பாலு மகேந்திரா கேட்டால் அதுக்கு மட்டும் ஒப்புக் கொள்ளாதே என்ற என் நண்பர்கள்- Sasikumar | CWC - 6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • Dive into glowing & radiant skin with the @thecobeing Marine Collagen Peptides!
    Shop now at thecobeing.com and use code ‘TOURING10’ for a special 10% off.
    Join this channel to get access to perks:
    / @touringtalkiescinema
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 50

  • @vatsalaramesh9122
    @vatsalaramesh9122 13 ชั่วโมงที่ผ่านมา +68

    என்ன மனுஷன்யா நீ…யாரை பற்றியும் தவறாக பேசாமல்…நீங்க கடந்து வந்ததை எவ்வளவு வெள்ளந்தியாக சொல்றீங்க… மதுரை மண்ணுக்கே பெருமை சேர்த்துட்டீங்க…இனி உங்களின் இயக்கத்தில் கவனம் செலுத்தி சுப்ரமணியபுரம் பெற்ற வெற்றியைவிட பலநூறுமடங்கு வெற்றிபடங்களை அளிக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt 15 ชั่วโมงที่ผ่านมา +22

    ஆக சிறந்த கலைஞன் சசி சார். Salute sir

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt 14 ชั่วโมงที่ผ่านมา +19

    இன்று எல்லா வசதியும் படைத்த நடிகர்கள் தான் அருவருப்பான படங்கள் செய்கிறார்கள்

  • @manoharansibi3935
    @manoharansibi3935 7 ชั่วโมงที่ผ่านมา +6

    தமிழ் திரையுலகின்
    மிக அபூர்வ மனிதர்..
    "சசிகுமார்" அவர்கள்...!
    "எதிர்மறை" இல்லாத
    இவரின்
    எதார்த்தமான பேச்சு...
    ஒரு நல்ல மனிதர் என்பதை
    காட்டுகிறது...!
    வாழ்த்துகள் சசி சார்...!

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel 11 ชั่วโมงที่ผ่านมา +7

    மிகவும் எதார்த்தமான பதில், உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் இன்னும் மிக பெரிய வெற்றியை பெறுவீர்கள், குட்டிப்புலி படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ஞாபகம் வருகிறது, நீங்கள் வருகின்ற காட்சிகள் அனைத்திலும் திரை அரங்கமே அதிர்ந்தது,

  • @NanthagopalK-dp8rh
    @NanthagopalK-dp8rh 14 ชั่วโมงที่ผ่านมา +13

    சசிகுமார் சார் பேட்டி மிகவும் அருமையாக உள்ளது

  • @krishnankannan1517
    @krishnankannan1517 9 ชั่วโมงที่ผ่านมา +6

    இந்த பேட்டியை பார்த்த பிறகு சசிகுமார் மேல் மிகவும் மரியாதை ஏற்படுகிறது

  • @yogaan3000
    @yogaan3000 14 ชั่วโมงที่ผ่านมา +7

    யதார்த்தமான பதிவு Sir.
    பார்க்க 50 வயது மாதிரி இல்லை சசி Sir.
    உங்கள் அனுபவம் உங்கள் வெற்றிக்கு அது வாகை சூடும் என்று வாழ்த்துகிறோம்!
    அனைத்தும் கடந்து உங்களுக்கு ஒரு திரயை கொண்டு வரும் காலம் தூரம் இல்லை❤

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt 14 ชั่วโมงที่ผ่านมา +12

    அப்போ கூட கேவலமான படங்கள் நீங்க பண்ணல சசி சார். உங்க மேல மதிப்பு கூடும் வகையில் தான் ஒவ்வொரு படமும் இருக்கும். நான் தங்களது எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன்.

  • @MaravarmanC
    @MaravarmanC 11 ชั่วโมงที่ผ่านมา +6

    தம்பி சசிகுமார், இதனை எதோ ஒரு பேட்டியாக மட்டும் கேட்காமல், நீங்கள் கொடுத்த ஒரு தன்னம்பிக்கை (Motivational Speech) ஊட்டும் பேச்சாக எடுத்துக் கொள்ளலாம். வாழ்த்துக்கள்.

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 13 ชั่วโมงที่ผ่านมา +24

    சுந்தரபாண்டியன் படத்தில் சூரி சசிகுமாரிடம் ,'நீ இப்பத்தான் நல்லவனா?இல்ல,எப்பவுமே நல்லவனா' என்று கேட்பார்.
    அது சினிமாவுக்கான வசனமாக நான் நினைக்க வில்லை. இவரது இயல்பை பார்த்துதான் இயக்குநர் எழுதி உள்ளார்.

  • @sandysubramaniyam
    @sandysubramaniyam 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Anyone noticed... sasi speaks every matter two times😊

  • @rajkandiah8182
    @rajkandiah8182 6 ชั่วโมงที่ผ่านมา +1

    சசி மாதிரியான உண்மையான நேர்மையான மனிதர் நடிகர் நட்புக்கு இலக்கணமாக உள்ளார் பொருளாதார சிக்கலில் இருந்து வெளியே வருவீர்கள் வாழ்த்துக்கள்

  • @gopinathmani5216
    @gopinathmani5216 15 ชั่วโมงที่ผ่านมา +6

    Chitra sir you are amazing

  • @prasadr4757
    @prasadr4757 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Sasi speech shows his generousity... great man

  • @alagurajkarthik6296
    @alagurajkarthik6296 14 ชั่วโมงที่ผ่านมา +6

    Nalla manusan ❤❤❤❤ Sasi bro 🎉

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 15 ชั่วโมงที่ผ่านมา +7

    ❤ yanna மனுசன் ❤❤❤❤

  • @chitrashree2520
    @chitrashree2520 14 ชั่วโมงที่ผ่านมา +7

    Raja sir❤❤❤❤

  • @selvaraj-ht8bx
    @selvaraj-ht8bx 46 นาทีที่ผ่านมา +1

    Sasi sir always great as a person as a Actor, as a Director.

  • @rkkkavin425
    @rkkkavin425 13 ชั่วโมงที่ผ่านมา +4

    Arumaiyana santhiphu. Nalla varthaikal, nalavan Nala iruphan don't worry.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 9 ชั่วโมงที่ผ่านมา +3

    Ada yennada ithu.. ippadi oru manushana? Aachriyama manithar sasikumar sir. Nenga nalla irukkanum sasi sir❤

  • @rajsri4947
    @rajsri4947 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Sasi Kumar, really you are great person with good mind set long live your fame

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 12 ชั่วโมงที่ผ่านมา +2

    சசி சார் மீண்டும் இயக்குனர் ஆக படம் பண்ணுங்க.

  • @chanbasha9012
    @chanbasha9012 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Very good in

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Honest and outspoken interview 👍

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Nandri sir indha interviewku

  • @santhoshshivan96
    @santhoshshivan96 9 ชั่วโมงที่ผ่านมา +1

    நல்ல மனிதர்

  • @jeevaprince8341
    @jeevaprince8341 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Enga urula 50years munnadiya sivalingam theater migaperiya vivasayam panuna selva selipoda valntha kudupathula pirantha annan than sasikumar,athoda nalla manasugu inimel nalla than irugum iruganum,

  • @bhanumathi2531
    @bhanumathi2531 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Enga appa ku pudicha nadekar i am also 😊

  • @yazhyash8472
    @yazhyash8472 9 ชั่วโมงที่ผ่านมา +1

    நல்ல மனிதர் நீங்க

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 9 ชั่วโมงที่ผ่านมา +1

    sasi bro...stay blessed always...

  • @pazhanimurugan3250
    @pazhanimurugan3250 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Sasikumar sir ❤🥰

  • @janaj573
    @janaj573 9 ชั่วโมงที่ผ่านมา

    Good hearted people very rare in the cinefield. Sasi great 👍🏻 keep it up 😊

  • @balamurugan-hp4ys
    @balamurugan-hp4ys 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Good man❤

  • @jbja53
    @jbja53 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Sasikumar bro, neenga poi kandipa Arvindh swamy with Gopinath video which got released yesterday parunga.......

  • @karnan4483
    @karnan4483 14 ชั่วโมงที่ผ่านมา +2

    👍👍👍👍👍👍👍👍

  • @srizviewz
    @srizviewz 12 ชั่วโมงที่ผ่านมา

    You are a honest man , you will do well , stay put stay focused

  • @tharsan83
    @tharsan83 12 ชั่วโมงที่ผ่านมา

    You are a great man 👍. You will get to great heights for sure..

  • @KLatha-zh9zd
    @KLatha-zh9zd 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi sasi...
    I want one friend like you.❤❤❤

  • @ParthiBikeRider
    @ParthiBikeRider 13 ชั่วโมงที่ผ่านมา +4

    நல்ல மனிதன் but சேர்க்கை சரியில்லை

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 12 ชั่วโมงที่ผ่านมา

    This interview taken at Chennai or Madurai?

  • @dk2969
    @dk2969 3 ชั่วโมงที่ผ่านมา

    Balu Mahendra. Avan thaanda periya velaya paathutu poitaan 😂😂

  • @MrCheck91
    @MrCheck91 8 ชั่วโมงที่ผ่านมา

    oru nadigan perasai producer agurathu...

  • @albertlee8151
    @albertlee8151 ชั่วโมงที่ผ่านมา

    இவன் நல்லவனா இருக்கனும்னு கடன் வாங்கி கடைசியில் அஷோக் சாக அடிச்சுட்டான்.

  • @journeyoffarouk
    @journeyoffarouk 13 ชั่วโมงที่ผ่านมา +3

    தலைமுறைகள் நல்ல படம்

  • @dxsh6568
    @dxsh6568 12 ชั่วโมงที่ผ่านมา +4

    சசி அண்ணா நீங்க பேசுறது பாத்தா இந்த மாதிரி அண்ணா என்னக்கு இல்லனு கஷ்டமா இருக்கு