கண்ணில் நீரை வரவழைத்து விட்டீர்கள் கமல் அவர்களே. என்னுடைய அறியாமை, கல்வி அறிவின்மை, தொழில் முறைப் போட்டிகள் மற்றும் ஏழ்மை இவற்றால் திரு. KB அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள எனக்கு 70 வருடங்கள் ஆகி இருக்கின்றது. நினைத்தால் எனக்கு வெட்கமாய் இருக்கிறது. எனது அறியாமையால் தான் அவரை இழந்து விட்டோமோ என்று நான் நிதானமாக உட்கார்ந்து யோசிப்பது உண்டு. Mr.KB had deputed me for a mission. That may last by August or September 2024. Because I have enemies in my family itself. So, அன்பு மலர்களே நம்பி இருங்களே ...நாளை நமதே...நாளை...........
It is a shame I can't find any video, let alone an interview of maestro K. Balachander when he was young. I would love to see him while he was young and directing a scene.
#இயக்குனர்சிகரம்* வல்லினம் மெல்லினம் இடையினம் முன்றும் தேரேறி வந்தது உன் திரை ஓவியங்களில்! கலை எழிலும் கவி நயமும் காலத்தைவென்று கவி பாடி கொண்டிருக்கிறது உன் திரை ஓவியங்களில்!!! மரபுக்கவிதை உடைத்து புதுக்கவிதை படைத்த தீஞ்சுவைத்தேனே! நீ மின்மினியல்ல துருவ நட்சத்திரம் அதனால்தான் அன்றுபோலவே இன்றும் நாங்கள் அண்ணாந்துபார்த்து உனை வியக்கிறோம்💐 புகழஞ்சலி**
Please forgive me if I have underrated Kamal Through God's grace, he is doing marvel His method of working is indeed novel In a desert like cinema field, he is a camel He is dependent fully on movies alone At times, great losses, he did sadly own Mother is Kamal's talent, KB helped truly So, God is rewarding efforts of Kamal duly.
ரஜினியை 70, 80களில் அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் கூறுகின்றேன், ரஜினி செய்த பண உதவிகள் அளவிற்கு எந்த திரைப்பட கதாநாயகனும் செய்திருக்க மாட்டார்கள்..
Being so attached and having respect like his own father to Mr. KB as he is saying, Did Mr. Kamal attend Mr. KB’s funeral when he died? 🤔 pls clarify coz he was in USA at that time, want to know if he made any efforts to make it to the funeral as he is like his own father as he mentioned ..
அண்ணன் கமல்ஹாஸனுக்கு அகவை எழுபது, உலக வரலாற்றைத் தம்பக்கம் ஈர்த்த, உத்தம நபிக்கு, இவன் இளைய சகோதரன், உன் போல் பிறரை நேசி என்ற உயர் மொழிக்கு இலக்கணமாய் வாழ்பவன், உலகத்தை தம்வசம் ஆக்கியவன், உயர் சிந்தை, உயர் நோக்கு, தனதாக்கி, வருந் துன்பம் தாண்டி வர யாவர்க்கும் வழி சொன்னவன்.. "அளவோடு சிந்தித்தால் வளமோடு வாழலாம் என்பதே இவன் கண்ட ஞாலத்தின் மாண்பு" .. 07.11.2023
இறைவன் மழலை மொழியில் வருவான், உண்மை காணும் விழியில் வருவான்! காலம் நேரம் மாறும் போது, கதைகள் மாற்றிட வருவான்!! கவலை இல்லை உலகில் எங்கும், கடமையை நீ செய் என்பான்!!! காற்றும் நீரும், நிலவும் வானும், ஆக்கிய இறைவன் வருவான்!!!! இத்தனை தந்தேன், மனிதனுக்கின்னும் அமைதி ஏன் வரவில்லை? ஆராய்ந்தே இவன் காலம் போகும் அறிவினில் தெளிவில்லை!! வீணில் கடவுள் கோவில் செய்தென்ன? ஒன்றையும் இவனே விளங் கிடவில்லை!!!! ஒன்றில்லாமல் ஒன்றில்லை எனினும் எல்லாம் ஒன்றல்ல! அல்லாவும் சிவனும் ஒன்றில்லை ஆனாலும் வெகு தொலைவில்லை!! ஒன்றால் ஒன்றை விளக்கி ஒன்றில் ஒன்றை இணைத்து ஒவியம் செய்தவன் இறைவன்!!! இறைவன் நினைத்தால் எதுவும் நடக்கும், எங்கும் எதிலும் கருணை பிறக்கும்!!!!
It would have been better if he had spoken fluently with out the paper. As a MNM Party leader, he concentrates and improves a lot , of his stage reading skills now.
Ramsubramanain Ram In what way? Are you talking about his langauage? I know Tamil very well. Its proper ilakkiya Tamil. Now tell me what's unnatural here?
"ஏன் ரஜினியை மறந்துவிட்டீர்கள்" என்பது அநாவசியமான வார்த்தை. "அவரும் பிள்ளைதான்" என்று அந்நியப்படுத்தும் இந்த வார்த்தைக் கோலங்கள் எல்லாம் கமல் ரசிகனுக்கு மட்டும்தான் புரியும் என்ற போர்வையை கழட்டி எறியாதவரை உரைகளில் முறை தவறிய முறையே கமலின் முறை என்றானது / ஆகும் என்பதில் எந்த மனத்தாங்கலும் இல்லை. நல்ல வேளை இந்த வார்த்தைகள் மட்டும் கமலின் வாயில் இருந்து வராவிட்டால் ரஜினியின் உரை முறையை கமலுக்கு வழங்கியிருக்கலாமே என்று சற்று பீல் பண்ணியிருப்பேன்.
அருமையான பேச்சு... சூப்பர் திரு.கமல்ஹாசன் அவர்கள்...
எத்தனை அழகு கமல் சார்💓💓💓💓💓💓💓
Hardcore fan of Kamal sir
Super... speech...Kamal.sir ... legend...👌👌👌
i m happy to be a fan of kamal..
A
andavar speech super
கண்ணில் நீரை வரவழைத்து விட்டீர்கள் கமல் அவர்களே. என்னுடைய அறியாமை, கல்வி அறிவின்மை, தொழில் முறைப் போட்டிகள் மற்றும் ஏழ்மை இவற்றால் திரு. KB அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள எனக்கு 70 வருடங்கள் ஆகி இருக்கின்றது. நினைத்தால் எனக்கு வெட்கமாய் இருக்கிறது. எனது அறியாமையால் தான் அவரை இழந்து விட்டோமோ என்று நான் நிதானமாக உட்கார்ந்து யோசிப்பது உண்டு. Mr.KB had deputed me for a mission. That may last by August or September 2024. Because I have enemies in my family itself. So, அன்பு மலர்களே நம்பி இருங்களே ...நாளை நமதே...நாளை...........
My God kamal Sir
It is a shame I can't find any video, let alone an interview of maestro K. Balachander when he was young. I would love to see him while he was young and directing a scene.
Kamal sir.... Gratness
#இயக்குனர்சிகரம்*
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
முன்றும்
தேரேறி வந்தது
உன் திரை ஓவியங்களில்!
கலை எழிலும்
கவி நயமும்
காலத்தைவென்று
கவி பாடி கொண்டிருக்கிறது
உன் திரை ஓவியங்களில்!!!
மரபுக்கவிதை உடைத்து
புதுக்கவிதை படைத்த
தீஞ்சுவைத்தேனே!
நீ
மின்மினியல்ல
துருவ நட்சத்திரம்
அதனால்தான்
அன்றுபோலவே
இன்றும் நாங்கள்
அண்ணாந்துபார்த்து
உனை வியக்கிறோம்💐
புகழஞ்சலி**
Aggressive praise coupled with profound, sharp pearls of wisdom!
MyGlisten cannot agree more
Kamal sir oda Tamil super
super kamal die hard fan
Awesome kamal ji ❤
Super speech in kamalahassan
One of the few speeches in which Kamal stuttered.. But at the end, got it right!!
Only You had blabbered
அருமையான சிஷ்யன் கமல் sir❤
anantha krishnan @ ananthu - the legend
Aandavar nammavar Great
Ulaganayakan 😘😘😘
Kamal Tamil ✍️✍️👌👌
Could have just spoke like Nagesh or Rajni... didn’t expect Kamal to sound nervous n read from the paper!
Please forgive me if I have underrated Kamal
Through God's grace, he is doing marvel
His method of working is indeed novel
In a desert like cinema field, he is a camel
He is dependent fully on movies alone
At times, great losses, he did sadly own
Mother is Kamal's talent, KB helped truly
So, God is rewarding efforts of Kamal duly.
Kamal of late become a slightly nut. He was so good in acting and dedicated person
Super
5:57 (rajini mind voice) ஐயையோ...நாடக கட்டடம் கட்டுற செலவுக்கு இவன் நம்மளையும் கோத்து விட்ருவான் போல இருக்கே..
ரஜினியை 70, 80களில் அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் கூறுகின்றேன், ரஜினி செய்த பண உதவிகள் அளவிற்கு எந்த திரைப்பட கதாநாயகனும் செய்திருக்க மாட்டார்கள்..
🤣🤣🤣
Translate in english
@@sundarsaidivakaruni2546🤣 english therincha naanga en ippdi irukom
@@ethanhunt2399ohh really??
Excellent
When this function held?
Thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaa
wat aspeech!
Kamal gasan aah....hello it is Kamal Haasan...
Kamal sir my God
Being so attached and having respect like his own father to Mr. KB as he is saying, Did Mr. Kamal attend Mr. KB’s funeral when he died? 🤔 pls clarify coz he was in USA at that time, want to know if he made any efforts to make it to the funeral as he is like his own father as he mentioned ..
Hello have u seen uttama villain ....best tribute to kb and he was on usa for post production of uttama villain ......source toi and many news
❤❤❤❤❤❤
nice but are there real examples of KB coming to Kamal's dire need? just curious.
Which year is this?
Azhagan daa ❤
Ammaavum neeye..a
ppaavum neeye..8.29
அம்மா; தைப்பூசம்மா.. இன்னிக்கி நல்லகருமங்கள் சுபகாரியங்கள் எல்லாம் கைகூடும் எங்கிறாங்களே.. சத்தியந்தானாம்மா..
..
10.57
அகத்தின் ஜோதியை புறத்தில் காணச் செய்வது சத்தியமெஞ் ஞானசபை சத்தியம்..
..
07.28
28.01.2021
கடவுள்..அழகான..சிந்தனை;
பூமிக்கு மேலே.. உலகக் கோடுகள்.. நெடுங் கோடுகள்.. யார் வரைஞ்சது; காலக் கணிதம்..
கடிகார முட்கள்.. காலண்டரை முட்டித் தொடுவதாக யாருங்க சொன்னா;
..
தத்துவம் என்பது.. புதிதா விண்வெளி செய்வது இல்லீங்க..
சமதரை என்பது..தானா மொழக்கிற புல்வெளி இல்லீங்க..
ஒங்களுக்கு கணிதம் புரியல்ல எங்கிறதுக்கு.. அடுத்தவன் மேல அபாண்டம் சொல்வது சுத்த அபத்தங்க.. நீங்க, தங்கப்பதக்கம் வாங்கீட்டா.. ஒங்க சோகங்கள் எல்லாமே.. ஒலகத்தின் சோகமாக வரிந்து கட்டுவீர்களா..என்ன?
..
நானும்..ஒரு மாதிரி boyதானுங்க..
கவிதைன்னு ஒண்ணும் இல்லீங்க,
..
நான் ஒனக்கு..ஓவியமானா.. நீ எனக்குக் கவிதை.. இவ்வளவு தாங்க matter..
..
09.01
28,29.01.2021
விட்டில், விளக்கை முட்டிச் செத்திற்று.. விளக்..கொரு, சத்திய வார்த்தை சொல்லிற்று; அட பூனைக்குட்டி, பகலில் கண்ணை.. மூடித் த்யானம் செய்யக் கற்றிற்று..
எல்லாம் சத்தியமெஞ் ஞானம், தகனம் யாவும் முற்றுப் பெற்றிற்று;
..
தைப்பூசந்தான், அழகிய நன்னாளோ.. அந்தச் சுபகான் அல்லா எனக்கே முன்னாலோ;
சிவகாசிக்கே.. அல்வா.. துண்டோடா.. சரிதான், போடா.. போடா.. தங்கத், தாம்பாளத்தில் பாலை ஊத்தேண்டா..
..
10.51
அண்ணன் கமல்ஹாஸனுக்கு அகவை எழுபது,
உலக வரலாற்றைத் தம்பக்கம் ஈர்த்த, உத்தம நபிக்கு, இவன் இளைய சகோதரன்,
உன் போல் பிறரை நேசி என்ற உயர் மொழிக்கு இலக்கணமாய் வாழ்பவன்,
உலகத்தை தம்வசம் ஆக்கியவன்,
உயர் சிந்தை, உயர் நோக்கு, தனதாக்கி,
வருந் துன்பம் தாண்டி வர யாவர்க்கும்
வழி சொன்னவன்..
"அளவோடு சிந்தித்தால்
வளமோடு வாழலாம் என்பதே
இவன் கண்ட ஞாலத்தின் மாண்பு"
..
07.11.2023
En paathu padikkira... thalaivar engal super star 😍
Rajni Ku paathu padika theriyadhu
Kamalgasan?
Kartick? LOL
Rajineekanth?
Maname manithanin..
matha saasanam..
Punitha makaa..nathi
ye..thiruvaasakam..
08.34
இறைவன் மழலை மொழியில் வருவான், உண்மை காணும் விழியில் வருவான்!
காலம் நேரம் மாறும் போது, கதைகள் மாற்றிட வருவான்!!
கவலை இல்லை உலகில் எங்கும், கடமையை நீ செய் என்பான்!!!
காற்றும் நீரும், நிலவும் வானும், ஆக்கிய இறைவன் வருவான்!!!!
இத்தனை தந்தேன், மனிதனுக்கின்னும் அமைதி ஏன் வரவில்லை?
ஆராய்ந்தே இவன் காலம் போகும் அறிவினில் தெளிவில்லை!!
வீணில் கடவுள் கோவில் செய்தென்ன? ஒன்றையும் இவனே விளங் கிடவில்லை!!!!
ஒன்றில்லாமல் ஒன்றில்லை எனினும் எல்லாம் ஒன்றல்ல!
அல்லாவும் சிவனும் ஒன்றில்லை ஆனாலும் வெகு தொலைவில்லை!!
ஒன்றால் ஒன்றை விளக்கி ஒன்றில் ஒன்றை இணைத்து ஒவியம் செய்தவன் இறைவன்!!!
இறைவன் நினைத்தால் எதுவும் நடக்கும், எங்கும் எதிலும் கருணை பிறக்கும்!!!!
I don t no what he did most of the products are sex sex Majer Chandrakanth one of the great movie from Balachander cinie persons boasting much
Nei Thalaan
நன்றி
ஏன் இராமநாரயணுக்கு ஏன் விழா எடுக்கவில்லை அவரும் 100படங்களுக்கு மேல் எடுத்தவர்
It would have been better if he had spoken fluently with out the paper. As a MNM Party leader, he concentrates and improves a lot , of his stage reading skills now.
There is No one, But him 17w
Can someone get his name spelt as per his ID.He speaks Tamil like many muslim can.
Ennamo😂naata thirutha vantha yogigale ivargalthan enbathu pola olamidugiraargal 😂
Why is he so artificial when he comes on stage ?
U r wrong
Ramsubramanain Ram He is more natural on stage...you failed to understand that.
Probably you do not understand Tamil & the way it is spoken. He is not at all natural and is extremely artificial.
Ramsubramanain Ram In what way? Are you talking about his langauage? I know Tamil very well. Its proper ilakkiya Tamil. Now tell me what's unnatural here?
everything.
தாமரை நெஞ்சம்.
😪😪😪😪😪😪😪
"ஏன் ரஜினியை மறந்துவிட்டீர்கள்" என்பது அநாவசியமான வார்த்தை.
"அவரும் பிள்ளைதான்" என்று அந்நியப்படுத்தும் இந்த வார்த்தைக் கோலங்கள் எல்லாம் கமல் ரசிகனுக்கு மட்டும்தான் புரியும் என்ற போர்வையை கழட்டி எறியாதவரை உரைகளில் முறை தவறிய முறையே கமலின் முறை என்றானது / ஆகும் என்பதில் எந்த மனத்தாங்கலும் இல்லை. நல்ல வேளை இந்த வார்த்தைகள் மட்டும் கமலின் வாயில் இருந்து வராவிட்டால் ரஜினியின் உரை முறையை கமலுக்கு வழங்கியிருக்கலாமே என்று சற்று பீல் பண்ணியிருப்பேன்.
Why is he being so artificial or fake? Flow of speech seems non natural and I could sense self pride displayed.
dr kamalhaasan vazhga!