ஸூஃபி ஆக தேவையான 10 நற்குணங்கள் | சொல்முரசு முஹம்மது அபூதாஹிர் பாகவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @jemirussia5492
    @jemirussia5492 4 หลายเดือนก่อน +14

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத் நான் தங்களின் ஹதீஸ்களை நிறைய கேட்டு இருக்கிறேன் அல்ஹம்துலில்லாஹ் பாரக்கல்லாஹ் அத்தனையும் மிக மிக பயனுள்ள வாழ்க்கைக்கு அவசியமான பயான்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு எப்போதும் நல்லருள் புரியட்டும் நீங்களும் எங்களுக்கு துஆ செய்யுங்கள்

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 3 หลายเดือนก่อน +5

    WaAlaikumSalam vrahmathullahi vabarakathuhu

  • @mrsameersameer7717
    @mrsameersameer7717 2 หลายเดือนก่อน +1

    Subhanallah😢insha😢allah😢masha😢allah😢alhamduliliah😢aameen🎉🎉🎉

  • @ShahulHameed-zo4mo
    @ShahulHameed-zo4mo 4 หลายเดือนก่อน +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @Faheem318
    @Faheem318 2 หลายเดือนก่อน +2

    Kliyanorsirajnisha❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @rafique090
    @rafique090 4 หลายเดือนก่อน +4

    Maasha Allah

  • @marjooknsa6291
    @marjooknsa6291 4 หลายเดือนก่อน +7

    Alhamdulillah

  • @tajdeenibrahim713
    @tajdeenibrahim713 4 หลายเดือนก่อน +5

    அஸ்ஸலாமு அலைக்கும்
    சபையின் இருந்த சேக் அவர்களின பெயரும் அவர வசிக்கும இடதனத யும் தயவு செய்து இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யவும் ❤

    • @SunnathJamathMedia
      @SunnathJamathMedia  4 หลายเดือนก่อน +1

      வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
      அஷ்ஷஷைக் அப்துல் மாலிக் ரஷாதி ஹள்ரத் சேலம்

  • @thameemulansari9444
    @thameemulansari9444 4 หลายเดือนก่อน +3

    Zasakallah khair anminha

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 4 หลายเดือนก่อน +2

    MasaAllah Thaparakkallah Jajakumullahuhairan AameenInshaAllah I

  • @aalkabaaalkaba7860
    @aalkabaaalkaba7860 4 หลายเดือนก่อน +2

    MASHALLA

  • @eidmedia
    @eidmedia 4 หลายเดือนก่อน +6

    Hazrath G super masha Allah ❤

  • @hafisullahkhanmhkhan4190
    @hafisullahkhanmhkhan4190 4 หลายเดือนก่อน +1

    Alhamdhulilla

  • @syedabdulrahman1381
    @syedabdulrahman1381 4 หลายเดือนก่อน +1

    Halahul Bathan, Super.

  • @UmerhathabUmer
    @UmerhathabUmer 4 หลายเดือนก่อน +7

    சுப்ஹானல்லாஹ்
    ஒரு சிறு குறிப்பும் இல்லாமல் அழகாக அடுக்கடுக்காக சீராக வரிசையாக இன்றைய மனோநிலையை தெளிவுபடுத்திவிட்டீர்.அல்லாஹ் உங்கள் அறிவை அதிகப்படுத்துவானாக.

  • @fahmiyafaris4915
    @fahmiyafaris4915 4 หลายเดือนก่อน +3

    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu

    • @SunnathJamathMedia
      @SunnathJamathMedia  4 หลายเดือนก่อน

      வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @jiyaudeens8608
    @jiyaudeens8608 4 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் அந்த புத்தகத்தின் பெயர் சொல்லுங்கள்

  • @ismailm7334
    @ismailm7334 4 หลายเดือนก่อน +15

    உண்மையான ஷைகை அறிவது எப்படி. தாங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்.

    • @mytrades3241
      @mytrades3241 4 หลายเดือนก่อน +6

      எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல்... மரபு வழியாக இஸ்லாமிய மார்க்கத்தை பயிற்றுவிக்கக் கூடிய மனிதர் தான் சரியான ஷெய்க்...

    • @mytrades3241
      @mytrades3241 4 หลายเดือนก่อน +1

      தரீக்காவின் மரபுகள் அறிந்து பயிற்சி அளிப்பார்கள்

    • @mytrades3241
      @mytrades3241 4 หลายเดือนก่อน +3

      மனிதனின் 7 மூலங்களையும குரான் ஹதீஸ் அடிப்படையில் பயிற்சி அளிப்பார்கள்

    • @sabilrahman708
      @sabilrahman708 4 หลายเดือนก่อน +4

      S. S Hyder Ali misbhi hajrat

    • @sabilrahman708
      @sabilrahman708 4 หลายเดือนก่อน +4

      Sarkar shuhoodhisha Faizee baqavi