Ammu brother kuda sanda podathinga avaru romba pavam rendu perumea vitukuduthu ponga appathan problem varathu ammu unga voice semaya irkuku dressum super thangam i like your video s enjoy your life
விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த ஆண்களே விட்டுக்கொடுத்து போய்க் கொண்டிருக்கிறார்கள் எனது சப்போர்ட் எப்பொழுதும் அண்ணனுக்கே அண்ணனுக்கு
அரசன் ப்ரோ வேலைக்குப் போகிறவர் களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு ஒய்வே இருக்காது. ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கும். ப்ளீஸ் Adjust bother. Sis face romba dull ah iruku..
நான் ஒன்று சொல்லுகிறேன் நீங்கள் யூடியூப் சேனலில் மிக பெரிய இடத்திற்கு சென்றாலும் குடும்ப பிரச்சினைகளை யூடியூப் சேனலில் பதிவு செய்ய வேண்டாம்.அது உங்களுக்கு தான் அசிங்கம் உங்களுக்கு புரிந்து இருக்கும் நினைக்கிறேன் ஏன் சொன்னேன்
தம்பி சண்டையிருக்கும்தான் அதை குழந்தைகள் முன்பேசாதீங்க வாடிவிடுவார்கள். நீங்கள் ஊருக்கு போகும் முன் போட்ட வீடியோபாருங் உங்கள் மகளின் கவலையான முகத்தை . உங்கள் வீடியோக்கள் பார்ப்பதால் எங்களுக்குஒருமன அமைதி ஆனால் நீங்க சண்டைபோட்டால் எப்படி.சரி மறந்து கடந்து பிள்ளைகளுடண் சந்தோஷமாக இருங்கள்.
நீ யார் என்று எனக்கு தெரியாது ஆனால் ஓரு குடும்ப பாசம் போல் உன் வாழக்கை என்றும் இருக்க வேண்டும் 🎉🎉🎉❤❤❤
சரி சகோ கோபப்படாதே என் தங்கச்சி கோவப்பட்டால் தாங்க மாட்டேன் ஒற்றுமையாக இருங்கள் 🎉 குழந்தைகளோடு வீடியோ போடுங்க சகோ சகோதரி
Ok 👍
Sanda podathinga rendu perum. Oruthar ku oruthar vittu koduthu poga akka and anna. Always my one of the fav couple ❤
இருவருக்கும் ஏதோ மனசுக்குள் ஒரு சஞ்சலம் தயவுசெய்து மனித மணம் மாறும் தயவு செய்து😫🙏🙏💓 ஒன்றாக இணைந்து வாழ்க்கை துணையை காப்பாற்ற வேண்டும்🙏💕
சகோதரி வாழ்க்கை உன் கையில் சகோதரி வாழ்க்கை வரலாறு ஆகும். நல்ல குடும்பம் அருமை இருக்கும் பல ஆனால் குடும்ப சந்தோசம் சந்தோசம் முக்கியம் 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊
Bro intha Mari video semma super iruku bro and intha mathri video neraiye poduga
ரெண்டு பேரும் மனச புருஞ்சு இருக்குறீங்க சந்தோஷமா இருக்கனும்
சூப்பர்🙋🙏🌹
சத்தம் இல்லாமல் சொந்தம் கொண்டாட முத்தம் தான் சிறந்த வழி ❤😅
👍👍👍
சண்டை போடாதிங்க சகோ சகோதரி என் வாழ்க்கையில் இப்படித்தான் நடிந்துச்சு இப்ப நான் வெளிநாட்டு வாழ்க்கை பிரிந்து வாழ்கிரேன் என் மனைவியை விட்டு
Supper family God bless you 🎉🎉🎉🎉🎉
Vittu kuduthu pongal iruvarum bro and sistee. Please sandoshama irunga ❤❤❤
மிக்க மிக்க மகிழ்ச்சி தோழி
10.3...anna romantic super naa 😇😍
Tq
Romba happy bro.... always happy irukinga
Really glad ma... Arasan unaku kai valikudhu camera thooki vaichu.... Try keeping the cell against books or something in the shelf and shoot....
Ok brother
@@ammuarasan nan brother illama... Aunty👍
Super Brother, super sister
Last seen super 🤣🤣
Tq
❤❤❤❤❤❤❤
😂👍
Please respect each other.
Ammu amma veetla video podunga.
Happy a irunga bro
சரி விடுங்க பாத்துக்கலாம் குடும்பம் இருந்தா இதெல்லாம் சகஜம் தான்
Totally opposite in my home
Ninga tension agAla Vera mind le irukkinga
Happy irunga bro 👍
❤❤❤ super family ❤❤❤❤
Ammu brother kuda sanda podathinga avaru romba pavam rendu perumea vitukuduthu ponga appathan problem varathu ammu unga voice semaya irkuku dressum super thangam i like your video s enjoy your life
👍
Super guys 🤩🥰
ஹாய் அம்மு 😊 🤗👌 தம்பி இப்ப எப்படி இருக்கு உங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு 😊🤗
நாங்க நல்லா இருக்கோம் நீங்க எப்பிடி இருக்கிங்க
@@ammuarasan நான் என் பொண்ணு என் கணவர் எல்லோரும் நல்லா இருக்கோம் தம்பி 😊😍
வாங்கபா வாங்க
ஒரே fun bro unga kuta 😂 happy 😁 இது அப்புறம் சாண்டா ல பொடத bro smile always ❤
Manavi kuzhanaikal than ulagam avargalidam pristeg pakkathinga nalla kuttumbam vazhga vallamudan
Tq so much
Achooo achooooo😂😂😂
😂😂
Happy yaaa erunga bro sister
எப்பவுமே இப்படித்தான் சந்தோஷமாக இருங்கள் ❤ வீடியோ நிறைய போடவும் 💝
Akka ooruku poitu unga house video unga amma appa Anna kaatuga akka
Athu than kasdam
Nangalam daily sanda poduromm...but athukapram pasam inum tha athigam aagum...
Correct
மனைவிய வாடி போடி என்ற வார்த்தைய தவிர்க்கவும்
Anna unga kitta sollittan enga akka ellama neenga kastta padduvinganu ok enga akka sarpaga ungalukku vallthukall vallga valamudan neenda nall
Tq so much
Finally 😊
Bro yaru bast besuna enna ninga rendu perum santhosama erunga bro anni
Ok
Eliyim punayuma irukenga but love s der use selfie stick to hold mobile or some place and sit and talk
Coimbatore eaga akka irukiga
Ok very happy
Ok nice super good
Hi anni unga house video podoga amma va gattoga
👍
🥰🥰🥰🥰🥰❤❤❤❤
நா இப்போதான் உங்க வீடியோ பாத்துட்டு இருக்க உங்க லவ் கதை பார்த்தேன் பாட்4 வர பாத்தேன் எப்படி கல்யாணம் பண்ணிங்க சொல்லவே இல்ல
சொல்கிறோம்
@@ammuarasan சீக்கிரம் சொல்லுங்க
@@ammuarasan ஐயம் வெய்டிங்
Hi sister brother ஃபைட் வேனாம்
👍
விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த ஆண்களே விட்டுக்கொடுத்து போய்க் கொண்டிருக்கிறார்கள் எனது சப்போர்ட் எப்பொழுதும் அண்ணனுக்கே அண்ணனுக்கு
அரசன் ப்ரோ வேலைக்குப் போகிறவர் களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு ஒய்வே இருக்காது. ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கும். ப்ளீஸ் Adjust bother. Sis face romba dull ah iruku..
👍
😷
நான் ஒன்று சொல்லுகிறேன் நீங்கள் யூடியூப் சேனலில் மிக பெரிய இடத்திற்கு சென்றாலும் குடும்ப பிரச்சினைகளை யூடியூப் சேனலில் பதிவு செய்ய வேண்டாம்.அது உங்களுக்கு தான் அசிங்கம் உங்களுக்கு புரிந்து இருக்கும் நினைக்கிறேன் ஏன் சொன்னேன்
தம்பி சண்டையிருக்கும்தான் அதை குழந்தைகள் முன்பேசாதீங்க வாடிவிடுவார்கள்.
நீங்கள் ஊருக்கு போகும் முன் போட்ட வீடியோபாருங் உங்கள் மகளின் கவலையான முகத்தை .
உங்கள் வீடியோக்கள் பார்ப்பதால் எங்களுக்குஒருமன அமைதி ஆனால் நீங்க சண்டைபோட்டால் எப்படி.சரி மறந்து கடந்து பிள்ளைகளுடண் சந்தோஷமாக இருங்கள்.
கண்டிப்பாக அண்ணா
Wear mask while you are working.
🥰🥰🥰🥰🥰🥰👑👑👑👑👑👑👑👑👑👑👑🙏🙏🙏🙏👌👌👌👌 கோயம்புத்தூர் பக்கத்துல இருக்க
Sari sari sandapotathinga yettaya
😂😂😂
etou.anna
Pulla🤑🤑🤑🤑🤑Mm
யோவ் MGRரு,,டிரங்கு பெட்டிக்கு(( எநதங்கச்சி)) எவ்வளவு பெரிய மனசு,
..
அழகு,
அறிவு அந்தஸ்து இத விட அன்பு தான் பெருசு
Hi akka anna im sri lanka
Hi
பணத்துக்காகஉங்ககுடும்பபிரச்சனையைபதிவுசெய்யவேண்டாம்
Seriyana sandakariyarke
இந்த போடூ போடுர்ரிய மச்சான்.
😂😂
அம்மு கிட்ட சண்டை போடாதீங்க தலைவா
❤❤❤❤❤❤
எந்தமாதிரிபதிவுபோடவேண்டும்என்றுயோசித்துகணவன்மணைவிஇருவருக்குள்அன்பைஎப்படிவளர்த்தவேண்டும்என்றுபதிவுபோடுங்கள்உங்கள்பதிவுபார்க்கும்பொழுதுசண்டைசெய்துகொண்டுஇருக்கும்கும்டுபம்கூடஅன்பாகஇருப்பார்கள்