நட்சத்திரங்களும் ராசி மண்டலமும் பாடம் - 5 |
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- 4 பாடங்களை தொடர்ந்து இன்றைய ஐந்தாவது பாடத்தில் 27 நட்சத்திரங்கள் 12 ராசிகளில் இடம்பெற்று இருக்கக்கூடிய விளக்கங்களை பார்க்க இருக்கிறோம்…
#ஜோதிடம்
#ஜோதிடக் கல்வி
#ஜாதக பலன்
#ஜோதிட ஆராய்ச்சி
#tamil
#astrology
#rasipalan
#zodiacsigns
#ஜோதிட குறிப்புகள்
#எண் கணிதம்
#பிரசன்னம்
#ஆருடம்
#நிமித்தம்
#சகுனம்
#தசா புத்திகள்
#கோச்சார நிலைகள்
#முகூர்த்தம்
#ராகு காலம்
#எமகண்டன் காலம்
#குளிகன் காலம்
#நட்சத்திர பலன்கள்
#பாவக பலன்கள்
#கிரக காரகத்துவங்கள்
#ராசிக் காரகத்துவங்கள்
#பாவக காரகத்துவங்கள்
#உத்திராயண காலங்கள்
#தட்சணாயன காலங்கள்
சூப்பர் நல்ல புரிதல் மமற்றும்நல்லமணப்பான்மைகுருவாஇருந்துவழிநடத்துவதுஅருமைநன்றிஐயாவணக்கம்
ஐயா உங்கள் ஜோதிட பாடம் எங்களுக்கு இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாக புரிகிறது இந்த பாடத்தை இப்படி நடத்துவதற்கும் மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி
வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
. ஐயா வணக்கம் வகுப்பு நல்லாபுரிம்படிஇருக்குநன்றிஐயா🙏🙏🙏
ஐயா நேரடி கிளாஸ் வகுப்பு எடுத்தாலும் இந்த மாதிரி புரியுமா சொல்ல முடியாது ஐயா ஆனா ரொம்ப புரியிற மாதிரி தெளிவா சொல்றீங்க ரொம்ப நன்றிங்க ஐயா. இதே மாதிரி கிரக காரகத்துவம் பாவாகரத்தும் ராசிக்காரர்கள் இதை மனதில் எப்படி ஏத்துறதுங்கய்யா ஐயா
படிப்படியாக ஒவ்வொரு பாடத்திலும் விரிவாக கூறுகிறேன். வாழ்த்துக்கள்!
மிக மிக அருமை ஐயா மிக்க நன்றிங்க ஐயா மிக்க மகிழ்ச்சி ஐயா 👌👌👌🙏🙏🙏🙏😊😊😊😊❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
மிகவும் அருமையாக உள்ளது.நீங்கள் சொல்லூம் ஆனைத்தையும் எழுதி மனப்பாடம் செய்து வருகிறேன்.நன்றிகள்.ஐயா
வாழ்த்துக்கள்!
ஐயா, ஜோதிட வகுப்பு சொல்லிதருகின்ற விதம் மற்றும் அதன் மீது நங்கள் வைக்கின்ற மரியாதை எவளவு இருக்கவேண்டும் என்ற குறியீடுடன் விளக்குவது மிகஅருமை நன்றி.குறிப்புகளை உள்வாங்கி வருகிறேன் நன்றி
வர்க சக்கரங்கள் video please Sir 💅💅💅
வரிசைக்கிரமமாக ஒவ்வொரு பதிவும் வரும் ஐயா. Wait and see...