JIOவில் திடீர் திருப்பம்; அடிமட்டத்துக்கு இறங்கிய அம்பானி.. ஷாக்கில் BSNL நிறுவனம்? | jio Rate | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @Aswin778
    @Aswin778 2 หลายเดือนก่อน +2827

    யாருக்கெல்லாம் BSNL 5G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தப்போவது மகிழ்ச்சியாக உள்ளது . BSNL க்கு மாறி விடலாம் என்று சொல்கிறீர்கள் 👍👌💯☝️

    • @RajalakshmiSR
      @RajalakshmiSR 2 หลายเดือนก่อน +47

      இவன் ஒருத்தன் சும்மா எதாவது வந்து சொல்லிட்டு இருப்பான்.... 🤦‍♀️

    • @elilventhan7753
      @elilventhan7753 2 หลายเดือนก่อน +25

      இதோ இவர்தான் பெருமாள் பிச்சை இவருக்கு இது தான் வேலை

    • @MubeenaSaleem-u5e
      @MubeenaSaleem-u5e 2 หลายเดือนก่อน

      ​@@elilventhan7753😂😂😂😂👍

    • @ChillCalm-hq8cr
      @ChillCalm-hq8cr 2 หลายเดือนก่อน +10

      Innum 4g ye olunga varala ithula 5g veraya😂

    • @kalai30586
      @kalai30586 2 หลายเดือนก่อน +14

      நான் 2015ல் இருந்து பிஎஸ்என்எல் தான் யூஸ் பண்றேன்..... பிஎஸ்என்எல் நாம யூஸ் பண்ணனும்னு நினைக்கிறப்போ யூஸ் பண்ண முடியாது..... பிஎஸ்என்எல் எப்போ கஸ்டமர்யை யூஸ் பண்ணனும்னு நினைக்குதோ அப்பதான் யூஸ் பண்ண முடியும்😂... பாஸ்டா வீடியோ பாக்க முடியாது தேவையான ஸ்லோவா பார்க்கலாம்.... 4g எதிர்பார்த்து காத்துக் கொண்டே இருக்கிறேன் 😢 5g வந்தால் சந்தோஷம் 🎉❤

  • @balajis3395
    @balajis3395 2 หลายเดือนก่อน +76

    யார் எல்லாம் BSNL க்கு மாற போறீங்க 😊😊😊

  • @horse-zn8hi
    @horse-zn8hi 2 หลายเดือนก่อน +1872

    நீ சும்மாவே குடுத்தாலும் வேண்டாம்...
    BSNL போதும் 👍🏻

    • @bhuvaneshwar9075
      @bhuvaneshwar9075 2 หลายเดือนก่อน +13

      Super bro

    • @dineshkumarbolappan9307
      @dineshkumarbolappan9307 2 หลายเดือนก่อน +21

      Marupadium Jio game start panitanga. 😂. But BSNL is best solution better we need to switch to BSNL. Come back BSNL 😅

    • @horse-zn8hi
      @horse-zn8hi 2 หลายเดือนก่อน

      மக்களை சாந்த படுத்துறாதுக்காக இந்த Plan. மக்களே ஏமாறதீங்க உஷார்...
      இன்னும் கொஞ்சநாள்ல மறுபடியும் விலைய ஏத்துவானுங்க நம்பாதீங்க
      உஷார் மக்களே உஷார் மக்களே உஷார் மக்களே 🙏🏻👍🏻

    • @horse-zn8hi
      @horse-zn8hi 2 หลายเดือนก่อน

      தமிழ்நாடுல இனிமே தான் பண்டிகைகள் எல்லாம் வருது தீபாவளி, கிறிஸ்துமஸ், New Year, பொங்கல், ரம்ஜான் இதுல ஏதாவது Offer ன்ற பேர்ல மக்கள கவுக்க திட்டம் போட்டுட்டு இருப்பானுங்க Becareful மக்களே நன்றி...

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 2 หลายเดือนก่อน

      ​@@dineshkumarbolappan9307இது பழைய பிளான் இன்னைக்கு தரல

  • @velmurugans278
    @velmurugans278 2 หลายเดือนก่อน +183

    155 ரூபாய் திட்டத்தை 189 ரூபாயாக உயர்த்தியதில் என்ன பெருமை😂😂😂

    • @palanisree5502
      @palanisree5502 2 หลายเดือนก่อน +11

      இதற்கு செய்தி வேர

    • @madhanraj7220
      @madhanraj7220 2 หลายเดือนก่อน +6

      correct...!! udane adhiradi ah erangirukaam.... muttu kudukuraanga.. already 155 .. ipo 189

    • @allaudeenboss206
      @allaudeenboss206 2 หลายเดือนก่อน +5

      Airtel same plan 199
      Total all waste
      This plan possible for basic mobile

    • @Yammaa5832
      @Yammaa5832 หลายเดือนก่อน

      மெய்ப்பப்பது எருமை இதிலேன்ன பெருமை

    • @rrajeesh9281
      @rrajeesh9281 หลายเดือนก่อน

      Agreed.. 👍🏻 maanakettavnga kasu vagitu peasirupanga..

  • @chandrasekark2244
    @chandrasekark2244 2 หลายเดือนก่อน +930

    நம்பாதீக மக்களே....ஆதரவளிப்போம் BSNL✔️🙏👍

    • @thenaa7246
      @thenaa7246 2 หลายเดือนก่อน +4

      Aamaa. Avana nambaadheenga. Muzhiya type type ah maathi makkala emaathuvaan. 😂

    • @muruganmurugan390
      @muruganmurugan390 2 หลายเดือนก่อน

      ஜியோ ஒரு தந்திரமான குள்ளநரி

    • @appashmandhiri1158
      @appashmandhiri1158 2 หลายเดือนก่อน +1

      Super

  • @Vasan-i7i
    @Vasan-i7i 2 หลายเดือนก่อน +239

    தினம் தினம் 2ஜிபி கொடுக்கிற மாதிரியே சொல்றீங்களே😂😂😂😂

    • @lakshmisundaram1694
      @lakshmisundaram1694 2 หลายเดือนก่อน +4

      ஆமா ப்ரோ

    • @AR-1305
      @AR-1305 2 หลายเดือนก่อน +4

      அதானே...
      ஏமாற்றுக்காரன் ஜியோ...

    • @ChoodaMani-ny1hi
      @ChoodaMani-ny1hi 2 หลายเดือนก่อน +2

      Correct

    • @Rajasekaran-k5f
      @Rajasekaran-k5f 2 หลายเดือนก่อน

      Avan ethaiyum change panala... Views kaga Puthiya Thalaimurai pichai edukran

    • @chitra_luxica
      @chitra_luxica 2 หลายเดือนก่อน

      Daily thaana sonnanga

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 หลายเดือนก่อน +2343

    Jio வின் இந்த ஏமாற்று வேலையை இனி நம்பமாட்டோம் என்று யாரெல்லாம் சொல்றீங்க...😅😅😅

    • @balu64785
      @balu64785 2 หลายเดือนก่อน +10

      Waste boss...naa Airtel la irundhu BSNL maaritten but oru video kooda buffer aagama paaka mudila..idhukkum naanga main area la thaan irukkom. Jio and Airtel la TH-cam paakum podhu endha lag um illa but BSNL slow. So BSNL 5 G ready sim kuduthadhalum adhu 4 G kooda illa

    • @karthickraju6683
      @karthickraju6683 2 หลายเดือนก่อน

      ​@@balu64785bro porunga innum bsnl 3g la thaan work aagudhu.innum 4g fullaa varala,wait pannunga kandipaa innum 2 maasathil nallaa speed kudupaanga.

    • @srinivasrajarajendran4542
      @srinivasrajarajendran4542 2 หลายเดือนก่อน

      ​@@balu64785BSNL ku funding illa bro, kedacha thaan implement panna mudiyum, budget muttum kedacha BSNL will rule over

    • @hari6507dgshd
      @hari6507dgshd 2 หลายเดือนก่อน

      Nan bro

    • @arunprakash470
      @arunprakash470 2 หลายเดือนก่อน +5

      என்னடா செய்தி இது... பாம்பே ரெட் லைட் மாறி நியூஸ் போடறான்.

  • @anburaj6768
    @anburaj6768 2 หลายเดือนก่อน +27

    இலவசம் என்ற வார்த்தை பயன்படுத்தவேண்டாம்.... 28 நாட்களுக்கு நாங்கள் பணம் செலுத்தி தான் பயண்படுத்துகிண்றோம்

    • @J.V.Bhanuchandar
      @J.V.Bhanuchandar 2 หลายเดือนก่อน

      பயன்படுத்துகின்றோம்- சரியான வார்த்தை.

  • @Madhankumar.T
    @Madhankumar.T 2 หลายเดือนก่อน +544

    JIO❌ BSNL✅

  • @ramnataraajjayaraman8162
    @ramnataraajjayaraman8162 2 หลายเดือนก่อน +905

    இனி அம்பானி மக்கள் கால் பிடித்து கெஞ்சினாலும் BSNL தான் பயன்படுத்துவோம்.

    • @balu64785
      @balu64785 2 หลายเดือนก่อน

      Ambani kaal pudichu kenja vendiya avasiyam illai

    • @MSKfromsalem
      @MSKfromsalem 2 หลายเดือนก่อน +7

      Avanukku jio Mattum ah business 😂😂😂

    • @BalaMurugan-u6q
      @BalaMurugan-u6q 2 หลายเดือนก่อน +4

      @@MSKfromsalem telecom business tha main atha adi vanguna pothum

    • @SathishKumar-mq1vy
      @SathishKumar-mq1vy 2 หลายเดือนก่อน +1

      ❤ உண்மை

    • @saranyakamaraj9512
      @saranyakamaraj9512 2 หลายเดือนก่อน

      Mm​@@SathishKumar-mq1vy

  • @nagarajan8618
    @nagarajan8618 2 หลายเดือนก่อน +18

    ஒரு நாளைக்கு 2ஜிபி கிடையாது ஒரு மாசம் புல்லா 2ஜிபி தான் பயன்படுத்தணும்

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 หลายเดือนก่อน +785

    டாடா வராரு...அம்பானிய கதற விடப் போறாரு...😂😂
    மஸ்க்கும் வராரு... அம்பானி மயங்கி விழப் போறாரு...😅😅😅

    • @gokulakrishnan6628
      @gokulakrishnan6628 2 หลายเดือนก่อน +2

      Onnum nadakkathu

    • @Porkchops9999
      @Porkchops9999 2 หลายเดือนก่อน +1

      Panvadai... Bsnl want to give share to musk then only tata musk will join. 😂😂😂 Power of bible
      ..

  • @RedTechTamizha
    @RedTechTamizha 2 หลายเดือนก่อน +103

    யாரெல்லாம் BSNL வாடிக்கையாளராக மாறியவர்கள்... ??
    டாடா வராரு...அம்பானிய கதற விடப் போறாரு...

    • @dhayalanr221
      @dhayalanr221 2 หลายเดือนก่อน

      4g வந்தவுடன் உடனே ஊரே மாறும்

  • @BalaMurugan-u6q
    @BalaMurugan-u6q 2 หลายเดือนก่อน +608

    நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் இனிமேல் யாரும் யாமாரா மாட்டாங்கடா jio

    • @DearTechlovers143
      @DearTechlovers143 2 หลายเดือนก่อน +2

      😂

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 2 หลายเดือนก่อน +6

      1 gb நெட் 250 ரூபா. ஜியோ க்கு முன்னாடி வரை

    • @MubeenaSaleem-u5e
      @MubeenaSaleem-u5e 2 หลายเดือนก่อน +8

      சூப்பர் இப்படியே எல்லாரும் யோசிச்சா Jio வ ஒழிச்சிரலாம்

    • @thenaa7246
      @thenaa7246 2 หลายเดือนก่อน +5

      ​@@shriramelectronics7706Innumaa indha puraanatha sollitu suthitu irukeenga. 😄

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 2 หลายเดือนก่อน +1

      @@thenaa7246 இப்போ 5g க்கு ஏர்டெல் 1 gb 500 சொல்லி இருப்பான். உலகிலே இன்டர்நெட் விலை குறைவு அதோடு அளவில்லா 5g தருவது இந்தியாவில் ஜியோ மட்டுமே. வெளி நாட்டில் என்ன விலை என்று விசாரித்து பார்.

  • @karagaming355
    @karagaming355 2 หลายเดือนก่อน +21

    அது எப்படி புது செய்தி மாதிரி பிம்பத்தை உருவாக்குகிறீர்கள் அது ஏற்கனவே இருந்த பிளான் தான் என்ன பணம் வாங்கிட்டிங்களா😂😂

  • @Saanu_Kutty
    @Saanu_Kutty 2 หลายเดือนก่อน +173

    தனியார் நிறுவனம் ஒரு தனியார் நிறுவனத்துக்கு தான் சோம்பு அடிப்பிங்க... 😂😂😂

    • @saravana2479
      @saravana2479 2 หลายเดือนก่อน

      சொம்பு

    • @godwin1546
      @godwin1546 2 หลายเดือนก่อน +1

      Amount vangitu thonguvan

  • @Berjin-gn6nl
    @Berjin-gn6nl 2 หลายเดือนก่อน +1

    I just recharged my phone yesterday 189 rs no plan .Starting plan is 249 rs initial plan That too 1GP data per day and only for 28 days

  • @SRINIVASANVELAYUDHAM-e2m
    @SRINIVASANVELAYUDHAM-e2m 2 หลายเดือนก่อน +208

    இந்த பிளான்
    ஏற்கனவே இருக்கு புதுசா பில்டப் கொடுக்கறீங்க 😢

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 2 หลายเดือนก่อน +1

      @@SRINIVASANVELAYUDHAM-e2m அதான் ஜியோ வை இவ்வளவு கழுவி உதராணுங்க. ஏர்டெல் ஒரு பெரிய கொள்ளை காரன் அவனை பற்றி பேச மாட்டாங்க

  • @lifemovietamil7671
    @lifemovietamil7671 2 หลายเดือนก่อน +31

    செல்லாது செல்லாது உன்னையள மண்டி போட வைக்கனும் டா😂😊😅😂😂

  • @_7_LAUNCHER_159
    @_7_LAUNCHER_159 2 หลายเดือนก่อน +5

    ₹ 189 க்கு Recharge பன்னா 28 நாளைக்கும் , மொத்தமே 2 GB DATA--தான் . இது ஒரு செய்தியாடா உங்களுக்கு 😂

  • @Nethranofficial
    @Nethranofficial 2 หลายเดือนก่อน +76

    இது புதிய தலைமுறை தானா ஏன் இப்படி எல்லாம் 🤣🤣🤣
    டாடா 🔥 BSNL

  • @JilKum
    @JilKum 2 หลายเดือนก่อน +4

    Intha Plan munnadi 155 rs ku kuduthanga ippo 189 rs kuduma daa ,,😡😡😡😡

  • @peterlouis35
    @peterlouis35 2 หลายเดือนก่อน +124

    189 plan July 3rd'la irundhe iruku. Puthiyathalaimurai kasu vangikutu 189 plan'ku advertise pannudhu

    • @balajigopi2760
      @balajigopi2760 2 หลายเดือนก่อน +3

      Yes

    • @vinothsubbaiyah
      @vinothsubbaiyah 2 หลายเดือนก่อน +2

      Yesss itha ethuku ipo koovuranga ivanga

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc 2 หลายเดือนก่อน

      Superb

    • @Rajasekaran-k5f
      @Rajasekaran-k5f 2 หลายเดือนก่อน

      Views pichai

    • @priyadharsinim2852
      @priyadharsinim2852 2 หลายเดือนก่อน

      Evan enna sonnaalum ama sami poduvom. Namakku basic sence illlannu nenachitu irukaanunga intha corporate aalunga ellaam

  • @sivathiruvarasan5386
    @sivathiruvarasan5386 2 หลายเดือนก่อน +2

    It means howmuch power people's having if been united ..

  • @nasimahmedj8358
    @nasimahmedj8358 2 หลายเดือนก่อน +79

    Jio கிட்ட பணத்தை வாங்கிட்டு இந்த plan ஆ விளம்பரம் செய்கிறாயா புதிய தலைமுறை? இது பழைய பிளான்

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 2 หลายเดือนก่อน +2

    இதுதான் அந்த அடிமட்டமா 😂😂😂😂😂😂😂😂

  • @csctamilpasanga
    @csctamilpasanga 2 หลายเดือนก่อน +57

    2 gp not daily. Total month only 😂

    • @R_Sangeetha.24
      @R_Sangeetha.24 2 หลายเดือนก่อน +7

      அது ஒரு நாளுக்கு கூட பத்தாது..😅😅😅😅

    • @Sai-mohi
      @Sai-mohi 2 หลายเดือนก่อน

      Bro ithu enna paithiakarathanamana news ah iruku, ithula enna advantage, ithu oru news nu potu nammala bp ethuranunga

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 2 หลายเดือนก่อน

      @@R_Sangeetha.24 ஒரு gb 250 ரூபா ஏர்டெல் ல ஒரு மாசம்

    • @Amar_8055
      @Amar_8055 2 หลายเดือนก่อน

      Airtel la idhe plan uhhh 200 so customer indha pakkam varunganu nenachitu irukanga ​😂@@Sai-mohi

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 2 หลายเดือนก่อน +14

    People At jio : இன்னும் எங்கள பைதியகாரனா வே நினைச்சிட்டு இருக்கியா 😂

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 2 หลายเดือนก่อน

      @@dharun_thedobermantamil1207 சினிமா பைத்தியம்

    • @aaaselvan710
      @aaaselvan710 2 หลายเดือนก่อน

      😂😂😂

  • @rajkalai1988
    @rajkalai1988 2 หลายเดือนก่อน +114

    198 க்கு Bsnl ல 40நாள் 2gb😂

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc 2 หลายเดือนก่อน +6

      100 Percent Correct

    • @dhanasekarm5664
      @dhanasekarm5664 2 หลายเดือนก่อน +3

      ​@@Balakrishnan-di5gcdaily 2GB aha

    • @vinokutty9179
      @vinokutty9179 2 หลายเดือนก่อน +1

      Ama na use pandren nalla iruku 😁

    • @pandiarajanmcm7057
      @pandiarajanmcm7057 2 หลายเดือนก่อน

      Tower nalla kedeikkutha bro

    • @rajkalai1988
      @rajkalai1988 2 หลายเดือนก่อน

      @@pandiarajanmcm7057 ஒவ்வொரு Area பொறுத்து 4G...
      மற்றபடி H+..

  • @kesavanathb2507
    @kesavanathb2507 2 หลายเดือนก่อน +1

    We support BSNL

  • @citizen0107
    @citizen0107 2 หลายเดือนก่อน +11

    ஜியோ, ஏர்டெல், Vi... இனி நீங்க எவ்வளவு முக்கினாலும் வேலைக்கு ஆகாது... 189 ற்கு வெறும் 2gb, calls, sms 28 நாட்கள். Bsnl 199 க்கு தினம் 2gb , calls, sms 30 நாட்கள்.. வெறும் 3G thaan என்றாலும் signal நன்றாகவே கிடைக்கிறது.. அதுவே போதும்..❤

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 2 หลายเดือนก่อน +8

    பரவயில்லை நாங்க BSNL மாறிங்கிறோம்

  • @rithy34
    @rithy34 2 หลายเดือนก่อน +84

    இதில் என்ன திடீர் திருப்பம் ?

    • @muruganc5364
      @muruganc5364 2 หลายเดือนก่อน +14

      ரோட்டில் போகும்போது வளைவு (திருப்பம் )) அதை கூறுகிறார்கள் ப்ரோ😂😂😂😂😂

    • @satheshsaran4855
      @satheshsaran4855 2 หลายเดือนก่อน +2

      ​@@muruganc5364Bro sathama sirichiten 😂😂😂😂😂

    • @muruganc5364
      @muruganc5364 2 หลายเดือนก่อน

      @@satheshsaran4855 😂😀👋

  • @SelvamSelvam-mm1pv
    @SelvamSelvam-mm1pv 2 หลายเดือนก่อน +1

    ஜியோ நெட்ஒர்க் நாசமா போகணும்

  • @prakashn1793
    @prakashn1793 2 หลายเดือนก่อน +28

    நாங்கள் மீண்டும் ஏமாற மாட்டோம்.😂🤣😂🤣

    • @elilventhan7753
      @elilventhan7753 2 หลายเดือนก่อน

      ✅👍😛

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 2 หลายเดือนก่อน +1

      @@prakashn1793 ஏர்டெல் கிட்ட 15 வரூஷமா ஏமாந்தத விடவா

    • @prakashn1793
      @prakashn1793 2 หลายเดือนก่อน

      @@shriramelectronics7706 Naan Aircel use panni irukken. Aanal Airtel use pannala. Jio freeku yemandha manithargalil naanum oruvan.

  • @iamindian5163
    @iamindian5163 2 หลายเดือนก่อน

    மறுபடியும் எல்லாமே Free என்று சொன்னாலும் யாரும் நம்பி போயிடாதீங்க

  • @maruthu9501
    @maruthu9501 2 หลายเดือนก่อน +142

    காசு வாங்கிட்டு கூவுற மேன்

    • @reviewvideogadget
      @reviewvideogadget 2 หลายเดือนก่อน +1

      Best comment

    • @yennaavalkada
      @yennaavalkada 2 หลายเดือนก่อน +4

      Avanga vandi odanumla😂😂😂😂

  • @V21TechOfficial
    @V21TechOfficial 2 หลายเดือนก่อน +9

    இப்படி jio company கிட்ட சில்லறையை வாங்கிட்டு அவனுக்கு சாதகமாக நியூஸ் போடுறீங்களே வெட்கமா இல்லை . ஏன் BSNL வளருகிறது உங்களுக்கு எல்லாம் பிடிக்கலையா

  • @Master-i4u
    @Master-i4u 2 หลายเดือนก่อน +140

    தவறான தகவல் பொய் செய்தி இது 😠😠😠

    • @mrtom3588
      @mrtom3588 2 หลายเดือนก่อน +7

      Yes 189 2GB 28 days 😂 ivanuga ennaiki koduthanuga fake news🤦

    • @smfarook22
      @smfarook22 2 หลายเดือนก่อน +9

      2gb /day illa, motthame 2gb than....basic pack

    • @karthick_only
      @karthick_only 2 หลายเดือนก่อน +1

      😂😂 கை கூலி ஆகிட்டாங்க

    • @BalaMurugan-u6q
      @BalaMurugan-u6q 2 หลายเดือนก่อน

      @@smfarook22 😂

    • @BalaMurugan-u6q
      @BalaMurugan-u6q 2 หลายเดือนก่อน

      @@Master-i4u 2 gb per dayku illa 28 days mothama 2gb tha

  • @AjayKumar-fc8jn
    @AjayKumar-fc8jn 2 หลายเดือนก่อน +1

    Makkala ematha mudiyathu 😂🔥

  • @JayaLakshmi-qh6bg
    @JayaLakshmi-qh6bg 2 หลายเดือนก่อน +17

    உற்பத்தி நிறுவனங்களுக்கு இருக்கிற ஒற்றுமை வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் இல்லையே!

  • @tamilan454
    @tamilan454 2 หลายเดือนก่อน +1

    தூண்டில் புழு இது....மாட்னவன் காலி

  • @gamingyt5412
    @gamingyt5412 2 หลายเดือนก่อน +55

    THEVA ILLA BSNL THA POVOM 😂😂

  • @SelvaKumar-gb6wm
    @SelvaKumar-gb6wm 2 หลายเดือนก่อน +11

    Puthiyathalaimurai ❌ puriyathathalaimurai ✅

  • @minnal1980
    @minnal1980 2 หลายเดือนก่อน +6

    இவ்வளவு பழைய செய்தியை இவ்வளவு சீக்கிரம் சொல்லி விட்டீர்களே!

  • @MokkaContant
    @MokkaContant 2 หลายเดือนก่อน +12

    டேய் புதிய தலைமுறை இதுவே இப்பதான் கண்டுபிடிக்கிற இதெல்லாம் ஆதிகாலத்து பிளான் டா😂

  • @மணிகண்டன்பாலகிருஷ்ணன்
    @மணிகண்டன்பாலகிருஷ்ணன் 2 หลายเดือนก่อน +3

    எல்லாரும் 1 sim BSNL கட்டாயம் பயன்படுத்துங்கள். இது நல்லது

  • @superstarnifty
    @superstarnifty 2 หลายเดือนก่อน +1

    தலைப்புக்கும் வீடியோவுக்கும் சம்மந்தம் இல்லை

  • @indianmakkal2411
    @indianmakkal2411 2 หลายเดือนก่อน +15

    யார் யாரெல்லாம் மோடியின் நண்பன் அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்கு வாரி வழங்கும் சலுகைகளை குறைத்துக் கொண்டு நம் அரசு நிறுவனமான bsnl ஐ மேன்மை படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள் 🖐️

    • @mohanchandran8772
      @mohanchandran8772 2 หลายเดือนก่อน

      அரசு நிருவனமான BSNL லை முன்னுக்கு கொண்டுவருவது மோடியின் பொருப்பு. தன் சுயநலத்திற்காக மக்களுக்கு சொந்தமான BSNL லை கவழ்க நினைக்கும் மோடியின் அரசை மக்கள் கவிழ்ப்பார்கள்

  • @BALAMURUGAN_2
    @BALAMURUGAN_2 2 หลายเดือนก่อน

    BSNL la 24 days ku Rs 99 only..2G coverage is good in BSNL..So BSNL cheap and best for voice service

  • @Sivanantham-x
    @Sivanantham-x 2 หลายเดือนก่อน +19

    Power of Bsnl

  • @prabhu4910
    @prabhu4910 2 หลายเดือนก่อน +1

    Airtel jio ena entha private network um ini nampaathinga samyam kitacha makkala eari mithichuttu poyituvaanga irakkam atravarkal...

  • @balajis3395
    @balajis3395 2 หลายเดือนก่อน +4

    யார் எல்லாம் பிஎஸ்என்எல் க்கு மாற போறீங்க 😊😊

  • @manivannan1674
    @manivannan1674 2 หลายเดือนก่อน

    Intha news ku puthiya thalaimuraikku evalo kaasu kuduthanu terilla 😅😅😅

  • @I_Support_DMK
    @I_Support_DMK 2 หลายเดือนก่อน +19

    Vendam kelambu😂😂😂 BSNL ku maritom nanga..

  • @banubanu8520
    @banubanu8520 2 หลายเดือนก่อน

    Na ipodha recharge panna 1 month kuda illa 28days 1.5G per day 299rs nenga solra maari edhum illa
    Next month BSNL Change aidvo nala network kedacha we will support them

  • @prabhubond2209
    @prabhubond2209 2 หลายเดือนก่อน +5

    இந்த பொழப்புக்கு புதியதலைமுறை டிவி அம்பானி சு பிடி சு ஊப லாம்

  • @A.Thajmila
    @A.Thajmila 2 หลายเดือนก่อน +1

    Jio R.I.p

  • @nasarhusain9453
    @nasarhusain9453 2 หลายเดือนก่อน +4

    Jio கிட்ட காச வாங்கிட்டு புதிய தலைமுறை நல்லா கூவுரியடா

  • @balaji11061987
    @balaji11061987 2 หลายเดือนก่อน

    இவை எல்லாம் jio phone ku மட்டும்

  • @mukthayini2439
    @mukthayini2439 2 หลายเดือนก่อน +6

    Brand name வச்சி கொள்ளை அடிப்பவர்கள் மத்தியில் டாடா போல் உள்ளவர்களால் மக்களுக்கு நன்மை..வாழ்க டாடா.....we want Bsnl

  • @louisnicholas5884
    @louisnicholas5884 2 หลายเดือนก่อน +1

    Welcome BSNL

  • @saravananajithkumar623
    @saravananajithkumar623 2 หลายเดือนก่อน +9

    Puthiyathalaimurai news channel Ambani support pandraga this is unfair 😤😤

  • @Meiyappan-x6x
    @Meiyappan-x6x 2 หลายเดือนก่อน

    புதிய தலைமுறை TV/Media எப்பொழுது முதல் Airtel & Jio வின் முகவராக மாறியது?

  • @surajsrj93
    @surajsrj93 2 หลายเดือนก่อน +7

    hey its overall 2 Gb per month yaaa

  • @kkmuthu5642
    @kkmuthu5642 2 หลายเดือนก่อน

    Bro indha plan jio phone use pandravangaluku mattum dhan.mathavangaluku idhu kidayadhu

  • @Vinoth-ml3gt
    @Vinoth-ml3gt 2 หลายเดือนก่อน +3

    இனிமேல் BSNL தான் போங்கடங்க மறுபடியும் மக்கள முட்டாள் ஆக்குறதுக்கு புதுசா என்னென்னமோ பண்ணுவானுங்க மாறாமட்டோம்

  • @DevaDeva-l1i
    @DevaDeva-l1i 2 หลายเดือนก่อน

    Come back TATA BSNL 🎉🎉❤❤

  • @giovannajason
    @giovannajason 2 หลายเดือนก่อน +5

    ஏர்டெல் திருடன் குறைக்கலயா ?

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 2 หลายเดือนก่อน +1

      @@giovannajason இந்த விலை ஏற்றத்துக்கு காரணம் அவனே. அம்பானி காலில் விழுந்து விலை ஏற்றலாம். எங்களால் முடியல னு சொல்லி அழுது விலை ஏற்ற சொன்னவன் ஏர்டெல் சுன்னில் மிட்டல்

  • @ss-ql8qx
    @ss-ql8qx 2 หลายเดือนก่อน

    எத்தனை பேரு jio network useபணி இந்த video பகுறெங்க

  • @prabakaran5885
    @prabakaran5885 2 หลายเดือนก่อน +8

    இந்த சேனல் அம்பானி தூக்கி பிடித்து தான் வருகின்றான்

  • @travelvlogs7527
    @travelvlogs7527 2 หลายเดือนก่อน

    155 rs la irundhu 186 ku yeathi dhaan vechi irukaan...idhula enna iruku? Na bsnl dhaan use pandren....jio va yum port kuduthu maatha poren....

  • @William14381
    @William14381 2 หลายเดือนก่อน +3

    ஜியோ நீ கூவி கூவி கொடுத்தாலும் உன் சிம்மு எனக்கு வேணாம்

  • @rppsakthivelmsop9928
    @rppsakthivelmsop9928 2 หลายเดือนก่อน +1

    ஜியோ ❌ பிஎஸ்என்எல்✅

  • @Anithakumaresan682
    @Anithakumaresan682 2 หลายเดือนก่อน +3

    இனிமேல் ரீசார்ஜ் பண்றதுக்கு தனி பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தனும் போல முடியலடா சாமி

  • @MK-by6pm
    @MK-by6pm 2 หลายเดือนก่อน

    Rs.155 to now Rs.189
    Ithu vilai kuraippa?

  • @SaishaDurai
    @SaishaDurai 2 หลายเดือนก่อน +4

    Who needs sms now😐

  • @justinmariyadoss3220
    @justinmariyadoss3220 2 หลายเดือนก่อน +1

    Fake 189 plan not found

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வது போல் gio வில் விளக்கம் விலை பட்டியலில் கான்பிக்வில்லை
    அப்படி இருந்தால் டேட்டா நாட்கள் குறைவாக இருக்கும்

  • @vignesh7522
    @vignesh7522 2 หลายเดือนก่อน

    Enathu idhu.. price hike tariff solreengalae??!!!

  • @நொடிக்குநொடி
    @நொடிக்குநொடி 2 หลายเดือนก่อน +7

    Bsnl நிறுவன் 4gவச்சிட்டு இல்ல அது அரசு கொடுக்கனும்

    • @visusamy3749
      @visusamy3749 2 หลายเดือนก่อน

      எதுக்கு அரசு கொடுக்க வேண்டும். BSNL vaanganum 😂

  • @tamilpri
    @tamilpri 2 หลายเดือนก่อน +1

    Go back jio.

  • @madhannandhini4056
    @madhannandhini4056 2 หลายเดือนก่อน +4

    இந்த திட்டம் ஜியோ போன் யூஸ் பண்ணுபவர்களுக்கு மட்டுமே

  • @goldennoodles3109
    @goldennoodles3109 2 หลายเดือนก่อน +2

    Joi வை 0 ஆகும் வரை பிஎஸ்என்எல் உடன் பயணிப்போம் இனி joi வின் பித்தலாட்டம் எடுப்படாது

  • @hamsahamsa5586
    @hamsahamsa5586 2 หลายเดือนก่อน +2

    I changed. Bsnl it is standard and safe permanently jio acting

  • @akGreenstudio
    @akGreenstudio 2 หลายเดือนก่อน +1

    BSNL 4g கொடுத்தால் நிச்சயமாக மாரி விடுவேன்

  • @CreativeMindArts55
    @CreativeMindArts55 2 หลายเดือนก่อน +5

    BSNL pothum da 🥳🔥💥👍🎉👌 poda jio emathu kara 😡😡😡😡

  • @Tiny-z9n
    @Tiny-z9n 2 หลายเดือนก่อน

    BSNL(TATA )> வராரு JIO(RELAINCE)கதரவிட போராறு😅😅😅😅😅😅😂😂😂😅😂😅😂😅😂😅😂😅😅😂😅😂

  • @Dineshkumar-ni3iw
    @Dineshkumar-ni3iw 2 หลายเดือนก่อน +4

    Ne free ah kuduthalum nanga bsnl ku poha porom

  • @mototamilvlogger2534
    @mototamilvlogger2534 2 หลายเดือนก่อน +1

    2gb data for 28 days not per day 🤡

  • @gokulakrishnan18
    @gokulakrishnan18 2 หลายเดือนก่อน +6

    மிகவும் அதிரடியான திட்டம் 🎉🎉😂😂😂😂😂😂

  • @Tiny-z9n
    @Tiny-z9n 2 หลายเดือนก่อน +2

    Jio வை விட்டு விலகுவோம் மாற்றம் ஒன்றே வர வேண்டும்.

  • @kannan-editz
    @kannan-editz 2 หลายเดือนก่อน +1

    Ponga poi vera velaya parunga we r changed BSNL🎉🎉🎉🎉🎉

  • @Redmagic-g2q
    @Redmagic-g2q 2 หลายเดือนก่อน +1

    Modi இருக்க அம்பானிக்குயேது பயம்

  • @SK-sb1tb
    @SK-sb1tb 2 หลายเดือนก่อน +1

    Over all ve 2GP tha da 😂 per day 2GP kediathu 😂

  • @sathisha9967
    @sathisha9967 2 หลายเดือนก่อน

    Na airtel and jio vachuruka one month jio inoru month airtel nu recharge panuva nethu rombha pathatama jio larundhu yen recharge panalanu kaetanunga

  • @vigneshkumar5312
    @vigneshkumar5312 2 หลายเดือนก่อน

    BSNL, Gpay pannuna maximum network illama work agadhu, idhe plan Aittellayum 199ku iruku

  • @mssoulbgmz8133
    @mssoulbgmz8133 2 หลายเดือนก่อน +1

    BYE BYE JIO AIRTEL 😂
    BSNL ❤️💥💥💥💥💥😈

  • @saravanan309
    @saravanan309 2 หลายเดือนก่อน

    recharge panna mudiyala ore time la 40rs yethuna epdi padikirathu

  • @junior-er5nm
    @junior-er5nm 2 หลายเดือนก่อน +1

    Theva ilaada seithi