும் களி கூர்ந்து பாடிடுவேன்
    என் இம்மானுவேல் நீரே
    நீர் என்னோடிருக்கின்றீரே
    இனி எந்நாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே
    என் இம்மானுவேல் நீரே
    நீர் என்னோடிருக்கின்றீரே
    இனி எந்நாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே
    வரலாற்றினையே...

    • @kprv-hp2qm
      @kprv-hp2qm 5 ปีที่แล้ว

      Beautiful song

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว +1

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      th-cam.com/video/RZJRYM8p8bs/w-d-xo.html

  • @ashwiniashu1026
    @ashwiniashu1026 11 หลายเดือนก่อน +2

    Wooow wat a beautiful song❤lyircs🎵music🥳👏👏

  • @yegovayegova1416
    @yegovayegova1416 3 ปีที่แล้ว +12

    👍✝️ தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ✝️🕊️🙏👍👌 praise the lord

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @sakthivelsagariya6465
    @sakthivelsagariya6465 16 วันที่ผ่านมา

    அருமை மகள்களே மகன்களே கர்த்தர் இன்னும் உங்களை பயன்படுத்துவாராக❤❤❤❤

  • @daisyranisolomon9198
    @daisyranisolomon9198 3 ปีที่แล้ว +7

    Headset la keka wow semma🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @geethathirumalai238
    @geethathirumalai238 2 ปีที่แล้ว +2

    அழகான தமிழில் பாடல் வரிகள்! அருமையான பின்னணி இசை! பெண்கள் தனித்தனியாகப் பாடிய போதும், சேர்ந்து பாடிய போதும், ஆண்கள் தனித்தனியாய் பாடிய போதும், சேர்ந்துப் பாடிய போதும், பெண்களும், ஆண்களும் சேர்ந்து பாடியபோதும் தேன்மழைதான். ஆனால் நீக்கப்பட வேண்டிய குறை ஒன்று இருந்து உறுத்தியது. ல, ள வையும் , ன,ண வையும் வேறுபடுத்தாமல் ஒலித்தது. எடுத்துக் காட்டாக, மண்ணை மன் என்று ஒலித்தது.

  • @Daniel2910b
    @Daniel2910b 3 ปีที่แล้ว +3

    WOW I love this song 😍 dhava abishhagamayiruku😋 👧🏻

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @Sugunagrace
    @Sugunagrace 11 หลายเดือนก่อน +2

    Amen PRISE the lord HELLEALUYA Yes Yes Yes Good Jesas Amen Yes vallavara Amen Thank you Yasu Appa prise the lord HELLEALUYA Amen Thank Yasu Appa 🙏🙏😀😀😀😀😀😀😀😀😀😀😀

    • @benny71185
      @benny71185  11 หลายเดือนก่อน

      Thank you so watch our other Christmas songs and support... th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.htmlsi=eyDwUobpdfn1FXhb
      th-cam.com/video/_uwwNQCRH7w/w-d-xo.htmlsi=UR9D4mlJBMIwwX7g

  • @RajanSk
    @RajanSk 5 ปีที่แล้ว +52

    என் இம்மானுவேல் நீரே
    நீர் என்னோடு இருக்கின்றீரே
    இனி எந்நாளுமே உம் நாமமே
    பாடிப் போற்றுவேன்
    1. வரலாற்றினையே ரெண்டாய் பிரித்த அதிசயவானே
    புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே
    தேன் இனிமையிலும் இனிமையான அழகியவானே
    பேரொளியில் என்னை நடக்கச் செய்தீரே
    நீங்க வந்திட்டதால பாவம் போச்சு
    கவலையெல்லாம் போயே போச்சு
    சாபங்கள் எல்லாம் மறைஞ்சி போனதே
    தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர்
    மனிதனாக மாறி இங்கே
    அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே
    நான் உம்மைப் போற்றுவேன்
    நான் உம்மைப் புகழுவேன்
    தினம் நன்றி சொல்லி அன்பை பாடி
    உம்மை வணங்குவேன்
    2. ஆதித் திரு வார்த்தையே
    விடிவெள்ளி நட்சத்திரமே
    பரலோக ராஜாவே நீர்தான் இயேசைய்யா
    கன்னியின் மைந்தனாக
    யூத ராஜ சிங்கமாக
    தேவ ஆட்டுக் குட்டியாய் வந்தீர் இயேசைய்யா
    நியாய பிரமானத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே
    புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே
    தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே
    நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
    களிகூர்ந்து பாடுவேன்
    -பென்னி பிரதிப்

  • @KishanKishanthan-fl7nr
    @KishanKishanthan-fl7nr 11 หลายเดือนก่อน +1

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤

  • @johnraj3541
    @johnraj3541 5 ปีที่แล้ว +13

    பலர் கூடி ஆடும் கால்பந்து போல பலர் சேர்ந்து பாடிய இந்த இசைக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றி விட்டது.....தேர்ந்த மெல்லிசையில் உருவான பாடல் வயலின்களாலும் கிட்டார்களாலும் ஒரு பேரிசையாய் பரிணமித்து விட்டது..நல்ல கம்போஸிங்....ஒரு இடத்தில் மட்டும் ஜான் ஜெபராஜின் “ ஆயிரங்கள் பார்த்தாலும்..உம்மை விட அழகு நான் கண்டுபிடிக்கலையே” என்ற பாடலின் சாயல் வருகிறது..பிரச்சனை இல்லை..நன்றாகவே உள்ளது.....நம்ம கோவையில் இப்படி ஒரு அளப்பரையான இசைக் கூட்டணியா ?

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      th-cam.com/video/RZJRYM8p8bs/w-d-xo.html

  • @ganabathyesra8448
    @ganabathyesra8448 5 ปีที่แล้ว +2

    கர்த்தருடைய நாமத்தை மகிமைபடுத்துகிற எத்தனை மகிமையான வார்த்தைகள் உள்ள பாடல். நிச்சயமாகவே இந்த பாடல் கேட்கிற யாவரோடும் கூட இருந்து இம்மானுவேல் ஆசீர்வதிப்பாராக. இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்:அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். மத்தேயு 1:23 திரியேக தெய்வமே உம்முடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தும் நீரே மகிமைப்படும்.இவர்கள் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்முடைய நாமம் மாத்திரம் மகிமைபடுவதாக ஆமென்...

    • @benny71185
      @benny71185  5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி... கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக... இந்த பாடலை மற்றவர்களுக்கும் பகிரவும்...🙏🙏🙏

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      th-cam.com/video/RZJRYM8p8bs/w-d-xo.html

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 5 ปีที่แล้ว +26

    Praise God...I'm recently additicted to this song mainly the lines
    En Immanuel neerae ne'er ennodirukirire 😭😭😭

    • @benny71185
      @benny71185  5 ปีที่แล้ว +1

      Praise the Lord. ..thnk u so much...

    • @wilfredjebaraj7728
      @wilfredjebaraj7728 4 ปีที่แล้ว +1

      Me too...

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      th-cam.com/video/RZJRYM8p8bs/w-d-xo.html

    • @Daniel2910b
      @Daniel2910b 3 ปีที่แล้ว

      WoW akka very nice😊😊😊

  • @malaraadhu3716
    @malaraadhu3716 2 ปีที่แล้ว +2

    Indtha song nanga church LA padanom so v got 2 nd price ...such a butiful song ...all glorify to god

  • @Daniel2910b
    @Daniel2910b 3 ปีที่แล้ว +5

    WOW very beautiful song i like this song🥰🥰🥰👏👏

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @User-fn5dr
    @User-fn5dr 10 หลายเดือนก่อน +1

    கர்த்தர் நல்லவர்
    கர்த்தர் நல்லவர்..

  • @vanithaprabhu3108
    @vanithaprabhu3108 11 หลายเดือนก่อน +4

    What a wonderful lyrics and music. Making me to listen repeatedly. God blessed you all with a sweet voice.

    • @benny71185
      @benny71185  11 หลายเดือนก่อน

      Thank you so watch our other Christmas songs and support... th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.htmlsi=eyDwUobpdfn1FXhb
      th-cam.com/video/_uwwNQCRH7w/w-d-xo.htmlsi=UR9D4mlJBMIwwX7g

  • @paramanathanp6877
    @paramanathanp6877 3 ปีที่แล้ว +1

    PRAISE Lord Amen Thanks Lord Amen கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Appa Nantri Appa PRAISE Immanuel neerea and the praise God blessing for the Word OF God and good wishes Beautiful Song Praise be to God blessing for you

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @Princiya0208
    @Princiya0208 3 ปีที่แล้ว +4

    Very beautiful song😊😊😊😊

  • @vijayjesudoss4454
    @vijayjesudoss4454 5 ปีที่แล้ว +2

    தேவ அன்பை தேவனின் மகத்துவத்தை தேவனின் அருட்கொடையை வெளிப்படுத்தும் அருமையான வார்த்தைகள் நிறைந்த பாடல் வரிகள் பாடல் வரிகளை வெளிக்கொணரும் அருமையான இசை இசையோடு இணைந்த பாடகர்கள் ஆகமொத்தத்தில் இயேசு ராஜனின் தேவப்பிரசன்னம் இப்பாடல் மூலம் வெளிப்பட்டது என சொல்கிறேன் வாழ்த்துக்கள் பல

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      th-cam.com/video/RZJRYM8p8bs/w-d-xo.html

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      th-cam.com/video/O8106k-KDw4/w-d-xo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

    • @_Kala_baskar_
      @_Kala_baskar_ 4 ปีที่แล้ว

      Suerrr👌👌👌👌👌

  • @RajanSk
    @RajanSk 5 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்!
    பாடல் படைப்பில் பங்கேற்ற அனைவரையும் கடவுள்தாமே அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக!
    ஆமென்!

    • @benny71185
      @benny71185  5 ปีที่แล้ว +1

      Thank you very much🙏🙏🙏 kindly support us and share to reach many...

    • @fristoking4576
      @fristoking4576 5 ปีที่แล้ว

      th-cam.com/video/hblCXIbhUR8/w-d-xo.html

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      th-cam.com/video/RZJRYM8p8bs/w-d-xo.html

  • @gilbertrejila156
    @gilbertrejila156 ปีที่แล้ว +2

    Thank Jesus.. for this wonderful song...we are going to sing.. this song ... this year...

  • @johnbreeth4981
    @johnbreeth4981 4 ปีที่แล้ว +4

    Best keyboardist best 2 guitarist best flutist. BEST UPCOMING MUSICIANS

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      th-cam.com/video/O8106k-KDw4/w-d-xo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @joysmarry756
    @joysmarry756 2 ปีที่แล้ว +1

    Intha Christmas ku Naaga family ahh church la paada porom 🙏🏻🙏🏻🙏🏻vera leval song 🙇‍♀🙇‍♀🙇‍♀❤❤❤❤🔥🔥🔥

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว +1

      Thank you so much 💗. Please watch our new Christmas song of this year 2021 also and keep supporting us. Check out this link for the new song.th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html praise the Lord.🙏💖💝🙏

  • @godson8517
    @godson8517 5 ปีที่แล้ว +9

    எல்லோர் குரல்களும் இனிக்கின்றன..

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      th-cam.com/video/RZJRYM8p8bs/w-d-xo.html

    • @godson8517
      @godson8517 4 ปีที่แล้ว

      @@benny71185 நான் subscriber சகோ.. அப்பாடலும் மிகவுமருமை.

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      th-cam.com/video/O8106k-KDw4/w-d-xo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @josephinmariam6968
    @josephinmariam6968 2 ปีที่แล้ว +1

    Romba nalla eruku entha song

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you so much 💖..please check out our new Christmas 🌲☃️ song by clicking the link below
      th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Watch and share the Good news with others and support us..

  • @nithyakumarm8285
    @nithyakumarm8285 3 ปีที่แล้ว +3

    Super song..my love jesus..it was a melting song...🥰

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @cindrellacindu9367
    @cindrellacindu9367 10 หลายเดือนก่อน +1

    Listened this song through our teens performance on Christmas at Church. It was a blessing ! Thank you

  • @deepapaul4082
    @deepapaul4082 3 ปีที่แล้ว +6

    We are children choir and we sung this song for response in Christmas mass 2020 - such nice song

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @cindrellacindu9367
    @cindrellacindu9367 10 หลายเดือนก่อน +2

    Awesome song!

  • @luckshyworld0099
    @luckshyworld0099 3 ปีที่แล้ว +6

    தேவனின் கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக!!!!🌹❤🌹❤🌹❤🌹

    • @praisygenssyp4942
      @praisygenssyp4942 3 ปีที่แล้ว +1

      Super team best song God bless you 🙏🌹🌹🌹🌹

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @sriharinic5450
    @sriharinic5450 3 ปีที่แล้ว +1

    Varalatrai rentayai piriththa unmai ulla theevan esu matumthan Yes yes yes

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @samuelsudharson378
    @samuelsudharson378 5 ปีที่แล้ว +2

    Beauty in each line and truth in every line நியாயப்பிரமாணத்தை மாற்றி எழுதும் தேவன் என்பது இயேசுவின் நோக்கத்தை வெளிப்படுத்தும் வரிகள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @miltonjeyasingh8809
      @miltonjeyasingh8809 4 ปีที่แล้ว

      17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்,அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
      மத்தேயு 5:17

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      th-cam.com/video/RZJRYM8p8bs/w-d-xo.html

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      th-cam.com/video/O8106k-KDw4/w-d-xo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 3 ปีที่แล้ว +5

    Amen beautiful meaning song god bless the worship groups

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @joelblesson7845
    @joelblesson7845 10 หลายเดือนก่อน +2

    Hope this song gets a Million views soon ❤😅 I would have heard this a 100 times during this Christmas Season 🎉😊

  • @doppywings1880
    @doppywings1880 4 ปีที่แล้ว +27

    Hearing this song after Christmas but still can feel the Christmas through this song!! Amazing tune and lyrics 👍👍👍👍

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว +1

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      th-cam.com/video/RZJRYM8p8bs/w-d-xo.html

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/O8106k-KDw4/w-d-xo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @jeno1921
    @jeno1921 3 ปีที่แล้ว +2

    Semmayaa iruku
    Enaku romba pudicha song ✨❤️✨

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @merlinkiruba8263
    @merlinkiruba8263 11 หลายเดือนก่อน +3

    Amazing . No words to explain❤

    • @benny71185
      @benny71185  11 หลายเดือนก่อน

      Thank you so watch our other Christmas songs and support... th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.htmlsi=eyDwUobpdfn1FXhb
      th-cam.com/video/_uwwNQCRH7w/w-d-xo.htmlsi=UR9D4mlJBMIwwX7g

  • @sweetangel123
    @sweetangel123 3 ปีที่แล้ว +2

    To day um this song nan 11:30ku pakuren really i am relax👌

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @winnideleo8538
    @winnideleo8538 4 ปีที่แล้ว +4

    I just heard 20 songs for Christmas celebration in our church.... Really i thank Jesus for such wonderful song...

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      Thank you winni deleo... All thanks to the Holy spirit...

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      th-cam.com/video/RZJRYM8p8bs/w-d-xo.html

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      th-cam.com/video/O8106k-KDw4/w-d-xo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @suryafanboy8467
    @suryafanboy8467 2 ปีที่แล้ว +2

    Vera lvl song athulayum flute semma bro

  • @Joyce_0812
    @Joyce_0812 3 ปีที่แล้ว +7

    My favourite song

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @shiromirebeca791
    @shiromirebeca791 2 ปีที่แล้ว +1

    என் இம்மானுவேல் நீரே.......❤wow wonderful words...🥰

  • @malathiraj9152
    @malathiraj9152 3 ปีที่แล้ว +8

    Good voice all good teams god bless you all 👏👌✝️

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @jebakumarsteephan5861
    @jebakumarsteephan5861 3 ปีที่แล้ว +1

    God pls come every life because future my life multi million. So God is impassable, pls pray for me any time.

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @Kalakkalkids
    @Kalakkalkids 4 ปีที่แล้ว +6

    Song is so wonderful and the music is fantastic. Singing is superb. God bless u all.

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      th-cam.com/video/O8106k-KDw4/w-d-xo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @JuniaJerusha
    @JuniaJerusha ปีที่แล้ว +1

    Super song my self snd my husband select your song to sing in our church in the next week christmas gettogether function bye

    • @benny71185
      @benny71185  ปีที่แล้ว

      All the best sister...

  • @jenymadhav8683
    @jenymadhav8683 4 ปีที่แล้ว +24

    Am impressed with few of things that are as follows
    1) Entire song is sung inside the church.
    2) I observed all have removed the shoes and not like our modern churches who are wearing the shoes even on the altar. No comments for that but you guys made the changes
    3) Mr Pradeep has given opportunities for all to sing. Hats off for that.
    4) flute and violins are extraordinary than our usual performers.
    5) No ugly dresses. Applause for that.
    6) Music arrangements are superb.
    7) notations are well arranged
    8) plz do this for your upcoming songs.
    Finally well-done, excellent and no more words to express my appreciation.

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว +1

      Thank u bro... Keep supporting us... Btw the instrument's name is mandolin...

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @anthonysamybeaula9333
    @anthonysamybeaula9333 3 ปีที่แล้ว +1

    Supera iruku singing song.three devanudaya pillaigalum supera padirukinga

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @kv8714
    @kv8714 2 ปีที่แล้ว +3

    Unbeatable!Wonderful song.

  • @ramprakashdivya9037
    @ramprakashdivya9037 3 ปีที่แล้ว +1

    எந்த இடத்தில் ஒன்று இரண்டு பேர் என் நாமத்தைத் ஸ்தாபிக்கிறிகளே அந்த இடத்தில் வாசம் செய்வார்.

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @sundarrajcm2152
    @sundarrajcm2152 3 ปีที่แล้ว +10

    Perfect singing. Professional singing and music composition. A real break from the usual contemporary Tamil Christian singing.
    My heart felt thanks and wishes to the whole team.

    • @benny71185
      @benny71185  3 ปีที่แล้ว

      Thank you so much...please do watch our other releases as well...and keep supporting... Our Lord's name be praised...

    • @sundarrajcm2152
      @sundarrajcm2152 3 ปีที่แล้ว +2

      @@benny71185 definitely wiill never miss your upcoming albums.

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @ravikumarc2991
    @ravikumarc2991 3 ปีที่แล้ว +1

    Immanuel, Devan nammodu irukeerar👍🙏❤️

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @katez2004
    @katez2004 3 ปีที่แล้ว +5

    Beautiful song,wonderful lyrics and awesome music.....God bless you all annas and akkas

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว +1

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @geetham8442
    @geetham8442 3 ปีที่แล้ว +1

    Song super akka vocal super music 🎶 அதவிட super Anna vocal super இதமரி நரிய different different songs LA pandanga Akka and Anna

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @jthilagarajamani9408
    @jthilagarajamani9408 4 ปีที่แล้ว +5

    👏👏Super song Akka's & Anna's...we a r rock... God bless your ministries...

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      th-cam.com/video/RZJRYM8p8bs/w-d-xo.html

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      th-cam.com/video/O8106k-KDw4/w-d-xo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @sabastinsaba3066
    @sabastinsaba3066 ปีที่แล้ว +1

    Good song more God bless your tim

  • @vethanayagamp6643
    @vethanayagamp6643 3 ปีที่แล้ว +3

    Praise God for the Wonderful Fentastic Team Work. Glorified God. The best seasonal song. God bless the team members.

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @miltonjeyasingh8809
    @miltonjeyasingh8809 4 ปีที่แล้ว +1

    நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்,அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
    மத்தேயு 5:17

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      th-cam.com/video/O8106k-KDw4/w-d-xo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @ivlmatriculation
    @ivlmatriculation 4 ปีที่แล้ว +3

    excellent excellent excellent.... Excellent singing … excellent compose.... music awesome....

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      th-cam.com/video/O8106k-KDw4/w-d-xo.html
      Praise the Lord...thank u for ur valuabe comment...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @hitsongschannel880
    @hitsongschannel880 11 หลายเดือนก่อน +1

    My carol song ❣️

  • @eemmanuvel6167
    @eemmanuvel6167 5 ปีที่แล้ว +5

    என்ன ஒரு இனிய பாடல்! வாழ்த்துக்கள். இறைவன் உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும். 🙏

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      th-cam.com/video/RZJRYM8p8bs/w-d-xo.html

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      th-cam.com/video/O8106k-KDw4/w-d-xo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @nagomijoel7165
    @nagomijoel7165 หลายเดือนก่อน

    Fantastic glory to God.

  • @petromaxexpress8063
    @petromaxexpress8063 4 ปีที่แล้ว +4

    What a wonderful song. .... super!!!!!

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว +1

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @jebarajp6048
    @jebarajp6048 3 ปีที่แล้ว +4

    Very nice song.Glory to Jesus.

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @amarnathr9562
    @amarnathr9562 5 ปีที่แล้ว +1

    அருமையான வரிகள்... அழகான இசை.... ரம்மியமான வாத்திய தொகுப்பு... உயிருக்கு நெருக்கமாக இந்த பாடலை உணரமுடிகிறது... குரலிசைக்காரர்கள், கருவியிசை கலைஞர்கள், நேர்த்தியாக இந்த பாடலை இயற்றி, வடிவமைத்து, இயக்கிய என் அருமை தோழர் பென்னி ஆகிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்... அனைவர்க்கும் முன்னதாக கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் :)

    • @benny71185
      @benny71185  5 ปีที่แล้ว +1

      Nandri amar.. Miga periya comment.. Namma guitarist ungaludaya periya visri.. Theriyuma...

  • @ashwinfanpage2106
    @ashwinfanpage2106 3 ปีที่แล้ว +3

    Super voice for all .keep it up,God bless you all

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @djangoalexander6275
    @djangoalexander6275 ปีที่แล้ว +2

    Best song ...ever heard a lyrics like this as a Christmas song 👍

    • @benny71185
      @benny71185  ปีที่แล้ว

      Thank you so much... Do check our other Christmas songs also...

    • @djangoalexander6275
      @djangoalexander6275 ปีที่แล้ว

      @@benny71185 sure 👍.. God bless you

  • @rosy7035
    @rosy7035 3 ปีที่แล้ว +4

    Awesome song 🥰 praise god 🙇‍♂️

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว +1

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @doriagracina.s9500
    @doriagracina.s9500 4 ปีที่แล้ว +4

    Best song I love this song 1st in my playlist

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      th-cam.com/video/RZJRYM8p8bs/w-d-xo.html

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      th-cam.com/video/O8106k-KDw4/w-d-xo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @winfredicf4201
    @winfredicf4201 ปีที่แล้ว +1

    One of my favorite song...may god bless u all

  • @ashadass8401
    @ashadass8401 3 ปีที่แล้ว +3

    Very nice song

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @carolinewilson4433
    @carolinewilson4433 4 ปีที่แล้ว +1

    Beautiful lyrics Jesus Christ is the only true and living God worthy to be praised

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @mercychithra4090
    @mercychithra4090 3 ปีที่แล้ว +4

    Goose bumps evrytym wen we listen to this song. Awesum christmas song. Kudos to the team💐

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @hepcikumari532
    @hepcikumari532 ปีที่แล้ว +2

    I just feel love in this song. It was amazing

  • @sarusaru6226
    @sarusaru6226 4 ปีที่แล้ว +4

    This song is really nice.. we sang this song in our Church carol.. we enjoyed a lot.. Superb!!!!!!!!!

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      th-cam.com/video/RZJRYM8p8bs/w-d-xo.html

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      th-cam.com/video/O8106k-KDw4/w-d-xo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @krithikkarun6422
    @krithikkarun6422 11 หลายเดือนก่อน +1

    Praise the lord 🙏.Amen

    • @benny71185
      @benny71185  11 หลายเดือนก่อน

      Thank you so watch our other Christmas songs and support... th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.htmlsi=eyDwUobpdfn1FXhb
      th-cam.com/video/_uwwNQCRH7w/w-d-xo.htmlsi=UR9D4mlJBMIwwX7g

  • @sumathiselwyn1104
    @sumathiselwyn1104 4 ปีที่แล้ว +3

    Very Nice to hear.Glory to GOD.

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/O8106k-KDw4/w-d-xo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @pathmayohinipathmanathan4877
    @pathmayohinipathmanathan4877 3 ปีที่แล้ว +2

    Amen appa 👏God bless you sisters👍 brothers

  • @sirrasailaja2753
    @sirrasailaja2753 3 ปีที่แล้ว +3

    wonderfull i love this song ❤❤❤❤❤❤❤❤

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @jeniferbakiya7214
    @jeniferbakiya7214 ปีที่แล้ว +1

    Exclusive song awesome praise the lord❤

  • @cackxyfelibiju5010
    @cackxyfelibiju5010 5 ปีที่แล้ว +3

    Oh my God 💓💓💓such a beautiful song 😃

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      th-cam.com/video/RZJRYM8p8bs/w-d-xo.html

    • @benny71185
      @benny71185  4 ปีที่แล้ว

      th-cam.com/video/O8106k-KDw4/w-d-xo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @povasm85
    @povasm85 3 ปีที่แล้ว +2

    My. Favourite. Song🎤🎹🎹🎧🎧🎤🎤🎼🎼🎼🎼

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

  • @saselvi9074
    @saselvi9074 3 ปีที่แล้ว +2

    பாடல் மிகவும் அருமையாக, அர்த்தம் நிறைந்து உள்ளது. பாடின ஒவ்வொருவருடைய குரலும் மிக மிக இனிமை.இசைக்கருவிகள் வாசிப்போர், மற்றும் வாசித்துக்கொண்டே பாடுவோரை மிகவும் பாராட்டுகிறேன். கர்த்தருடைய நாமத்தில் உங்கள் யாவரையும் வாழ்த்துகிறேன்.

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @paulsweetlinp8569
    @paulsweetlinp8569 3 ปีที่แล้ว +5

    Thank u so much for this beautiful song ,this song touched my heary

    • @paulsweetlinp8569
      @paulsweetlinp8569 3 ปีที่แล้ว +2

      This song touched my heart ❤️

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว +1

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.

    • @Sweety-kw1mq
      @Sweety-kw1mq 2 ปีที่แล้ว

      @@benny71185 nice

  • @martininbadhas8300
    @martininbadhas8300 3 ปีที่แล้ว +2

    Wow what a beautiful song, singing, music.... amazing

    • @benny71185
      @benny71185  2 ปีที่แล้ว

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...th-cam.com/video/YNaC30_Wo60/w-d-xo.html
      Merry Christmas.