இயற்கையை போற்றுவோம் | மனிதனாய் பிறந்து நாம் இயற்கைக்கு செய்வது என்ன?. இயற்கை நமக்கு கொடுப்பது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2020
  • With the most intelligent species in the earth (or even in the universe), what we do to the nature? What nature bring back to us? Check out this video

ความคิดเห็น • 135

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 ปีที่แล้ว +1

    அற்புதமான நிதர்சனமான சிவா வின் பேச்சு சொல்ல வார்த்தைகள் இல்லை 👏👏👏👏👏👍👍👍🙏

  • @pthangaraj3491
    @pthangaraj3491 4 ปีที่แล้ว +19

    தோட்டம் சிவா. இந்த வீடியோ படம் அல்ல பாடம் வர வர. மெருகு ஏறுகிறது வாழ்த்துக்கள்

  • @shabasshome777
    @shabasshome777 4 ปีที่แล้ว

    நம்ம வீட்டுல தோட்டம் போட்டு செடி வளர்த்து நம்ம மட்டும் ஆரோக்கியமா இருந்தா பத்தாது...எல்லாத்துக்கும் ஆதாரமான இயற்கை யையும் பாதுகாக்க னுன்னு ரொம்ப அழகா சொல்லிருக்கிங்க...உங்க அடுத்த கட்ட பயணம் ஆரம்பம்...வாழ்த்துக்கள்...இயற்கையை அழிக்காம கெடுக்காம இயற்கையோட இயைந்து வாழற வாழ்க்கைல கிடைக்கற மன திருப்தி வேற எதுலயும் கிடைக்காது

  • @pathamuthuarulselvi6709
    @pathamuthuarulselvi6709 4 ปีที่แล้ว +4

    தானாய் வளரும் பயிருக்கு ஊட்டம் அதிகம் என்ற பழமொழி போல், இறைவனால் வளர்க்கப்படும் செடிகளுக்கு ஊட்டம் அதிகம். காலத்திற்கு ஏற்ற பதிவு. அருமை.

  • @rathinamalam4348
    @rathinamalam4348 4 ปีที่แล้ว +3

    புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா இதை போன்று இயற்கை விழிப்புணர்வு வீடியோ வருங்காலத்தில் எதிர் பார்கிறேன் ஊ துகிற சங்கை ஊதுவோம் விழிப்பவர்கள் விழிக்கட்டும்

  • @kirithwigraghavs6231
    @kirithwigraghavs6231 3 ปีที่แล้ว +1

    super ji, nice information

  • @gajendharantamil4286
    @gajendharantamil4286 4 ปีที่แล้ว

    Very Good and useful video to think about our society

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 4 ปีที่แล้ว +1

    இயற்கை நம்மில் கலந்தது.நம்மை வாழ வைப்பது.இதை புரிந்து,இயைந்து எல்லா உயிரினங்களுடன் வாழ்தல் சிறப்பு.நகரங்களில் மாசுபாட்டால் ஓரளவு இது புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது.கிராமங்களிலும் மாற்றம் நிகழ்ந்தால் இயற்கை கண்டிப்பாக மீண்டும் உயிர்பெறும்.

  • @veetu_vivasayi_nattu_sedi
    @veetu_vivasayi_nattu_sedi 4 ปีที่แล้ว +7

    என்னால தோட்டம் போட முடியல ! அந்த மனக்குறையை உங்க விடீயோவை பார்த்து ஆறுதல் அடைந்து கொள்கிறேன். நன்றி அண்ணா

    • @arunkumaran3724
      @arunkumaran3724 4 ปีที่แล้ว

      விரைவில் நடக்கட்டும் வாழ்துக்கள்

    • @veetu_vivasayi_nattu_sedi
      @veetu_vivasayi_nattu_sedi 4 ปีที่แล้ว

      @@arunkumaran3724 நன்றி நன்றி

    • @viswanathkanagaraj8254
      @viswanathkanagaraj8254 4 ปีที่แล้ว

      ஒரு கீரையாவது வளருங்க

    • @veetu_vivasayi_nattu_sedi
      @veetu_vivasayi_nattu_sedi 4 ปีที่แล้ว +1

      @@viswanathkanagaraj8254 கண்டிப்பா வளர்க்கிறேன் வளர்த்து வீடியோ போடுகிறேன் நன்றி.

  • @manimaadithottam
    @manimaadithottam 4 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறுவது உண்மை. அனைவருக்கும் மாட்டு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @rajakumaranviji6923
    @rajakumaranviji6923 4 ปีที่แล้ว +1

    இது போன்ற வீடியோக்கள் நிறைய பதிவிடுங்கள் அண்ணா.

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 7 หลายเดือนก่อน

    Super 👌👍

  • @sarak9858
    @sarak9858 4 ปีที่แล้ว +5

    Well said. Bcoz of ur motivation I planted many seeds n now tomato is ready for harvest

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 4 ปีที่แล้ว

    Romba nalla karuthukkal carry on sir vaalgha valamudan

  • @nithyaelayaraja3117
    @nithyaelayaraja3117 4 ปีที่แล้ว

    What nature bring back to us ? Very interesting video Anna.

  • @baskarbaskar6327
    @baskarbaskar6327 4 ปีที่แล้ว +8

    இயற்கை என்பது ஆர்கானிக் ஸ்டோர் ல் இல்லை.... உண்மை அண்ணா

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 4 ปีที่แล้ว

    நன்றி நண்பரே. ஒவ்வொரு வீடியோவும் புது புது விஷயத்தை சொல்லிக் கொடுக்கிறது.

  • @jhansipadmanaban2474
    @jhansipadmanaban2474 4 ปีที่แล้ว

    நல்ல சிந்தனை. சரியான சொல். மக்களுக்கு புரியுமா.தாங்கள் பணி தேடரா வாழ்த்துகள் 💐💐

  • @syed_m_s
    @syed_m_s 4 ปีที่แล้ว

    Another useful one💖💖💖

  • @shamselvam3487
    @shamselvam3487 4 ปีที่แล้ว +1

    😱நீங்கள் அனுப்பிய வீடியோவில் இருந்து.நான் இதைக் கற்றுக் கொன்டேன். இனி 😰😰நான் இதை செய்வேன். என்று ஒருவரும் சொல்லவில்லை. ஏன்?🤔🤔 ஆனால். நான் இனி என் இடத்தையும் என்னைச் சுற்றியுள்ள இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்ச்சி செய்வேன் .நன்றி☺😊😊 😱😱From the video you sent I have learned this. No longer will I do this. 😰😰😰Why did no body say. That? 🤔🤔But I try to keep my space. And the space around me clean. Thank you 🏃🏃☺☺

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 4 ปีที่แล้ว

    Ponggal valthukkal Anna 👌👌🇲🇾🇲🇾 Mac super

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 4 ปีที่แล้ว

    Siva hats off your good heart

  • @36yovan
    @36yovan 4 ปีที่แล้ว +2

    *நமக்கு நாமே உண்மையாக இருந்தால் போதும் சுற்றுச்சூழல் நன்றாக மாறிவிடும்.!*

  • @mrsbhavani6582
    @mrsbhavani6582 4 ปีที่แล้ว

    Super. Video. Sir. Thank
    You. For. Video. Happy. Mattu. Pongal. Your. Family

  • @melredfamily1377
    @melredfamily1377 4 ปีที่แล้ว

    Super anna 🙏🏼 your love for nature and your pet is really amazing 💐💐

  • @nagaaboy
    @nagaaboy 4 ปีที่แล้ว

    Simple and nice video na.

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 4 ปีที่แล้ว

    Nice explain thanks

  • @VanathiKitchen
    @VanathiKitchen 4 ปีที่แล้ว

    Super

  • @vigneshr5190
    @vigneshr5190 4 ปีที่แล้ว +1

    Well done sir....

  • @funnywenny3592
    @funnywenny3592 3 ปีที่แล้ว

    Nice👍

  • @anithajayaprakash4536
    @anithajayaprakash4536 4 ปีที่แล้ว

    தம்பி சிவாவுக்கு என் வாழ்த்துக்கள் உங்கள் வீடியோவை பார்த்து மனம் மிகவும் கவலை கொள்கிறது என்ன செய்வது ஒரு சில மனித மிருகங்களால் இப்படித்தான் இயற்கை சீரழிந்து கொண்டே இருக்கிறது முடிந்தவரை நம்மைச் சுற்றியுள்ள இடத்தில் மட்டுமாவது நாம் இயற்கையை காப்பாற்றுவோம்

  • @shanthisekar3963
    @shanthisekar3963 4 ปีที่แล้ว

    Super video

  • @jabastinwowsuper299
    @jabastinwowsuper299 4 ปีที่แล้ว

    Wow super

  • @prathapcobra5603
    @prathapcobra5603 4 ปีที่แล้ว

    Super boss...,😍

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 4 ปีที่แล้ว

    Well said

  • @vinushadoss4124
    @vinushadoss4124 4 ปีที่แล้ว

    Happy Pongal sir !! True good awareness required they do this near my flat too lazy people

  • @padmag1627
    @padmag1627 4 ปีที่แล้ว

    Good information anna thanks for this video and happy pongal mac

  • @sruthiayappa8022
    @sruthiayappa8022 4 ปีที่แล้ว +1

    Well said sir🤝

  • @radhikakannan2147
    @radhikakannan2147 4 ปีที่แล้ว

    Neenga oruthar dhan sir correct ah sollaringa n seiyaringa. Mak kutty sakkara pongal sapdardha pathen.Super oh super Mak😍😍😆😆

  • @mahimamasih5989
    @mahimamasih5989 4 ปีที่แล้ว

    Well said Bro...God Bless

  • @anithajayaprakash4536
    @anithajayaprakash4536 4 ปีที่แล้ว

    தம்பி சிவாவுக்கு என் வாழ்த்துக்கள்

  • @jeevatamilpenn2835
    @jeevatamilpenn2835 4 ปีที่แล้ว

    Anna ungalukku nigar neengalea than super anna

  • @gayathiri74
    @gayathiri74 4 ปีที่แล้ว +1

    4th comment..😜 Happy p😍ngal Mac..😉🤩

  • @srimathik6174
    @srimathik6174 4 ปีที่แล้ว

    Well said.

  • @saimanoharan3569
    @saimanoharan3569 4 ปีที่แล้ว

    Ayyoo
    .rathakanneer varuthu.thank you bro.

  • @dineshkrishna4330
    @dineshkrishna4330 4 ปีที่แล้ว

    Neenga Vera level

  • @kalaiselvirupesh7073
    @kalaiselvirupesh7073 4 ปีที่แล้ว

    iMac hi Mac I see your video first first number van

  • @user-rp9tr3mc4m
    @user-rp9tr3mc4m 4 ปีที่แล้ว +12

    Ola ல புக் பண்ணி ஒரு மணி நேரத்தில் போய்ரலாம் 😂😂😂

  • @pandiyarajanpandiyarajan9208
    @pandiyarajanpandiyarajan9208 4 ปีที่แล้ว

    Super Anna happy pongal

  • @amcreationz9078
    @amcreationz9078 3 ปีที่แล้ว +1

    💯

  • @prakashcm6110
    @prakashcm6110 4 ปีที่แล้ว

    Sir u r killing me .. I thought...but you are living..sir soon I will do it...

  • @mayilmayil4230
    @mayilmayil4230 4 ปีที่แล้ว +2

    Sir unga videos elame Thedi Thedi pathudu iruken sir.ipa eng vetu thotathula illatha sediye illa sir.ant proplam elame pattai Powder than use panuren sir.mak mathiriye enga vettulaum Appunu oru 🐕 valakuran sir.happy Pongal sir

  • @vidyalakshmi350
    @vidyalakshmi350 4 ปีที่แล้ว

    Unga peechu arumai anna

  • @reviewer5873
    @reviewer5873 4 ปีที่แล้ว

    Yes sir you are right, also sunflower has the ability to absorb the contamination from soil, water and air
    Food chain and trees are very important

  • @beulaj3456
    @beulaj3456 4 ปีที่แล้ว

    Well said bro

  • @umaparamasivam9656
    @umaparamasivam9656 3 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @yogitharamanathan2698
    @yogitharamanathan2698 4 ปีที่แล้ว

    Super sir

  • @jayapradhashivaram1276
    @jayapradhashivaram1276 4 ปีที่แล้ว

    Super Sir, true

  • @s.n.rroshan6125
    @s.n.rroshan6125 4 ปีที่แล้ว

    Supper anna

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS 4 ปีที่แล้ว +18

    கறி கடைக்கு டிபன் பாக்ஸ் எடுத்துட்டு போகும் போதும் சரி,
    காய்கறி கடையிலில plastic cover வேண்டாம் இந்த பைல போடுங்கன்னு சொல்லும் போதும் சரி நம்மை ஏலணமாகதான் பார்க்கிறார்கள்.
    இருந்தாலும் 2019 ஜனவரி 1 நம் தமிழக அரசு கொண்டுவந்த பிளாஸ்டிக் தடை சட்டத்தால் ஓரளவு பிளாஸ்டிக் கவர் பயன்பாடு குறைந்துள்ளது.
    பிளாஸ்டிக் கவர் தடை சட்டம் வெறும் சட்டமாக மட்டும் இல்லாமல் நம் சட்டைக்குள் இருக்கும் மனதில் எப்போது நிலைக்கிறதோ அப்போதுதான் பிளாஸ்டிக் கவர் பயன்பாடு குறையும்.

    • @svel83838
      @svel83838 4 ปีที่แล้ว +1

      nermaya irunthu yenna saathanai panna poranu ketkuranga nermaya irukurathe oru saathanai than

  • @arunkumaran3724
    @arunkumaran3724 4 ปีที่แล้ว

    100% உண்மை நன்றிகள் பல

  • @athmasathya310
    @athmasathya310 4 ปีที่แล้ว

    Mack pongal vaikura sema

  • @aishamilu7099
    @aishamilu7099 4 ปีที่แล้ว

    Supersir

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 ปีที่แล้ว +1

    உங்க பேச்சு உண்மை

  • @iamranjithram26
    @iamranjithram26 4 ปีที่แล้ว

    1st view 1st comment

  • @fhaada2047
    @fhaada2047 4 ปีที่แล้ว

    Happy pongal sir,,,,and all your subscribers,,,,,,,,

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 ปีที่แล้ว

    super super

  • @carolinmohan1413
    @carolinmohan1413 4 ปีที่แล้ว +1

    Love you mac unmai tan Anna

  • @kanna88875
    @kanna88875 4 ปีที่แล้ว

    kupaila suriyagandhi poothu irukkuratha pathu neenga pesanathayum kettu kannula thanni vanthidichi bro

  • @yuvaRaj-pj2ct
    @yuvaRaj-pj2ct 4 ปีที่แล้ว

    Hi Ji, where can i get the best flower and vegetable seeds online. other than Amazon and flipcart. Please refer some websites.

  • @Guru-eu4yk
    @Guru-eu4yk 4 ปีที่แล้ว

    Wish you happy Pongal ....

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 4 ปีที่แล้ว

    Thanks Sir Still In Chennai People are not keeping garbage separately and Corporation workers also not minding People are not realizing

  • @prathapcobra5603
    @prathapcobra5603 4 ปีที่แล้ว

    Happy pongal boss..

  • @mahaboobjohndawood8239
    @mahaboobjohndawood8239 4 ปีที่แล้ว

    Happy mattu pongal bro

  • @rajalakshmivenkatesh8431
    @rajalakshmivenkatesh8431 4 ปีที่แล้ว

    Unmai sir,nan takkali chedi vaithu varavilai,anai engal vittu pinadi gali idathil thooki eriuntha niraya fruits ena pana,anga pagavum mudiyathu.

  • @kaviyarasanm4912
    @kaviyarasanm4912 4 ปีที่แล้ว

    நச்சென்ற ஒரு செருப்படி அண்ணா.

  • @dhoni54
    @dhoni54 4 ปีที่แล้ว

    Sariya sonneenga anna

  • @harianand178
    @harianand178 4 ปีที่แล้ว

    Happy pongal Anna

  • @jamaljahbar538
    @jamaljahbar538 4 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏👌na

  • @jasijasira1365
    @jasijasira1365 4 ปีที่แล้ว

    siva anna ningal sonnadu eallam unmaietan eallarum suyanalama tan valkirargal apparam eapputiy iyatkaya padugakka poranga

  • @elangoelango6974
    @elangoelango6974 4 ปีที่แล้ว +2

    அண்ணா நான் விதைத்த சூரியகாந்தி விதை முளைக்கவில்லை 😭😭😭😭

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 4 ปีที่แล้ว

    Wish you a happy Pongal

  • @Keerthanasivanantham
    @Keerthanasivanantham 4 ปีที่แล้ว

    Avarai kodi full kuti kuti ottai mari poochi arichi vechiruku ena pandrathu sir

  • @Sathishkumar-jw2mn
    @Sathishkumar-jw2mn 4 ปีที่แล้ว

    Happy pongal bro

  • @ashraf33ali
    @ashraf33ali 4 ปีที่แล้ว

    பொங்கல் வாழ்த்துக்கள் brother எனக்கு உங்களிடம் உள்ள விதைகள் கொஞ்சம் வேண்டும் கிடைக்குமா please

  • @ss-fp7vz
    @ss-fp7vz 4 ปีที่แล้ว

    Sir.... back to school 2nd part ku waiting

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +2

      Paravayillai.. Neenga oruthar niyabagam vachchi kekkareenga.. Nantri.. Ready pannitten.. seekkiram post pannidaren

  • @Sarathy
    @Sarathy 4 ปีที่แล้ว

    Mack evolu cute aa sapuduran enga vetaliyum la Dan irukee 😁😁 beautiful guy

  • @jeyaramang263
    @jeyaramang263 4 ปีที่แล้ว +2

    When Mac video..

  • @saianucreation9620
    @saianucreation9620 4 ปีที่แล้ว

    Make Pongal vekkalaiya sir

  • @vgrameshbabu7167
    @vgrameshbabu7167 4 ปีที่แล้ว

    Hi Siva sir, Pongal Nal Vazhthukkal. 🌄🌾🌱. Antha sunflower azhagu rasikka mudiyala, evanunga kottina plastic cover paaka koodathunnu sunflower 🌻 mugatha thirupidichu, kevalamana jenmanga....

  • @manjulanithiyakumar1950
    @manjulanithiyakumar1950 4 ปีที่แล้ว

    Nenga solrathu ella me unmai bro happy pongal mac

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 ปีที่แล้ว

    👍

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 4 ปีที่แล้ว

    Anna carefull ah erunga Anna, too much of dust ah eruku anna, Mac cute anna

  • @vishva2196
    @vishva2196 4 ปีที่แล้ว

    Hi sir happy pongal

  • @rajavinkavithaigal6003
    @rajavinkavithaigal6003 4 ปีที่แล้ว

    Sunflower seed venum anna

  • @mohammedazarudeen7944
    @mohammedazarudeen7944 4 ปีที่แล้ว

    Anna unga house how many sqft??

  • @bridalblouseandaaridesign1704
    @bridalblouseandaaridesign1704 4 ปีที่แล้ว

    Sir, Kindly go through tamil chintanaiyalar paravai. Neat n clear explanation about mahabhartam war which was happened at tirunelveli. Must watch all tamilan. Want today know about your opinion. So tamil people can aware about world politics n save our tamil race.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Vivarangalukku nantri. Enakku ithu patri theriyaathu.. ini paarkkiren.. Yethum link iruntha share pannunga

  • @jojobabys5112
    @jojobabys5112 4 ปีที่แล้ว

    Anna engalala mudinja varaikum nanga plastic bag la use pandrathu ila 🌱 Happy pongal anna 🌾🌾🌾

  • @padmavathi732
    @padmavathi732 4 ปีที่แล้ว

    True anna 😢😢😢😢