Surprising A Mother With Money🤑Humanity ❤️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 2.6K

  • @JTS_Akhil
    @JTS_Akhil  2 ปีที่แล้ว +340

    Full Video Link th-cam.com/video/1y3j_YgRnJE/w-d-xo.html

    • @freetime2399
      @freetime2399 2 ปีที่แล้ว +3

      Hi na

    • @adventureofranjith3622
      @adventureofranjith3622 2 ปีที่แล้ว +2

      Keep rocking bro today onwards vig fan broo

    • @worldtraditionalfoods4576
      @worldtraditionalfoods4576 2 ปีที่แล้ว +3

      தாய் உள்ளம் எப்போதும் சிறந்தது தான் ❤️👍

    • @msrules628
      @msrules628 2 ปีที่แล้ว

      Idiots please don't copy the contents from Bigdawstv

    • @ajithaji7240
      @ajithaji7240 2 ปีที่แล้ว +1

      Spr amma

  • @bharathrock2786
    @bharathrock2786 2 ปีที่แล้ว +647

    500... இல்ல...
    ஐம்பது லட்சம்... கொடுத்தாலும்...
    அந்த மனசுக்கு இணையாகது...❤️

    • @aaraaara7117
      @aaraaara7117 8 หลายเดือนก่อน +7

      lovely words ..❤

  • @premkumarkalimuthu8556
    @premkumarkalimuthu8556 ปีที่แล้ว +86

    அந்த சுருக்கு பையில்தான் அத்தனை அன்பும் பாசமும் பண்பும் பண்பாடும் உள்ளது... இன்று வளர்ந்து வரும் நாகரிகம் கண்ட நாம் அனைவரும் அந்த கள்ளம் கபடம் இல்லாத தாயின் பாதம் தொட்டு வணங்க வேண்டும்....

    • @manivannan1674
      @manivannan1674 5 หลายเดือนก่อน

      Ama ennoda Patti surukku paiyla epavum childra kasu irukkum

  • @KanmanisRangoliKolam
    @KanmanisRangoliKolam 2 ปีที่แล้ว +4534

    She is working in our apartment..
    Really good hearted person and always speaks very kind words .. ❤️

  • @greatindyn6452
    @greatindyn6452 2 ปีที่แล้ว +233

    உண்மையிலேயே நம்ம அம்மா போல் குணம் படைத்த அந்த தெய்வத்திரு தாய்க்கு என்னுடைய ராயல் சல்யூட் வணக்கம் வாழ்த்துக்கள்

  • @gomathirajan2403
    @gomathirajan2403 2 ปีที่แล้ว +45

    உதவி செய்தால் அது 2மடங்காக திரும்ப கிடைக்கும் இது உண்மை எதிர்பாரமால் செய்கிற உதவி நமக்கு வேறு வகையில் கண்டிப்பாக வரும் நான் கண்ட உண்மை 👍 அம்மாவுக்கு 🙏🙏

  • @sobitha6221
    @sobitha6221 2 ปีที่แล้ว +249

    எத்தனை அழகான மனிதர்கள் இந்த உலகில்.அவரது பேரன் மீது எத்தனை அன்பு நிறைந்தவராக இருப்பார்.

  • @simba_covai89
    @simba_covai89 2 ปีที่แล้ว +779

    பாட்டிக்கு மட்டும் இல்ல உனக்கும் நல்ல மனசு தான்.... ❤️

  • @ArunKumar-ck1jf
    @ArunKumar-ck1jf 2 ปีที่แล้ว +52

    பணம் இருந்தும் குடுக்காத சிலபேற்களைவிட ,, எதோ தன்னிடம் இருக்கிறதை கொடுக்கும் அந்த மனசுதான் கடவுள் 🙏

  • @ideakutti8694
    @ideakutti8694 ปีที่แล้ว +20

    முதல்ல எல்லாரும் கொடுக்கத்தான் செஞ்சாங்க ஆனா இந்த மாதிரி சொல்லி ஏமாத்துறவங்க நிறைய பேர் ஆனதுனால இப்ப உண்மையா தேவை படுறவங்களுக்கு கூட கொடுக்கிறதுக்கு யாருக்கும் மனசு வரமாட்டேங்குது... ஏமாத்துறாங்களோனு ஒரு பயம்தான்....

  • @venkadeshvenkadesh4449
    @venkadeshvenkadesh4449 ปีที่แล้ว +1

    நம் நாட்டில் பணக்கார்கள் பெரும்பாலும் நாம் நன்றாக இருந்தால் போதும் என்று தான் நினைப்பார்கள்.யாருக்கும் உதவி செய்ய மாட்டார்கள். ஒரு சில பணக்காரர்கள் தான் ஏழைகளுக்கு உதவி செய்வார்கள். ஏழைகளுக்குத் தான் மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனம் இருக்கும். எல்லோருக்கும் உதவி செய்யும் மனம் வேண்டும். அவரின் மனம் போல் வாழ்க்கை மிகவும் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  • @Rxlover__69
    @Rxlover__69 2 ปีที่แล้ว +5476

    Andha manasu dha sir kadavul 🙏

    • @freedylo8124
      @freedylo8124 2 ปีที่แล้ว +50

      எந்த cinema dialogue டா இது எல்லாருமே இதையே சொல்றீங்க 🙄

    • @prabhuprabhu3773
      @prabhuprabhu3773 2 ปีที่แล้ว +4

      👍🙂

    • @prabhakaranpv2312
      @prabhakaranpv2312 2 ปีที่แล้ว +11

      @@freedylo8124 அன்பே சிவம்... Kamal Hasan movie bro🤩

    • @openmind2627rich
      @openmind2627rich 2 ปีที่แล้ว +2

      @@freedylo8124 sollavandhe ningale sollitings

    • @gowridhivyak8238
      @gowridhivyak8238 2 ปีที่แล้ว +2

      ❤️

  • @arunt7841
    @arunt7841 2 ปีที่แล้ว +802

    Tharen di.........no words to say.. humanity model nega......

  • @IdrisExplores
    @IdrisExplores 2 ปีที่แล้ว +105

    Andha manasu 🥺❤️

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +2

    இந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்களை காண்பது அரிது.. நீ நூறு வயது நல்லபடியாக வாழ வேண்டும் தாயே....🙏🙏🙏

  • @_Ashah_5469
    @_Ashah_5469 ปีที่แล้ว +1

    அவங்களோட நல்ல மனசுக்கும் இந்த அண்ணனின் நல்ல மனசுக்கும் இவங்க இருவரும் நல்ல இருப்பாங்க.. ❤️❤️❤️❤️

  • @ajithaajitha8329
    @ajithaajitha8329 2 ปีที่แล้ว +370

    வர லெவல் பாட்டி ரொம்ப நல்ல மனசு 100ஆண்டு வாழ்க😍🥰😍🥰

  • @RajaKumar-bo2lv
    @RajaKumar-bo2lv 2 ปีที่แล้ว +5

    உண்மையிலேயே ஒரு பத்து ரூபாய்கூட இல்லாம கஷ்டப்பட்டவங்களுக்கு தான் அந்த நிலைமை புரியும் அந்த பெரியம்மா வாழ்க வளத்துடன்

  • @sanjaysri6464
    @sanjaysri6464 2 ปีที่แล้ว +1091

    பணம் இருக்கு மனிதரிடம் குணம் இருப்பதில்லை...
    குணம் இருக்கும் மனிதரிடம்
    பணம் இருப்பதில்லை...
    அந்த பாடிக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @jpworld2282
      @jpworld2282 2 ปีที่แล้ว +2

      True lines

    • @sanjaysri6464
      @sanjaysri6464 2 ปีที่แล้ว

      @GAMER RAGE thambii na antha 4 pera vachii solla la pa unna mathiri irrukangha la avangaluku

    • @arjunaammu6995
      @arjunaammu6995 2 ปีที่แล้ว

      ❣️❣️❣️❣️

    • @HarishHarish-dm7ue
      @HarishHarish-dm7ue 2 ปีที่แล้ว +2

      Apdilaam onnu ella broo manasu tha ellame🤦‍♂️💯 entha dailogue evan sonanne therla evanavathu paniduvaa

    • @sanjaysri6464
      @sanjaysri6464 2 ปีที่แล้ว

      @@HarishHarish-dm7ue ok bro saptiya h r u

  • @maverickmarudhu
    @maverickmarudhu 2 ปีที่แล้ว +1

    மனிதர்களை வெறுக்கும்போது இந்த மாதிரி பாட்டியை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது 🤍

  • @suryasaran4811
    @suryasaran4811 2 ปีที่แล้ว +54

    🙏🙏அந்த மனசு தான் கடவுள் அண்ணா🙏🙏

  • @praveenkumara3637
    @praveenkumara3637 2 ปีที่แล้ว +83

    This women made my day 🥰 ,
    Avlothanga life 😍

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 2 ปีที่แล้ว +53

    ஆண்கள் பலத்திலும் பணத்திலும் பெரியவர்கள் ஆனால் பெண்கள் அவர்களிடம் இருப்பது தாய்மை அன்பு உன்னைப்போல் பிறரை நேசி என்று இயேசு கூறியிருக்கிறார் மிக ச் சிறந்த எடுத்துக்காட்டு 👍

    • @007pgv3
      @007pgv3 2 ปีที่แล้ว +1

      Yes Most of the 50+ age Women's are great,

    • @aikrisgamer5689
      @aikrisgamer5689 2 ปีที่แล้ว

      @@007pgv3 every mother is great...

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 ปีที่แล้ว

    வணக்கம்
    அந்த பாட்டி மனசு எல்லாருக்கும் இருக்கணும்னு நான் வேண்டிக்கிறேன் இருப்பினும் வெளிநாடுகளில் இது போன்ற நிகழ்ச்சி யூ டியூப் பார்த்திருக்கிறேன் அதை விட சிறப்புங்க வாழ்த்துக்கள்!

  • @prabhashalini4294
    @prabhashalini4294 2 ปีที่แล้ว +8

    இந்த மாதிரி வீடியோ போடுங்க நம் நாட்டில் இன்னும் நல்ல மனிதர்கள் இருக்காங்க இத பாத மனசு நிம்மதியா இருக்கு🙏🙏🙏 நல்ல உள்ளம் கொண்ட அம்மா🙏

  • @mohan-kumar-1
    @mohan-kumar-1 2 ปีที่แล้ว +17

    only poor people know the feeling of that situation 🥺❤️😘

  • @vivealiasviruman
    @vivealiasviruman 2 ปีที่แล้ว +45

    ஏழையின் சிரிப்பில் மட்டுமல்ல இறக்கத்திலும் இறைவனை காணலாம்

  • @actorrk6797
    @actorrk6797 ปีที่แล้ว +1

    இன்னும் மழை பெய்தது காரணம் இவங்கள மாதிரி இருக்கிற நல்ல உள்ளம் தான் 😢😢😢

  • @k.mahesh6369
    @k.mahesh6369 2 ปีที่แล้ว +47

    Tamil peoples are very kind hearted ... Love from Andhra...

  • @sudheep_fr
    @sudheep_fr 2 ปีที่แล้ว +338

    Patti - tharrean Dee🥰🥰🥰
    Sooooooooo cuteeeeeee❤️❤️❤️

    • @chennai5606
      @chennai5606 2 ปีที่แล้ว +10

      எனக்கும் அந்த வார்த்தைதான் ரொம்ப புடிச்சிருந்துச்சி

    • @sudheep_fr
      @sudheep_fr 2 ปีที่แล้ว +3

      @@chennai5606 🥰🥰🥰

    • @Realcomedean
      @Realcomedean 2 ปีที่แล้ว

      Didheufhv😭fhcrtduc djfc🔥xhf ❤️cnchc

  • @karthikk.v6687
    @karthikk.v6687 2 ปีที่แล้ว +10

    Poor People are always Rich In Heart ❤️
    Patti you a wonderful Lady 🙏

  • @shangaraj94k65
    @shangaraj94k65 8 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻 அந்த மனசுதான் கடவுள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்க அம்மா 🫡🙏🏻

  • @kattupuli5530
    @kattupuli5530 6 หลายเดือนก่อน

    அந்த அம்மாவின் கருணை உள்ளத்தை வாழ்த்திட வார்த்தை இல்லை மறந்து விடாதீர்கள் இவர்தான் தமிழ் இனத்தின் தாய்

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 ปีที่แล้ว +7

    அந்த தாய் வளமுடன் வாழ்க.(குறிப்பாக ஆண் பிள்ளை யை பார்த்து "டி" என்று செல்லமாக அழைத்தது மிகவும் சிறப்பு).

  • @renston5095
    @renston5095 2 ปีที่แล้ว +19

    It doesn't matter what degree you put behind your name.How much money you have.Only humanity and kindness which is expressed from you matters a lot. Be humble to everyone. Your life will shine 💞💞

  • @suganyakathirsugu4949
    @suganyakathirsugu4949 2 ปีที่แล้ว +374

    Tharen dee ❤️❤️❤️ avlo love irukku Andha word la 💖💖💖

    • @vijayans5117
      @vijayans5117 ปีที่แล้ว +6

      😭 enna en aaya apidi thaa koopuduvaanga

    • @vijayans5117
      @vijayans5117 ปีที่แล้ว +1

      ❤️❤️🥰

    • @ksjang2087
      @ksjang2087 8 หลายเดือนก่อน +1

      yes ❤❤❤❤

  • @ஆத்மஜோதிஅறகட்டளை

    அன்பும் கருணையும் உலகையாளட்டும்

  • @priyangkharajkumar6258
    @priyangkharajkumar6258 2 ปีที่แล้ว +6

    She is a greatest woman in the world

  • @deepaksagadevan1103
    @deepaksagadevan1103 2 ปีที่แล้ว +34

    Very happy to see that still people like her exists❤️✨

  • @SanjayGodkiller
    @SanjayGodkiller 2 ปีที่แล้ว +67

    Reminds me of my grandmother 😭❤️

  • @Gamingarasan1913
    @Gamingarasan1913 2 ปีที่แล้ว +6

    Bro.......avanga nelama la ungala vachi pathurupanga bro 🥺🥺......athan avanga padura marri neenga en kasta padanunu nenaipanga........ 💕💕

  • @sahayasaji2402
    @sahayasaji2402 2 ปีที่แล้ว +1

    Soo emotional and heart touching. The paati who gave the money should live long with the god bless❤️❤️❤️❤️

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 2 ปีที่แล้ว

    கற்றுக் கொள்ள வேண்டும். நிறைய... 🙏🙏🙏

  • @Ramesh215
    @Ramesh215 2 ปีที่แล้ว +183

    சில நபர்கள் இதையே மெயின் பிஸ்னஸா பண்ணிட்டு இருக்கானுக,இதனால தான் உண்மையாகவே கஷ்டப்படும் நபர்களுக்கும் உதவி கிடைப்பதில்லை.

    • @s.esakkidurai1050
      @s.esakkidurai1050 2 ปีที่แล้ว +2

      Mm sar

    • @naveen6717
      @naveen6717 2 ปีที่แล้ว

      Ss

    • @007pgv3
      @007pgv3 2 ปีที่แล้ว

      🤣

    • @rajesh8247
      @rajesh8247 2 ปีที่แล้ว

      Supera sonninga

    • @kavimaran188
      @kavimaran188 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள் எல்லோருக்குமே அந்த இழகிய மனம் உண்டு ஆனால் நீங்கள் சொன்னது போல சிலர் தொழிலாகவும் சிலர் மதுவுக்காகவும் பயன்படுத்துவதனால்தான் பலர் எந்த யோசனையும் இன்றி அதனை ஒதுக்கி செல்லக்கூடிய நிலை

  • @akashkavi9216
    @akashkavi9216 2 ปีที่แล้ว +95

    Paatii vera level❤️❤️❤️🤗🤗

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 2 ปีที่แล้ว +4

    இல்லாதவர்களுக்கு தான் இல்லாத கஷ்டம் தெரியும்

    • @RaviKumar-gq7oo
      @RaviKumar-gq7oo 2 ปีที่แล้ว

      Hi how are u

    • @jayavarthananj5111
      @jayavarthananj5111 2 ปีที่แล้ว +1

      இதுல பெரிய உண்மை இருக்கு 👍

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 ปีที่แล้ว

    அன்பான💜 மனது👌♥️.அழகான உதவி.🙏☺️🍀💖😉

  • @tamilstatus9982
    @tamilstatus9982 ปีที่แล้ว +2

    அந்த மனசு இருக்கே அதன் சார் கடவுள்❤️❤️❤️

  • @samjoshua.d8583
    @samjoshua.d8583 2 ปีที่แล้ว +27

    The grand ma is a very great ❤

  • @theuniquehawk6508
    @theuniquehawk6508 2 ปีที่แล้ว +6

    Golden hearted people

  • @masterjai9968
    @masterjai9968 2 ปีที่แล้ว +4

    செம்ம பாட்டி ❤️😘😘

  • @rathi7139
    @rathi7139 ปีที่แล้ว

    ஏழைகளிடம் தான் நம் இறைவனை பாக்க முடியும்...

  • @historyhub6343
    @historyhub6343 ปีที่แล้ว +1

    The poor people gives more respect to persons instead of money.. Rich heart person

  • @sparkqueen1035
    @sparkqueen1035 2 ปีที่แล้ว +16

    She is the god❤️

  • @jacobrichardson5240
    @jacobrichardson5240 2 ปีที่แล้ว +4

    Goosebumps 🥺💔

  • @vinoth2128
    @vinoth2128 2 ปีที่แล้ว +22

    சூப்பர் பாட்டி உங்க நல்ல மனசுக்கு நீங்கள் நல்லா இருப்பீங்க😊

  • @tsfalconyt463
    @tsfalconyt463 2 ปีที่แล้ว +42

    Tear in my eyes

  • @rohitresan8701
    @rohitresan8701 2 ปีที่แล้ว +6

    With the pure heart ❤️

  • @deepakraja9152
    @deepakraja9152 2 ปีที่แล้ว +15

    Paati nerayaa prank videos paapanga pola.....avanga pearan mbl la .....🤩🤩🤩🤩

  • @mallikanatarajan6231
    @mallikanatarajan6231 ปีที่แล้ว

    நல்லன செய்க. நல்லன புகட்டுக
    நல்லன போற்றுக.. வாழ்க நலமுடன். 🙏👍💜🌹

  • @selvamv2191
    @selvamv2191 8 หลายเดือนก่อน

    பாவம் நல்ல மனசு தான் ஆனால் இது போல கொஞ்சம் பணக்கார களுக்கு உதவி செய்து நான் மாட்டிக்கொண்டு தான் இருக்கேன் பரவாயில்லை கடவுள் நம்பிக்கை உள்ளது❤ நன்றி நண்பரே

  • @ayeshabanushakeel1254
    @ayeshabanushakeel1254 2 ปีที่แล้ว +19

    When see i remember my mom 😭😭😭she is also same like her

  • @sangeethapranitha6313
    @sangeethapranitha6313 2 ปีที่แล้ว +51

    Tho tharan Di super Pattima 💞

  • @unakuennapa4357
    @unakuennapa4357 2 ปีที่แล้ว +10

    Naan endha video kum like poda maaten... But this video❤

  • @acvijayvijay7917
    @acvijayvijay7917 ปีที่แล้ว +1

    true love ❤ 👍👍mother love

  • @abmuvhrrabmuvhrr9303
    @abmuvhrrabmuvhrr9303 ปีที่แล้ว

    உண்மை.பாட்டி பாட்டி தான். வாழ்க வளமுடன்

  • @narensiva6541
    @narensiva6541 2 ปีที่แล้ว +10

    Tears 😢 for that love ❤️

  • @jamesmark7676
    @jamesmark7676 2 ปีที่แล้ว +14

    பாட்டி இஸ் கியூட் ❤️

  • @Im_iguro
    @Im_iguro 2 ปีที่แล้ว +8

    Super Paati Avanga 🥰🎉🥺 Taren d Chellamaa Sonnaanga Avanga God ❤️❤️

    • @kuttydumma6422
      @kuttydumma6422 2 ปีที่แล้ว

      Enga ooru than avanga inga irukka periyavanga mostly pasangala d pottu than sollvanga

  • @ganeshnagarajan4267
    @ganeshnagarajan4267 2 ปีที่แล้ว

    Make me cry after hearing Amma words

  • @pravinraina131
    @pravinraina131 ปีที่แล้ว

    இங்க இல்லாதவன் தான் கொடுக்கணும் nu நினைக்கிறான் நண்பா ❤️

  • @dhivyadhivya23
    @dhivyadhivya23 2 ปีที่แล้ว +6

    Antha Patti en Patti marii peasaranga! ♥️😍

  • @dineshkarthik781
    @dineshkarthik781 2 ปีที่แล้ว +3

    Hi Anna this video is very nice and your have a beautiful achievements beautiful success all the best

  • @mujjuvlogs6131
    @mujjuvlogs6131 2 ปีที่แล้ว +17

    That paatti 🥺🥺🥺😭😭😭

  • @Butcher_141
    @Butcher_141 2 ปีที่แล้ว +1

    Enna manasu. Adhanda azhagu. Love you paati🥰

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 ปีที่แล้ว

    பசியின் பரிதவிப்பும் ,
    ஏழ்மையின் வலியும்
    பாமர மக்களுக்கு மட்டுமே புரியும். . 👍

  • @arunkumarsolarinfo3384
    @arunkumarsolarinfo3384 2 ปีที่แล้ว +28

    Bro yarayum pati nu solathinga, amma nu solunga🥰

    • @arunkumarsolarinfo3384
      @arunkumarsolarinfo3384 2 ปีที่แล้ว +2

      Bro veetuku solar panra idea irundha solunga,, EB Bill ah 0 RS panirlam

  • @loserxboywnl3721
    @loserxboywnl3721 2 ปีที่แล้ว +7

    As a fan of MDmotivator sir, you're doing great job 🖤

  • @l.s.kannan546
    @l.s.kannan546 2 ปีที่แล้ว +31

    இந்த வீடியோவை பார்த்துட்டாங்கள்ல இனிமே எல்லோரும் தருமம் பன்ன ஆரம்பிச்சுருவாங்க 1. குடுத்தா 10. பத்தா கிடைச்சா 😮

  • @rajeshkumar-xg9bn
    @rajeshkumar-xg9bn 2 ปีที่แล้ว

    Ungala madhiri nalla ullangal nambi tha nangalum indha samudhayamum iruku pattima.....unga manasuku nega nalavae irupinga...

  • @r.thangathuraidurai3092
    @r.thangathuraidurai3092 2 ปีที่แล้ว

    நடமாடும் தெய்வம் இந்த அம்மா..

  • @mageshdivya950
    @mageshdivya950 2 ปีที่แล้ว +4

    👍👏👍 super bro

  • @heartforyou2904
    @heartforyou2904 2 ปีที่แล้ว +17

    ആ അമ്മക് ഒരു ചക്കരയുമ്മ ❤

  • @ganeshgaming3081
    @ganeshgaming3081 2 ปีที่แล้ว +6

    Waiting for your next video my favourite thambi

  • @rockeyrockey5564
    @rockeyrockey5564 2 ปีที่แล้ว

    ஏழையின் மனதில் இறைவன் உறைகிறார்.

  • @sankarswaminathan8761
    @sankarswaminathan8761 ปีที่แล้ว

    Only poor people are kind hearted

  • @ManiMaran-fn6us
    @ManiMaran-fn6us 2 ปีที่แล้ว +10

    Super 🤗❤️

  • @kkvlogsandstudies_by_yaseen
    @kkvlogsandstudies_by_yaseen 2 ปีที่แล้ว +6

    Nice👍👏

  • @dilipsiva8322
    @dilipsiva8322 2 ปีที่แล้ว +4

    mdMotivator inspired ah bro🔥

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc 2 ปีที่แล้ว

    Great love we can see from poor people.

  • @yugansview2k24
    @yugansview2k24 ปีที่แล้ว +1

    Great video
    Great concept
    Great People

  • @m.mohamedadhamm.mohamedadh1002
    @m.mohamedadhamm.mohamedadh1002 2 ปีที่แล้ว +3

    பாட்டி சூப்பர்

  • @harinisuresh456
    @harinisuresh456 2 ปีที่แล้ว +11

    Bus fare this is how my patti says too 😥

  • @vanisreenareshkumar4433
    @vanisreenareshkumar4433 2 ปีที่แล้ว +7

    patti sollathenga amma sollunga

  • @mhdrazzaq6666
    @mhdrazzaq6666 ปีที่แล้ว

    She deserves that money for her kind-hearted deeds.

  • @chelvyratneswaran1971
    @chelvyratneswaran1971 ปีที่แล้ว

    Good people are living as poor people.

  • @hamsa216
    @hamsa216 2 ปีที่แล้ว +4

    Next video tell me name bro iam vijay jith

  • @mohamedfayazfri
    @mohamedfayazfri ปีที่แล้ว +1

    Gold heart mother ...💖

  • @MKP612
    @MKP612 8 หลายเดือนก่อน

    இது தான் பணக்காரனுக்கும் ஏழைக்கும் உள்ள வித்தியாசம். மனம் இருக்கும் இடத்தில் பணமிருக்காது.
    பணமிருக்கும் இடத்தில் மணமிருக்காது.

  • @nagore_athil
    @nagore_athil ปีที่แล้ว

    அந்த பாட்டி கொடுத்த காஸ் ஏ விட அவங்க பாசம் காட்டிய விதம் தான் மாஸ்😍🥰 தரண்டி என் பேரனுக்கு கொடுக்குற மாறி கொடுக்குறேன்😘