உங்கள் வாழ்க்கையில் எல்லாமே முடிந்து விட்டதா ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 17

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►TH-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #june17 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

ความคิดเห็น • 2.5K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  3 หลายเดือนก่อน +212

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo 3 หลายเดือนก่อน +4

      இயேசுவின் நாமத்திற்கு கோடான கோடி நன்றி🧎‍♂️

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 3 หลายเดือนก่อน +6

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏

    • @sanjaya6630
      @sanjaya6630 3 หลายเดือนก่อน +5

      இன்று மகள் கஷ்டமான தூரத்தில் வேலைக்கு போகிறாள் கால் பலன் தாங்கள்ப்பா உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா கணவர் அன்பு கிடைக்க கிருபை குடியை நீப்பாட்டுங்க தொழில் நடக்க கிருபை ஜெபம் செய்யுங்கள்🙏

    • @Lsuthalsls
      @Lsuthalsls 3 หลายเดือนก่อน

      Amen..... thank you jesus❤

    • @JonhSon-f4w
      @JonhSon-f4w 3 หลายเดือนก่อน

      Amen thanks for help jesus😂

  • @Muthu-b8b
    @Muthu-b8b 3 หลายเดือนก่อน +10

    Pls pery for my allllllll😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 3 หลายเดือนก่อน +37

    இயேசப்பா எங்க வாழ்க்கையில் பட்ட மனவேதனை கவலை கண்ணீர் எல்லாவற்றுக்கும் விலக்கி எங்க பாவத்தை மன்னித்து பரிசுத்தபடுத்தி சகலத்தையும் புதிதாக மாற்றி இன்று முதல் புதிய ஆரம்பத்தை காணவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanamjeyaraj2169
    @dhanamjeyaraj2169 3 หลายเดือนก่อน +19

    எனக்கு எலும்பு வலி இருக்குஇந்தவலி நீங்க ஜெபிக்கவும்❤❤❤

  • @sulochanajebamani985
    @sulochanajebamani985 3 หลายเดือนก่อน +11

    இயேசப்பா எனக்கு இரங்கும். இந்த வார்த்தை யை எனக்கு தந்த படியால் ஸ்தோத்திரம் ஆமென்🙏

  • @davidsamuel5638
    @davidsamuel5638 3 หลายเดือนก่อน +13

    இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @mekalaxmi630
    @mekalaxmi630 3 หลายเดือนก่อน +10

    இயேசப்பா என் பயம் நீங்கி பெலன்குடுங்கா நான் வெக்கபட்டுபோகதபடிசெய்யுங்கா இயேசப்பா😢

  • @jenifer2160
    @jenifer2160 3 หลายเดือนก่อน +26

    நான் சகலத்தையும் புதிதாக்குவேன் என்ற கர்த்தாவே எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய ஆரம்பத்தை கொடுங்கப்பா 🙏

  • @stephenstephen6906
    @stephenstephen6906 3 หลายเดือนก่อน +5

    என் மகளுக்கு திருமண காரியம் தடைபட்டு போகிறது

  • @asanjay4466
    @asanjay4466 3 หลายเดือนก่อน +20

    இயேசுவே என் பிரச்சினை கஷ்டங்கள் நெருக்கடிகள் என்னை விட்டு விலகட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @KumarKumar-t1q8s
    @KumarKumar-t1q8s 3 หลายเดือนก่อน +4

    ஆமேன் ஏசப்பா இந்த புதிய காண செய்த கிருபைக்காக உம்மை துதிக்கிறோம் ஸ்தோத்திரிக்கிறோம் சகலத்தையும் புதிதாக்குவதர்க்காய் உமக்கு நன்றி ஏசப்பா ஆமேன்

  • @bercilinreeja8898
    @bercilinreeja8898 3 หลายเดือนก่อน +20

    இயேசுவே என் பாவத்தை கழுவ வேண்டும் என் மன பாரங்களை மாற்றி போட வேண்டும் தேவன் கிருபை செய்ய வேண்டும்

  • @SenthilRamachandran-xx7wb
    @SenthilRamachandran-xx7wb 3 หลายเดือนก่อน +14

    தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும் தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும் தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும் தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும் தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும் தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும்...

  • @PradeepPradeep-oc5lj
    @PradeepPradeep-oc5lj 3 หลายเดือนก่อน +43

    கடன் பிரச்சினை மாறனும் இயேசுவே எங்களை ஆசீர்வாதம் தாரும் ஆமென் அல்லேலூயா

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 3 หลายเดือนก่อน +17

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் ஆமென் ✝️✝️✝️

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 3 หลายเดือนก่อน +5

    ஆமென் இயேசு அப்பா இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்று வாக்கு தந்த என் இயேசு அப்பாவுக்கு கோடனா நன்றி 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz 3 หลายเดือนก่อน +13

    இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏

  • @annamaninadar3674
    @annamaninadar3674 3 หลายเดือนก่อน +13

    ஆண்டவரே எங்களுடைய நிந்தய மாத்துங்க நாங்க நடத்துகின்ற பள்ளிக்கூட மாணவ சேர்க்கைக்கு 🎉🎉🎉

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 3 หลายเดือนก่อน +79

    இதோ நான் சகலத்தையும் புதிதாக்கி வேன் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BehulaHarini
    @BehulaHarini 3 หลายเดือนก่อน +7

    இயேசப்பா எனது குடும்பத்தில் உள்ள எல்லா பிரச்சனைக்களை நீங்க உதவி அருளும் தகப்பனே😢... 💫✝️

  • @chithrayeshuva8090
    @chithrayeshuva8090 3 หลายเดือนก่อน +3

    தேவரீர் என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் புதியதாய் மாற்றினீரே ஆமென் அல்லேலூயா ❤️❤️❤️

  • @Joe_300
    @Joe_300 3 หลายเดือนก่อน +78

    இயேசப்பா என் கணவர் இரட்சிக்கப்படவும் என் கணவருடைய தொழிலை ஆசிர்வதிங்க இயேசப்பா வருமானத்திற்கு வழி கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari 3 หลายเดือนก่อน +11

    எங்க வாழ்க்கையில் இல்லாததை இருக்கிற வண்ணமால் பிள்ளை கணவா எல்லாரா ரையும் சகத்தை புதிதாக்கும் ஆமென ஆமென

  • @suriyaprakash2264
    @suriyaprakash2264 3 หลายเดือนก่อน +11

    இயேசப்பா எங்கள் தம்பி மகளின் பூ வைக்கும் விஷேசம் நல்ல படியாக முடித்து கொடுத்து ஆசீர்வாதம் செய்ததற்காக நன்றி அப்பா ஆமென்

  • @SenthamilSelvi-ic3jq
    @SenthamilSelvi-ic3jq 3 หลายเดือนก่อน +6

    இயேசு அப்பா எங்களுக்கு நல்ல படியாக திருமணம் முடிந்து விட்டது அப்பா எங்களுக்கு துணையாக எப்போதும் இருப்பதுக்காக நன்றி அப்பா ஆமென் ✝️🙏✝️

  • @shanthim863
    @shanthim863 3 หลายเดือนก่อน +6

    Amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya thankyou thankyou so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava ya 🎉🎉🎉 yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน +51

    எல்லாரும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @antonysamysl1168
    @antonysamysl1168 3 หลายเดือนก่อน +14

    சகலத்தையும் புதிதாக்கி ஆசீர்வதித்து மகிழப்பண்ணுபவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน +38

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

    • @andrewsarokiyaraj2363
      @andrewsarokiyaraj2363 3 หลายเดือนก่อน

      ❤ஆமென் அப்பா தெய்வமே இயேசப்பா....

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 3 หลายเดือนก่อน +3

    ஆமாம் இயேசு அப்பா எங்க பாவத்தை மன்னித்து விடுங்கள் இயேசு அப்பா ✝️✝️✝️

  • @AndersonFerdi
    @AndersonFerdi 3 หลายเดือนก่อน +4

    இயேசப்பா!!
    எதிர்பார்த்து இருக்கின்ற புரோமோஷன்,உமது கிருபையால் கிடைப்பதற்கு அருள் புரியும் தேவனே!
    ஆமென்.

  • @selvajothi8653
    @selvajothi8653 3 หลายเดือนก่อน +20

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @monishaj9563
    @monishaj9563 3 หลายเดือนก่อน +8

    இயேசப்பா என் கணவனுக்கு இன்று பிறந்தநாள் இந்த வருடம் கர்தருடைய கிருபை என் கணவனோடு இருக்கணம்

  • @RajiniMuthu-tr1ux
    @RajiniMuthu-tr1ux 3 หลายเดือนก่อน +32

    இஸ்ரேல் நீர் எங்களுக்கு புதிய காரியத்தை செய்ய போவதற்கான நமக்கு நன்றி ஐ லவ் யூ இயேசப்பா

  • @maryhilda5765
    @maryhilda5765 3 หลายเดือนก่อน +6

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். எல்லாம் புதியதாக்குதல் என் வாழ்க்கையில் உண்டாகட்டும் அப்பா நன்றி ஸ்வாமி உமக்கே மகிமை உண்டாகட்டும் இயேசு அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 3 หลายเดือนก่อน +5

    இயேசுவே... சகலத்தையும் புதிதாக்குகிற தேவனே.. உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. வெளிப்படுத்தின விசேஷம்21:5.

  • @kasthurikasthuri5189
    @kasthurikasthuri5189 3 หลายเดือนก่อน +16

    ஆண்டவரே இந்த நாளை தந்தமைக்கு நன்றி அப்பா செய்கிற ஒவ்வொரு வேலைகளோடு கூட இருந்து வழிநடத்தும் ஆண்டவரே ஆமென் ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻😘😘😘❤️❤️❤️

    • @antoej3607
      @antoej3607 3 หลายเดือนก่อน

      Amen❤

  • @samuelraja2063
    @samuelraja2063 3 หลายเดือนก่อน +51

    இயேசப்பா அன்றாட சாலையேரங்களில் நடத்தும் சிறு குறு கடைகள் தொழில் செய்கின்ற குடும்பங்கள் வியாபார ஸ்தலத்தில் ஆசீர்வாத்தை கொடுங்கள் இயேசப்பா...

    • @AbigajilEshak
      @AbigajilEshak 3 หลายเดือนก่อน +2

      Amen

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @sureshraman3034
    @sureshraman3034 3 หลายเดือนก่อน +26

    இயேசப்பா எனக்கு அடிவயிற்றுவலியும் முதுகு வலியும் கால்வலியும் தாங்க முடியல அப்பா குணப்படுத்துங்க அப்பா இப்பவே அற்புதம் செய்ங்க அப்பா பிள்ளைகளையும் கணவரையும் பாதுகாத்து போக்கிலும் வரத்திலும் கூட இருங்க அப்பா ஆமென்.

    • @swamyalanso8891
      @swamyalanso8891 3 หลายเดือนก่อน

      மருந்து எடுங்கள் கடவுள் சுகம் தருவார்

  • @Felciyaselvi
    @Felciyaselvi 3 หลายเดือนก่อน +2

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @jayanthivenkatesan2575
    @jayanthivenkatesan2575 3 หลายเดือนก่อน +4

    ❤❤❤ இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் ஆசிர்வதியும் என் மகள் வாழ்க்கையில் நிம்மதி அமைதி சமாதானம் தாரும் அப்பா அம்ரிதாவுக்கு புதிய வாழ்க்கையை தாரும் அப்பா என் மகன் ஆதித்யா தேவைகளை சந்தியும் மருமகள் பேரன் ஆகியேரையும் ஆசிர்வதியும் எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் அப்பா ஆமேன் அல்லேலூயா🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 3 หลายเดือนก่อน +5

    அப்பா மிகவும் கஷ்டபடுறோம் என் கணவருடைய வருமானத்தை தாங்கப்பா வாகனத்தை ரெடி பண்ணி தாங்கப்பா பணத்தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @selvajothi8653
    @selvajothi8653 3 หลายเดือนก่อน +18

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @konseeliamary5680
    @konseeliamary5680 3 หลายเดือนก่อน +9

    ஆண்டவரே..என் வாழ்க்கையை புதிதாக்குங்க...அப்பா...சகலத்தையும் புதிதாக்குபவர் நீரே...நான் உம்மையே நம்பி இருக்கிறேன்.. ஆமென்.

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 3 หลายเดือนก่อน +4

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, என் வாழ்வின் இருளை நீக்கி எல்லாவற்றையும் புதிதாய் மாற்றுகின்றீர் உமக்கு ஸ்தோத்திரம் அப்பா, உமது சமுகம் எனக்கு முன்பாக செல்லும் அதை நான் விசுவாசிக்கின்றேன் நீர் தரும் இளைப்பாறுதலால் நாங்கள் பயம் நீங்கி மகிழ்ச்சியாய் வாழ கிருபை தாங்க அப்பா, ஊருக்கு செல்ல விடுப்பு கிடைக்க எனக்கு ஆசீர் தாங்க அப்பா ,இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @viswasamjeyakala3853
    @viswasamjeyakala3853 3 หลายเดือนก่อน +2

    யேசப்பா பண்டாரவிளை ஆலய மக்களுக்கு மீட்பை தாரும். நலம் நல்கும் ஆலயம் ஆக்கும்

  • @ammumarry4977
    @ammumarry4977 3 หลายเดือนก่อน +8

    இயசுவே இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ்

  • @lovejesus171
    @lovejesus171 3 หลายเดือนก่อน +6

    ஆண்டவரே இனி என் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனையும் வரவே கூடாது பிதாவே ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @RobertRobert-zu9px
    @RobertRobert-zu9px 3 หลายเดือนก่อน +310

    இயேசப்பா எங்க அண்ணி இன்னைக்கு பிரசவத்திற்காக ஹாஸ்பிடல் போய் இருக்காங்க அவங்களுக்கு சுகப்பிரசவத்தை கட்டளை இடுங்க இயேசப்பா ஆமென்

  • @ArulRaj-rl4bl
    @ArulRaj-rl4bl 3 หลายเดือนก่อน +1

    இயேசப்பா நல்ல வேலை கிடைக்க கிருபை தாங்கப்பா.கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்கப்பா.புதிதாக்குங்கப்பா.

  • @annaischool8421
    @annaischool8421 3 หลายเดือนก่อน +3

    ஆமென் அப்பா எங்கள் வாழ்க்கையில் பழையவைகள் எல்லாம் மறைந்து, யாவையும் புதிதாய் மாற்றுகின்ற உமது தயவுக்காய் உமக்கு ஸ்தோத்திரம்.

  • @aayyappan5007
    @aayyappan5007 3 หลายเดือนก่อน +7

    Amen apap enaku karpathaen Ashervathm thanga apap 13yaers wetkig

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 3 หลายเดือนก่อน +4

    Praise the lord 🙏ஏசுவே என் தேவேகள் சந்தியும் அப்பா குடும்பத்தில் சமாதாணம் தகங்கா யேசப்பா ஆமென் ஆமென்

  • @muthujayagmmuthujayagm5688
    @muthujayagmmuthujayagm5688 3 หลายเดือนก่อน +5

    Thank you Jesus 🙏🙏🙏🙏🙏

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097 3 หลายเดือนก่อน +1

    இயேசப் பா உமக்கு நன்றி ஸ்தோத்திரம் தேவா ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @Venni489
    @Venni489 3 หลายเดือนก่อน +2

    எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் வேணும் இயேசப்பா நீங்க எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்கப்பா

  • @anithaanitha-fn9rh
    @anithaanitha-fn9rh 3 หลายเดือนก่อน +4

    இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏

  • @maghilarasanmv7060
    @maghilarasanmv7060 3 หลายเดือนก่อน +4

    இயேசப்பா என் ப்ரண்ட் பூரணி வெண்ஷிகாவை‌ குடும்பமாக‌ இரட்சித்து‌ அவர்களை ஆசீர்வதிங்கப்பா‌ ஆமேன் 🙏

  • @VijiPandian-t5j
    @VijiPandian-t5j 3 หลายเดือนก่อน +11

    இயேசப்பா எனக்கு படிப்பதற்கு நல்ல ஞானத்தை தாங்க இயேசப்பா. எனக்கு exam குறித்த பயத்தை மாற்றும் இயேசப்பா. நீங்கள் தான் என்னை புதிதாக மாற்ற வேண்டும் இயேசப்பா. என்னுடைய examகாக (20.06.24 , 21.06.2024 ) ஜெபித்து கொள்ளுங்கள் ஆமென் இயேசப்பா.✝️🙏🙏🙏🙏🥹🥹😇😇✨

  • @johnjohna4778
    @johnjohna4778 3 หลายเดือนก่อน +2

    இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน

    இயேசப்பா தம்பி மன அழுத்தம் மாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @selvajothi8653
    @selvajothi8653 3 หลายเดือนก่อน +30

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் எல்லா subject la um pass ஆக வேண்டும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @ArunArunkumarArunkumar-e8l
    @ArunArunkumarArunkumar-e8l 3 หลายเดือนก่อน +19

    சகலத்தையும் புதிதாக்கும் தேவனே உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @rajvandhana1818
    @rajvandhana1818 3 หลายเดือนก่อน +74

    இயேசுவே எங்க நிந்தை வேதனைக்கு ஒரு முடிவை உண்ட க்கும் அப்பா எங்க அம்மா நார்மலாக கிருபை செய்யும் அப்பா

    • @skkumari
      @skkumari 3 หลายเดือนก่อน

      Appa for give me

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 3 หลายเดือนก่อน

      Amen 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @Sebapuni-nr8rj
    @Sebapuni-nr8rj 3 หลายเดือนก่อน +1

    தகப்பனே என் வாழ்க்கையில் ஒரு புதி தாக்குதல் உண்டுபண்ணும் தகப்பனே ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @shashikala7294
    @shashikala7294 3 หลายเดือนก่อน +5

    Praise the lord 🙏 Jesus forgive all our sins and have mercy on us🙏lord you are my strength and refuge 🙏 Amen 🙏 🛐

  • @dossgana7782
    @dossgana7782 3 หลายเดือนก่อน +4

    இயேசுவே என் வாழ்க்கையை மாற்றி புது வாழ்வு தரவேண்டும் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @harishpk9873
    @harishpk9873 3 หลายเดือนก่อน +5

    Praise the Lord Jesus pray for David appa and Harish appa and Nirmala appa ☦️🛐🙏😔🙏😔

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @racheljeba4800
    @racheljeba4800 3 หลายเดือนก่อน +17

    ஆமேன் உம் வசனம் மூலமாக எங்கள் கவலை கஷ்டம் சோதனை கடன் சகலத்தையும் புதியதாய் மாற்றும் அப்பா எங்கள் விசுவாசம் நம்பிக்கை வைத்து ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @MargaretAnthony-x4x
    @MargaretAnthony-x4x 3 หลายเดือนก่อน +5

    Praise the Lord😭 thank you Lord😭 glory to God😭 hallelujah😭 hallelujah😭 hallelujah😭 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 3 หลายเดือนก่อน +6

    Aandavare ennai Asirvathinga yesappa Thakappanae Ummaiya Nambi irukken yesappa🙏 Thakappanae ennakku Arputhum seyunga yesappa🙏 Hallelujah hallelujah🙏 AMEN Amen🙏🌹🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 3 หลายเดือนก่อน +4

    கர்த்தாவே இந்த நாள் முழுவதும் எங்களை ஆசிர்வதித்து வழி நடத்தும் தகப்பனே காத்துக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️🙏✝️

  • @SaravanaJoshi-k2n
    @SaravanaJoshi-k2n 3 หลายเดือนก่อน +5

    Aesappa en magan என்னிடம் வந்து விட்டான் உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malaanand1255
    @malaanand1255 3 หลายเดือนก่อน +37

    என் மகனுக்கு தேவ சித்தத்தின் மடி நல்ல காலஜி இடம் பெறும் படி பிளீஸ் நிங்க எல்லாரும் ஜெபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leelaedwin9387
    @leelaedwin9387 3 หลายเดือนก่อน

    அப்பா என் பிள்ளைகள் வாழ்வை புதிதாக போவதற்காக உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ஆமென் ❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️

  • @saraswathisaraswathi-yr6od
    @saraswathisaraswathi-yr6od 3 หลายเดือนก่อน +1

    அப்பா என் மகனுக்கு வேலையும் திருமணத்தையும் நடத்தி தாங்கப்பா உம்மையே நம்பி இருக்கின்றோம் அப்பா 🙏

  • @santhadinakaran5243
    @santhadinakaran5243 3 หลายเดือนก่อน +4

    இயேசு கிறிஸ்துவே எங்கள் வீடு கட்ட செங்கல் வருவதற்கு கிருபை செய்யுங்கப்பா ஆமென்

  • @Joe_300
    @Joe_300 3 หลายเดือนก่อน +128

    இயேசப்பா என்னுடைய இரு பிள்ளைகளும் இறைஞானத்தில் வளர ஜெபித்து கொள்ளுங்கள்

    • @jayanthiravichandran5105
      @jayanthiravichandran5105 3 หลายเดือนก่อน +3

      ஆமென்

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 3 หลายเดือนก่อน +1

      Amen 🙏

    • @poornimaraj3137
      @poornimaraj3137 3 หลายเดือนก่อน +1

      Don't worry God will help you🙏 I will pray

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @alina4617-1
      @alina4617-1 3 หลายเดือนก่อน

      Kartharin pillaigal ellaarum aaviyil valara vendum

  • @missumissu8714
    @missumissu8714 3 หลายเดือนก่อน

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน +4

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @srivarathaniyampillai7569
    @srivarathaniyampillai7569 3 หลายเดือนก่อน +5

    Amen amen amen amen amen 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 ❤❤❤❤❤❤❤❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน

    இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @gelizabethpushparanivincen7232
    @gelizabethpushparanivincen7232 3 หลายเดือนก่อน +6

    இயேசுவே என் மனநிலை யை‌ நீர் ‌அறிவீர் எல்லாம் புதிதாக மாற உதவி செய்யும் ஆமென்

  • @keerthiboppuru8813
    @keerthiboppuru8813 3 หลายเดือนก่อน +5

    Praise the Lord Jesus 🙏 prayer for my family members 🙏

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 3 หลายเดือนก่อน +4

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் ஆமென்

  • @helenvictoriaaruldass3241
    @helenvictoriaaruldass3241 2 หลายเดือนก่อน

    இயேசுவே!நீர் எப்போதும் எங்களுடைய வலது பக்கத்திலே இருந்து எங்களை பாதுகாத்து ஆசீர்வதித்தருளும். ஆமென்

  • @StellaBalan-e6g
    @StellaBalan-e6g 3 หลายเดือนก่อน +5

    இயேசப்பா மகன் ஹாரிஸ் , பிரஷாந்த் மகள் ஸ்னேஹா மூன்று பேரும் இரட்சிக்க பட கிருபை செய் யுண்கப்பா குடும்பத்தில் மன நிம்மதி தாருங்கள் அப்பா மூன்று பிள்ளைகளும் ஒற்றுமையா. இருக்க கிருபை செய் யுங்க அப்பா 😂

  • @simsonsimson9821
    @simsonsimson9821 3 หลายเดือนก่อน +4

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் ஆண்டவரே வாழ வைங்க இயேசப்பா வேலைக்கு வழி தாங்க இயேசப்பா ஆமேன் ஆமேன்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน

    இயேசப்பா தம்பி பிபி பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @vinithaxaviervinithaxavier5802
    @vinithaxaviervinithaxavier5802 3 หลายเดือนก่อน +1

    இந்திய அப்பா என் பெரியம்மா வுக்கு கை கால் வேதனை மாற்றி எழும்பி நடக்க இரக்கம் செய்யும் அப்பா ஆமேன் நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน

    இயேசப்பா தம்பி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน +4

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 3 หลายเดือนก่อน +4

    ஆமென் அல்லேலூயா 🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏