யப்பா வாரம் சம்பளத்துலையும் இப்படியும் நாம சேமிக்கலாமா சகோதரி சூப்பர் 😊👌🙏🤗♥️அறுமையா டிப்ஸ் சகோதரி காலைலயே மொபைல எடுத்துதுமே உங்களோட வீடியோதான் பாப்பேன் சகோதரி அதே மாதிரி கிச்சன்லையும் அப்படிதான் மதியம் சமயல் பன்னும் போது உங்களோட மணி சேவிங் வீடியோ பாத்துக்கிட்டுதான் சமயல் பன்றது😊🤭🤭🤭🤭😀👌
Vazhga valamudan sakothari enakku oru doubt kadan illatha vazhkkai best ah illa kadanoda jewels vaithukondu iruppathu nallatha nan jewels vitru kadanai adaikkalam nu irukken ithu sariya ma plse reply me ma
Kadan ku Monthly katta koodiya amount than na athumathiri katti adaikkalam... Romba periya amount na jewel adagu vachu kadan koduthuttu jewel ku monthly katti thiruppunga... Intha time la jewel sale pannina thirumba vanga mudiyuma nu yosinga sister...
நான் நகை சீட்டு தங்கத்தில் வரவு வைப்பு போட்டேன். 1/2 பவுன் இருக்கு இப்ப மேலும் 1/2 பவுன் எடுக்க காசு கொடுத்து இரண்டு 1/2 பவுன் சேர்த்து பத்திரம் பேட்டா லாபமா நஷ்டமா சொல்லுங்க மேம்
Akka kongu thanga maligai app la epdi add existing option use pani phone number mathi pay pandrathunu solliga akka chit arambikurapa en veetukar number kuduthen but avar normal mobile vachurukaru athunala en number la irunthu app open pani iruken but pay pana mudila epdi intha option use pani pandrathunu video podunga akka oru 2 days kulla please
இவ்வளவு தெளிவாக யாரும் விளக்கம் கொடுத்ததில்லை அக்கா எல்லாருக்கும் டைம் ஒதுக்கி யோசித்து வீடியோ போடுகிறீர்கள் 👍👍👍
மிக்க நன்றி சகோதரி 🙏☺️
நீங்கள் சொன்ன மாதிரி நானும் காய்கறி வாங்கும் போது மீதி பணத்தை சேமிக்கிறேன்.👌👌🙏🙏
அருமை மா...
#trichythamizhachi koja kuda skip pana mudiyata alavukku ela points sum very useful sister 😊 super family budget ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much sister.☺️♥️
#trichythamizhachi
Good tips & crystal clear explanation
🤝
யப்பா வாரம் சம்பளத்துலையும் இப்படியும் நாம சேமிக்கலாமா சகோதரி சூப்பர் 😊👌🙏🤗♥️அறுமையா டிப்ஸ் சகோதரி காலைலயே மொபைல எடுத்துதுமே உங்களோட வீடியோதான் பாப்பேன் சகோதரி அதே மாதிரி கிச்சன்லையும் அப்படிதான் மதியம் சமயல் பன்னும் போது உங்களோட மணி சேவிங் வீடியோ பாத்துக்கிட்டுதான் சமயல் பன்றது😊🤭🤭🤭🤭😀👌
😃 அப்படியா... ரொம்ப நன்றி சகோதரி 🙏
@trichythamizhachi 🙏🤗♥️
Super tips mam thank you mam ❤❤❤🎉🎉🎉🎉🎉
Welcome 😊
#trichythamizhachi
Akka always super❤❤❤
Thanks
Vazhga valamudan sakothari enakku oru doubt kadan illatha vazhkkai best ah illa kadanoda jewels vaithukondu iruppathu nallatha nan jewels vitru kadanai adaikkalam nu irukken ithu sariya ma plse reply me ma
Kadan ku Monthly katta koodiya amount than na athumathiri katti adaikkalam... Romba periya amount na jewel adagu vachu kadan koduthuttu jewel ku monthly katti thiruppunga... Intha time la jewel sale pannina thirumba vanga mudiyuma nu yosinga sister...
Super அருமை
மிக்க நன்றி...
Good information 🎉🎉
Thanks dear 😊
Great sis🎉
Thank you ma 😊
Hi sis good idea
Thank you so much ma
Please post video on tamil nadu medical insurance scheme
Sure sister
Nice vlog
Thank you 😊
Sister nanum pona varusam nagai sheet start panni entha month close achu Thursday poi 11/2pavun nagai eduthudu vanthurukean sister next sheet start pannitu vanthurukean sister ungaloda video parthathuku aparamthan sister nan sheet podu eduthurukean thankyou sister unga videos ellam super
Super ma... Thank you...
நான் நகை சீட்டு தங்கத்தில் வரவு வைப்பு போட்டேன். 1/2 பவுன் இருக்கு இப்ப மேலும் 1/2 பவுன் எடுக்க காசு கொடுத்து இரண்டு 1/2 பவுன் சேர்த்து பத்திரம் பேட்டா லாபமா நஷ்டமா சொல்லுங்க மேம்
தங்கத்தில் வரவு வைக்கும் சீட்டில் நகை எடுப்பது தான் நமக்கு லாபம்...
Hi sis na jewlliary lone saturday yadthen sis jewil thrupa mudiyala yathavathu parekarm soluka sis❤😊
Kuligai time la jewel ku amount kattunga... Seekkiram thiruppidalam sister...
Ration oil epadi use pananum sollunga akka
Ok ma
Akka kongu thanga maligai app la epdi add existing option use pani phone number mathi pay pandrathunu solliga akka chit arambikurapa en veetukar number kuduthen but avar normal mobile vachurukaru athunala en number la irunthu app open pani iruken but pay pana mudila epdi intha option use pani pandrathunu video podunga akka oru 2 days kulla please
Sorry ma... Kongu thanga maligai la na chit podala... App eppadi nu theriyala... Shop number ku call pannittu kelunga... Avanga details solluvanga...
Retired aghitu pension la eppadi kudumbha selavu pogha.semikka mudiyuma ma
Atharkana video podumma
Ok ma... Sorry to ask...Pension amount evlo kulla irukkum...
23000rs ma
Thanks for replying
Kaappettu thittam patthi sollunga sis
Ok ma ☺️
Hiii sis
Hi sister 🙋
Mangal and Mangal Deepavali gold offer vanthathum sollunga Akka
Sure sister
Tq akka❤❤❤
Within rs.5000 how to save money for gold akka
5000 Weekly income ma?
No akka.im housewive.my husband give me amount for monthly
@@sivaranjithasiva1562 5000 unga expenses poga evlo amount save panna mudiyum nu parthu gold chit podunga sister...
K akka
Hi dr spr video
Thanks sister 😊