According to Hindu Succession Act 1956 if an unmarried Hindu male dies, the Class 1 legal heir is the mother... but the Tamilnadu government adds siblings along with the mother in the legal heirship, isn't this against the Hindu Succession Act 1956?
ஐய்யா, 4 வாரிசுகள் உள்ள ஒரு அப்பாவின் சுய சம்பாத்யமாக வாங்கி அவர் பெயரில் இருந்த சொத்துகள் அவர் இறந்த பின்னர்,அவருடைய வாரிசுகள் பாகப்பிரிவினை செய்துகொள்ளாமல் அப்படியே குடும்பத்தின் மூத்த மகன் பெயரில் தொடர்ந்து கூட்டாக அனுபவித்து வந்தால் மட்டுமே அது பூர்வீக சொத்து என்று சொல்ல முடியுமா?
எனது தந்தையார் மற்றும் அவரது தம்பி(எனது சித்தப்பரி அவர்களது அப்பா விண் சொத்தை பாக பிரிவினையை பாக பாத்திரம் மூலம் சரிசமமாக பிரித்து கொண்டனர். எனது தந்தை சித்தப்பா இருவரும் காலமாகி விட்டனர் அப்படி எனது தந்தை யாருக்கு வந்த சொத்தை எனக்கும் என் தாயாருக்கும் எனது தம்பிக்கும் 1/3 1/3 1/3 என்று உரிமை வருகிறதா? அல்லது பூர்விக சொத்து அது. ஆகையால் கூட்டு குடும்பம் co parcenary என்ற முறை படி வருகிறா? . விடுதலை பத்திரம் மெதி நானும் தாயாரும் தம்பியும் இந்த சொத்தை எந்த முறை படி எழுதுவது?
I am advocate clerk in kuzhithurai court . one doubt. One of advocate filing vakalath Defendants 1and 2 next posting the same advocate filing vakalath along with setaside the exparte order petition for D3and4 . Now D3 and 4 are petitioners plaintiff/R1, D1 and 2 are R2andR3 .The same advocate appear for petitioner and R2 and R3 one IA please Reply any one
The question is not clear. Consult a Senior Civil Advocate for details. Generally same Advocate cannot appear for the Petitioner/Plaintiff and the Respondent/Defendant
Hello Your Honour. Your judgments about the required pleadings towards the filing of a partition suit was very useful. Thanks. God bless
Glad it was helpful!
உரிமையாளர் யார் உரிமை இழக்க நேரிடும்
உரிமையின் உரிமை மீறல்கள் குறித்த அருமையான பதிவு
ஐயா நான் சட்டக் கல்லூரி மாணவி தங்களது வகுப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா
நல்லது. குறிப்பு எடுத்து படிக்கவும். சக மாணவர்கள் பயன் பெற பகிரவும்
Golden opportunity blessed
Thank you ayya..
According to Hindu Succession Act 1956 if an unmarried Hindu male dies, the Class 1 legal heir is the mother... but the Tamilnadu government adds siblings along with the mother in the legal heirship, isn't this against the Hindu Succession Act 1956?
52:00 முப்பாட்டனார். இறந்த பிறகு
முப்பாட்டானார் மகன் தலைமுறை |
முப்பாட்டானார் பேரன் தலைமுறை 2
முப்பாட்டானார் கொள்ளு ேபரன் தலைமுறை 3
சரியா?
Promissiory note compulsary Registration ruling வந்தா ரொம்ப நல்லது
ஐய்யா, 4 வாரிசுகள் உள்ள ஒரு அப்பாவின் சுய சம்பாத்யமாக வாங்கி அவர் பெயரில் இருந்த சொத்துகள் அவர் இறந்த பின்னர்,அவருடைய வாரிசுகள் பாகப்பிரிவினை செய்துகொள்ளாமல் அப்படியே குடும்பத்தின் மூத்த மகன் பெயரில் தொடர்ந்து கூட்டாக அனுபவித்து வந்தால் மட்டுமே அது பூர்வீக சொத்து என்று சொல்ல முடியுமா?
எனது தந்தையார் மற்றும் அவரது தம்பி(எனது சித்தப்பரி
அவர்களது அப்பா விண் சொத்தை பாக பிரிவினையை பாக பாத்திரம் மூலம் சரிசமமாக பிரித்து கொண்டனர்.
எனது தந்தை சித்தப்பா இருவரும் காலமாகி விட்டனர்
அப்படி எனது தந்தை யாருக்கு வந்த சொத்தை எனக்கும் என் தாயாருக்கும் எனது தம்பிக்கும் 1/3 1/3 1/3 என்று உரிமை வருகிறதா?
அல்லது
பூர்விக சொத்து அது. ஆகையால் கூட்டு குடும்பம் co parcenary என்ற முறை படி வருகிறா?
. விடுதலை பத்திரம் மெதி நானும் தாயாரும் தம்பியும் இந்த சொத்தை எந்த முறை படி எழுதுவது?
சொத்தின் உரிமையாளரின் நான்காம் தலைமுறையான எள்ளு பேரனுக்கு (கொள்ளு பேரனின் மகனுக்கு) சொத்தில் பங்குரிமை உண்டா இல்லையா என்பதை சொல்லவும்.
Contact ur Advocate
I am advocate clerk in kuzhithurai court . one doubt. One of advocate filing vakalath Defendants 1and 2 next posting the same advocate filing vakalath along with setaside the exparte order petition for D3and4 . Now D3 and 4 are petitioners plaintiff/R1, D1 and 2 are R2andR3 .The same advocate appear for petitioner and R2 and R3 one IA please Reply any one
The question is not clear. Consult a Senior Civil Advocate for details. Generally same Advocate cannot appear for the Petitioner/Plaintiff and the Respondent/Defendant
I am send some IA copies
Petitioner /D3and 4 1st respondent/plaintiff, Defendants 1and 2 /R2,3 The same advocate appear for petitioner/D3and 4 and Respondents 2 and 3
@ajilc5914 the defendants are the petitioner or not
❤❤